ⓘ Free online encyclopedia. Did you know? page 172



                                               

கிம் ஜோன்

கிம் ஜோன் ஒரு தென் கொரிய நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ், என்ட்லேஸ் லவ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் 2014ஆம் ஆண்டு லுபின் III என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ...

                                               

கிம் ஹியூக்ஸ்

கிம்பர்லி ஜான் ஹியூஸ் மேற்கு ஆஸ்திரேலியா, நடால் மற்றும் ஆஸ்திரேலியா துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் "கிளர்ச்சி காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக இருப்பதற்கு முன்பு 1979 மற்றும ...

                                               

கிம்மனே ரத்னாகர்

கிம்மனே ரத்னக்கர் இவர் கர்நாடகவின் முன்னால் அமைச்சரும், தொழில்முறை வழக்கறிஞரும் மற்றும் சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியச் சேர்ந்த இவர் கர்நாடக அரசில் ஆரம்ப மற்றும் இட ...

                                               

கிமி ராய்க்கோனன்

கிமி ராய்க்கோனன், பின்லாந்தைச் சேர்ந்த பந்தயத் தானுந்து ஓட்டுனராவார். பார்முலா ஒன்னில் ஒன்பது பருவங்கள் பங்கேற்ற பிறகு, ஐஸ் ஒன் ரேசிங் அணிக்காக உலக ரால்லி பெருவெற்றித் தொடரில் பங்கேற்கிறார். 2007-ஆம் ஆண்டு பார்முலா 1 தொடரில் பெருவெற்றியும் பெற்று ...

                                               

கிமிகோ ரகீம்

கிமிகோ ரகீம் இலங்கையின் தேசிய நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் பல சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். 2016-ம் ஆண்டு ரியோ டீ ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் இலங்கை சார்பில் கலந்து கொண்டார். 2016 ஆம் ...

                                               

கியாரா அத்வானி

கியாரா அத்வானி 1992 ஜூலை 31 அன்று பிறந்த இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு இந்திய நடிகை ஆவார். 2014இல் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படமான "ஃபுக்லி" படத்தில் நடித்து அறிமுகமான பிறகு, அத்வானி எம். எஸ். தோனி, நெற்ஃபிளிக்சில ...

                                               

கியான்லிகி பஃப்பான்

கியான்லிகி பஃப்பான் ஒரு பிரபல இத்தாலிய கால்பந்து வீரர் ஆவார். இவர் ஜுவன்டஸ் அணிக்காகவும் இத்தாலிய தேசிய அணிக்காகவும் கோல்கீப்பராக விளையாடியுள்ளார். இவரை ஒரு சிறந்த கோல் கீப்பர் என மற்ற வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அணி மேலாளர்கள் கருதுக ...

                                               

கிர்ரான் கெர்

கிர்ரான் கெர், எனப்படும் கிர்ரான் அனுபம் கெர் ஜூன் 14, 1955இல் பிறந்த ஒரு இந்திய நாடக, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். மேலும், இவர் ஒரு தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராவார். மே 2014 இல் ...

                                               

கிரகாம் ஆன்கோக்

கிரகாம் ஆன்கோக் என்பவர் பிரித்தானிய எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் தொன்ம நம்பிக்கைகள், நினைவுக் கற்கள், பண்டைய வானியல்/சோதிடத் தரவுகள் போன்ற வழமைக்கு மாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர். ஹான்கோக் தனது படைப்புகளின் பெரும்பாலும் பண்டைக்கால மர்மங்க ...

                                               

கிரகாம் கூச்

கிரகாம் கூச், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 118 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 581 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 614 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொ ...

                                               

கிரகாம் பொலொக்

கிரகாம் பொலொக், தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர்.இவர் துடுப்பாட்டக் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 262 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 -1970 ஆண்டுகளில ...

                                               

கிரகாம் ஜான்சன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1958)

கிரகாம் ஜான்சன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1984-1987 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போ ...

                                               

கிரண் காந்தி

கிரண் காந்தி ஒரு மின்னணு இசை தயாரிப்பாளர்,மேளம் வாசிப்பவர், கலைஞர் மற்றும் ஆர்வலர் ஆவார். மேடையில் அவர் மேடம் காந்தி என்றும் அறியப்படுவார். அவரின் இசைத்தொழிலில் பயணம் செய்யும் மேளம் வாசிப்பவர் என்பதும் அடங்கும். காந்தியின் இசை மற்றும் ஈடுபாடு பெண ...

                                               

கிரண் தேசாய்

கிரண் தேசாய் இந்தியாவில் பிறந்த பெண் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் என்னும் ஆங்கில நாவலுக்கு 2006 ஆம் ஆண்டுக்குரிய புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பெற்ற மிகக் குறைந்த வயதுடைய பெண் எழுத்தாளர் என்ற பெயரையும் ...

                                               

கிரண் நாடார்

கிரண் நாடார் ஒரு இந்திய கலை சேகரிப்பாளர் மற்றும் கொடையாளர் ஆவார். கிரண் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரான சிவ் நாடாரின் மனைவியும் மற்றும் சிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தின் நிறுவனரும் ஆவ ...

                                               

கிரண் மனிசா மொகந்தி

கிரண் மனிசா மொகந்தி என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் நாள் பிறந்தார். பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2006 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் ...

                                               

கிரண் ரிஜிஜூ

கிரண் ரிஜிஜூ என்பவர் அருணாச்சலப் பிரதேச மாநில வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

கிரத்திக்கா தீர்

கிரத்திக்கா தீர் அல்லது கிரத்திக்கா செங்கர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் கசௌத்தி சிந்தகி கே என்ற இந்தியத் தொலைக்காட்சித் தொடரில் பிரேர்னாவாக என்ற கதாபத்திரத்தில் நடித்ததால் பிரபலமானார். இவர் கியுங்கி சாசு பி கபி பகூ தி என்ற தொலைக்காட்ச ...

                                               

கிரயெம் சிமித்

கிரயெம் கிரைக் சிமித் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். ஆரம்ப துடுப்பாட்ட வலதுகை மட்டையாளரும், வலதுகை புறத்திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் தென்னாபிரிக்கா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் ...

                                               

கிரயேம் ஹிக்

கிரயேம் ஹிக், இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 65 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 120 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 526 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 651 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் க ...

                                               

கிரன் ராவ்

கிரன் ராவ் 1973 நவம்பர் 7 அன்று பிறந்த இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளார் ஆவார். இவர் பாலிவுட் நடிகரான ஆமிர் கானின் மனைவி மற்றும் நடிகை அதிதி ராவின் உறவினர் ஆவார்.

                                               

கிரஹாம் மெக்கன்சி

கிரஹாம் டக்ளஸ் மெக்கென்சி என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 60 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில ...

                                               

கிராண்ட் எலியட்

கிராண்ட் டேவிட் எலியட் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். பல்துறை ஆட்டக்காரரான இவர் வலக்கை மட்டையாளரும், வலக்கைப் பந்துவீச்சாளரும் ஆவார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலியட் 1996-97 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் கௌட்டெங் அணியில் முதல்தரப் போட்ட ...

                                               

கிராந்தி மல்லிகார்ஜுனா ராவ்

கிராந்தி மல்லிகார்ஜுனா ராவ் இவர் ஓர் இயந்திர பொறியாளரும், கோடீசுவர தொழிலதிபரும், ஜி.எம்.ஆர் குழுமத்தின் நிறுவனர்-தலைவருமாவார். ஜி. எம். ஆர் குழுமம் இந்தியாவை தளமாகக் கொண்ட உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டாளராக இருக்கிறது. 1978 ஆம் ஆண்டில் தொடங்கப ...

                                               

கிரான் மகேஷ்வரி

கிரண் மகேஸ்வரி ஒரு இந்திய பெண் அரசியல்வாதியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். ராஜஸ்தானில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து ராஜ்சமந்த் சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ. பதவி வகித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கேபி ...

                                               

கிரான்ட் பிளவர்

கிரான்ட் வில்லியம் பிளவர், சிம்பாப்வே அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்களுள் தலைசிறந்தவராக அறியப்படுகிறார். இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும், 2 ...

                                               

கிரிகோரி டோபிரிகின்

கிரிகோரி டோபிரிகின் என்பவர் ஒரு ரசியத் திரைப்பட நடிகர் ஆவார். பிளாக் லைட்னிங் என்ற திரைப்படத்தின் நாயகனாக, திமா மேகோவ் என்ற பெயரில் நடித்துப் புகழ்பெற்றார். பின்னர், வெளியான, ஹவ் ஐ எண்டட் திஸ் சம்மர் என்ற திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்றார்.

                                               

கிரிசு எவர்ட்

கிரிசுடீன் மார்ரி எவர்ட் தர வரிசையில் முதல் இடத்திலிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த முன்னால் டென்னிசு வீரர் ஆவார். 1979-1987 வரை இவர் கிரிசு எவர்ட் லாயிடு என அறியப்படுகிறார். கிராண்ட் சிலாமில் இவர் பதினெட்டு முறை தனிநபர் பட்டங்களையும் மூன்று முறை இரட ...

                                               

கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா

கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா என்பவர் ஓர் இந்திய தோல் மருத்துவராவார். தொழுநோயை ஒழிப்பதற்கான சேவைகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார். மருத்துவம் மற்றும் சமூக சேவைத் துறைகளில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு நான்காவது ...

                                               

கிரிதி கர்பந்தா

கிரிதி கர்பந்தா என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் அக்டோபர் 29, 1990 இல் பிறந்தார். பெரும்பான்மையான படங்களைக் கன்னடத்தில் நடித்துள்ளார். அதே சமயம் இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். விளம்பரத் தோற்றமாக ஆரம்பித்த ...

                                               

கிரிராஜ் சிங்

கிரிராஜ் சிங், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் செப்டம்பர் எட்டாம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பர்ஹியாவை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில ...

                                               

கிரிஜா

கிரிஜா என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகை மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். இவர் 1950 கள் மற்றும் 1960 களிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1938 மார்ச் 3 அன்று ஆந்திரப் பிரதேசம் கங்கிபடு என்ற இடத்தில் பிறந்தார். கஸ்தூரி சிவராவ் என்பவரின் இயக்கத் ...

                                               

கிரிஜா வியாஸ்

கிரிஜா வியாஸ் ஒரு இந்திய அரசியல்வாதி, கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் 15வது மக்களவைக்கு, சிட்டர்கர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாகவும் செயல்பட்டுள்ளார்.

                                               

கிரிஜா வைத்தியநாதன்

கிரிஜா வைத்தியநாதன் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1981-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.

                                               

கிரிஷ் காசரவள்ளி

கிரிஷ் காசரவள்ளி இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனராவார். கன்னட சினிமாவில், மற்றும் இணை சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார். தனது படைப்புகளுக்காக சர்வதேச அளவில் அறியப்பட்டஇவர் நான்கு சிறந்த தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பதினான்கு தேசிய த ...

                                               

கிரிஷ் கொலம்பஸ்

கிரிஸ் ஜோசப் கொலம்பஸ் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

                                               

கிரிஸ்டோபர் ஹாரிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1942)

கிரிஸ்டோபர் ஹாரிஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1964-1965 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட் ...

                                               

கிரீசு மாத்ரூபூதம்

கிரீசு மாத்ரூபூதம் தொழில் நுட்பவியலாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். பிரெசுடெஸ்க் என்ற சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

                                               

கிரீம் ஸ்வான்

கிரேம் பீட்டர் ஸ்வான் ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இங்கிலாந்துத் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளைய ...

                                               

கிரீஷ் சந்திர முர்மு

கிரீஷ் சந்திர முர்மு, ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கபட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சில் பிறந்த இவர் முண்டா மொழி பேசும் சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 1985-இல் குஜராத் முத ...

                                               

கிருட்டிண பிரபா

கிருட்டிணா பிரபா ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும் தொழில்முறை நடனக் கலைஞரும் ஆவார். பாரம்பரியம் மற்றும் திரைப்பட மரபு நடனங்களில் இவர் முறையாக பயிற்சி பெற்றௌள்ளார். மலையாளத் திரைப்படங்களில் பிரதானமாக நடித்துள்ளார். பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பி ...

                                               

கிருட்டிணா (தெலுங்கு நடிகர்)

கிருட்டிணா என்பவர் தெலுங்கு மொழியைச் சேர்ந்த ஒர் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது இயற்பெயர் சிவ ராம கிருட்டிணா கட்டமனேனி என்பதாகும். தெலுங்குத் திறைப்படத்துறையில் பிரத்தியேகமாக தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்ற ...

                                               

கிருத்தி சனோன்

கிருத்தி சனோன் இந்தி படங்களில் முதன்மையாக நடிக்கும் நடிகை. இவர் பிறந்து வளர்ந்தது புது தில்லியில். ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு சிறிது காலத்திற்கு மாதிரியாக பணியாற்றினார். தெலு ...

                                               

கிருத்திக் ரோஷன்

கிரித்திக் ரோஷன் அல்லது ஹிரித்திக் ரோஷன் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் இந்திய நடிகர் ஆவார். 1980 களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப் பிறகு, கஹோ நா. பியார் ஹே 2000 என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபா ...

                                               

கிருத்திகா நாதிக்

கிருத்திகா நாதிக் என்பவர் ஒர் இந்தியப் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். மகாராட்டிராவைச் சேர்ந்த இவர் 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் பிறந்தார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசியப் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் விளையாடி வ ...

                                               

கிருன்னிசா ஏ.

கிருன்னிசா ஏ. இந்திய சிறுவர் புனைகதை இலக்கிய எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். பட்டர்ஃபிங்கர்ஸ் என்ற வரைகதை கதாப் பாத்திரத்தை உருவாக்கியவர். இந்த பாத்திரம் முதலில் இந்திய குழந்தைகள் இதழான டிங்கிளில் வெளிவந்தது பெரியவர் ...

                                               

கிருஷ் ஜே.சதார்

கிருஷ் ஜே.சதார் இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகரும் மற்றும் தொழில் முனைவோரும் ஆவார். இவர் முதன்மையாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றுகிறார்.

                                               

கிருஷ்ண குமாரி

கிருஷ்ண குமாரி ஒரு தெலுங்கு நடிகை. இவர் 1960-1970 ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்தார். முன்னணி நடிகர்களான என். டி. ராமாராவ், சிவாஜி கணேசன், காந்தாராவ், ஜக்கையா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சில தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்ப ...

                                               

கிருஷ்ண வம்சி

பசுபுலேட்டி கிருஷ்ண வம்சி ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடன இயக்குனருமாவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

                                               

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகி மற்றும் போராளி. இவரும், இவரின் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் இருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடினர். உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →