ⓘ Free online encyclopedia. Did you know? page 157                                               

இரெபேக்கா டாவ்சன்

இவர் 2009 இல் வெல்லெசுலி கல்லூரியில் இருந்து வானியற்பியலில் கலையிளவல் பட்டத்தைப் பெற்றார். இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று வானியலில் 2011 இல் கலைமுதுவர் பட்டத்தைப் பெற்றார். இவரது வானியலிலும் வானியற்பியலிலும் 2013 இல் பெற்ற முனை ...

                                               

இரேச்சல் எசு. சோமர்வில்லி

இரேச்சல் எசு. சோமர்வில்லி ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் இரட்செர்சுப் பல்கலைக்கழகத்தின் வானியற்பியலுக்கான ஜார்ஜ் ஏ. மர்கரெட் எம். டவுன்சுபிரப் பேராசிரியர் க்ட்டிலை அணிசெய்கிறார். இவை பால்வெளி உருவாக்கம், படிமலர்ச்சி குறித்தகோட்பாட்டு ஆய்வுக் ...

                                               

இரேச்சல் மாந்தெல்பாம்

இரேச்சல் மாந்தெல்பாம் கார்னிகி மெல்லான் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் அவார். இவர் அண்டவியலிலும் பால்வெளிகளின் படிமலர்ச்சியிலும் கரும்பொருண்மம், கருப்பு ஆற்றல் முன்வைத்து பால்வெளிகளின் ஈர்ப்பு வில்லையாக்க நிகழ்வைப் பயன்படுத்தி ஆய்வு ம ...

                                               

இரேச்சல் வெப்சுட்டர்

இரேச்சல் வெப்சுட்டர் ஓர் ஆத்திரேலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் ஆத்திரேலியாவில் இயற்பியலில் பெர்ராசிரியர் ஆகிய இரண்டாவது பெண்மணியாவார். இவரது ஆய்வுப் புலங்கள் அண்டவியலும் புறப்பால்வெளி வானியலும் ஆகும்; இவர் கருந்துளைகளையும் புடையின் முதல் கட்ட வி ...

                                               

இரேணுகா யாதவ்

இரேணுகா யாதவ் இந்தியாவின் வளைகோல் பந்தாட்ட வீராங்கணை ஆவார். 1994 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 இல் இவர் பிறந்தார். இரியோடி செனிரோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற மிக இளவயது விளையாட்டு வீராங்கனை என்ற பெருமை இ ...

                                               

இரேத்தா பீபி

இரேத்தா எஃப். பீபி ஓர் அமெரிக்க வானியலாளரும் நூலாசிரியரும் வானியலில் மக்கள் அறிவியல் பரப்புரையாளரும் ஆவார். இவர் வியாழன், காரிக் கோளகள் ஆய்வில் வல்லுனர் ஆவார். வியாழன் எனும் பெருங்கோள் என்ற நூலின் ஆசிரியரும் ஆவார். இவர் நியூ மெக்சிகோ மாநிலப் பல்க ...

                                               

இரேலங்கி நரசிம்மராவ்

இரேலங்கி நரசிம்மராவ் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமாவார். முக்கியமாக தெலுங்குத் திரையுலகில் பணிபுரிந்து வருகிறார். இவர் நகைச்சுவை படங்களுக்காக நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக நடிகர்கள் சந்திர மோகன் மற்றும் இராஜேந்திர பிரசாத ...

                                               

இரைனாடு கென்செல்

இரைனாடு கென்செல் ஓர் இடாய்ச்சுலாந்திய விண்ணியற்பியலாளர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஆந்திரியா கியேசு அவர்களுடனும் உரோசர் பென்ரோசு அவர்களுடனும் சேர்ந்து வென்றார்.

                                               

இரோய்தாத் கான்

இரோய்தாத் கான் இவர் ஒரு பாக்கித்தான் அரசியல்வாதியும் முன்னாள் அரசு ஊழியரும் ஆவார். அவர் பனிப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை பாக்கித்தானில் ஒரு முன்னணி நபராக இருந்தார். தனது நீண்ட தொழில் வாழ்க்கையில், கான் பாக்கித்தானின் மிக மூத்த அரசு ஊழியர்களில் ...

                                               

இரௌப் பந்தன்

அப்துல் ரௌப் பந்தன் இவர் மொரிசியசின் துணைத் தலைவராக 2002 முதல் 2007 வரை இருந்தார். மொரிசியசின் தேசிய சட்டமன்றத்தால் 2002 பிப்ரவரி 25 அன்று இவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்பதற்கு முன்பு இவர் பிரான்சில்மொரிசியசின் தூதரா ...

                                               

இல்சு கோக்லர்-ரோலெப்சன்

இல்சு கோக்லர்-ரோல்ப்சன் ஒரு ஜெர்மனி விஞ்ஞானி ஆவார். கால்நடை மேய்ப்பு, பாரம்பரிய விலங்குகள் நல மருத்துவம், ஒட்டகங்களை பராமரிப்பதில் பிரபலமானவர். ஒட்டகங்களை நம்பியிருப்பதால் அவர்களின் வாழ்க்கை முறை அச்சுறுத்தலுக்கு உள்ளான ரெய்கா இன மக்களைக் கண்டுபி ...

                                               

இல. கணேசன்

இல. கணேசன் இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம் ...

                                               

இலக்சன் சந்தக்கன்

இலக்சன் சந்தக்கன் இலங்கையின் தொழில்-சார் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியில் தேர்வுப் போட்டிகளிலும், உள்ளூரில் முதல் தர ஆட்டங்களிலும் விளையாடி வருகிறார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடு ...

                                               

இலக்‌சனா இலிஞ்சு

இலக்‌சனா ரஷேடா இலிஞ்சு என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் இஸ்டில் இஸ்டார் கிராஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் ரோசலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார். 2012 ஆம் ஆண்டு பாஸ்ட் கேர் ...

                                               

இலட்சுமா கௌட்

கலால் இலட்சுமா கௌட் ஒரு இந்திய ஓவியரும், அச்சுக் கலை ஓவியரும், வரைவுக் கலைஞருமாவார். பொறித்தல், கௌச், வெளிர், சிற்பம், கண்ணாடி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணியாற்றுகிறார். ஒரு கிராமப்புறச் சூழலில் பாலியல் உணர்வுகளை சித்தரிக்கும் ஆரம்பகால வ ...

                                               

இலட்சுமி கணேசு திவாரி

பண்டிட் இலட்சுமி கணேசு திவாரி இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி பாடகராவார். இவர் குரல் இசையின் குவாலியர் கரானாவின் ஒரு நிபுணராவார். முனைவர் இலால்மணி மிசுராவுடன் வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, அமெரிக்காவில் கல்வி மற்று ...

                                               

இலட்சுமி நந்தன் போரா

இலட்சுமி நந்தன் போரா இவர் ஒரு இந்திய நாவலாசிரியரும் மற்றும் அசாமிய மொழியில் சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் எழுதிய 60க்கும் மேற்பட்ட புத்தகங்களால் பெயர் பெற்றவர். விருது பெற்ற புதினங்களான பட்டல் பைரவி மற்றும் காயகல்பா உட்பட. சாகித்திய அகாதமி விருத ...

                                               

இலட்சுமி மேனன் (வடிவழகி)

இலட்சுமி மேனன் இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் பெங்களூருவில் நவம்பர் 4, 1982 அன்று பிறந்த ஓர் ஒப்புரு வடிவழகி ஆவார். பெங்களூருப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்துக் கொண்டிருந்தபோதே வருமானத்திற்காக ஒப்புரு காட்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பல ...

                                               

இலட்சுமிராணி மாய்கி

இலட்சுமிராணி மாய்கி ஓர் இந்திய வில்லாளர் ஆவார். சார்க்கண்ட் மாநிலம், காட்சிலாவில் உள்ள பாகுலாவில் 1989 ஆம் ஆண்டு சனவரி 26 இல் பிறந்தார். மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஆசன்சோல் என்ற வணிகப்பெருநகரின் துணை நகர் சித்தரஞ்சனில் இருந்து கூட்டுவில் பிரிவி ...

                                               

இலத்திகா

இலத்திகா இவர் ஓர் இந்திய பின்னணி பாடகர் ஆவார். 1980களின் பிற்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதி வரை மலையாள திரைப்படத் துறையில் இசை விளக்கப்படங்களில் குரல் கொடுத்துள்ளார். 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்ப ...

                                               

இலதா இரசினிகாந்து

இலதா இரசினிகாந்து ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் இரசினிகாந்தின் மனைவியும் ஆவார். இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்குத் ...

                                               

இலந்தை சு. இராமசாமி

இலந்தை என்ற புனைபெயரால் அழைக்கப்படும் இலந்தை சு. இராமசாமி பல்துறை வித்தகர், கவிஞர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர், வில்லுப்பாட்டு வித்தகர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர். ஆய்வாளர் மற்றும் பொறியியலாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மி ...

                                               

இலரி கிளின்டன்

இலரி டயான் ரோட்டம் கிளின்டன் என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதற்பெண்ணாக 1993 முதல் 2000 வரையும், மேலவை உறுப்பினராக 2001 முதல் 2009 வரையும் 67வது வெளியுறவுத்துறை செயலாளராக 2009 முதல் 2013 வர ...

                                               

இலலிதா யாதவ்

இலலிதா யாதவ் இந்தியாவின் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2008 மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சதர்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர். ஆரம்பக்கால வாழ்க்கை- 1997-2004 மாவட்டத் தலைவர்- பாஜக ...

                                               

இலவு நரேந்திரநாத்து

இலவு நரேந்திரநாத் ஓர் இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் ஐதராபாத்திலுள்ள நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தார்.

                                               

இலவுரா கெர்பர்

இலவுரா கெர்பர் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணிபுரியும் அமெரிக்க ஆராய்ச்சி அறிவியலாளர் ஆவார். இவர் கோள் நிலவியலில் ஆய்வு செய்கிறார். இவர் எரிமலை வெடிப்பு நிகழ்வையும் பாலைநிலக் காற்று அரிப்புத் தேய்மானத்தையும் புவிக்கப்பாலைய முழைகளையும் ஆய் ...

                                               

இலவுரா தான்லி

இலவுரா தான்லி ஓர் அமெரிக்க வானியலாளரும் கல்வியியலாளரும் ஆவார். இவர் இப்போது இலாசு ஏஞ்சலீசில் உள்ள கிரிபித் வான்காணகத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிகிறார். இதற்கு முன்பு இவர் இயற்கை அறிவியல் தென்வர் அருங்காட்சியகத்தில் விண்வெளி அறிவியல் துறைத்தலைவராக ...

                                               

இலவுரா பெராரீசு

இலவுரா பெராரீசு கனடா தேசிய ஆராய்ச்சி மன்றத்தில் பணிபுரியும் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆவார். இவரது முதன்மையான பணி அபுள் தொலைநோக்கிவழி விண்வெளி சார்ந்த நோக்கீடுகள் செய்வதாகும்.

                                               

இலா அருண்

இலா அருண் ஒரு பிரபலமான இந்திய நடிகை, தொலைக்காட்சி ஆளுமை மற்றும் ராஜஸ்தானிய நாட்டுப்புற பாப் பாடகர் ஆவார். ஒரு தனித்துவமான, ஹஸ்கிகுரல் நாட்டுப்புற பாப் பாடல்களுக்கு ஒரு தனித்துவத்தை அளிக்கிறது. அவரது மகள் இஷிதா அருண் லாமே, ஜோதா அக்பர், ஷாடி கே சைட ...

                                               

இலா பட்

இலா பட் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். சேவா என்ற பெண்களுக்கான சேவை அமைப்பை உருவாக்கியவர். இவர் தமது சமூக சேவைகளுக்காக 1977 ஆம் ஆண்டு சமூகத் தலைமை பிரிவில் ரமோன் மக்சேசே விருது பெற்றார். அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் அறங்காவ ...

                                               

இலாவண்யா

லாவண்யா என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் தோன்றியுள்ளார். 1990 களில் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் முன் 1990 களில் தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

                                               

இலானோ

இலானோ புளூமர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். இவர் இலானோ என்ற சுருக்கமானப் பெயரில் பெருவாரியாக அறியப்படுகிறார். இவர் முதன்மையாக, தாக்கும் நடுக்கள வீரராக ஆடுபவர். தற்போது, பிரேசில் நாட்டுக் கால்பந்துக் கழகமான சான்டோஸ் அணி ...

                                               

இலிசா ஆர்வே சுமித்

இலிசா ஆர்வே சுமித் ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் ஆத்திரேலியாவில் சிட்னியில் உள்ள CSIRO இல் பணிபுரிகிறார் இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் சகிஅ அணியின் உருவாக்கமும் படிமலர்ச்சி, அண்டக் காந்தவியல், விண்மீன் பெருவெடிப்பு எச்சங்கள், உடுக்கணவெளி ஊடகம், உயர ...

                                               

இலிசா கால்டெனகர்

இலிசா கால்டெனகர் ஓர் ஆசுத்திரிய வானியலாளர் அவர். இவர் புறக்கோள்களின் படிமமாக்கத்திலும் பான்மையிலும் விண்வெளி உயிரியலிலும் வல்லுனர் ஆவார். இவர் 2014 ஜூலை 1 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். முன்பு, இவர் ஐடெல்பர்கில் ...

                                               

இலிசா கியூவ்லி

இலிசா ஜெனிபர் கியூவ்லி ஆத்திரேலியத் தேசிய பல்கலைக்கழகக் கல்லூரி இயற்பியல், கணித அறிவியல் புலங்களின் வானியல், வானியற்பியல் ஆராய்ச்சிப் பள்ளியின் இணை இயக்குநராகவும் பேராசிரியராகவும் உள்ளார். இவர் பால்வெளி படிமலர்ச்சியில் சிறப்புப் புலமை பெற்று 2005 ...

                                               

இலிசா ராண்டால்

இலிசா ராண்டால் ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் துகள் இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆய்வாளரும் ஆவார். அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ஃபிராங்க் பி. பைர்ட், என்பவரின் கீழ் இளைய இயற்பியல் பேராசிரியராக இருந்தார். அவரது ஆய்வு அடி ...

                                               

இலிசிப்ரியா கங்குஜாம்

இலிசிபிரியா கங்குஜாம் இந்தியாவைச் சேர்ந்த குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலராவார். உலகளவில் இளைய காலநிலை ஆர்வலர்களில் ஒருவரான இவர், எசுப்பானியாவின் மத்ரித்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு 2019 நிகழ்ச்சியில் உலகத் தலைவர்களிடையே உரையாற்றினார ...

                                               

இலிசியா வர்தே

இலிசியா வர்தே ஓர் அண்டவியலாளரும் கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவர் இப்போது பார்சிலோனா பல்கலைக்கழக கட்டலான் ஆராய்ச்சி, உயராய்வு நிறுவனத்தில் இயற்பியல், வானியற்பியல் பேராசிரியராக உள்ளார். இவரது ஆய்வு ஆர்வம் அண்டப் பேரியல் கட்டமைப்பு, கருப்பு ஆற ...

                                               

இலிசு மெக்டொனால்டு

எலிசபெத் மெக்டொனால்டு MacDonald) ஓர் அமெரிக்க விண்வெளி வானிலை அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரிகிறார். இவர் எல்லியம், உயிரகம், முதன்மி, மின்னன் கதிர்நிரல் அளவி வழியாக நாசாவில் வான் ஆலன் ஆய்கலங்கள் திட்ட இ ...

                                               

இலிண்டா சுபில்கர்

இலிண்டா சுபில்கர் ஓர் அமெரிக்க வானியலாளரும் காசினி இலக்குத் திட்ட அறிவியலாளரும் ஆவார். இவரது ஆய்வு காரிக்கோள் வலயங்களின் தோற்றமும் படிமலர்ச்சியும் இயக்கவியலும் ஆகும்.

                                               

இலிண்டி எல்கின்சு தாண்டன்

இலிண்டி எல்கின்சு தாண்டன் ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் கோள் உருவாக்கமும் படிமலர்ச்சியும் பற்றிய ஆய்வில் வல்லுனர் ஆவார். இவர் அரிசோனாவில் திம்பேவில் அமைந்த அரிசோனா அரசு பல்கலைக்கழகத்தின் புவி, விண்வெளித் தேட்டப் பள்ளி இயக்குநர் ஆவார்.

                                               

இலிண்டுசே கிளெசனர்

இலிண்டுசே எரின் கிளெசனர் மின்னெசோட்ட பலகலைக்கழக வானியற்பியல் நிறுவன உதவிப் பேராசிரியர் ஆவார்ரிவ்ர் தேசிய அறிவியல் அறக்கட்டளை கேரீர் விருது பெற்றவர் ஆவார். இவர் பாக்சுசீ கிடப்பியல் காண் ஏவூர்தித் திட்ட முதன்மை ஆய்வாளர் ஆவார்.

                                               

இலியானா சித்தரிஸ்ட்

இலியானா சித்தரிஸ்ட் என்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு ஒடிசி மற்றும் சாவ் நடனக் கலைஞர் ஆவார். இவர் இந்தியாவின் புவனேஸ்வரில் நடன பயிற்றுவிப்பாளராக உள்ளார். 1995 ஆம் ஆண்டில் வங்க மொழித் திரைப்படமான யுகாந்தி திரைப்பட்திற்காக சிறந்த நடன இயக்குநருக் ...

                                               

இலியானா டி குரூஸ் (நடிகை)

1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பிறந்த இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறி ...

                                               

இலியூத்மிலா கராச்கினா

இலியூத்மிலா கியார்கியேவ்னா கராச்கினா ஓர் உருசிய வானியலாளரும் சிறுகோள்கள் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் 1978 இல் இலெனின்கிராதில் உள்ள கோட்பாட்டு வானியல் நிறுவனத்தில் வானியலாளராகச் சேர்ந்தார்.இவரது கிரீமிய வான்காணக ஆராய்ச்சி வானளவையியலிலும் வான் ஒ ...

                                               

இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா

இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா ஓர் உருசிய, சோவியத், உக்ரைனிய வானியலாளர் ஆவார். இவர் நவுச்னியில் உள்ள கிரீமிய வானியற்பியல் காணகத்தில் பணிபுரிந்து 213 சிறுகோள்களைக் கண்டுபிடித்தார். இவர் தலைவராகக் "கிளாரிசுமசு இளவரசர் அலெக்சாந்தர் தானிலோவிச்மென ...

                                               

இலியோனித் இலேனின்

இலியோனித் விளாதிமிரோவிச் இலேனின் உருசிய பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் குறுங்கோள் காணும் வான்காணகமான மேகில் மலையில் அமைந்த SON-NM வான்காணகத்தில் நோக்கீட்டு விதிமுறைகள் #H00-H99|H15 ஆகியவற்றைப் பின்பற்றிப் பன்னாட்டு அறிவியல்சார் ஒளியியல் வலையமைப ...

                                               

இலின்போர்ட் கிறிஸ்டி

இலின்போர்ட் சிசரோ கிறிஸ்டி ஜமேக்காவில் பிறந்த இவர் முன்னாள் பிரித்தானியாவைச் சேர்ந்த விரைவோட்ட வீரராவார். பிரித்தன் விளையாட்டு வீரர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டு, உலகப் போட்டிகள, ஐரோப்பியப் போட்டிகள், பொதுநலவாய விளையாட்டு ஆகிய நான்கு முக்கிய போட் ...

                                               

இலினோர் காட்டன்

இலினோர் காட்டன் என்பவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவரின் தி லுமினரிஸ் என்ற புதினம் 2013ம் ஆண்டுக்கான மான் புக்கர் பரிசைப் பெற்றது.

                                               

இலீ ஆன்னி வில்சன்

இலீ ஆன்னி வில்சன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது உட்பட, பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் 2008 இல் அமெரிக்க மாறும் விண்மீன் கழகத்தின் தகைமை விருதையும் பெற்றார். இவர் வலிவாக, பெண்கள் அறி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →