ⓘ Free online encyclopedia. Did you know? page 159                                               

உ. ஏ. காதர்

உ. ஏ. காதர் இவர் ஒரு இந்தியவின் மலையாள எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறு புதினங்கள், சிறுகதைகள், பயணக் குறிப்புகள் மற்றும் புனைகதை அல்லாதவை உட்பட பலவற்றை மலையாளத்தில் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு ம ...

                                               

உ. சகாயம்

உ. சகாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர். தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்ட முதல் தமிழக இ.ஆ.ப ...

                                               

உ. தனியரசு

ஈரோடு மாவட்டம் தற்போதைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், கவுண்டச்சிபுதூர் என்ற கிராமத்தில் உடையாக்கவுண்டர், பழனியம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாக மார்ச் 20 1967ல் பிறந்தார். கவுண்டச்சிபுதுரில் ஆரம்ப கல்வியும், மேல்நிலைப்பள்ளி தாராபுரத்திலும ...

                                               

உக்கும்தேவ் நாராயண் யாதவ்

உக்கும்தேவ் நாராயண் யாதவ் பீகாரைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தார். இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றவர். இவர் பீகார் மதுபனீ தொகுதியில் 1977, 1999, 2009 மற்றும் 2014ல ...

                                               

உசைன் தலத்

முகமது உசைன் தலத் பாக்கித்தானியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் பாக்கித்தான் தேசிய அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டம், பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ ...

                                               

உசைன் போல்ட்

உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதன ...

                                               

உண்ணிமேனன்

உன்னிமேனன் ஓர் தென்னிந்திய திரைப்படப் பாடகர். 500க்கும் மேலான திரைப்பாடல்களை தமிழ், மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடியுள்ளார். துவக்கத்தில் நன்கு அறியப்படாத பாடகராக இருந்து வந்த உன்னிமேனனுக்கு 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜாத் திரைப்படத்தில் அவர் பாடி ...

                                               

உத்தரா பாவ்கர்

உத்தரா பாவ்கர் இந்திய மேடை, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். முக்யமந்திரி யில் பத்மாவதி, மேனா குர்ஜாரி யில் மேனா, சேக்சுபியரின் ஒத்தெல்லோவில் டெஸ்டிமோனா, நாடக ஆசிரியர் கிரீஷ் கர்னாட்டின் துக்ளக் கின் தாய், சோட்டே சையத் படே சையத் தில் ஆட ...

                                               

உத்தவ் தாக்கரே

உத்தவ் பால் தாக்கரே ஓர் இந்திய அரசியல்வாதியும், சிவ சேனாவின் தலைவரும் ஆவார். இவர் தற்போது மகாராட்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார். இவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகனும் ஆவார். 2002ஆம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ...

                                               

உத்ரா உன்னிகிருஷ்ணன்

உத்ரா உன்னிகிருஷ்ணன் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2015 ஆண்டு, சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவர் இவ்விருது 2014 ஆம் ஆண்டில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழ ...

                                               

உதய் பெம்ப்ரே

உதய் பெம்ப்ரே இவர் ஒரு இந்திய வழக்கறிஞரும், கொங்கனி எழுத்தாளரும் மற்றும் கோவா சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமாவார். கொங்கனி நாளேடான சுனாபரந்தின் ஆசிரியராகவும், கொங்கனி மொழி ஆர்வலராகவும் அவர் இருந்தற்காக அவர் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற கோன் கொங ...

                                               

உதய பானு (நடிகை)

உதய பானு என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகையாவார். உதய பானு 5 ஆகஸ்ட் 1970 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் சுல்தானாபாத், கரீம்நகர் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை எஸ். கே. படேல் என்பவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் தந்தை அருணா என்பவும் ஒரு மருத்துவர். ...

                                               

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் ...

                                               

உதயா (நடிகர்)

உதயா ஒரு இந்திய திரைப்பட நடிகர். அவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். அவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குனர் ஏ.எல் விஜய்யின் சகோதரரும் ஆவார்.

                                               

உதயை மு. வீரையன்

வீரையன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் உதயமார்த்தாண்டபுரத்தில் முத்துராமன், இராக்கம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் உதயமார்த்தாண்டபுரத்திற்கு அண்மையில் உள்ள பெருமழை எனும் ஊரில் வாழ்ந்த பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரமனாரி ...

                                               

உதித் நாராயண்

உதித் நாராயண் ஓர் இந்தியப் பின்னணி பாடகர் ஆவார். இவரது பாடல்கள் முக்கியமாக இந்தி மொழியின் பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு, தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். அவர் 4 தேசிய ...

                                               

உபுல் தரங்க

வரசிவதனா உபுல் தரங்க, பரவலாக இவர் Upul Tharanga என அறியப்படுகிறார், இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவர் ஒருநாள் போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2005 யூலை மாதம் முதலாவதாக இலங்க அணிக்கு இணைத்துக் கொ ...

                                               

உபேகா சித்ரசேனா

உபேகா சித்ரசேனா இலங்கை நாட்டைச் சோ்ந்த பாலே நடனக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியர் ஆவார். 1950 ஆம் ஆண்டுகளில் இலங்கை நாட்டில் பாலே அறிமுகத்திற்கு முன்னோடியாக விளங்கிய நடன ஜோடிகளான வரிஜா மற்றும் சித்ரசேனா ஆகியோரில் இவரும் ஒருவர். 2011 ஆம் ஆண்டில் மனோரி ...

                                               

உபோல் ரத்தனா

இளவரசி உபோல் ரத்தனா இவர் தாய் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். இவர் மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மற்றும் ராணி சிறிக்கித் ஆகியோரின் மூத்த மகளாவார். மேலும், வச்சிரலோங்கோன் மன்னரின் மூத்த சகோதரியாவார். 1972 ல், அமெரிக்க குடிமகன் பீட்டர் லாட் ஜென்ச ...

                                               

உமர் அக்மல்

உமர் அக்மல் Umar Akmal உருது: عمر اکمل பிறப்பு 26 மே, 1990) என்பவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். வலதுகை மட்டையாளாரான ...

                                               

உமர் அப்துல்லா

ஒமர் அப்துல்லா, ஓர் இந்திய காசுமீர அரசியல்வாதி. காசுமீரத்தின் "முதல் குடும்பம்" என அறியப்படும் சேக் அப்துல்லா குடும்பத்தின் வாரிசு. இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சம்மு காசுமீர் மாநிலத்தின் 11வது மற்றும் மிக இளைய முதலமைச்சராக சனவரி 5, ...

                                               

உமர் அல்-பஷீர்

உமர் அசன் அகமது அல்-பசீர் சூடானின் அரசியல்வாதி ஆவார். இவர் 1989 முதல் 2019 ஏப்ரல் 11 வரை சூடானின் ஏழாவது அரசுத்தலைவராகவும், தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் சூடானிய இராணுவத்தில் படைத்துறைத் தலைவராகப் பதவியில் இருந்த போது 1989 ...

                                               

உமர் காலித்

உமர் காலித் ஓர் மனித உரிமை ஆர்வலர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனநாயக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். காஷிமிரி பிரிவினைவாதிகள் அப்சல் குரு மற்றும் மக்பூல் பட் ஆகியோருக்கு வழங்கப ...

                                               

உமர் குல்

உமர் குல், ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். பெசாவர் பிரதேசத்தில் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் பந்துவீச்சாளராவார். பாக்கிஸ்தான் தேசிய அணி, கபீப் வங்கி அணி, குளுசெஸ்டெயர்ஸ்செயார் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, பசாவார் அணிகளில் இவர் அங்கத்த ...

                                               

உமா கிருஷ்ணசாமி

உமா கிருஷ்ணசாமி குழந்தைகளுக்கான பட புத்தகங்கள் மற்றும் புதினங்களை எழுதிய எழுத்தாளர் ஆவார். இவர் "சர்வதேச மற்றும் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட இளம் வயது புனைகதை மற்றும் சிறுவர் இலக்கியங்களை விரிவாக்குவதில் குறிப்பிடத் தகுந்த நபராகக் கருதப்படுகிறார்."

                                               

உமா சர்மா

உமா சர்மா, ஒரு கதக் நடனக் கலைஞர், நடன இயக்குனர் மற்றும் ஆசிரியர் ஆவார். 1946 ஆம் ஆண்டில் இவரது தந்தையால் நிறுவப்பட்ட புதுதில்லியில் அமைந்துள்ள பாரம்பரிய நடனம் மற்றும் சங்கீத அகாதமியான, பாரதிய சங்கீத சதன் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நட்வார ...

                                               

உமா டோக்ரா

உமா டோக்ரா என்பவர் இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதக் நடனக் கலைஞர் ஆவார் இவர் ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த கதக் ஆசிரியர் பண்டிட் துர்கா லாலின், மூத்த சீடர் ஆவார். இவர் ஒரு கதக் தனி நடனக் கலைஞர், நடன இயக்குநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் 40 ஆண்டுக ...

                                               

உமா நாராயண்

இவர் டிஸ்லொக்கேடிங் கல்ச்சர்ஸ்: ஐடென்டிடிஸ், டிராடிசன்ஸ், அண்ட் தேர்ட் வேர்ல்டு ஃபெமினிசம் Dislocating Cultures: Identities, Traditions and Third World Feminism என்ற நுாலின் ஆசிரியர் ஆவார். இந்த நுாலில் இவர் பெண்ணியம் என்பது வெறும் மேற்கத்திய சொல ...

                                               

உமா பட்

உமா பட், ஒரு இந்திய அறிஞர், எழுத்தாளர் மற்றும் பெண்களுக்கான பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் தனது சொந்த மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் அரசியல் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளார்

                                               

உமா பாரதி

உமா பாரதி இந்திய அரசில் நீர்வளம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்பு ஆகிய துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ள நடப்பு ஆய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார். இள வயதிலேயே குவாலியரின் அரசி விஜயா ராஜே சிந்தியாவினால் பாரதிய ஜ ...

                                               

உமா ராமராவ்

கே. உமா ராமராவ் உமா மகேஸ்வரி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் ஓர் இந்திய குச்சிபுடி நடனக் கலைஞரும், நடன இயக்குனரும், ஆராய்ச்சி அறிஞரும், எழுத்தாளரும் மற்றும் நடன ஆசிரியரும் ஆவார். 1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐதராபாத்தில் நிறுவப்பட்ட இலாஸ்யா பிரியா ...

                                               

உமாஸ்ரீ

உமாஸ்ரீ ஒரு இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். கன்னட மொழியில், குறிப்பாக நகைச்சுவைப் பாத்திரங்களில் பேசப்படும் திரைப்படப் பாத்திரங்களின் சித்தரிப்புக்காக அவர் அறியப்படுகிறார். 2013 ஆம் ஆண்டில், சீத்தாராமையாவின் அரசாங்கத்தில் கர்நாடகா சட்டசபை ...

                                               

உமெரா அகமது

உமெராஅகமது ஒரு பாகிஸ்தான் எழுத்தாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். மேரி ஜாத் ஜாரா-இ-பெனிஷன் என்ற நாடக தொடருக்கான லக்ஸ் ஸ்டைல் விருதில் சிறந்த எழுத்தாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

                                               

உமேசு ஜி. ஜாதவ்

உமேசு கோபால்தேவ் ஜாதவ் ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் குல்பர்கா மக்களவைத் தொகுதியில் இருந்து 17 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் சின்சோலி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உற ...

                                               

உமேஸ் யாதவ்

உமேஸ் குமார் திலக் யாதவ், ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் விதர்பா துடுப்பாட்ட அணிக்காகவும் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் விதர்பா து ...

                                               

உமையாள்புரம் கே. சிவராமன்

உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன், ஒரு மிருதங்க வாசிப்பாளர், அறிஞர். இந்தியக் குடியரசின் படைத்துறை-சாராத விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருதை 2010-ஆம் ஆண்டு பெற்றார்; அவருக்கு கலைத்துறை யில் இவ்விருது அளிக்கப்பட்டது. அருபதி நட ...

                                               

உயுகிகோ கோகா

உயுகிகோ கோகா நியூயார்க் நகர பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அண்ட்டர் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த ஒரு மானுடவியலாளர் ஆவார். சட்டப்பூர்வ மானுடவியல், நகர்ப்புற இடம், காலனித்துவத்திற்கு பிந்தைய மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு பிந்தைய உறவுகள், வரலா ...

                                               

உர்ஜித் படேல்

டாக்டர் உர்சித் ஆர் படேல் சிறந்த வங்கியாளர் பொருளாதார நிபுணரும் ஆவார். இவர் 2016 செப்டம்பர் 4 2016,முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் 24 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணியாற்றுகிறார்.முனைவர் ரகுராம் ராஜனிற்கு ...

                                               

உருக்‌ஷானா அகமது

உருக்‌ஷானா அகமது பாக்கித்தானைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவர் மேலும் சிறுகதைகள், கவிதை, நாடகங்கள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றிலும் பங்கேற்று வருகிறார். திருமணத்திற்குப் பிறகு மேலதிக படிப்புகளுக்காக இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து எழுத்துத் தொழ ...

                                               

உருசினா பாஜ்சி

ருசினா பாஜ்சி செக்கோசிலோவாக்கியா, பிராத்திஸ்லாவாவில் 1933 இல் பிறந்த) ஓர் அமெரிக்கப் பொறியியலாளரும் தானியங்கியல் நிபுணருமான கணினி விஞ்ஞானி ஆவார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் துறையின் ...

                                               

உருசெல் டேவிட் கிரே

உருசெல் டேவிட் கிரே என்பவர் ஒரு பரிணாம உயிரியலாளர் மற்றும் உளவியலாளர் ஆவார். கலாச்சார பரிணாமம் மற்றும் மனித வரலாற்றுக்கு முந்தைய கால ஆய்வுக்கு அளவாய்வு முறைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இவர் பணியாற்றி வருகிறார். நியூசிலாந்தில் அமைந்துள்ள ஆக்லாந்த ...

                                               

உரூத் முரே கிளே

உரூத் முரே கிளே சாந்தா குரூசில் உள்ள கரோலினா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார். இவர் கோள் அமைப்புகளின் உருவாக்கம் குறித்து ஆய்வு செய்கிறார்.

                                               

உரூப் மாலிக்

உரூப் மாலிக் என்பவர் ஓர் இந்திய உயிர் இயற்பியலாளர் ஆவார். வைரசுகள், மைட்டோகாண்ட்ரியா, எண்டோசோம் உள்ளிட்ட உட்புறம் வாழும் செல்களைக் கடத்தும் இயக்கு புரத மூலக்கூறுகளின் மீநுண்ணளவு பிரிவு தொடர்பான ஆய்வுகளில் இவர் ஈடுபடுகிறார். கினசின் மற்றும் டைனீன் ...

                                               

உரோசர் பென்ரோசு

சர் உரோசர் பென்ரோசு ஓர் ஆங்கிலேய கணிதவியலாளரும் கணித இயற்பியலாளரும் அறிவியல் மெய்யியலாளரும் ஆவார். இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக கணிதவியல் நிறுவனத்தின் இரவுசுபால் கணிதவியல் பேராசிரியராவார். இவர் வாதாம் கல்லூரியின் தகைமை ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர ...

                                               

உரோசுமேரி வைசு

உரோசுமேரி வைசு ஒரு இசுகாட்டிய வானியற்பியலாளர் ஆவார் இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியற்பியல் துறைப் பேராசிரியரும் ஆவார்.

                                               

உரோமுலசு விட்டேக்கர்

உரோமுலசு விட்டேக்கர், இந்தியாவின் தலைசிறந்த ஊர்வனவியல் ஆய்வாளர். இவர் சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை, அந்தமான் மற்றும் நிக்கோபர் சுற்றுச்சூழல் அறக்கட்டளை, சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை போன்ற உயிர்கள் காப்பு அமைப்புகளை நிறுவியவர்.

                                               

உல்கா குப்தா

உல்கா குப்தா என்பவர் ஓர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை. இவர், மனுபாய் என்ற கதாபாத்திரத்தில் ஜான்சி ராணி. ஒரு வீரப்பெண்ணின் கதை என்ற தொடரில் நடித்ததால் பிரபலமானார். கிரத்திக்கா செங்கர் என்பவர், ராணி லட்சுமிபாயாகத் தோன்றும் வரை, இவர் அக்கதாபாத்திரத்த ...

                                               

உல்லாஸ் காரந்த்

உல்லாஸ் காரந்த் ஒரு இந்திய சூழியலாளர், விலங்கியலாளார் மற்றும் புலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர். இவர் பிரபல கன்னட இலக்கிய மேதை சிவராம காரந்தின் மகன். இவர் எழுதிய தி வே ஆஃப் தி டைகர் என்னும் நூல் தமிழில் ‘கானுறை வேங்கை’ என்ற தலைப்பில் சு. தியடோர் ...

                                               

உலூசி கிரீன்

உலூசிண்டா "உலூசி" மே கிரீன் ஒரு பிரித்தானிய அறிவியல் பரப்புரையாளரும் சூரிய ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் 2005 இல் இருந்து அரசு கழகத்தின் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உள்ள முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள ...

                                               

உலூசியான்னி வால்கோவிச்

உலூசியான்னி வால்கோவிச் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆடுலர் கோளரங்கத்தில் பணிபுரிகிறார். இவர் உடுக்கணக் காந்தச் செயல்பாடு ஆய்வுக்கும் தன் புறக்கோள் உயிரினங்களின் வாழ்தகவின்பாலான தாக்க ஆய்வுக்கும் பெயர்பெற்றவர். இவர் 2008 இல் இருந்து பேரியல் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →