ⓘ Free online encyclopedia. Did you know? page 163                                               

எலிசபெத் இலாதா

எலிசபெத் இலாதா ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர்தன் ஆய்வில் "வளிம மூலக்கூற்று ஒண்முகில்களில் பொதிந்த முகிழ்நிலை பால்வெளிக் கொத்துகளின் தோற்றம், இயல்புகள், படிமலர்ச்சியில்" ஆர்வம் கொண்டுள்ளார். இவருக்கு 1992 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் வ ...

                                               

எலிசபெத் ஓல்சென்

எலிசபெத் சேஸ் ஓல்சன் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு முதல் மார்த்தா மார்சி மே மார்லின், சைலண்ட் ஹவுஸ், லிபரல் ஆர்ட்ஸ், ஓல்ட் பாய், காட்சில்லா போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2015ஆம் ஆண்டு முதல் மார்வெ ...

                                               

எலிசபெத் பிளாக்பர்ன்

எலிசபெத் எலன் பிளாக்பர்ன் என்பவர் சான் பிரான்சிஸ்கோ நகரின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளர் ஆவார். ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். இவர் நிறப்புரிகளைப் பாதுகாக்கும் முனைக்கூறுகள் பற்ற ...

                                               

எலிசபெத் மே

எலிசபெத் மே கனடா பசுமைக் கட்சியின் தலைவர் ஆவர். இவர் ஒரு சூழலியலாளர், எழுத்தாளர், சமூகப் போராளி. இவர் வழக்கறிஞராக கல்வி கற்றவர். சிறுபான்மை ஆதரவையே பெற்ற பசுமைக் கட்சியை தலைவர்களுக்கிடையேயான விவாதத்தில் பங்குபெறச் செய்தது இவரது ஒரு குறிப்பிடத்தக் ...

                                               

எலிசபெத் லாப்டஸ்

எலிசபெத் எஃப். லாப்டஸ் ஒரு அமெரிக்க அறிவாற்றல் உளவியலாளர் மற்றும் மனித நினைவாற்றல் நிபுணர் ஆவார். லாப்டஸ் தவறான் தகவல்களின் விளைவுகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் நினைவுகள், நினைவுருவாக்கம், குழந்தைப்பருவத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ...

                                               

எலிசா குவிண்டானா

எல்சா விக்டோரியா குவிண்டானா வானியலிலும் கோள் அறிவியலிலும் நாசாகோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரியும் ஓர் அறிவியலாளர் ஆவார். இவர் புறக்கோள்களைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றின் பான்மைகளை அறிவதிலும் தோற்றக் கோட்பாட்டிலும் ஈடுபட்டுவருகிறார். இவர ...

                                               

எலிசா நெல்சன்

எலிசா நெல்சன் ஒரு ஹாக்கி வீரர் ஆவார். இவர், தேசிய பெண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் ஆவார். 27 செப்டம்பர் 1956ல் கோவாவைச் சேர்ந்த பெற்றோருக்கு மகராட்டிர மாநிலம் பூனாவில் பிறந்தார். இவர், இந்திய இரயில்வேயின் சார்பாக விளையாடினார். மேலும், 1982ல ...

                                               

எலியட் பேஜ்

தொழில்முறையாக எலன் பேஜ் என்று அறியப்பட்ட எலன் பில்லிபோட்ஸ்-பேஜ் 21 பிப்ரவரி 1987 அன்று பிறந்தார், ஒரு கனடிய நடிகர் ஆவார். பேஜ், ஜூனோ திரைப்படத்தில் அவர் நடித்த தலைப்புப் பாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் மற்றும் அகாடெமி விருது ஆகி ...

                                               

எலியாஸ் ஜேம்ஸ் கோரி

எலியாஸ் ஜேம்ஸ் "ஈ. ஜே" கோரி ஓர் அமெரிக்க-லெபனான் கரிம வேதியியலாளர் ஆவார். 1990 ஆம் ஆண்டில், வேதியியலுக்கான நோபல் பரிசை கரிமத் தொகுப்பின் கோட்பாடு மற்றும் வழிமுறையின் வளர்ச்சி" என்பதற்காக வென்றார், மிகச் சிறந்த வேதியியலாளர்களில் ஒருவராக பலரால் கரு ...

                                               

எலினா சையட்சு

எலினா சையட்சு என்பவர் உருசிய நாட்டின் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். எலினா சயாட்சு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இவர் 1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் நாள் பிறந்தார். பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பட்டத்துடன் இவர் சதுரங்கம் ஆடி வருக ...

                                               

எலினா டேனியலியன்

எலினா டேனியலியன் என்பவர் அர்மீனியாவின் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் நாள் பக்கூ நகரில் பிறந்தார். 1993, 1994. 1999, 2002, 2003, 2004 ஆகிய ஆறு ஆண்டுகளிலும் நடைபெற்ற அர்மீனிய பெண்கள் சதுரங்க சாம்பியன ...

                                               

எலிஷா கத்பெர்ட்

எலிஷா கத்பெர்ட் ஒரு கனடிய நடிகை. கத்பெர்ட் கனடிய குழந்தைகள் தொலைக்காட்சி தொடரான பாப்புலர் மெகானிக்ஸ் ஃபார் கிட்ஸ் என்ற தொடரின் இணை-வழங்குனராக பிரபலமானவராவார். 2003 ஆம் ஆண்டில் ஓல்டு ஸ்கூல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் புகழ் பெற்றார். அதற ...

                                               

எலீன் மெக்கன் (இசைக்கலைஞர்)

எலீன் மெக்கான் இவர் ஓர் அயர்லாந்து-கனடிய நாட்டுப்புற பாடகரும், பாடலாசிரியரும் மற்றும் பாரம்பரிய செல்திக்கு இசைக்கலைஞரும் ஆவார். இவரது தொகுப்பான, பியாண்ட் தி ஸ்ட்ராம் என்பது ஜூனோ விருதுக்கு 2002இல் பரிந்துரைக்கப்பட்டது. இவர் ஏழு தனி குறுந்தகடுகளை ...

                                               

எலெனா பௌதோவா

எலெனா பௌதோவா இவர் உருசியாவைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக் விளையாட்டின் தடகள வீரராவார். முக்கியமாக டி 12 வகை நடுத்தர தூர நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு முறை இணை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ...

                                               

எலைன் எம். சாடிலர்

எலைன் சாடிலர் ஓர் ஆத்திரேலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் சிட்னி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பள்ளியின் வானியற்பியல் துறையின் பேராசிரியர் ஆவார். இவர் CAASTRO மையத்தின் இயக்குநரும் ஆவார். இவர் 2010 இல் ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்ப ...

                                               

எவர்டன் வீக்ஸ்

சர் எவர்டன் டிகோர்சி வீக்ஸ் ஒரு முன்னணி மேற்கு இந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். ஃபிராங்க் வொரெல் மற்றும் க்ளைட் வால்காட் ஆகியோருடன் சேர்ந்து, மேற்கிந்திய கிரிக்கெட்டின் "தி த்ரீ டபிள்யூ" என்று அழைக்கப்பட்டார் ...

                                               

எவன்ட்ரோ சொல்டடி

எவன்ட்ரோ சொல்டடி ஒரு பிரேசில் நாட்டு விளம்பர நடிகர். 2008ஆம் ஆண்டு உலகில் உள்ள முக்கியமான விளம்பர நடிகர்களில் இவர் 7ஆம் இடத்தில் உள்ளார்.

                                               

எவைன் வான் திழ்சோயக்

எவைன் பிளியூர் வான் திழ்சோயக் ஒரு டச்சு வானியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் இலெய்டன் வான்காணகத்தில் அணு, மூலக்கூற்றுப் பேராசிரியராக உள்ளார், இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2001 இல் இருந்து டச்சு அரசு ...

                                               

எழிலன் நாகநாதன்

எழிலன் நாகநாதன் ஓர் இந்திய அரசியல்வாதியும், மருத்துவரும், சமூக ஆர்வலரும் ஆவார்.காவேரி மருத்துவமனையில் பொதுநல மருத்துவராக உள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, முன்னாள் முதலவர் கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்துள்ளார்.தற்போது மு. க. ஸ்டாலின் தனி மர ...

                                               

என். ஆர். சிவபதி

ந. ர. சிவபதி ஓர் தமிழக அரசியல்வாதி. 1963-ல் பிறந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இவரது தந்தை பெயர் ரங்கராஜன், தாயார் சரோஜா. தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த இவர் எம்.ஏ. பி.எல் படித்துள்ளார். 19 ...

                                               

என். ஆர். ரகுநந்தன்

ரகுநந்தன், சீனு இராமசாமி இயக்கத்தில் 2010 ஆவது ஆண்டில் வெளியான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இத்திரைப்படத்திற்காக இந்திய தேசிய திரைப்பட விருதினைப் பெற்றார். இவரது இரண்டாவது திரைப்படம் 2012 ஆவது ஆண்டி ...

                                               

என். இராஜம்

என்.ராஜம் இவர் இந்துஸ்தானிய பாரம்பரிய இசையை நிகழ்த்தும் இந்திய வயலின் கலைஞராவார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இசை பேராசிரியராக இருந்த இவர், இறுதியில் துறைத் தலைவராகவும், பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துக் கலைகளின் கலை பீடத்தின் தலைவராகவும் ஆனார். இ ...

                                               

என். எம். நம்பூதிரி

டாக்டர் என்.எம். நம்பூதிரி ஒரு பேராசிரியரும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமாவார். தமிழக மற்றும் கேரள வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி சிறீ புன்னச்சேரி நீலகண்ட சர்மா நினைவு அரசு ஸமஸ்கிருத கல்லூர ...

                                               

என். எஸ். மாதவன்

என். எஸ். மாதவன் என்பவர் முன்னணி மலையாள இலக்கியவாதிகளில் ஒருவர். இவர் எழுதும் புதினங்கள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் ஆகியன பிரபலமாக அறியப்படுகின்றன.

                                               

என். குமார்

என்.குமார் சென்னை செனாய் நகர், சுப்பராயன் தெருவிலுள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர். இவர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான கல்வி சார்ந்த விருதுகளில் உயர்விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டவர். இவரது பெருமுயற்சியால் கடந்த இரண்டு ...

                                               

என். கோபி

முனைவர் என். கோபி இவர் ஒரு சிறந்த இந்திய கவிஞராவார். தெலுங்கு மொழியில் இலக்கிய விமர்சகராக இருக்கும் இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் 1974 முதல் ஓய்வுபெறும் வரை பேராசிரியராகவும், தலைவராகவும் பல்கலைக்கழக அமைப்புகளில் பணியாற்றி ...

                                               

என். சங்கரய்யா

என். சங்கரய்யா சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 ஆவது‍ மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடி ...

                                               

என். சந்தோசு எக்டே

நித்தே சந்தோசு எக்டே ஓர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் இந்திய துணைத் தலைமை அரசு வழக்கறிஞரும் தற்போது கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவாக பணியாற்றுபவருமாவார்.

                                               

என். சுரேஷ்ராஜன்

சுரேஷ்ராஜன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக சுற்றுலாத்துறை முன்னாள் அமைச்சராவார். இவர் 31 மார்ச் 1963 அன்று நாகர்கோயிலில் பிறந்தவர். இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் தன் அரசியல் வாழ்வை தி.மு.க. இளைஞரணியில் இருந்து துவக்கினார். தமி ...

                                               

என். செல்வராஜ்

என். செல்வராஜ் என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார்.

                                               

என். பிரபாகரன்

என். பிரபாகரன் என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளரும், புதின ஆசிரியரும், கவிஞரும், நாடக ஆசிரியரும், கட்டுரையாளரும், கல்வியாளரும், மலையாளப் பத்திரிக்கைகளில் பத்தி எழுதுபராகவும் உள்ளார் என் குன்கம்பு மற்றும் கல்யாணி ஆகியோருக்கு பிறந்த ஐந் ...

                                               

என். மகாராஜன்

என். மகாராஜன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்த வல்லரசு, அஜித் குமார் நடித்த ஆஞ்சநேயா உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

                                               

என். ரவிகிரண்

‘சித்திரவீணை என். ரவிகிரண்’ என்றழைக்கப்படும் என். ரவிகிரண் தென்னிந்தியாவின் மைசூரைச் சேர்ந்த சித்திரவீணை கலைஞர் ஆவார். பாடகர், பாடல் இயற்றுநர், இசை ஆசிரியர், இசை எழுத்தாளர் என கருநாடக இசைத் துறைகளில் பங்காற்றி வருகிறார்.

                                               

என். வி. காமராஜ்

என். வி. காமராஜ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அனைத்திந்திய அண்ணா த ...

                                               

என். விஜய் சிவா

என்.விஜய் சிவா, அகிலா சிவாவுக்கும் ஏ. என். சிவாவுக்கும் மகனாகப் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பால பவன் உயர்நிலைப்பள்ளி, சென்னையில் இவர் படித்தார். இளநிலைப்பட்டத்தை சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் முதுநிலைப்பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் ...

                                               

என். ஜி. பார்த்திபன்

என். ஜி. பார்த்திபன் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பதினைந்தாம் தமிழக சட்டப்பேரவைக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் கட்சியின் உறுப்பி ...

                                               

என்யா

எய்த்னே பாட்ரிசியா நி பிராவ்ணைன், என்யா என்ற பெயரில் அறியப்படுபவர், ஒரு அயிரிசு நாட்டு வாய்ப்பாடகர், இசைக்கருவிகள் வாசிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். சில நேரங்களில் ஊடகங்கள் அவரை அவருடைய ஆங்கில மொழிப்படுத்திய பெயரான, என்யா ப்ரென்னன் என்றே அ ...

                                               

என்றி மார்சு

என்றி மார்சு) இலண்டனில் வாழ்ந்து வரும் ஒரு நரம்பியல் அறுவை மருத்துவர் ஆவார். இருபது ஆண்டுகள் இலண்டன் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மூளை அறுவைப் பிரிவில் பணி செய்து 2015 இல் ஒய்வு பெற்றார். அவர்கள் கைகளில் உங்கள் உயிர் என்னும் நிகழ்ச்சியை பிபிசி ...

                                               

என்றீக் இக்லெசியாசு

என்றீக் இக்லெசியாசு பிறப்பு மே 8, 1975 ஒரு எசுப்பானிய பாடகர் ஆவார். இவர் அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பிரபல பாடகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். ஒருகாலகட்டத்தில் எசுப்பானிய மொழி இசைத்தொகுப்புகளில் வேறு எந்த பாடகர்களை விடவும் அதிகம ...

                                               

என்னர் வலென்சியா

என்னர் ரெம்பெர்டோ வலென்சியா இலாசுத்ரா எக்குவடோரைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் தற்போது எக்குவடோர் தேசிய அணியில் பக்கவாட்டு முன்னணி வீரராக விளையாடி வருகிறார். லிகா எம் எக்சு கூட்டிணைவில் பச்சுகா காற்பந்துக் கழகத்திற்காக ஆடி வருகிறார்.

                                               

எஸ். அப்துல் ரஹீம்

எஸ். அப்துல் ரஹீம் இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் ஆவடி யிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ந ...

                                               

எஸ். ஆர். பார்த்திபன்

எஸ். ஆர். பார்த்திபன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் வழக்கறிஞரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சா ...

                                               

எஸ். ஆர். பிரபாகரன்

எஸ். ஆர். பிரபாகரன் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தினை இயக்கியதன் மூலமாக அறியப்படுகிறார்.

                                               

எஸ். ஆர். பிரபு

எஸ். ஆர். பிரபு ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். ஸ்டுடியோ கிரீனில் இவர் இருந்த காலத்தில் 12 தமிழ் திரைப்படங்களைத் தயாரித்தும், 18 தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை விநியோகித்தும் உள்ளார். 2010 ஆம் ஆண்டில், இவரும், இவரது சகோதரர் எஸ். ஆ ...

                                               

எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்

சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். அமெர ...

                                               

எஸ். ஈஸ்வரன்

எஸ் ஈஸ்வரன் பிறப்பு: சூன் 14, 1962) ஒரு சிங்கப்பூர் அரசியல்வாதியும் முன்னாள் தொழில் நிர்வாகியும் ஆவார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர், மேலும், இவர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்தார். இவர் இப்போது தகவல் தொடர்பு அமைச்சர் மற் ...

                                               

எஸ். எச். எம். ஜெமீல்

சாகுல் ஹமீத், முக்குலத் உம்மா தம்பதியினரின் புதல்வராக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது எனும் ஊரில் பிறந்த எஸ்.எச். முஹம்மது ஜெமீல் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, கொழும்பு சாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய ம ...

                                               

எஸ். எம். இதாயதுல்லாஹ்

எஸ். எம். இதாயதுல்லாஹ் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இராமநாதபுரம் பார்த்திபனூர் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில அமைப்புச் செயலாளரும், எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், புரவலரும், மாநில இலக்கிய அணி, மாநிலச ...

                                               

எஸ். எம். பழனியப்பன்

சவண்டப்பூர் முத்து கவுண்டர் பழனியப்பன் என்ற ச. மு. பழனியப்பன், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1971 ல் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்ட ...

                                               

எஸ். எல். பைரப்பா

சாந்தேசிவரா லிங்கண்ணையா பைரப்பா இவர் ஒரு கன்னட நாவலாசிரியர் ஆவார். இவரது படைப்புகள் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தில் பிரபலமாக உள்ளன. நவீன இந்தியாவின் பிரபல புதின ஆசிரியர்களில் ஒருவராக பைரப்பா பரவலாகக் கருதப்படுகிறார். அவரது புதினங்கள் கரு, கட்ட ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →