ⓘ Free online encyclopedia. Did you know? page 187                                               

சாரா பல்லார்டு

சாரா பல்லார்டு ஓர் அமெரிக்க புறவெளிக்கோள் வானியலாளர் ஆவார். இவர் இப்போது மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் தோரெசு நல்கை ஆய்வாளராகவும் பெண் அறிவியலாளருக்கான யுனசுகோவின் உலோரியல் ஆய்வு நல்கை ஆய்வாளராகவும் உள்ளார். Ballard has been a NASA Carl Sagan ...

                                               

சாரா பாய்சன்

சாரா டில் "சால்லி" பாய்சன் ஓகியோ பல்கலைக்கழகத்தின் உளவியற் பேராசிரியர் ஆவார். Boysen is a primate researcher and former Director of the Chimp Center at the university. இவர் இடிசுக்கவர் இதழால் 50 அரிய பெண் அறிவியலாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப் ...

                                               

சாரா மில்கோவிச்

சாரா மில்கோவிச் தாரைச் செலுத்த ஆய்வகத்தின் செவ்வாய் 2020 தரையூர்தியியக்க முன்னணி அறிவியலாளர் ஆவார். இவர் செவ்வாய் வெள்ளோட்ட வட்டணைக்கலத்தின் இரிசே ஒளிப்படக் கருவியின் முதன்மை ஆய்வாளர் ஆவர்.

                                               

சாரா ஜேக்கப் (பத்திரிகையாளர்)

சாரா ஜேக்கப் இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் மற்றும் தொகுப்பாளரும் ஆவார். சாரா வி தி பீப்பிள் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். இது முன்பு பர்கா தத் என்பவர் தொகுத்து வழங்கிய என்.டி.டி.வி.யின் முதன்மை நிகழ்ச்சியாகும். ஒரு நிருபராக இவர் அமெ ...

                                               

சாரா ஜோசஃப்

சாரா ஜோசஃப் ஒரு மலையாள நாவலாசிரியர் மற்றும் சிறுகதை ஆசிரியர். இவர் தனது ஆலாகயூடே பெண்மக்கள் எனும் நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றுள்ளார். மேலும் இதே நாவலுக்காக வயலார் விருதும் பெற்றுள்ளார். இவர் கேரளாவில் பல பெண்ணிய இயக்கங்களை முன்னின்று ...

                                               

சாரா ஹாரிசன்

சாரா ஹாரிசன் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர். அவர் தற்போது‍ விக்கிலீ்க்ஸ்-ன் சட்ட பாதுகாப்பு குழுவில் உள்ளார். இந்த சட்ட பாதுகாப்புக்குழு‍ ஸ்பெயினின் முன்னாள் நீதிபதி பால்ட்சர் கார்சன் தலைமையில் இயங்கி வருகிறது. சாரா ஹாரிசன் த ...

                                               

சாரி (நடிகை)

சாரி என்கிற சாதனா ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1980 கள் மற்றும் 1990 கமில் முக்கிய கதாநாயகியாக விளங்கினார். தென்னிந்திய மொழிகளான மலையாளத் திரைப்படத்துறை, தமிழ், கன்னடம், and தெலுங்கு போன்றவற்றில் பணியாற்றினார்.

                                               

சாரீன் கான்

சாரீன் கான் இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இதவ்ர் தமிழ் மற்றும் பஞ்சாபி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் அனில் சர்மா இயக்கிய வீர் எனும் திரைப்படத்தில் சல்மான்கானின் இணையாக நடித்தார். இத்திரைப்படம் ஜீ ...

                                               

சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் ...

                                               

சாருக் கான்

சாருக் கான் பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் ...

                                               

சாருசீதா சக்கரவர்த்தி

சாருசீதா சக்கரவர்த்தி ஓர் இந்தியக் கல்வியியலாளரும் அறிவியலாளரும் ஆவார். இவர் 1999 இல் இருந்து தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் பேராசிரியராக உள்ளார். இவர் 2009 இல் வேதியியலுக்காக சாந்தி சுவரூப் பட்நாகர் அறிவியல் தொழில்நுட்ப விருதை ...

                                               

சாருபாலா தொண்டைமான்

ராணி சாருபாலா ராஜம்மணி ஆயி சாஹிப் என்கிற பெயரே அனைவராலும் அறியப்படும் மேயர் சாருபாலா தொண்டைமானின் குடும்பப் பெயராகும்.அவர் 1958ம் வருடம் அக்டோபர் 7ம் நாள் பிறந்தவர் ஆவார்.சாருபாலாபுதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் உறுப்பினர் என்பதுடன் இந்திய அரசியல் ...

                                               

சாருஹாசன்

சாருஹாசன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய தபெரனா கதெ என்னும் ...

                                               

சால்லி ஓயே

சால்லி ஓயே ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மிச்சிகான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் பெரும்பொருண்மை வெம்மீன்களின் ஆய்வாளர் ஆவார். இவை மீவிண்மீன் வெடிப்புக்கு முந்தைய கட்ட விண்மீன்களாகும். இவர் 1999 இல்; அமெரிக்க வானியல் கழகத்தின் வானிய ...

                                               

சாலா நாத் கனால்

சாலா நாத் கனால் பெப்ரவரி 2010 இல் இருந்து நேபாளத்தின் பிரதமரும், நேபாள கம்யுனிஸ்ட் கட்சி இன் தலைவரும் ஆவார்.

                                               

சாலி குன்னெல்

சாலி ஜேன் ஜேனட் குன்னெல் இவர் பிரித்தனைச் சேர்ந்த முன்னாள் தடகள வீரர் ஆவார். இவர் 1992 ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வென்றார். ஒலிம்பிக், உலக, ஐரோப்பிய, பொதுநலவாய விளையாட்டுக்கள்போன்ற அனைத்திலும் பட்டங்களை வென்ற ஒரே பெண் பி ...

                                               

சாலி ஹாக்கின்ஸ்

சாலி ஹாக்கின்ஸ் என்பவர் ஆங்கிலேயத் திரைப்பட நடிகை ஆவார். 2002 ஆம் ஆண்டில் தனது முதல் திரைப்படமான ஆல் ஆர் நத்திங்கில் நடித்தார். இதனை மைக் லீக் என்பவர் இயக்கினார். மீண்டும் இவரின் இயக்கத்தில் 2004 இல் வெரா ட்ரேக் எனும் திரைப்படத்தில் துணைக் கதாப்ப ...

                                               

சாலினி (நடிகை)

சாலினி தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழத் தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். ...

                                               

சாலினி பாண்டே

சாலினி பாண்டே ஓர் இந்திய நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

                                               

சாலுமரத திம்மக்கா

சாலுமரத திம்மக்கா இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பசுமை ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர். கருநாடக மாநில நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு ஏறக்குறைய 284 ஆலமரங்களை இவர் நட்டுப் பராமரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது இப்பணிக்காக ...

                                               

சாலோ அப்டெச்லாம்

சாலோ அப்டெச்லாம் பெல்ஜியத்தில் பிறந்த பிரான்சு நாட்டவர். இவர் ஒரு குற்றவாளியாகவும், இசுலாமியப் பயங்கரவாதியாகவும் சந்தேகிக்கப் படுபவர். நவம்பர் 13, பிரான்சு நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுக் ...

                                               

சான் கூடினஃபு

சான் பானிசிட்டர் கூடினஃபு ஓர் அமெரிக்கப் பேராசிரியர். இவர் திண்மநிலை இயற்பியலாளரும், நோபல் விருதாளரும் ஆவார். இவர் டெக்சசு ஆசுட்டினில் உள்ள தெக்சாசு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையிலும் பொருளறிவியல் துறையிலும் பேராசிரியராக உள்ளார். இவ ...

                                               

சான் கோசுட்டர்லிட்சு

சான் மைக்கேல் கோசுட்டர்லிட்சு 2016 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை தாவீது தூலீசு, தன்கன் ஃகால்டேன் ஆகியோருடன் சேர்ந்து வென்றார். இவர் பிரௌன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார். பிரித்தானியராகிய இவர் இடாய்ச்சுலாந் ...

                                               

சான் பி. குர்தோன்

சர் சான் பெர்த்திரண்டு குர்தோன், வேந்தியக் குமுகப் பேராளர் ஒரு பிரித்தானிய வளரிய உயிரியல் துறை அறிஞர். உயிரணுக்களில் கருவை நேரடியாகப் உட்புகுத்தி உயிரணுக்களைப் படியெடுக்கச் செய்யும் முறையில் முன்னணி ஆய்வுகள் நடத்தினார். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்த ...

                                               

சான் பீன்

சான் பீன் ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது க ...

                                               

சான்டியாகோ கசோர்லா

சான்டியாகோ கசோர்லா என்பவர் எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். தற்போது இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான ஆர்சனலிலும் எசுப்பானியா தேசிய காற்பந்து அணியிலும் ஆடிவருகிறார். இவர் ஒரு திறம்மிக்க தாக்கும் நடுக்கள வீரர் ஆவார்; இவர ...

                                               

சானா மிர்

சானா மிர், பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 தொடரின் தலைவர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 31 பெண ...

                                               

சானிங் டேட்டம்

சானிங் டேட்டம் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஸ்டெப் அப், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் உள்ளிட்ட 34 திரைப்படங்களும், சி. எஸ். ஐ மியாமி, சாடர்டே நைட் அலைவ் மற்றும் தி சிம்ப்சன்ஸ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் ...

                                               

சானியா மிர்சா

சானியா மிர்சா ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிசு சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டார். 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங ...

                                               

சானூர் சனா

சானூர் சனா பேகம் சனா என்ற தனது பெயரிலான மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்படும் இவர் இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி ஆளுமையும், வடிவழகியுமாவார். இவர், முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். சில தமிழ், கன்னடம் மற்றும் மலையாள ...

                                               

சானோ குரானா

சானோ குரானா இவர் பாரம்பரிய இந்துஸ்தானி சையின் ராம்பூர்-சகாசுவன் கரானாவில் ஒரு பிரபலமான இந்திய பாரம்பரிய பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். கரானாவின் மேதையான உஸ்தாத் முஷ்டாக் உசேன் கானின், சீடரான இவர் மெல்லிசை மற்றும் அரிய ராகத்தை நிகழ்த்துவத ...

                                               

சாஜன் பிரகாசு

சாஜன் பிரகாசு இந்திய நீச்சல்காரர். 2015இல் கேரளத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கட்டற்ற பாணி, வண்ணாத்திப் பாணி, தொடர்நீச்சற் போட்டிகளில் பங்கேற்றார். பெப்ரவரி 8, 2015இல் 6 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளி பதக்கங ...

                                               

சாஜி கைலாஸ்

சாஜி கைலாஸ் மலையாளத் திரப்ப்டங்களில் பணியாற்றிய ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். 1990களின் அவரது திரைப்படங்களுக்காக அவர் மிகவும் பிரபலமானவர். டாக்டர் பசுபதி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் சாஜி இயக்குநராக அறிமுகமானார். அவர் திரைக்கதை எழுத்தாள ...

                                               

சாஜு பால்

சாஜு பால் ஒரு இடதுசாரி இந்திய அரசியல்வாதி ஆவார்.இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெரம்பவூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

                                               

சாஷா திருப்பதி

சாஷா திருப்பதி தேசிய விருது வென்ற திரைப்படப் பின்னணிப் பாடகி, பேச்சாளரும், நாடக நடிகருமாவார். இவர் இந்திய வம்சா வழியில் வந்த கனடா நாட்டவராவார். காசுமீரத்தைச் சேர்ந்த குடும்ப வழியில் வந்த இவர் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையிசைத் துறைகளில் பாடி ...

                                               

சாஸ் கிராஃபோர்ட்

கிறிஸ்டோபர் சாஸ் க்ராஃபோர்ட் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பரிச்சியமான நடிகர் ஆனார்.

                                               

சாஹித்தியா ஜெகன்னாதன்

சாஹித்தியா ஜெகன்னாதன் இவர் ஒரு நடிகை, விளையாட்டு தொகுப்பாளர், தொலைகாட்சி நிகழ்ச்சி வழங்குபவர், கட்டுரையாளர், விளம்பர நடிகை மற்றும் 2009இல் விவெல் மிஸ் சென்னைஅழகு அலங்கார அணிவகுப்பு வெற்றியாளர் ஆவார்.

                                               

சாக்ஷி மகாராஜ்

சச்சிதானந்த ஹரி சாட்சி, இவர் சாட்சி மகாராஜ் என்றும் அழைக்கப்படுகிறார் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் மற்றும் மதத் தலைவர். இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோ மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். முன்னர் 1991 ம் ஆண் ...

                                               

சி யிட்டிங்

சி யிட்டிங் இவர் ஓர் சீன மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரராவார். இவருக்கு இடது கையில் தசை இயக்கத்தில் குறைபாடும், தனது இரு கால்களிலும் வெவ்வேறு நீளங்களையும் கொண்டுள்ளார். சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவரது சர்வதேச அறிமுகமானது, இரியோ டி செனீர ...

                                               

சி. ஆர். சரஸ்வதி

சி. ஆர். சரஸ்வதி என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிளவுக் குழுவான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தி ...

                                               

சி. ஆர். விஜயகுமாரி

விஜயகுமாரி 1950களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை. பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். ஸ்ரீதரின் முதல் திரைப்படம் கல்யாண பரிசு ", கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் திரைப்படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய முதல் திரைப்படம் பெண் என்றால் ...

                                               

சி. ஆர். வெங்கடேஷ்

சி. ஆர். வெங்கடேஷ் ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் நிறுவனர், 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய தகவல் மற்றும் சந்தைப்படுத்தல் சேவை வழங்குநரான டாட் காம் இன்ஃபோவே -வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாவார். இவர் இந்திய ஏஞ்சல் நெட்வொ ...

                                               

சி. ஆறுமுகம்

சி. ஆறுமுகம் மதுராந்தகத்தார் என்ற பெயரால் பிரபலமானவர். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார். இவர் திமுக சார்பாக மதுராந்தகம் சட்டமன ...

                                               

சி. எச். சேகர்

சி. எச். சேகர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாக கும்மிடிப்பூண்டியிலிருந்து 2011 தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு ...

                                               

சி. எப். தாமஸ்

சி. எப். தாமஸெனும் சென்னிக்கரை பிரான்சிஸ் தாமஸ் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்ரபேரவையின் செங்கனசேரி தொகுதியின் உறுப்பினர். முந்தைய கேரள அரசாங்கத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சராக இருந்தார். அவர் செயின்ட் பெர்க்மன்ஸ் உயர்நிலை பள்ளியில் ஆசிரிய ...

                                               

சி. என். அண்ணாத்துரை (திருவண்ணாமலை)

சி. என். அண்ணாத்துரை என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத ...

                                               

சி. எஸ். சேஷாத்திரி

சி. எஸ். சேஷாத்ரி, பெப்ரவரி 29, 1932இல் பிறந்த) ஒரு இந்திய கணிதவியலாளர் ஆவார். இவர் சென்னை கணிதவியல் கழகத்தின் நிறுவனர் மற்றும் ஓய்வு பெற்ற இயக்குனர் ஆவார். மற்றும் இயற்கணித வடிவவியலில் இவரது பணிக்காக அறியப்படுகிறார். மேலும், இவரது பங்களிப்பு, சே ...

                                               

சி. எஸ். வெங்கடேசுவரன்

வெங்கடேசுவரன் சித்தூர் சுப்பிரமணியன் இவர் ஓர் இந்திய திரைப்பட விமர்சகரும், பேராசிரியரும், ஆவணப்படத் தயாரிப்பாளரும், இந்தியாவின் கேரளாவின் சாலக்குடியில் இருந்து வந்த எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக ஆங்கிலத்திலும் மலையாள மொழியிலும் எழுதுகிறார். ...

                                               

சி. கே. என். பட்டேல்

சி. குமார் என். பட்டேல் 1963- ஆம் ஆண்டு கார்பன் டையாக்சைடு லேசரை வடிவமைத்தார். இந்த லேசர் வெட்டலுக்கும் பற்றவைத்தலுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. C O 2 லேசர் மட்டுமல்லாது அகச்சிவப்பு இராமன் லேசரையும் பட்டேல் தயாரித்துள்ளார். சி. கே. என். ...

                                               

சி. கே. சதாசிவன்

சி. கே. சதாசிவன் என்பவர் 13 ஆவது கேரள சட்டமன்றத்தின் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிசுட்டு பிரிவைச் சேர்ந்தவராவார். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள காயம்குளம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்க ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →