ⓘ Free online encyclopedia. Did you know? page 165



                                               

ஏ. ஆர். சுப்பையா முதலியார்

ஏ. ஆர். சுப்பையா முதலியார் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தமிழ ...

                                               

ஏ. ஆர். ரகுமான்

அ. இர. ரகுமான், புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக் ...

                                               

ஏ. எம். எச். நாஜிம்

ஏ. எம். எச். நாஜிம் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியான புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவ ...

                                               

ஏ. எம். நாயக்

ஏ. எம். நாயக் என்பவர் எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர். இவர் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை சனவரி 26, 2009 அன்று பெற்றார். மேலும் இவர் எகனாமிக் டைம்ஸ் விருதான "லீடர் ஆப் த இயர்" என்ற விருதையும் 2008 ஆண்டு பெற்றார்.

                                               

ஏ. எம். ரத்னம்

ஏ. எம். ரத்னம் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் சிறீ சூர்யா மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ள இவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ...

                                               

ஏ. எம். ராஜா (அரசியல்வாதி)

ஏ. எம். ராஜா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1928 ஆம் ஆண்டு பிறந்தார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பவானி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ ...

                                               

ஏ. எல். எஸ். லஷ்மணன்

ஏ. எல். எஸ். லஷ்மணன் ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016ல் திருநெல்வேலி யிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு எதிர் போட்டியாளர் நைனார் ...

                                               

ஏ. எல். விஜய்

ஏ. எல். விஜய் இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

                                               

ஏ. என். பிரகலாத ராவ்

ஏ.என். பிரகலதா ராவ் இந்தியாவின் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அபானியில் பிறந்தார். பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஹொனுடி என்னும் பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியராக இருந்தார். குறுக்கெழுத்து தொகுப்பில் ராவின் ஈட ...

                                               

ஏ. கன்னியாகுமாரி

ஏ. கன்னியாகுமாரி தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அன்னமைய்யா என்பவரின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ரா ...

                                               

ஏ. கே. பாலன்

ஏ.கே.பாலன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். வழக்கறிஞரான இவர் 1951 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3 ஆம் தேதி பிறந்தார். பாலன் மின்சாரத் துறை அமைச்சராக பதவிவகித்தார். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள இடதுசாரி சனநாயக முன்னணி கட்சியின் வி.எச ...

                                               

ஏ. கே. மூர்த்தி

ஏ. கே. மூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார், இவர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவ ...

                                               

ஏ. செல்லக்குமார்

டாக்டர் ஏ. செல்லகுமார் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டு சட்டமன்ற அண்ணாநகர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.

                                               

ஏ. டபிள்யூ. ரபி பெர்னார்ட்

ஏ. டபிள்யூ. ரபி பெர்னார்ட் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக மாநிலங்கலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் சன் ...

                                               

ஏ. டி. நானா பாட்டீல்

ஏ. டி. நானா பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1961-ஆம் ஆண்டின் செப்டம்பர் ஒன்பதாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஜள்காவ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென் ...

                                               

ஏ. நவநீத கிருஷ்ணன் (வழக்கறிஞர்)

ஏ. நவநீதகிருஷ்ணன் என்பவர் 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் நியமிக்கப்பட்ட தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் ப ...

                                               

ஏ. பி. அனில்குமார்

ஏ.பி. அனில் குமார் கேரள மாநிலத்தில் சுற்றுலா மற்றும் நலன்புரி அமைச்சராக பணியாற்றினார். இவர் மேலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நல அமைச்சராகவும் இருந்தார். கேரள சட்டசபை தேர்தலில் வாண்டூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 20 ...

                                               

ஏ. பி. கோமளா

ஏ. பி. கோமளா தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மல ...

                                               

ஏ. ரேவதி

ஏ. ரேவதி என்பவர் பெங்களூருவைச் சார்ந்த எழுத்தாளர் மற்றும் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பணியாற்றும் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு திருநங்கை மற்றும் ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்.

                                               

ஏ. வி. எம். ராஜன்

ஏ. வி. எம். ராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.

                                               

ஏ. வி. பெல்லார்மின்

ஏ.வி. பெல்லார்மின் சிபிஐ கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் தமிழ்நாடு நாகர்கோவில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் கூற்றுப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது தொழிலாளர் சங் ...

                                               

ஏ. வெங்கடேஷ் (ஒளிப்பதிவாளர்)

ஏ. வெங்கடேஷ் என்பவர் ஒரு தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் சரண், வெங்கடேஷ், சுராஜ் போன்ற திரைப்பட படைப்பாளிகளுடன் பணியாற்றியுள்ளார்.

                                               

ஏ. வெள்ளையன்

ஏ.வெள்ளையன் சென்னை முருகப்பா குடும்பத்தைச் சேர்ந்தவரவார். சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர். கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் மற்றும் ஈ.ஐ.டி.பாரி லிமிடெட் ஆகியவற்றின் தலைவர்,

                                               

ஏ. ஜி. எஸ். இராம்பாபு

ஏ. ஜி. எஸ். இராம்பாபு, முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியும் ஆவார். வழக்கறிஞரும், சமூகப் பணியாளருமான இவர் மதுரை மக்களவைத் தொகுதியின் மறைந்த முன்னாள் எட்டாவது மக்களவை உறுப்பினர் ஏ. ஜி. சுப்புராமனின் மகனாவார்.

                                               

ஏ. ஜெ. டி. ஜான்சிங்

முனைவர் ஏ. ஜெ. டி. ஜான்சிங் இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் இந்திய வனவிலங்கு வாரியத்தின் முன்னாள் தலைவருமாவார். 2004 ஆம் ஆண்டுக்கான கார்ல் சீர்ஸ் வனவிலங்கு பாதுகாப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டது.

                                               

ஏ. ஸ்ரீகர் பிரசாத்

ஸ்ரீகர் பிரசாத் என்கிற அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத், ஒரு இந்திய திரைப்படத்துறையில், திரைப்படத் தொகுப்பு பிரிவில் பணியாற்றியுள்ளதன் மூலம் அறியப்படுகிறார். இவர் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்று ...

                                               

ஏ.இ.முத்துநாயகம்

முனைவர் ஏ.இ.முத்துநாயகம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் ஒரு முன்னணி விண்வெளி விஞ்ஞானி மற்றும் இந்தியாவில் ஏவூர்தி உந்துதலின் பிரதான கட்டமைப்புக் கலைஞர் ஆவார். திரவ இயக்கத் திட்ட மையத்தை உருவாக்கியதில் இவர் முக்கியப் பொறுப்பு வகித்தார். இந்தி ...

                                               

ஆ. சொ. சண்முகம்

ஏ.சி. சண்முகம் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் தலைவர் ஆவார். இவர் புதிய நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ஏ.சி. சண்முகம் இ ...

                                               

ஏக்தா கபூர்

ஏக்தா கபூர் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த இந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாலாஜி டெலிஃபில்ம்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் படைப்புத் தலைவரும் ஆவார். இவர் இந்தியத் திரைப்படத்துறையிலும், தொலைக்காட்சித் த ...

                                               

ஏக்தா பியான்

ஏக்தா பியான் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனையாவார். 1985 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார். மகளிர் உருட்டுத்தடி எறிதல் மற்றும் தட்டெறிதல் நிகழ்வுகளில் இந்தியாவிற்காகக் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்தோனேச ...

                                               

ஏக்தா பிஷ்ட்

ஏக்தா பிஷ்ட் இந்தியாவின் துடுப்பாட்ட வீராங்கனை. இவர் இடது கை மட்டையாளர் மற்றும் இடதுகை சுழல் பந்து வீசுபவர். உத்தராகண்டம் மாநிலத்திலிருந்து வந்து இந்தியாவிற்காக விளையாடிய முதல் சர்வதேச பெண் போட்டியாளர் ஆவார்.

                                               

ஏசே சோசங்

ஏசே சோசாங் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திபெத்தியப் பத்திரிகையாளரும், புகைப்படக் கலைஞரும், எழுத்தாளருமாவார். இவர் அரசியல், பத்திரிகை சுதந்திரம், வணிகம், மனித உரிமைகள் மற்றும் திபெத் மற்றும் சீனாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செல ...

                                               

ஏஞ்சல் மேரி சோசப்

ஏஞ்சல் மேரி ஜோசப் ஓய்வு பெற்ற இந்திய தட கள விளையாட்டு வீரர் ஆவார். அவர் 100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், ஐவகைப்போட்டி ஆகியவற்றில் திறமை பெற்றவர் ஆவார். ஒரு சமயத்தில் மேற்கண்ட மூன்றிலும் மற்றும் உயரம் தாண்டுதல் மற்றும் ஹெப்டாத்லான் ஆகிய போ ...

                                               

ஏஞ்சலிக் கெர்பர்

ஏஞ்செலிக் கெர்பர் செருமானிய டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 2003ஆம் ஆண்டு தொழில்முறையாக விளையாடத் தொடங்கிய கெர்பர் 2011ஆம் ஆண்டில் அமெரிக்க ஓப்பனில் முதன்முறையாக அரையிறுதிக்கு எட்டினார். அப்போது அவர் உலகளவிலான தரவரிசையில் 92ஆம் இடத்தில் இருந்தார். ...

                                               

ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி அமெரிக்க நடிகையும் இயக்குனரும் ஆவார். இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வ ...

                                               

ஏமி சாக்சன்

ஏமி லூயிசு சாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.

                                               

ஏர்னெஸ்ட் மக்கின்டயர்

ஏர்னெஸ்ட் தளையசிங்கம் மாக்கின்டயர் இலங்கையைச் சேர்ந்த ஆங்கில நாடகாசிரியர் ஆவார். இவர் இலங்கை ஆங்கில நாடக மேடைகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பரவலாக அறியப்பட்டவர்.

                                               

ஏரியல் மெரெடித்

ஏரியல் மெரெடித் அமெரிக்க தோற்றவியலார் ஆவார். ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட் என்னும் விளையாட்டு இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் நீச்சலாடை சிறப்பிதழ்களில் 2009, 2012, 2013, 2014, 2015 ஆண்டுகளில் இவர் காட்சிப்படுத்தப்பட்டார். லூசியானாவின் சிரேவேபோர்ட் என் ...

                                               

ஏரியே வார்செல்

ஏரியே வார்செல் என்பவர் இசுரேலிய-அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியல், உயிர்வேதியியல் பேராசிரியராக தென் கலிபோர்னியா பல்கலைக்கழக்த்தில் பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளச ...

                                               

ஏலம் இந்திரா தேவி

ஏலம் இந்திரா தேவி என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியர் ஆவார். இவர் பாரம்பரிய நடனமான மணிப்புரி நடன வடிவத்தில், குறிப்பாக லாய் ஹரோபா மற்றும் ராஸ் வகைகளில் நிபுணத்துவம் மற்றும் புலமைப்பரிசிலுக்கு பெயர் பெற்றவர். கலை மற்றும் ...

                                               

ஏவா கிரேபல்

ஏவா காத்தரினா கிரேபல் ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் 2007 முதல் அய்டல்பர்கு பல்கலைக்கழகத்தின் இரேச்சன் வானியல் நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ளார். இவர் விண்மீன் தொகை ஆய்விலும் பால்வெளி உருவாக்கத்திலும் வல்லுனர் ஆவார்.

                                               

ஏவோ மொராலெஸ்

ஏவோ மொராலெசு 2006 முதல் 2019 வரை பொலிவியாவின் அதிபராகப் பதவியில் இருந்த அரசியல்வாதி ஆவார். பழங்குடியினத்தைச் சேர்ந்த முதலாவது அதிபராகவும் இவர் அறியப்படுகிறார். இவரது நிர்வாகம் இடதுசாரி அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல், வறுமைக் குறைப்பு மற்று ...

                                               

ஏற்காடு இளங்கோ

தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை பேளுக்குறிச்சியிலும் அறிவியல் இளையர் பட்டவகுப்பை நாமக்கல்லிலும், முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலையிலும் முடித்தார். இவருக்கு ஜார்ஜ் டிமிட் ...

                                               

ஏஜீ லீ

ஏப்ரல் ஜீனெட் மென்டெஸ் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரர். ஏ.ஜே. லீ என்ற மேடைப் பெயரில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் மற்போரில் ஈடுபட்டதற்காக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் பரவலாக அறியப்படுகிரார். நியூ ஜெர்சியில ...

                                               

ஏஷ்வல் பிரின்ஸ்

ஏஷ்வல் பிரின்ஸ், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 62 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 52 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 198 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 208 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் க ...

                                               

ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத் என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள ...

                                               

ஐசரி கணேஷ்

ஐசரி கே கணேஷ் சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் வேந்தரும் தலைவரும் ஆவார். 1980ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் தலைமையேற்ற அரசில் அமைச்சராகப் பணியாற்றிய தமது தந்தை ஐசரி வேலனின் நினைவாக வேல்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவினார். பச்சையப்பா அறக்க ...

                                               

ஐசாக் கலாத்னிகோவ்

ஐசாக் மார்க்கோவிச் கலாத்னிகோவ் ஒரு சோவியத் இயற்பியலாளர் ஆவார். இவர் பொது சார்பியல் கோட்பாட்டில் BKL கருதுகோள் உருவாக்கியதற்காகப் பெயர் பெற்றார்.

                                               

ஐசாஸ் கான்

ஐசாஸ் கான் எனப்படும், முகம்மது ஐசாஸ் கான், 1993 மார்ச் 21 இல் பிறந்த இவர் ஒரு ஆங்காங் சர்வதேச துடுப்பாட்ட வீரர் ஆவார். பாக்கித்தானிய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2009 இல் ஆங்காங் தேசிய அணிக்காக அறிமுகமானார். பின்னர் அணிக்காக ஒரு வலது கை வேகப்பந்து ...

                                               

ஐசாஸ் சீமா

ஐசாஸ் பின் இலியாஸ் சீமா ஐசாஸ் சீமா என பரவலாக அறியப்படும் இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சர்வதேச துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடியுள் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →