ⓘ Free online encyclopedia. Did you know? page 184                                               

சரசுவதி வித்யார்த்தி

சரசுவதி வித்யார்த்தி இவர் இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த கருநாடக பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். கருநாடக இசையில் எண்களைக் குறிக்கும் அனுமந்திர ஸ்தாயி என்பதில் இவர் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சிக்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ...

                                               

சரண்யா சீனிவாசு

சரண்யா சீனிவாசு ஒரு இந்திய பாடகராவார். இவர் தமிழ் படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி வருகிறார். இவர் பிரபல பாடகர் சீனிவாசின் மகளாவார்.

                                               

சரண்யா துராடி சுந்தர்ராஜ்

சரண்யா துராடி சுந்தர்ராஜ் ஓர் தமிழ் செய்தி வாசிப்பாளர், மாதிரி நடிகை மற்றும் நடிகை ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆனார். இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன் ...

                                               

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய் ...

                                               

சரண்ராஜ்

சரண்ராஜ் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் திரைப்படங்களில் இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு துறையில் தன் பங்களிப்பை செய்துள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அனைத்திலும் பங்களிப்பு செய்துள்ளார். ஜென்டி ...

                                               

சரத் கமல்

அசந்தா சரத் கமல் இந்தியா, தமிழ்நாடு மாநில தொழில்முறை மேசைப்பந்தாட்ட வீரர். 2004ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 16வது பொதுநலவாய மேசைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். அதே போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணிக்கு ...

                                               

சரத் குமார் (தடகள வீரர்)

சரத் குமார் ஒரு இந்திய உயரந்தாண்டுதல் வீரரும் முன்னாள் உலக சாதனையாளரும் ஆவார். இவர் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் பிறந்தவர். இவர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலமாக முதன் முதலாக பன்னாட்டு போட்டிகளில் அறிமுகமானார். 20 ...

                                               

சரத் பவார்

ஷரத் சந்திர கோவிந்தராவ் பவார், ஷரத் பவார் எனப் பிரபலமாக அறியப்படும் இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசியக் காங்கிரஸில் இருந்து பிரிந்த பிறகு 1999 ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் தலைவரானார். இவ ...

                                               

சரத் பொன்சேகா

ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கின்றார். இவர் தமிழ் மக்கள் 20000க்கு ...

                                               

சரத் யாதவ்

சரத் யாதவ், ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. தற்சமயம் இந்திய நாடளுமன்ற மேலவையான மாநிலங்களவையில் பிகார் மாநில உறுப்பினராக உள்ளார். இந்திய மக்களவைக்கு ஏழுமுறையும், மாநிலங்களவைக்கு இருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் ...

                                               

சரத்குமார்

சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார்.முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத் ...

                                               

சரத்சந்திர சங்கர் சிறீகாந்த்

சரத்சந்திர சங்கர் சிறீகாந்த் ஒரு இந்திய கணிதவியலாளராவார். சேர்வியல் கணிதவியலில் பல அாிய சாதனைகள் நிகழ்த்தியதால் நன்கு பிரபலமானார். 1782 இல் லியோன்ஹார்ட் ஆய்லர் என்பவரால் வெளியிடப்பட்ட புகழ் பெற்ற பிரபலமான முன்னறிகூற்றை ஆர்.சி. போஸ், ஈ. டி. பார்கர ...

                                               

சரத்பாபு ஏழுமலை

சரத்பாபு ஏழுமலை சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களில் மிக முக்கியமானவர் ஆவார். மேலும் இவர் ஒரு சமூக ஆர்வலர், அரசியல்வாதி. தன்னுடைய படிப்பை பிட்ஸ் பிலானியிலும், ஐஐஎம் அஹமதாபாத்திலும் முடித்துள்ளார். தற்போது ஃபுட்கிங் என்கி ...

                                               

சரலூர் ஜெகன்

சரலூர் ஜெகன் (பிறப்பு: 1961 சூன் 12 கன்னியாகுமரி மாவட்டத்தின் தொடர்ந்து சமூக பணி செய்துவரும் சமூக பணியாளர்களில் ஒருவர், இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக குருதிக்கொடை செய்தவர்களில் இவரும் ஒருவர்.

                                               

சரவண சக்தி

சரவண சக்தி என்பவர் ஒரு இந்திய நடிகரும், இயக்குநருமாவார். இவர் தமிழ் மொழிப் படங்களில் பணிபுரிகிறார். இவர் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

                                               

சரவணன் (நடிகர்)

சரவணன் சேலத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். மொத்தம் ஐந்து குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளையாவார். இவரது தந்தை காவல்துறை கண்காணிப்பாளராவார். இவரது தாய் ஒரு செவிலியராவார். சரவணன் சேலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் ...

                                               

சராபுதீன் அஸ்ரப்

ஷராபுதீன் அஷ்ரப் ஒரு ஆப்கான் துடுப்பாட்ட அணியின் வீரர். இவர் ஜூலை 2014 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பன்னாட்டு இருபது2 ...

                                               

சரிஃபா வாஹித்

சரிஃபா வாஹித் என்பவர் அசாமியத் திரைப்பட நடிகை ஆவார். தேசிய விருது பெற்ற பாந்தோன் என்னும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். அந்த படத்தை ஜானு பருவா இயக்கினார். 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறந்த படங்களுக்கான போ ...

                                               

சரிகா

சரிகா தாக்கூர், பொதுவாக சரிகா, என அறியப்படுபவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை காண தேசிய விருதினை பெற்றார்.

                                               

சரிதா

சரிதா தென்னிந்திய திரைப்பட நடிகை. 141 படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

                                               

சரிதா சௌத்ரி

சரிதா கேத்தரின் லூயிஸ் சௌவுத்ரி என்கிற சரிதா கேத்தரின் லூயிஸ் சௌவுத்ரி 1966 ஆகஸ்ட் 18 இல் பிறந்த ஒரு பிரிட்டிஷ் இந்திய நடிகையாவார். மீரா நாயர் இயக்கிய மிஸ்ஸிஸிப்பி மசாலா, பெரேஸ் ஃபேமிலி காம சூத்ரா: எ டேல் ஆப் லவ் போன்ற சிறந்த திரைப்படங்களில் நடித ...

                                               

சரோஜ் வசிஷ்ட்

சரோஜ் வாசிஷ்ட் கதைசொல்லி, அனைத்திந்திந்திய வானொலியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி, மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகப்பரிமாணம் கொண்ட பெண்மணியாவார். திகார் சிறையில் கைதிகளுக்குக் கதை சொல்ல கிரண் பேடியிடம் அனுமதி கேட்டு வெளியிலிருந்து சென்று, ...

                                               

சரோஜாதேவி

பி. சரோஜாதேவி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜா தேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார்; 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால்" கன் ...

                                               

சல்மா அக்தர்

சல்மா அக்தர் என்று வழக்கமாக அறியப்படும் மௌசுமி அக்தர் சல்மா ஒரு வங்காளதேசத்தின் நாட்டுப்புறப் பாடகர் ஆவார். என்.டி.வி-யில் ஒளிபரப்பப்பட்ட ஒரு தொலைக்காட்சி பாடல் நிகழ்சிசியான "க்ளோசப் 1 டொமகெய் குஜ்ஜே பங்களாதேஷ்" இன் இரண்டாவது பருவத்தை வென்ற பிறகு ...

                                               

சல்மா கதுன்

சல்மா கதுன் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை சுழற் பந்துவீச்சாளராகவும் செயல்படுகிறார். மேலும் இவர் வங்காளதேச பெண்கள் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் உள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பெண் துடுப்பா ...

                                               

சல்மா ஷாகீன்

சல்மா ஷாகீன் பாக்கித்தானைச் சேர்ந்த கவிஞரும், புனைகதை எழுத்தாளரும், ஆராய்ச்சியாளரும், முதல் பஷ்தூ மொழி -பெண் புதின ஆசிரியருமாவார். இவர் பெசாவர் பல்கலைக்கழகத்தின் பஷ்தூ கழகத்தின் மொழி ஒழுங்குமுறை நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராகவும் பணியாற்றினார ...

                                               

சல்மா ஷாகீன் பட்

சல்மா ஷாகீன் பட் பாக்கித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார் இவர் 2013 மே முதல் 2018 மே வரை பஞ்சாப் மாகாண சபை உறுப்பினராக இருந்தார்,

                                               

சல்மா ஹாயெக்

சல்மா வல்கர்மா ஹாயெக் ஜிமெனெஸ் மெக்சிகன் மற்றும் அமெரிக்க நடிகையும் இயக்குநரும் ஆவார். அவர் தொலைகாட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிர ...

                                               

சல்மான் கான்

சல்மான் கான் ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகரும், பாலிவுட் நடிகருமாவார். பீவி ஹோ தோ ஐசி 1988 என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா 1989 மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவர ...

                                               

சல்மான் குர்சித்

சல்மான் குர்சித் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. வழக்கறிஞரும் எழுத்தாளருமான குர்சித் ஃபாரூக்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து 2009ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குபவர். மன்மோகன் சிங் தலைமையி ...

                                               

சல்மான் பட்

சல்மான் பட், ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார் 2003 இலிருந்து ப ...

                                               

சல்மான் ருஷ்டி

சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். 1981இல் வெளிவந்த இவரின் இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக இவர் பெரும் புகழுக்கு ஆளானார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது. இவரது புதினங்கள் இந்திய தீபகற் ...

                                               

சல்லீ பாலியுனாசு

சல்லீ உலூயிசு பாலியுனாசு ஓர் ஓய்வுபெற்ற வானியற்பியலாளர் ஆவார். இவர் முன்பு ஆர்வாடு-சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் பணிபுரிந்தார். இடையில் இவர் மவுண்ட் வில்சன் வான்காணக துணை இயக்குநராகவும் இருந்துள்ளார்.

                                               

சலா சவுத்ரி

சலா உதின் சோயிப் சவுத்ரி வங்காளதேச பத்திரிகையான வீக்லி பிளிட்ஸின் ஆசிரியர் ஆவார். 1996 இல், வங்காளதேசத்தின் முதல் தனியார் தொலைக்காட்சி சேனலான ஏ -21 என்பதனை நிறுவினார். ஜிஹாதிகளுக்கு எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்ட ...

                                               

சலாலுதீன் அக்கானி

மௌலாவி ஜலாலுதீன் ஹக்கானி, சிராஜுதீன் அக்கானியின் தந்தை, ஓர் ஆப்கானித்தான் படைத்தலைவராக 1980களில் சோவியத் படைகளுக்கு எதிராக, முக்கியமாக மஜிஸ்ட்ரல் நடவடிக்கையின்போது, போரிட்டவர். போருக்குப் பின்னர் ஹமித் கர்சாய் குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்றபோது ...

                                               

சலிமா இக்ரம்

சலிமா இக்ரம் கெய்ரோவிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் எகிப்தியவியல் பேராசிரியராக இருக்கிறார். பல எகிப்திய தொல்லியல் திட்டங்களில் பங்கேற்றவரும், எகிப்திய தொல்லியல் பற்றிய பல புத்தகங்களை எழுதியவரும், பல்வேறு பத்திரிகைகளுக்கு பங்களிப்பவரும், தொடர்பு ...

                                               

சலீம் மாலிக்

சலீம் மலிக். இவர் 103 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 283 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982 இலிருந்து 1999வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். பாக்கித்தான் தே ...

                                               

சலீமா

சலீமா என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌. இவர் ஆரண்யகம் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். வந்தனம் திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். சலீமா 1986 இல் வெளியான மலையாளத் திரைப்பட ...

                                               

சலீல் அங்கோலா

சலீல் அசோக் அங்கோலா (Salil Ashok Ankola, பிறப்பு: மார்ச்சு 1. 1968, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1997 வரை இ ...

                                               

சவரன் சிங்

சவரன் சிங் ஓர் இந்தியப் படகோட்ட வீரர் ஆவார். இவர் இந்தியப் பஞ்சாபில் மான்சாவில் தலேல்வாலா என்ற இடத்தில் 1990, பிப்ரவரி 20 இல் பிறந்தார். இவர் தனித்துடுப்பு படகோட்டத்தில் கலந்துகொள்கிறார். இவர் 2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஆடவர் தனித்துடுப்பு படகோ ...

                                               

சவீர் தாராபூர்

சவீர் தாராபூர், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களிலும் இருபது20 துடுப்பாட்டங்களிலும் செயலாற்றிவரும் ஓர் இந்தியத் துடுப்பாட்ட நடுவர். 1999ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் துவங்கி இதுவரை 9 ஒ.ப.து ஆட்டங்களிலும் இரண்டு இருபது20 ஆட்டங ...

                                               

சவுத்ரி முயீன்-உதின்

சவுத்ரி முயீன்-உதின் என்பவர் வங்காளதேச விடுதலைப் போரில் பாக்கித்தான் ராணுவத்துடன் இணைந்து வங்கதேச அறிவாளிகள் படுகொலையில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டவர் ஆவார். பின் வங்கதேசத்தின் விடுதலைக்குப் பின் இதில் இருந்து தப்பிப்பதற்காக இவர் பிரித்தானியக் ...

                                               

சவுமியா சுவாமிநாதன்

சவுமியா சுவாமிநாதன் என்பவர் ஓர் இந்தியப் பெண் சதுரங்க கிராண்ட்டு மாசுட்டர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். அர்கெந்தினாவின் பியூர்டோ மேட்ரினில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் சாம்பியன்பட்டத்தை 2009 ஆம் ஆண்டு சவுமியா ...

                                               

சவுரப் சவுத்ரி

சவுரப் சவுத்ரி ஓர் இந்திய குறி பார்த்துச் சுடுதல் வீரர் ஆவார். இவர் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீ சுருள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய இவர் தங்கம் வென்றார். மேலும் இவர் ஜெர்மனி,சுல்லில் நடைபெற்ற ஐஎஸ் எஸ் எஃப் என ...

                                               

சவுரவ் திவாரி

சவுரவ் திவாரி ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 இல் இந்தியா அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத ...

                                               

சவுல் கிரிப்கே

சவுல் ஆரோன் கிரிப்கே ஒரு அமெரிக்க மெய்யியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மையத்தில் கௌரவப் பேராசி ...

                                               

சவூதி அரேபியாவின் சல்மான்

சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சவூது சவூதி அரேபியாவின் தற்போதைய மன்னரும் இரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளரும் சவூது வம்சத்தின் தலைவரும் ஆவார். தவிரவும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராக 2011 முதல் இருந்து வருகின்றார். 1963 முதல் 2011 வரை ர ...

                                               

சற்குணம்

சற்குணம் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். விமல், ஓவியா நடித்த களவாணி திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். வாகை சூட வா, நையாண்டி முதலான திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அதர்வா நடிக்கும் சண்டி வீரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சற்குணம் ச ...

                                               

சன்சுமா குங்ஸ்கூர் பிவிஸ்முத்துஹரி

சன்சுமா குங்ஸ்கூர் பிவிஸ்முத்துஹரி: இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக உள்ளார். அவர் அசாமின் கோக்ராஜார் தொகுதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் சுயாட்சை உறுப்பினராகவும், போடோலாந்து மக்கள் முன்னணியின் தலைவராகவும் உள்ளார்.வார்ப்புரு ...

                                               

சன்னி சன்வார்

சன்வார் ஆசாம் சன்னி ஒரு வங்காளதேசக் கலைஞர் ஆவார். மேலும் இவர் சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல்வாதியும் ஆவார். வங்காளதேச ஆங்கில பத்திரிகையான தி டெய்லி ஸ்டார் என்ற நாளிதழின் கட்டுரையாளராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றிவருகிறார். பன்முக மொழிபுலமையை பெற்ற ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →