ⓘ Free online encyclopedia. Did you know? page 180



                                               

கோன்னீ வாக்கர்

கோன்னீ வாக்கர் Connie Walker ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தேசிய ஒளியியல் வான்காணகத்தின் முதுநிலைப் பணியாளராக உள்ளார். இவர் தேசிய ஒளியியல் வான்காணக ஆராய்ச்சி சார்ந்த அறிவியல் கல்வித் துறையில் பணிபுரிகிறார். அங்கே இவர் சிறுவருக்கான வானியல்பய ...

                                               

கோனேரு ராமகிருட்டிண ராவ்

கோனேரு ராமகிருட்டிண ராவ் இவர் ஒரு தத்துவவாதியும், உளவியலாளரும், மனத்திறன்களைப் பற்றிய ஆய்வாளாராகவும், கல்வியாளராகவும், ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் மற்றும் நிர்வாகியாகவும் இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது ...

                                               

கௌசல்யா (நடிகை)

கௌசல்யா தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த, ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஏறத்தாழ முப்பது தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூரில் பிறந்தவர்.

                                               

கௌசல்யா சங்கர்

கவுசல்யா சங்கர் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் உடுமலை சங்கர் கொலை வழக்கு மூலம் அறியப்பட்டவர் ஆவார். உடுமலையைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான சங்கரை பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகளான இவர் காதல் திருமணம் செய்தார். கவுசல் ...

                                               

கௌசல்யா ஹார்ட்

கௌசல்யா ஹார்ட் யுசி பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் சங்கத் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காகவும், பல தமிழ் பாடநூல்களை எழுதியுள்ளமைக்காகவும் நன்கு அறியப்படுகிறார்.

                                               

கௌசிகி சக்ரவர்த்தி

கௌசிகி சக்ரவர்த்தி இவர் ஓர் இந்துஸ்தானிப் பாடகர் ஆவர். இவர் அஜய் சக்ரவர்த்தியின் மகள் ஆவார். சங்கீத் ஆராய்ச்சி அகாதமியில் வளர்ந்த இவர், பாட்டியாலா கரானாவின் நிபுணர்களில் ஒருவர். இவரது பாடும் திறமை காயல் மற்றும் தும்ரிகளை உள்ளடக்கியது. பிந்தையது க ...

                                               

கௌதம் சுந்தர்ராஜன்

கௌதம் சுந்தரராஜன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் குணச்சித்திர, நகைச்சுவை மற்றும் எதிர்நாயகன் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர் க ...

                                               

கௌதம் மேனன்

கௌதம் வாசுதேவ் மேனன் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தனது தமிழ்ப்படங்களின் மறு ஆக்கங்களாக தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக ...

                                               

கௌதமி

கௌதமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் எ ...

                                               

கௌரமங்கி சிங்

கௌரமங்கி சிங் என்பவர் இந்திய கால்பந்து வீரராவார். இவர் பின்கள தடுப்பு வீரராவார். புகழ்பெற்ற டாடா கால்பந்து பயிற்சிக் கழக தயாரிப்பான இவர், தற்போது பிரயாக் யுனைடெட் கால்பந்து கழகத்துக்காக ஐ-கூட்டிணைவில் ஆடி வருகிறார். இதற்கு முன்னர், டெம்போ, மகிந்த ...

                                               

கௌரி கான்

கௌரி காளி கான், ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் உட்புற வடிவமைப்பாளர். இவர் முகேஷ் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோஹர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சிதார்த் மல்ஹோத்ரா போன்றவர்களுக்கு உட்புற வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளார். ரெட் சில்லிஸ ...

                                               

கௌரி ஜாக்

கௌரி ஜாக், ஒரு கதக் நடனக் கலைஞர்; நடன இயக்குனர் மற்றும் சிகாகோவைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர் ஆவார். இவர் கதக் நடனத்தை பயின்று வருகிறார். மேலும் லக்னோ மற்றும் ஜெய்ப்பூர் கரானாவின் நிபுணத்துவம் பெற்ற நடனக் கலைஞராக கருதப்படுகிறார். இவர், 1999 முதல் இ ...

                                               

ச. ஆ. பவானி தேவி

சந்தலவதா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி பரவலாக பவானி தேவி என அறியப்படும் இவர் இந்திய வாள்வீச்சு வீராங்கனை ஆவார். கோ ஸ்போர்ட்ஸ் எனும் தொண்டு நிறுவனம் இவருக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ராகுல் திராவிட்டின் தடகள வீரர்களுக்கு உதவி செய்யும் ...

                                               

ச. இராமதாசு

ச. இராமதாசு ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் ஆவார். இந்தக் கட்சியை 1990-களில் தொடங்கினார். இதற்கு முன்னர், வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தார். இவரது ஆதரவாளர்களால் "அய்யா" என்ற பெயர ...

                                               

ச. கனகரத்தினம்

கனகரத்தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். செங்குந்தா இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இவரது சகோதரர் செல்வநாயகம் செல்லக்கிளி விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் ஆவார். செல்லக்கிளி 1983 திருநெல்வேலித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கனகரத்தினத ...

                                               

ச. கு. கார்வேந்தன்

ச. கு. கார்வேந்தன் இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 1998 வரை தமிழ் மாநில காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2004 முதல் 2009 வரை இந்தியத் தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1 ...

                                               

ச. சாமிவேலு

சாமிவேலு சங்கிலிமுத்து மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து ...

                                               

ச. சுப்பிரமணியம்

டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் ம.இ.காவின் தற்காளிக தலைவர்வரும் மலேசிய அமைச்சரவையில் சுகாதார துரை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். நாடு தழுவிய நிலையில் சமூகம் சார்ந்த நிகழ்வுகள், கலை இலக்கிய சமய விழாக்கள் போன்றவற்றில் மலேசிய இந்தியர்களுக்கு வி ...

                                               

ச. தங்கவேலு

எஸ். தங்கவேலு ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் 1989 ல் முதலமைச்சர் டாக்டர் மு. கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார்.

                                               

ச. முத்துசெல்வி

எஸ். முத்துசெல்வி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2012 இடைத்தேர்தலில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக, தமிழ்நாடு சட்டமன்றத ...

                                               

ச. வியாழேந்திரன்

வியாழேந்திரன் செங்கலடி வெப்பவெட்டுவான் அரசினர் தமிழ்ப் பாடசாலையிலும், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டமும் ...

                                               

ச. வெ. கிருட்டிணா ரெட்டி

சத்தி வெங்கட கிருட்டிணா ரெட்டி ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும், இசையமைப்பாளரும் ஆவார். தெலுங்குத் திரைப்படத்துறை, தமிழகத் திரைப்படத்துறை, ஹாலிவுட், பாலிவுட் ஆகியவற்றில் இவரது படைப்புகளுக்கு முக்கி ...

                                               

சஃது அபூபக்கர்

அமீருல் முஃமினீன் ஷைக் அல்-சுல்தான் முகம்மது சஃது அபூபக்கர் சொகோட்டோவின் 20 ஆம் சுல்தான் ஆவார். வடக்கு நைஜீரியாவின் சொகோட்டோ நகரின் பெயரளவிலான ஆட்சியாளரான அவர் ஜமாஅத்து நஸ்ரில் இஸ்லாம் எனும் அமைப்பின் தலைவராவார். அத்துடன் அவரே இஸ்லாமிய விவகாரங்கள ...

                                               

சஃபாலி வர்மா

சஃபாலி வர்மா இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசியப் பெண்கள் அணியில் சஃபாலி விளையாடி வருகிறார். 2019 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் இந்தியப் பெண்கள் 20/20 அணியில் இ ...

                                               

சஃபி கோல்ட்வாசர்

சஃப்ரிரா "சஃபி" கோல்ட்வாசர் ஒரு அமெரிக்க - இஸ்ரேலிய கணினிஅறிவியலாளர் மற்றும் 2012 இல் டூரிங் விருது பெற்றவர். அவர் எம்ஐடியின் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலின் RSA பேராசிரியர் ஆவார். இஸ்ரேலில் உள்ள வேய்ஸ்மன் அறிவியல் நிறுவனம், கணித அறிவியல் ...

                                               

சக் நோரிஸ்

கார்லஸ் ரே "சக்" நோரிஸ் மார்ச் 10, 1940 -இல் பிறந்தவர் ஒரு அமெரிக்க வீரத் தற்காப்புக் கலை கலைஞர், நடிகர் மற்றும் ஊடக பிரபலம் ஆவார். அமெரிக்க வான் படையில் தன் சேவை முடிந்த பின், ஒரு தற்காப்பு வீரக்கலை கலைஞராக பிரபலமடையத் தொடங்கினார், அதோடு அவரது ச ...

                                               

சக்கரியா

எந்துண்டு விசேஷம் பீலாத்தோசே?1996 ஆர்க்கறியாம்1988 கோவிந்தம் பஜ மூடமதே அல்போன்சாம்மயுடெ மரணவும் சவசம்ஸ்காரவும் சிறுகதை பாஸ்கரபட்டேலரும் என்றெ ஜீவிதவும் ஒரிடத்து சக்கறியயுடெ கதகள்2002 இஷ்டிகயும் ஆசாரியும் புத்திஜீவிகளெக்கொண்டு எந்த் ப்ரயோஜனம்? கண் ...

                                               

சக்கீரா

சக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல் என்கிற சக்கீரா அல்லது ஷக்கீரா ஒரு கொலம்பியப் பாடகர், லெபனீசு மற்றும் ஐரோப்பிய மரபுசார்ந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடல் தயாரிப்பாளர், ஆடல்விரும்பி, கொடையாளர். 1990களின் இடையிலிருந்து பாப் இசை மூலமாக இஇலத்தீன் அம ...

                                               

சக்தி சிதம்பரம்

சக்தி சிதம்பரம் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் லவ்லி, சார்லி சாப்ளின், இங்கிலிஸ்காரன் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்கம் மட்டுமின்றி திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது இயற்பெயர் சி. தினகரன் ஆகும்.

                                               

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். இந்திய ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராகத் தற்போதுள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி 20 இந்தியப் பிரதி ...

                                               

சக்ரவர்த்தி ரங்கராஜன்

முனைவர். சக்ரவர்த்தி ரங்கராஜன்,பரவலாக சி. இரங்கராஜன், என்பவர் புகழ் பெற்ற இந்தியாவின் பொருளியல் வல்லுனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில ஆளுனரரும், பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுனருமாவார். தற்போது இந்திய பிரதமரின் பொருளியல் அறிவுரைக் குழுவ ...

                                               

சக்லேன் முஸ்டாக்

சக்லேன் முஸ்டாக், முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995இலிருந்து 2004வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட் ...

                                               

சகாப் சிங் சவுகான்

சாகப் சிங் சவுகான் கோண்டா சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். தில்லி சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. யமுனா விகார் ...

                                               

சகாரிகா

சாகரிகா சாகரிகா முகர்ஜியாகப் பிறந்த இவர் ஒரு இந்தியாவை சேர்ந்த பாடகியும், நடிகையும் ஆவார். தனியாக பாட ஆரம்பிபதற்கு முன்பு, இவர் தனது தம்பி ஷானுடன் சேர்ந்து பாடி வந்தார். அவருடன் சேர்ந்து கியூ-பங்க்,ரூப் இன்கா மஸ்தானா,நௌஜவான் போன்ற இசைத் தொகுப்புக ...

                                               

சகிதுல் ஆலம்

சாகிதுல் ஆலம் ஒரு வங்காளதேசப் புகைப்பட பத்திரிகையாளர், ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். அவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார், மேலும் அவரது புகைப்படங்கள் பரவலாக அறியப்பட்ட மேற்கத்திய ஊடகங்கள் பலவற்றில் வெளியிட ...

                                               

சகீப் அல் அசன்

சகீப் அல் அசன் ஒரு வங்காளதேச துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் ஐசிசியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் பன்முக ஆட்டக்காரர்கள் தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல் இடத்தைப் பிடித்த சாதனையைப் படைத்துள்ளார். சிறப்பான மட்டையாடும் திறனுக்காகவும் ...

                                               

சகீப் மஹ்மூத்

சகீப் மஹ்மூத் பிறப்பு: பிப்ரவரி 25, 1997 ஓர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் அணிக்காக விளையாடுகிறார். இவர் ஓர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், வலது கை துடுப்பாட்டகாரரும் ஆவார். 2015 டிசம்பரில் இவர் 2016 ...

                                               

சகீலா

சகீலா குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் இந்திய நடிகையாவார். 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இவர் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.

                                               

சகுந்தலா பார்னே

சகுந்தலா பார்னே இவர் ஓர் இந்தியப் பாடகரும், எழுத்தாளரும், கவிஞரும், அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளருமாவார். இவர் கொங்கணி மொழி போராட்டத்தின் எழுத்தாளரும், ஆர்வலருமாவார்.

                                               

சகுந்தலா மஜீம்தார்

சகுந்தலா மஜும்தார் ஒரு இந்தியாவைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் ஆவார். இவர் தானேவில் உள்ள விலங்குகளுக்கு நடக்கும் கொடுமையை தடுத்து நிறுத்த சங்கம் ஒன்ற அமைத்து அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது இப்பணிக்காக நாரி சக்தி விருது பெற்றார்.

                                               

சங் பேயி மா

சங் பேயி மா ஓர் அமெரிக்க தைவான் வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆவார். இவர் 2011 இல் இருந்து 2016 வரையில் பல பெரிய கருந்துளைகளைக் கண்டுபிடித்த குழுக்களில் தலைமை தாங்கி உ ...

                                               

சங்கர் இராமகிருட்டிணன்

சங்கர் இராமகிருட்டிணன் ஒரு இந்தியத் திரைப்பட திரைக்கதை எழுத்தாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமாவார். இவர் முதன்மையாக மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.

                                               

சங்கர் கணேஷ்

சங்கர் கணேஷ் என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள். அவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர் விசுவநாத ...

                                               

சங்கர் கிருட்டிணமூர்த்தி

சங்கர் கிருட்டிணமூர்த்தி என்பவர் மாவட்டம் நங்காவரத்தை பிறப்பிடமாகக் கொண்ட பொறியாளரும், மேலாண்மை ஆலோசகரும், வழக்குரைஞருமாவார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு, திரைத்துறையில் திரைக்கதை உதவியாசிரியராகவும், திரைப்படங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் பணியாற ...

                                               

சங்கர் பாலசுப்பிரமணியன்

சர் சங்கர் பாலசுப்பிரமணியன் இந்தியாவில் பிறந்த பிரித்தானிய வேதியியலர். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழக வேதியியல் துறையில் எர்சல் சிமித் மருத்துவ வேதியியல் பேராசிரியராகவும், கேம்பிரிட்சுக் கழகத்தில் புற்றுநோய் ஆய்வில் முதுநிலை குழுத்தலைவராகவும், கேம்பி ...

                                               

சங்கர் மகாதேவன்

சங்கர் மகாதேவன் ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர்,பாப்பிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன், பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டண ...

                                               

சங்கவி (நடிகை)

சங்கவி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந ...

                                               

சங்கிலி முருகன்

சங்கிலி முருகன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் தமிழ் மொழித் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். இவரது முழுப் பெயர் முத்துவேல் முருகன் என்பதாகும்.

                                               

சங்கீதா (நடிகை)

சங்கீதா ஒரு இந்திய நடிகை. இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாநதி படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்தின் மூலம ...

                                               

சங்கீதா (பாக்கித்தானிய நடிகை)

சங்கீதா என அழைக்கப்படும் பர்வீன் ரிஸ்வி பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும், தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குரும் ஆவார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →