ⓘ Free online encyclopedia. Did you know? page 174



                                               

கிறிஸ்டென் ஸ்டீவர்ட்

கிறிஸ்டென் ஜேய்மெஸ் ஸ்டீவர்ட் ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.

                                               

கிறிஸ்டைன் லகார்டே

கிறிஸ்டைன் மேடலீன் ஓடெட் லகார்டே பிரான்சின் தற்போதைய நிதி அமைச்சரும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் பெண் தலைவராக சூலை 5, 2011 அன்று பொறுப்பேற்க தெரிவு செய்யப்பட்டுள்ளவருமாவார். சூன் 2007 அன்று பிரான்சின் நிதி அமைச்சராக குடியரசுத் தலைவர் நிக்கொல ...

                                               

கிறிஸ்டோப் பெக்

ஜீன் கிறிஸ்டோப் பெக் என்பவர் கனடிய நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இசையமைப்பாளர் ஆவார். இவர் தி ஹேங்கொவர், தி மப்பேட்ஸ், புரோசன், புரோசன் II மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான ஆன்ட்-மேன் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் ...

                                               

கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ்

கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ் ஒரு பிரித்தானிய-சைபிரியாட் பொருளியல் நிபுணர். இவர் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் போராசிரியர் மற்றும் லண்டன் மேலாண்மை பள்ளியில் ரிகுஸ் பேராசிரியர். இவரின் ஆராய்ச்சிகள் பருபொருளியல், பொருளாதார வளர்ச்சி, தொழிலாள ...

                                               

கிறிஸ்டோபர் நோலன்

கிறிஸ்டோபர் நோலன் ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைகதைகளை எழுதுயுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை ந ...

                                               

கிறிஸ்டோபர் பாலோனி

கிறிஸ்டோபர் ஜேம்ஸ் பாலோனி ஒரு அமெரிக்க எழுத்தாளர். இவர் நவம்பர் 17.1986 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா பிறந்தார். இவர் மரபுவழி சுழற்சி என்ற புதினத் தொடர்கதைகளின் ஆசிரியர். இந்த தொடரில் வரும் புதினங்கள் எரகன், எல்டஸ்ட், பிரிஸிங்கர் மற ...

                                               

கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி

கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி என்பவர்கள் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ஆவார்கள். இவர்கள் அமெரிக்கா நாட்டில் எல்லா நேரத்திலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக வெற்றிகரமான திரைக்கதை எழுத் ...

                                               

கிறிஸ்தோபர் அலெக்சாண்டர்

கலிபோர்னியா பல்கலைக் கழகம், பேர்க்லேயில் பேராசிரியராகவும், ஒரு அனுமதி பெற்ற கட்டட ஒப்பந்தகாரராகவும், கட்டடக்கலைஞராகவும் விளங்குபவர் கிறிஸ்தோபர் அலெக்சாண்டர். இவர் கலிபோர்னியா, ஜப்பான், மெக்சிக்கோ ஆகிய இடங்களில் கட்டிய கட்டிடங்களுக்காக அறியப்பட்டவ ...

                                               

கிறெக் சப்பல்

கிறெக் சப்பல் முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாளர். இவர் இந்திய துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். தான் ஆடிய முதல் ரெஸ்ற், தான் தலைமை தாங்கிய முதல் ரெஸ்ற் மற்றும் தான் ஆடிய கடைசி ரெஸ்ற் ஆகிய மூன்றிலும் சதங்களைப் பெற்ற அபூர்வ சாதன ...

                                               

கிஷ்வர் தேசாய்

கிஷ்வர் தேசாய் ரோசா என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் கட்டுரையாளரும் ஆவார். இவர் காந்தி சிலை நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் ஆவார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் சிலையை அமைக்க உதவினார். ...

                                               

கீத் சேத்தி

கீத் சேத்தி இந்திய பில்லியர்ட்சு விளையாட்டு வீரர் ஆவார். இவ் விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கு கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்தியாவின் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

                                               

கீத்தர் கூப்பர்

பேரா கீத்தர் அனிதா கூப்பர், CBE, BSc, DSc, DLitt, FInstP, CPhys, FRAS, ஒரு பிரித்தானிய வானியலாளரும் அறிவியல் பரப்புரையாளரும் 1984 முதல் 1986 வரை பிரித்தானிய வானியல் கழகத்தின் தலைவரும் ஆவார்.

                                               

கீதா (நடிகை)

கீதா என்பவர் ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கீதா, தமிழ்த் திரைப்படமான பைரவியில் நடித்தார். பின்னர், பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

                                               

கீதா இராஜசேகர்

கீதா இராஜசேகர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையைச் சேர்ந்த ஒரு பிரபலமான கர்நாடக இசை பாடகி ஆவார் இவர் இந்திய அரசு நிறுவனங்களான அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி போன்றவற்றின் முதல் தரநிலை இசைக் கலைஞர் ஆவார். புது தில்ல ...

                                               

கீதா சாகல்

கீதா சாகல் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இவர், பெண்ணியம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதம் ஒரு எழுத்தாளரும் மற்றும் பத்திரிகையாளரும், ஆவணப்பட திரைப்பட இயக்குனரும் மற்றும் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலரும் ஆவார். இவர் பெண்கள் அமைப்புகளின ...

                                               

கீதா போகாட்

கீதா போகட் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனையாவார். இவர் பெண்களுக்கான மற்போரில் 51 கிலோ வகுப்பில் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பொதுநலவாய விளையாட்டுக்களில் மல்யுத்த பாேட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய வீர ...

                                               

கீதா மகாலிக்

கீதா மகாலிக் என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இந்திய பாரம்பரிய நடன வடிவமான ஒடிசியின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்களில் இவர் ஒருவர் என்று பலரால் கருதப்படுகிறார். ஒடிசி நடனமானது இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவங்களில் மிகப் பழமையானது என் ...

                                               

கீதா மேத்தா

கீதா மேத்தா என்பவர் ஆங்கில எழுத்தாளர், நூலாசிரியர், தொலைக்காட்சி ஆவணப்படத் தயாரிப்பாளர் என்று புகழ் பெற்ற இந்தியப் பெண்மணி ஆவார்.

                                               

கீதா ராணி

கீதா ராணி என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் பிறந்தார். 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பெண்கள் +75 கிலோகிராம் எடைப் பிரிவ ...

                                               

கீதா ஜீவன்

கீதா ஜீவன் என்பவர் தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் ஆவார். இவர் தூத்துக்குடியில் மே 06, 1970 அன்று பிறந்தார். இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட் ...

                                               

கீதாஞ்சலி சர்மா

கீதாஞ்சலி சர்மா இவர் ஓர் இந்திய நாட்டுப்புற மற்றும் கதக் நடனக் கலைஞர் ஆவார். சங்கீத நாடக அகாதமி விருது பெற்ற தில்லியைச் சேர்ந்த நடனக் கலைஞரான உமா தோக்ராவிடம் சீடராக இருந்து கதக் நடனம் கற்றார் ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த கதக் மேதையாக இருந்த மூத்த ...

                                               

கீதாஞ்சலி மிஸ்ரா

கீதாஞ்சலி மிஸ்ரா புது தில்லியை தளமாகக் கொண்ட பெண்கள் உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனமான சி,ஆர்.இ.ஏ.வின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். கீதாஞ்சலி கொள்கை மட்டங்களில் மானியம் தயாரித்தல் மற்றும் பாலியல், இனப்பெருக்க ஆரோக்கியம், பாலினம் ...

                                               

கீயானு ரீவ்ஸ்

கீயானு சார்லஸ் ரீவஸ் 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி பிறந்த ஒரு கனடிய நடிகர் ஆவார். பில் அண்ட் டெட்ஸ் எக்ஸலன்ட் அட்வென்சர் என்னும் படத்தில் இவர் பொறுப்பற்ற, மெட்டல் ஹெட் கதாபாத்திரத்தை சித்தரித்த முறைக்காகவும் மற்றும் ஸ்பீட் என்னும் பரபரப ...

                                               

கீர்த்தி ஆசாத்

கீர்த்தி ஆசாத், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1986-ஆம் ஆண்டின் ஏப்ரல் முப்பதாம் நாளில் பிறந்தார். இவர் தர்பங்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இந்திய மக்களவையின் உறுப்பினர் ஆனார்.

                                               

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக ...

                                               

கீர்த்தி ஜெயக்குமார்

கீர்த்தி ஜெயக்குமார் இவர் ஓர் இந்திய மகளிர் உரிமை ஆர்வலராகவும், சமூக தொழில்முனைவோராகவும், அமைதி ஆர்வலராகவும், கலைராகவும், வழக்கறிஞராகவும் மற்றும் எழுத்தாளராகவும் இருக்கிறார். இவர் ஒரு காமன்வெல்த் நட்டுகளின் உதவித்தொகைப் பெற்ற அறிஞராவார். இவர் தி ...

                                               

கீரவாணி (இசையமைப்பாளர்)

கொடுரி மரகதமணி கீரவாணி, இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் எம். எம். கீரவாணி என்று பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, ...

                                               

கீரா நைட்லி

கீரா கிறிஸ்டினா நைட்லி ஒலிப்பு: /ˌkɪərəˈnaɪtlɪ/ ; பிறப்பு 26 மார்ச் 1985 ஒரு ஆங்கில திரைப்பட நடிகை. தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை ஒரு குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவர் துணை நடிகையாக பெண்ட் இட் லைக் பெக்காம் மற்றும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்க ...

                                               

கீரோன் பொல்லார்ட்

கீரோன் அட்ரியன் பொல்லார்ட், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித-விரைவு பந்துவீச்சாளரும் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 2009 ஆம் ஆண்டில ...

                                               

கீழை ஜமீல்

கீழை ஜமீல் என அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் ஜமீல் முஹம்மது ஆகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை எனும் ஊரில் 18.02.1965இல் பிறந்தார். இவரது பெற்றோர்கள். ப.அ.சா.முஹைதீன் அப்துல் காதர் மற்றும் மு.நு.சு.லத்தீஃபா பீவ ...

                                               

கு. அண்ணாமலை

அண்ணாமலை அவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மேலசிவபுரி என்னும் இடத்தில் திரு.குமரப்பன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர் இயன்முறைமருத்துவராக அணைவராலும் அறியப்படுகிறார்.

                                               

கு. சண்முகசுந்தரம்

இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள பெருமாள் புதூர் ஆகும். இவர் 1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இயந்திரப் பொறியியல் பட்டதாரி ஆவார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், நிஹாரிகா என்ற மகளும் உள்ளனர்.

                                               

கு. சி. அமுர்

குருராஜ சியாமசார்யா அமுர் என்பவர் இலக்கிய பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதியுள்ளார். இவர் இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் கணிதவியலாளர் கிரு ...

                                               

கு. சிவமணி

இவர் தஞ்சாவூரில் வாழ்ந்த பெரும்புலவர் கரந்தை சிவகுப்புசாமி, பருவதத்தம்மை இணையருக்கு மகனாக 01.08.1932 இல் பிறந்தார். 1950-52 இல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், முதுகலைப் பட்டத்தையும் 1958 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ...

                                               

கு. தேவேந்திரன்

கு. தேவேந்திரன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

                                               

கு. மா. பா. கபிலன்

கு. மா. பா. கபிலன் தமிழகக் கவிஞர் ஆவார். இவர் கவிஞர் கு. மா. பாலசுப்பிரமணியத்தின் இளைய மகன் ஆவார். சென்னை மாவட்டம் மயிலாப்பூரைச் சேர்ந்தவர்.

                                               

குகேஷ்

குகேசு தமிழ்நாட்டிலிருந்து வந்த இந்திய சதுரங்க கிராண்டமாஸ்டர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டில் 9 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சதுரங்கப் போட்டியில் வென்றார். 2018 ஆம் ஆண்டில் உலக இளையோருக்கான சதுரங்கப் போட்டியில் 12 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ...

                                               

குங்கு முகம்மது

குங்கு முகம்மது புதன்புராக்கல் ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீரராவார். 1987 ஆம் ஆண்டு மார்ச்சு 5 இல் பிறந்த குங்கு முகம்மது 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டி ...

                                               

குசல் பெரேரா

குசல் பெரேரா இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 36 முதல்தரப் போட்டிகளில் வயம்பா துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்கு எதிராக 2013 சனவரி 13 இல் தினேஸ் சந்திமல்லின் இடத்துக்கு விள ...

                                               

குசல் மெண்டிசு

பாலபுவதுகே குசல் கிமான் மென்டிசு இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிரார். இலங்கை தேசிய அணிக்குத் தேர்வாவதற்கு முன ...

                                               

குசால் கான்வார் சர்மா

குசால் கான்வர் சர்மா அசாமைச் சார்ந்த இந்தியக் கால்நடை மருத்துவர் ஆவார். இவர் அசாமின் யானை மருத்துவர் எனப் புகழ்பெற்றவர். சர்மாவுக்கு 2020ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காகப் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

                                               

குஞ்சிராமன் ராமதாஸ்

குஞ்சிராமன் ராமதாஸ், மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997/98-1998/99 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் மலேசியா துடுப்பாட்ட அண ...

                                               

குட்டால்

டேம் ஜேன் குட்டால் என்னும் ஆங்கிலேயப் பெண்மணியார், சுமார் 45 ஆண்டுகளாக மனிதரை ஒத்த குரங்கினமாகிய சிம்ப்பன்சியைப் பற்றி உற்று ஆய்ந்திருக்கிறார். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தான்சானியாவில் உள்ள கோம்பி ஸ்ட்ரீம் நாட்டுப் புரவுக்காட்டில் இயக்குநராகப் ...

                                               

குட்டி பத்மினி

குட்டி பத்மினி தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாவார். தமிழகத் திரைப்படத்துறையில் பிரதானமாக பணி புரிந்து வருகிறார். 1959இல் "ஆம்பள அஞ்சுலம்" எனறப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்ற ...

                                               

குட்டி ரேவதி

குட்டி ரேவதி சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர் ஆவார். கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் ஒரு இந்தியப் பாடலாசிரியர், கவிஞர், சீர்திருத்தவாதி மற்றும் ஒரு மருத்துவ ...

                                               

குட்டியாரி லால் துவேஷ்

குட்டியாரி லால் துவேஷ் 15, 16 வது சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு அரசியல்வாதி மற்றும் உறுப்பினராக உள்ளார். ஆக்ரா கேண்ட்டை Duwesh பிரதிநிதித்துவப்படுத்தினார். உத்தரபிரதேசத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் கட்சி உறுப்பினராக உள்ளார்.

                                               

குட்லக் ஜொனத்தன்

குட்லக் ஜொனத்தன் நைஜீரியாவின் 14வது அரசுத்தலைவர் ஆவார். இவர் 2005 முதல் 2007 வரை பாயெல்சா மாநில ஆளுநராகவும், 2007, மே 29 முதல் நைஜீரியாவின் பதில் அரசுத்தலைவராகவும் பதவி வகித்தவர். ஆளும் மக்களின் மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினர். 2010 சனவரி 13 இல ...

                                               

குண்டப்பா விசுவநாத்

குண்டப்பா விசுவநாத், இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 91 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் ...

                                               

குண்டேச்சா சகோதரர்கள்

குண்டேச்சா சகோதரர்கள் என்பவர்கள் தாகர் வானியின் துருபத் வகையைச் சேர்ந்த இந்திய பாரம்பரிய இசைப் பாடகர்களாவர். 1985 முதல் 2019 வரை உமகாந்த் குண்டேச்சா மற்றும் இராமகாந்த் குண்டேச்சா இருவரும் பாடி வந்தனர். மேலும் 2012 ஆம் ஆண்டிற்கான கலைக்காக இவர்களுக ...

                                               

குணால் நாயர்

குணால் நாயர் ஒரு இந்திய நடிகர். இவர் லண்டனில் பிறந்து புது டெல்லியில் வளர்ந்தவர். அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் தி பிக் பேங் தியரி யில் ராஜேஷ் கூத்தரபாளி என்ற பாத்திரத்தில் நடிப்பதற்காக பரவலாக அறியப்படுகிறார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →