ⓘ Free online encyclopedia. Did you know? page 169                                               

கரோலின் லேங்காட் தொருவா

கரோலின் லேங்காட் தொருவா கென்யா நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். கென்யட்டா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இவர் பணியாற்றினார். இப்பல்கலைக்கழக நைரோபி நகர துணை வளாகத்திற்கு இவர் இயக்குநராகவும் செயற்பட்டார். அறிவியல் மற்றும் பொறியியல ...

                                               

கரோலின் வோஸ்னியாக்கி

கரோலின் வோசுனியாக்கி டென்மார்க் நாட்டுத் தொழில்முறை டென்னிசுக்காரர் ஆவார். மகளிர் டென்னிசு சங்கத்தின் தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29.2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர். இத்தகைய உயர்நிலையை அட ...

                                               

கரோலினா குச்சார்சிக்

கரோலினா குச்சார்சிக் இவர் போலந்தைச் சேர்ந்த ஓர் இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரராவார். நீளம் தாண்டுதல் எஃப் 20 வகையில் 2012 கோடைகால இணை ஒலிம்பிக்கில் போலந்துக்காக தங்கம் வென்றார். 6.00 மீட்டர் தாண்டுதலுடன் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.

                                               

கல்கி சுப்ரமணியம்

இவர், தமிழ்நாட்டில் உள்ள பொள்ளாச்சி என்ற ஊரில் பிறந்தார். ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் பிறந்த இவர் ஒரு கல்வியில் முதலிடம் பிடித்த ஒரு பிரகாசமான மாணவி ஆவார். இவர், பத்திரிகையும் வெகுஜன தொடர்பும், அனைத்துலக தொடர்பு ஆகிய இரண்டு பாடங்களில் முதுகல ...

                                               

கல்பற்றா நாராயணன்

கல்பற்றா நாராயணன் ஒரு இந்தியப் புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளரும், கட்டுரையாளரும், நாளிதழ்களின் பத்திகளைக் கையாள்பவரகவும் மற்றும் மலையாள இலக்கியத்தின் கவிஞரும் ஆவார். இவர் தனது புதினமான் இத்ரமாத்ரம் மற்றும் ஏராளமான கவிதைத் தொகுப்புகள் மற்றும் ...

                                               

கல்பனா தேவி

கல்பனா தேவி தெளடம் ஒரு இந்திய ஜூடோ வீராங்கனை ஆவார். மணிப்பூர் மாநிலத்திலுள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தில் இவர் பிறந்தார். இசுக்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 52 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

                                               

கல்பனா படோவரி

கல்பனா படோவரி அசாமில் இருந்து வந்த இந்திய பின்னணி மற்றும் நாட்டுப்புற பாடகியாவார். 8000 க்கும் மேற்பட்ட பாடல்களை அசாமி, பிரஜாவாலி, பெங்காலி, போடோ, தியூரி, மைசிங், சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, மைதிலி, மாகி, ஆங்கிகா, ஒரியா, கரோ, கோச் ராஜ ...

                                               

கல்பனா பண்டித்

கல்பனா பண்டித் என்பவர் இந்தியத் திரைப்படநடிகை, அவசர மருத்துவத்துறையில் பணிபுரியும் மருத்துவர் ஆவார். ஹவுஸ் ஆஃப் பண்டித் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். பாலிவுட் மற்றும் கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்ப ...

                                               

கல்யாண் சிங்

கல்யாண் சிங் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருமுறை பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்ற மக்களை உறுப்பினராக 2009 - 2014 ஆண்டுகளில் செயல்பட்டவர். பின்னர் 4 செப்டம்பர் 2014 முதல் 8 செப்டம்பர் 2019 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுநராக செயல்பட்டார். ...

                                               

கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன்

கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன் தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த ஒரு இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆவார். இவர் கிராம அபிவிருத்தி அமைச்சாகத்தின் மூலம் நெசவாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் 2016இல் நாரி சக்தி விருதினைப் பெற்றார்.

                                               

கல்ராஜ் மிஸ்ரா

கல்ராஜ் மிஸ்ரா மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் உ.பி.,யைச் சேர்ந்தவரான இவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். 1997 முதல் 2000 வரை, மாநில பொதுப்பணித்துறை, கல்வி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக செயல்பட்டார். தற ...

                                               

கலா (நடன அமைப்பாளர்)

கலா ஒரு இந்திய நடனக் கலைஞர் ஆவார், இவர் அனைத்து பிராந்திய திரைப்படங்களிலும் பணி புரிகிறார். இவர் இந்திய ரியாலிட்டி நடன போட்டியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒருவராக உள்ளார்.

                                               

கலா ராம்நாத்

கலா ராம்நாத் இவர் ஓர் இந்தியவைச் சேர்ந்த பாரம்பரிய வயலின் கலைஞர் ஆவார். இவர் மேவதி கரனாவைச் சேர்ந்தவர் ஆவார் இவருக்கு 2016 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி புரஸ்காரம், 2008 ல் இராட்டிரிய குமார கந்தர்வ சம்மன் மற்றும் 1999 இல் பண்டிட் ஜஸ்ராஜ் கௌரவ் ப ...

                                               

கலாநிதி மாறன்

கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம ...

                                               

கலாநிதி வீராசாமி

இவர் முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆற்காடு வீராசாமியின் மகனாவார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த இவர், தனது எம். எஸ் படிப்பை சிறீ ராமசந்திரா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். பின்னர் ...

                                               

கலாமண்டலம் கிரிஜா

கலாமண்டலம் கிரிஜா ஒரு இந்திய கூடியாட்டம் நடனக் கலைஞர் ஆவார். இவருக்கு, இந்திய சமசுகிருத திரைஅரங்கு மற்றும் நடனத்தின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த நாட்டியகலாசர்வபொவ்மன் குரு பெயின்குளம் ராம சக்யார் பயிற்சி அளித்தார். கூடியாட்டத்தை கற்கும் ...

                                               

கலாமண்டலம் கோபி

கலாமண்டலம் கோபி என்று பிரபலமாக அழைக்கப்படும் வடக்கே மணலத் கோவிந்தன் நாயர், இவர் கதகளி எனப்படும் பாரம்பரிய நடன-நாடக பாணியின் நிபுணராவார்.

                                               

கலாமண்டலம் பிந்துலேகா

கலாமண்டலம் பிந்துலேகா இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுவர் சித்திர ஓவியர், மோகினியாட்டம், பரதநாட்டிய நடனக்கலைஞர் ஆவார். இவா் கேரள மாநிலத்தின் முதல் பெண் கோயில் சுவரோவியக் கலைஞர் ஆவார்.

                                               

கலாமண்டலம் ராதிகா

டாக்டர் கலாமண்டலம் ராதிகா, ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர், நடன இயக்குனர், ஆராய்ச்சி அறிஞர், ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் ஆவார். மோகினியாட்டத்துக்காக கேரள சங்கீத நாடக அகாதமி விருதை வென்ற முதல் வெளி-மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஆவார். இவர் ...

                                               

கலாமண்டலம் ஹேமாவதி

கலாமண்டலம் ஹேமாவதி கேரளவின் திருச்சூரைச் சேர்ந்த ஒரு மோகினியாட்டக் நடனக் கலைஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற கேரள கலாமண்டலத்தின் முன்னாள் மாணவராவார். இவர் தனது பத்து வயதில் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். பயிற்சி முடிந்ததும், முத்துசாமி பிள்ளை மற்றும் சி ...

                                               

கலாவதி தேவி

கலாவதி தேவி கழிவறைக் கட்டியதற்காக விருது பெற்ற இந்திய மேசன் ஆவார். இவர் கான்பூர் நகரைச் சேர்ந்தவர். 50 இருக்கைகள் கொண்ட கழிப்பறையை நிறுவுவதன் மூலம் இவர் தனது சொந்த சமூகத்தை மாற்றினார். பின்னர் மற்ற சமூகங்களுக்கிடையேயும் இதைக் கொண்டுச் சென்றார். 4 ...

                                               

கலி. பூங்குன்றன்

கலி. பூங்குன்றன் பகுத்தறிவாளர், எழுத்தாளர் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராக அறியப்படுகிறார். திராவிடர் கழகத் துணைத்தலைவராகவும் விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்து செயல்பட்டு வருபவர். தமிழ்க் கவிதைகளும் எழுதியுள்ளார். எனவே கவ ...

                                               

கலித் இக்பால் யாசிர்

காலித் இக்பால் யாசிர் மார்ச் 13, 1952 இல் பிறந்த ஒரு எழுத்தாளர், அறிஞர், கவிஞர், மற்றும் பத்திரிகையாளர் ஆவார். வரலாறு, பொது அறிவு, விமர்சனம் மற்றும் கவிதை குறித்து பல நூல்களை இவர் எழுதியுள்ளார். தற்போது பஞ்சாப் பொது சேவை ஆணையத்தில் ஆலோசகராகவும், ...

                                               

கலீல் அகமது

பெப்ரவரி 5.2017இல் மாநிலங்களுக்கு இடையேயான இருபது20 போட்டியில் இராசத்தான் மாநில அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இந்திய அணியில் இடம்பெற்றார். ...

                                               

கலைஞானம்

கலைஞானம், தமிழ்த் திரைப்படக் கலைஞர் ஆவார். இவர் 1960 - 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.

                                               

கவிதா (நடிகை)

கவிதா என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்களளான தெலுங்கு மொழி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 11 வயதில் ஓ மஞ்சு என்ற ...

                                               

கவிதா கிருஷ்ணமூர்த்தி

கவிதா கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய பாடகியாவார். இவர் நான்கு முறை பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மசிறீ விருதினை’ வென்றவர். திரையிசையோடு, பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்தி ...

                                               

கவிதா கிருஷ்ணன்

கவிதா கிருஷ்ணன் அகில இந்திய பெண்கள் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் ஆவார். மேலும், கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தலைமைக்குழு உறுப்பினரும் ஆவார். மற்றும் அதன் மாதாந்திர வெளியீடான "லிபரேசன்" பத்திரிகையின் ஆசிரியர் ஆவார். இவர் ஒரு பெண்களின் உர ...

                                               

கவிதா கே. பர்ஜாத்யா

கவிதா கே. பர்ஜாத்யா ஒரு இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இவரது பெற்றோரின் குடும்பத்திற்கு சொந்தமான ராஜ்சிறீ புரொடக்சன்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

                                               

கவிதா கௌசிக்

கவிதா கௌசிக் இவர் ஓர் இந்திய நடிகையாகவார். தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பம் என்றத் தொலைக்காட்சித் தொடரில் இவர் அறிமுகமானார். சோனி சாப் தொலைக்காட்சியில் இடம்பெற்ற தொடரான எஃப். ஐ. ஆரில் சந்திரமுகி ...

                                               

கவிதா நெகேமியா

கவிதா நெகேமியா சமூக நோக்குக் கொண்ட இந்திய தொழிலதிபர். இவர் ஃபிண்டெக் நிறுவனம் அர்டூ வின் இணை நிறுவனர். வணிக உத்திகள் மற்றும் சந்தை அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு உதவுவதற்காக 2010 மே மாதத்தில் பெங்களூரில் உள்ள ...

                                               

கவிதா பாலகிருட்டிணன்

கவிதா பாலகிருட்டிணன் இவர் ஓர் கலை விமர்சகரும், கவிஞரும், சமகால கலை ஆராய்ச்சியாளரும், ஓவியரும் மற்றும் கலைக்காப்பாளாராகவும் உள்ளார். 1998 முதல் 1999 வரை திருவனந்தபுரம், நுண்கலை கல்லூரியில் கலை வரலாற்றின் விரிவுரையாளராக தனது கற்பித்தல் வாழ்க்கையைத் ...

                                               

கவிதா லங்கேஷ்

கவிதா லங்கேஷ், ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கன்னட சினிமா துறையில் பணியாற்றிய பாடலாசிரியர் ஆவார். சர்வதேச, தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற தனது முதல் திரைப்படமான தேவீரி ஐ இயக்குவதற்கு முன்பு இவர் ஒரு ஆவணப்படம் தய ...

                                               

கவின் (நடிகர்)

கவின் ராஜ் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் சரவணன் மீனாட்சி 2 என்ற தொலைக்காட்சி தொடரிலும் மற்றும் பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்றதன் மூலம் பரிசியமான நடிகர் ஆவார்.

                                               

கவுண்டமணி

கவுண்டமணி ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.

                                               

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இவர் இடது கை மட்டையாளர் ஆவார். துவ ...

                                               

கவுதம் நவ்லகா

கவுதம் நவ்லகா என்பவர் சிவில் உரிமைகள், சனநாயக, மனித உரிமை ஆர்வலர்; மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். இவர் தில்லியில் மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழாசிரியரும் ஆவார ...

                                               

கவுதம சிகாமணி

இவர் திமுகவின் முன்னாள் அமைச்சரான பொன்முடியின் மகனாவார். இவர் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மருத்துவப் படிப்பு படித்துள்ளார்.

                                               

கன்சியாம் திவாரி

கன்சியாம் திவாரி இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் மாநில அரசின் கல்வி அமைச்சராக பதவி வகித்தார். ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், கட்சியின் மத்திய பணிக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஜெய்ப்பூர் மாவட்டத்திலிருந்து ...

                                               

கன்வார் லால் குப்தா

கன்வார் லால் குப்தா ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.நான்கவாது மக்களவைக்கு டில்லி சாதா் தொகுதியிலிருந்து 1967 முதல் 1970 வரை பாரதீய ஜன சங்கத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் ஆறாவது மக்களவைக்கு, ஜனதா கட்சியின் வேட்பாளராக ப ...

                                               

கனக் ரெலே

கனக் ரெலே ஒரு இந்திய நடனக் கலைஞர்; நடன இயக்குனர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர், மோகினியாட்டத்தின் அதிபராக அறியப்படுகிறார். இவர் நாளந்தா நடன ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும், மும்பையில் உள்ள நாளந்தா நிருத்ய கலா மகாவித்யாலயாவின் ...

                                               

கனகசபாபதி சிறீபவன்

கனகசபாபதி சிறீபவன் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். இவர் இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாகப் பதவியில் இருந்தவர். இவர் உச்ச நீதிமன்ற துணைநீதிபதியாகவும், பிரதி சட்டமா அதிபராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும், பதில் ப ...

                                               

கனகா (நடிகை)

கனகா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989-ம் ஆண்டில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை தேவதாசு. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜ ...

                                               

கனகா சீனிவாசன்

கனகா சீனிவாசன் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் பரத நாட்டியத்தின் பாரம்பரிய நடன வடிவத்தின் முன்னணி நிபுணராவர். இவர் வழுவூர் பி.ராமையா பிள்ளையின் சீடர் ஆவார். மேலும் வழுவூர் பாரம்பரிய நடன வடிவத்தின் இணைந்துள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டின் சங ...

                                               

கனம் ராஜேந்திரன்

கனம் இராசேந்திரன் இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இவர் கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டம் வழூர் சட்டமன்ற தொகுதியில் 1982 முதல் 1992 வரை கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து இரு ...

                                               

கனா மக்மால்பஃப்

இவரின் முதல் குறும்படமான ஜாய் ஆப் மேட்னஸ் Joy of Madness 2003 ஆம் ஆண்டில் வெளியானது. இத்திரைப்படமானது இவரது சகோதரி சமீரா மக்மால்பஃப் இயக்கிய அட் பைவ் இன் தி ஆப்டர்நூன் திரைப்பட உருவாக்கம் பற்றியது. இவரது இளவயது காரணமாக இத்தாலியின் விதிகளின்படி இத ...

                                               

கனிகா (நடிகை)

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட கனிகா, ஓர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் கன்னட, மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

                                               

கனிகா கபூர்

கனிகா கபூர் 1978 ஆகஸ்ட் 21 அன்று பிறந்துள்ள இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். அவரது வெற்றிகரமான பாடல் வாழ்க்கை மூலம் ஒரு முறை பிலிம்பேர் விருது பெற்றார். இலக்னோவில் கபூர் பிறந்து வளர்ந்தார், எப்போதும் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவர், ஆனால் அவ ...

                                               

கனிமொழி

கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அதற்கு முன்புவரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகள் ஆவார். இதழ ...

                                               

கஜானன் சந்திரகாந்து

கஜானன் சந்திரகாந்து கீர்த்திகார், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1943-ஆம் ஆண்டின் செப்டம்பர் மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையின் கோரேகாவ் பகுதியில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →