ⓘ Free online encyclopedia. Did you know? page 170



                                               

கஸ்தூரி (நடிகை)

கஸ்தூரி என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசா ...

                                               

கஸ்தூரி பட்டனாய்க்

இவர் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திற்கும் அதன் பல்வேறு நிபுணர் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். பட்டானாய்க் ஒடியா பிலிம்ஸ் மற்றும் நேஷனல் தூர்தர்ஷன் சேனல் தொடர்களிலும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார். டெபாதாசி குறித்த அவரது தூர்தர்ஷன் தொடர், ...

                                               

கஸ்தூரி பட்டு

கஸ்தூரி பட்டு, மலேசிய அரசியல்வாதி ஆவார். மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, எதிர்க்கட்சியில் தேர்வு செய்யப் பட்ட முதல் தமிழ்ப் பெண். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தலில், பினாங்கு, பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் 33. ...

                                               

கஸ்தூரி ராஜா

கஸ்தூரி ராஜா ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் இசையமைப்பாளர் ஆவார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் இவரது மகன்களாவர். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமக்கதையை பின்னணியாகக் கொண்டு அல்ல ...

                                               

கா. அ. ஜெயசீலன்

கே. ஏ. ஜெயசீலன், மலையாளக் கவிஞர் ஆவார். இவரது முழுப் பெயர், காராட்டுபறம்பில் அச்சுதன் ஜயசீலன் என்பதாகும். இவர் 1940-ல் திருச்சூர்ர் மாவட்த்தில் பெரிங்கோட்டுகரையில் பிறந்தார். ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் வேற்றுமொழிகளுக்கான மைய நிறுவனத்தில் ...

                                               

கா. இந்திரபாலா

கா. இந்திரபாலா அல்லது கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் மற்றும் நெடுங்கால தொல்லியல் அனுபவம் உடையவரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியரும் ஆவார். யாழ்ப்பா ...

                                               

கா. காதர் மஸ்தான்

காதர் காதர் மஸ்தான் இலங்கை முசுலிம் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சரும் ஆவார்.

                                               

கா. கோவிந்தன்

புலவர் கா. கோவிந்தன் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து த ...

                                               

கா. சண்முகம்

காசிவிசுவநாதன் சண்முகம், என்பவர் சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

                                               

கா. பூ. முனுசாமி

காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனுசாமி ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி. 1980 இல் காவேரிப்பட்டணம் பேரூர் அ.தி.மு.க செயலாளராக இருந்த இவர், மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவ ...

                                               

கா. ரஹ்மான்கான்

கா.ரஹ்மான்கான் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் சிறுபான்மை விவகார அமைச்சர் மற்றும் மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவரும் ஆவார்.,

                                               

காகா (காற்பந்தாட்ட வீரர்)

காகா என்று அழைக்கப்படும் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே, ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்பொழுது ரியல் மாட்ரிட் அணிக்காகவும் மற்றும் பிரேசில் அணிக்காகவும் விளையாடுகிறார். எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் ...

                                               

காகிசோ ரபாடா

காகிசோ ரபாடா என்பவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக நவம்பர் 2014இல் வரையிட்ட நிறைவுகள் போட்டிகளிலும் நவம்பர் 2015இல் தேர்வுப் போட்டிகளிலும் அறிமுகமானார். சனவரி 2018இல் ஐசிசியின் தேர்வ ...

                                               

காசம் உதீம்

காசம் உதீம் மொரிசியசு குடியரசுத் தலைவராக 1992 ஜூன் 30 முதல் 2002 பிப்ரவரி 15 வரை பணியாற்றிய மொரிசிய அரசியல்வாதி ஆவார். இவர் மொரிசியசில் மிக நீண்ட காலம் குடியரசுத் தலைவராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.

                                               

காசிநாத் (நடிகர்)

காசிநாத் ஒரு நடிகர். இவர் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார். இந்திய சமூகத்தால் ஏற்கப்படாத கருத்துகளை தன் திரைப்படங்களில் வலியுறுத்துவார். இரட்டை அர்த்த வசனங்களையும் இவரது படங்களில் காண முடியும ...

                                               

காசிநாதன் பாஸ்கரன்

காசினாதன் பாஸ்கரன் அல்லது கே. பாஸ்கரன் என்று அழைக்கபடும் இவர் ஒரு தொழில்முறை இந்திய கபடி விளையாட்டு வீரராவார். இவர் சர்வதேச விளையாட்டுகளில் இந்திய தேசிய ஆண்கள் கபடி அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கபடி பயிற்சியாளராக வழிகாட்டுகிறார். இவர் த ...

                                               

காசு கிருட்டிண ரெட்டி

காசு வெங்கட கிருட்டிண ரெட்டி என்பவர் ஓர் இந்தியா அரசியல்வாதி ஆவார். நல்லாரி கிரண் குமார் ரெட்டியின் அமைச்சரவையில் ரெட்டி ஓர் அமைச்சராகவும் இருந்தார்.

                                               

காஞ்சனா (நடிகை)

காஞ்சனா 1960 மற்றும் 70 களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார். 1963 ...

                                               

காஞ்சி பன்னீர்செல்வம்

காஞ்சி பன்னீர்செல்வம் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியில் ...

                                               

காட்பிரீடு மூன்சென்பெர்கு

இவர் 1940 மார்ச்சு மாதம் 17ஆம் நாளில் செருமனியின் சட்சோனி மாகாணத்தில் உள்ள நார்தாவுசென் நகரில் சீர்திருத்தத் திருச்சபை அமைச்சர்கள் குடும்பத்தில், பாட்டர் எயின்சு, எலன் மூன்சென்பெர்கு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தன் வாழ்க்கை முழுவதும் இவர் இறைய ...

                                               

காத்தரைன் இரீவ்சு

இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் சூரியத் தணல் வீச்சின் ஆற்றலியல் பற்றியும் சூரிய ஒளிமுகட்டுப் பொருண்மை எறிவு பற்றியும் ஆய்வு செய்கிறார். இவர் பல நாடுகளில் இருந்து வந்துள்ள அறிவியலாளர்களுடன் இணைந்து கினோடின் X-கதிர் தொலைநோகித் திட ...

                                               

காத்தரைன் கர்மானி

காத்தரைன் "கேட்டி" கர்மானி ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தேசிய ஒளியியல் வான்காணகத்தில் பணிபுரிகிறார். இவர் வானியற்பியலில் இளம்அறிவியல் பட்டத்தை 1966 இல் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பெற்றார்இவர் 1968 இல் வானியற்பியலில் முதுகலைப் பட்டத்தையும் ...

                                               

காத்தரைன் கேமான்சு

இவர் 2000 இல் எடின்பர்கு பலகலைக்கழகத்தில் இருந்து இயற்பியல் முதுவர் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறியுள்ளார். இவர் 2003 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் மேக்சு பிளாங்கு வானியல் நிறுவனத்திலும் பிரி ...

                                               

காத்தரைன் செசார்சுகி

காதெரைன் ழீன்னி செசார்சுகி ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் புத்தியல்கால வானியற்பியல் மையப் புலங்களில் செய்த சிறந்த ஆராய்ச்சிக்காகப் பெயர்பெற்றவர். இவர் முன்பு பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தலைவராகவும் ஐரோப்பியத் தெற்கு வான்காணகத்தின் இயக்குந ...

                                               

காத்தரைன் பிரீசு

காத்தரைன் பிரீசு ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு வானியற்பியலாளர் ஆவார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழக இயற்பியல் துறையின் ஜார்ஜ் யூகின் உகுலென்பெக் கல்லூரிப் பேராசிரியர் ஆவார். இவர் 2014 செப்டம்பரில் இருந்து சுட்டாக்கொல்மில் உள்ள நோர்திக் கோட்பாட்டு இயற்பி ...

                                               

காத்தாடி ராமமூர்த்தி

கும்பகோணம் பாணாதுரை பள்ளியில் படித்தவர். இவர் 1958இல் விவேகானந்தா கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் நாட்களிலேயே ராமமூர்த்தி நாடகங்களில் நடிப்பதை பெரிதும் விரும்பினார். அவரது நாடகங்கள் மக்களிடையே மிகப் பிரசித்தமானவை. கல்லூரியில் படி ...

                                               

காந்தி கண்ணதாசன்

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு. இராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு. வரதராசனார், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட 28 தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமையாக்க தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு வெளியிட்ட பொழுது, கண்ணதாசன் குடும்பத்தினரிடம் ஆ ...

                                               

காம்ரான் அக்மல்

காம்ரான் அக்மல் பாக்கிஸ்தான் லாகூர், இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார் இவர் பாக்கித்தான் தேசிய அணி, ஆசிய லெவன் அணி, லாகூர்துடுப்பாட்ட அணி, தேசிய வங்கி அணி, பஞ்சாப் அணி, இந்தியன் பிரீமியர் ...

                                               

காமினி கௌஷல்

காமினி கௌஷல் இந்தி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர், நீச்சா நகர், மற்றும் பிரஜ் பஹு போன்ற படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் மூலமாக அறியப்படுகிறார். இதில் நீச்சா நகர் திரைப்படம், 1946இல் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட் ...

                                               

காமினி நிர்மலா மெண்டிசு

காமினி நிர்மலா மெண்டிசு என்பவர் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் மலேரியா நிபுணர் ஆவார்.

                                               

காமினி லொகுகே

காமினி லொகுகே, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தொழில் மற்றும் த ...

                                               

காமினி ஜயவிக்கிரம பெரேரா

காமினி ஜயவிக்கிரம பெரேரா, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங் ...

                                               

காய் பெஹ்ரெண்ட்

கெய் பெஹ்ரெண்ட் ஒரு ஜெர்மன் கணிதவியலாளர் ஆவார். இவர் வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இயற்கணித வடிவியலில் இவா் தனது பணியினை செய்தாா் மற்றும் அவர் இயற்கணித அடுக்குகள், க்ரோமோவ்-வெட்டன் மாற்றங்கள் மற்றும ...

                                               

காயத்திரி கோவிந்த்

காயத்திரி கோவிந்த் ஓர் இந்திய பரதநாட்டியக் கலைஞர் ஆவார். நடன அமைப்பாளர் மற்றும் நடிகராகவும் இவர் இயங்கி வருகிறார். 2008 ஆம் ஆண்டு ஆசியாநெட் தொலைக்காட்சி நடத்திய தகதிமி என்ற நடனப் போட்டி நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெற்றார். பரதநாட்டியம், மோகினியாட் ...

                                               

காயத்திரி ரகுராம்

காயத்திரி ராகுராம் தென்னிந்திய திரைப்படத் துறையில் பணிபுரிந்த ஒரு இந்திய நடனக் கலைஞரும், நடிகையும் ஆவார். இவர் பிரபலமான நடன இயக்குனரான ரகுராமின் மகள் ஆவார். காயத்ரி 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கை ...

                                               

காயத்ரி (நடிகை)

காயத்ரி சங்கர் தமிழ் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றும் ஒரு நடிகையாவார். இவர் 2012 ஆம் ஆண்டில் "18 வயசு" என்றப் படத்துடன் அறிமுகமானார். ஆனாலும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தினால் இவர் மிகவும் பிரபலமானவர். அதன்பின்னர், இவர் பொ ...

                                               

காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக்

காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் என்பவர் இந்திய அறிஞர், இலக்கிய தத்துவவாதி, மற்றும் பெண்ணிய விமர்சகர். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ளார், அங்கு அவர் ஒப்பீட்டு இலக்கியம் மற்றும் சங்கத்தின் நிறுவனர் உறுப்பினராக உள்ளார் ...

                                               

காயத்ரி சங்கரன்

முனைவர் காயத்ரி சங்கரன் இவர் ஓர் பார்வையற்ற இந்திய கருநாடக இசைக்கலைஞரும் மற்றும் வாய்ப்பாட்டுப் பாடகரும் ஆவார். கருநாடக பாடல் மற்றும் வயலின் இசைப்பதில் நிபுணத்துவம் பெற்றவராவார். இவர் தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் ஒரு பிரிவா ...

                                               

காயத்ரி வெங்கடராகவன்

தனது இளம் வயதில் கருநாடக இசைப் பயிற்சியை ராஜலக்சுமியிடமிருந்து பெறத் தொடங்கினார். தொடர்ந்து பத்மா வீரராகவனிடம் பாலக்காடு கே.வி.நாராயண சுவாமியின் மாணாக்கர் கற்றுத் தேர்ந்தார்.

                                               

கார்டன் இல்லிசு அயில்வார்டு

கார்டன் இல்லிசு அயில்வார்டு ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஒரு வேதியியல் எழுத்தாளர் ஆவார். அனைத்துலக திட்ட வேதியியல் தரவு புத்தகம் எழுதியதற்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.

                                               

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும் மற்றும் 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பல்வேறு நிறுவனங்களில் இயக்குனரான கார்த்தி விளையாட்டுகளிலும் ஆர்வம் உடையவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கார் ...

                                               

கார்த்திக் (தமிழ் நடிகர்)

கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். 2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ...

                                               

கார்த்திக் (பாடகர்)

கார்த்திக் சென்னையைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்படப் பாடகர். துவக்கத்தில் துணைப்பாடகராக ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த வந்த கார்த்திக் பின்னர் அவர் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடத் தொடங்கினார். பின்னர் பல இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகராக தமிழ், ...

                                               

கார்த்திக் ஆர்யன்

கார்த்திக் திவாரி, கார்த்திக் ஆர்யன் என்று பரவலாக அறியப்படும் இவர் பெரும்பான்மையாக இந்தி படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். குவாலியரில் பிறந்து வளர்ந்த இவர், உயிரி தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம் பெறுவதற்காக நவி மும்பைக்கு இடம் பெயர்ந ...

                                               

கார்த்திக் சிவகுமார்

கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திக் சிவகுமார் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒ ...

                                               

கார்த்திக் ராஜ்

கார்த்திக் ராஜ் என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரிலும் மற்றும் ஜீ தமிழ் தொலை ...

                                               

கார்த்திகா நாயர்

கார்த்திகா நாயர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2011 ஆம ...

                                               

கார்த்திகேய சிவசேனாதிபதி

கார்த்திகேய சிவசேனாதிபதி என்பவர் முன்னாள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினரும், சல்லிக்கட்டு, நாட்டு மாடுகள் தன்னார்வலரும் ஆவார். இவர் காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவராக உள்ளார். சல்லிக்கட்டிற்காக ஆவணப்படம் எடுத்தல், வழக்குகளை ...

                                               

கார்த்திகேயன் முரளி

கார்த்திகேயன் முரளி இந்தியாவின் சதுரங்க கிராண்ட்மாசுட்டர்களில் ஒருவராவார். 1999 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இவர் பிறந்தார். இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இவர் தற்போது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் பணிபுரிகிறார். தஞ்ச ...

                                               

கார்ல் அர்பன்

கார்ல் அர்பன் ஒரு நியூசிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங், தூம், ஸ்டார் ட்ரெக், ட்ரேட், ரிட்டிக் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →