ⓘ Free online encyclopedia. Did you know? page 17



                                               

சமய வன்முறை

சமய வன்முறை அல்லது தீவரவாதம் என்பது சமயம் காரணமாகவும் அல்லது சமயத்துக்கு எதிராகவும் இடம்பெறும் வன்முறை ஆகும். குறிப்பாக சமய நம்பிக்கைகள், பரப்புரை, கொள்கைகள், நூல்கள் போன்றவற்றால் உந்தப்படும் வன்முறை சமய வன்முறை ஆகும். அல்லது குறிப்பிட்ட சமயங்களு ...

                                               

சமயங்கள் மற்றும் ஆன்மிக மரபுகளின் பட்டியல்

இஸ்லாம் – 110 கோடி டாவோயிசம் – 5.0 கோடி சீக்கியம் – 90 இலட்சம் இந்து சமயம் – 105 கோடி கிறிஸ்தவம் – 210 கோடி கத்தோலிக்க திருச்சபை – 100 கோடி; புரடஸ்தாந்தம் – 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை – 24.0 கோடி ஷிந்தோ – 3.0 கோடி பௌத்தம் – 35.0 கோடி சோ ...

                                               

சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்

வேர்ல்ட் பெக்ட்புக் அமைப்பின் கருத்துப்படி, உலகக் குடித்தொகை 7.095.217.980 மக்களில், கிறித்தவர் 31.50%உம், இசுலாமியர் 22.74%உம், இந்துக்கள் 13.8%உம், பௌத்தர் 6.77%உம், நெறியிலார் 9.66%உம், இறைமறுப்பர் 2.01%உம் அடங்குவர்.

                                               

சமயத் துன்புறுத்தல்

சமயத் துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது அவர்களின் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை இன்மைக்காக மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும். சமயத் துன்புறுத்தல் மதவெறியால் அல்லது அரசினால் தன ...

                                               

சமயநெறி ஆறு

சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் மணிமேகலை. இதில் 30 காதைகள் உள்ளன. அவற்றில் 27ஆவது காதையில் ஆறு வகையான சமயநெறிகளைப்பற்றி விளக்கமான செய்திகள் உள்ளன. மணிமேகலை பௌத்த சமயத்தவள். மணிமேகலை சோழநாட்டுக் கா ...

                                               

சிந்தோ

சிந்தோ என்பது சப்பானிய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம். இது கடவுளின் வழி எனப்பொருள் படும் சப்பானிய மொழிச் சொல்லாகும். இது முற்காலத்தில் அரச ஏற்புப் பெற்ற மதமாகவும் இருந்தது. இம்மதம் பல கடவுள் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப்போரு ...

                                               

தமிழ்ச் சமயம்

தமிழ்ச் சமயம் அல்லது தமிழ் மதம் என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும். தமிழர்கள் தமிழ்நாடு மற்றும் ஈழம் மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி மலேசியா, சிங்கப்பூர், இந்த ...

                                               

தெங்கிரி மதம்

தெங்கிரி மதம் என்பது ஒரு நடு ஆசிய மதம் ஆகும். ஷாமன் மதம் உள்ளிட்ட பல மதங்கள் ஒரு தொகுப்பாக தெங்கிரி மதம் என்று அழைக்கப்படுகின்றன. இது துருக்கியர்கள், மங்கோலியர்கள், ஹங்கேரியர்கள், சியோக்னு, ஹூனர்கள் மற்றும் பண்டைய ஐந்து துருக்கிய மாநிலங்கள்: கோது ...

                                               

நம்பிக்கையற்றோர்

நம்பிக்கையற்றோர் அல்லது அசுவாசிகள் என்பது சமயத்தில் நம்பிக்கையற்றவர்களைக் குறிக்கும் சொல் ஆகும். ஆங்கில சொல்லான infidel இணையாக இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களில் நம்பிக்கையற்றோரை எப்படி நடத்த வேண்டும் எ ...

                                               

பெரிய சமயக் குழுக்கள்

                                               

மெசியா நம்பிக்கை யூதம்

மெசியா நம்பிக்கை யூதம் என்பது ஒரு 1960 மற்றம் 1950களில் உருவாகிய சமய இணைப்பு இயக்கமாகும். இது நற்செய்தி அறிவிப்பு கிறிஸ்தவ இறையியலுடன் யூத நடைமுறை மற்றும் சொல்லியல் மூலங்களை ஒன்றிணைக்கிறது. மெசியா நம்பிக்கை யூதமானது இயேசு யூதரின் மெசியா மற்றும் ம ...

                                               

வூடூ

வூடூ அல்லது எயிட்டிய வூடோ, கரிபிய நாடான எயிட்டியில் தோன்றிய ஓர் கலவை சமயமாகும். இது மேற்கு ஆபிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் அரவாக் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட ...

                                               

ஷாமன் மதம்

ஆவி வழிபாட்டாளர்கள் அல்லது ஷாமன் மதம் என்பது ஒரு மதம் அல்லது பழக்கமாகும். இதில் ஒரு ஷாமன் அல்லது பயிற்சியாளர் மனநிலை மாறிய நிலைகளை அடைந்து, ஒரு ஆவி உலகத்தை உணர்ந்து, அதனுடன் தொடர்புகொண்டு அதன் ஆழ்ந்த ஆற்றல்களை இவ்வுலகிற்குக் கொண்டு வருகிறார். ஒரு ...

                                               

அடித்தள வரலாறு

அடித்தள வரலாறு என்பது சாமானிய மக்களைக் குறித்துப் படிக்கும் வரலாறு ஆகும். பெர்னாட் கோன் என்ற மானிடவியலாளர் புரோடலாஜிகல் ஹிஸ்டரி என்று அழைக்கிறார். இதுவே அடித்தளத்தில் இருந்து வரலாறு என்ற பொருள்பட அடித்தள வரலாறு அல்லது கீழ்நிலை வரலாறு எனப்படுகிறது ...

                                               

அலைந்துசூழ்வியல்

அலைந்துசுழல் மக்களை, அலைந்துழல்வு காரணிகளை, வாழ்வியலை, வாழ்வியல் பிரச்சினைகளை ஆயும் இயலை அலைந்துசூழ்வியல் எனலாம். அலைந்துழல்வு என்பது ஒரு தேசிய இன மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் சிதறுதலை குறிக்கின்றது. அலைந்துசுழல் மக்கள் அலைந்துழல்வுக்கு உட்பட் ...

                                               

ஆசிரியர் (இலக்கணம்)

அனைவருக்கும் கல்வி என்பது உலகநெறி. இதன் அடிப்படையில் கல்வி வழங்கும் பொறுப்பினை இக்காலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. இங்குக் கூறப்படுவது அதற்கு முந்தைய நிலை. ஆசிரியர், மாணாக்கர் பற்றிய செய்திகளைப் பண்டைய நூல்கள் தொகுத்துக் கூறுகின்றன.

                                               

இந்திய இனங்கள்

Dravidian ஆரியர் வருகைக்கு முன்பாக இந்தியாவில் செலுத்தியவர்கள் திராவிடர்கள் திராவிடர் என்னும் சொல் மொழியைக் குறிக்கும் இனத்தை குறிக்க வில்லை திராவிடர்களின் தோற்றம் பற்றியும் வீசும் பற்றியும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. ஆஸ்ட ...

                                               

ஊர் பஞ்சாயத்து

ஊர் பஞ்சாயத்து, தமிழக கிராமங்களில் நிகழும் குடும்பப் பிரச்சனைகள், சமூகப் பிரச்சனைகள், வாய்க்கல், வரப்பு போன்ற நிலத் தகராறுகள், அடிதடி, திருட்டு, தீ வைத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களை விசாரித்து தீர்ப்பு கூறும் ஊர் பெரியவர்கள் கொண்ட குழுவா ...

                                               

சமத்துவம்

சமத்துவம் என்ற சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள் தரும் ஒரு பொதுச் சொல். அடிப்படையில் சமத்துவம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் அல்லது உறுப்பினர்களுக்கு இடையே சில குறிப்பிட்ட வழிகளில் காணப்படும் ஒத்த நிலையைக் குறிக்கின்றத ...

                                               

சமூக புத்தாக்கம்

சமூக புத்தாக்கம் என்பது சமூக தேவைகளைக் குறித்த சிந்தனைகள், கருத்துருக்கள், முலோபாயங்கள், தொழில்நுட்பங்கள், கட்டமைப்புகள் தொடர்பான புத்தாங்களைக் குறிக்கிறது. அடிப்படைத் தேவைகள், கல்வி, மருத்துவம், பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் என பல தரப்பட்ட ம ...

                                               

சமூகச் சமநிலை

சமுதாயத்தில், ஒரு சார்புடைய பகுதிகளில் பலநிலை சமூகங்கள் இயங்கிக்கொண்டு இருக்கும் நிலை சமூகச் சமநிலை என கூறப்படுகிறது. ஒவ்வொரு துணை அமைப்பும் மற்ற துணை அமைப்புகளில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டும் மற்றும் சமநிலையைத் தக்கவைத்துக்கொள்ளும ...

                                               

சமூகப்பணி

சமூகப்பணி என்பது தனி நபராலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ சமூக நலன் கருதியும் மேம்பாடு கருதியும் செய்யப்படும் சேவையாகும். சமூகப்பணி தொடர்பான வரையறைகள் குறித்து நோக்கும்போது, சமூகப்பணி என்பது மனிதனின் சமூகச் செயல்திறனை உருவாக்கவதாகும் என வெர்ன ...

                                               

சிந்தனைக் கோளம்

சிந்தனைக் கோளம் என்ற சொல் மானுட சிந்தனைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு எப்படி புவியின் ஒரு முக்கிய சக்தியாக உயிரிக் கோளத்தின் அடுத்த நிலையாக செயல்படுகிறது என்பதைக் குறிக்கின்றது. இதனை உருசிய நிலவியலாளர் விளாதிமீர் வெர்னாத்ஸ்கி மற்றும் இயேசு சபை பாதிர ...

                                               

சிறார் நீதிமன்றம்

சிறார் நீதிமன்றம் என்பது சட்டத்தின்படி பருவ வயதை அடையாத சிறுவர்கள் செய்யும் குற்றங்களை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதிமன்றங்களாகும். பொதுவாக சிறுவர்கள் செய்யும் தவறுகள் பருவ வயதை அடைந்தவர்கள் செய்யும் குற்றங்களில் போல அன்றி தனியாகவே விசாரிக்கப்பட ...

                                               

சீர்திருத்த செயலாக்கம்

ஆங்கிலத்தில் affirmative action என்ற செயற்பாட்டை தமிழில் சீர்திருத்த செயலாக்கம் எனலாம். பரிவுச் செயலாக்கம் என்றும் சிலர் தமிழில் குறிப்பிடுவர். எச் சொல் பொருத்தமானது என்று ஒரு பொது இணக்கம் இன்னும் இல்லை.

                                               

செய்தி

ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது என்பது பெரும்பான்மையாக செய்தி பற்றி வரைவிலக்கணப்படுத்துகின்றது. செய்தியானது இணையம், அச்சு, ஒலி/ஒளிபரப்பு, வாய் வார்த்தை வழியே ...

                                               

தன்னலம்

தன்னலம் அல்லது சுயநலம் என்பது ஒவ்வொருவரும் தமது நலங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதைக் குறிக்கிறது. இதுவே பல பொருளியியல், அரசியல், சமூகவியல், கோட்பாடுகளின் அடிப்படை. பிறரை விட தானே தனது நலத்தைப் பேண முடியும் என்பதையும், இந்த செயற்பாட்ட ...

                                               

தன்னின உயிருண்ணி

தன்னின உயிருண்ணி இச்சொல் ஸ்பானிய மொழியிலிருந்து வந்த சொல் ஆகும். ஒரு இனத்தை சேர்ந்த உயிரினம் அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு உயிரியை கொன்று உண்டு வாழ்பனவைகளை தன்னின உயிர் உண்ணி என் அமைக்கப்படுகின்றது. இச்சொல் விலங்கியல் அறிவியல் சொல்லாகப்பயன்படுத்தப ...

                                               

தாராளமயமாக்கல்

தாராளமயமாக்கல் என்பது பொதுவாகப் பொருளாதார அல்லது சமூகக் கொள்கைகளில் அரசின் கட்டுபாடுகளைத் தளர்த்தல் என்று பொருள்படும். சமூகத் தளத்தில் தாராளமயமாக்கல் என்பது திருமண முறிவு, போதைப்பொருள், ஓரினச்சேர்க்கை போன்ற சமூக ஒழுங்குகளின் கட்டுப்பாட்டைத் தளர்த ...

                                               

திருமண முறிவு

இருவர் இணைந்து வாழும் நடைமுறைக்காகத் திருமணம் எனப்படும் நிகழ்வு அனைத்து சமூகங்களிலும் உள்ளது. இந்த திருமணத்திற்குப் பிறகு இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளால் அவர்கள் பிரிந்துகொள்ள எண்ணும்போது இந்த திருமண முறிவு அல்லது விவாகரத்து செய்துகொள்ளப்படு ...

                                               

திறனாய்வுக் கோட்பாடுகளின் பட்டியல்

திறனாய்வுக் கோட்பாடுகள் இப்பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன. கட்டுடைப்பியத் திறனாய்வு - Deconstructionist Criticism நவீனத்துவத் திறனாய்வு - Modernist Criticism புது வரலாற்றியல் திறனாய்வு - New Historical Criticism புனைவியல் திறனாய்வு - Romantic Cr ...

                                               

தேசியமயமாக்கல்

நாட்டுடைமையாக்கல் அல்லது தேசியமயமாக்கல் என்பது தனியாரின் உடைமைகளை அல்லது நிறுவனங்களைப் பல்வேறு காரணங்களுக்காக ஒரு நாட்டின் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையாகும். பொதுவாக மக்களுக்கு இன்றியமையாத துறைகளை அரசு தன்வசப்படுத்தி அதன் மூலம் சீராக நிர்வகிக் ...

                                               

பட்டினி

பட்டினி என்பது உடலுக்கு ஆற்றல் வழங்கும் உணவு கிடைக்காமல் பசித்திருப்பதாகும். குறிப்பாக தொடர்ந்து பல நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு இவ்வாறு இருப்பதைக் குறிக்கிறது. தொடர்ந்து ஒருவர் பட்டினி இருந்தால் அவரது உடல் உள்ளுறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்து ...

                                               

பாலின விகிதம்

பாலின விகிதம் அல்லது பால் விகிதம் என்பது மக்கள்தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயுள்ள விகிதத்தைக் குறிக்கிறது. பாலின விகிதம் பிற உயிரினங்களிலும் கணக்கிடப்படுகிறது. மானிடவியலாளர்கள், மக்கள் தொகையியலாளர்கள் போன்றவர்கள் மனிதர்களின் பாலின விக ...

                                               

பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்

பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள் அல்லது கிரீமிலேயர் என்பது இந்தியாவில் கல்வி மற்றும் செல்வ வளம் மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். தற்போதைக்கு எட்டு லட்சம் ஆண்டு வருமானத்திற்கு மேலுள்ள பிற்படுத ...

                                               

பொருட்காட்சி

உலகில் கண்டு வியக்கத்தக்க பொருட்கள் நாள்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.அவ்வாறு தோன்றும் புதிய பொருட்களைக் காணவும் வாங்கவும் வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர்.பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு பொருட்களையும் ஓர் இடத்தில மக்கள் எளி ...

                                               

மணற்கொள்ளை

மணற்கொள்ளை அல்லது மணல் திருட்டு உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் ஏற்படுவதாக அறியப்படுகிறது. இது ஜமைக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஆற்றங்கரையிலும் கடல் கரையிலும் உள்ள மணலை சட்டத்திற்கு புறம்பாக திருடும் செயலாகும்.

                                               

மறுமணம்

ஆண் ஒருவர் அல்லது பெண் ஒருத்தி ஏற்கனவே திருமணம் செய்து, ஏதாவது ஒரு காரணத்தினால் தங்கள் இணையை இழந்திருந்தால் அல்லது இணையால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு மறுமணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மறுமணத்தைச் சில சமயங்கள ...

                                               

மனித முடிவு சாத்தியக்கூறு காரணிகள்

மனிதகுல முடிவுக்கான சாத்தியக்கூறுகள் என்பது, உலக அளவில், மனிதகுல இருப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக் கூற்று நிகழ்வுகளைக் குறிக்கிறது. இவ்வாறான நிகழ்வுகள் நவீன மனித நாகரிகத்தை முற்றாக அழிக்கவோ அல்லது முடக்கிவிடவோ கூடும். மேலும் கடுமைய ...

                                               

மனித வளர்ச்சிக் கோட்பாடு

மனித வளர்ச்சிக் கோட்பாடு என்பது, வாழ்சூழற் பொருளியல், பேண்தகு வளர்ச்சி, சமூகநலப் பொருளியல், பெண்ணியப் பொருளியல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட எண்ணக்கருக்களை இணைத்துக்கொண்ட ஒரு பொருளியற் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு, வாழ்சூழலியல், பொருளியல், மற்றும ...

                                               

மாணாக்கர் (இலக்கணம்)

அனைவருக்கும் கல்வி என்பது உலகநெறி. இதன் அடிப்படையில் கல்வி வழங்கும் பொறுப்பினை இக்காலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. இங்குக் கூறப்படுவது அதற்கு முந்தைய நிலை. ஆசிரியர், மாணாக்கர் பற்றிய செய்திகளைப் பண்டைய நூல்கள் தொகுத்துக் கூறுகின்றன.

                                               

முதியோர் கொலை

இந்தியாவின் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில், பெண் சிசுக் கொலை போல் முதியோர் கொலைகள் அதிகரித்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளது. வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகளின் இக்க ...

                                               

வாழ்க்கைப் படி

ஜீவனாம்சம் அல்லது வாழ்கைப் படி என்பது தன் வாழ்க்கையை தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் உள்ள ஒருவர், தன்னைப் பராமரித்துக் கொள்ளத் தேவையான தொகையை நீதிமன்ற கட்டளையின்படி பெறும் ஒரு ஈட்டுத் தொகையாகும்.

                                               

விடுதலை

விடுதலை என்பது மெய்யியலில் தன்விருப்புக் கொள்கை பற்றிய ஒரு விடயமாகவும் நியதிக் கொள்கையுடன் வேறுபட்டதாகவும் உள்ளது. இது அரசியலில் எல்லோரும் சமூக, அரசியல் விடுதலைக்கு ஏற்புடையவர்கள் என கருதப்படுகிறது. இறையியல்யியலில், விடுதலை என்பது பாவ அடிமைத்தனத் ...

                                               

வலைவாசல்: தொழினுட்பம்

                                               

உயர் தொழில் நுட்பம்

உயர் தொழில்நுட்பம் உயர்நுட்பம் என்பது கிடைக்கும் மிக மேம்பாடான தொழில்நுட்பம் ஆகும். இது முன்னணி வளர்தொழில்நுட்பம் ஆகும். இதன் எதிர்ச்சொல் தாழ்தொழில்நுட்பம் ஆகும். இது எளிய மரபுத் தொழில்நுட்பம் அல்லது எந்திரத் தொழில்நுட்பத்தைக் குறிக்கும்; எடுத்து ...

                                               

எண்ணெய் குளிர்வூட்டல்

எண்ணெய் குளிர்வூட்டல் என்பது எண்ணெயை குளிர்விப்பானாக பயன்படுத்தி குளிர்வூட்டும் முறை ஆகும். இந்த எண்ணெய், பொருள்களின் அல்லது இயந்திரத்தின் வெப்பத்தை உறிஞ்சி பொருளை அல்லது இயந்திரத்தை குளிர்வூட்டுகிறது. எனவே இந்த எண்ணெய் வெப்பமாக மாறும் ஆதலால் இவை ...

                                               

ஒக்டோப்பஸ் செலவட்டை

ஒக்டோப்பஸ் செலவட்டை என்பது ஒரு வித மின்னணுப் பணம் செலுத்தும் செலவட்டையாகும். பயன்படுத்துவதற்கு எளிதானதும், பயனர்களினால் விரும்பி பயன்படுத்துவதுமான இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையை, பொருத்தப்பட்டிருக்கும் தொடுகையுணர் கருவியின் மேல் வைத்தால் அல்லது தொட்ட ...

                                               

ஒளிமின்கலம்

ஒளிமின்கலம் என்பது கதிரொளி தாக்கத்தினால் ஒளியில் இருந்து மின்சாரத்தை நேராக உருவாக்கும் ஒரு கருவி. சிலநேரங்களில் ஒளிமின்கலம் என்ற சொல் ஒளியை கவ்விக்கொள்ளும் கருவியை குறிப்பதற்கு பயன்படும், அதேநேரம் ஒளிமின்ன செதிழ் என்ற சொல் ஒளி மூலம் எதுவென்று தெர ...

                                               

கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்

பிணைய நிலைமாற்றி - Switch பணிக் கணினி - work station பிணைய அட்டை - Network Interface Controller இணக்கி - Modem பிணைய நுழைவாயில் - Gateway telecommunications வழங்கி - Server மையக்கருவி - Hub தடங்கல் இல்லா ஆற்றல் வழங்கி - UPS பிணைய தகவி - Network A ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →