ⓘ Free online encyclopedia. Did you know? page 188



                                               

சி. கோபால்

சி. கோபால் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சா ...

                                               

சி. சண்முகம் (அரசியல்வாதி)

சி. சண்முகம் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1989 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 1996 ஆம் ...

                                               

சி. சண்முகவேல்

சி. சண்முகவேல் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், பின்னர் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், உடுமலைப்பே ...

                                               

சி. சத்யா

சி. சத்யா என்பவர் ஒரு தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகராவார். இவர் சில்லுனு ஒரு காதல்திரைப்பட இயக்குநரான கிருஷ்ணா இயக்கிய ’ஏன் இப்படி மயக்கினாய்’ படம் மூலம் இசையமைப்பாளராக 2009 இல் அறிமுகமானார். அந்தப் பாடப் பாடல்கள் வெளிவந்ததே தவிர ...

                                               

சி. சந்திரசேகரன்

சி. சந்திரசேகரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சந்திரசேகரன் 1996 தேர்தலில் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டமன்றத்திற்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டா ...

                                               

சி. சரவணகார்த்திகேயன்

சி. சரவணகார்த்திகேயன் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இணையத்திலும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றிருக்கிறார்.

                                               

சி. சிவசங்கரன்

சி.சிவசங்கரன் ஒரு தமிழ் வணிகரும் தொழில்முனைவோரும் ஆவார். இவர் சென்னையைத் தலைமை இடமாக கொண்டு இயங்கும் சிவா குழுமத்தின் தலைவர் ஆவர். இவரின் வருமான மதிப்பு 4000 கோடி ஆகும். செஷல்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள சிவசங்கரன் திவாலானதாக செஷல்ஸ் உச்ச நீதிம ...

                                               

சி. சிவமோகன்

சிவமோகன் 2013 மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 1வது வட மாகாண சபைக்கு தெரிவானார். இவர் தனது பதவிப் பிரமாணத்தை வவுனியாவில் சட்டத்தரணி ...

                                               

சி. சுப்ரமணி

சி. சுப்ரமணி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சி.எஸ். மணி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் திமுக சார்பாக திருவள்ளூர் தொகுதியிலிருந்து, 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ...

                                               

சி. தண்டாயுதபாணி

சிங்காரவேலு தண்டாயுதபாணி இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராகப் பதவியில் உள்ளார்.

                                               

சி. திவாகரன்

சி. திவாகர் இந்திய அரசியல்வாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் தேசிய பணிக்குழு உறுப்பினரும் ஆவார். அவர் கேரளாவின் உணவு மற்றும் சிவில் சப்ளைகளுக்கான முன்னாள் அமைச்சர். இவர் கேரளா சட ...

                                               

சி. பி. டி. பண்டாரநாயக்க

சி. பி. டி. பண்டாரநாயக்க பந்து பண்டாரநாயக்க என அறியப்பட்டவர்., இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்க ...

                                               

சி. மர்செல்லா கரோல்லோ

இவர் பலெர்மோ பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடங்கினார். இவர் இங்கே 1987 இல் இயற்பியலில் இளவல் பட்டத்தை உயிரியற்பியலில் பெற்றார். இவர் மூனிச்சில் உள்ள உலூத்விகு மேக்சிமில்லன் பலகலைக்கழகத்தில்1994 இல் வானியற்பியலில் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார்.

                                               

சி. ராதாகிருஷ்ணன்

சி. இராதாகிருஷ்ணன் 1939 பிப்ரவர் 15 அன்று பிறந்து எழுத்தச்சன் என்றும் பரவலாக அறியப்படும் இவர் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களின்திரைப்பட இயக்குனராகவும் உள்ளார். எழுத்தச ...

                                               

சி. லக்சும ரெட்டி

சர்க்காலா லக்ஷ்ம ரெட்டி, ஒரு முன்னாள் ஹோமியோபதி டாக்டர், தெலுங்கானா மற்றும் தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி. தெலுங்கானா இராட்டிர சமிதிக்கு ஜத்செர்லா தொகுதியில் சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவர் தெலுங்கானா மாநில முதல் எரிசக்தி அமைச ...

                                               

சி. லிவிங்ஸ்டோன்

கிறிஸ்பஸ் லிவிங்ஸ்டன், பெரும்பாலும் லிவி என்று குறிப்பிடப்படுகிறார், இந்திய ஆராய்ச்சி விஞ்ஞானி, தாவரவியலாளர், கல்வியாளர் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நபராகும். இந்தியாவில் முதல் மூன்று இடங்களில் தாவரவியல் துறையை மேம்படுத்துவதில் அவர் கருவியாக இரு ...

                                               

சி. வி. குமார்

சி. வி. குமார் சி. விஜயகுமார் எனபவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரரும் ஆவார். இவரது திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் நிறுவனத்தின் கீழ் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றித் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

                                               

சி. வி. கே. சிவஞானம்

சிவஞானம் யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளராகப் பணியாற்றி இளைப்பாறிய பின்னர் 2004, மற்றும் 2010 நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் இரு தடவைகளும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ...

                                               

சி. வி. சந்திரசேகர்

சி. வி. சந்திரசேகர் பரதக் கலைஞர் மற்றும் ஆசிரியர், இசையமைப்பாளர், நடன அமைப்பாளர், கல்வியாளர் எனப் பன்முகத் தன்மையுள்ளவர். சிம்லாவில் பிறந்தாலும் பூர்வீகம் தமிழகமே. தமிழகக் கலையான பரதத்தை கற்றுத் தேர்ந்தவர் இவர். 24 நாடுகளில் நாட்டிய நிகழ்ச்சி நடத ...

                                               

சி. வித்தியாசாகர் ராவ்

சின்னமனேனி வித்தியாசாகர் ராவ் 30 ஆகத்து 2014 இலிருந்து மகாராட்டிர மாநிலத்தின் ஆளுநராகச் செயல்படுபவர். கொனியேட்டி ரோசையாவின் பதவி காலம் முடிவடைந்ததால் 2, செப்டம்பர் 2016இலிருந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்படுகிறார். 1999 கால அடல் பிகார ...

                                               

சி. விஜயதரணி

சி. விசயதரணி, 2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர் ...

                                               

சி. விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர். சி என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவரும் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ராப்பூசல் கிராமம் இவரது சொந்த ஊராகும். இவர் அ.இ.அ.தி.மு.கவில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். ...

                                               

சி. வே. சண்முகம்

சி. வே. சண்முகம் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவருடைய தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் 2011 மற்றும் 2016 சட்டப்பே ...

                                               

சி. ஜெயந்தி பத்மநாபன்

சி. ஜெயந்தி பத்மநாபன் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் குடியாத்தம் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குப் போட்டி ...

                                               

சி.கோவிந்தசாமி

சி.கோவிந்தசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 1989 ல் திருப்பூர் தொகுதியில் இருந்து 2006 மற்றும் 2006 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ...

                                               

சிக்கி சர்க்கார்

பத்திரிகையாளர் மற்றும் செய்தித்தாள் உரிமையாளரான அவீக் சர்க்கார் மற்றும் அவரது மனைவி ராக்கி சர்க்கார் தம்பதிகளுக்கு மகளாக பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் சிக்கி சர்க்கார். 1876 ஆம் ஆண்டில் முதன்முதலில் நிறுவப்பட்ட கொல்கத்தாவைச் சேர்ந்த ஆனந்த பஜார ...

                                               

சிக்கில் குருச்சரண்

சிக்கில் குருச்சரண்) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் சிக்கில் குஞ்சுமணியின் பேரனாவார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற புல்லாங்குழல் சிக்கில் சகோதரிகளில் மூத்தவராவார். குருச்சரன் வைகல் சிறீ எஸ். ஞானஸ்கந்தன் என்பவரின் கீழ் பயிற்சி ...

                                               

சிகர்னி வேவர்

சிகர்னி வேவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகையும் குரல் நடிகையும் ஆவார். இவர் ஏலியன்ஸ், ஏலியன்ஸ் 2, ஏலியன்ஸ் 3, அவதார், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் ...

                                               

சிகா சர்மா

சிகா சர்மா வங்கி நிருவாகி ஆவார். இந்தியாவின் தனியார் வங்கிகளின் மூன்றாவது பெரிய வங்கியான ஆக்சிஸ் வங்கியின் தலைவரும் மேலாண்மை இயக்குநரும் ஆவார்.

                                               

சிங்கமுத்து

சிங்கமுத்து என்பவர் ஓர் இந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் அதிகளவில் நகைச்சுவை வேடங்களிலே நடித்து வருகிறார். இவர் சூர்ய வம்சம், நீ வருவாய் என, ராஜா ராணி போன்ற முதன்மை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

சிங்கீதம் சீனிவாசராவ்

சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். சீனிவாசராவ் தெலுங்கு நயோகி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பி ...

                                               

சிட்னி ஆல்ட்மன்

சிட்னி ஆல்ட்மன் ஒரு கனேடிய மற்றும் அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு, செல்லுலார் மற்றும் மேம்பாட்டு உயிரியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளின் பேராசிரியராக உள்ளார். இரைபோ கருவமிலத்தின் வினையூக்க பண்புகள் க ...

                                               

சிட்னி கார்னி வுல்ப்

சிட்னி கார்னி வுல்ப் ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் ஆராய்ச்சியாளரும் பொதுக் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவில் இவர் தான் முதன்முதலில் ஒரு பெரிய வாண்காணகத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆவர். இவர் ஆறு தொலைநோக்கிகளைக் கட்டியமைக்க கணிச ...

                                               

சிண்டி ஆர்லெட் கான்ட்ரெராஸ் பாடிஸ்டா

சிண்டி ஆர்லெட் கான்ட்ரெராஸ் பாடிஸ்டா இவர் ஒரு பெருவியன் வழக்கறிஞரும் மற்றும் பெண்களுக்கான வழக்கறிஞருமாவார். இவர் ஒரு சர்வதேச வீரதீர பெண்கள் விருது பெற்றுள்ளார்., மேலும் "டைம்" இதழின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட ...

                                               

சிண்டி கோமசு

சிண்டி கோமசு என்பவர் பாடகர், பாடலாசிரியர், நடிகர், உருமாதிரிக் கலைஞர் ஆவார். இவர் ஆங்கிலம், இத்தாலியம், இந்தி, இலத்தீன், எசுப்பானியம், கண்டோனீயம், பிரான்சியம், மண்டரின் ஆகிய எட்டு மொழிகளில் பாடக்கூடியவர்.

                                               

சித் ஸ்ரீராம்

சித் ஸ்ரீராம் ஒரு இந்திய அமெரிக்க இசை உருவாக்குநர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் பாடல்கள் எழுதுபவரும் கூட. தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகராகப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக, இவர் புகழ் பெற்ற பரதநாட்டியக ...

                                               

சித்தராமையா

இவர் 1978 ல் அரசியல் தனது பங்களிப்பை துவக்கினார், ஜனதா கட்சி, மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர். 1999 - 2004 வரை கர்நாடக ஜனதா தளம் கட்சித் தலைவராக இருந்தார். இவர் கருநாடக சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட் ...

                                               

சித்தலிங்கையா (கவிஞர்)

கவிஞர் சித்தலிங்கையா இவர் கன்னட மொழிக் கவிஞரும், தலித் இயக்கவாதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னட தலித்பந்தயா இயக்கத்தில் பங்குபெற்று, தலித் மக்களுக்காக எழுதத் தொடங்கினார். இவர் பி.கிருசுனப்பாவுடன் இணைந்து தலித் சங்கர்சு சமித் என்ற இயக்கத்த ...

                                               

சித்தார்த் (நடிகர்)

சித்தார்த் மேனன் என்பவர் தமிழ்நாட்டு தொலைக்காட்சி நடிகர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற போட்டி நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் மூலம் சின்னத்திரைக்கு நடிகராக அறிமுகமானார். என் ...

                                               

சித்தார்த் கௌல்

சித்தார்த் கௌல், இந்தியத் துடுப்பாட்டக்காரர். இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு மித விரைவு வீச்சாளர் ஆவார். சுமாராக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் திறன் பெற்றவர் ஆவார்.2007 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல்தரத் துடு ...

                                               

சித்தார்த் மேனன்

சித்தார்த் மேனன் இவர் ஓர் இந்திய பின்னணிப் பாடகரும் மற்றும் திரைப்பட நடிகருமாவார். மேனன் சில திரைப்பட பாடல்களையும் வழங்கியுள்ளார். தைக்குடம் பிரிட்ஜ் என்ற இவரது இசைக் குழு மிகவும் பிரபலமானது. மலையாள தொலைக்காட்சி நிறுவனமான கப்பா என்றத் தொலைக்கட்சி ...

                                               

சித்தார்த் ராய் கபூர்

சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படங்கள் தயாரிப்பாளார் மற்றும் ராஜ் கபூர் பிலிம்ஸ் நிறுவனத்தினை நிறுவியவராவார். மேலும் வால்ட் டிஸ்னி, இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் ஆகத்து 2, 1974 இல் மும்பையில் பிறந்தவர்.

                                               

சித்தார்த் விபின்

சித்தார்த் விபின் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன் ...

                                               

சித்தார்த் ஷுக்லா

சித்தார்த் ஷுக்லா என்பவர் ஒரு இந்திய நடிகரும் மாடலும் ஆவார். இவர் பாலிகா வது என்ற இந்தி தொடரில் ஷிவ்வாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவர் 2014ம் வருடத்தில் வருண் தவான் நடித்த ஹம்டி ஷர்மா கி துல்ஹானியா என்ற படத்தில் ஒரு துணைக்கதாபாத்திரத் ...

                                               

சித்தார்த்த பாசு

சித்தார்த்த பாசு என்பவர் இந்தியத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் வினா விடை நிகழ்ச்சி நடத்தும் ஆசிரியர் ஆவார். இந்தி, மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிக் சைனர்ஜி மீடியா என்ற ஒரு குழுமத்தின் தல ...

                                               

சித்தாரா

சித்தாரா என்பவரு ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் கே. பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் படையப்பா, ஹாலுத தவரு, பு ...

                                               

சித்தாரா (பாடகி)

சித்தாரா கிருஷ்ணகுமார் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த பின்னணி பாடகியும், இசையமைப்பாளரும், நடிகையும் ஆவார். இவர் பிரதானமாக மலையாள திரைத்துறையிலும், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைத்துறைகளிலும் பணியாற்றுகிறார். சித்தாரா இந்துசுதானி மற்றும் ப ...

                                               

சித்தி குமாரி

சித்தி குமாரி, ராஜஸ்தான் இருந்து பிகானர் கிழக்கு சட்டமன்ற உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக 2008 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1973 ல் பிறந்தார், எம்.ஏ. வரை படித்தார். இவர் லால்கர் அரண்மனையின் அருங்காட்சியக இயக்குனர் ஆவார். பிக ...

                                               

சித்திக் பார்மாக்

சித்திக் பார்மாக் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தியதி ஆப்கானித்தானில் பஞ்சசீர் எனும் இடத்தில் பிறந்தார். இவர் திரைப்படம் இயக்குவதில் மாசுக்கோ திரைப்படக் கல்லூரியில் 1987 ஆம் ஆண்டு ...

                                               

சித்ரா

சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறா ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →