ⓘ Free online encyclopedia. Did you know? page 185



                                               

சன்னி தியோல்

சன்னி தியோல் அஜய் சிங் தியோல் பஞ்சாபியாக பிறந்தார்: இவர் ஓர் ਅਜੈ ਸਿੰਘ ਦਿਓਲஇந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனரும் ஆவார், சன்னி தியோல், 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் நாள் ஜாட் சிக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தேசிய திரைப ...

                                               

சன்ஹிதா நந்தி

சன்ஹிதா நந்தி கிராணா கரானாவின் ஒரு முக்கிய இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் ஆவார். மெதுவான இசைவேக ராக வளர்ச்சி மற்றும் அலங்கார சர்காம்கள் ஆகியவை அவரது பாணியின் மைய அம்சமாகும். அவரது இசை ஆசிரியர் மஷ்கூர் அலி கானினின் வழிகாட்டுதலின் கீழ் இசைப்பயிற்சியை ...

                                               

சனகராஜ்

ஜனகராஜ் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஓர் திரைப்பட நடிகராவார். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் சோடிக்கு போட்டியாக இருந் ...

                                               

சனத் ஜயசூரியா

தேசபந்து சனத் தெரன் ஜயசூரிய இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் மற்றும் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் ...

                                               

சனம் சயீத்

சனம் சயீத் ஒரு பாக்கித்தான் நடிகை, பாடகி மற்றும் முன்னாள் மாடல் ஆவார், இவர் முக்கியமான உருது சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் பங்கேற்றுள்ளார். மோமிண்டா டுரைட்டின் ஜிந்தகி குல்சார் ஹை படத்தில் கஷாஃப் முர்தாசாவின் பாத்திரத்தினால் மிகவும் பிர ...

                                               

சனம் மார்வி

சனம் Marvi இவர் ஓர் பாக்கித்தான் நாட்டுப்புற மற்றும் சூபி பாடகர் ஆவார். இவர் சிந்தி, பஞ்சாபி மற்றும் பலோச்சி ஆகிய மொழிகளில் பாடுகிறார்.

                                               

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி என்பவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் உருமாதிரிக் கலைஞர் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றறவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னட படங்களில் நடித்துவருகிறார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் ...

                                               

சனனி ஐயர்

ஜனனி ஐயர், ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். பல தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

                                               

சனா கான் (நடிகை)

சனா கான் ஒரு இந்திய நடிகை, விளம்பர மங்கை, மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். கான் முதலில் தனது தொழில் வாழ்க்கையை விளம்பரப் படங்களில் நடித்துத் தொடங்கி பின்னர் திரைத்துறைக்கு வந்தார். அவர் தென்னிந்தியத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் ந ...

                                               

சனா சயீத்

சனா சயீத் 1988 செப்டம்பர் 22 அன்று பிறந்த பாலிவுட் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். குச் குச் ஹோத்தா ஹை திரைப்படம் "ஹார் தில் ஜோ பியார் கரேகா"" மற்றும் "பாதல்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் "பாபுல் கா ஆங்கன் ...

                                               

சனையா இராணி

சனையா இராணி 17ம் திகதி செப்டம்பர் மாதம் 1983ஆம் ஆண்டு மும்பை மகாராட்டிரத்தில் பிறந்தார். இவர் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பாலிவுட்டில் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் இது க ...

                                               

சஜ்ஜன் குமார்

சஜ்ஜன் குமார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தண்டனை பெற்றவர் ஆவார். பதினான்காவது மக்களவை தேர்தலில் தில்லி புறநகர்த் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ...

                                               

சஜ்ஜன் சிங் சீமா

சஜ்ஜன் சிங் சீமா இந்தியாவைச் சார்ந்த கூடைப்பந்து வீரர். 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 1981.1983 மற்றும் 1985ல் நடைபெற்ற ஆசிய கூடைப்பந்து போட்டி உட்பட் பல்வேறு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியவின் சார்பாக விளையாடியுள்ளார். 1999ல ...

                                               

சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். முன்னாள் அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாச கொழும்பு றோயல் கல்லூரியிலும், மில் ஹில் பாடசாலையி ...

                                               

சஹாரா கதுன்

சஹாரா கதுன் வங்களாதேச அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சராவார். கதுன் ஜாதியோ சங்சாத், மற்றும் அவாமி லீக்கின் முன்னாள் சட்ட செயலாளர் ஆவார்.

                                               

சஹீர் அப்பாஸ்

சையத் சஹீர் அப்பாஸ் கிர்மானி. இவர் 78 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 62 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1985 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். ...

                                               

சாக் எப்ரான்

சாக் எபிரோன் இவர் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2006ம் ஆண்டு ஹை ஸ்கூல் மியூசிகல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

சாக்சி மாலிக்

சாக்சி மாலிக் இந்திய மற்போர் வீராங்கனையாவார். இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிக ...

                                               

சாக்‌ஷி அகர்வால்

சாக்‌ஷி அகர்வால் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கிய இவர ...

                                               

சாக்‌ஷி தன்வர்

சாக்‌ஷி தன்வர் 1973 ஜனவர் 12 அன்று பிறந்த ஒரு நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர் ஆவார். இவர் கஹானி கர் கர் கி மற்றும் "பேட் அச்சே லக்தே ஹெயின்" போன்ற, தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். அவர் ஆமீர் கானுடன் தங்கல் ...

                                               

சாகித் அஃபிரிடி

சாகிப்சாதா முகம்மது சாகித் கான் அஃபிரிடி, ஷாஹித் அஃப்ரிடி என்று பிரபலமாக அறியப்பட்ட அவர் பாகிஸ்தான் மட்டைப்பந்தாட்டக்காரர், தற்போது அவர் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தேசியக் குழுவிற்காக விளையாடுகிறார். அவர் தன்னுடைய முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியை ந ...

                                               

சாகித் பர்வேசு

உஸ்தாத் சாகித் பர்வேசு கான் ஒரு இந்துஸ்தானி இசையின் சித்தார் கலைஞராவார். இவர் எட்டாவா கரானாவின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர். "கயாகி ஆங்" என்று அழைக்கப்படும் இவரது இராக மேம்பாடுகளின் குரல்வளர்ப்புக்காக இவர் குறிப்பாக பாராட்டப்படுகிறார். இது சித் ...

                                               

சாகியுர் ரகுமான் லக்வி

சாகியுர் ரகுமான் லக்வி அல்லது சாக்கி-உர்-ரஹ்மான் லகாவி, லஷ்கர்-ஏ-தொய்பாவின் உயர் தலைவர்களில் ஒருவராவார். தற்போது அதன் காஷ்மீர் செயற்பாடுகளுக்கு தலைமைத் தளபதியாகவும் அதன் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகின்றார். இந்தியத் தேசியப் புலனாய்வு முக ...

                                               

சாகிர் நாயக்

சாகிர் அப்துல் கரீம் நாயக் Zakir Naik பிரபல இஸ்லாமிய மதபோதகர்,அறிஞர்,சர்வதேச சொற்பொழி வாளர், சிறந்த எழுத்தாளர் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார் அவர் தற்போது இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் இஸ்ல ...

                                               

சாகீர் உசைன் (இசைக் கலைஞர்)

ஜாகீர் ஹூசைன் இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகனாவார். இவர் இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அறியப்படுகிறார். இவர் மும்பையில் பிறந்தவர் ஆவார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கி ...

                                               

சாகீர் கான் (ஆப்கானித்தான்)

ஜாஹிர் கான் ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். இவர் செப்டம்பர் 2019 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்ற ...

                                               

சாகேதராமன்

சாகேதராமன் இவர் இந்தியாவில் கர்நாடக இசையின் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராவார். இவர் பத்ம பூசண் சிறீ லால்குடி ஜெயராமனின் பிரதம சீடருமாவார். மறைந்த திருவரங்கம் கிருட்டிணமூர்த்தி என்பவரிடம் தனது நான்கு வயதில் கர்நாடக வாய்ப்பட்டினைக் கற்கத் தொடங்கின ...

                                               

சாங் கியோங்கே

கியோங்கே சாங் ஒரு தென்கொரிய வானியற்பியலாளர் ஆவார். இவர் ஈர்ப்பு வில்லை ஆய்வுக்காகவும் சாங்-இரெப்சுடல் வில்லை கண்டுபிடிப்புக்காகவும் பெயர்பெற்றவர். சாங் சியோவுல்லில் பிறந்தார். இவர் இரும விண்மீன்களின் வானளக்கையியலில் பீட்டர் வான் தெ கேம்ப். வுல்ப் ...

                                               

சாங் சீயீ

சாங் சீயீ நன்கு அறியப்பட்ட சீன திரைப்பட நடிகையாவார். இவர் தற்சமயம் பல சீன, பன்னாட்டு திரைப்படங்களில் நடித்துவருகின்றார்.

                                               

சாங் துங் லோ

சாங் துங் லோ Chang Tung Lo என்பவர் ஒரு சீன சதுரங்க வீரர் ஆவார். சீன தேசிய சதுரங்க அணியில் இவர் ஓர் உறுப்பினராக இருந்தார். 1978 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனா போட்டியிட்ட சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இவர் பங்கேற்றார். இப்போட்டியில் மட்டுமே இவர் வி ...

                                               

சாசி சங்க்லா

சாசி சங்க்லா, இவர் ஓர் இந்தியாவில் கதக் நடனத்தின் ஜெய்ப்பூர் கரானாவின் நிபுணராவார். மேலும், இவர் குரு பண்டிட் குண்டன் லால் கங்கனி ஜி என்பவரின் மூத்த சீடராவார். கதக் நடனத்திற்காக 2008இல் இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஜ ...

                                               

சாசுவதி சென்

சாசுவதி சென் என்பவர் இந்தியாவினைச் சேர்ந்த பாரம்பரிய நடன வடிவமான கதக்கின் முன்னணி நிபுணராவார். இவர் பண்டிட் பிர்ஜு மகாராஜின் மூத்த சீடரவார். சத்யஜித் ரேயின் சத்ரஞ்ச் கே கிலாரி என்றத் திரைப்படத்தில் நடனமாடியதன் மூலம் இவர் ஆரம்பகால புகழைப் பெற்றார் ...

                                               

சாடியா ஆபல்

சாடியா இரீபாய் ஆபல் ஓர் அமெரிக்க-சிரிய வானியலாளரும் விண்வெளி இயற்பியலாளரும் ஆவார். இவர் சூரிய இயற்பியல் பேராசிரியர் ஆவார். இவரது ஆய்வு சூரியக் காற்று, சூரிய ஒளிமறைப்பு ஆகியவற்றில் மையங்கொண்டதாகும்.

                                               

சாண்ட்ரா புல்லக்

சாண்ட்ரா அனெட் புல்லக் ஒரு அமெரிக்க நடிகை ஆவார், இவர் ஸ்பீட் மற்றும் வைல் யூ வேர் ஸ்லீப்பிங் ஆகிய வெற்றிகரமான திரைப்படங்கள் மூலம் 1990 களில் புகழ்பெற்றார். அவர் முக்கியமான ஆரவாரத்தைப் பெற்ற திரைப்படங்களான மிஸ் கஞ்ஜெனியாலிட்டி மற்றும் கிராஷ் ஆகியவ ...

                                               

சாணக்கியன் இராசமாணிக்கம்

சாணக்கியன் ராகுல் ராசபுத்திரன் இராசமாணிக்கம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

சாத்தூர் ராமச்சந்திரன்

சாத்தூர் ராமச்சந்திரன் தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக ப ...

                                               

சாதவ் பயேங்க்

சாதவ் பயேங்க் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரம்மபுத்திரா நதி அருகே ஒரு வனத்தையே உருவாக்கியுள்ளார். அப்பகுதிக்கு இவருடைய செல்லப்பெயரான முலாய் என்பதினை இட்டு, முலாய் வனப்பகுதி என்று அழைக்கின்றனர். இது இந்தியாவிலுள்ள அசாமில், கோகிலாமுக் என்ற இடத ...

                                               

சாதனா சர்கம்

சாதனா சர்கம் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, மற்றும் பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். சாதனா சர்கம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, மற்றும் நேபாளம் உட்பட மொத்தம் இருபத்தைந்து மொழிகளி ...

                                               

சாது கோகிலா

சகாய சீலன் சாத்ராச் சாது கோகிலா என்ற தனது திரைப் பெயரால் அறியப்பட்ட இவர், இந்தியாவைச் சேர்ந்த இசைக்கலைஞரும், நடிகரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், அவ்வப்போது திரைக்கதை எழுதும் எழுத்தாளரும், பாடலாசிரியருமாவார். இவர் முக்கியமாக கன்னடத் தி ...

                                               

சாந்த் சிங் சத்வால்

சாந்த் சிங் சத்வால் இவர் ஒரு இந்திய-அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ட்ரீம் விடுதிகளின் குழுமத்தின் நிறுவனரும் ஆவார். இவர் அக்குழுவின் தலைவராக உள்ளார். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் செயல்படும் தி சத்வால், ட்ரீம் விடுதி, டைம் விடுதி மற்றும் பதிவுசெய ...

                                               

சாந்தகுமார்

சாந்தகுமார் இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய ஒன்றிய அரசின் அமைச்சராகவும் இருந்தவர். சாந்தகுமார் பாரதிய ஜனதா கட்சியின் இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1989, 1998 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் ...

                                               

சாந்தனு நாராயண்

சாந்தனு நாராயண் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகியாவார். இவர் 2007 திசம்பர் முதல் அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இதற்கு முன்னர், இவர் 2005 முதல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக இருந்தார்.

                                               

சாந்தனு பாக்யராஜ்

சாந்தனு கிருஷ்ணசாமி பாக்யராஜ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் மற்றும் நடிகை சரண்யா பாக்யராஜின் தம்பி ...

                                               

சாந்தனு மொய்த்ரா

சாந்தனு மொய்த்ரா என்பவர் 1968 சனவரி 22 அன்று பிறந்த இந்தி திரையுலகில் பாடல்களை இயற்றிய ஒரு இந்திய பின்னணி இசை இயக்குனராவார். பரினிதா, க சாரோன் குவைசெய்ன் அய்சி, இலகே ரகோ முன்னாபாய் மற்றும் 3 இடியட்ஸ் ஆகிய படங்களில் இசையமைத்ததற்காக நன்கு அறியபட்டவ ...

                                               

சாந்தா தத்தா

சாந்தா தத்தா என்பவர் ஒர் இந்திய நுண்ணுயிரியலாளராவார். தற்போது தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். குடல்சார் நோய் குறித்த 23 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி அனுபவம் இவருக்கு உள்ளது.

                                               

சாந்தி கிருஷ்ணா

சாந்தி கிருஷ்ணா, மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பரதநாட்டியக் கலைஞரும் ஆவார். 1980.1990களில் மலையாளத் திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் நடித்த முதல் படம் 1976ல் வெளியான ஹோமகுண ...

                                               

சாந்தி சௌந்திரராஜன்

சாந்தி சௌந்திரராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீராங்கனை. இவர் இடைத்தொலைவு ஓட்டப்போட்டிகளில் போட்டியிடுகிறார்.தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் ...

                                               

சாந்தி பூசண்

சாந்தி பூசண் இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் 1977-79 காலகட்டத்தில் மொரார்ஜியின் தலைமையில் அமைந்த நடுவண் அரசில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார். 2009ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க இந்தியர்களில் 74வது இடத்தைப் பெற்றிருந்தார் ...

                                               

சாந்திரா மூர் பேபர்

சாந்திரா மூர் பேபர் ஒரு கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல், வானியற்பியல் பேராசிரியர். இவர் இலிக் வான்காணகத்தில் பணிபுரிகிறார். இவர் பால்வெளிகளின் பொலிவை அவற்றில் அமைந்த விண்மீன்களின் வேகத்துடன் உறவுபடுத்தி பல கண்டுபிடிப்புகளை ஆற்றியுள்ளார். மேலும் இ ...

                                               

சாந்தினி தமிழரசன்

சாந்தினி தமிழரசன் என்பவர் இந்தியத் தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களடில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் பாக்யராஜின் சித்து+2 படம் மூலம் அறிமுகமானார்., நான் ராஜாவாகப் போகிறேன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →