ⓘ Free online encyclopedia. Did you know? page 166                                               

ஐசுவர்யா ரஜினிகாந்த் தனுஷ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத ...

                                               

ஐசேயா தாமஸ்

ஐசேயா லார்ட் தாமஸ் III முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ இல் 1981 முதல் 1994 வரை டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களில் ஒருவர் ஆவார் என்று பல கூடைப ...

                                               

ஐடன் பிளிசார்டு

ஐடன் கிரேகு பிளிசார்டு என்பவர் தென் இரெட்பேக்சு அணியின் உறுப்பினராகவுள்ள ஆத்திரேலியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இவர் இந்தியப் பிரீமியர் இலீகில் மும்பை இந்தியன்சு அணியில் விளையாடி வருகின்றார். இவர் இருபது20 போட்டிகளில் சனவரி 1, 2007இல் நடந்த தென் ஆத ...

                                               

ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது

ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது ஓமானின் சுல்தான் ஆவார். இவர் 2020 சனவரி 11 இல் சுல்தான் காபூசு பின் சயீதின் இறப்பிற்குப் பின்னர் பதவியேற்றார் இவர் முன்னதாக ஓமானின் மரபு மற்றும் கலாச்சார அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

                                               

ஐந்திரா கியாவ் சின்

ஐந்திரா கியாவ் சின் என்பவர் 1977 ஏப்ரல் 24 அன்று பிறந்த மியான்மரைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகையாவார். இவர் இரண்டு முறை மியான்மர் அகாதமி விருது பெற்றுள்ளார். மேலும் இவர் ஒரு தொலைக்காட்சி விளம்பர நடிகையுமாவார். இவர் ஒரு தொழில்முறை ஓவியரும் கூட. பர்மிய ...

                                               

ஐமன் அழ்-ழவாகிரி

ஐமன் முகம்மது ரபீஃ அழ்-ழவாகிரி ஓர் எகிப்திய இசுலாமிய மெய்யியலாளர். எகிப்திய இசுலாம் போராட்டத்தின் தலைவர் அப்த் அல் ஸுமர் எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் மற்றும் தற்போதைய அமீராக இருப்பவர். மே 2, 201 முதல், உசாமா ...

                                               

ஐரிஸ் டிமென்ட்

ஐரிஸ் லுல்லா டிமென்ட் இவர் இரண்டு முறை கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க பாடகரும் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். டிமென்ட்டின் இசை பாணியில் நாட்டுப்புறம், நாடு மற்றும் நற்செய்தி இசையின் கூறுகள் உள்ளன.

                                               

ஐரோம் சர்மிளா

ஐரோம் சானு சர்மிளா என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை சட் ...

                                               

ஐலா கீட்டோ

ஐலா கீட்டோ ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனரும், அதன் தலைவரும் ஆவார். இவ்வமைப்பு இப்போது ஆத்திரேலிய மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பு என அழைக்கப்படுகிறது. இவர் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத ...

                                               

ஐவன் டீயாஸ்

கர்தினால் ஐவன் டீயாஸ் கத்தோலிக்க திருச்சபையின் ஓர் இந்தியக் கர்தினால் ஆவார். இவர் உரோமையில் அமைந்துள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயம் என்னும் வத்திக்கான் செயலகத் துறையின் தலைவராக 2006இலிருந்து 2011 வரை பணியாற்றி ஓய்வுபெற்றார். முன்னதாக ...

                                               

ஐஸ்வர்யா ராய் (நடிகை)

ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்க ...

                                               

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு. நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில ...

                                               

ஐஸ்வர்யா வித்யா ரகுநாத்

ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் இவர் ஓர் கர்நாடக இசை பாடகர் ஆவார். இவர் இந்தியாவில் முன்னணி மற்றும் பிரபலமான இளம் இசை இசைக்கலைஞர்களில் ஒருவர் ஆவார். இசைக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தனது மூன்று வயதில் இசை உலகில் அடியெடுத்து வைத்தார். இவர் ...

                                               

ஒக்டேவியா சுபென்சர்

ஒக்டேவியா லெனோரா சுபென்சர் சுபென்சர் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை, எழுத்தாளர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஒரு அகாதமி விருது மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருது ஐ வென்றுள்ளார்.

                                               

ஒசதா பெர்னாண்டோ

போதியபதுகே ஒசதா பியூமல் பெர்னாண்டோ,பொதுவாக ஒசதா பெர்னாண்டோ என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய ...

                                               

ஒசே முகிக்கா

ஒசே அல்பேர்ட்டோ முகிக்கா கோர்தானோ, எல் பெப்பே, என்பவர் உருகுவே நாட்டின் அரசியல்வாதியும், உருகுவேயின் அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 2005 முதல் 2008 வரை அமைச்சராக இருந்தவர், தற்போ ...

                                               

ஒட்டோ பெரெஸ் மொலினா

ஒட்டோ பெரெஸ் மொலினா தென் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் அரசியல்வாதி மற்றும் முன்னாள் படைத்துறைத் தலைவர் ஆவார். 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாட்டுப்பற்றுக் கட்சியின் வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                               

ஒரிசா பாலு

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி தமிழக ஆய்வாளர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வருபவர். தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டு ஆய்வு ...

                                               

ஒல்கா அலெக்சாண்ட்ரோவா

ஒல்கா அலெக்சாண்ட்ரோவா என்பவர் உக்ரைனில் பிறந்த எசுப்பானியா நாட்டு பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் நாள் பிறந்தார். பெண் கிராண்டு மாசுட்டர், அனைத்துலக பெண் சதுரங்க மாசுட்டர் என்ற பட்டங்களை ஒல்கா பெற்றுள ...

                                               

ஒல்கா கென்னார்ட்

ஒல்கா கென்னார்ட், நீ வெய்ஸ் என்பவா் பிாித்தானியப் படிகவியலாளா் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் தரவு மைய இயக்குநராக 1965 முதல் 1997 வரை பணிபுரிந்தவா் ஆவாா். இவா் 1987 ஆம் ஆண்டு ராயல் சொஸைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் 19 ...

                                               

ஒல்கா பேப்யி

ஒல்கா பேப்யி என்பவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு சூன் மாதம் இருபதாம் ஆம் நாள் பிறந்தார். 2013 ஆம் ஆண்டு முதல் பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பட்டத்துடன் சதுரங்கம் ஆடி வருகின்றார்.

                                               

ஒலாண்டா உமாலா

ஒலாண்டா உமாலா பெருவின் அரசியல்வாதி. முன்னாள் இராணுவ அதிகாரியான இவர் 2006 ஆம் ஆண்டு அரசுதலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ர தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு முதற்சுற்றில் 31% வாக்குகளைப் பெற்றார். சூன் 20 ...

                                               

ஒலிவர் வில்லியம்சன்

ஒலிவர் ஈட்டன் வில்லியம்சன் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பொருளியலாளர், பேராசிரியர். 2009 ஆம் ஆண்டில் இவருக்கு பொருளியலில் நோபல் நினைவுப் பரிசு மற்றொரு அமெரிக்கரான எலினோர் ஒசுட்ரொம் என்பவருடன் சேர்த்து வழங்கப்பட்டது. சந்தைச் செயற்பாட ...

                                               

ஒலிவியர் ஜிரூட்

ஒலிவியர் ஜிரூட் என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரராவார். இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான ஆர்சனலுக்கும் பிரான்ஸ் தேசிய காற்பந்து அணிக்காகவும் ஆடி வருகிறார். இவர் முன்கள வீரராவார். பிரான்சின் லீக் 2 அணியா கிரின ...

                                               

ஒலிவியா தனபாலசிங்கம்

ஒலிவியா ஓர் நடனக் கலைஞரும், இசைக் கலைஞரும் பாடகரும் ஆவார். இளவயதில் இலங்கையில் இருந்து ஜெர்மனிக்கு சென்றாலும் தன் பண்பாட்டை மறவாது கடைபிடித்தனர் ஒலிவியா குடும்பத்தினர். வீட்டில் தமிழ் பேசியும், தமிழ்ப் பண்பாட்டைப் பேணியும் வளர்ந்தார். ஐந்து வயதில ...

                                               

ஒலிவியா பிரீன்

ஒலிவியா "லிவ்வி" பிரீன் இவர் வேல்சைச் சேர்ந்த இணை ஒலிம்பியன் தடகள வீரராவார். இவர் முக்கியமாக டி 38 வகை விரைவோட்டத்திலும், எஃப் 38 வகை நீளம் தாண்டுதல் போட்டிகளிலும் போட்டியிடுகிறார். 2012 ஆம் ஆண்டில், இவர் 2012 கோடைகால இணை ஒம்பிக்கிற்கு தகுதி பெற் ...

                                               

ஒலீவியா

ஒலீவியா 1981 பிப்ரவரி 15 அன்று பிறந்த ஒரு அமெரிக்க பாடகர். ஒலிவியா 50 சென்டின் "கேண்டி ஷாப்" மற்றும் அவரது முதல் ஆல்பம் "ஒலீவியா" பாடல்களுக்கு பங்களித்ததற்காக அவர் அறியப்படுகிறார். விஎச்1 என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரின் "லவ் அண்ட் ஹிப் ஹாப்: ...

                                               

ஒலுவாபெமி பாலோகன்

ஒலுவாபெமி பாலோகன் என்பவர் ஒரு நைசீரியா நாட்டு சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு பிறந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க மண்டலத்திற்க்கான 4.4 தனிநபர் சாம்பியன்பட்டப் போட்டியை இவர் வென்றார் இதன் விளைவாக பாகோகனுக்கு பிடே மாசு ...

                                               

ஒஸ்கார் (காற்பந்தாட்ட வீரர்)

ஒஸ்கார் டோசு சான்டோசு எம்போபா ஜூனியர், பரவலாக ஒஸ்கார், பிரேசிலைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் ஆகும். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகம் செல்சீக்காகவும் பிரேசிலின் தேசிய அணிக்காகவும் நடுக்கள விளையாட்டாளராகவும் முன்னணி விளையாட்டாளராகவும் ஆடி வருகின ...

                                               

ஒஸ்டின் பெர்னாண்டோ

பெர்னாண்டோ தென்னிலங்கையில் காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெ ...

                                               

ஓ. இராசகோபால்

ஓலஞ்சேரி இராசகோபால் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் முன்னாள் மத்திய வெளியுறவு மந்திரியாகவும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் முதலமைச்சர் வேட்பாளராகவும், நேமம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராகவும், கேரள சட்டமன்றத்தின் முதல் பாஜ ...

                                               

ஓ. எஸ். மணியன்

ஓ. எஸ். மணியன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை ...

                                               

ஓ. பன்னீர்செல்வம்

ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் எனும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.

                                               

ஓ. பு. செயிசா

செயிசா ஓர்ச்சட்டேரி புதிய வீட்டில்), பரவலாக ஓ. பி. செயிசா, கேரளத்தைச் சேர்ந்த இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். மகளிருக்கான மாரத்தானில் தற்போதைய தேசியச் சாதனைக்கு உரிமையாளர். பெய்ஜிங்கில் நடந்த 2015 உலக தடகளப் போட்டிகளின் போது 2:34:43 நேரத்தில் ஓட ...

                                               

ஓ. ஜே. சிம்சன்

ஒரெந்தால் ஜேம்ஸ் "ஓ.ஜே." சிம்சன் முன்னாள் அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் ஆவார். காற்பந்தாட்டத்தில் ஓடும் பின் நிலையில் விளையாடி என்.சி.ஏ.ஏ.யிலும் என்.எஃப்.எல்.இலும் பல சாதனைகளை படைத்தார். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாக விளையாட ...

                                               

ஓக்ரம் இபோபி சிங்

ஓக்ரம் இபோபி சிங் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முதலமைச்சர். மார்ச்சு 7.2002 முதல் இப்பதவியில் உள்ளார். காங்கிரசுக் கட்சி உறுப்பினர்.

                                               

ஓட்டிசு கிப்சன்

ஓட்டிசு டெலொய் கிப்சன், பிறப்பு: மார்ச்சு 16, 1969),முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் பார்படோசு, சென்ட்பீட்டர்ஸ்சைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வல ...

                                               

ஓப்ரா வின்ஃப்ரே

ஓப்ரா கைல் வின்ஃப்ரே ஓர் அமெரிக்க அரட்டைக் காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் வள்ளல். இவர் தன்பெயரைக் கொண்டு நடத்தும் ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இத்தைகைய வகை நிகழ்ச்சிகளின் வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த மதிப்பீடுகளைப் பெற ...

                                               

ஓபாலி ஓபராஜிதா

ஓபாலி ஓபராஜிதா, ஒரு கலை நுணுக்க திறன் கொண்ட பாரம்பரிய ஒடிசி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞராகவும் மற்றும் பயிற்சியாளராகவும் இருக்கிறார். ஒடிசியை குரு கேளுச்சரண மகோபாத்திராவிடமிருந்தும் மற்றும் பரதநாட்டியத்தை எஸ். மீனாட்சி மற்றும் பி.ராம் கோபால் ஆக ...

                                               

ஓம் பிர்லா

ஓம் பிர்லா, பாரதிய ஜனதா கட்சியின் இராஜஸ்தான் மாநில அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2014-இல் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்கும் மற்றும் 2019-இல் பதினேழாவது மக்களவைக்கும் தொடர்ந்து இரு முற ...

                                               

ஓம் பிரகாசு சிங் கரானா

ஓம் பிரகாசு சிங் கரானா என்பவர் இந்தியக் குண்டெறி வீரர் ஆவார். இவர் 6 அடிகள் 7 அங்குலங்கள் உயரமும் 138 கிலோகிராம்கள் எடையும் உள்லவர். இவர் சல்வான் எறிதல் பயில்கழகத்தில் பயிற்சி தருகிறார், இங்கு தான் இவரும் குண்டெறிதலில் பயிற்சி பெற்றார். இவரை ஈட்ட ...

                                               

ஓய்வூதியர்

ஓய்வூதியர்: வயது மூப்பின் காரணமாகவோ அல்லது பணி செய்ய உடல்நிலை தகுதியில்லாத காரணமாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் பணியை நிறைவு செய்தவர், சொந்த காரணத்திற்காகவோ சுய விருப்பத்தின் பேரிலோ அல்லது நிர்வாகக் காரணங்களால் பணியிலிருந்து கட்டாய ஓய்வு வழங்கி பணி ...

                                               

ஓரான் பாமுக்

ஓரான் பாமுக் துருக்கியைச் சேர்ந்த பின்நவீனத்துவ புதின எழுத்தாளர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசை இவர் எனது பெயர் சிவப்பு என்ற புதினத்துக்காக 2006 ஆம் ஆண்டில் பெற்றார். நோபல் பரிசினை பெற்ற முதல் ...

                                               

ஓல்கா தோக்கர்சுக்கு

ஓல்கா தோக்கர்சுக்கு ஒரு போலந்திய எழுத்தாளர். பொது அறிவாளி என்றும் ஆர்வலர் என்றும் அறியப்படுகின்றார். இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக புக்கர் பரிசை ஓடுதளங்கள ...

                                               

ஓவியா

ஓவியா இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

                                               

ஓஹானா சிவானந்த்

ஓஹானா சிவானந்த் "ஷில்பா ஆனந்த்" என்ற பெயருடன் இவர் ஒரு ஒரு இந்திய விளம்பர நடிகை, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். "தில் மில் காயே" என்றத் தொலைக்காட்சித் தொடரில் இவரது இரு வேறுபட்ட பாத்திரங்களான "டாக்டர்ரித்திமா குப்தா" மற்றும் "டாக்டர் ...

                                               

ஃபராஹ் கான்

ஃபராஹ் கான் குந்தர் என்றும் அறியப்படும் இவர் ஒரு திரைப்பட நடிகை,தாயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் ஆவார். பாலிவுட் திரைப்படங்களில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 80 க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நூறு பாடல்கள ...

                                               

ஃபரீடா ஜலால்

பரீடா ஜலால் ஒரு இந்திய நடிகை ஆவார். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் திரைப்பட வாழ்க்கையில் பனியாற்றியுள்ளார், மேலும் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற பல மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் தனக்கென்று கதாபாத்திரம் தேர் ...

                                               

ஃபரூக் அசாம்

ஃபரூக் அசாம் என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க கடல் நுண்ணுயிர் ஆய்வாளராவார். இவர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பாகிசுதானில் லாகூர் மாகாணத்தில் பிறந்தவர். உலகின் பல ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் இவருடையதும் ஒன்று. இவர் கலிபோர்னி ...

                                               

ஃபாசில்

ஃபாசில் என்பவர் தமிழ், மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். பாசம், நகைச்சுவை, கண்ணியம் மிகுந்த மெல்லிய குடும்பக் கதைகளுக்காக இவர் அறியப்படுகின்றார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →