ⓘ Free online encyclopedia. Did you know? page 164



                                               

எஸ். எஸ். சரவணன்

எஸ். எஸ். சரவணன், 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிலிருந்து 23.736 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, உறுப்பினராகத் தேர்ந்தெ ...

                                               

எஸ். எஸ். சிவசங்கர்

எஸ். எஸ். சிவசங்கர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராக, குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு 2006 தேர்தலில் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியி ...

                                               

எஸ். எஸ். பழனிமாணிக்கம்

எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவைச் சேர்ந்தவர்.

                                               

எஸ். எஸ். ராமசுப்பு

எஸ். எஸ். ராமசுப்பு 2009 ஆம் ஆண்டு முதல் 2014 வரை திருநெல்வேலிக்கு பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாா். 1989 மற்றும் 1991 தேர்தல்களில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிர ...

                                               

எஸ். ஏ. சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ...

                                               

எஸ். ஏ. பாப்டே

எஸ்.ஏ.பாப்டே இந்திய உச்சநீதிமன்றத்தின் 47 வது மற்றும் தற்போதைய தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் 2021 ஏப்ரல் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.

                                               

எஸ். ஏ. ராமதாஸ்

எஸ்.ஏ. ராமதாஸ் இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாநிலத்தில் கிருஷ்ணராஜ தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2008 ஆம் ஆண்டு கர்நாடகா சட்டசபைத் தேர்தலில், முன் ...

                                               

எஸ். ஏ. ராஜ்குமார்

எஸ்.ஏ. ராஜ்குமார் என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

                                               

எஸ். ஐ. பத்மாவதி

மருத்துவர் பத்மாவதி 1917 சூன் 17 அன்று பிறந்த இவர் ஓர் இந்திய இதயநோய் நிபுணராக அறியப்படுகிறார். தில்லியின் தேசிய இதய நிறுவனத்தின் இயக்குநராகவும், அகில இந்திய இதய அறக்கட்டளையின் நிறுவனர் தலைவராகவும் உள்ளார். தடுப்பு இருதயவியல் தொடர்பான மாணவர்களுக் ...

                                               

எஸ். கனிதா சம்பத்

எஸ். கனிதா சம்பத் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக 2001 சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, ...

                                               

எஸ். காந்திராஜன்

எஸ். காந்திராஜன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். 1989, 1991, மற்றும் 1996 தேர்தல்களில் திண்டுக்கல் மாவட்டத்தின் தொகுதியில் வேட்பாளராக வேடசந்தூரை பிரதிநிதித்துவப்படுத்தினார். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2006 ஆம் ஆண் ...

                                               

எஸ். கிறிஸ்டோபர்

டாக்டர் எஸ். கிறிஸ்டோபர் ஒரு இந்திய விஞ்ஞானி, தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO தலைவராக பணியாற்றுகிறார். முன்பு அவர் ஏர்போர்ன் சிஸ்டம்ஸ் மையத்தின் இயக்குநராக இருந்தார். அவர் பல்வேறு ஆராய்ச்சி வெளியீடுகளின் எழுத்தாளர் ஆவார்.

                                               

எஸ். கே. அலி

சஜிதா "எஸ்.கே." அலி சிறுவர் இலக்கிய கனேடிய எழுத்தாளர் ஆவார். இவரது அறிமுக நூலான இளம் வயதுவந்தோருக்கான நாவலான செயிண்ட்ஸ் & மிஸ்ஃபிட்ஸ் ஆசிய / பசிபிக் அமெரிக்க விருதினைப் பெற்றுத் தந்தது. இந்த நாவல் ஒரு அரபு அமெரிக்க ஹிஜாபி அவரது மசூதியைச் சார்ந்த ...

                                               

எஸ். கே. மிஸ்ரா

எஸ்.கே. மிஸ்ரா இவர் ஒரு ஓய்வுபெற்ற இந்திய அரசு ஊழியரும், சமூக சேவகரும், எழுத்தாளரும் மற்றும் இந்தியாவின் 8 வது பிரதம மந்திரியான சந்திர சேகரின் முன்னாள் முதன்மை செயலாளரும் ஆவார். அரியானாவின் மூன்று முதலமைச்சர்களின் முதன்மை செயலாளராக பணியாற்றிய இவர ...

                                               

எஸ். கே. வேதரத்தினம்

எஸ். கே. வேதரத்தினம் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், வேதாரண்யம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாள ...

                                               

எஸ். சி. ஜமீர்

சனயங்க்பா சுபதோஷி ஜமீர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜூலை 2008 இல் இருந்து மகாராட்டிரா மாநில ஆளுனராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் கோவா மாநில ஆளுனராகவும் நாகாலாந்து மாநில முதலமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். ஜாமீர் நாகாலாந்து மாநிலத்தவர். நா ...

                                               

எஸ். சிவராஜ்

எஸ். சிவராஜ் ஒரு இந்திய அரசியல்வாதி. தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில்.1984.2006- ல்தமிழ்நாடு சட்டமன்றதேர்தலில் இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 மற்றும் 2001இல் தமிழ் மாநில ...

                                               

எஸ். செம்மலை

எஸ். செம்மலை என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் மீது "கொலை செய்ய முயற்சி" மற்றும் ஒரு பெண் தனது கணவன் அல்லது கணவனது உறவினர ...

                                               

எஸ். பி. ஓஸ்வால்

எஸ்.பி. ஓஸ்வால் இவர் ஒரு இந்திய தொழிலதிபரும் மற்றும் வர்த்மான் குழுமங்களின் தற்போதைய தலைவருமாவார். வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகளில் இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2010 ல் இவருக்கு மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூசண் விருத ...

                                               

எஸ். பி. காந்தன்

ஹரிகதா கலாட்சேபம் புகழ் டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரியின் மகனான எஸ். பி. காந்தன் பட்டயக் கணக்கர் தொழில் செய்து கொண்டிருந்த போது, மேடை நாடக நடிகரும் மற்றும் திரைப்பட நடிகருமான, தனது சகோதரர் மௌலியின் தாக்கத்தால், காந்தன், நகைச்சுவை மேடை நாடகங்களை இய ...

                                               

எஸ். பி. சைலஜா

எஸ். பி. சைலஜா ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 5000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.

                                               

எஸ். பி. திசாநாயக்க

எஸ். பி. திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உயர்கல்வி அம ...

                                               

எஸ். பி. நாவின்ன

எஸ். பி. நாவின்ன, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் குருநாகலைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பொது நலசேவை அ ...

                                               

எஸ். பி. பி. சரண்

எஸ். பி. பி. சரண் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் திரைப்பட நடிகராகவும் திரைப்பட பின்னணிப் பாடகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்குபவர். 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற தமிழ்த் திரைப்படத்தை தயாரித்துள்ளார் ...

                                               

எஸ். பி. முத்துராமன்

சுப. முத்துராமன் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் கூடுதலானத் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர். து ...

                                               

எஸ். பி. வெங்கடேஷ்

எஸ். பி. வெங்கடேஷ் என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக மலையாளப் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 80 மற்றும் 90 களின் பிற்பகுதியில் மலையாள திரைப்படத் துறையின் பாடல்களுக்காக பிரபலமானவர்.

                                               

எஸ். பி. வேலுமணி

எஸ். பி. வேலுமணி தமிழக அரசியல்வாதி ஆவார். 2006, 2011, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த ...

                                               

எஸ். பீட்டர் அல்போன்ஸ்

எஸ். பீட்டர் அல்போன்ஸ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991 தேர்தல்களில் தென்காசி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற ...

                                               

எஸ். மாரியப்பன் கென்னடி

எஸ். மாரியப்பன் கென்னடி என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் மானாமதுரை தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற ...

                                               

எஸ். முத்துசாமி

எஸ். முத்துசாமி என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும், அமைச்சர் ஆவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரோடு தொகுதியில் இருந்து 1977, 1980, 1984 தேர்தல்கள ...

                                               

எஸ். மோகனதாஸ்

எஸ். மோகனதாஸ் இலங்கையின் கல்விமான்களில் ஒருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் துணைவேந்தரும் ஆவார். வேதியியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்த்தின் விவசாய வேதியியல் துறையில் பெரும் பங்களிப்புகளை வழங்கியவர். மூத் ...

                                               

எஸ். ரகுபதி

எஸ். ரகுபதி தமிழக அரசியல்வாதியும், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சரும், தற்போதைய திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார். இவர்த 2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னர் இருந்த புதுக்கோட ...

                                               

எஸ். ரமேசன்

1952, பிப்பிரவரி 16 ல், கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டத்தில் பிறந்தார். எம் கே சங்கரன், பி லட்சுமி ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். பள்ளிபிரத்துச்சேரி செயிண்ட்.ஜோசப் எல் பி பள்ளி, வைக்கம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார். சே ...

                                               

எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத் ...

                                               

எஸ். ராஜேந்திர பாபு

எஸ். ராஜேந்திர பாபு என்பவா் இந்தியாவின் 34 வது தலைமை நீதிபதியாக பதவி வகித்தாா். இவர் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

                                               

எஸ். வனஜா

எஸ். வனஜா மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண். சோயுஸ் வான்கலத்தின் மூலமாக, விண்வெளியில் இருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவதற்காகத் தேர்வான விண்வெளி வீரர்களில் ஒருவர். மலேசியாவைச் சேர்ந்த ...

                                               

எஸ். வி. சேகர்

சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக ...

                                               

எஸ். வெற்றிவெல்

எஸ். வெற்றிவெல் தமிழ்நாடு மாநிலத்தில் தீவிரமாகச் செயல்படும் ஒரு அரசியல்வாதி. இவர் தற்போது தமிழகச் சட்டமன்றத்தின் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக உள்ளார்.

                                               

எஸ். ஜானகி

எஸ். ஜானகி இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேச ...

                                               

எஸ். ஜி. சுப்பிரமணியன்

எஸ். ஜி. சுப்பிரமணியன் என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராகப் போட்ட ...

                                               

எஸ். ஜெகத்ரட்சகன்

எஸ். ஜெகத்ரட்சகன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், வணிகரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

                                               

எஸ். ஜெபநேசன்

வண. எஸ். ஜெபநேசன் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஓய்வு பெற்ற பேராயர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றியவர். பல பட்டங்களைப் பெற்ற இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களையும் எழுதியுள்ளார்.

                                               

எஸ். ஜே. இம்மானுவேல்

எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க குருவானவரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வரும், யாழ்ப்பாணம் புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், உலகத் ...

                                               

எஸ். ஜே. சூர்யா

எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.

                                               

எஸ். ஜே. ஜனனி

சுப்பிரமணியன் ஜெயா ஜனனி மேலும் கடலூர் ஜனனி மற்றும் எஸ்.ஜே. ஜனனி என்றும் அறியப்படும் இவர் ஒரு இந்திய இசையமைப்பாளரும், பாடகரும்,பாடலாசிரியரும், பல வாத்திய இசைக் கலைஞரும் ஆவர். இவர் தமிழ்நாட்டின் சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறார். 2001 ஆம் ...

                                               

எஸ். ஜோசப்

எஸ். ஜோசப் ச. சோசப் மலையாளத்தில் புதுக்கவிதை எழுதும் ஒரு இந்திய பின்நவீனத்துவக் காலக் கவிஞர். இவர் கேரளா எட்டுமனூர் அருகேயுள்ள பட்டிதனம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் சாமானிய மக்களின் பிரச்சனைக்களுக்காகவும், உழைக்கும் பாட்டாளி மக்களுக்காகவும் ...

                                               

எஸ்தர் டுஃப்லோ

எஸ்தர் டுஃப்லோ பிரெஞ்சுப் பொருளாதார வல்லுனர் ஆவார். இவர் அப்துல் லதீஃப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் துணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் பே ...

                                               

ஏ பி டி வில்லியர்ஸ்

ஏபிரகாம் பென்சமின் - டி - வில்லியர்ஸ், தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் மற்றும் மட்டையாளர் ஆவார். இவர் டைடன்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளார்களில் ஒருவராகக் கருதப ...

                                               

ஏ. அசோகன்

ஏ. அசோகன் என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருவாரூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, இரண்டுமுறை தமிழக சட ...

                                               

ஏ. ஆர். இரமேஷ்

ஏ. ஆர். இரமேஷ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியுள்ளார். 1990 களின் பிற்பகுதியில் தீவிரமாக திரைப்பட் துறையில் செயல்பட்ட இவர், அதிரடி மற்றும் காதல் படங்க ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →