ⓘ Free online encyclopedia. Did you know? page 168



                                               

கமல்சித் எஸ் பாவா

கமல்சித் எஸ் பாவா கமல்ஜித் சிங் பாவா ஒரு பரிணாம சுற்று சூழல், பாதுகாப்பு உயிரியல் ஆர்வலர். இவர் மாசசூசெட்ஸ், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியர். இவர் அசோகா டிரஸ்ட் எனப்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் குறி ...

                                               

கமல்ஜித் நீரு

கமல்ஜித் நீரு, அல்லது சாதாரனமாக நீரு என்றழைக்கப்படும் இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த பஞ்சாபி நாட்டுப்புறப் பாடகி மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இந்தியாவில் பிறந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புகழ்பெற்ற மேடை நிகழ்ச்சிகளுக்காகவு ...

                                               

கமல்ஹாசன்

கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந் ...

                                               

கமலா ஆரிசு

கமலா தேவி ஆரிசு அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தற்போதைய அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவர் ஆவார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர், 2021 சனவரி 20 இல் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெட ...

                                               

கமலா காமேஷ்

கமலா கமலேஷ் என்பவர் இந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் ஒரு, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் 480 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் 1974 இல் இவர் கமலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் தமிழ் திரைப்பட இசையமைப்பாள ...

                                               

கமலா கிருஷ்ணசாமி

கமலா கிருஷ்ணசாமி என்பவர் ஊட்டச்சத்தியல் துறையில் ஒரு இந்திய விஞ்ஞானி ஆவார். அவர் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். அவர் இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

                                               

கமலா சங்கர்

விதுஷி டாக்டர் கமலா சங்கர் இவர் ஓர் புகழ்பெற்ற முதல் பெண்மணி இந்திய பாரம்பரிய ஸ்லைடு கிட்டார் இசைக்கலைஞர் ஆவார். இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் மாசற்ற மற்றும் மெல்லிசையை இசைப்பதன் மூலம் உலகை கவர்ந்தார். சங்கர் ஸ்லைடு கிதார் என்பதை கண்டுபிடித்த பெர ...

                                               

கமலா பாசின்

கமலா பாசின் என்பவர் இந்திய பெண்ணிய ஆர்வலர், கவிஞர், எழுத்தாளர், சமூக அறிவியலாளர் ஆவார். 1970 இல் தொடங்கிய பாசினின் பணியானது பாலினம், கல்வி, மனித வளர்ச்சி, ஊடகங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டுள்ளது. இவர் இந்தியாவின் புது தில்லியில் வசிக்கிறார். இவர ...

                                               

கமலேசு சந்திர சக்கரவர்த்தி

கமலேசு சந்திர சக்கரவர்த்தி அல்லது கே. சி. சக்கரவர்த்தி என்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்தவர். 2009 ஆம் ஆண்டு சூன் 15 முதல் 2014 மார்ச்சு 20 வரை ஆளுநர் பதவியில் இருந்து பதவிக்காலம் முடிவதற்கு முன் பதவி விலகினார்.

                                               

கமலேஷ் சர்மா

கமலேஷ் சர்மா 2008ஆம் ஆண்டிலிருந்து பொதுநலவாய நாடுகளின் தற்போதைய மற்றும் 5ஆவது செயலாளர்-நாயகம் ஆவார். இதற்கு முன்னதாக இலண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையராக பொறுப்பிலிருந்துள்ளார்.

                                               

கமால் கமலேஸ்வரன்

கந்தையா கமலேசுவரன் உலகப் புகழ்பெற்ற ஆத்திரேலிய இசைஞர். கமால் என்று மேற்கத்திய இசை உலகில் போற்றப்படுபவர்.

                                               

கமிந்து மெண்டிஸ்

கமிந்து மெண்டிஸ் என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசும் ...

                                               

கயந்த கருணாதிலக்க

கயந்த கருணாதிலக்க, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நில உரிமையாளர் சுதந்திர இல ...

                                               

கயன் டி சில்வா

காரியவசம் தந்திரிக் கயான் திலங்கா டி சில்வா பொதுவாக கயன் டி சில்வா என அறியப்படும் இவர் 2012-13 ஆம் ஆண்டுகளில் இலங்கை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். அவரது ஆரம்ப துடுப்பாட்ட வாழ்க்கையானது அவர் பிறந்த நாடான பஹ்ரைன் சார்பாக விளையாடினார். மேலும் 20 ...

                                               

கயஸ் அகமது

கயஸ் அகமது ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் ...

                                               

கயா கேலசு

கயா கேலசு ஒரு எசுத்தோனிய அரசியல்வாதி மற்றும் தற்போதைய எசுத்தோனிய பிரதமர் ஆவார். 20 சனவரி 2021 அன்று இவர் பிரதமராகப் பதவியேற்றார். இதன்மூலம் எசுத்தோனியாவின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமை பெற்றார். இவர் 2018 முதல் சீர்திருத்தக் கட்சியின் தலைவராகவ ...

                                               

கயானு ராணா

கயானு ராணா பிறப்பு: 1949 அக்டோபர் 3) நேபாளத்தைச் சேர்ந்த பிரபல நவீன, பாப் மற்றும் நாட்டுப்புற பாடகரும் மற்றும் உண்மைத்தொலைக் காட்சி நிகழ்ச்சியின் நடுவருமாவார். சிரி மா சிரி மற்றும் மாஞ்சே கோ மாயா யா. போன்ற பாடல்களை நேபாளத்தின் சிறந்த பாடகர் நாராய ...

                                               

கர்சன்பாய் படேல்

கர்சன்பாய் கோதிதாசு படேல் இவர் ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர், சீமைக்காரை, சவர்க்காரம், சோப்புகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற முக்கியப் பொருட்களுடன் ரூ.42.500 கோடி மதிப்புள்ள கொண்ட நிர்மா குழுவை நிறுவியவராவார். 2017 ஆம் ஆண்டில்போர்ப்ஸ் பத ...

                                               

கர்ட் கோபேன்

கர்ட் டோனால்ட் கோபேன் என்பவர் ஓர் அமெரிக்க பாடலாசிரியர் மற்றும் இசைமைப்பாளர், நன்கு அறியப்படும் விதத்தில் ராக் இசைக் குழு நிர்வாணாவின் முன்னணிப் பாடகர் மற்றும் கிதார் கலைஞர் ஆவார். முன்னணி ஒற்றைக் குரல் பாடலான "ஸ்மெல்ஸ் லைக் டீன் ஸ்பிரிட்" நிர்வா ...

                                               

கர்ட் திரேயர்

கர்ட் திரேயர் என்பவர் செருமனிய-தென்னாப்பிரிக்க சதுரங்க மாசுட்டர் ஆவார். இவர் 1909 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் செருமனியிலுள்ள பிலீபில்டில் பிறந்தார். நாட்டின் நாசி கொள்கைகள் காரணமாக திரேயர் செருமனியில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தார் ...

                                               

கர்ட்லி அம்ப்ரோஸ்

கர்ட்லி அம்ப்ரோஸ் என்றழைக்கப்படும் சர் கர்ட்லி எல்கான் லின்வால் அம்ப்ரோஸ் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். வலதுகை வேகப்பந்தாளரான அம்ப்ரோஸ் அன்ரிகுவாவைச் சேர்ந்தவர். இவரும் கொட்னி வோல்ஷும் தொடக்கப் பந்தாளர்களாக இணைந்து விளையாடி ...

                                               

கர்ண் சர்மா

கர்ண் விநோத் சர்மா இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இடது கை மட்டையாளரான இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். நவம்பர் 13, 2014இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட ...

                                               

கர்ணன் (நீதிபதி)

சின்னச்சாமி சுவாமிநாதன் கர்ணன் அல்லது சி. எஸ். கர்ணன், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தில் 12 சூன் 1955 அன்று பிறந்தவர். ஆசிரியரான இவரது தந்தை இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியர் விர ...

                                               

கர்னல் கணேசன்

கர்னல் கணேசன் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்து, இப்புவிப் பந்தின் தென் துருவத்தில் உள்ள இந்தியாவின் தட்சிண் கங்கோத்ரி ஆய்வுக் குழுவின் தலைவராய், சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் செலவிட்டவர். இந்தியப் படைத்துறையில் இணைந்து இரண்டு போர்களில் பங ...

                                               

கரண் குந்த்ரா

கரண் குந்த்ரா இவர் ஒரு இந்திய நாட்டு இந்தி மொழித் தொலைக்காட்சி நடிகர் மற்றும் மாதிரி நடிகர் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு கிடானி மொஹப்பத் ஹை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆஹாத், ஜரா நாச்கே திகா, கிடானி ...

                                               

கரண் சர்மா

கரண் சர்மா ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். 2018-19 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே துடுப்பாட்ட கோப்பை தொடரில் இவர் அறிமுகமானார்.

                                               

கரண் சிங்

கரண் சிங், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங்கின் மகன் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராகவும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் ...

                                               

கரண் சிங் குரோவர்

கரண் சிங் குரோவர் ஒரு பிரபல இந்தியத் தொலைக்காட்சி நடிகர் மற்றும் மாடலாக இருக்கிறார். இவர் தமது தொலைக்காட்சி தொழில்வாழ்க்கையை எம்டிவி இந்தியாவில் ஏக்தா கபூரின் கித்னி மஸ்தி ஹே ஜிந்தகி என்பதில் இருந்து தொடங்கினார். ஸ்டார் ஒன் சேனலின் தில் மில் கயா ...

                                               

கரண் ஜோஹர்

கரண் ஜோஹர் இந்தி: करण जौहर ; 25 மே 1972 அன்று பிறந்தார் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் TV பிரபலமும் ஆவார். இவர் ஹாய்ரோ ஜோஹர் மற்றும் காலம் சென்ற யாஷ் ஜோஹரின் மகனாவார். பாலிவுட்டில் வெற்றியடைந்த இளம் திரைப்படத் தயாரிப்பாளர்க ...

                                               

கரன் (நடிகர்)

கரன் என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும் குயிளினே தேடி போன்றவை பெரும் வெற் ...

                                               

கராத்தே தியாகராஜன்

கராத்தே தியாகராஜன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் கராத்தே பயிற்சியாளராவார். இவர் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார். கராத்தே பயிற்றுநராக இருந்து, பல லட்சம் நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். இவர் கராத்தே போட்டி ...

                                               

கராத்தே ராஜா

கராத்தே ராஜா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். கமல்ஹாசனின் விருமாண்டி திரைப்படத்தில் துணை பாத்திரத்தில் நடித்து நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ...

                                               

கரி ஆனந்தசங்கரி

கரி ஆனந்தசங்கரி என அழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சி உறுப்பினரும், மனித உரிமை வழக்கறிஞரும் ஆவார். இலங்கைத் தமிழரான இவர் 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ ...

                                               

கரிமா அரோரா

கரிமா அரோரா ஒர் இந்திய சமையல்கலை நிபுணராவார். 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 அன்று இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு மிச்செலின் நட்சத்திர விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமை இவருக்கு சேர்ந்தது.

                                               

கரிய முண்டா

கரிய முண்டா என்பவர் ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1936ஆம் ஆண்டின் ஏப்ரல் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கூண்டி மக்களவைத் தொகுதியில் போட்ட ...

                                               

கரினா பங்கீவிச்

கரினா பங்கீவிச் இவர் உருகுவேய நாடுகடந்த உரிமை ஆர்வலர் ஆவார். மேலும், இவர் திருநங்கைகளின் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் உருகுவேவின் முதன்மை அமைப்பான அசோசியசியன் டிரான்ஸ் டெல் என்ற அமைப்பின் தலைவராவார்.

                                               

கரிஷ்மா தன்னா

கரிஷ்மா தன்னா 1983 டிசம்பர் 21 அன்று பிறந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகர் ஆவார். "குயின்கி சாஸ் பி கபி பாகு தி", "நாகர்ஜுனா - ஏக் யோதா" மற்றும் "கயமத் கி ராத்" ஆகியவற்றில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர், 2 ...

                                               

கரீம் அப்துல்-ஜப்பார்

கரீம் அப்துல்-ஜப்பார் முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவரின் பிரந்த பெயர் ஃபெர்டினாந்ட் லூயிஸ் அல்சின்டொர், ஆனால் இஸ்லாம் நம்பிக்கை சேரருத்துக்கு பிரகு பெயரை மாற்றினார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். இவர் என். ...

                                               

கரீம் பென்சிமா

கரீம் மொஸ்தஃபா பென்சிமா பிரான்சின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பிரான்சியத் தேசிய காற்பந்தணிக்கும் லா லீகாவில் எசுப்பானியக் கழகமான ரியல் மாட்ரிட்டிற்காகவும் ஆடி வருகிறார். முன்னணி தாக்கு வீரராக விளையாடும் இவர் நடுக்கள ஆட்ட வீரராகவும் விளையாடும் ...

                                               

கரீனா கபூர்

கரீனா கபூர், அடிக்கடி செல்லமாக பெபோ, என்று அறியப்படுபவர், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார். அவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், அவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, அவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்ற ...

                                               

கரு பழனியப்பன்

இவர் காரைக்குடியில் இருந்து வந்தார். இவரது பெற்றோர் பால சின்ன கருப்பையா மற்றும் நாகம்மையாவர். அவர்களின் 3 குழந்தைகளில் இவர் மூத்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பழனியப்பனை புத்தகங்கள் ஈர்த்தன. அவரது அப்பா சின்ன கருப்பையா, வர்த்தகர் மற்றும் ஒரு தீ ...

                                               

கருண் நாயர்

கருண் கலாதரன் நாயர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் அவ்வப்போது வலது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளராகவும் உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்ல ...

                                               

கருணாஸ்

கருணாஸ் தமிழ்த் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.

                                               

கரேத் எட்வர்ட்ஸ்

கரேத் எட்வர்ட்ஸ் இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் காட்சில்லா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மான்ஸ்டர் போன்ற சில திரைப்படங்களுக்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

கரேன் ஆம்சுட்ராங்

கரேன் ஆம்சுட்ராங் பிரித்தானிய எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.இலண்டனில் வாழும் இவர் மதங்களை ஒப்பாய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். உரோமன் கத்தோலிக்க மத சகோதரியாக இருந்த இவர், பழமைவாதத்தைக் கைவிட்டு தாராள சிந்தனையுடன் கிறித்தவ மதக் கொள்கையைக ...

                                               

கரோல் கிரெய்டர்

கரோல் கிரெய்டர் என்பவர் ஒரு மூலக்கூற்று உயிரியலாளர். இவர் 1984 ஆம் ஆண்டில் எலிசபெத் பிளாக்பர்ன் என்பவருடன் இணைந்து நடத்திய டெலொமெரேஸ் என்ற நொதியத்தைக் கண்டுபிடித்தார். இவரே நிறப்புரிகளின் முனைகளில் இருக்கும் முனைக்கூறுகளின் அமைப்புக் குறித்து முத ...

                                               

கரோல் முண்டல்

கரோல் முண்டல் ஒரு புறப்பால்வெளிப் பேராசிரியரும் பாத் பல்கலைக்கழக இயற்பியல் துறைத்தலைவரும் ஆவார். இவர் நோக்கீட்டு வானியற்பியலாளர் ஆவார். இவரது ஆய்வுப் புலம் அண்டக் கருந்துளைகளும் காமாக் கதிர் வெடிப்புகளும் ஆகும்.

                                               

கரோல் ஜோர்டான்

மங்கை கரோல் ஜோர்டான் ஒரு பிரித்தானிய இயற்பியலாளரும் வானியற்பியலாலரும் வானியலாளரும் கல்வியியலாலரும் ஆவார். இவர் 1994 முதல் 1996 வரை பிரித்தானிய அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார்; இந்தப் பதவியைப் பெற்ற முதல் பெண்மணி இவரே. இஅர் 2005 இல் அரசு ...

                                               

கரோலின் கிராபோர்டு

கரோலின் சுசான் கிராபோர்டு ஒரு பிரித்தானிய அறிவியல் பரப்புரையாளரும் வானியற்பியல் ஆய்வாளரும் விரிவுரையாளரும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலும் இம்மானிவேல் கல்லூரியிலும் பணிபுரியும் பொதுமக்கள் வானியலாளரும் ஆவார்.

                                               

கரோலின் சூமேக்கர்

கரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வால்வெள்லி சூமேக்கர்-இலெவி 9 இன் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →