ⓘ Free online encyclopedia. Did you know? page 162                                               

எம். ஜி. ஸ்ரீகுமார்

எம்.ஜி. ஸ்ரீகுமார், மலையாள படவுலகில்,இரண்டு முறை தேசிய விருது பெற்ற இந்திய பின்னணிப் பாடகர் மற்றும் இசை இயக்குனர் ஆவார். இவர், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். இவர், இசையமைப்பாளர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் மற்ற ...

                                               

எம். ஜெ. அக்பர்

மொபஷர் ஜாவேத் அக்பர் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்., இவர் நரேந்திரமோடியின் அமைச்சரவையில், இந்திய வெளியுறவுத் துறையில் இணை அமைச்சராக 17 அக்டோபர், 2018 வரை பணியாற்றியவர். மி டூ இயக்கத்தால் ஏற்பட்ட பிணக்கால் அமைச்சர் பதவிலிருந்து வி ...

                                               

எம். ஜெயசந்திரன்

மதுசூதன் நாயர் ஜெயச்சந்திரன் எம். ஜெயச்சந்திரன் என்று அழைக்கப்படும் இவர் இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். சிறந்த இசை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதை ஏழு முறை பதிவு செய்துள்ளா ...

                                               

எம். ஜோசப் மைக்கல் பெரேரா

எம். ஜோசப் மைக்கல் பெரேரா, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 7வது நாடாளுமன்ற ...

                                               

எம்.எஸ்.நரசிம்மன்

எம்.எஸ் நரசிம்ஹன் FRS ஒரு சிறந்த இந்தியக் கணித மேதையாயாவாா். நரசிம்ஹன்-சேஷாத்ரி தேற்றத்தின் நிருபணத்திற்காக சி.எஸ். சேஷாத்ரி உடன் அவர் நன்கு அறியப்பட்டவர், ராயல் சொசைட்டி உறுப்பினர்களாக இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

                                               

எம்மா சாப்மன்

வுட்பீல்டு எனப்பட்ட எம்மா ஒலிவியா சாப்மன் ஒரு பிரித்தானிய இயற்பியலாலர் ஆவார். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ல அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராக உள்ளார். இவர் புடவியின் மீள்மின்னணுவாக்கக் கால கட்டத்தை ஆய்வு செய்கிறார். இவர் 2018 இல் ...

                                               

எம்மா தாமஸ்

எம்மா தாமஸ் ஓர் இங்கிலாந்து திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது தன் கணவருடனும் நான்கு பிள்ளைகளுடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் வசிக் ...

                                               

எம்மா புன்சு

{{Infobox scientist | name = எம்மா புன்சு Emma Bunce | birth_name = எம்மா ஜே. புன்சு | birth_date = 1975 அகவை 45–46 | workplaces = இலைசெசுட்டர் பல்கலைக்கழகம் | education = வர்திங் கல்லூரி | alma_mater = இலைசெசுட்டர் பல்கலைக்கழகம் மூதியற்பியல், மு ...

                                               

எம்மா வாட்சன்

எம்மா சார்லோட் துற்றே வாட்சன் ஒர் ஆங்கில நடிகையும், விளம்பர அழகியும், சமூக ஆர்வலரும் ஆவார். வாட்சன் பாரிஸ் நகரில் பிறந்தார்; ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் வளர்ந்தார்; குழந்தைப் பருவத்தில் டிராகன் பள்ளியில் பயின்றார்; ஸ்டேஜ்கோச் தியேட்டர் ஆர்ட்ஸ் ஆக்சுபோர்ட ...

                                               

எமானுவேல் சார்ப்பெந்தியே

எமானுவேல் மாரி சார்ப்பெந்தியே பிரான்சிய பேராசிரியரும் ஆய்வாளரும் ஆவார். இவர் நுண்ணுயிரியியல், மரபணுவியல், உயிர்வேதியியல் துறைகளில் ஆய்வு செய்பவர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பேராசிரியர் செனிபர் தௌதுனா அவர்களுடன் சேர்ந்து மரபணு ...

                                               

எமிலி இரைசு

எமிலி இரைசு நியூயார்க் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆவார். இவர் தழ் பொருண்மை வான்பொருள்களின் வளிமண்டல இயல்புகள் ஆய்வுக்கான அறிவியல் பங்களிப்புகள் மட்டுமன்றி, வானியல் சார்ந்த மக்கள் பரப்புரைத் திட்டங்களுக்காகப் பெயர்பெற்றவர். இவர் STARtorialist ...

                                               

எமிலி இலக்தவால்லா

எமிலி இலக்தவால்லா கோளியல் கழக முதுநிலை பதிப்பாசிரியர் ஆவார். இவர் அறிவியல் எழுத்தாளராகவும் வலைப்பதிவாளராகவும் பெயர்பெற்றவர் ஆவார். இவர் ஆசிரியரகவும் சுற்றுச்சூழல் அறிவுரைஞராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் செவ்வாய்ப் புவியியலிலும் புவிக்கிடப்பியலிலு ...

                                               

எமிலி இலெவிசுகியூ

எமிலி இலெவிசுகியூ ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் வானியல் உதவிப் பேராசிரியராக உள்ளார். இவர் பொருண்மைமிகு விண்மீன்களின் ஆய்வுக்கும் அவற்றைப் பயன்படுத்தி பால்வெளி உருவாக்க ஆய்வுக்கும் பெயர்பெற்றவர் ஆவர். இவர் 2014 ...

                                               

எமிலி வாட்சன்

எமிலி வாட்சன் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் குரல்நடிகை ஆவார். இவர் பிரேக்கிங் தி வேவ்ஸ், பெல்லே, லிட்டில் பாய் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு தடவை அகாதமி விருது மற்றும் நான்கு தடவை பிரித்தானிய அகாடமி திரைப்ப ...

                                               

எமிலியோ எஸ்டீவ்ஸ்

எமிலியோ எஸ்டீவ்ஸ் ஓர் அமெரிக்க நடிகரும், எழுத்தாளரும் திரைப்பட இயக்குனரும் ஆவார். 1980 ஆம் ஆண்டுகளில் இவர் முதன்முறையில் நடிப்புத் தொழிலுக்கு அறிமுகமானார். பின்னர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் ...

                                               

எமினெம்

எமினெம் மற்றும் ஸ்லிம் ஷேடி என்றழைக்கப்படும் மார்ஷல் ப்ரூஸ் மாதர்ஸ் III அமெரிக்காவின் மிகப்பிரபலமான ராப் இசைக்கலைஞர், பாடலாசிரியர், பாடல் தயாரிப்பாளர் மற்றும் நடிகர். தமது தனிப்பட்ட பாடல்கள் மட்டும் இல்லாமல் D12, Bad Meets Evil, Royce da 59" ஆகிய ...

                                               

எய்ட் இஸ்கந்தர்

எய்ட் இஸ்கந்தர் பின் சஹாக் முன்னாள் தொழில்முறை கால்பந்து வீரரும் சிங்கப்பூர் லீகின் கோர்ட் யங் லயன்ஸ்தடுப்பாட்டகுழுவின் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சிங்கப்பூர் தேசிய 23 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி "சிங்கப்பூர் யு -23 அணியில் இளம் தலைமைப் பயிற்சி ...

                                               

எய்டென் மார்க்ரம்

எய்டென் மார்க்ரம் என்பவர் தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். 2014ஆம் ஆண்டு இவரது தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது. 2018ஆம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட ஆண்டுவிழாவில் இவர் ஆ ...

                                               

எய்தி ஏம்மல்

எய்தி பி, ஏம்மல் அல்லது ஃஎய்தி பி. ஃஏம்மல் ஓர் அமெரிக்க வானியலாளரும் கோள் அறியலாளரும் ஆவார். இவர் நெப்டியூனையும் யுரேனசையும் விரிவாக ஆய்வு மேற்கொண்டவர். இவர் வானியல் ஆய்வுக்கான பல்கலைக்கழகங்களின் கழகத்தின் துணைத்தலைவர் ஆவார். இவர் 2002 இல் கார்ல் ...

                                               

எய்தி யோ நியூபெர்கு

எய்தி யோ நியூபெர்கு Heidi Jo Newberg மார்வின் Marvin என்ற) ஓர் அம்ரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் பால்வழிப் பால்வெளியின் கட்டமைப்பு ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். பால்வழி சிறுசிறு பால்வெளிகளின் விண்மீன்களை விழுங்குவதை இவரும் இவரது குழுவும் கண்டறிந ...

                                               

எய்னோ பிங்கெல்மான்

எய்னோ பிங்கெல்மான் என்பவர் செருமன் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கரிம வேதியியலாளர் ஆவார். செருமனியின் உலோயர் சாக்சோனி மாநிலத்திலுள்ள குரோனாவ் என்ற நகரத்தில் இவர் பிறந்தார்) திரவ-படிக எலாசுடோமர் என்ற பலபடியின் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற அறிவியலாளரா ...

                                               

எர்ட்டா முல்லர்

எர்ட்டா முல்லர் என்பவர் ருமேனியாவில் பிறந்த செருமனிய புதின எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். இவர் ருமேனியாவின் கம்யூனிச அரசாட்சியைப் பற்றியும் அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை நிலை பற்றியும் எழுதியமைக்காக அறியப்படுகிறார். இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்க ...

                                               

எர்ராமட்டி மங்கம்மா

எர்ராமட்டி மங்கம்மா நடப்பு உலகில் 5 செப்டம்பர் 2019 அன்று தமது 74-வது வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு தாயானவர்.இதற்கு முன்னர் ஜோகிந்தர் கௌர் எனும் பெண் தமது 72-வது வயதில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார்.

                                               

எர்னஸ்ட் முத்துசாமி

இவர் பிறப்பால் தமிழராவார். இவரது முன்னோர் தமிழ்நாட்டில் இருந்து குவாதலூப்பே பகுதிக்கு கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். இலக்கிய ஆசிரியராகத் தொழிலை மேற்கொண்ட இவர், பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு, 1986 மற்றுன் 1988 ஆகிய ஆண்டுகளில் பிராந்த ...

                                               

எரிக் கிளாப்டன்

எரிக் பாட்ரிக் கிளாப்டன் CBE ஒரு ஆங்கிலேய ப்ளூ-ராக்ஸ் கித்தார் கலைஞர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் ராக் அண்ட் ரோல் புகழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தி யார்ட்பேர்ட்ஸ் மற்றும் கிரீம் ஆகியவற்றில் உறுப்பினராகவும், ...

                                               

எரிக் சோமர்ஸ்

எரிக் சோமர்ஸ் என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஆவார். இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை ஸ்டார்க் ரேவிங் மேட் என்ற தொலைக்காட்சி தொடரில் தயாரிப்பு ஊழியராக ஆரம்பித்தார். அதை தொடர்ந ...

                                               

எரிக் டி. கோல்மன்

எரிக் டி. கோல்மன் அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது கனெக்டிகட் 2 வது மாவட்டம் மாநில செனட்டராக பணியாற்றுகிறார், ப்ளூம்ஃபீல்ட், ஹார்ட்ஃபோர்ட், மற்றும் வின்ட்சர் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் 1983 முதல் ...

                                               

எரிக் மாஸ்க்கின்

எரிக் ஸ்டார்க் மாஸ்க்கின் 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசை லியோனிடு ஹுர்விக்ஸ், ரோஜர் மையெர்சன் ஆகிய இருவருடன் சேர்ந்து வென்றார். மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி என்னும் கொள்கைக்கு அடித்தளம் அமைத்து வழிகோலியவர்கள் என்ப ...

                                               

எரிக் வோல்ஃப்

எரிக் வில்லியம் வோல்ஃப் என்பவர் பிரித்தானிய காலநிலை ஆய்வாளர், பனிப்பாறை நிபுணர் மற்றும் ஒரு கல்வியாளர் ஆவார். ராயல் கழகத்தின் உறுப்பினரான வோல்ஃப் 2013 ஆம் ஆண்டு முதல் அக்கழகத்தின் புவி அறிவியல் பிரிவின் ஆய்வியல் பேராசிரியராக கேம்பிரிச்சுப் பல்கலை ...

                                               

எரிக் ஷ்மிட்

எரிக் எமர்சன் ஷ்மிட், ஓர் அமெரிக்க கணிபொறி பொறியாளர் ஆவார். இவர் பிரபல இணைய நிறுவனமான கூகுளின் நிருவாகத் தலைவர். ஷ்மிட், வாஷிங்க்டனில் பிறந்தார். பள்ளி படிப்பை விர்ஜினியாவின் யார்க்டவுன் பள்ளியில் முடித்தார். 1976ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ...

                                               

எரிக்கா பெர்னாண்டஸ்

எரிகா பெர்னாண்டஸ் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். குச் ரங் பியார் கே ஐஸ் பீ தொலைக்காட்சித் தொடரில் டாக்டர் சோனாக்சி போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தமைக்காகவும், கசவ்தி சிந்தகி கே என்ற தொலைக்காட்சி தொடரில் என்ற கதாபாத்திரத்தை ஏற்றமைக்காகவும் ...

                                               

எல் தோர்னிங் இசுமிட்

எல் தோர்னிங்-இசுமிட் ஓர் டேனிசு அரசியல்வாதியும் தற்போதைய டேனிசு சமூக சனநாயகவாதக் கட்சியின் தலைவரும் ஆவார். 2005ஆம் ஆண்டு டேனிசு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு கட்சித்தலைவராக மோகென் லிக்கெடோஃப்ட்டிற்கு மாற்றாக பதவியேற்றார். 2007ஆம் ஆண்டு பொது ...

                                               

எல். ஆதிரா கிருட்டிணா

ஆதிரா கிருட்டிணா இவர் ஓர் இந்திய வயலின் கலைஞராவார். தனது 32 மணிநேர இடைவிடாத கர்நாடக வயலின் தனி இசை நிகழ்ச்சிக்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் இளைய கலாச்சார தூதர்களில் இவரும் ஒருவராவார்.

                                               

எல். ஆர். ஈஸ்வரி

எல். ஆர். ஈஸ்வரி தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.

                                               

எல். ஆர். ஸ்வாமி

லக்ஷ்மணியார் ராம ஸ்வாமி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மலையாளத்தில் கேபி ராமானுன்னி எழுதிய "சுஃபி பரஞ்சா கதா" என்ற மலையாள நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்பான இவரது "சுஃபி செப்பினா ...

                                               

எல். இராஜா

எல். ராஜா என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றுகிறார்.

                                               

எல். கணேசன்

எல். கணேசன் பதினான்காம் இந்திய நாடாளுமன்றத்தின் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார்.

                                               

எல். சந்தானம்

எல். சந்தானம் என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சோழவந்தான் தொகுதியில் 1996 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் இவர் 2001 தேர ...

                                               

எல். சுப்பிரமணியம்

கேரளத்தைச் சேர்ந்த வி. இலக்சுமிநாராயண ஐயர் எனும் வயலின் இசைக் கலைஞரின் மூன்று மகன்களில் ஒருவர் எல். சுப்பிரமணியம். சுப்பிரமணியம் தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவர ...

                                               

எல். பாலராமன்

எல். பாலராமன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில், வந்தவாசி தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட் ...

                                               

எல். முருகன்

எல். முருகன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார். இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய ...

                                               

எல். ஜெயசுதா

எல். ஜெயசுதா என்று அறியப்படுகிற எல்.ஜெயசுதாலட்சுமிகாந்தன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போளூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந் ...

                                               

எல்ஃபிரெட் எலினெக்

எல்பிரெட் யெலினெக் ஆத்திரிய நாட்டு பெண்ணிய இடாய்ச்சு மொழி நாடகாசிரியரும் எழுத்தாளருமாவார். 2004ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் "சமூகத்தின் தேய்வழக்குகளின் அபத்தத்தையும் அவற்றின் கட்டுப்படுத்தும் அதிகார ...

                                               

எல்கன் ரீஸ்

ஹரோல்ட் எல்கன் ரீஸ் முன்னாள் வெல்ஷ் சர்வதேச ரக்பி யூனியன் வீரர் ஆவார். அவர் 1977 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் பிரிட்டிஷ் லயன்ஸ் உடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அவர் வேல்ஸும், 1980 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவும், மற்றும் அநேகமாக கிளாஸ் ரக்பி விள ...

                                               

எல்ரெட் குமார்

எல்ரெட் குமார் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் எனும் தயாரிப்பு நிறுவத்தினை நடத்தி வருகிறார். இவர் 2012ல் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

                                               

எல்லன் சுட்டோவன்

எல்லன் இரேனி சுட்டோவன் நாசாவின் முதன்மை அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் ஆட்சியாளர் சார்லசு போல்டனுக்கு அறிவியல் நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடலிலும் முதலீடுகளிலும் முதன்மை அறிவுரையாளர் ஆவார். இவர் நாசாவில் இருந்து 2016 திசம்பரில் பணிவிலகினார். இதற்க ...

                                               

எல்லி அவரம்

எல்லி அவரம் என்ற பெயரில் பணிப்புரியும் எலிசபெத் அவரமிது க்ரானிலுன்ட் ஓர் சுவீடன் கிரேக்க நடிகை. அவர் தற்பொழுது இந்தியாவில் உள்ள மும்பை நகரில் வசித்து வருகிறார். "மிக்கி வைரஸ்" எனப்படும் இந்தி படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். மேலும், பிக் ப ...

                                               

எல்லேன் டிஜெனிரெஸ்

எல்லேன் லீ டிஜெனிரெஸ் ஒரு அமெரிக்க ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். த எல்லேன் டிஜெனிரெஸ் ஷோ என்ற உரையாடல் நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக இருக்கிறார். மேலும் அமெரிக்கன் ஐடலின் ஒன்பதாவது பருவத்தில் இருந் ...

                                               

எலன் ஜான்சன் சர்லீஃப்

எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரிய அரசியல்வாதியும் லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவராக 2006 முதல் 2018ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் ஆவார். இவரே ஆப்பிரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசத்தலைவர் ஆவார். இவர் 1979ஆம் ஆண்டு முதல் 1980 வரை நிதி ...

                                               

எலனா பித்யேவா

எலனா விளாதிமிரோவ்னா பித்யேவா ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் புனித பீட்டர்சுபர்கில் உள்ள உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் பயன்முறை வானியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் சூரியக் குடும்ப இயக்கவியலிலும் வான்கோள இயக்கவியலிலும் நூற்றுக்கும் மேற்ப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →