ⓘ Free online encyclopedia. Did you know? page 186



                                               

சாபர் பனாகி

சாபர் பனாகி உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குனர். இரானிய புதிய அலைவரிசை திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான பனாகியின் படங்கள் உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. 2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில் பனாகியின் தி சர்க ...

                                               

சாபஸ் நதீம்

சாபஸ் நதீம் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் த ...

                                               

சாபான் புகாரி

செய்யத் சாபான் புகாரி டெல்லியின் ஜாமா மஸ்ஜித்தின் துணை ஷாஹி இமாம் ஆவார். புகாரி 1985 ஆம் ஆண்டு மார்ச் 11, அன்று இந்தியாவின் டெல்லியில் பிறந்தார். இவர் இஸ்லாமிய இறையியலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர், இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் கடந்த ...

                                               

சாபு சிரில்

சாபு சிரில் என்பவர் திரைப்படக் கலை வடிவமைப்பாளர் ஆவார். மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தேசியத் திரைப்பட விருது 4 முறையும் சிறந்த கலை இயக்கத்துக்காக பிலிம்பேர் விருது 5 முறைய ...

                                               

சாம் ஆண்டர்சன்

சாம் ஆண்டர்சன் என்பவர் 2007ல் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக யூடியூப் முதலிய சமூக வலைத் தளங்களிலும் புகழ் பெற்றவரும் ஆவார். இவர் ஈரோட ...

                                               

சாம் கர்ரன்

சாமுவேல் மேத்தியூ கர்ரன் என்பவர் ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் சர்ரே அணிக்காகவும் விளையாடி வருகிறார். கர்ரன் ஒரு இடது கை மட்டையாளரும் மற்றும் இடது கை மித வேகப் பந்து வீ ...

                                               

சாம் செல்லதுரை

சாம் செல்லத்துரை என்பவர் அப்போஸ்தல ஐக்கிய சபையின் மூத்த போதகர் ஆவார். இவர் தம் வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் அனைவராலும் அறியப்படுகிறார்.

                                               

சாம் டெய்லர்-வூட்

சமந்தா டெய்லர்-வூட் இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

                                               

சாம் பிட்ரோடா

சாம் பிட்ரோடா ஒரு கண்டுபிடிப்பாளர், தொழில் முனைவாளர் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர். தற்போது, இந்தியாவின் பொதுத் தகவல் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்னும் துறையில் பிரதம மந்திரிக்கு ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா இந்தி ...

                                               

சாம் பில்லிங்ஸ்

சாம் பில்லிங்ஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபதுக்கு -20 ...

                                               

சாம் மெண்டெசு

சர் சாமுவேல் அலெக்சாண்டர் மெண்டெசு ஒரு ஆங்கில திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

                                               

சாமர சில்வா

லிந்தலீலிகே சாமர சில்வா அல்லது சுருக்கமக சாமர சில்வா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளராவார். இவர் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளருமாவார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான பானதுறை துடுப்பாட்ட கழகத்துக்கு விளையாடி வருகின் ...

                                               

சாமன் லால் சாமன்

சாமன் லால் சாமன் என்பவர் லண்டனைச் சேர்ந்த பிரபல பஞ்சாபி கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் வானொலி ஒலிபரப்பாளரும் ஆவார். 1979 ஆம் ஆண்டில் ஜக்ஜீத் சிங் பாடிய சௌன் தா மகினா என்ற பிரபலமான பஞ்சாபி பாடலை எழுதியுள்ளார். அவர் உருது மற்றும் இந்தி மொழியிலும் ...

                                               

சாமா சாவந்த்

சாமா சாவந்த், முன்னாள் மென்பொருள் பொறியாளர், பகுதி நேர பொருளாதார பேராசிரியர், மற்றும் சியாட்டில், வாஷிங்டனில் வசிக்கும் ஒரு மார்க்சிய-சோசலிசப் போராளி. 2013இல் நடைபெறும் சியாட்டில் நகர சபைத் தேர்தலில் ஒரு வெற்றி பெற்றுள்ளார். 1994 ஆம் ஆண்டு மும்பை ...

                                               

சாமா பாட்

குரு ஷாமா பாட் ஷாமா தை என்றும் அழைக்கப்படுபவர், இந்தியாவின் கதக் நடனக் கலைஞர்களில் ஒருவர் ஆவார். இவரது தொழில் வாழ்க்கையானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது உள்ளது, இவர் 4 வயதிலிருந்தே கதக் நடனத்தைக் கற்று நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார். மேலும ...

                                               

சாமி சைன்

சமி சென் என்வர் ஓர் கனேடிய மற்போர் வல்லுனர் ஆவார். இவர் சிரியா வம்சாவழியைச் சேர்ந்த சேர்ந்த வீரர் ஆவார். தற்பொழுது டபிள்யு டபிள்யு ஈ-ல் ஒப்பந்தமாகி, அங்கே சாமி சைன் என்ற புனைப் பெயரில், சிமாக்டவுன் நிகழ்ச்சியில் ஒப்பந்தமாகியுள்ளார் மேலும் இவர் மு ...

                                               

சாமி முர்மு

சாமி முர்மு இந்தியாவைச் சேர்ந்த இவர் மரங்களை நடுவதற்கு பெயர் பெற்றவர். 2020 ஆம் ஆண்டில் இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டபோது, இவர் 2.500.000 மரக் கன்றுகளை நட்டிருந்தார்.

                                               

சாமு சிபாபா

சாமு சிபாபா (Chamu Chibhabha, பிறப்பு: செப்டம்பர் 6 1986, சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 59 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 60 முதல்தர துடுப ...

                                               

சாமுவேல் எல். ஜாக்சன்

சாம்யுவெல் லிராய் ஜாக்சன் ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஜாக்சன் விமர்சன ரீதியான ஏராளமான பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். மற்றும் அதிக வசூல் செய்த நடிகர் களிலும் ஒருவர் ஆவார்.ஆவார். 1990களிருந்து குட்பெலாஸ், ...

                                               

சாய் இங்-வென்

சாய் இங்-வென் சீனக் குடியரசின் அரசியல்வாதி ஆவர். இவர் சீனக் குடியரசின் முதலாவது பெண் அதிபராக 2016 சனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சனநாயக முன்னேற்றக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். தைவானிலும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள ...

                                               

சாய் தரம் தேஜ்

சாய் தரம் தேஜ் இவர் தெலுங்குத் திரையுலகில் பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். ரெஜினா கசாண்ட்ரா ஜோடியாக ரவிக்குமார் சவுத்ரி இயக்கிய பில்லா நவ்வு லேணி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜ் அறிமுகமானார்.

                                               

சாய் பல்லவி

சாய் பல்லவி செந்தாமரை என்பவர் திரைப்பட நடிகை பொதுவாக சாய் பல்லவி என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகி ...

                                               

சாய்ரா பானு

சாய்ரா பானு, சாய்ரா பானோ என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட நடிகர் திலிப் குமாரின் மனைவி. 1961 முதல் 1988 வரை பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கலாநிதி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படமான "கடவுளுக்கு ஒ ...

                                               

சாய்ரா வசீம்

சாய்ரா வசீம் இந்தி திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். பிலிம்பேர் விருது மற்றும் தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். 2017 ஆம் ஆண்டில் புது தில்லி விழாவில் இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் குழந்தைகளுக்கான தே ...

                                               

சாய்லி சிங்கு

சாய்லி சிங்கு ஓர் இந்திய விளையாட்டு வீராங்கனையாவார். இவர் நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்கிறார். வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஜூனியர் இந்திய தேசிய நீளம் தாண்டுதல் சாம்பியனான இவர், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் உலகின் முதல் 20 நீளம் தாண்டுதல் வீரர் ...

                                               

சாய்னா நேவால்

சாய்னா நேவால் ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார், உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம ...

                                               

சாயிட் அன்வர்

சாயிட் அன்வர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர் மற்றும் தலைவர் ஆவார். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய அன்வர் 1990 ஆம் ஆண்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன ...

                                               

சாயிஷா

சாயிஷா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படமான அகில் படத்தில் நடித்த பிறகு, அஜய் தேவ்கானின் சிவாய் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். பிறகு வனமகன ...

                                               

சார்தா சின்கா

சார்தா சின்கா இவர் இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த மைதிலி நாட்டுப்புற பாடகராவார். இவர் போச்புரி மற்றும் மகாகி மொழிகளிலும் பாடுகிறார். சத் பூசை கருப்பொருள் பாடலான "ஹோ தினநாத்" பாடலின் மைதிலி பதிப்பால் இவர் நன்கு அறியப்படுகிறார். 2018 ஆம் ஆண்டு குடியர ...

                                               

சார்மா செத்லெனீத்சே

சார்மா செத்லெனீத்சே என்பவர் லாத்வியா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீராங்கனையாவார். 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1968 ஆம் ஆண்டு அந்நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான லாத்வியா சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வ ...

                                               

சார்ல்ஸ் நிர்மலநாதன்

நிர்மலநாதன் 1975 நவம்பர் 24 இல் பிறந்தார். இவர் பருத்தித்துறை, வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராவார்.

                                               

சார்ல்ஸ் பார்க்லி

சார்ல்ஸ் வேட் பார்க்லி முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். இவர் என். பி. ஏ இல் 1984 முதல் 2000 வரை விளையாடினார். 1984 முதல் 1992 வரை பிலடெல்பியா 76அர்ஸ் அணியில் விளையாடினார். 1992 முதல ...

                                               

சார்லசு எம். ரைசு

சார்லசு எம். ரைசு என்பவர் அமெரிக்காவினைச் சார்ந்த தீநுண்மி அறிஞர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்கள் மூவரில் ஒருவர். இவரின் முக்கிய ஆராய்ச்சி கல்லீரல் அழற்சி தீநுண்மி சி குறித்ததாகும். இவர் இராக்ஃபெல்லர் பல்கலைக்க ...

                                               

சார்லசு, வேல்சு இளவரசர்

வேல்சு இளவரசர் சார்லசு ஐக்கிய இராச்சியத்தின் அரசி எலிசபெத்தின் மூத்த மகனும் முடிக்குரிய வாரிசும் ஆவார். 1958ஆம் ஆண்டு முதல் மாண்பு மிகு வேல்சு இளவரசர் என்று பட்டம் கொண்டு அழைக்கப்படுகிறார். இசுக்காட்லாந்தில் ரோத்சே கோமகன் என்றழைக்கப்படுகிறார்.

                                               

சார்லஸ் சி. மன்

சார்லஸ் சி. மன் ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். "1491:நியூ ரெவீலேஷன்ஸ் ஆஃப் தி அமெரிக்காஸ் பிஃபோர் கொலம்பஸ்" என்ற அவரது நூலானது தேசிய அகாதெமிக்களின் ஆண்டின் சிறந்த புத்தகத்திற்காக விருதினை வென்றது. அவர் சயின்ஸ், தி அட்லாண்டி ...

                                               

சார்லஸ் வினோத்

சார்லஸ் வினோத் என்பவர் ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராக தோன்றியுள்ளார்.

                                               

சார்லி

வேல்முருகன் தங்கசாமி மனோகர் சார்லி அல்லது சுருக்கமாக சார்லி தமிழ்த் திரைப்பட நடிகர். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர். இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர். நகைச்சுவை, குணசித்திர ...

                                               

சார்லீசு தெரன்

சார்லீஸ் தெரோன் ஒரு தென்னாப்பிரிக்க நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் முன்னால் பேஷன் மாடல் ஆவார். 2007 இல் இவர் அமெரிக்கக் குடிமகளாக மாறினார். 2 டேஸ் இன் த வேலி, மைட்டி ஜோ யங், த டெவில்ஸ் அட்வோகேட் மற்றும் த சைடர் ஹவுஸ் ரூல்ஸ் போன்ற திரைப்ப ...

                                               

சாரதா (நடிகை)

சாரதா மூன்று முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இவர் பல தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் இரண்டு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். 2010ல் ஆந்திர அரசின் என் டி ஆர் விருதை ...

                                               

சாரதா இராமநாதன்

சாரதா இராமநாதன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், கலாச்சார சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அறிமுக இயக்குனரானராக இயக்கி 2007 வெளிவந்த தமிழ் திரைப்படமான சிருங்காரம் திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. அவரது இரண்டாவது படம் புதிய ...

                                               

சாரதா சீனிவாசன்

சாராதா சீனிவாசன் சீனிவாசன் பாரம்பரிய பரத நாட்டியம் நடனத்தின் ஒரு நிபுணர் ஆவார். மேலும், கலை, தொல்பொருள், தொல்பொருள் ஆய்வு மற்றும் கலாச்சாரம் பற்றிய அறிவியல் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொல்பொருள் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியாவின் பெங்களூரில் உள ...

                                               

சாரதா நம்பிஆரூரன்

முனைவர் சாரதா நம்பிஆருரன் ஒரு தமிழறிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர் தற்போது தமிழ்நாட்டு தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் நம்பிஆருரன் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கிய மறைமலைஅடிகளின் பேரன் ஆவார். சென் ...

                                               

சாரா அல் அமிரி

சாரா பிந்த் யூசெப் அல் அமிரி ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தில் மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், ஐக்கிய அரபு அமீரக விண்வெளி நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக விஞ்ஞானிகள் கழகத்தின் தலைவரும், அமீரகத்தின் செவ்வாய் கிரகத் திட்டத்தின் ...

                                               

சாரா அலி கான்

சாரா அலிகான் இவர் இந்தித் திரைப் படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகையாவார். பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தில் பிறந்த இவர், நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகளாவார். மேலும் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூ ...

                                               

சாரா கான் (தொலைக்காட்சி நடிகை)

சாரா கான் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகையாவார். இவர் 2007 இல் மிஸ் போபால் பட்டம் வென்றுள்ளார். மத்தியப் பிரதேச தூர்தர்ஷன் மற்றும் ஈ.டி.வி ஆகியவற்றிற்காக இவர் நடித்துள்ளார். அவர் ஸ்டார் பிளஸ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சப்னா பாப ...

                                               

சாரா கே. நோபுள்

சாரா கே. நோபுள் ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் வாசிங்டன் டி.சி.யில் உள்ள நாசா தலைமையகக் கோள் நிலவியலாளரும் நிரலீட்டு அறிவியலளரும் ஆவார். இவர் விண்வெளி வானிலைச் சிதர்தல் நிகழ்வுகளில் வல்லுனர். இவர் நாசாவின் இலடீ விண்கலம், சைக் விண்கலம ...

                                               

சாரா சீகர்

சாரா சீகர் ஒரு கனடிய அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் புறச் சூரிய் மண்டலக் கோள்களும் அவற்றின் வளிமண்டலங்களும் பற்றிய அய்வுக்காகப் பெயர்பெற்றவர்ரித்தலைப்புகளில் இவர் ...

                                               

சாரா சுலேரி குட்இயர்

சாரா சுலேரி குட்இயர், சாரா சுலேரி என்பவர் பாக்கித்தானில் பிறந்த யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் மற்றும் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். அங்கு விக்டோரியா கால கவிதைகள் பிரிவுகளை கற்பிக்கும் பணியினை மேற்கொண்டு வந்தார். இவர் யேல் ஜர்னல் ...

                                               

சாரா டி. முகோபாத்தியாய்

முனைவர் சாரா டி. சுட்டீவ்ர்ட் முகோபாத்தியாய் ஓர் அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் கோள் உருவாக்கம், கோள் நிலவியல், பொருள் அறிவியல் ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர் ஆவார். இவர் தேடிசு கலிபோர்னியா பல்கலைக்கழகப் புவி, கோள் அறிவியல் துற ...

                                               

சாரா தட்டில்

சாரா தட்டில் வாழ்சிங்டன் பல்கலைக்கழக வானியற்பியல் பேராசிரிரும் அறிவியல் பரப்புரையாலரும் ஆவார். இவர் அண்மைப் பால்வெளிகளைக் கண்டுபிடிக்கும் செய்முறைக் கருவிகளை வடிவமைக்கிறார். ஐவர் மெக்டொனால்டு வான்காணக ஆபி-எபர்லி தொலைநோக்கிக்கும் வைரசு எனும் கருப் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →