ⓘ Free online encyclopedia. Did you know? page 167                                               

ஃபெரியல் இஸ்மாயில் அஷ்ரஃப்

ஃபெரியல் இஸ்மாயில் அஷ்ரஃப் இவர் ஒரு இலங்கை அரசியல்வாதி. இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஒற்றுமை கூட்டணியின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மனைவி. ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்காவின் கீழ் வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சராக இருந ...

                                               

ஃபைஸ் ஃபசல்

ஃபைஸ் யாகுப் ஃபசல் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், ...

                                               

க. கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி பழைய கோயமுத்தூர் மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா, குடிமங்கலம், மசக்கவுண்டர் புதூர் எனும் சிற்றூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 04-ஆம் நாள் பிறந்தார். தந்தை கருப்புசாமி குடும்பனார் ஒரு ...

                                               

க. கு. முகமது

கரிங்கமண்ணு குழியில் முகமது ஒரு இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் வடக்கு மண்டல இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். 2019-ஆம் ஆண்டு இவர் பத்மசிறீ விருது பெற்றார்.

                                               

க. சந்திரசேகர் ராவ்

கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் சுருக்கமாக கேசியார், இந்திய நாடாளுமன்றத்தில் 15வது மக்களவை உறுப்பினர்.ஆந்திராவின் மகபூப்நகர் மாவட்டத்தில் கரீம்நகர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா இராட்டிர சமிதி என்ற கட்சியின் நிறு ...

                                               

க. செல்வம்

ஜி. செல்வம் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தே ...

                                               

க. சேகர்

கனகராஜ் சேகர் என்பார் இந்திய உயிர் தகவலியல் நிபுணர் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் கணக்கீட்டு மற்றும் தரவு அறிவியல் துறையில் பேராசிரியர் ஆவார். உயிரிதரவு அறிவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற சேகர், இந்திய அறிவியல் கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் ...

                                               

க. தா. தாமசு

கல்லுபுராக்கல் தாமசு தாமசு இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இந்தியச் சமூக-அரசியல் விடயங்களில் இவரின் வலுவான கருத்துக்களுக்காக அறியப்பட்டவர். சமூக விவகாரத் துறையில் இவரின் சேவைகளுக்காக இவருக்கு 2007இல் இந்திய அரசு பத்ம பூசண் விருத ...

                                               

க. தா. லிங்கநாதன்

லிங்கநாதன் வவுனியா மாவட்டம் நெடுங்கேணியில் வேளாண்மைக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அன்றைய ஈழப்போர்ச் சூழலில் இவர் 1983 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் புளொட் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

                                               

க. துரைரெட்ணசிங்கம்

கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

க. பாசுக்கரன்

கணபதி பாசுக்கரன் இந்தியாவின் கொள்கைய இயற்பியல் அறிவியலாளர்களுள் ஒருவர். இவர் திண்மநிலை இயற்பியலில் புகழ் பெற்றவர். குறிப்பாக சிலவகைப் பொருள்களில் எதிர்மின்னிகளைத் தனித்து இயங்கும் உருப்படிகளாகக் கருதாமல் அவற்றிடையே வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்ப ...

                                               

க. பொன்முடி

க. பொன்முடி ஒரு தமிழக அரசியல்வாதியாவார். தமிழக அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். தமிழ்நாடு மாநிலம், வ ...

                                               

க. ரா. இராமசாமி

க. ரா. இராமசாமி ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், மற்றும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, தொடர்ச்சியாக ஐந்துமுறை இந்திய தேசிய காங்கிரசு மற்றும் த.மா.கா கட்சிகளின் சார்பாக ...

                                               

க. வி. விக்னேஸ்வரன்

கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக 2013 முதல் 2018 வரை பதவியில் இருந்தார். இவர் மாவட்ட நீதிமன்றம் ...

                                               

க. வெங்கடசுப்பையா

கஞ்சம் வெங்கடசுப்பையா இவர் ஓர் கன்னட எழுத்தாளரும், இலக்கணவாதியும், ஆசிரியரும், அகராதியியலாரரும் மற்றும் விமர்சகரும் ஆவார். இவர் எட்டு அகராதிகளைத் தொகுத்துள்ளார். கன்னடத்தில் அகராதி அறிவியலில் எதிர்கால வளர்ச்சிக்கான பணிகளை எழுதியுள்ளார். அறுபதுக்க ...

                                               

க.இராசு

கே. இராசு ராசபசு, வனசீவராசிகள் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, பால் வளர்ச்சி, பால் கூட்டுறவு, கேரள சட்டமன்ற மசோதாக்கள். அவர் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமானார் மற்றும் புனலூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் முன்பு 2006 மற்ற ...

                                               

ககன் நரங்

ககன் நரங் சென்னையில் பிறந்த ஓர் இந்திய பஞ்சாபி சுடுதல் விளையாட்டு வீரராவார்.இவர் ஹைதராபாத்தில் வளர்ந்தார். இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கொண்டவர். 2009ஆம் ஆ ...

                                               

ககனப்பள்ளி ராதா தேவி

ககனபள்ளி ராதா தேவி இந்தியாவைச் சேர்ந்த ஆர்வலர் ஆவார். இந்துக் கோவில்களில் தலையை மொட்டியடிப்பதற்கு ஆண் முடிதிருத்தும் பணியாளர்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்றி பெற்றார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெண் முடிதிருத்தும் பணிய ...

                                               

கங்கை அமரன்

கங்கை அமரன் தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத்தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இள ...

                                               

கசுரோ வடானபே

கசூரோ வாட்டனபே ஒரு பயில்நிலை யப்பானிய வானியலாளர் ஆவார். இவர் யப்பானில் உள்ள கோக்கைதோவில் பிறந்தார். இவர் யப்பான் வானியல் கழகத்தின் உறுப்பினரும் கீழை வானியல் கழகத்தின் உறுப்பினரும் ஆவார். பதிப்புகள் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன், இவர் ...

                                               

கசுவோ இசுகுரோ

கசுவோ இசிகுரோ பிரித்தானியப் புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். இவர் சப்பான், நாகசாகியில் பிறந்தவர். இவருக்கு ஐந்து அகவை ஆனபோது 1960 இல் இவரது குடும்பம் இங்கிலாந்தில் குடிபெயர்ந்தது. 2017 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங் ...

                                               

கசுன் ரஜிதா

சந்திரசேகர அராச்சிலகே கசுன் ரஜிதா, பொதுவாக கசுன் ராஜிதா என அறியப்படும் இவர் தொழில்முறை இலங்கை துடுப்பாட்ட அணியின்வீரர் ஆவார், இவர் இலங்கைக்காக சர்வதேச அளவில் தேர்வு துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய ...

                                               

கட்டூரு நாராயணா

கட்டூரு நாராயணா ஓர் இந்திய இராக்கெட் விஞ்ஞானியும் சதீசு தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இரண்டு ஏவுதள மையங்களில் சதீசு தவான் விண்வெளி மையமும் ஒன்றாகும். நாரயணா 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ...

                                               

கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்

கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அனைத்திந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஆவார்.

                                               

கண்ட சீனிவாசராவ்

கண்டா ஸ்ரீநிவாசராவ் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக தற்போது பணியாற்றி வருகிறார். அவர் தெலுங்கு தேசம் கட்சியை டி.டி.பி. பீமிலி சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் மூன்று முறை சட்டப் பேரவை உறுப ...

                                               

கண்ணன் சௌந்தரராஜன்

கண்ணன் சௌந்தரராஜன் ஒரு கணிதவியலாளர், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 2006 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் செல்லும் முன் அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் தனது இளங்கலைப் படிப்பை மிச்சிகன் பல்க ...

                                               

கண்பத்ராவ் தேஷ்முக்

கண்பத்ராவ் தேஷ்முக் ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்தியக் குடியானவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் கட்சி யைச் சேர்ந்தவர். இவர் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் நீண்டகால உறுப்பினர் ஆவார். கடந்த 54 ஆண்டுகளில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள சங்கோலி தொகுதியிலிருந் ...

                                               

கண்மணி குணசேகரன்

கண்மணி குணசேகரன் ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர்" தலைமுறைக் கேடயம்”," காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுக ...

                                               

கணபதி பட்

பண்டிட் கணபதி பட் கணபதி பட் ஹசனகி என்றும் பிரபலமாக அறியப்படும் இவர் ஓர் இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவர் கிரானா பள்ளி - குவாலியர் பள்ளியைச் சேர்ந்தவர். தற்போது, ஹூப்ளியிலுள்ள புகழ்பெற்ற டாக்டர் கங்குபாய் ஹங்கல் குருகுல அறக்கட்டளையில் வசி ...

                                               

கணேசு தேவி

கணேசு தேவி என்பவர் வடோதரா, மகாராசா சாயாசிராவ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். பாசா என்னும் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கியவர். மலைவாழ் பழங்குடிமக்கள் பற்றியும் மொழிகள் இலக்கியம் குறித்தும் ஆய்வு நுல்கள் எழுதியுள்ளார்.

                                               

கணேஷ் நாயக்

கணேஷ் நாயக் இவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த காலத்தில் பேளப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தினார். மற்றும் மாநில அரசாங்கத்தில் காப்பு அமைச்சராக இருந்தார். முந்தைய அரசா ...

                                               

கணேஷ் வி தெவி

கணேஷ் நாராயண் தாஸ், என்பவர் பரோடாவில் உள்ள சயாஜிராவோ பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஆவார். புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் மற்றும் ஆர்வலராகவும் திகழ்பவர். வதோதாராவில் உள்ள ‘பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையத்தின்’ நிறுவனராகவும் இயக்குனர ...

                                               

கணேஷ் வெங்கட்ராமன்

கணேஷ் வெங்கட்ராமன் இவர் ஒரு மாடல் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய ...

                                               

கத்ரீனா கர்ட்

கத்ரீனா கர்ட் 2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 100 மீ டி 37 வகைப்பாடு போட்டியில் இங்கிலாந்துக்காக தங்கப்பதக்கம் வென்ற ஒரு ஆங்கில விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2008 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். ஆனால் காயம் மூலம் பின்வாங ...

                                               

கத்ரீனா கைஃப்

கேட்ரீனா கய்ஃப் பிரிட்டிஷ் இந்திய நடிகை. இவர் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் முக்கியமாக ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

                                               

கதர் (பாடகர்)

கதர் என பிரபலமாக அழைக்கப்படும் கும்மாடி விட்டல் ராவ் ஓர் இந்தியக் கவிஞர், புரட்சிகர நாட்டுப்புறப் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். கதர் 2010 வரை இந்தியப் பொதுவுடமைக் கட்சி இயக்கத்தில் தீவிரமாக இருந்தார், பின்னர் தெலங்காணாவின் மாநிலத்துக்கான இயக ...

                                               

கதனப்பள்ளி ராமச்சந்திரன்

அவர் கேரள அரசாங்கத்தில் தேவஸ்வாமி அமைச்சராக இருந்தார். இக்காலப்பகுதியில் அவர் கேரள சட்டமன்றத்தில் கண்ணூர் மாவட்டத்தில் எட்டக்காடு தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 வயதில்,காசர்கோட் லோகசபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக 1971 ல் இ ...

                                               

கதிர் (நடிகர்)

கதிர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில் மத யானைக் கூட்டம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டில் வெளியான கிருமி எனும் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

                                               

கதிர்பாரதி

கதிர்பாரதி என்ற பெயரில் எழுதும் செங்கதிர்ச்செல்வன் தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்காவில் உள்ள முத்துவீரக்கண்டியன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆனந்த விகடன் நிறுவனத்தின், விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராகவும், கல ...

                                               

கதீஜா மும்தாஜ்

கதீஜா மும்தாஜ், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். அவர் தொழில் ரீதியாக ஒரு மருத்துவராவார். இவர், 2010 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி விருதை வென்ற, இவரது இரண்டாவது புதினமான பார்சாவுக்காக கேரள இலக்கிய வட்டாரங்களில் மிகவு ...

                                               

கந்த குப்தா

சந்தர் கந்த குப்தா FRSC மானிடோபா பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியராவாா். இயற்கணிதம் மற்றும் குலங்கள் ஆகிய கணிதப் பிாிவுகளில் இவரது ஆராய்ச்சி பாராட்டத்தக்கது. அவரது ஆராய்ச்சியின் பெரும்பகுதி, பல்வேறு வகையான குலங்களில் automorphisms பற்றியதாகும் ...

                                               

கந்தசாமி கமலேந்திரன்

கமலேந்திரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் 13.632 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட ...

                                               

கந்தையா சர்வேஸ்வரன்

ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார். சர்வேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரர் ஆவார்.

                                               

கபில் சிபல்

கபில் சிபல் ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கபில் 2009ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடுவண் அரசில் கடந்த 2009-2 ...

                                               

கபில்தேவ்

கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர் ...

                                               

கபீர் பேடி

கபீர் பேடி சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்ற இந்தியத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இந்தியா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்தார். தாஜ் மஹால்: ஆன் எடெர்னல் லவ் ஸ்டோரியில் பேரரசர் ஷாஜகானா ...

                                               

கம்சாயினி குணரத்தினம்

கம்சாயினி குணரத்தினம் இலங்கைத் தமிழ் பின்புலம் கொண்ட நோர்வே அரசியல்வாதியும், தொழிற்கட்சியின் உறுப்பினரும், ஒசுலோ மாநகரத் துணை முதல்வரும் ஆவார்.

                                               

கம்லா பெர்சாத் பிசெசார்

கம்லா பெர்சாத் பிசெசார் திரினிடாட் டொபாகோ குடியரசின் ஏழாவதும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக 2010, மே 26 ஆம் நாள் பதவியேற்றார். பெர்சாத்-பிசெசார் ஐக்கிய தேசியக் கங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். இது மக்கள் கூட்டமைப் ...

                                               

கமர் தாகர்

கமர் தாகர் ஒரு இந்திய வனப்பெழுத்து நிபுணராவார். இவர் கலம்காரி பானியின் வனப்பெழுத்து அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். 2016ஆம் ஆண்டில், பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

                                               

கமல் (இயக்குனர்)

கமல் ஒரு மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கமாலுதீன் மொகம்மது மஜீத் ஆகும். இவர் கமல் எனும் பெயராலேயே பரவலாக அறியப்படுகிறார். இவர் கேரளாவின் திருச்சூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் முதலில் த்ராசம் எனும் திரைப்படத்தில் இணை இயக்குனர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →