ⓘ Free online encyclopedia. Did you know? page 176



                                               

கெயில் ஓம்வேதித்

கெயில் ஓம்வேதித் என்பவர் ஒரு சமூகவியல் அறிஞரும் மனித உரிமைகளுக்குப் பாடுபடும் செயற்பாட்டாளரும், சாதிய அமைப்பை எதிர்த்துப் பரப்புரை செய்பவரும் ஆவார். இவர் அமெரிக்காவில் பிறந்து இந்தியாவில் குடியுரிமை பெற்ற பெண்மணி ஆவார்.

                                               

கெயில் கிம்

கெயில் கிம் ஒரு ஓய்வு பெற்ற கனேடிய-அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், தற்போது இம்பாக்ட் மல்யுத்தத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், அங்கு இவர் ஒரு தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இம்பாக்ட் மல்யுத்தத்தில், இவர் ஏழு முறை நாக் அவுட்ஸ் வாகையாளராகி சாதனை படைத ...

                                               

கெர்ஃகாத் சுரோடர்

கெர்ஃகாத் பிரிட்சு குர்த் சுரோடர் 1998ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை செருமனியின் சான்சுலர் அல்லது வேந்தராக பொறுப்பேற்றிருந்த ஓர் செருமானிய அரசியல்வாதி ஆவார். சோசலிச மக்களாட்சிக் கட்சியைச் சேரந்த இவர் பசுமைகள் எனப்படும் கட்சியினருடன் கூட்டணி அம ...

                                               

கெர்ரி வாசிங்டன்

கெர்ரி மரிசா வாஷிங்டன் இவர் ஓர் அமெரிக்க நடிகையாவார். ஏபிசி நாடகத் தொடரான ஸ்கான்டல் என்பதில், நெருக்கடி மேலாண்மை நிபுணரான ஒலிவியா போப்பாக நடித்ததற்காக இவர் பரந்த பொது அங்கீகாரத்தைப் பெற்றார். இவரது பாத்திரத்திற்காக, சிறந்த முன்னணி நடிகைக்கான இரண் ...

                                               

கெர்ஸ்டி கல்ஜுலைட்

கெர்ஸ்டி கல்ஜுலைட் Estonian pronunciation: ; பிறப்பு 30 டிசம்பர் 1969 ஒரு எஸ்டோனிய அரசியல்வாதி ஆவார், அவர் எஸ்தோனியாவின் ஐந்தாவது மற்றும் தற்போதைய ஜனாதிபதியாக உள்ளார்.10 அக்டோபர் 2016 முதல் பதவியில் இருக்கிறார். 1918 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அ ...

                                               

கெரார்டு எர்ட்டில்

கெர்ரார்டு எர்ட்டில் செருமானிய நாட்டு இயல்பிய வேதியியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்றார். இவர் புகழ்பெற்ற மாக்சு பிளாங்க் கெசெல்சாவ்ட் டின் விரிட்சு ஆபர் இன்சுட்டியூட் டில் ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆ ...

                                               

கெல்லன் லூட்ஸ்

கெல்லன் லூட்ஸ் இவர் ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் மற்றும் விளம்பரநடிகர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்படத்தில் எம்மெட் கலென் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

                                               

கெல்லி குரூசு

கெல்லி குரூசு ஓர் அமெரிக்க வானியற்பியலாலர். இவர்பழுப்புக் குறுமீன்களின் ஆய்வில் சிறப்புத் தகைமை பெற்றவர். இவர் இப்போது நியூயார்க் நகரில் உள்ள அண்டர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பழுப்புக் குறுமீன்களின் ஆய்வு வழியாக, புறச் சூரி ...

                                               

கெல்லி கெல்லி

பார்பரா ஜீன் பிளாங்க் ஒரு அமெரிக்க மாதிரி அழகி, நடிகை, மெய்தன்மை தொலைக்காட்சி ஆளுமை மற்றும் தொழில்முறை மல்யுத்த வீரர், அவரது கெல்லி கெல்லி எனும் மேடைப் பெயரில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் நன்கு அறியப்பட்டவர். சீருடற் பயிற்சி மற்றும் ...

                                               

கெல்லி புரூக்

கெல்லி புரூக் ஒரு ஆங்கில மாடல், நடிகை, அவ்வப்போது நீச்சலுடை வடிவமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர் ஆவார்.

                                               

கெலந்தானின் ஐந்தாம் முகம்மது

சுல்தான் ஐந்தாம் முகம்மது மலேசியாவின் 15 வதும், தற்போதைய மாட்சிமை தங்கிய பேரரசரும் கெலந்தான் மாநிலத்தின் அரசரும் ஆவார். இவரது தந்தை சுல்தான் இசுமாயில் பெத்ரா சுகவீனமுற்றதை அடுத்து ஐந்தாம் முகம்மது கெலந்தானின் சுல்தானாக 2010 செப்டம்பர் 13 இலும், ம ...

                                               

கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர் பீட்டர்சன் ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் ஆவார். ஒரு வலது கை மட்டையாளர் மற்றும் அவ்வப்போது எதிர்ச் சுழல் பந்து வீச்சாளராகவும் இவர் இருந்தார். 2005 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இங்கிலாந்திற்காக ஒருநாள் பன்னாட் ...

                                               

கெவின் ரட்

கெவின் மைக்கல் ரட் ஆஸ்திரேலியாவின் அரசியல்வாதியாவார். இவர் ஜூன் 2013 முதல் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும், நாட்டின் 26வது பிரதமராகவும் இருப்பவர். இதற்கு முன்பு 2007 முதல் 2010 வரை பிரதமராகவும், 2006 முதல் 2010 வரை ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி ...

                                               

கெவின் ஜெ. மடிகன்

கெவின் ஜே. மடிகன் கெவின் ஜே. மடிகன் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கிறித்துவத்தின் வரலாற்று ஆசிரியராக உள்ளார், அங்கு அவர் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக போதித்தார். தெய்வீக ஆசிரிய உறுப்பினர்களில் ஒருவரான இவர், ஹார்வர்ட் குழுவின் மத ஆய்வு, இடைக்கால ஆய ...

                                               

கெவின் ஜேம்ஸ்

கெவின் ஜேம்ஸ் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், குரல் நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் ஹிட்ச், க்ரோன் அப்ஸ், லிட்டில் பாய் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

கெளரி ஈசுவரன்

கெளரி ஈசுவரன் ஒரு இந்திய கல்வியாளர், கல்வி ஆலோசகர் மற்றும் சிவ் நாடர் அறக்கட்டளையின் ஆலோசகர் ஆவார். உலகளாவிய கல்வி மற்றும் தலைமை அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அவர் தற்போது அறக்கட்டளையின் துணைத் தலைவராக உள்ளார். புதுதில்லியில் ...

                                               

கென் சுவாபர்

கென் சுவாபர் ஒரு மென்பொருள் உருவாக்குநர், தயாரிப்பு மேலாளர் மற்றும் மென்பொருள் தொழில் ஆலோசகரும் ஆவார். தற்போது மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வழிமுறையான இசுக்கிரம் முறைய ...

                                               

கென் தாம்ப்சன்

கென்னத் லேன் தாம்ப்சன், கொந்தர்கள் மத்தியில் கென் என்று பரவலாக அறியப்படும் இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கணினி அறிவியல் முன்னோடி ஆவார். தன்னுடைய தொழில் வாழ்வின் பெரும் பகுதியை பெல் ஆய்வகத்தில் செலவிட்ட இவர், யுனிக்சு இயங்குதளத்தை வடிவமைத்து உருவ ...

                                               

கென் பர்ன்ஸ்

கென்னத் லாரன் பர்ன்ஸ் ஓர் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். ஆவணப்படங்களில் காப்பக காட்சிகளையும் புகைப்படங்களையும் பயன்படுத்தும் பாணியால் பரவலாக இவர் அறியப்பட்டார். அவரது பரவலாக அறியப்பட்ட ஆவணத் தொடர்களில் தி சிவில் வார், பேஸ்பால், ஜாஸ், த ...

                                               

கென் ஸ்காட்

கென் ஸ்காட் ஒரு கனடா நாட்டு நகைச்சுவையாளர், திரைக்கதையாசிரியர், நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஸ்டார்பக், அன்பினிஷ்டு பிசினஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

                                               

கென்ட் பெக்

கென்ட் பெக் ஒரு அமெரிக்க மென்பொருள் பொறியாளர் மற்றும் எக்ஸ்ட்ரீம் புரோகிராமிங் உருவாக்கியவர். மேலும் சுறுசுறுப்பான மென்பொருள் உருவாக்கம் மற்றும் டெஸ்ட் டிரைவன் அபிவிருத்தி சாப்ட்வேர் டெவலப்மெண்ட் முறைமைகளுக்கு வழி காட்டியவர். 2001ல் சுறுசுறுப்பான ...

                                               

கென்னத் கவுண்டா

கென்னத் டேவிட் கவுண்டா, பரவலாக கேகே, 1964 முதல் 1991 வரை சாம்பியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவராவார். இசுக்காட்லாந்துத் திருச்சபையால் புனிதப்பணியில் சார்த்தப்பட்ட சமயப் பரப்பாளருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் ஒருவராவார். இவரும் தமது தந்தை ...

                                               

கென்னத் பிரனா

கென்னத் பிரனா ஒரு ஆங்கில மொழித் திரைப்பட நடிகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தோர், ஜேக் ...

                                               

கெனாதி பிசுநோவதி-கோகன்

கெனாதி எஸ். பிசுநோவதி-கோகன் ஓர் உருசிய வானியற்பியலாளர். இவர் இரும துடிவிண்மீன்களை முன்கணித்த்தற்காகப் பெயர்பெற்றவர். இவர் 1958 முதல் 1964 வரை மாஸ்கோ இயற்பியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவராக இருந்தார். இவர் 1964 முதல் 1967 வரை மாஸ்கோ இயற்பியல், ...

                                               

கே (இசையமைப்பாளர்)

கே என்னும் கிருஷ்ணகுமார், நாகப்பட்டினத்தில் பிறந்தவர். இவர் நான்கு மாத கால குழந்தையாக இருக்கையில் இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரி யில் Grade -8 சான்றிதழ் பெற்றவர்

                                               

கே. அர்ஜுனன்

காட்டியண்ணன் அர்ஜுனன் என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

                                               

கே. அஜிதா

அஜிதா என்பவர் கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் நக்சலைட்டும், மனித உரிமைப்போராளியும் ஆவார். புல்பள்ளி சிறப்பு காவல் முகாம் தாக்குதலில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டதில் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

                                               

கே. ஆர். கௌரி அம்மா

கே. ஆர். கௌரி அம்மா கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி கட்சியின் தலைவர். இக்கட்சி தொடங்குவதற்கு முன்னதாக கேரள கம்யூனிஸ்ட் கட்சியில் முனைப்பாக ஈடுபட்டிருந்தார். ஈழவர் இன மக்களில் சட்டம் படித்த முதல் பெண் இவராவார். 195 ...

                                               

கே. ஆர். சோமசுந்தரம்

டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் மலேசியாவின் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர்; இந்தியாவின் விடுதலைக்காக மலாயாவில் இருந்து போராடியவர்; நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் தலைமை அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றியவர். மலேசியச் சுதந்திரப் போரா ...

                                               

கே. ஆர். பார்த்தசாரதி

கல்யாணபுரம் ரங்கசாரி பார்த்தசாரதி இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் பேராசிரியராகவும், குவாண்டம் ஸ்டாக ஸ்டிக் கால்குலஸின் முன்னோடியாகவும் உள்ளார்.

                                               

கே. ஆர். வத்சலா

கே. ஆர். வத்சலா என்பவர் இந்திய நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகையாக இருந்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார்.

                                               

கே. ஆர். விஜயா

கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர்.

                                               

கே. இரவீந்திரநாதன் நாயர்

கே.ரவீந்திரநாதன் நாயர் என்கிற அச்சாணி ரவி அல்லது பொதுவாக ரவி, இவர் ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரும், தொழிலதிபரும் மற்றும் கொடையாளருமாவார். காஞ்சனா சீதா, தம்பு, கும்மட்டி, எஸ்தப்பன், பொக்குவேயில், எ ...

                                               

கே. இராதாகிருஷ்ணன் (அறிவியலார்)

கே. ராதாகிருஷ்ணன் ஓர் இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ஆவார். அக்டோபர் 31.2009 அன்று இப்பதவியை முனைவர் ஜி. மாதவன் நாயரின் பணி ஓய்வினை அடுத்து ஏற்றார். இதற்கு முன்னர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்தின் ...

                                               

கே. உமா மகேசுவரி

கே. உமா மகேசுவரி ரெட்டியார் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியிலிருந்துஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னே ...

                                               

கே. எம். காதர் மொகிதீன்

பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். இந்தியாவில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற கிராமத்தில் 5-1-1940ம் நாள் பிறந்தார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தே ...

                                               

கே. எம். செரியன்

கே. எம். செரியன் என்பவர் இந்தியாவில் இதய மாற்று அறுவை மருத்துவம், குழந்தைகள் இதய அறுவை மருத்துவம், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று மருத்துவம் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் ஆவார். இவர் 27000 க்கும் மேலாக இதய அறுவை சிகிச்சைகள் செய்தவர்.

                                               

கே. எம். செரியன் (மருத்துவர்)

கோட்டரத்து மம்மன் "கே.எம்" செரியன் இவர் ஓர் இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணராவார். இந்தியாவின் முதல் கரோனரி தமனி புறவழி அறுவை சிகிச்சையை இவர் செய்தார். மேலும் நாட்டில் குழந்தை இதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இவர் இந்தியக் ...

                                               

கே. எம். பினு

கலையதும்குசி மேத்யூஸ் பினு கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய தட கள விளையாட்டு வீரர் ஆவார். இவர் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டங்களில் திறமை பெற்றவர். 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 45.48 வினாடிகளில் ஓடி அப்போதைய 400 ...

                                               

கே. எல். ராகுல்

கே. எல். ராகுல் என அழைக்கப்படும் கன்னூர் லோகேசு ராகுல்,இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் சிலவேளைகளில் குச்சக் காப்பாளராகவும் விளையா ...

                                               

கே. என். கோவிந்தாச்சார்யா

கே. என். கோவிந்தாச்சார்யா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இராசுட்டிரிய சேவக் சங்கப் பரப்புநர், சமூகச் செயற்பாட்டாளர், சூழலியல் செயற்பாட்டாளர் எனவும் அறியப்படுகிறார்.

                                               

கே. என். நேரு

கே. என். நேரு ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.இவர் திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளர் ஆவர். கருணாநிதி மிகவும் நம்பிக்கை வைத்திருந்த அமைச்சராக கே.என்.நேரு இருந்தார். கே. என்.நேரு கடந்த 1989 முதல் 1999 வரை திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத்துறை, பால்வளத ...

                                               

கே. என். ராவ்

கே.என்.ராவ் அக்டோபர் 12.1931 -ல் ஆந்திர மாநிலம்,மச்சிலிப்பட்டிணம் கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தாய் திருமதி.கே.சரஸ்வணி தேவி அவர்களின் மூலம் 12 வயதில் ஜோதிடம் இவருக்கு அறிமுகமானது.இந்திய ஜோதிடத்தில் பல அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டு அதனை தன்னுடய ப ...

                                               

கே. எஸ். ஈஸ்வரப்பா

கே. எஸ். ஈஸ்வரப்பா ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய கர்நாடகா மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஆவாா். பாரதிய ஜனதா கட்சியின் முத்த தலைவர்களின் ஒருவராக உள்ளார். இவர் 2012 முதல் 2013 வரை கர்நாடகா மாநில துணை முதல்வராக இர ...

                                               

கே. எஸ். சிவகுமாரன்

மட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர்கள் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார ...

                                               

கே. எஸ். சேதுமாதவன்

சேது மாதவன், மலையாளத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட்ட பிற மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சலச்சித்ர லோகத்து நல்கிய சமக்ரசம்பாவனகளெ பரிகணிச்சு 2009-லெ ஜெ. சி. டானியேல் விருது லபிச்சிட்டுண்டு.

                                               

கே. எஸ். சௌந்தரம்

கே. எஸ். சௌந்தரம் ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்தியாவின் 10 ஆவது மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ...

                                               

கே. எஸ். துரை

கே. எஸ். துரை அல்லது கி. செ. துரை தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். ஐரோப்பாவில் உள்ள தமிழ் திரைப்படத்துறையில் இவர் முக்கியமானவர். இவர் அறிமுக இயக்குனர் ஆன தமிழ்த் திரைப்படம் பூக்கள் மற்றும் தமி ...

                                               

கே. எஸ். மனோஜ்

குரிசிங்கல் செபாஸ்டியன் மனோஜ் இவர் ஒரு மருத்துவரும் மற்றும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். மேலும், 14 வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும் ஆவார். ஆலப்புழா மக்களவைத் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட ...

                                               

கே. எஸ். விஜயகுமார்

கே. எஸ். விஜயகுமார் ஒரு தமிழக அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஊத்துக்கோட்டை வட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்தி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →