ⓘ Free online encyclopedia. Did you know? page 183



                                               

சந்தீப் குமார்

சந்தீப் குமார் ஓர் இந்திய நடைப்பந்தய வீரராவார். இவர் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2015 இல் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 50 கிலோ மீட்டர் தூரம் பந்தய நடை நடக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.

                                               

சந்தீப் சிங்

சந்தீப் சிங் ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் இந்திய ஆடவர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் குழுவில் முழுபிற்காப்பளராகவும் இழுத்துப் பிடிப்பில் மூலைத் தண்டவகைச் சிறப்பு வல்லுனராகவும் விளங்குகிறா ...

                                               

சந்தீப் தோமர்

சந்தீப் தோமர் ஓர் இந்திய ஆண் மற்போராளி. இவர் ஆடவர் 55 கிகி தனிவகைப் பகுப்பில் போட்டியிடுகிறார். இவர் ஜாட் சமூகத்தைச் சார்ந்தவர். இவரின் பயிற்சியாளர் குல்தீப் சிங் ஆவார். 2011 ஆம் ஆண்டிலிருந்து குல்தீப் சிங் இவருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கி ...

                                               

சந்தீப் பாட்டில்

சந்தீப் மதுசுதன் பட்டேல்‎, இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2012ஆம் ஆண்டில் இருந்து பிசிசிஐயின் தலைமை த ...

                                               

சந்தீபன் சந்தா

சந்தீபன் சந்தா ஒர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தா நகரைச் சேர்ந்தவர் ஆவார். 1983 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 தேதி சந்தீபன் பிறந்தார். 2003 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டம் கிடைத ...

                                               

சந்தோசு மாதவன்

சந்தோசு மாதவன் அமிர்த சைதன்யா என்ற பெயரில் இயங்கிய ஓர் இந்திய ஆன்மீக குருவார். ஐக்கிய அரபு அமீரகத்தில் மோசடியில் ஈடுபட்டதற்காக சந்தோசு மாதவன் 2004 ஆம் ஆண்டு முதல் இன்டர்போல் என்ற காவல்துறை நிறுவனத்தால் தேடப்பட்டார். இவர் 2002 ஆம் ஆண்டில் 400.000 ...

                                               

சந்தோஷ் அலாவத்

சந்தோஷ் அலாவத் என்பவர் இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். மக்களவைக்கு 2014 ல் ராஜஸ்தானில் உள்ள சுன்சுனூ மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சுராஜ்கட் தொகுதியிலிருந்து த ...

                                               

சந்தோஷ் குமார் கங்க்வார்

சந்தோஷ் குமார் கங்க்வார் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும் ஆவார்.

                                               

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங் ...

                                               

சந்தோஷி

சந்தோஷி, மார்ச் 31, 1987இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். பாலா, ஜெய் மற்றும் ஹனிமூன் எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்ததின் மூலமாக அறியப்படுகிறார். மேலும் பிரதானமான தொலைக்காட்சித் தொடரான "அரசி"யில் இவரது நடிப்பு குறிப்பிடத ...

                                               

சப் ஜான்

சப் ஜான் என்பவர் ஒரு இந்திய திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர் ஆவார். இவர் சாணக்யன் மற்றும் குணா ஆகிய படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர்.

                                               

சப்ராஸ் அகமது

சப்ராஸ் அகமது, குச்சக்காப்பாளர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் அனைத்து வடிவ போட்ட ...

                                               

சபா கமர் (நடிகை)

சபா கமர் அல்லது சபாஹத் கமர் சமான் என்றழைக்கப்படும் இவர் ஒரு பாக்கித்தான் நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவர் 1984 ஏப்ரல் 5 அன்று பிறந்தவர். பாக்கித்தானின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கமர், லக்ஸ் ஸ்டை ...

                                               

சபா ராஜேந்திரன்

சபா ராஜேந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள, சொரத்துரில் சூன் 18, 1961 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இளங்கலை அறிவியல் கணிதம் மற்றும் இளங்கலைப் பொறியியலில் இயந்திரப் ப ...

                                               

சபா. குகதாஸ்

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வாக்குப் போதாமையால் வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் வடமாகாண சபை உறுப்பினராகவிருந ...

                                               

சபானா சபானா

சபானா சபானா ஓர் இந்திய மகளிர் நடைப்போட்டி வீரராவார். இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் 1988 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதி சபானா பிறந்தார். 2015 இல் சீனாவின் பெய்சிங் நகரில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன் போட்டியில் மகளிருக்கான 20 கிலோமீட்டர் நட ...

                                               

சபிதா பேகம்

சபிதா பேகம் கேரள மாநில கொல்லம் மாவட்டத்தின் முதல் ஆவார். வழக்கறிஞர் ஆன இவர் ஒரு சமூக சேவகியும், அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். இந்திய பொதுவுடைமைக் கட்சி கட்சியின் சார்பாக கொல்லம் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். சபிதா கொல்லம் மாநகராட ...

                                               

சபிர் ரகுமான்

சபிர் ரகுமான் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார், இவர் ராஜ்ஷாசி மாகாணம் சார்பாக விளையாடி வருகிறார்.சகலத் துறையரான இவர் வலது கை மட்டையாளர் மற்றும் இடது கை கழல் திருப்பப் பந்துவீச்சாளர் ஆவார். இவர் 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணியின் தலை ...

                                               

சபிஹா கானும்

சபிஹா கானும் எனும் முக்தர் பேகம் ஒரு பாகிஸ்தான் திரைப்பட நடிகை. இவர் 1950 மற்றும் 1960 களில் பாகிஸ்தான் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்தார். மேலும் 1980 மற்றும் 1990 களில் விருது பெற்ற திரைப்பட வேடங்களில் தொடர்ந்து நடித்தார். விருது பெற்ற ச ...

                                               

சபீர் பாடியா

பாட்டியா ஓர் இந்து பஞ்சாபி குடும்பத்தில் இந்திய நகரம் சண்டிகரில் பிறந்தவர். அவரது தந்தை பல்தேவ் பாட்டியா இந்தியப்படையில் அதிகாரியாகவிருந்து பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி புரிந்து வந்தார். அவரது அன்னையார் தாமன் பாட்டியா இந்திய மத்திய வங்கிய ...

                                               

சபுரா சர்கர்

சபுரா சர்கர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஓர் இந்திய மாணவர் தலைவர். இவர்குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டதற்காக எல்லோரினாலும் அறியப்பட்டவர். இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் முதுதத்துவமாணி மாணவி ஆவார். மேலும் ஜாமியா ஒருங்கிணைப ...

                                               

சம்பத் பால் தேவி

சம்பத் பால் வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த இந்திய சமூக ஆர்வலர் ஆவார். "குலாபி கேங்" என்பதின் நிறுவனர், உத்தரப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு, பெண்களின் நலன்கள் மற்றும் அதிகாரமளிப்பதற்கான ...

                                               

சம்பத் ராம்

சம்பத் ராம் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் எதிர்மறை பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர்.

                                               

சம்புநாத் நாயக்

சம்புநாத் நாயக் என்பவர் இந்திய சோசலிஸ்ட் ஒற்றுமை மையம் கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் கட்சியின் ஒரிசா மாநிலக் குழுவின் உறுப்பினராக இருந்தாா். நாயக் ஒரிசாவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1985, 1995 மற்றும் 2004 ஆம் ஆண்டுக ...

                                               

சமந்தா அக்கினேனி

சமந்தா அக்கினேனி இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப ...

                                               

சமந்தா இரத்தினம்

சமந்தா இரத்தினம் ஆத்திரேலிய சமூக சேவையாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் ஆத்திரேலியா, விக்டோரியா மாநில பசுமைக் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் விக்டோரியா சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மோர்லாந்து நகரசபை முதல்வரும் ஆவார்.

                                               

சமந்தா ஸ்டோசர்

சமந்தா "சாம்" ஜேன் ஸ்டோசர் ஓர் ஆஸ்திரேலிய பெண் தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர் ஆவார். 2011ஆம் ஆண்டின் யூ.எசு. ஓப்பன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவரும் 2010ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் இறுதியாட்டத்தில் விளையாடியவரும் ஆவா ...

                                               

சமர கப்புகெதர

சமர கந்த கபுகெதர அல்லது சுருக்கமாக சாமர கபுகெதர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரராவார். 2006 ஆம் ஆண்டு பார்த்தில் நடந்த ஆத்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இ ...

                                               

சமல் ராஜபக்ச

சமல் ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கைய ...

                                               

சமிக்கா கருணாரத்தின

சமிக்கா கருணாரத்தின இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உ ...

                                               

சமித்தா ஷெட்டி

ஷமிதா ஷெட்டி ஒரு இந்திய பாலிவுட் நடிகை மற்றும் உட்புற வடிவமைப்பாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் மொஹபத்தியான் என்ற வெற்றி படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர், அவரது குறிப்பிடத்தக்க பணியானது மேரே யார் கி ஷாதி ஹாய், ஜீஹர், பிவாஃபா ...

                                               

சமிந்த எரங்கா

சமிந்த எரங்கா இலங்கைத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர் ஆவார். சமிந்த எரங்கா தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை இலங்கை அணிக்காக 2011 ஆகத்து 16 இல் அம்பாந்தோட்டை, துடுப்பாட்ட அரங்கில், ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடி, இரண்டு வ ...

                                               

சமினா பெயிக்

சமினா காயல் பெயிக் 1990 செப்டம்பர் 19 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தானிய உயரமான மலைகளில் மலையேறுபவர் ஆவார். இவர் 2013 இல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். பின்னர் 2014 க்குள் அனைத்து ஏழு உயரமான சிகரங்களையும் ஏறியுள்ளார். எவரெஸ்ட்சிகரம் மற்றும் ஏழு ம ...

                                               

சமீர் ஆர்.தாசு

சமீர் ஆர்.தாசு ஓர் இந்திய - அமெரிக்கர் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள சுடானி புரூக் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகின்றார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் தாசு கல்வி கற்றார். மேலும், இவர் கல்கத்தாவில் உள்ள இந்த ...

                                               

சமீர் கான்

ஜமீர் கான் ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். கான் ஒரு இடது கை மட்டையாளர், மற்றும் மெதுவான இடது கை மரபுவழா சுழற் பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டி ...

                                               

சமீர் மன்

சமீர் மன் நசீமா மன்சில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீர்ராவார். 1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி இவர் பிறந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர் 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்றுள் ...

                                               

சமீர் ரிபாய்

சமீர் ஸைத் அல்-ரிபை 1966 சூலை 1 அன்று பிறந்த இவர் ஜோர்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் டிசம்பர் 2009 14 முதல் 2011 பிப்ரவரி 9 வரை ஜோர்தானின் பிரதமராக இருந்துள்ளார்.

                                               

சமீரா மக்மால்பஃப்

சமீரா மக்மால்பஃப் ஈரானைச் சார்ந்தவர். இவர் திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர் ஆவார்.இவர் பிப்ரவரி 15 ஆம் தியதி 1980 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் மோசன் மக்மால்பஃப் அவர்களின் மகள் ஆவார். ஈரானின் புதிய தலைமுறை திரைப்பட இயக்குனர்களில் சமீரா குறிப்பி ...

                                               

சமீரா ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்னும் இடத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் சமீரா ரெட்டி பிறந்தார். அவரது தந்தை போக்குவரத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார், அவரது தாயார் நட்சத்திரா ரெட்டி குடும்பத்தலைவ ...

                                               

சயீத் அஜ்மல்

சயீத் அஜ்மல், ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். பைசலாபாத்தில் பிறந்த இவர் பந்துவீச்சாளர். பாக்கிஸ்தான் தேசிய அணி பைசலாபாத் துடுப்பாட்ட அணி, இஸ்லாமாபாத் அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். வலதுகை புறத்திருப்ப பந்து வீச்ச ...

                                               

சயீத் சிர்சாத்

சயீத் ஷிர்சாத் ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். ஷிர்சாத் ஒரு இடது கை மட்டையாளர் இவர் இடது கை மித வேகத்தில் பந்து வீசுகிறார். இவர் ஆப்கானித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20, பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் உள்ளூர் போ ...

                                               

சயீர் பொல்சனாரூ

சயீர்மெசியாஸ் போல்சனாரோ பிரேசில் நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியாகவும் நாட்டின் 38வது அதிபராகவும் பதவி வகித்து வருகிறார்.இவர் இரியோ டி செனீரோ நகர பிரதிநிதியாக 1991 மற்றும் 1008ம் ஆண்டுகளில் பழமைவாத கட்சியான சோசியல் லிபரல் கட்சியின் சார்பாக தேர்ந ...

                                               

சர்தாரா சிங் ஜோல்

சர்தாரா சிங் ஜோல் இவர் ஒரு இந்திய விவசாய பொருளாதார நிபுணரும், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் முதல்வருமாவார். இந்திய வேளாண் ஆராய்ச்சி அமைப்பின் வேளாண் பொருளாதாரத்தின் முன்னாள் தேசிய பேராசிரியரான இவர் பஞ்சாபி பல்கல ...

                                               

சர்பானந்த சோனாவால்

சர்பானந்த சோனாவால் இந்திய அரசியல்வாதியான இவர், 2016-ஆம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக உள்ளார். சர்பானந்த சோனாவால், 16ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கு, அசாமின் லக்கீம்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட ...

                                               

சர்பானி பாசு

சர்பானி பாசு ஓர் இந்திய வானியற்பியலாளரும் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். இவர் பல்கலைக்கழகங்களின் வானியல் ஆராய்ச்சிக் கழகக் குழும இயக்குநர்களில் ஒருவராவார். இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினர் ஆவார்.

                                               

சர்பிராஸ் நவாஸ்

சர்பிராஸ் நவாஸ் மாலிக் ஒரு முன்னாள் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் தலைகீழ் ஊசலாட்ட பந்துவீச்சினைக் முதன் முதலில் பயன்படுத்தியவராக அறியப்படுகிறார். மேலும் இந்தியத் துடுப்பாட்ட அணி மற்றும் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ...

                                               

சர்மிளா

சர்மிளா ஒரு பிரபலமான சினிமா நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார். சர்மிளா அர்கள் மலையாளம் மொழி படங்களில் 38 படங்களில் நடித்துள்ளார்.

                                               

சர்மிளா பிஸ்வாஸ்

சர்மிளா பிஸ்வாஸ் என்ற இவர் ஓர் குறிப்பிடத்தக்க இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் மற்றும் ஒடிசி நடனபயிற்சியாளரும் ஆவார். இவர், குரு கேளுச்சரண மகோபாத்திராவின் சீடராவார். 1995 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் ஒடிசி விஷன் அண்ட் மூவ்மென்ட் சென்டர் என்ற நிருவன ...

                                               

சர்வக்ய சிங் கத்தியார்

சர்வக்ய சிங் கத்தியார் என பிரபலமாக அறியப்படும் எசு. எசு. கத்தியார் ஓர் இந்திய விஞ்ஞானி ஆவார் நொதிப்பியியலில் சிறப்பு நிபுணரும், லக்னோ, டாக்டர் ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் இயக்குனரும் ஆவார். இவர் இந்திய பல்கலைக்கழகங் ...

                                               

சர்ஜனா சர்மா

சர்ஜனா சர்மா, ஒரு மூத்த இந்திய பத்திரிக்கையாளர் ஆவார். இவர், இந்தி ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைவாக இருந்த நேரத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மரபுசாரா தொழில்களில் உள்ள பெண்கள் மற்றும் பெண் கைதிகள் போன்ற தலைப்புகள் குறித்த பல ஆவண ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →