ⓘ Free online encyclopedia. Did you know? page 158



                                               

இலூயிசு பிரவுன்

இலூயிசு சாய் பிரவுன் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வுக் கூட கருத்தரித்தல் முறையில் பிறந்த முதல் மனிதர் ஆவார். இவரது பிறப்பு, பிரிட்டனில் முன்னோடியாக இருந்த நடைமுறையாகும். "20 ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றங் ...

                                               

இலெடிசியா தோரசு

இலெடிசியா தோரசு இவர் மெக்சிக்கோவைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். முக்கியமாக வகை டி52 வகை விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். இவர் மொத்தம் ஐந்து இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டு பதின்மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். 1988 ஆம் ஆண்டில் ...

                                               

இலெனின் ரகுவன்ஷி

இலெனின் ரகுவன்ஷி ஒரு தலித் உரிமை ஆர்வலரும், அரசியல் சிந்தனையாளரும், இந்தியாவைச் சேர்ந்த சமூகத் தொழில்முனைவோரும் ஆவார். மனித உரிமைகள் தொடர்பான மக்கள் விழிப்புணர்வு குழுவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளி ...

                                               

இவாங்கா டிரம்ப்

இவாங்கா டிரம்ப் என்பவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப்பின் மகள் ஆவார். இவருடைய தாயார் டோனல்ட் டிரம்ப்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் ஆவார். மாதிரி அழகியாகவும் வணிகம் புரிபவராகவும் இவாங்கா டிரம்ப் இருந்தார். தற்சமயம் தம் தந்தையான டோனல ...

                                               

இவான் சோகோலோவ் (சதுரங்க வீரர்)

இவான் சோக்கோலொவ் ஒரு இடச்சு சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். சோக்கோலொவ் 1988 யுகோசுலாவிய சதுரங்க வாகையாளராகவும், 1995, 1998 இடச்சு வாகையாளராகவும் வெற்றி பெற்றார். கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கு முன்னர் இவர் 1985 இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்ட ...

                                               

இவான் ரசேல் வூட்

இவான் ரசேல் வூட் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பாடகி, குரல் நடிகை, விளம்பர நடிகை எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். 2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.

                                               

இவானா மரியா பர்டுடோ

இவானா மரியா பர்டுடோ என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் கோவா இவருடைய சொந்த ஊராகும். 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சிறுவர் சதுரங்க போட்டியில் எட் ...

                                               

இழான் பவுல் வீரப்பிள்ளை

இழான் பவுல் வீரபிள்ளை இரீயூனியன் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பிரான்சின் மேலவை உறுப்பினராக, இரீயூனியனின் பிரதிநிதி ஆனார். இவரது சகோதரர் லூயிஸ் வீரபிள்ளையும் அரசியல்வாதியாகிப், பின்னர் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிரான் ...

                                               

இழான் பியர் சோவாழ்சு

இழான் பியர் சோவாழ்சு ஓர் பிரான்சிய வேதியியல் ஆய்வாளர். இவர் பிரான்சில் இசுற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். தனி அணுக்கள் மூலக்கூறுகளைத் தாண்டி மூலக்கூறுகளுக்கிடையே நிலவக்கூடிய மெலிவான விசைகளைக் கொண்டு மூலக்கூறுகளால் அமைக்கக்கூடிய ...

                                               

இளமாறன் கரீம்

இளமாரம் கரீம் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி மற்றும் இந்தியாவின்கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆவார். அவர் 2006-2011 முதல் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்தார் ...

                                               

இளவரசர் அம்சா பின் உசேன்

இளவரசர் அம்சா பின் உசைன், OSJ ஜோர்டான் மன்னர் உசைன் மற்றும் அவரது நான்காவது மனைவி ராணி நூர்.ஆகியோரின் மூத்த மகன் ஆவார். அவர் 1999 இல் ஜோர்டானின் பட்டத்து இளவரசர் என்று பெயரிடப்பட்டார், அவரது ஒன்று விட்ட சகோதரர் இரண்டாம் அப்துல்லா 2004 இல் அதை ரத் ...

                                               

இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்

இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன், ஐக்கிய இராச்சியத்தின் முடியரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் பிலிப்பின் இரண்டாம் மகனும் மூன்றாவது குழந்தையுமாவார். பிறக்கும்போது ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய மண்டலம் எனப்படும் ஏழு சுதந்திர நாடுகள ...

                                               

இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்

கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் ஆர்த்தர் பிலிப் லூயி, KG, FRS, வேல்சு இளவரசர் சார்லசுவிற்கும் வேல்சு இளவரசி டயானாவிற்கும் பிறந்த முதல் மகனாவார்.ஐக்கிய இராச்சியத்தின் பட்டத்து அரசி எலிசபெத் II மற்றும் எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோரின் பேரனும ...

                                               

இளவரசி (நடிகை)

இளவரசி ஒரு இந்திய நடிகை ஆவார். கங்கை அமரன் இயக்கி 1983ல் வெளிவந்த கொக்கரக்கோ திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கல்பனா எனவும் கன்னட திரையுலகில் மஞ்சுளா சர்மா எனவும் அ ...

                                               

இளவரசி கேத்தரினா அமாலியா

கேத்தரினா அமாலியா, ஆரஞ்சு இளவரசி நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசு ஆவார். அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்ஸிமாவின் மூத்த மகளாவார்.

                                               

இளவரசி சிரிந்தோர்ன்

இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன் பிறப்பு 2 ஏப்ரல் 1955), தாய்லாந்தின் மன்னர் பூமிபால் அதுல்யாதெச்சிற்கு இரண்டாவது மகள் ஆவார் தாய் மக்கள் பொதுவாக அவரை "பிரா தெப்" அதாவது "இளவரசி தேவதை" என்று குறிப்பிடுகிறார்கள். தாய்லாந்தில் பெண்கள் அரசனுக்கு சமமான ப ...

                                               

இளவேனில் வாலறிவன்

இளவேனில் வாலறிவன் தமிழ்நாடு, கடலூரைச் சேர்ந்த குறி பார்த்துச் சுடும் வீராங்கனை ஆவார். இவர் 2019 பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பின் 2019 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றார். இளவேனில் 2018 ஆம் ஆ ...

                                               

இளையராஜா

இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப ...

                                               

இளையராஜா (ஓவியர்)

இளையராஜா என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார். இவர் கும்பகோணம் வட்டம் செம்பியவரம்பல் எனும் கிராமத்தினைச் சேர்ந்தவர். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். 2003 இல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் மிகுந்த கவனம் பெற்றார். 200 ...

                                               

இறபீக் சாமி

இறபீக் சாமி சிரிய, ஜெர்மனிய எழுத்தாளர். அத்துடன் இவர் ஒரு கதைசொல்பவரும், விமர்சகரும், வேதியியல் பட்டதாரியும் ஆவார். இவர் ஜெர்மனியின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் 28 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இரபிக் சாமி என்பத ...

                                               

இறையன்பு

வெ. இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவர் பன்முகத் திறமைகளுடைய ஒரு பேராளுமைக் கொண்டவர்.

                                               

இன்சமாம் உல் ஹக்

இன்சமாம் உல் ஹக் முன்னாள் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை பாக்கித்தான் அணிக்கு தலைவராக இருந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் ...

                                               

இன்னா கபோனெங்கோ

இன்னா கபோனெங்கோ என்பவர் உக்ரைனிய பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் நாள் பிறந்தார். இன்னா யானோவ்சுகா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டம் மற்றும் அனைத் ...

                                               

இன்னா கோரன்

இன்னா கோரன் அசர்பைசானில் பிறந்த அமெரிக்க சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் 1964 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 ஆம் தேதியன்று பிறந்தார். 1986 ஆம் ஆண்டு அனைத்துலக பெண் சதுரங்க மாசுட்டர் பட்டம் வென்ற இவர் அமெரிக்க பெண்கள் சதுரங்க சாம்பியன் போட்டியையும் வென ...

                                               

இன்னொசென்ட்

இன்னொசென்ட் என அழைக்கப்படும் இனசென்ட் வரீத் தெக்கேத்தல மலையாளத் திரைப்பட நடிகர்களில் ஒருவர். மலையாள திரைத்துறை சங்கமான அம்மாவில் முக்கியப் பொறுப்பை வகித்துள்ளார். சாலக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, 2014-ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் ...

                                               

இனியன் பன்னீர்செல்வம்

இனியன் பன்னீர்செல்வம் இந்தியாவின் 61 ஆவது சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். இனியன் 2007 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தனது முதல் கிராண்டு மாசுட்டர் தகுதிநிலையை எசுப்பானியாவில் நடைபெற்ற மோண்டு ...

                                               

இனியா (நடிகை)

சுருதி சாவந்த் இவர் இனியா என்னும் பெயரைக் கொண்டு நன்கு அறியப்படுபவர், இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார்.

                                               

இஷாந்த் ஷர்மா

இசாந்த் ஷர்மா இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் விளையாடி வருகிறார். இவர் ஒரு வலதுகை மித விரைவு வீச்சாளர் ...

                                               

இஷிதா தத்தா

இஷிதா தத்தா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார், 2015ல் வெளிவந்த பாலிவுட் அதிரடி திகில்த் திரைப்படமான திரிஷ்யம் படத்தில் அவரது வேடத்திற்கும் மற்றும், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்தி தொலைகாட்சித் தொடர் ஏக் கர் பனூங்கா ...

                                               

ஈ. இராமதாஸ்

ஈ. இராமதாஸ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களிலேயே பணியாற்றியுள்ளார்.

                                               

ஈ. ஏ. பி. சிவாசி

ஈ. ஏ. பி. சிவாஜி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருத்தணி தொகுதியிலிருந்து 1996ல் நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2001ல் நடந்த தே ...

                                               

ஈ. காயத்திரி

பெற்றோர்: ஜி. அஸ்வத்தாமா தெலுங்கு திரைப்படத்துறையில் இசையமைப்பாளர், கமலா அஸ்வத்தாமா வீணைக் கலைஞர். காயத்ரியின் இயற்பெயர்: காயத்ரி வசந்த ஷோபா. தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை பெற்றோரிடம் கற்றார். பிறகு டி. எம். தியாகராஜனிடம் சங்கீத கலாநிதி விருது பெ ...

                                               

ஈ. சந்திரசேகரன்

ஈ.சந்திரசேகரன் காசர்கோடு ஒரு அரசியல்வாதியாவார், கேரளத்தின் தற்போதைய வருவாய் மந்திரி 2011 ஆம் ஆண்டு முதல் அவர் காந்தகாடு சட்டசபை தொகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், சி.பி.ஐ., மாநில செயலகம் 2005 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ.

                                               

ஈ. சரவணபவன்

ஈசுவரபாதம் சரவணபவன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். சரவணபவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் நிருவாகப் பணிப்பாளர் ஆவார்.

                                               

ஈ. சிறீதரன்

ஏலாட்டுவளப்பில் சிறீதரன் தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குனராக 1995–2012 ஆண்டு காலகட்டத்தில் பணியாற்றியவர். 2003ஆம் ஆண்டு டைம் இதழால் ஆசியாவின் நாயகர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டவர். கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இவர் பிறந்தார். பொறியியல் ...

                                               

ஈ. டி. மொகமது பஷீர்

ஈ. டி. மொகமது பஷீர், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1946-ஆம் ஆண்டின் ஜூலை முதலாம் நாளில் பிறந்தார். இவர் பொன்னானி மக்களவைத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்துகிறார்.

                                               

ஈ. பி. ஜெயராஜன்

இ.பி. ஜெயராஜன் என்பவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் கேரளாவின் தொழில் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பினராயி விஜயன் அமைச்சரவையில் இருந்தார். இவர் கண்ணூர் மாவட்டம், மட்டனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து கேரள ...

                                               

ஈ. வெ. கி. ச. இளங்கோவன்

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஒர் தமிழக அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சரும் ஆவார்.

                                               

ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்

ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன் ஒரு இந்திய அரசியல்வாதியும், திசம்பர் 2009 முதல் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராவார் அதற்கு முன் 2007 முதல் 2010 வரை சத்தீசுக்கரின் ஆளுநராகவும் பதவி வகித்தார் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுனராக சூன் 2, ...

                                               

ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ்

ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ் ஓர் உருசிய சோவியத் கோட்பாட்டு வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் 1980 களின் இடைப்பகுதியில் தன் நிறைவு நெறிமுறையை உருவாக்கினார். இது காலப்பயணக் கோட்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பு ஆகும். இவர் 1965 இல் வானியற ...

                                               

ஈசா காரவடே

ஈசா காரவடே என்பவர் இந்தியாவின் சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் மாகாராட்டிர மாநிலத்தின் புனே நகரத்தைச் சேர்ந்தவர். ஈசா 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார். ஈசா அனைத்துலக மாசுடர் மற்றும் பெண்கள் கிராண்டு மாசுடர் பட்டம் பெற்றவர் ...

                                               

ஈசா குகா

ஈசா குகா, இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2011 ஆண்டுகளில், ...

                                               

ஈசா சிங்

ஈசா சிங் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதி இவர் பிறந்தார். தன்னார்வ துப்பாக்கி சுடும் வீராங்கனையான இவர் செருமனி நாட்டின் சுகல் நகரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இள ...

                                               

ஈடித் செகாவி

ஈடித் செகாவி ஓர் இசுரவேல் வானியற்பியலாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் அண்டப்படம் வரைதலில் உள்ள பிறழ்வைக் கண்டுபிடித்தார். இது புடவி எப்படி விரிவடைந்து வருகிறது என்பதை விளக்கியது. இவர் சுலோன் இலக்கவியல் வாணளக்கைக் குழுவில் ஓர் உறுப்பினர் ஆவார். ...

                                               

ஈத் சிலேடர்

ஈத் வாலசு மில்லர் என்பவர் ஓர் அமெரிக்க வல்லுனர் மல்லாடல் வீரர் மற்றும் நடிகர் ஆவார். அவர் தற்பொழுது டபில்யூ டபியூ ஈ இல் ஒப்பந்தமாகி ரா நிறுவன நிகழ்ச்சியில் ஈத் சிலேடர் என்ற புனைப் பெயரில் பங்கேற்கிறார்.

                                               

ஈத்தர் ஏ. நட்சன்

ஈத்தர் ஏ. நட்சன் ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக புவியியல், கோள் அறிவியல் பிரிவில் உள்ளார். இவர் புறக்கோள்களின் உருவாக்கம், இயைபுக் கூறுகளில் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் தனது புறக்க ...

                                               

ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், ...

                                               

ஈவோ யொசிப்போவிச்

ஈவோ யொசிப்போவிச் என்பவர் குரோவாசியாவின் அரசியல்வாதியும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், வழக்கறிஞரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஜனவரி 2010 இல் இடம்பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குரோவாசியாவின் நாடாளுமன்றத்தில் சமூக மக ...

                                               

ஈஷா குப்தா

இஷா குப்தா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகி மற்றும் பெமினா மிஸ் இந்தியா 2017 வாகையாளர் ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவருகிறார். 2007 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஈஷா பங்குபெற்றார். அதில் அவர் மூன்றாவது இடம் பெற்றா ...

                                               

ஈஸ்வரி ராவ்

ஈஸ்வரி ராவ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம். மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் 1990 முதல் 1999 வரை இவர் முக்கிய வேடங்களில் நடித்தார். 2000 முதல் துணை, கதாபாத்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →