ⓘ Free online encyclopedia. Did you know? page 179                                               

கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ்

கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் உருசியாவில் பிறந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இயற்பியல் அறிவியலாளர். ஒற்றையணு தடிப்புள்ள கரிம அணுப் படலத்தை பற்றிய இவருடைய ஆய்வு புகழ்பெற்றது. ஆந்தரே கெய்ம் என்பாருடன் சேர்ந்து இவருக்கு 2010 ஆண்டுக்கான இயற்பியல் ...

                                               

கொனியேட்டி ரோசையா

கொனியேட்டி ரோசையா ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார். இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான அவர் அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய பாங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட ...

                                               

கோ சன்

கோ புசான் நகரில் அக்டோபர் 19, 1976 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவரையும் இவரது சகோதரியையும் தாயார் வளர்த்தார். மேல்நிலைப் பள்ளியில் சீன மொழியை முக்கிய பாடமாக கொண்டு தேர்ந்த கோ, சோல் தேசிய பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் இணைந்தார். 2 ...

                                               

கோ சு கூன்

டான் ஸ்ரீ டாக்டர் கோ சு கூன் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் மற்றும் மலேசிய மக்கள் இயக்கக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இப்போதைய பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரிய ...

                                               

கோ. இலட்சுமணன்

கோ. இலட்சுமணன் இந்திய அரசியல்வாதி தொழிற்சங்கவாதி, சமூகச் செயற்பாட்டாளர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

                                               

கோ. இளவழகன்

கோ. இளவழகன் தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர். இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறைக்குச் சென்றவர். தனித்தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர். சங்கத்தமிழ் நூல்கள், வரலாற்று நூல்கள், தமிழிலக்கண நூல்கள், தமிழ்ப் பேரகராதி நூல்கள் எனப் பலவகையா ...

                                               

கோ. ரா. கோபிநாத்

கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் ஒரு இந்திய தொழில்முனைவோர், ஏர் டெக்கான் நிறுவனர், இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற கேப்டன், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.

                                               

கோ. விஸ்வநாதன்

கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான கொத்தக்குப ...

                                               

கோங் யூ

கோங் யூ ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் காபி பிரின்ஸ், பிக் போன்ற மிகவும் புகழ் பெற்ற தொடர்கள் ஆகும்.

                                               

கோட்டகிரி வெங்கடேசுவர ராவ்

கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஒரு இந்திய திரைப்படதொகுப்பாளர் ஆவார். தெலுங்கு திரைப்பட இயக்குனரான இராஜமௌலியின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு இவரே திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் என். டி. ராமராவ், பி. கோபால், பாரதிராஜா போன்றோருடனும் பண ...

                                               

கோட்டயம் புஷ்பநாத்

புஷ்பநாதன் பிள்ளை, அவரது புனைப்பெயரான கோட்டயம் புஷ்பநாத் என்ற பெயரில் நன்கு அறியப்பட்டுள்ளார்., மலையாள மொழியில் துப்பறியும் நாவல்கள் எழுதும் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மலையாள எழுத்தாளராவார். அவரால் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள் அறிவியல ...

                                               

கோட்டா அரிநாரயணா

கோட்டா அரிநாரயணா என்பவர் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் இந்திய வானூர்தி கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பெர்காம்பூர் நகரத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். தற்போது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழ ...

                                               

கோட்டா சீனிவாச ராவ்

கோட்டா சீனிவாச ராவ் இந்திய நடிகரும், பாடகரும் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறை மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தாலும் நகைச்சு ...

                                               

கோட்டாபய ராஜபக்ச

கோட்டாபய ராசபக்ச இலங்கை அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும், இலங்கையின் தற்போதைய அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2005 முதல் 2015 வரை இவரது தமையன் மகிந்த ராசபக்சவின் அரசில் பாதுகாப்பு அமைச்சு செயலாளராகப் பணியாற்றி, இலங்கை ஆயுதப் படைகளுக்குத் தலைமை தாங் ...

                                               

கோட்டி (இசையமைப்பாளர்)

தொழில் ரீதியாக கோட்டி என்று அழைக்கப்படும் சாலூரி கோட்டீசுவர ராவ் தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றியதில் குறிப்பிடத்தக்க ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இசை இயக்குனர் சாலூரி ராஜேஸ்வர ராவின் மகனான இவர், 1980களின் முற்பகுதியில் இசையமைப்பாளர் டி. வ ...

                                               

கோணங்கி

1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோ ...

                                               

கோத்தூர் ஜி. மஞ்சுநாத்

கோதூர் ஜி. மஞ்சுநாத் இவா் ஒரு இந்தியாவை சாா்ந்த அரசியல்வாதி ஆவாா். இவா் முல்ப காலல் தொகுதியிலிருந்து கர்நாடகா சட்டசபைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவர் காங்கிரஸ் கட்சியை சாா்ந்தவா். முல்ப காலில் இருந்து சுயாட்சியாக தோ்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ.வாக ...

                                               

கோபத் காந்தி

கோபத் காந்தி என்பவர் ஒரு பொதுவுடைமைக் கொள்கையர் ஆவார். மாவோ பொதுவுடைமைக் கட்சியின் முன்னணித் தலைவராக இருந்தவர். உழுபவருக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்றும் நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும் ஏழைகள் ஏமாற்றப்பட்டு சுரண்டப்படுவதைக் கண்டித்தும் இயங்கினார்.

                                               

கோபால் மீனா

கோபால் ராஜ் மினா | படம் = கோபால் ராஜ் மினா.jpg | தலைப்பு = | பிறந்த தேதி = டிசம்பர் 27, 1976 | பிறப்பு_இடம் = தோதேமேனா கிராமத்தில், ஜெய்ப்பூர், ராஜஸ்தான், | குடியிருப்பு = சபார் கி தாஹானி, பசானா கிராமம், தெஹில்வில் ஜம்வாய் ராம்கர் - 303109 | பிறந ...

                                               

கோபால் ராய்

கோபால் ராய் லக்னோ பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் துறையில் 1998ல் முதுகலை பட்டம் பெற்றவர். அவர் தன்னுடைய பணியை, 1992 ஆம் ஆண்டு அகில இந்திய மாணவர் சங்கம், இந்தியா விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு, லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்தார். அவர ...

                                               

கோபாலகிருஷ்ண காந்தி

கோபாலகிருஷ்ண காந்தி மகாத்மா காந்தியின் பேரன் ஆவார். மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியின் மகன். தமிழக அரசியல் தலைவர் சி. ராஜகோபாலாச்சாரியின் மகள்வழி பேரன். இவர் அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றிய இராசமோகன் காந்தியின் தம்பி.

                                               

கோபி சந்த் நரங்

கோபி சந்த் நரங் பாக்கித்தானிலுள்ள பலூசிஸ்தானின் தக்கி என்ற ஊரில் பிறந்த இவர் ஒரு இந்திய கோட்பாட்டாளரும், இலக்கிய விமர்சகரும் மற்றும் அறிஞருமாவார். அவர் உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார். அவரது உருது இலக்கிய விமர்சனங்கள் நுட்பங்கள், கட்டமைப்ப ...

                                               

கோபி சுந்தர்

கோபிசுந்தர் சி. எஸ் தொழில் ரீதியாக கோபி சுந்தர் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், நிகழ்ச்சியாளரும், பாடகரும், பாடலாசிரியரும், நடிகரும் மற்றும் கலைஞருமாவார். மேலும் இவர் ஏற்கனவே இயற்றப்பட்ட படைப்புகளிலிருந்து இசையைப் பிரித்தெடுப ...

                                               

கோபி ஷங்கர் மதுரை

கோபி ஷங்கர் மதுரை இளம் சமூக சேவகர்களுக்கான காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்ற முதல் தமிழர் ஆவார். பாலின சமத்துவ போராளியான கோபி, பால்புதுமையராக வாழும் ஒரு இடையிலிங்க நபர் ஆவார். கோபி ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் இந்திய மெய்யியலை கற்று, ஸ்ரீ ராமகிருஷ் ...

                                               

கோபி ஸ்மல்டேர்ஸ்

ஜாகோபா பிரான்சிஸ்கா மரியா ஸ்முல்டர்ஸ் என்பவர் கனடிய நடிகை ஆவார். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர், ஷீல்ட் என்ற தொலைக்காட்சி தொடரில் மரியா ஹில் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் ...

                                               

கோபிகா (நடிகை)

கோபிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் இயற்பெயர் கேர்ளி அண்டோ ஆகும். இவர் கேரளாவில் பிறந்தார், இவரின் தந்தை ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன்டோவின் ஆகியோர்கள் ஆவார். தனது பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளிப்படிப ...

                                               

கோபிந்த சந்திர நஸ்கர்

கோபிந்தா சந்திர நஸ்கர் 15வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் பங்கான் நாடாளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். மேற்கு வங்க சட்டமன்றத்தில் 4 முறை உறுப்பினராகவும் இருந்தார். இவர் திரிணாமுல் காங்கிர ...

                                               

கோபிநாத் சந்திரன்

கோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய த ...

                                               

கோபிநாத் முத்துக்காடு

கோபிநாத் முத்துக்காடு தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய மாய வித்தைக் கலைஞரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும் ஆவார். இவர் தனது செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு ஊடகமாக மாய வித்தையை பயன்படுத்துகிறார். திருவனந்தபுரத்தில் உலகின் முதல் ...

                                               

கோமல் அன்பரசன்

கோமல் அன்பரசன் என்பவர் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்தவர். 11வது வயதில், துணுக்கு எழுத்தாளராக எழுத்துத்துறைக்கும், பத்திரிகைத்துறைக்கும் அறிமுகமானவர். பள்ளியில் படிக்கும் போது, 14வது வயதில்," கவ ...

                                               

கோமளா வரதன்

கோமளா வரதன் என்பவர் இந்தியாவின் பாரம்பரிய பரதநாட்டியக் கலைஞர் மற்றும் ஓர் எழுத்தாளர் ஆவார். புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு கலை, இலக்கியம் மற்றும் கலாச்சார மேம்பாட்டுக் கலைகூடம் ஒன்றையும் இவர் நிறுவினார். நடனம், புகைப்படக்கலை மற்றும் ஓவியம் போ ...

                                               

கோயன் சகோதரர்கள்

ஜோயல் கோயன் மற்றும் ஈதன் கோயன், கோயன் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், ஐக்கிய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆவர். நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென், ட்ரூ கிரிட் போன்ற திரைப்படங்களை இயக்கி தயாரித்துள்ளனர். இருவரும் இணைந்து 13 அகாதமி விருதுகளு ...

                                               

கோரி ஆன்டர்சன்

கோரி ஜேம்சு ஆன்டர்சன் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை 2013 சூன் 16 அன்று இங்கிலாந்து அணுக்கு எதிராக விளையாடினார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ...

                                               

கோரிபர்த்தி நரசிம்ம ராசு யாதவ்

கோரிபர்த்தி நரசிம்ம ராசு யாதவ் இந்திய விவசாயி ஆவார். விவசாயத்தில் இவரது சாதனைக்காகப் பெயர் பெற்றவர். தென்னிந்திய மாநிலமான ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குதுரு கிராமத்தினைச் சார்ந்த இவர், ஹெக்டேர் ஒன்றுக்கு 7.5 முதல் 8.3 டன் பூசா பாஸ்மதி ...

                                               

கோல்மா தேவி மீனா

கோலாமா தேவி மீனா 14 வது ராஜஸ்தான் சட்ட மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். அவர் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆல்வார் மாவட்டத்தின் ராஜ்கர் லக்ஷ்மங்கர் தொகுதியை சேர்ந்தவர். 2013 மாநில சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் சுராஜ் பன் திங்காவை 8.128 வாக்குக ...

                                               

கோலபுடி மாருதி ராவ்

கோலபுடி மாருதி ராவ் என்பவர் இந்தியத் திரைத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞர். இவர் 230 க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நகைச்சுவையாளர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த நட ...

                                               

கோலாம் ரேசா ரமீசானி

கோலாம் ரேஸா ரமீஸானி ஈரானைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 1960 ஆம் ஆண்டு ஈரானில் பிறந்தவர். இவர் 1983 ஆம் வருடம் உதவி இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தனது சினிமா வாழ்வைத் தொடங்கினார். இயக்குனர் அமிர் நாதிரிடம் உதவி இயக்குனராக தி ...

                                               

கோலின் பார்ரெல்

கோலின் ஜேம்ஸ் பார்ரெல் ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர். இவர் போன் பூத், எஸ்.டப்ல்யூ.அ.டீ, டேர்டெவில், டோட்டல் ரீகால், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவ ...

                                               

கோவி. செழியன்

கோவி. செழியன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளராகவும், மாணவரணி இணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.தமிழக சட்டமன்றத்தின், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். இவருக்கு உமாதேவி.என்ற மன ...

                                               

கோவி. மணிசேகரன்

மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் உள்ளார். இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவரது வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. 1992ல ...

                                               

கோவிந்த் சிங் தியோ

கோவிந்த் சிங் தியோ ஒரு முக்கிய மலேசியா வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் பூச்சோங் நகரின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய சட்ட பணியகச் செயலாளருமாவார். அவர் "புச்சோங் சிறிய சிங்கம்" என்று ...

                                               

கோவிந்த் நரேன் மாள்வியா

கோவிந்த் நரேன் மாள்வியா ஓர் இந்திய மருத்துவர் மற்றும் தொழுநோய் நிபுணர் ஆவார். கோ.ந.மாள்வியா என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவில் தொழுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இவர் நன்கு ...

                                               

கோவிந்தம்மாள்

கோவிந்தம்மாள்) என்பவர் 1943ல் நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையின் வீராங்கனை ஆவார்.

                                               

கோவிந்தராசன் பத்மநாபன்

கோவிந்தராசன் பத்மநாபன் என்பார் இந்திய உயிர்வேதியியலாளர் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தார். தற்போது ஐ.ஐ.எஸ்.சி.யில் உயிர் வேதியியல் துறையில் கெளரவ பேராசிரியராக பணியாற்றுகிறார்.

                                               

கோவிந்தன் கருணாகரன்

கருணாகரன் 1963 அக்டோபர் 1 இல் பிறந்தார். செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்திலும், புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையிலும் கல்வி கற்றார். தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளை அடுத்து இவர் 1983 ஆகத்து மாதத்தில் பாடசாலையை விட்டு வெளியேறி, 1 ...

                                               

கோவிந்தன் ரங்கராஜன்

கோவிந்தன் ரங்கராஜன் என்பவர் பெங்களூரில் உள்ள இந்தியாவில் தலைசிறந்த இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் கணிதத் துறையில் பேராசிரியராகவும் உள்ளார்.

                                               

கோவிந்தன் லட்சுமணன்

தற்போது ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் லட்சுமணன், 2017 புவனேஸ்வர் வில் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 5000மீட்டர் ஓட்டப் போட்டியில் 14:54.48, நேரத்தில் ஓடி தங்கம் வென்றார். 2015 யூஹான ...

                                               

கோவிந்தா

கோவிந்தா ஒரு பிரபல இந்திய நடிகர். 1963 டிசம்பர் 21 ல் பிறந்தார். மும்பையில் வசிக்கிறார். 1985 இல் இருந்து நடித்து வருகிறார். 140க்கு மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இறுதியாக, 2009-இல் லைப் பார்ட்ன ...

                                               

கோவெலமுடி ராகவேந்திர ராவ்

கோவெலமுடி ராகவேந்திர ராவ் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடன இயக்குனர் போன்ற பலதுறை வல்லுனர். தெலுங்கு திரையுலகிலும், பாலிவுட், கன்னடத் திரையுலகிலும் பணியாற்றியுள்ளார். நந்தி விருதினை ஏழு முறையும், ...

                                               

கோவை சரளா

கோவை சரளா முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், சரளா 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →