ⓘ Free online encyclopedia. Did you know? page 160



                                               

உலோ. செந்தமிழ்க்கோதை

உலோ. செந்தமிழ்க்கோதை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். திருவள்ளூர் மாவட்டம், புச்சிரெட்டிபள்ளி எனும் ஊரில் பிறந்த இவர் பொறியியல் துறையில் அறிவுநுட்பம் வாய்ந்தவர். கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் இளவல் பட்டமும், கோவை பூ. ச. கோ. கல்லூ ...

                                               

உலோரி கிளேசு

உலோரி கிளேசு ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் அறிவியல் இலக்குத் திட்ட இயக்க்கத்தின் கோள் அறிவியல் பிரிவுக்கு இயக்குநராக உள்ளார்.

                                               

உலோலீத்தா புலோறேஸ்

உலோலீத்தா புலோறேஸ் மே திங்கள் 6ஆம் தேதி 1958ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் தலைநகரமான மாத்ரீதில் பிறந்தார். இவரது இயற்பெயர் தோலோறேஸ் கொன்சாலெஸ் புலோறேஸ் ஆகும். இவரது தந்தை அந்தோனியோ கொன்சாலெஸ் ; இவரது தாயார் உலோலா புலோறேஸ். இவர் ஒரு எசுப்பானிய நடிகரு ...

                                               

உன்முக் சந்த்

உன்முக் சந்த் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். மேலும் இவர் 1994 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்ட ...

                                               

உன்னி முகுந்தன்

உன்னி முகுந்தன் அல்லது உன்னி முகுந்தன் நாயர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகராவார்.தமிழ்த் திரைப்படம் சீடன் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

உன்னி மேரி

உன்னி மேரி ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளப் திரைப்படங்களில் நடித்துள்ளார். சில புகழ்பெற்ற தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படங்களில் உன்னிமேரி என்பதற்குப் பதிலாக தீபா என்ற பெயரில் நடித்துள்ளார் ...

                                               

உஷா கிரண் கான்

உஷா கிரண் கான் இந்தி மற்றும் மைதிலி மொழிகளில் பணிபுரியும் ஒரு எழுத்தாளரும், ஓய்வு பெற்ற கல்வி வரலாற்றாசிரியரும் ஆவார்.

                                               

உஷா தாகூர்

உஷா தாகூர் என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை பெண் உறுப்பினரும் ஆவார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் இந்தோர்-3 சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

                                               

உஷா நந்தினி

உஷா நந்தினி என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1970 களில் தென்னிந்திய திரைப்படங்களில் குறிப்பாக மலையாள படங்களில் முன்னணி முன்னணி நடிகையாக இருந்தார். இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

                                               

உஸ்மான் கனி

உஸ்மான் கனி ஒரு ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் ஒரு வலது கை தொடக்க மட்டையாளர் ஆவார். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர ...

                                               

உஸ்மான் கான் சின்வாரி

உஸ்மான் கான் சின்வாரி பாக்கித்தனியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இடது கை வேகப் பந்துவீச்சாளரான இவர் சரய் ...

                                               

ஊர்சுலா பர்ன்ஸ்

ஊர்சுலா பர்ன்ஸ் என்பவர் ஜெராக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். பார்ச்சூன் 500 என்னும் நிறுவனத்திற்கான தலைமையை ஏற்றுள்ள அமெரிக்க-ஆப்பிரிக்க முதல் பெண் இவர்தான். இந்நிறுவனத்தின் பொறுப்பிற்கு வந்துள்ள முதல் பெண்மணிய ...

                                               

ஊர்மிளா பவார்

ஊர்மிளா பவார் என்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மராத்திய எழுத்தாளர். இவர் தன்னை பெண்ணியிலாளராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். தர்மராஜனின் கூற்றின்படி, இவரது எழுத்துகள் பெண் மற்றும் ஒரு தலித் என்ற இரு தரப்பு துன்பங்களையும் அனுபவங்களையும் பிரதி ...

                                               

ஊர்மிளா மடோண்த்கர்

ஊர்மிளா மதோண்ட்கர், ஜுதாயி மற்றும் சத்யா 1998 ஆகிய திரைப்படங்களில் ஏற்ற வேடங்களின் மூலம் வணிக ரீதியான ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகையாகத் தம்மை நிலை நாட்டிக்கொண்டார். இவை அனைத்துமே அவருக்கு பிலிம்பேர் விருது பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தன. ...

                                               

ஊர்வசி (நடிகை)

ஊர்வசி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார் ...

                                               

ஊர்வசி புட்டாலியா

ஊர்வசி புட்டாலியா என்பவர் பெண்ணிய எழுத்தாளர், படைப்பாளி, நூலாசிரியர், மற்றும் நூல் வெளியீட்டாளர் ஆவார். காளி பார் விமன் என்ற இந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பகத்தை ரிது மேனனுடன் சேர்ந்து தோற்றுவித்தவர்.

                                               

எ. தேவராஜ்

செய்யார் எ. தேவராஜ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகச் செய்யார் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெ ...

                                               

எக்கார்ட் விம்மர்

எக்கார்ட் விம்மர் ஒரு அமெரிக்க வாழ் தீநுண்ம ஆய்வாளர். இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் இளம்பிள்ளை வாதத்தின் நோய்க்காரணியான போலியோத் தீநுண்மத்தின் மூலக்கூறு உயிரியல் ஆய்வும் அதனைச் சார்ந்து அவர் உருவாக்கிய செயல்பாடுள்ள செயற்கை தீநுண்மமே யாகும ...

                                               

எகான்

எகான் உச்சரிப்பு /ˈeɪkɒn/ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் அலியாயுன் படரா எகான் தியாம் ஒரு செனகலிய-அமெரிக்க ஆர்&பி பாடகர்-பாடல் ஆசிரியராகவும், இசைத் தட்டுகள் தயாரிப்பவராகவும் தொழிலதிபராகவும், கொடையாளியாகவும் திகழ்பவர். அவர் 2004 இல் வெளியான ட் ...

                                               

எச். எம். ஜி. எஸ். பலிகக்கார

ஹேவா மாத்தர கமகே சிறிபால பலிகக்கார இலங்கையின் முன்னாள் அரச சேவையாளரும், தூதுவரும், முன்னாள் வட மாகாண ஆளுநரும் ஆவார்.

                                               

எச். எஸ். சிவப்பிரகாஷ்

ஹெச். எஸ். சிவபிரகாஷ் கன்னட மொழியின் முன்னணி கவிஞர் மற்றும் நாடகாசிரியர். புது தில்லி ஜவஹர்லால நேரு பல்கலையில் கலை மற்றும் அழகியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுபவர். இந்திய கலாசார உறவுகளுக்கான மன்றத்தின் கீழ் இயங்கும் தாகூர் மையம் என்றழைக்கப்பட ...

                                               

எச். எஸ். துரைசாமி

அரோகள்ளி சீனிவாசயா துரைசாமி ஒரு இந்திய ஆர்வலரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தார். இவர் ஏப்ரல் 2018 இல் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினர்.

                                               

எச். எஸ். வெங்கடேசமூர்த்தி

எச். எஸ். வெங்கடேசமூர்த்தி பிரபலமாக எச். எஸ். வி எனவும் கொடிகரே எஸ். வெங்கடேசமூர்த்தி எனவும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய கன்னடக் கவிஞரும், நாடக ஆசிரியருமாவார். 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 5.6 மற்றும் 7 ஆம் தேதிகளில் குல்பர்கா நகரில் நடைபெற்ற கன்னட ...

                                               

எச். ஏ. கான்

எச். ஏ. கான் ஓர் இந்திய முஸ்லிம் எழுத்தாளர் ஆவார். வந்தவாசி எனுமிடத்தில் பிறந்த இவர், தற்போது சென்னையில் உள்ள, பரங்கிமலை கனகதிப்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்.

                                               

எச். டி. குமாரசாமி

அர்தெனஃகல்லி தேவ கவுடா குமாரசாமி இந்திய மாநிலமான கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் ஆவார். இவர் முதலமைச்சராக பெப்ரவரி 4, 2006 முதல் அக்டோபர் 9, 2007 வரை இருந்தவர். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் எச். டி. தேவ கவுடாவின் மூன்றாவது மகனாவார். கர்நாடக ம ...

                                               

எச். பி. எஸ். அலுவாலியா

இராணுவத் தளபதி ஹரி பால் சிங் அலுவாலியா ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியுமான இவர் ஓர் இந்திய மலையேறுபவரும், எழுத்தாளரும், சமூக சேவகரும் ஆவார். தனது தொழில் வாழ்க்கையில் சாகசங்கள், விளையாட்டு, சுற்றுச்சூழல், மாற்றுத் திறன், சமூக பணி போன்ற துறைகளில் ...

                                               

எச். ராஜா

ஹரிஹரன் ராஜா ஷர்மா எனும் எச். ராஜா ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள மெலட்டூரில் பிறந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், காரைக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப ...

                                               

எச். வி. அண்டே

எச். வி. அண்டே ஒரு தமிழக மருத்துவரும், அரசியல்வாதியும் ஆவார். 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பூங்கா நகர் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி வேட்பாளராக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மூதாதையர்கள் மங்களூரில் இ ...

                                               

எசாம் சரஃப்

எசாம் அப்டெல்-ஆசிஸ் சரஃப் ஓர் எகிப்திய அரசியல்வாதி ஆவார். இவர் எகிப்தின் பிரதமராக மார்ச்சு 2011 முதல் பதவியில் உள்ளார். இதற்கு முன்னர் இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவியில் இருந்தார்.

                                               

எசு. கலைவாணி

எசு. கலைவாணி ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனையாவார். 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 அன்று இவர் பிறந்தார். 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சார்பாக பல்வேறு போட்டிகளில் போட்டியிட்டு விளையாடுகிறார். 2019 ஆம் ஆண்டு நேபாளத்தின் காட்மாண்டுவில் நடை ...

                                               

எசு. பி. சேதுராமன்

சேதுராமன் பனையப்பன் சேதுராமன் ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். 2009 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற பார்சுவ்நாத் சதுரங்கப் போட்டியில் 8/10 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட ப ...

                                               

எசு. வி. சுனில்

சோம்வார்பேட் விட்டலாச்சார்ய சுனில் இலண்டன் 2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்ற ஒரு வீரராவார். எசு.வி.சுனில் என்றழைக்கப்படும் இவர் ஒரு தொழில்முறை வளைகோல் பந்தாட்ட வீராராக விளையாடி வருகிறார்.

                                               

எசுதெல் அசுமோதெல்

எசுதெல் அசுமோதெல், முன்பு எசுதெல் மரியா குரூட் எனப்பட்டவர் ஓர் ஆத்திரேலிய விளம்பர நடிகையும் இடுப்பு நடன வல்லுனரும் இசைக்கலைஞரும் சமூகச் செயல்முனைவாலரும் புதுமைப்புனைவாளரும் நுண்ணியல் கலைஞரும் கல்வியியலாளரும் ஆவார். இவர் முதல் ஆத்திரேலிய நியூ சவுத ...

                                               

எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு

பிலிப்பு VI எசுப்பானிய அரசராவார். அரச வாரிசாக இருந்த போது பிலிப்பு, அசுத்துரியாசின் இளவரசர் என்று அழைக்கப்பட்டார். இவர் எசுப்பானிய அரசர் வான் கார்லோசுக்கும் அரசி சோஃபியாவிற்கும் இரண்டு மகள்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த மகனாவார். சூன் 2, 201 ...

                                               

எசுமரால்டா மல்லாடா

எசுமரால்டா எருமினியா மல்லாடா இன்வர்னிழி ஓர் உராகுவா வானியலாளரும் பேராசிரியரும் ஆவார். இவரது அறிவியல் புலப் பங்களிப்புகளுக்காக, ஒரு சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

                                               

எட் மிலிபாண்ட்

எட்வர்ட் சாமுவேல் "எட்" மிலிபாண்ட் ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சியின் 20வது தலைவரும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். இவர் டொன்காஸ்டர் வடக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2005 ஆம் ஆண்டில் இருந்து வருகிறார். 2007 முதல் 2010 வ ...

                                               

எட் ஹாரிசு

எட்வர்ட் ஆலன் ஹாரிசு ஒரு அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். அப்பல்லோ 13, டிரூமன் ஷோ, பொல்லக், எ பியூட்டிஃபுல் மைன்டு ஆகிய திரைப்படங்களில் நடித்ததர்காக அறியப்படுகிறவர். பல ஆசுக்கர் விருதுகளுக்கு பரிந்துரைக் ...

                                               

எட்கார் லுங்கு

எட்கார் சக்வா லுங்கு சாம்பியாவின் அரசுத் தலைவராக சனவரி 25, 2015 அன்று பொறுப்பேற்ற சாம்பிய அரசியல்வாதி ஆவார். முன்னதாக மைக்கேல் சாட்டாவின் ஆட்சியில் லுங்கு நீதித்துறை அமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அக்டோபர் 2014 ஆம் ஆண்டில் ...

                                               

எட்மண்ட் ஃவெல்ப்ஸ்

எட்மண்ட் எஸ். ஃவெல்ப்ஸ் அவர்கள் ஒரு புகழ்பெற்ற பொருளியல் அறிஞர். இவர் 2006ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் நினைவுப் பரிசைப் பெற்றார். இவர் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் மாநிலத்தில் உள்ள எவன்ஸ்ட்டன் என்னும் ஊரில் பிறந்தார். 1960களில் இவர் யேல் கவ்லெஸ ...

                                               

எட்வர்ட் ரைன்ஸ்போர்ட்

எட்வார்ட் ரைன்ஸ்போர்ட், சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 56 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஏ-தர து ...

                                               

எட்வர்ட் ஹெல்வெர்

எட்வர்ட் ரஸ்ஸல் ஹெல்வெர் கனடாவிலுள்ள மானிடோபாவில் அரசியல்வாதி. 1988 முதல் 2003 வரை மனிட்டோபா சட்டமன்றத்தில் முற்போக்கு கன்சர்வேடிவ் உறுப்பினராக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் மனிடோபா புரட்சிக் கன்சர்வேடிவ் கட்சி அதிகாரத்தில் இருந்தபோதிலும், ...

                                               

எட்வர்டு நார்டன்

எட்வர்டு ஹாரிசான் நார்டன் ஓர் அமெரிக்க திரைப்பட நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும், இயக்குனரும் ஆவார். 1996-ஆம் ஆண்டில், நீதிமன்ற நாடகமான ப்ரைமல் ஃபியர் என்பதில் துணை நடிகர் பாத்திரத்தில் அவர் வெளிபடுத்திய நடிப்பிற்காக, அவர் பெயர் சிறந்த துணைநடிகரு ...

                                               

எட்வர்டு மோசர்

எட்வர்டு மோசர் நோபல் பரிசு வென்றுள்ள நோர்வே நாட்டு உளவியலாளரும் நரம்பணுவியல் அறிவியலாளரும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புக்கள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையத்தின் நிறுவன இயக்குநரும் ஆவார். இந்த மையம் டிரான்தீம் நகரில் நோர்வீஜிய அறிவியல் தொழினுட் ...

                                               

எட்வார்தோ வார்கசு

எட்வார்தோ கெசூசு வார்கசு ரோகசு சிலியின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் சிலி தேசிய அணியில் முன்னணி இடத்தில் ஆடுகின்றார். தவிரவும் செருமானிய காற்பந்துச் சங்கமான டிஎஸ்ஜி 1899 கோஃபினெய்மிற்கு ஆடுகின்றார். கோப்ரெலோவா என்ற இளைஞர் சங்கத்தில் சிறப்பாக ஆட ...

                                               

எட்வின் ஆல்ட்ரின்

பஸ் ஆல்ட்ரின் என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

                                               

எட்வின் தும்பூ

எட்வின் நாடசன் தம்பூ ஒரு சிங்கப்பூர் கவிஞரும் கல்வியாளருமான இவர் சிங்கப்பூரில் ஆங்கில இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். தும்பூ 1956 ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். அவர் பல்கலைக்கழகத்தில் ஒரு ...

                                               

எட்வேர்ட் சுனோவ்டன்

எட்வர்ட் யோசப் சினோடென் என்பவர் ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையினதும்) நடுவண் ஒற்று முகமையினதும் ஒரு முன்னாள் ஒப்பந்த நுட்பவியலாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் சி.ஐ.ஏவில் பணிபுரிந்து, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளினால் தமது குடிமக்கள் மீதும் ...

                                               

எடப்பாடி க. பழனிசாமி

எடப்பாடி க. பழனிசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர்.

                                               

எடி மர்பி

எட்வர்ட் ரீகன் "எடி" மர்பி என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பாக்ஸ் ஆபிசில் வெளியாகும் படங்களில் அமெரிக்காவில் 4 வது மிக உயர்ந்த வசூல் செய்யும் நடிகராக கருதப்படுகிறார். ...

                                               

எடித் கிரசான்

எதித் க்ரசான் 1934 ஜனவரி 27ஆம் தேதி பிறந்த ஒரு பிரெஞ்சு அரசியல்வாதி ஆவார். இவர் பிரான்ஸ் நாட்டின் ஒரே பெண் பிரதமர் ஆவார். மிகக் குறுகிய காலம் ஆட்சி செய்த பிரஞ்சுப் பிரதமரும் இவரே. சோசலிசக் கட்சியைச் சேர்ந்த இவரை 1991 ஆண்டு, மே 15 ஆம் தேதி ஜனாதிபத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →