ⓘ Free online encyclopedia. Did you know? page 16



                                               

படைப்பாற்றல் கல்வி முறை

படைப்பாற்றல் கல்வி முறையானது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முறையாகும். இது மாணவர்களின் படைப்பற்றல் திறனை வெளிக்கொணர்வதற்கு உதவும் முறையாகக் கருதப்படுகிறது. தமிழகத ...

                                               

பதின்மப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் மேலான ஆர்வம் அதிகரித்ததைத் தொடந்து பதின்மப் பள்ளிகள் அல்லது மெட்ரிக் பள்ளிகள் அதிகமாகத் தொடங்கப்பட்டன. இவை ஆங்கில மொழியை பயிற்று மொழிப் பாடமாகக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறது. இந்த மெட்ரிக் பள் ...

                                               

பரிகாரக் கற்பித்தல்

கற்றலில் பின்னடைவான, கற்றல் இடர்ப்பாடுடைய மற்றும் மந்தமாகக் கற்கின்ற மாணவர்களை கற்றலில் மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் விசேட கற்றல் கற்பித்தல் செயற்பாடு ஆகும்.

                                               

பலதொழில்நுட்பப் பயிலகம்

பலதொழில்நுட்பப் பயிலகம் அல்லது பலதொழில்நுட்பக் கல்லூரி என்ற கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் புரட்சியை விரைவுபடுத்த பல தொழில்நுட்பங்களில் நுட்ப அறிவை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டவை. இவை எந்த பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்படாமல் மா ...

                                               

பழைய மாணவர்

பழைய மாணவர் அல்லது முன்னாள் மாணவர் என்பவர், முன்னாட்களில் பயின்ற கல்லூரி மாணவர்களையும், முன்னாட்களில் பயின்ற பள்ளி மாணவர்களையும் குறிக்கும் சொல். பல மாணவர்கள் கல்லூரி முடிந்த பின்பும் தொடர்பில் இருப்பர். பலர் அமைப்பு நோக்கிலும் செயற்படுவர். தமிழக ...

                                               

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக ...

                                               

பாடத்திட்டம்

பாடத்திட்டம் என்பது கல்வி அல்லது பயிற்சி வகுப்புகளில் நடப்புக் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கற்கை நெறிகளைக் கொண்ட விரிவான பட்டியல் ஆகும். பள்ளி / கல்லூரி மாணவர்கள் தத்தம் தங்கள் கல்வியாண்டில் கற்றுக் கொள்ளவேண்டியவற்றை கல்வி ...

                                               

பாலியற் கல்வி

பாலியற் கல்வி எனப்படுவது, பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும். பாலியற் கல்வி தேவையா என்பது பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகிறதெனினும் அது ஓரளவுக்கேனும் பாடசாலை பாடத் ...

                                               

பிஜியில் கல்வி

                                               

புலமைப்பரிசில்

புலமைப்பரிசில் என்பது மாணவன் ஒருவரின் கல்வியை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் மானியம் அல்லது நிதி உதவி ஆகும். உதவித்தொகை பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது வழக்கமாக நன்கொடையாளர் அல்லது விருதை நிறுவியவரின் மதிப்புகள் மற்றும் ந ...

                                               

பெண்ணியக் கோட்பாடு

பெண்ணியக் கோட்பாடு பெண்ணியத்தைக் குறித்த கருத்தியல் அல்லது மெய்யியல் விரிவுரையாகும். இது பாலினச் சமனில்லா நிலையை புரிந்து கொள்ள உதவுகிறது. பெண்களின் பாலினம்சார் பணிகள், பட்டறிவு, ஆர்வங்கள், பெண்ணிய அரசியல் ஆகியவற்றைக் குறித்து மானிடவியல், சமூகவிய ...

                                               

பொது அறிவு

பொது அறிவு என்பது சமூகம்,நிகழ்வுகள்,இலக்கியம் மற்றும் உலகம் குறித்த சிறு தகவல்களாகும்.இவற்றை அறிந்து வைத்திருக்க அத்துறையில் ஆழ்ந்த பயிற்சி தேவையில்லை. இத்தகவல்கள் உலக வாழ்வினிற்கு நேரான பலன்கள் எதனையும் தராதபோதும்,தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்ச்ச ...

                                               

பொறியாளர் சங்க உறுப்பினர் கல்வி

இந்தியாவில் கல்கத்தாவிலுள்ள இந்தியப் பொறியாளர்கள் நிறுவனம்) என்கிற அமைப்பு பொறியாளர் சங்க உறுப்பினர் கல்வித் தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகள் மாணவர் நிலை, பகுதி-அ, பகுதி-ஆ என்று மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. +2 முடித்த மாணவர்கள் முதலில் ...

                                               

மதிப்பெண்

பொதுவாகக் கல்வியில் மாணவர்களுடைய முன்னேற்றத்தின் அளவீடாக மதிப்பெண் வழங்கும் முறை இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முறை வில்லியம் ஃபாரிஷ் என்பவரால் உருவாக்கப்பட்டு, 1792 ஆம் ஆண்டில் முதன் முதலாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் ...

                                               

மருத்துவப் பாடத் தலைப்பு

மருத்துவப் பாடத் தலைப்பு என்பது எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவ சம்பந்தமான சொற்களை அட்டவணைப்படுத்தும் நோக்கில் உள்ளடக்கிய சொற்களஞ்சியம் ஆகும். மருத்துவ சொற்கள், சஞ்சிகைகள், நூல்கள் என்பன இங்கு எளிதில் தேடிக்கொள்ளக் கூடியவாறு அமைந்த ...

                                               

மனப்பாடம் செய்தல்

மனப்பாடம் செய்தல் ஒரு கற்கும் முறை ஆகும். இந்த முறையில் கற்பவர் திரும்ப-திரும்ப, கற்க வேண்டியதைக் கேட்பார் அல்லது படிப்பார். நினைவாற்றல் இந்த முறையின் அடிப்படை ஆகும்.

                                               

மனித நூலகத் திட்டம்

மனித நூலகத் திட்டம் என்பது நூற்களுக்குப் பதிலாக மனிதர்களை தெரிவு செய்து பகிர்தல் ஆகும். நூற்களைப் போல, அல்லது நூற்களை விட கூடுதலான தகவல் அறிவு மனிதர்களிடம் இருக்கிறது. ஆகையால் மனிதர்களிடம் உரையாடி, பகிர்ந்து அறிவை வளர்க்க முடியும் என்ற கருத்துவின ...

                                               

மனையியல்

மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது வீடு, குடும்பம், வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளுக்கான ஒரு கல்வித் துறை ஆகும். இது சமூக மற்றும் பெளதீக அறிவியல்களில் இருந்து பல்வேறு விடயங்களை உள்ளடக்கியது. மேற்குநாடுகளில் இது வீட்டுப் பொருளியல் அல்லது Famil ...

                                               

மாணவன்

மாணவன் என்பவன் அறிந்து கொள்பவன். சில நாடுகளில் பல்கலைகழகத்தில் பயிலுபவன் மாணவன். ஆனால் பள்ளிப்பருவ குழந்தைகள் மாணவர்கள், அதாவது பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகள். பொதுவாக தொழிற்கல்வி பயிலுபவரும் மாணவனே. எனவே, ஒரு விஷயத்தை அறிந்து கொள்பவ ...

                                               

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்

மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி எனும் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் மாவட்டத்திலிருக்கும் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளைக் கண்காணிப்பதுடன் மாணவர்களின் கல்வித ...

                                               

மான்டேசொரி கல்வி

மான்டேசொரி கல்வி என்பது ஒருவகை பயிற்றுவிப்பு முறையாகும். இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் கல்வியாளருமான மரியா மான்டேசொரி எனும் பெண்மணியால் இக்கல்வி முறை உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதுமாக சுமார் 20.0000 பள்ளிக்கூடங்கள், இக்கல்வி முறையை பின்பற்றுக ...

                                               

மின்வழி கற்றல்

கணிப்பொறியின் உதவியுடன் கல்வியை நடைமுறைப்படுத்துவதே இ கற்றல் அல்லது மின் கற்றல் எனப்படும். பாடங்களை வடிவமைத்தல், கற்பித்தல், தேவையான பாடங்களை தேர்ந்தெடுத்தல், கற்றலை நிர்வகித்தல் முதலான நடவடிக்கைகளை மின்னனு முறையில் மேற்கொள்வதே இ-கற்றல்/மின் கற்ற ...

                                               

முதுகலை டிப்ளமோ

பல்கலைக் கழக பட்டத்திற்குப் பிறகு படிப்பதன் மூலம் வழங்கப்படும் முதுகலை தகுதியே முதுகலை டிப்ளமோ ஆகும். இது பட்டப்படிப்பிற்கான டிப்ளமோவில் இருந்து வேறுபட்டது. முதுகலை டிப்ளமோ படிப்பினை ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பார்படோஸ், பெல்ஜியம், பிரேசில், கனடா, ...

                                               

முதுதத்துவமாணி

முதுதத்துவமாணி, கலாநிதிப் பட்டத்தின் முன்பாக வழங்கப்படுகின்றதொரு பட்டமாகும். கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் இப்பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் இலங்கைப் பல்கைலக்கழக கல்வி ...

                                               

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்

பல்கலைக்கழகம் வழங்கும் ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று அதன் பின்பு கல்வியியலில் இளங்கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு எனப்படும் மேல்நிலை வகுப்புகளுக்கு அவர்கள் ...

                                               

முதுமுனைவர் பட்டம்

முதுமுனைவர் பட்டம் என்பது எந்த பொருளில் முனைவர் பட்டம் பெற்றாரோ அதே பொருள் குறித்து மேலும் கூராய்வு செய்து நிபுணத்துவம் பெறுவதாகும். முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்காலம் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளாகும். 1999-ஆம் ஆண்டு கணக்கீடுப்படி அறிவியல் Scie ...

                                               

முனைவர்

முனைவர் பட்டம் என்பது பல நாடுகளிலும் கல்வி மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். இலத்தீன் மொழியில் docere என்பதற்கு "கற்பித்தல்" என்று பொருள்படும். இலங்கையில் இது தமிழில் கலாநிதிப் ...

                                               

மூடுள்

மூடுள் ஒரு கட்டற்ற பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை 38.896 இணையத்தளங்கள் பயன்படுத்துகின்றன. இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று.

                                               

மெய் நிகர் கற்றல் சூழல்

கல்வி நுட்பவியலில் மெய் நிகர் கற்றல் சூழல் என்பது எண்ணிம அம்சங்களைக் கொண்ட படிப்புகளில் பயன்படுத்தப்படும் வலைச் செயலி அடிப்படையிலான தளம் ஆகும். VLE-கள் பொதுவாக கல்வி நிறுவனங்களுக்குள் பயன்படுத்தப்படுகிறது. இக்கற்றல் சூழல் பொதுவாக பின்வருமாறு: மதி ...

                                               

மொழி ஆய்வகம்

மொழி ஆய்வகம் என்பது நவீன மொழி கற்பிப்பிற்கு உதவும் ஒரு கேள்வி அல்லது காட்சி-கேள்விக் கருவி ஆகும். இது பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கூடங்களில் காணப்படுகின்றன. முதல் மொழி ஆய்வகம் 1908 ஆம் ஆண்டில் கிரேனாபுல் பல்கலைக்கழகத்தில் இருந்திரு ...

                                               

வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி

வாழ்வியல் திறன்களை உலக சுகாதார அமைப்பு "அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும் சவால்களையும் திறம்பட சமாளிக்க உதவும் தகவமைப்பு மற்றும் நேர்மறையான நடத்தைக்கான திறன்கள்" என வரையறை செய்கிறது. இவை மதிப்புள்ள நடத்தையைத் தீர்மானிப்பதோடு, தன்-விழிப்புணர்வு மற்ற ...

                                               

வான்கூவர் திரைப்படக் கல்லூரி

வான்கூவர் திரைப்படக் கல்லூரி கனடாவின் வடமேற்கே பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் நகரில் உள்ள தனியார் பொழுதுபோக்கு சார்ந்த கலைக் கல்லூரி ஆகும். இந்த கலைக் கல்லூரி 1987-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2007-ம் ஆண்டு இக்கல்லூரியின் 20-ம் ஆண்டு விழாவ ...

                                               

விளையாட்டு ஆசிரியர்

தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டுப் பயிற்சிகளை அளிக்கும் ஆசிரியர்களாக விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். விளையாட்டு ஆசிரியர் பயிற்சிக்கான பயிற்சி பெற்ற இவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் போன்று பணியமர ...

                                               

ஒப்பீட்டுச் சட்டம்

ஒப்பீட்டு சட்டம் அல்லது ஒப்பீட்டு சட்டவியல் என்பது பலதரப்பட்ட நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட அமைப்பு முறைகளின் வேற்றுமை மற்றும் ஒற்றுமைகளைப் பற்றி படித்தலாகும். மிகச்சரியாக குறிப்பிட்டால், இதில் உலகின் நிலவிலுள்ள மாறுபட்ட சட்ட அமைப்புகளை பற்றிய ...

                                               

பள்ளிச் சீருடை

பள்ளிச் சீருடை என்பது மாணவர்கள் பெரும்பான்மையாக ஒரு பள்ளி அல்லது கல்வி நிறுவனத்திற்காக அணியும் சீருடை ஆகும். அவை பல்வேறு நாடுகளில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பொதுவாக அணியபப்டுகிறது. பெரும்பாலும் ஆடைக் குறியீடுகள் மற்றும் பள்ளி சீருட ...

                                               

இசைச் சொற்பொழிவு

சங்கீத கதாப்பிரசங்கம் என்ற வடமொழிச் சொற்றொடரால் பரவலாக அறியப்படும் இசைச் சொற்பொழிவு, பெரும்பாலும் இந்து சமயக் கதைகளையும் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவதற்கான ஒர் ஊடகமாகப் பயன்பட்டு வருகிறது. இது, சமயம் சார்ந்த புராணங்களையும், கருத்துக்களையும ...

                                               

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் என்பவர் குரல் இசை, மின்னணு இசை மற்றும் இசை கருவி போன்றவற்றை பயன்படுத்தி திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, நிகழ்பட ஆட்டம், மேடை நாடகம் மற்றும் இசை தேவைப்படும் பிற பகுதிகளுக்கு இசைத் துண்டு எழுதுபவர் ஒரு இசையமைப்பாளர் ஆவார். ஒரு இசையம ...

                                               

உலக பொம்மலாட்ட நாள்

உலக பொம்மலாட்ட தினம் ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது கூத்து வகையை சேர்ந்தது. மரப்பாவைக ...

                                               

கல்லச்சுக்கலை

கல்லச்சுக்கலை என்பது எண்ணெயும், நீரும் கலக்காமல் இருக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு வரைக்கலை முறையாகும். இது பெரும்பாலும் கற்களிலோ அல்லது உலோகத்திலோ மென்மையான பகுதியின்மேல் வரையப்படும். இதனை சுண்ணாம்பு அச்சுக்கல் என அழைப் ...

                                               

கவனகம்

கவனகம் என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களில் தனது கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலை ஆகும். இதனை வடமொழியில் அவதானம் என்பர். இக்கலையை நிகழ்த்தும் கலைஞர் கவனகர் எனப்படுகிறார். இவரை வடமொழியில் அவதானி என்பர்.

                                               

காட்சிக் கலை

காட்சிக் கலை என்பது காட்சி அம்சத்துக்கு முதன்மை கொடுக்கும் கலை வடிவத்தைக் குறிக்கும். வரைதல், ஓவியம், சிற்பம், வடிவமைப்பு, கைப்பணி, நவீன காட்சிக் கலைகள், கட்டிடக்கலை என்பன காட்சிக் கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். நிகழ்த்து கலை, கருத்துருசார் கலை, ...

                                               

குலக்குறிக் கம்பம்

குலக்குறிக் கம்பங்கள், வட அமெரிக்க பசிபிக் கரையை அண்டி, பெரும்பாலும் மேற்கத்திய செஞ்செடார் போன்ற, பெரிய மரங்களிலிருந்து செதுக்கப்படுபவையாகும்.

                                               

கூத்துப்பட்டறை

கூத்துப்பட்டறை என்பது மேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளி. சென்னையில் அமைந்துள்ள இவ்வமைப்பு 1977ஆம் ஆண்டு நாடக ஆசிரியர் ந. முத்துசாமியால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோ, ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் ப ...

                                               

சுவர் ஓவியம்

சுவர் ஓவியம் என்பது சுவரில், கூரையில் அல்லது பெரிய நிரந்தரமான மேற்பரப்பில் நேரடியாக மேற்கொள்ளப்படும் கலை வேலைப்பாடான ஓவியமாகும். சுவர் ஓவியத்தின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான பண்பு என்னவெனில், அங்குள்ள இடவெளியின் கட்டட மூலக் கூறுகள் படத்துடன் இச ...

                                               

நடனம்

நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நி ...

                                               

நன்றியுரை (நூல்)

நூலாக்கத்துறையில் நன்றியுரை என்பது, குறித்த நூலை அல்லது ஆக்கத்தை உருவாக்குவதில் உதவியோருக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு உரை ஆகும். இதற்காக நூல்களில் ஒரு பகுதி ஒதுக்கப்படுவது உண்டு. சில வேளைகளில் நன்றி தெரிவித்தல் ஆக்கியோனின் முன்னுரையின் ஒரு பகுதியாக ...

                                               

நிகழ்த்து கலை

நிகழ்த்து கலை என்பது அரங்கொன்றில் கலைஞர், ஒருவர் அல்லது பலர், தமது முகம், உடல் அல்லது இருப்பு கொண்டு நிகழ்த்துவதற்குரியதான கலை வடிவம் ஆகும். இது ஓவியம், சிலைவடிப்பு, சிற்பம் மற்றும் எழுத்து போன்ற பிற ஊடகங்களில் தமது கலைத்திறமையை வடிப்பதிலிருந்து ...

                                               

நிர்வாணக் கலை

நிர்வாணக் கலை அல்லது ஆடைகளற்ற கலை என்பது மனித உடல்களை ஆடைகளின்றி சித்தரிக்கும் ஓவியம், சிற்பம், ஒளிப்படம் போன்றவற்றைக் குறிக்கும். இவை பாலுணர்வுக் கிளர்ச்சியம் வகையினைச் சாரா. ஆடைகளற்ற ஓவியங்களையும், சிற்பங்களையும் படைக்கும் வழக்கம் பண்டைய காலத்த ...

                                               

நுண்கலை

நுண்கலை பயன்பாட்டைக் குறித்துக் கவனம் கொள்ளாத ஓர் அறிவார்ந்த தூண்டலாகவும் அழகின் வெளிப்பாடாகவும் அமைந்த கலை வடிவமாகும். இன்று நுண்கலைகளின் வகைகளில் காட்சிப்படுத்தப்படும் கலை வடிவங்களான ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை,ஒளிப்படக்கலை,பதிப்புக்கலை மற்றும ...

                                               

பாகவதமேளா

இது கருநாடக நாட்டுப்புற கலைகளில் ஒன்று. இதில் ஆடலும் பாடலும் உண்டு. பாடுபவன் பாகவதன் எனப்படுவான். குழுவினர் மாலையும் கொலுசும் அணிந்திருப்பர். பாலலீலை, அனுமன் - கருடப் போர் உள்ளிட்ட நிகழ்வுகள் பாடல்களாகப் பாடப்படுகின்றன. மேளம் அடித்துக்கொண்டு ஒவ்வ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →