ⓘ Free online encyclopedia. Did you know? page 178



                                               

கேசவ மகிந்திரா

கேசவ மகிந்திரா இவர் ஓர் இந்திய தொழிலதிபரும், மகிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவருமாவார். ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக குழுவின் தலைவராக இருந்த இவர், ஆகத்து 2012 இல் ஓய்வு பெற்றார். இந்த பதவியை தனது மருமகன் ஆனந்த் மகிந்திராவிடம் ஒப்படைத்தார். இவர் ...

                                               

கேட் சோட்லண்ட்

கேட் சோட்லண்ட் என்பவர் ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். சோமர்சால்ட், லோர் மற்றும் பெர்லின் சின்றோமே ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் அறியப்படும் இயக்குனர் ஆவார்.

                                               

கேட் பாக்சு

கேட் பாக்சு என்பவர் இலண்டனில் வாழ்ந்து வரும் சமூக மாந்தவியலாளர் ஆவார். சமூகப் பிரச்சினைகள் ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநரும், பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் மதிப்புறு உறுப்பினரும் ஆவார். இந்தப் பெண்மணி பல நூல்களை எழுதியுள்ளார்.

                                               

கேட் பிளான்சேட்

கேட் பிளான்சேட் ஒரு ஆஸ்திரேலிய நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் பெல்லே, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த லோட் ஒவ் த ரிங்ஸ், த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

கேட் புரூக்சு

கேட் ஜே. புரூக்சு ஓர் ஆத்திரேலிய வானியலாளர் ஆவார். இவர் ஆத்திரேலியத் தேசியத் தொலைநோக்கி ஏந்தமைப்பில் மைய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தனது நிறுவனத்தின் பார்க்கேசு வான்காணகம், நெராபிரியில் உள்ள பவுல் வைல்டு வான்காணகம் ...

                                               

கேட் ரூடி

கேட் ரூடி இவர் ஓர் அமெரிக்க நாட்டுப்புற-பாப் மற்றும் நாட்டுப் பாடகரும் மற்றும் பாடலாசிரியரும், இசைக்கலைஞர் மற்றும் பதிவு கலைஞர் ஆவார். மேலும் இவர் நன்கு பயிற்சி பெற்ற ஒரு பாரம்பரிய வயலின் இசைக்கலைஞராவார். வட கரோலினாவின் பூன் பகுதில் இவர் பல உள்ளூ ...

                                               

கேட் வின்ஸ்லெட்

கேட் வின்ஸ்லெட் ஒரு ஆங்கில நடிகை. தனது நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். 1994 இல் ஹெவன்லி கிரீச்சர்ஸ் என்ற படத்தில் அறிமுகமான வின்ஸ்லெட், 1999ம் ஆண்டு டைட்டானிக் திரைபடத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். 2008ம் ஆண்டு தி ரீடர் என்ற ப ...

                                               

கேட் ஹட்சன்

கேட் கேர்ரி ஹட்சன் ஒரு அமெரிக்க நடிகை. ஆல்மோஸ்ட் ஃபேமஸ் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் மூலம் பல விருதுகளையும் நியமனங்களையும் பெற்ற பின்னர் அவர் புகழ் பெறத் தொடங்கினார், அது முதல் அவர் ஹாலிவுட்-இன் முன்னணி நடிகையாக உருவாகி பல திரைப்படங்கள ...

                                               

கேட்டி பெர்ரி

கேத்ரின் எலிசபத் ஹட்ஸன் பிறப்பு: அக்டோபர் 25, 1984, தன்னுடைய மேடைப் பெயரான கேட்டி பெர்ரி என்பதால் நன்கு அறியப்படும் ஓர் அமெரிக்கப் பாடகி-பாடலாசிரியை மற்றும் இசைக் கலைஞர் ஆவார். 2007ஆம் ஆண்டில் பெர்ரி பாடிய" யு ஆர் சோ கே” வலைத்தளங்களில் பெரிதும் ப ...

                                               

கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ்

கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ் வெல்சிய நடிகை ஆவார். சுவான்சியில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே ஒரு நடிகையாக ஆசைப்பட்டார். குழந்தையாக இருந்தபோது, அன்னி மற்றும் பக்ஸி மலோன் ஆகிய இசைக்கலைஞர்களின் வெஸ்ட் எண்ட் தயாரிப்புகளில் இவர் நடித்தார். அவர் லண ...

                                               

கேத்தரின் பிகலோ

கேத்தரின் ஆன் பிகலோ ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பாயின்ட் பிரேக், த ஹர்ட் லாக்கர் ஆகியத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். த ஹர்ட் லாக்கர் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆசுக்கர் விருதினை வ ...

                                               

கேத்தரின் ஸ்விட்சர்

கேத்தரின் ஸ்விட்சர் என்பவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர், தொலைக்காட்சி விமர்சகர், 1967 இல் மராத்தான் ஓட்ட வீரர் ஆவார். இவரே போஸ்டன் மராத்தானில் வீரருக்கான எண் பெற்று ஓடி நிறைவுசெய்த முதல் பெண்மணி ஆனார். அக்கால கட்டத்தில் போஸ்டன் மராத்தானில் பெண்கள் கல ...

                                               

கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி

கேத்தரின், கேம்பிரிட்ஜ் சீமாட்டி, கேத்தரின் எலிசபெத் "கேட்" மிடில்டன், கேம்பிரிட்ச் கோமகன் இளவரசர் வில்லியமின் மனைவி ஆவார். அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்றது. 2013 சூலை 22 இல், கேத்தரின் ஆண் குழந்தை ஒன் ...

                                               

கேத்ரின் மொயினிங்

கேத்ரின் சியான் மொயினிங் ஓர் அமெரிக்க நடிகை ஆவார். தி எல் வேர்டு என்ற திரைப்படத்தில் சேன் மெக்குட்சியன் என்ற பாத்திரத்திலும் அதே போல் யங் அமெரிக்கன்சு என்ற திரைப்படத்தில் யேக் பிராட்டு என்ற பாத்திரத்தில் நடித்ததற்காகவும் இவர் மிகவும் பிரபலமானார். ...

                                               

கேத்ரீன் மேகர்

2002 முதல் 2003 வரை கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அரபு மொழி நிறுவனத்தில் கேத்ரீன் மேகர் கல்வி கற்றார். பின்னர் 2003 முதல் நியுயார்க் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் படித்து 2005 ஆம் ஆண்டில் தன்னுடைய பட்டப்படிப்பை ...

                                               

கேதர் ஜாதவ்

கேதர் மகாதேவ் ஜாதவ் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மகாராட்டிர அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் சகலத் துறையர் ஆவார். இவர் வலது கை மட்டையாளர் மற்றும் வலதுகை சுழற்பந்து ...

                                               

கேதார்நாத் சிங்

கேதார்நாத் சிங் என்பவர் புகழ் பெற்ற இந்தி மொழிக் கவிஞர் ஆவார். இவருக்கு 2013 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதினையும் பெற்றுள்ளார்.

                                               

கேப்ரியெல்லா ஐஸ்லர்

மரியா கேப்ரியெல்லா டி ஜீசஸ் ஐஸ்லர் மொரலெஸ் என்பவர் வெனிசுவேலாவின் நடனக் கலைஞரும், பிரபஞ்ச அழகியும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். 2013 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் பட்டத்தைக் கைப்பற்றியவர். 2012 ஆம் ஆண்டின் மிஸ் வெனிசு ...

                                               

கேப்ரியெல்லா சார்ல்டன்

கேப்ரியெல்லா நடாலி சார்ல்டன் என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய முன்னாள் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஒரு நடன நிகழ்ச்சியில் முதல் முறையாக தோன்றினார். ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் ...

                                               

கேம் ஜிகாண்டே

கேம் ஜோஸ்லின் ஜிகாண்டே ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் ட்விலைட், பண்டோரும், நேவர் பாக் டோவ்ன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

கேமர் ரோச்

கெமர் அந்திரே ஜமால் ரோச் பார்படோசு நாட்டுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர். இவர் 2006 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மற்றும் 2011 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் ...

                                               

கேமரன் டியாஸ்

கேமரன் டயஸ் ஒரு பிரபல்யமான அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பரநடிகை ஆவார். இவர் 1990ம் ஆண்டு தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் திரைப்படத் துறைக்கு அறிமுகம் ஆவதற்கு முன் பல விளம்பரத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற் ...

                                               

கேரி ஓல்ட்மன்

கேரி லேனர்ட் ஓல்ட்மன் ஒரு பிரித்தானியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பேட்மேன் திரைப்படங்களில் ஜேம்ஸ் கார்டன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அறியப்படுகிறார். மேலும் இவர் ஆரி பாட்டர் திரைப்படங்களில் சிரியஸ் பிளாக் ஆக நடித் ...

                                               

கேரி கிர்ஸ்டன்

கேரி கிர்ஸ்டன் தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் இந்நாள் இந்திய தேசிய அணியின் பயிற்றுனரும் ஆவார். 101 தேர்வுகளிலும் 185 ஒருநாள் துடுப்பாட்டங்களிலும் 1993ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை தென்னாபிரிக்காவிற்காக விளையாடியுள்ளார். பெரும் ...

                                               

கேரி லாம்

கேரி லாம், சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றான ஆங்காங்கின் அரசியல்வாதியும், ஆங்காங்கின் நான்காவதும், 2017-ஆம் ஆண்டு முதல் நடப்பு தலைமை நிர்வாகியாகவும் இருக்கும் பெண்மணியாவார். கேரி லோம் 2012 முதல் 2017 முடிய ஆங்காங் பிரதேசத் ...

                                               

கேரி லெவின்

இவர் கால்பந்து குழுக்களான ஆர்சனல், ஐக்கிய மேற்கு ஹாம் மற்றும் இங்கிலாந்து தேசிய அணிகளில் பணியாற்றி வந்தார். லெவின் அவர்கள் சுமார் 22 ஆண்டுகள் ஆர்சனல் அணியின் தலைமை இயன்முறைமருத்துவராக இருந்துள்ளார். மேலும் 1996 ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணி ...

                                               

கேவல் குமார் சர்மா

கேவல் குமார் சர்மா 1983 ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிர்வாகப் பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பரில் சம்மு கா ...

                                               

கேவின் பிகே

கேவின் பேகே இவர் ஒரு அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ வின் தலைவர் ஆவார். இவர் தயாரித்த திரைப்படங்கள் உலகளாவிய வசூலில்.8 பில்லியன் ஆகும். இவர் எக்ஸ்-மென் திரைப்படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மா ...

                                               

கேன் (மல்யுத்த வீரர்)

கிளென் தாமஸ் ஜேக்கப்ஸ் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி. குடியரசுக் கட்சியினராக, டென்னசி, நாக்ஸ் மாகாணத்தின் மேயராக உள்ளார். தொழில்முறை மல்யுத்தத்தில், ஜேக்கப்ஸ் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்உடன் கையெ ...

                                               

கேன் ரிச்சர்ட்சன்

கேன் வில்லியம் ரிச்சர்ட்சன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தெற்கு ஆஸ்திரேலியா அணியில் முதல் தரப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது புனே வாரியர்சு இந்தியா அணியினால் 0.000 அமெரிக்க டாலர்களுக ...

                                               

கேன் வில்லியம்சன்

கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன் எடுத்த அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு 2019 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது.

                                               

கைகலா சத்ய நாராயணா

கைகலா சத்தியநாராயணன் ஒரு இந்திய நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும், அரசியல்வாதியுமாவார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மச்சிலிபட்டணம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதினோராவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். ...

                                               

கைசத் கசுடட்

பார்சி செல்வக் குடும்பத்தில், மும்பையில் பிறந்த கைசத் கசுடட் ஆமதாபாத்தில் வளர்ந்தார். அவருடைய தாத்தா நடத்தி வந்த அரங்கில் திரைப்பட ஓட்டுநராக வேலை செய்து பயிற்சி பெற்றார். சிட்னி மற்றும் பல உலக நாடுகளுக்கு 18 அகவையாக இருக்கும் போது பயணம் செய்தார். ...

                                               

கைடோ வான் ரோசம்

கைடோ வான் ரோசம் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு கணினியில் நிரலர். இவர் பெருமளவில் பயன்படுத்தப்படும் பைத்தான் எனும் நிரலாக்க மொழியை உருவாக்கியவர் ஆவார். 2005-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2012 வரை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அதன்பிறகு ஜனவரி 2013 முத ...

                                               

கைலாசவடிவு சிவன்

கைலாசவடிவு சிவன் என்பவர் இந்திய விண்வெளித் துறையின் அறிவியலாளர் ஆவார். விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு சூன் முதல் நாளிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். பி.எஸ். எல். வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுக ...

                                               

கைலாசு கேர்

கைலாசு கேர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மீரட்டில் பிறந்த ஓர் இந்திய பாடகர். இந்திய இசை வகைகளிலும் சுஃபி இசை வகைகளிலும் திறமை உள்ளவர். இந்தித் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குபவர்.2002ஆம் ஆண்டு வெளியான தோல்விப்படமான வைசா பி ஹோதா ஹ ...

                                               

கைலாசு சத்தியார்த்தி

கைலாசு சத்யார்த்தி இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளரும் ஆவார். 1990களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணிப்பதை எதிராகப் போராடி வருகிறார். இவரது அமைப்பு பச்பன் பச்சாவ் அந்தோலன், 80.000ற்கு மேற்பட்ட ச ...

                                               

கைலாசு புர்யாக்

இராஜ்கேசுவர் புர்யாக் கைலாசு புர்யாக் என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு முன்னாள் மொரிசியசு அரசியல்வாதி ஆவார். இவர் 2012 முதல் மே 2015 வரை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். மொரிசியசின் தேசிய சட்டமன்றத்தால் ஐந்தாவது குடியரசுத்தலைவராகத் ...

                                               

கைலாஷ் கலோட்

கைலாஷ் கலோட் ஒரு இந்திய அரசியல்வாதி தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர். அவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் நஜாப்கர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

                                               

கைலி மினாக்

கைலி ஆன் மினாக், ஓ.பி.ஈ 1968 ஆம் ஆண்டு மே 28 அன்று பிறந்தவர் ஒரு ஆஸ்திரேயலிய பாப் பாடகி, பாடலாசிரியை மற்றும் நடிகை ஆவார். ஆஸ்திரேலிய தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக தன் வாழ்க்கைத் தொழிலை ஆரம்பித்த அவர் தொலைக்காட்சி நெடுந்தொடராகிய நெய்பர்ஸில ...

                                               

கொ. கோ. பாலகிருஷ்ணன்

கொனக்குப்பக்காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணன் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய அவைத்தலைவர் ஆவார். இவர் முன்னதாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் 37ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பாற்றியவர். இவர் கேரளத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீத ...

                                               

கொட்டகுளம் வீமன் நன்னன்

கொ.வீ.நன்னன்- கொட்டகுளம் வீமன் நன்னன் ஓர் இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர தொண்டரும், செங்கம் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாவார். இவர் 1996, மே 22 இல் செங்கம் தொகுதியின், சட்டப்பேர ...

                                               

கொட்னி வோல்சு

கொட்னி வோல்சு மேற்கிந்தியத்தீவுகள் அணியின் குறிப்பிடத்தக்க பந்தாளர். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக 500 இலக்குகளைப் பெற்றவர் இவராவார். 1962 ஒக்ரோபர் 30 ஆம் திகதி பிறந்த வோல்சு ஜமெய்க்காவுக்காக ஆட அரம்பித்து 1984இல் ஆஸ்திரேலியாவுக் ...

                                               

கொடிக்குன்னில் சுரேஷ்

கொடிக்குன்னில் சுரேஷ், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொடிக்குன்னு என்ற ஊரில் பிறந்தார். இவர் 1962-ஆம் ஆண்டின் ஜூன் நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற ...

                                               

கொரான் இவானிசெவிச்

கொரான் இவானிசெவிச் குரோவாசியா கால்பந்தாட்ட வீரர் ஆவார். தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை 2001இல் விம்பிள்டனில் கைப்பற்றினார். 2001 ஆம் ஆண்டிற்கு முன் 125 ஆவது தரநிலையில் இருந்த இவர் அந்த ஆண்டிற்குப் பிறகு 16 ஆவது இடத்திற்கு முன்னேறினார்.

                                               

கொல்லங்குடி கருப்பாயி

கொல்லங்குடி கருப்பாயி, ஒரு தமிழ்ப் பாடகராவார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் நாட்டுப்புற இசை ...

                                               

கொலின் டி கிரான்ஹோம்

கொலின் டி கிரான்ஹோம் என்பவர் சிம்பாப்வேயில் பிறந்த நியூசிலாந்து துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக அனைத்து வகையான பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். பன்முகத் துடுப்பாட்டக்காரரான இவர் வலதுகை மட்டையாளரும் வல ...

                                               

கொலின் பிர்த்

கொலின் பிர்த் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தி கிங்ஸ் ஸ்பீச், கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

கொளத்தூர் மணி

இவர் 10.06.1970இல் கமலம் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள்; நாத்திகராணி, அறிவுச்செல்வி. ஜாதியை ஒழிக்க ஜாதி மறுப்புத் திருமணங்களும் ஒரு வழி என்று சொல்லோடு நில்லாமல் தனது இரண்டு மகள்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமண ...

                                               

கொன்கனா சென் ஷர்மா

கொன்கனா சென் சர்மா ஒரு இந்திய நடிகை, எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும் நான்கு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். திரைப்பட உருவாக்குநர் அபர்ணா சென் அவர்களின் மகளான கொன்கனா முதன்மையாக இந்திய கலை மற்றும ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →