ⓘ Free online encyclopedia. Did you know? page 182                                               

சண்றிமா பட்டாச்சாரியா

சண்றிமா பட்டாச்சாரியா: இவா் ஒரு அனைத்திந்திய திரிணமுல் காங்கிரஸ் அரசியல்வாதி ஆவாா். மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் ஜனவரி மாதம் 2012 இல் முதல் அமைச்சரவையை மறுசீரமைத்த போது அமைச்சராக பதவி வகித்தார். அவர் அக்டோபர் 2012 ல் இளைய சட்ட அமை ...

                                               

சத்தியன் ஞானசேகரன்

சத்தியன் ஞானசேகரன் என்பவர் ஓர் இந்திய மேசைப் பந்து விளையாட்டு வீரர் ஆவார். 2019 ஆம் ஆண்டிற்கான மேசைப் பந்து விளையாட்டு உலக தரவரிசையின் படி இவர் 25 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலக இளையோர் மேசைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியில ...

                                               

சத்தீசா இராய்

சத்தீசா இராய் என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஒலிம்பிக் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். கர்நாடக மாநிலம் மங்களுர் இவருடைய சொந்த ஊராகும். 1999 ஆம் ஆண்டு இராய்க்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது. மலேசியாவில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட் ...

                                               

சத்தீசு குசரால்

சத்தீசு குசரால் ஓவியர், சிற்பக்கலைஞர், எழுத்தாளர் என அறியப்படுகிறார். சுவரோவியம், கிராபிக்சு, கட்டடக்கலை கரிக்கட்டைச் சிற்பங்கள் பிளாஸ்டிக் கலை ஆகியவற்றிலும் வல்லுநர். இந்திய நடுவணரசின் பத்ம விபூசண் விருது பெற்றவர்.

                                               

சத்ய நாடெல்லா

சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து அவரது நியமனம் பெப்ரவரி 4, 2014 அன்று, மைக்ரோசாப்டால் அறிவிக்கப்பட்டது. முன்னதாக இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணிமை இயக்குதளங்களையும், உருவாக்குநருக்கா ...

                                               

சத்ய பால் அகர்வால்

சத்ய பால் அகர்வால் இவர் ஒரு இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், கல்வியாளரும் மற்றும் பொது சுகாதார இவர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளரராகவும் இருக்கிறார். மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் இவர் செய்த சேவைகளுக் ...

                                               

சத்ய விரத சாத்திரி

சத்ய விரத சாத்திரி இந்தியாவைச் சேர்த இவர் ஒரு மிகவும் அலங்கரிக்கப்பட்ட சமசுகிருத அறிஞர் ஆவார். இவர் எழுத்தாளராகவும், இலக்கண விமர்சர்கராகவும், கவிஞராகவும் இருந்துள்ளார். அவர் மூன்று மகாகாவியங்கள், மூன்று கண்டகாவியங்கள், ஒரு பிரபந்தகாவியங்கள் மற்று ...

                                               

சத்யராஜ்

சத்யராஜ் சுப்பையன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மக ...

                                               

சத்யன் (தமிழ் நடிகர்)

இதே பெயரைக் கொண்ட மலையாள நடிகரைப் பற்றி அறிய, சத்யன் கட்டுரையைப் பார்க்கவும். சத்யன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமாரின் ஒரே மகனாவார். திரைப்பட நடிகர் சத்தி ...

                                               

சத்யாத்ம தீர்த்தர்

சத்யாத்ம தீர்த்தர் இவர் ஓர் இந்திய இந்து மதத் தத்துவவாதியும், குருவும், ஆய்வாளரும், ஆன்மீகத் தலைவரும், துறவியும், தென்னிந்தியாவில் துவைத வேதாந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மடமான உத்திராதி மடத்தின் தற்போதைய தலைவருமாவார். துவைதத் தத்துவத்திற்கு ...

                                               

சத்ருகன் பிரசாத் சின்கா

சத்ருகன் பிரசாத் சின்கா, பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1946-ஆம் ஆண்டின் ஜூலை பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவைச் சொந்த ஊராகக் கொண்டவர். இவர் இருநூற்றுக்கும் அதிகமான இந்தித் திரைப்படங்களில் நடித்து ...

                                               

சத்னாம் சிங் பமரா

சத்னாம் சிங் பமரா இந்திய தொழில்முறை கூடைப் பந்தாட்ட விளையாட்டாளர். இவர் என்பிஏ மேம்பாட்டுக் கூட்டிணைவில் டெக்சாசு லெஜன்ட்சு அணிக்காக விளையாடுகின்றார். என்பிஏவில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவராவார்; 2015ஆம் ஆண்டு டாலஸ் மேவரிக்ஸ் ...

                                               

சதாப் கான்

சதாப் கான் ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம், பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இர ...

                                               

சதாவதானி கணேஷ்

சதாவதானி ஆர். கணேஷ், டிசம்பர் 4 1962 இல் பிறந்தவர். கணேஷ், கவனக கலையை பயிற்றுவிப்பவர், பலதரப்பட்ட செயல்களை ஒரே நேரத்தில் செய்பவர், பலமொழிகளில் கவிதை எழுதும் ஒரு கவிஞர், சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழியில் எழுதும் எழுத்தாளர் ஆவார். கன்னடம், சமசுகிர ...

                                               

சதின் தாசு

ஒரிசா மாநிலம் மயூர்பஞ்ச் என்னும் ஊரில் பிறந்த சதின் தாசு மும்பை சர். ஜே. ஜே. கலைப் பள்ளியில் ஓவியம் கற்றுக்கொண்டார். 68 ஓவியக் கண்காட்சிகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தினார். உலகத்தில் உள்ள பல கலை சிற்பக் கல்லூரிகளிலும் அருங்காட்சிகளிலும் ...

                                               

சதீசு கௌசிக்

சதீசு கௌசிக் இவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமாவார். முக்கியமாக இந்தி திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் இவர் பங்கேற்றுள்ளார். ஒரு திரைப்பட நடிகராக, மிஸ்டர் இந்தியா என்றத் திரைப்படத்தில் காலெண்டர் என்ற பாத்திரத்த ...

                                               

சதீசு சுக்குரும்பல் இராகவன்

சதீசு சுக்குரும்பல் இராகவன் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூர் நகரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் உயிர் வேதியியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார். இவர் கேரளாவிலுள்ள கண்ணூரைச் சேர்ந்தவர். உயிரியல் அறிவியல் பிரிவில் 2013 ஆம் ஆண்டிற்க ...

                                               

சதீர சமரவிக்ரம

சதீர சமரவிக்கிரம என்பவர் இலங்கையை சேர்ந்த ஒரு வலதுகை துடுப்பாட்ட வீர்ராவார்.1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 அன்று இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் வெதகெதர சதீர ராசன் சமரவிக்கிரம என்பதாகும். இலங்கை தேசிய அணியின் அனைத்து வகையான துடுப்பாட்டப் போட்டி அ ...

                                               

சதீஷ் குமார்

சதீஷ் குமார் என்பவர் இந்திய களச்செயற்பாட்டாளரும், இதழாசிரியரும் ஆவார். 1962-இல் அணு ஆயுதம் தரித்திருந்த நான்கு நாடுகளின் தலைநகர்களான வாஷிங்டன், இலண்டன், பாரிஸ், மாஸ்கோ ஆகியவற்றை உள்ளடக்கிய 8000 மைலுக்கும் மேற்பட்ட தொலைவை "அமைதி நடை" பயணமாக நண்பர் ...

                                               

சதீஷ் குஜ்ரால்

சதீஷ் குஜ்ரால் ஒரு இந்திய ஓவியர், செதுக்கர், முருகன், கிராபிக் டிசைனர், எழுத்தாளர் மற்றும் சுயாதீன காலத்திற்குப் பிறகு வடிவமைக்கப்பட்டவர். 1999 ஆம் ஆண்டில் பத்ம விபூஷனுக்கு விருது வழங்கப்பட்டது. அவரது மூத்த சகோதரர் இண்டர் குமார் குஜரால் இந்திய மு ...

                                               

சதீஷ் சிவலிங்கம்

சதீஷ் சிவலிங்கம் 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள், 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஆகியவற்றில் பாரம் தூக்குதல் – ஆடவர் 77 கிலோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குனர் ஆவார்.

                                               

சதீஸ்

சதீஸ் இந்தியத் திரைப்படத் துறை நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திக்கேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

                                               

சதுரங்க டி சில்வா

பின்னடுவகே சதுரங்க டி சில்வா பொதுவாக் சில்வா என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, பட்டியல் அ துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாட ...

                                               

சந்தர் குமார்

சாந்த் குமார் இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். 2004 முதல் 2009 வரை இமாச்சலப் பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் காங்ரா சாம்பா தொகுதியில் போட்டியிட்டார். குலேர் தொகுதியில் இருந்து ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை உறுப்பி ...

                                               

சந்தன் திவாரி

சந்தன் திவாரி இவர் ஓர் இந்திய நாட்டுப்புற பாடகராவார். இவர் போச்புரி, மாகாகி மைதிலி, நாக்புரி, அவதி மற்றும் இந்தி மொழிகளில் பாடுகிறார். இவருக்கு இந்திய அரசு பிஸ்மில்லா கான் சம்மன் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கியது. சாத் பாடல் கஜ்ரி மற்றும் தும்ர ...

                                               

சந்தா கோச்சர்

சந்தா கோச்சர் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி வங்கியின் மேலாண் இயக்குனரும் தலைமை நிர்வாக அலுவலரும் ஆவார். 2015 ஆம் ஆண்டுக்கான டைம் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தின் ...

                                               

சந்தியா (நடிகை)

சந்தியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் 2004-ம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.

                                               

சந்தியா இராமன்

சந்தியா இராமன் ஒரு ஆடைகலன் வடிவமைப்பாளரும், அருங்காட்சியகத்தின் பராமரிப்பாளரும் ஆவார். இவர் சமூக பொறுப்புணர்வு வடிவமைப்புகளில் கவனம் செலுத்துகிறார். இவர், டெஸ்மேனியா அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். மேலும் இவர், சமகால மற்றும் பாரம்பரிய நடன வடிவங் ...

                                               

சந்தியா எக்னெலிகொட

சந்தியா ஏக்னலிகொட இவர் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர் காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடாவின் மனைவியுமாவார். இவர் 2017ஆம் ஆண்டில் சர்வதேச வீரதீர பெண்கள் விருது பெற்றுள்ளார். இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோருக்காக இவர் ப ...

                                               

சந்தியா ரங்கநாதன்

சந்தியா ரங்கநாதன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை காற்பந்தாட்ட வீராங்கனையாவார். 1996 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணிக்காகவும், இந்திய மகளிர் கூட்டிணைவுப்போட்டிகளில் சேது கால் பந்தாட்ட சங்க அணிக் ...

                                               

சந்தியாகோ கலத்ராவா

சந்தியாகோ கலத்ராவா ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரது வடிவமைப்புகள் இன்று உலகம் முழுவதிலும் பரவலான பிரபலம் பெற்றுள்ளன.

                                               

சந்திர சேகர் கோசு

சந்திர சேகர் கோசு இந்தியாவின் திரிபுராவில் உள்ள பிசல்கரில் 1960 இல் பிறந்த இவர் பந்தன் வங்கியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமாவார்.

                                               

சந்திர பான் பிரசாத்

சந்திர பான் பிரசாத் ஒரு தலித் படைப்பாளி. ஆங்கிலத் தினசரிகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிய முதல் இந்திய தலித்தும் ஆவார்.

                                               

சந்திர மோகன் (தெலுங்கு நடிகர்)

சந்திர மோகன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர், முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களிலும், ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்ததற்காக பெயர் பெற்றவர். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் ஏழு நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். ரங்குலா ரத்னம் போன்ற ...

                                               

சந்திரகாந்து பாவுராவ்

சந்திரகாந்து பாவுராவ், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவர் அவுரங்காபாத் நகரில் பிறந்து, இங்கேயே வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்ப ...

                                               

சந்திரசேகர் ஆசாத் இராவணன்

சந்திரசேகர் ஆசாத் இராவன் ஒரு இந்திய சமூக மற்றும் அம்பேத்கரிய ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர். அவர் பீம் ராணுவத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அவர் "இராவணன்" என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், அவர் தனது பெயரிலிருந்து இராவணன் பட்டத்தை நீக் ...

                                               

சந்திரசேகர் ஆசாத் இராவன்

சந்திரசேகர் ஆசாத் இராவன் ஒரு இந்திய சமூக மற்றும் அம்பேத்கரிய ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர். அவர் பீம் ராணுவத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அவர் "இராவணன்" என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், அவர் தனது பெயரிலிருந்து இராவணன் பட்டத்தை நீக் ...

                                               

சந்திரசேகர கம்பரா

சந்திரசேகர கம்பரா ஒரு பிரபல இந்திய கவிஞர், நாடக ஆசிரியர், நாட்டுப்புறவியலாளர், கன்னட மொழியில் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் அம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-துணைவேந்தரும் ஆவார். வினயக் கிருஷ்ணா கோகக் மற்றும் யு.ஆர்.அனந்தமூர்த்தி ...

                                               

சந்திரநாத் சாத்திரி

பண்டிட் சந்திரநாத் சாத்திரி, தற்போது கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இந்தியாவின் முன்னணி கைம்முரசு இணைக் கலைஞர்களில் ஒருவராவார். இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் பனாரசு கரானா பாணியைச் சேர்ந்தவர். அனைத்திந்திய வானொலியின் ஓய்வு பெற்ற பணியாளர் கலைஞரான இ ...

                                               

சந்திரநேரு சந்திரகாந்தன்

சந்திரநேரு சந்திரகாந்தன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

சந்திரபிரபா ஐட்வால்

சந்திரபிரபா ஐட்வால் என்பவர் ஓர் இந்திய மலையேறும் வீராங்கனையாவார். மலையேறும் வீராங்கனைகளின் முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். 1941 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24 அன்று இவர் பிறந்தார். வாழ்நாள் சாதனைகளைப் பாராட்டி 2009 ஆம் ஆண்டு சந்திரபிரபாவுக்கு டென் ...

                                               

சந்திரமதி

சந்திரிகா பாலன் புனைகதை மற்றும் மொழி பெயர்ப்பாளருமான இவர் ஓர் இந்திய இருமொழி எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் சந்திரமதி என்றப் புனைப்பெயரில் எழுதி வருகிறார். மேலும் ஆங்கிலம் மற்று ...

                                               

சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன் ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

                                               

சந்திரா இரவீந்திரன்

சந்திரா இரவீந்திரன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக செல்வி.சந்திரா தியாகராஜா வாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.

                                               

சந்திரா லட்சுமண்

சந்திரா லட்சுமண் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர், 2002 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான மனசெல்லாம் படத்தில் அறிமுகமானார். பின்னர் பல மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இவர் தொலைக்காட் ...

                                               

சந்திரா வில்சன்

சந்திரா தேனெட் வில்சன் இவர் ஓர் அமெரிக்க நடிகையும் மற்றும் இயக்குனரும் ஆவார். 2005ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனத்தின் தொலைக்காட்சி நாடகமான கிரேஸ் அனாடமி என்றத் தொலைக்காட்சித் தொடரில் மருத்துவர் மிராண்டா பெய்லி என்ற பாத்திரத்திற்காக அற ...

                                               

சந்திராணி முர்மு

சந்திரணி முர்மு என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் பிஜு ஜனதா தளத்தின் சார்பாக 2019 இந்திய பொதுத் தேர்தலில் ஒடிசாவின் கியோன்ஜார் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரணி முர்மு தற்போத ...

                                               

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார். இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிற ...

                                               

சந்திரிக்கா ரவி

சந்திரிக்கா ரவி என்பவர் ஆஸ்திரேலியயன் நடிகை, நடனமாடுபவர், மாடல் ஆவார். இவர் ஆஸ்திரேலியா பிறந்து வளர்ந்து மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் 2018 ல் தமிழுக்கு அறிமுகமானார். சந்திரிக்கா மெல்பேர் ...

                                               

சந்திரிகா தாண்டன்

சந்திரிகா டாண்டன் இவர் ஒரு இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் மற்றும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலைஞரும் ஆவார். இவர், தாண்டன் கேபிடல் அசோசியேட்ஸ் என்ற வணிக ஆலோசனை நிறுவனம் மற்றும் லிங்கன் நிகழ்த்து கலை மையம் போன்றவற்றின் இயக்குநர் குழுவிலும் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →