ⓘ Free online encyclopedia. Did you know? page 175



                                               

கும்கும் மொகந்தி

கும்கும் மொகந்தி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஒடிசி நடனக் கலைஞராவார். மொகந்தி 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாளில் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரத்தில் பிறந்தார். கலா விகாசு கேந்திரா என்ற நடனப்பள்ளியில் குரு கேளுச்சரண மகோபாத்திரா விடம் நடன ...

                                               

குமரவேல் பிரேம்குமார்

குமரவேல் பிரேம்குமார் ஒரு இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீளந்தாண்டுதல் விளையாட்டு வீரராவார். இவர் உட்புற மற்றும் வெளிப்புற நீளந்தாண்டுதல் விளையாட்டில் தேசிய சாதனை படைத்துள்ளார். 2012 ஆம் ஆண்டு ஆசிய உட்புற தடகள சாம்பியன ...

                                               

குமரன் தங்கராஜன்

இவர் ஆரம்பகாலத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 என்ற நடனப்போட்டி நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராக பணியாற்றினார். அதை தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரவுதேவா என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டார். 2009 இல் கலைஞர் த ...

                                               

குமரி அனந்தன்

குமரி அனந்தன் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை ...

                                               

குமரி ஆதவன்

குமரி ஆதவன் தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர். இவரது இயற்பெயர் ஜெஸ்டின் பிரான்சிஸ் என்பதாகும். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணலிக்கரையில் உள்ள புனித மரிய கொரற்றி மேல் நிலை பள்ளியில் கணித ஆசிரியரா ...

                                               

குமார் சங்கக்கார

குமார் சங்கக்கார முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளரும்,தலைவர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இவரின் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்களில் ...

                                               

குமார் தர்மசேன

குமார் தர்மசேன முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரரும் தற்போது நடுவராக செயலாற்றுபவருமாவார். 1996 உலகக்கிண்ணம் வென்ற இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக இருந்தவர்.இவர் ஓர் வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளருமாவார். தனது பன ...

                                               

குமார் போசு

பண்டிட் குமார் போஸ் ஒரு இந்திய கைம்முரசு இணை மேதையும், இந்திய பாரம்பரிய இசையமைப்பாளருமாவார். இவர் பனாரசு பள்ளியின் பாணியிலான கைம்முரசு இணை இசைக்கிறார். புகழ்பெற்ற பண்டிட் கிசன் மகராஜின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட இவர், பண்டிட் ரவிசங்கருட ...

                                               

குமார் மங்கலம் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா ஜூன் 14 1967 இவர் இந்தியாவின் ஒரு முன்னணித் தொழிலதிபர். பிர்லா குழும நிறுவனங்களின் தலைவராகவும், பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.

                                               

குமாரசிங்க சிறீசேன

பல்லேவத்த கமரலலாகே குமாரசிங்க சிறிசேன, பொதுவாக பி.ஹி. குமாரசசிங்க சிறிசேன எனவும் அறியப்படும், இவர் ஒரு இலங்கை வர்த்தக நிபுணர் மற்றும் இலங்கைத் தொலைத்தொடர்பு நிறூவனமான ஸ்ரீலங்கா ரெலிகொமின் தலைவர் ஆவார்.தற்போதைய இலங்கை ஜனாதிபதி, மைத்ரிபால சிறிசேன அ ...

                                               

குமாரவேலு சந்திரசேகரன்

குமாரவேலு எசு. சந்திரசேகரன் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிக்கு நகரில் உள்ள உயர்நுட்பக்கல்விக் கழகமாகிய ஈ.டி.எச் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு கணிதவியல் பேராசிரியர்; இவர் டாட்டாவின் அடிப்படை ஆய்வுகளுக்கான கல்விக்கழகத்தின் கணிதத் துறையின் தோற்றுநர்களில் ஒர ...

                                               

குமாரி கமலா

குமாரி கமலா பழம்பெரும் நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், பாடகியும் ஆவார். 1950களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய இவர் 80 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலா பரத நாட்டியத்தில் இணையற்றத் தாரகைகளான தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ருக் ...

                                               

குமுதினி தியாகி

துணை லெப்டினென்ட் குமுதினி தியாகி இந்தியக் கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து இயங்குவதற்காக நியமிக்கப்பட்ட முதல் இரண்டு பெண்களில் குமுதினி தியாகியும் ஒருவர், மற்றொருவர் இரீதி சிங் ஆவார்.

                                               

குமுதினி லக்கியா

குமுதினி லக்கியா இவர் குசராத்தின் அகமதாபாத்தை மையமாகக் கொண்ட ஓர் இந்திய கதக் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் ஆவார், அங்கு இவர் 1967ஆம் ஆண்டில் இந்திய நடனம் மற்றும் இசை நிறுவனமான கடம்ப் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் அண்ட் மியூசிக் என்ற நிறுவனத்தை நிறுவினார். ...

                                               

குர்கீரத் சிங்

குர்கீரத் சிங் மன் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பா ...

                                               

குர்தீப் சிங் ஷாஹ்பினி

குர்தீப் சிங் ஷாஹ்பினி ராஜஸ்தானில் உள்ள சங்கரியா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர் ஆவார். ராஜஸ்தானின் 15 வது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

                                               

குர்பிரீத் சிங்

குர்பிரீத் சிங் ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடும் விளையாட்டில் வல்லவர். இவர் இந்தியாவில் நடந்த 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் குறிவைத்துச் சுடும் விளையாட்டுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் 2010 அக்தோபர் 7 இல் விஜய குமாருடன் இணைந்த ...

                                               

குர்மான்பெக் பாக்கியெவ்

குர்மான்பெக் சலீயெவிச் பாக்கியெவ் கிர்கிசுத்தானின் இரண்டாவது அரசுத்தலைவராக இருந்தவரும், அரசியல்வாதியும் ஆவார். 2005 இல் நாட்டில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து குடியரசுத் தலைவராக இருந்த அஸ்கார் அக்காயெவ் பதவியிழந்ததை அடுத்து பாக்கியெவ் நாட்டின் பதில ...

                                               

குர்மீத் சிங்

குர்மீத் சிங் ஒர் இந்திய நடையோட்ட வீரராவார். உத்தராகண்டம் மாநிலத்தில் 1985 ஆம் ஆண்டு சூலை மாதம் 1 ஆம் தேதியன்று ஒரு சிற்றூரில் இவர் பிறந்தார். 20 கிலோமீட்டர் நடையோட்டத்தில் போட்டியிடும் இவர், 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் பாட்டியாலாவில் நடைபெற்ற இந ...

                                               

குர்மேகர் கவுர்

குர்மேகர் கவுர் ஓர் இந்திய மாணவ ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோமர்வில் கல்லூரியில் தனது முதுகலைக் கல்வியினைப் படித்தார். பாகுபாட்டை அகற்ற உதவும் இங்கிலாந்தினைச் சார்ந்த தொண்டு நிற ...

                                               

குரு சோமசுந்தரம்

குரு சோமசுந்தரம் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் வந்தார். அதன் பின் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் ...

                                               

குருகுமார் பாலச்சந்திர பருல்கர்

குருகுமார் பாலச்சந்திர பருல்கர் ஒர் இந்திய இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை மற்றும் சேத் கோர்தண்டாசு சுந்தர்தாசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 1984 ஆம் ஆண்டு இந்திய அறுவைசிகி ...

                                               

குருணால் பாண்டியா

குருணால் இமான்சு பாண்டியா ஒரு சர்வதேச இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் ஒரு பன்முக வீரர் ஆவார், இவர் இடது கை மட்டையாளர் மற்றும் இடது-கை வழமைச் சுழல் பந்து வீச்சாளர். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் வடோதரா துடுப்பாட்ட அணிக்காகவும் மும்பை இந்தி ...

                                               

குருதாசு மாண்

குருதாசு மாண் இந்திய பாடகரும் பாடலாசிரியரும் நடிகருமாவார். பஞ்சாபி இசை உலகின் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக குருதாசு மாண் உள்ளார். இந்திய பாஞ்சாப் மாநிலத்தில் கிதர்பாகா என்ற சிற்றூரில் பிறந்த மாண், 1980இல் வெளியான "தில் டா மாம்லா ஹை" என ...

                                               

குருவா கோரன்ட்லா மாதவ்

குருவா கோரன்ட்லா மாதவ் என்பவர் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் 2019 ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் இந்துப்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவரது ...

                                               

குருவாயூர் துரை

குருவாயூர் துரை 1935 சூலை 2 அன்று பிறந்துள்ள இவர் ஒரு இந்திய தாளவாத்திய கலைஞராவார். இவர் தென்னிந்திய பாரம்பரிய தாளக் கருவியான மிருதங்கத்தின் பெரிய மேதையாவார். இவர் தனது ஆரம்ப பயிற்சியை பாலக்காடு சுப்பு ஐயர், ஈ. பி. நாராயண பிசரோடி மற்றும் புகழ்பெற ...

                                               

குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட்

குரோ ஆர்லம் புரூன்ட்லாண்ட் நோர்வேயின் பிரதம மந்திரியாக இருந்தவர். சோசலிச மக்களாட்சி அரசியல்வாதியாகிய இவர் பேராளர்,மருத்துவர் எனப் பன்முக திறன் கொண்டவர். பன்னாட்டு பேண்தகு வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்திற்காகப் போராடும் ஓர் தலைவர். உலக சுகாதார அ ...

                                               

குல்சன் ராய் காத்ரி

குல்சன் ராய் காத்ரி Gulshan Rai Khatri என்பவர் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் ஒரு பொது சுகாதார நிபுணராவார்.உலகளவில் காசநோய் நோயைத் தடுப்பதற்கான முயற்சியில் பெரும் பங்காற்றியவர் என்பதற்காக நன்கு அறியப்படுகிறார். மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வித ...

                                               

குல்சார்

சம்பூரண் சிங் கால்ரா, பரவலாக அவரது புனைப்பெயரான குல்சார், ஓர் இந்திய கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர். இந்தி-உருது மொழியில் முதன்மையாக எழுதும் குல்சார் பஞ்சாபி மொழியிலும் பிராஜ் பாசா, கரிபோலி, அரியான்வி, மார்வாரி போன்ற இந்தியின் பல ...

                                               

குல்திப் சிங்

குல்திப் சிங் இந்திய வழக்கறிஞரும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2002-2008 தேசிய சீர்திருத்த கமிஷனின் தலைமையில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு இந்தியாவின் ...

                                               

குல்பிரீத் யாதவ்

குல்பிரீத் யாதவ் புனைகதைகளில் ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். தி கேர்ள் ஹூ லவ்ட் எ பைரேட் மற்றும் தி கேர்ள் ஹூ லவ்ட் எ ஸ்பை உள்ளிட்ட ஒன்பது புத்தகங்களை எழுதியவர். கடல் திருட்டு மற்றும் கடத்தலை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் த்ரில்லர் கேர்ள் ஹ ...

                                               

குல்புதீன் நயிப்

குல்புதீன் நயிப், ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2011 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

                                               

குலப்புள்ளி லீலா

குலப்புள்ளி லீலா என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மேடை நாடகங ...

                                               

குலாபோ சபேரா

குலாபோ சபேரா இவர் இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஆவார். குலாபோ ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான கோட்டாவில் நாடோடிகளான கல்பேலியா சமூகத்தில் தனது பெற்றோரின் ஏழாவது குழந்தையாக 1960இல் பிறந்தார். குலாபோ சபேராவின் ...

                                               

குலாம் அலி (பாடகர்)

உசுத்தாது குலாம் அலி பாட்டியாலா இசைப்பரம்பரையைச் சேர்ந்த பாக்கித்தானிய கசல் இசைக்கலைஞர் ஆவார். இவரை இவரது குருவாக விளங்கிய இந்தியப் பாடகர் படே குலாம் அலி கானுடனோ அல்லது மற்றொரு பாக்கித்தானியப் பாடகரான சோட்டே குலாம் அலி யிடனோ குழப்பிக் கொள்ள வேண்ட ...

                                               

குலாம் முகமது சேக்

குலாம் முகமது சேக் என்பவர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஓர் ஓவியரும், கவிஞரும் மற்றும் கலை விமர்சகருமாவார். கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக 1983 ஆம் ஆண்டில் பத்மசிறீ மற்றும் 2014 இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.

                                               

குலாம் முஸ்தபா கான்

உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளராவார். இவர் இந்துஸ்தானி இசையை பின்பற்றுபவர். இவர் இந்திமொழித் திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். இவருக்கும் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூசணும் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டன. இவர் ஏ.ஆர். ...

                                               

குவாம் ஆந்தனி அப்பையா

குவாம் ஆந்தனி அப்பையா, லண்டனில் பிறந்து, கானாவில் வளர்ந்து, இங்கிலாந்தில் மேற்படிப்புப் படித்து, தற்போது அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவவியலாளர்களில் ஒருவராகக் கணிக்கப்ப ...

                                               

குவான் மானுவல் சந்தோசு

குவான் மானுவேல் சந்தோசு கால்தெரோன் கொலொம்பியாவின் அரசுத்தலைவரும், 2016 ஆம் ஆண்டின் 2016 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். பொருளியலாளரும், ஊடகவியலாளருமான சந்தோசு, மிகவும் செல்வாக்கும் செல்வச் செழிப்பும் கொண்ட சந்தோசு குடும்பத்தி ...

                                               

குவின்டன் டி கொக்

குவின்டன் டி கொக் என்பவர் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாப்பிரிக்க நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார். ஜோகானஸ்பேர்க்கைச் சேர்ந்த இவர் தனது 16வது அகவையில் 19-வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சேர்ந்து வ ...

                                               

குவெண்டின் டேரண்டினோ

குவெண்டின் ஜிரோம் டேரண்டினோ ஓர் அமெரிக்க திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகராவார். 1990களின் முற்பகுதியில் அவர் தனிச்சார்புடைய திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தார். அவரது படங்களில் நேரியலற்ற கதையோட்டங்கள ...

                                               

குழலி மாணிக்கவேல்

குழலி மாணிக்கவேல் ஆங்கிலத்தில் எழுதும் ஒரு இந்தியப் புனைவு எழுத்தாளர். கனடாவில் வின்னிப்பெக்கில் பிறந்த இவர், தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். அவருடைய முதல் புத ...

                                               

குளோரியா இசுடீனெம்

குளோரியா மாரி இசுடீனெம் அமெரிக்க பெண்ணியவாதி, இதழாளர், மற்றும் சமூக,அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். 1960களின் பிற்பகுதி 1970களில் நிகழ்ந்த பெண்களின் விடுதலை இயக்கத்தின் தலைவராக தேசியளவில் அறியப்படுகிறார். முக்கியமான எழுத்தாளராகவும் 1960களின் பண்பாட ...

                                               

குளோரியா மகபகல்-அர்ரொயோ

குளோரியா மகபகல்-அர்ரொயோ பிலிப்பினோ அரசியல்வாதியும் 2001 முதல் 2010 வரை பிலிப்பீன்சின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவரும் ஆவார். 1998 முதல் 2001 வரை பிலிப்பீன்சின் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார். 2010 முதல் பம்பங்காவின் இரண்டாவ ...

                                               

குற்றாலீசுவரன்

குற்றாலீசுவரன் என்னும் குற்றால் இரமேசு இந்திய நீச்சல் வீரர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், மாரத்தான் என்னும் வகை நீச்சல் வீரர். இவர் 1994-ம் ஆண்டு, தன்னுடைய 13-ம் அகவையில் நீச்சல் அடித்து, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தார். அதே வர ...

                                               

குஷ்பூ

குசுப்பூ தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமா ...

                                               

குஷால் டாண்டன்

குஷால் டாண்டன் ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர் மற்றும் விளம்பர நடிகர். 2011ஆம் ஆண்டு தெய்வம் தந்த என் தங்கை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து நாச் பாலியே 5 என்ற நடன நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் 7, பியர் பேக்டர்: கத்ரோ ...

                                               

கெச்.கோவிந்தையா

கெச்.கோவிந்தையா சிறந்த கன்னட மொழிக் கவிஞர். இவர் தலித் சங்கருச சபா அமைப்பில் இணைந்து பஞ்சமா என்ற மாதமிருமுறை இதழை 1985 வரை நடத்தி வந்தார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கர்நாடக திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராகவும் ...

                                               

கெதுன் சோக்கீ நைமா

கெதுன் சோக்கி நைமா ; திபெத்திய பௌத்த மதத்தின் பஞ்சென் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர் ஆவார். இவர் திபெத்தியபௌத்த மதத்தின் 11 ஆவது பஞ்சென் லாமா ஆவார். 14 மே 1995 அன்று டென்சின் கியாட்சோ என்ற தலாய் லாமாவா ...

                                               

கெம்மா இலாவெண்டெர்

கெம்மா இலாவெண்டெர் ஒரு பிரித்தானிய வானியலாளரும் எழுத்தாளரும் இதழியலாளரும் ஆவார். இவர் இப்போது All About Space இதழின் பதிப்பாசிரியராக உள்ளார். இது பெரும்பிரித்தானியா, பவுர்னேமவுத் பிரித்தானிய வெளியீட்டாளர் வெளியிடும் அறிவியல் மாத இதழாகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →