ⓘ Free online encyclopedia. Did you know? page 177



                                               

கே. ஏ. மனோகரன்

முனைவர் கே. ஏ. மனோகரன் என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் ஓசூர் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1978ல் ஓசூர் நகராட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மறைந்த கே.அப்பாவு பிள்ளையின் மூத்த மகன் ஆவார். தற் ...

                                               

கே. ஒய். நாராயணசுவாமி

கே. ஒய். நாராயணசுவாமி என்று அழைக்கப்படும், குப்பூர் யாலப்பா நாரயணசுவாமி, ஒரு பிரபல கன்னட கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். தற்போது பெங்களூரு மகாராணி கிளஸ்டர் பல்கலைக்கழகத்தில் கன்னட பேராசிரியராக உள்ளார். இவர், கலாவ், அனபிக ...

                                               

கே. கதிர்காமு

கே. கதிர்காமு என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2016 ஆம் ஆண்டில் பெரியகுளம் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச ...

                                               

கே. காயத்ரி

காயத்ரி கருநாடக இசையினை சுகுணா புருசோத்தமனிடம் பன்னிரண்டு ஆண்டுகள் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து இசையில் முதுகலைப் பட்டமும், எம். பில். பட்டமும் பெற்றுள்ளார்.

                                               

கே. குனிராமன்

கே. குனிராமன் கசரகோட், கேரளா வைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. உத்மா தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர். மேலும், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவின் உறுப்பினர்).

                                               

கே. கே. அகர்வால்

கே. கே. அகர்வால் என்பவர் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் இருதயநோய் நிபுணராவார். கிருசன் குமார் அகர்வால் என்ற பெயராலும் இவர் அறியப்பட்டுகிறார். ஆசியா மற்றும் ஓசியானியா மருத்துவ சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக இவர் உள்ளார். இந்திய இருதய பாதுகாப்பு கழ ...

                                               

கே. கே. எஸ். எம். தெகலான் பாகவி

சேக் முகம்மது தெகலான் பாகவி ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் மார்க்க அறிஞர் ஆவார். இவர் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இவர் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி என்ற அரசியல் கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் உள்ள ...

                                               

கே. கோபிநாத்

கே. கோபிநாத் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதற் ...

                                               

கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)

கே. சண்முகம், கிரிஜா வைத்தியநாதனின் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக 29 சூன் 2019 அன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். 1 சூலை 2019 அன்று தலைமைச் செயலராகப் பணியில் சேர்கிறார். இவர் 7 சூலை 1960 அன்று சேலம் மாவட்டத்தில் ...

                                               

கே. சி. கருப்பண்ணன்

கே. சி. கருப்பண்ணன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். பள்ளி இறுதிவரை படித்துள்ளார். இவரது தொழில் விவசாயம் மற்றும் கல்வி நிறுவனம் நடத்துதல் ஆகும். இவர் 1972இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு கிளைச் செயலாளராக அரசியல்வாழ்வைத் துவக்கினார். 2001 ...

                                               

கே. சி. லோகேசுவரன்

கணபதிப்பிள்ளை கதிரவேல்பிள்ளை லோகேசுவரன் இலங்கைத் தமிழ் அரச அதிகாரியாவார். இவர் மேல் மாகாண ஆளுநராகப் பணியாற்றினார். தற்போது மேல் மாகாண ஆளுநராக 2018 ஏப்ரல் 12 முதல் பொறுப்பேற்றுள்ளார்.

                                               

கே. சி. வீரமணி

கே. சி. வீரமணி என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் ஒரு பி.ஏ.பட்டதாரி. இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள காந்தி நகர் ஆகும். 1993 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்த இவர் தற்போது வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந ...

                                               

கே. சி. வேணுகோபால்

கே. சி. வேணுகோபால், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1963-ஆம் ஆண்டின் பிப்பிரவரி நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஆலப்புழை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென ...

                                               

கே. சுந்தரம்

கே. சுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1989 மற்றும் 1996 தேர்தல்களில் வேட் ...

                                               

கே. சுப்பராயன்

கே. சுப்பராயன் ஓர் இந்திய அரசியல்வாதியும், 14 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்தவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றவர். முன்னதாக இரண்டு முறை திருப் ...

                                               

கே. சோமையா

கே. சோமையா, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1954-ஆம் ஆண்டின் பிப்ரவரி பன்னிரண்டாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடமேற்கு மும்ப ...

                                               

கே. டி. ராஜேந்திர பாலாஜி

கே. டி. ராஜேந்திர பாலாஜி ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவரது பூர்வீகம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் கிராமமாகும். தந்தை பெயர் சிவலிங்கம். ராஜேந்திர பாலாஜி மூன்று சகோதரி உண்டு. இவர் பத்தாம் ...

                                               

கே. தனபாலசிங்கம்

கே.தனபாலசிங்கம் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சார்ந்த மலேசியர் ஆவார். இவர் மலேசியக் கடற்படையின் முதல் மலேசிய அட்மிரல் ஆவார். இவர் முதலில் மலேசியா ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த போது ஆங்கிலேயக் கடற்படையின் கீழ் பணியாற்றினார். இவர் 1958 ஆம் ஆண்டு தொட ...

                                               

கே. தாசன்

கே. தாசன் 13ஆவது கேரள சட்டமன்றத்தின் கொயிலாண்டி தொகுதியின் உறுப்பினராவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

                                               

கே. நட்வர் சிங்

கே. நட்வர் சிங் இந்திய அரசியல்வாதி, நடுவணரசு அமைச்சர், நூலாசிரியர் என அறியப் படுகிறார். அயலகத் துறையில் அதிகாரியாக 31 ஆண்டுகள் பணிசெய்துவிட்டு அரசியலுக்கு வந்தார்.

                                               

கே. பத்மநாபையா

கே. பத்மநாபையா இவர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி ஊழியர் மற்றும் இந்தியாவின் முன்னாள் உள்துறை செயலாளர் ஆவார். இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ஆளுநர்கள் நீதிமன்றத்தின் தலைவராக இவர் உள்ளார். இவை தவிர காவல் சீர்திருத்தங்களுக்கான குழு, இராணுவ அ ...

                                               

கே. பத்மராஜன்

கே.பத்மராஜன் என்பவர்" தேர்தல் மன்னன் பத்மராஜன்” என அறியப்படும் ஒரு சாதனையாளர். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் ஒரு ஓமியோபதி மருத்துவர். இவர் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு லிம்கா, கின்னசு போன்ற சாதனைப் புத்தகங ...

                                               

கே. பராசரன்

கே. பராசரன் இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவர். அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் வாதாடுவதில் திறமையானவர் எனப் பெயர் பெற்றவர். ராம ஜென்மபூமி வழக்கில் ராம் லல்லா அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றவர்.

                                               

கே. பாலபாரதி

கே. பாலபாரதி ஒரு இந்திய பெண் அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி கட்சியின் சார்பாக 2006 முதல் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இவர் பி.எஸ்.சி., பட்டதாரி ஆவார்.

                                               

கே. பி. அன்பழகன்

கே. பி. அன்பழகன்) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1996 இல் ஊராட்சிக் குழு உறுப்பினராக அ.தி.மு.க.வில் தன் அரசியல் வாழ்வைத் துவக்கியவர். பாலக்கோடு சட்டமன்ற தொகுதியிலிருந்து 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் ...

                                               

கே. பி. எஸ். மணி

கே.பி.எஸ். மணி. என அறியப்படும் கதிர்வேல் பால சுப்பிரமணி என்பவர் மேனாள் ராணுவ வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய அரசியல்வாதியுமாவார். இவர் தமிழ்நாட்டின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1957 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும ...

                                               

கே. பி. ஏ. சி. இலலிதா

கே.பி.ஏ.சி. இலலிதா தனது மேடைப் பெயரான என்ற பெயரால் நன்கு அறியப்பட்ட மகேசுவரி அம்மா ஒரு இந்திய திரைப்பட மற்றும் மேடை நடிகையாவார். இவர் முதன்மையாக மலையாள நாடகத்திலும் மலையாளத் திரைப்படங்களிலும் பணியாற்றுகிறார். இவரது நடிப்பு வாழ்க்கை இந்தியாவின் கே ...

                                               

கே. பி. சதீசு சந்திரன்

கே.பி. சதீசு சந்திரன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பொதுத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு காசர்கோடு தொகுதியின் வ ...

                                               

கே. பி. ராமலிங்கம்

டாக்டர் கே. பி. ராமலிங்கம் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சூன், 2010 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் இராசிபுரம் தொகுதி ...

                                               

கே. பி. ராஜேந்திரன்

கே. பி. ராஜேந்திரன் இந்திய அரசியல்வாதி ஆவார்,இவர் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் தேசிய பணிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 2006-2011 முதல் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலா ...

                                               

கே. பி. ஜெகன்

கே. ஜி. ஜெகன், ஜெகன்னாத் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை என நான்கு திரைப்படங்களளை இயக்கியுள்ளார். "என் ஆளோட செருப்பை காணோம்" 2017 திரைப்படம். மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்க ...

                                               

கே. பிரதிபா பாரதி

கே. பிரதிபா பாரதி இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆவார். ஆந்திராவின் வரலாற்றில் முதல் பெண் சபாநாயகரும் இவரே ஆவார். இவர் சமூக நலத்துறை அமைச்சராக 1983, 1985 ஆண்டுகளிலும் மற் ...

                                               

கே. ராணி (அரசியல்வாதி)

கே. ராணி இவர் இந்தியாவின் 14 ஆவது பதினான்காவது மக்களவைக்கு இராசிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர். இதற்கு முன் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தமிழ் மாநி ...

                                               

கே. வி. ஆனந்த்

கே. வி. ஆனந்த் ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ் ...

                                               

கே. வி. இராபியா

கரிவேப்பில் இராபியா இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் வெள்ளிலக்காடு என்ற இடத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான இவர் ஒரு சமூகச் சேவகர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேரள மாநில எழுத்தறிவு பிரச்சாரத்தில் தனது பங்கின் மூலம் முக்கியத்துவம் ...

                                               

கே. வி. எல். பவானி குமாரி

கே. வி. எல். பவானி குமாரி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பளுதூக்கும் வீராங்கனையாவார். 2003ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5ஆம் தேதி இவர் பிறந்தார். 2020ஆம் ஆண்டு உசுபெகிசுதான் நாட்டின் தாசுகண்டு நகரில் நடைபெற்ற ஆசிய இளைஞர் மற்றும் இள ...

                                               

கே. வி. தங்கபாலு

கே. வி. தங்கபாலு ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் மார்ச் 15.1950ஆம் நாள் பிறந்தார். இவரது மனைவி பெயர் ஜெயந்தி. இவருக்கு 1 மகன்,1மகள் உள்ளனர். இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும்,தமிழக இளைஞர் காங்கிரஸ் த ...

                                               

கே. வி. தாமஸ்

கே. வி. தாமஸ், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1946-ஆம் ஆண்டின் மே பத்தாம் நாளில ...

                                               

கே. வி. திருவேங்கடம்

கே. வி. திருவேங்கடம் என்பவர் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த மருத்துவர்களில் ஒருவர். மருத்துவத் துறையில் கே.வி. டி. என அழைக்கப்படும் கே.வி.திருவேங்கடம் பொது மருத்துவம், நுரையீரல், ஒவ்வாமை, ஆத்துமா என்னும் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் வல்லுநர் ஆவார ...

                                               

கே. வி. பிரசாத்

பிரசாத் மிருதங்க இசைப் பயிற்சியினை நாராயண ஐயரிடம் 3 ஆண்டுகாலம் பெற்றார். பின்னர் பரசலா ரவியிடம் கற்றார். பிரபல மிருதங்கக் கலைஞர் டி. கே. மூர்த்தியிடமும் பயிற்சி பெற்றுள்ளார். வாய்ப்பாட்டுக்குரிய பயிற்சியினை ஒட்டப்பள்ளம் மகாதேவ ஐயரிடம் 12 ஆண்டுகால ...

                                               

கே. வி. விஜயேந்திர பிரசாத்

கே. வி. விஜயேந்திர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவருடைய படைப்புகள் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இவர் 2011 ல் இயக்கிய ராஜண்ணா திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருது ...

                                               

கே. ஜமுனா ராணி

கே. ஜமுனா ராணி தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6.000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

                                               

கே. ஜி. ஜார்ஜ்

கே. ஜி. ஜார்ஜ் ஒரு மலையாள திரைப்பட இயக்குனர் ஆவார். கே. ஜி. ஜோர்ஜ் என்பது குளக்காட்டில் கீவர்கீசு ஜார்ஜ் என்பதைக் குறிக்கும். 1946 ல் கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரியில் பிறந்தவர். 1968-ல் கேரளப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1971-ல் பிலி ...

                                               

கே. ஜெயக்குமார்

கே. ஜெயக்குமார் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவா் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நாமக்கல் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட் ...

                                               

கே. ஜெயராம்

கே. ஜெயராம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இயற்கையியல் புகைப்படக் கலைஞர். இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் ஈடுபட்டுள்ளார். மேலும் பல உலகளாவிய விருதுகளும் பெற்றுள்ளார். உலகளாவிய இதழ்களில் இவருடைய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. உயிர ...

                                               

கே. ஜெனிதா ஆண்டோ

கே. ஜெனிதா அண்டோ என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சதுரங்க சர்வதேச மாஸ்டர் ஆவார். மூன்று வயதில் போலியோவால் பாதிக்கபட்ட இவர், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். இவர் தனது 9 ஆம் வயதில் சதுரங்கம் ஆடத் துவங்கினார். ...

                                               

கே. ஜே. யேசுதாஸ்

கட்டசேரி யோசஃப் யேசுதாஸ், அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி ...

                                               

கே.என்.அனந்தபத்மநாபன்

கே.என்.அனந்தபத்மநாபன் Karumanaseri Narayanaiyer Ananthapadmanabhan ஒரு இந்திய முன்னாள் முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். மாநிலத்தைச் சேர்ந்த கேரளா துடுப்பாட்ட அணி, தென் மண்டலம் மற்றும் இந்திய "ஏ" அணிளுக்காக விளையாடி உள்ளார். இவர் கேரள துடுப்பாட ...

                                               

கேஎம் ஆசிஃப்

கேஎம் ஆசிஃப் ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 2018 ஆம் ஆண்டில் இருந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2017-18 ஆம் ஆண்டிற்கான வட்டார அளவிலான இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் கேரளா துடுப்பாட்ட அ ...

                                               

கேகோங்க் அபாங்க்

கேகோங்க் அபாங்க் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அபாங்க், அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக 18 சனவரி 1980 முதல் 19 சனவரி 1999 முடியவும், பின்னர் ஆகஸ்டு 2003 முதல் ஏப்ர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →