ⓘ Free online encyclopedia. Did you know? page 189                                               

சித்ரா முட்கல்

சித்ரா முட்கல் தமிழ்நாட்டின் சென்னையில் 1944 திசம்பர் 10 அன்று பிறந்தார். பின்னர் மும்பையில் கல்வி பயின்றார், இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை எஸ்என்டிடி மகளிர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவர் "சரிகா" இதழின் முன்னாள் ஆசிரியரான, அவத ...

                                               

சித்ரா ராமகிருஷ்ணா

சித்ரா ராமகிருஷ்ணா இந்திய தேசிய பங்கு சந்தையின் முதல் பெண் நிருவாக இயக்குனர் மற்றும் முதன்மை நிறைவேற்றுநர் ஆவார். இவருக்கு போர்ப்ஸ் நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டின் சிறந்த தலைவி என்ற விருது வழங்கப்பட்டது.

                                               

சித்ரா லட்சுமணன்

சித்ரா லட்சுமணன் என்பவர் இந்திய இயக்குனர் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார். 2000 களில், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் உள்ளார்.

                                               

சித்ரா விஸ்வேஸ்வரன்

சித்ரா விஸ்வேஸ்வரன் என்பவர் இந்திய பரதநாட்டியக் கலைஞர் ஆவார். சிதம்பரம் நிகழ்கலை மன்றம் என்ற பெயரில் நாட்டியப் பள்ளி ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார். 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார்.

                                               

சித்ராங்கதா சிங்

சித்ராங்கதா சிங் ஒரு இந்திய நடிகர். முதன்மையாக இந்தி திரைப்படங்களில் நடிப்பவர். யே சாலி ஜிந்தகி, ஹஜாரான் குவாஷிஹீன் ஐசி, தேசீ பாய்ஸ், இன்கார், ஐ, மீ அர் மெயின் மற்றும் பஜார் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

                                               

சித்ராலயா கோபு

சித்ராலயா கோபு என்பவர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் ஆவார். இவர் ஏறக்குறைய 60 படங்களுக்கு எழுதியும், 27 படங்களை இயக்கியுள்ளார். இவர் மூன்று தெய்வங்கள், சாந்தி நிலையம் போன்ற உணர்வு பூர்வமான படங்களுக்கும், காதலிக்க நேர ...

                                               

சிதெங்கா வாவ்ரோவா

சிதெங்கா வாவ்ரோவா ஒரு செக் வானியலாளர் ஆவார். இவர் அலைவுநேர வால்வெள்ளியான 134P/கோவல்-வாவ்ரோவாவை இணையாக கண்டுபிடித்தார். இவர் இதைச் சிறுகோளாக வாலின்றிக் கண்டுபிடித்தார். இதற்கு 1983 JG எனும் தற்காலிகப் பெயரும் இடப்பட்டது. ஆனால், சார்லசு டி, கோவலின் ...

                                               

சிந்தன விதானகே

சிந்தன விதானகே இலங்கையைச் சேர்ந்த ஓர் எடை தூக்கும் வீரர். இவரது சொந்த இடம் பொலன்னறுவையாகும். இவர் 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற கொமன்வெலத் போட்டியில் எடை தூக்கும் பிரிவில் 4வது இடத்தை பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்ப ...

                                               

சிந்தாமண் நவ்சா

சிந்தாமண் நவ்சா, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1950-ஆம் ஆண்டின் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார். இவர் தானே மாவட்டத்தில் உள்ள கவாடா என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போத ...

                                               

சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்

சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், ஒரு இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் தற்போது இந்திய பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றுகின்றார். 16 நவம்பர், 2013 அன்று இந்திய அரசு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னாவை இவருக்கு அ ...

                                               

சிந்து சாஜன்

சிந்து சாஜன் ஒரு பள்ளி ஆசிரியர், சமூக செயல்பாட்டாளர், நாடக ஆர்வலர் ஆவார், அவர் அட்டப்பாடியில் பழங்குடி குழந்தைகளின் கல்விக்கும் கலாச்சார மேம்பாட்டிற்கும் தீவிரமாக தன்னை அர்ப்பணித்துள்ளார். அட்டப்பாடியில் பழங்குடி சமூகத்தின் மொழியையும் கலாச்சார பி ...

                                               

சிந்து மேனன்

சிந்து மேனன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

                                               

சிந்துதாய் சப்கல்

சிந்துதாய் சப்கல் "அனாதைகளின் தாய்" என அன்புடன் அழைக்கப்படும் இவர், ஒரு இந்திய சமூக சேவகரும், சமூக ஆர்வலருமாவார். இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளை அவர்களது நிலையிலிருந்து உயர்த்தும் இவரது பணியால் இவர் குறிப்பாக அறியப்படுகிறார். சமூகப் பணி பிரிவில் ...

                                               

சிப்பி (நடிகை)

சிப்பி இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர் தென்னிந்திய திரையுலகில் பணிபுரிகிறார். மேலும் முதன்மையாக மலையாளம் மற்றும் கன்னப்ட படங்களில் பணியாற்றுகிறார். ஜானுமதா ஜோடி என்றத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம் மற ...

                                               

சிபி மலையில்

”சிபி மலையில்” என்பவர் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 1980 முதல் மலையாளத்தில் நாற்பதுக்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். கிரீடம், தனியாவர்த்தனம், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. இவர் இயக்கிய பல திரைப்பட ...

                                               

சிபில் வத்தசிங்க

கலா கீர்த்தி சிபில் வத்தசிங்க இலங்கையின் மூத்த சிறுவர் கதை எழுத்தாளரும், விளக்கமளிப்பரும் ஆவார். இவரது பல புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

                                               

சிபு சக்கரவர்த்தி

சிபு சக்ரவர்த்தி இவர் ஓர் இந்தியப் பாடலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும் மற்றும் கதாசிரியரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். சுமார் 200 பாடல்களை எழுதியுள்ளார். நாயர் சாப், மனு மாமா, ஆதர்வம் உள்ளிட்ட பல்வேறு படங் ...

                                               

சிபு சோரன்

சிபு சோரன் ஜனவரி 11, 1944 இவர் ஒரு இந்திய அரசியல்வாதி, சார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார். இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள நேம்ரா என்ற ஊரில் பிறந்தார். ஏழாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை, ...

                                               

சிம்பிள் கோகோய்

சிம்பிள் கோகோய் இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் ஆவார். இவரது முதல் படம் துமி ஜோடி குவா, ஆகும். பிரபலமான தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், விளம்பர படங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் காணொளிகளை இயக்கியுள்ளார்.

                                               

சிம்மாதிரி

சிம்மாதிரி அப்பளசாமி, மலேசியாவில், தமிழ்மொழி, தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். மலேசிய மனித உரிமைக் கழகத்தின் செயல்பாட்டாளர். தமிழ் மொழிப் பள்ளிகளை மலேசிய அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருபவர் ...

                                               

சிம்ரஞ்சித்து கவுர் பாத்

சிம்ரஞ்சித்து கவுர் பாத் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழில்சாரா குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 அன்று பிறந்தார். 2011 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு அளவில் இந்தியாவிற்காக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்த ...

                                               

சிம்ரன்

சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995 ...

                                               

சிம்ரோன் ஹெட்மையர்

சிம்ரோன் ஒடிலோன் ஹெட்மையர் என்பவர் கயனீயத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில்மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுகிறார். 2014 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒரு பகுதியா ...

                                               

சிமா பினா

சிமா பினா இவர் ஒரு குறிப்பிடத்தக்க ஈரானிய பாரம்பரிய இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும், ஆராய்ச்சியாளரும், ஓவியரும் மற்றும் ஆசிரியருமாவார். ஜெர்மனியின் வானொலி டபிள்யூ.டி.ஆரால் "ஈரானிய நாட்டுப்புற இசையின் பெரும் பெண்மணி" என்று விவரிக்கப்படுகிறார். நிகழ ...

                                               

சிமோகா சுப்பண்ணா

சிமோகா சுப்பண்ணா கன்னடமொழி பின்னணி பாடகரும் பாவகீதத்தின் ஒருவகையான சுகமா சங்கீதா என்ற இந்திய இசைப் பாடகராவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் 14 அன்று பிறந்தார். சுப்பிரமண்யா என்பது இவர் இயற்பெயராகும். 1979 ஆம் ஆண்டு வெளியான காடு குதுரே என்ற கன்னட ...

                                               

சிமோன் டாட்டா

சிமோன் நேவல் டாடா, துனோயர் என்றும் அழைக்கப்படும் இவர் டாட்டா குடும்பத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்துநாட்டைச் சேர்ந்த இந்திய வணிகப் பெண்ணாவார். இவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்து வளர்ந்தார். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1953 ...

                                               

சியாம் (நடிகர்)

சியாம் என்பவர் தமிழ்நாட்டு தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டு முதல் புதுக்கவிதை, பொன்னூஞ்சல், லட்சுமி கல்யாணம், கண்ணம்மா, ஈரமான ரோஜாவே போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழர்கள் மத்தியில் அறியப்படும் தொலைக்காட்சி நடிகர் ...

                                               

சியாம் செல்வதுரை

சியாம் செல்வதுரை கனேடிய எழுத்தாளர். இவருடைய ஃபன்னி போய் நாவலுக்கு கனேடிய விருதான Books in Canada First Novel Award கிடைத்தது. இவரது அடுத்த நாவல் சினமன் கார்டன்ஸ். இவர் கொழும்பு, இலங்கையில் பிறந்தவர். தமிழ் மற்றும் சிங்கள குடும்பப் பின்னணியைச் சேர ...

                                               

சியாம் நாராயண் ஆர்யா

சியாம் நாராயண் ஆர்யா என்பவர் ஒர் இந்திய மருத்துவர் ஆவார். இந்திய மருத்துவச் சங்கத்தின் பொது மருத்துவக் கல்லுரியின் தேசியப் பேராசிரியர் மற்றும் தலைவராகவும் இவர் பணியாற்றினார். ஓர் எழுத்தாளராகவும் அறியப்பட்ட இவர் பல மருத்துவக் கட்டுரைகளையும் தனிக்க ...

                                               

சியாம் பாபு பிரசாத் யாதவ்

சியாம்பாபு பிரசாத் யாதவ் என்வா் பிகாா் மாநில பாரதீய ஜனதா கட்சியை சாா்ந்த உறுப்பினா் ஆவா். இவா் பிஹாா் சட்டமன்றத்திற்கு 2015 இல் நடந்த தோ்தலில் பிப்ரா தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி, மாவோயிஸ்ட் குழுவான ...

                                               

சியாம் பெனகல்

சியாம் பெனகல் ஒரு இந்திய இயக்குனரும், திரைக்கதையாளரும் ஆவார். இவர்," மத்திய திரைப்படங்கள்” என்ற புதிய பதம் உருவாகக் காரணமானவர். ஆனால் அவர் இந்த பதத்தை விரும்பவில்லை. அவர் புதிய அல்லது மாற்று என்ற பதத்தையே விரும்பினார். மேலும் இவர், 16-06-2006 முத ...

                                               

சிரஞ்சீவி (நடிகர்)

சிரஞ்சீவி) கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெ ...

                                               

சிரத்தா கபூர்

சிரத்தா கபூர் இந்தி படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் இந்தி நடிகர் சக்தி கபூரின் மகள் ஆவார். 2010ஆம் ஆண்டு தீன் பத்தி என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தனது நடிப்பு தொழிலை தொடங்கினார். இளம் வயதினர் நாடகத்தி ...

                                               

சிராணி பண்டாரநாயக்கா

சிராணி பண்டாரநாயக்கா இலங்கையின் 43 வது மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரே இலங்கையின் மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதலாவது பெண்ணும் ஆவார். கொழும்பு பலகலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் தலைவராக இருந்த இவர் முதன் ...

                                               

சிராபந்தி சாட்டர்ஜி

சிராபந்தி பிரதானமாக கொல்கத்தாவை அடிப்படையாகக்கொண்ட மேற்கு வங்கத் திரைப்படங்களில் இயங்கிவருகிறார். இவர் 1997 ஆம் ஆண்டு மாயர் பதான் என்ற வங்கப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். மேலும் இவர் இடிவி பங்களா தொலைக்காட்சியின் ஒரு சில தொலைக்காட்சிப் படங்க ...

                                               

சிராவந்தி சாய்நாத்

சிராவந்தி சாய்நாத் ஓர் இந்திய நடிகை மற்றும் நடனம் ஆடுபவராவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான பையின் வரலாறு என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளியாக இருக்கின்ற துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர ...

                                               

சிரான் உபேந்திர தெரணியகல

சிரான் உபேந்திர தெரணியகல இலங்கையைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் இயக்குனர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார். அத்துடன், இலங்கையில் தொல்லியல் தொடர்பிலான பல்வேறு பொறுப்புக்களையும் இவர் வகித்துள்ளார்.

                                               

சிரிகன் சரோயன்சிரி

சிரிகன் சரோயன்சிரி சூன் சரோன்சிரி என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் தாய்லாந்து மனித உரிமை வழக்கறிஞர் ஆவார். இவர் மனித உரிமைகளுக்கான தாய்லாந்து வழக்கறிஞர்களுடன் பணிபுரிகிறார். மேலும் புதிய ஜனநாயக இயக்கத்தின் பதினான்கு மாணவர் ஆர்வலர்களின் சட்ட பிரதிநி ...

                                               

சிரியானி அமரசேன

கலசுரி சிரியானி அமரசேன இலங்கையைச் சேர்ந்த தயாரிப்பாளரும், நடிகையும் ஆவார். இவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் திரைப்படங்களான கொலு ஹடவத்த, தேச நிசா மற்றும் அகசின் பொலவத ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிங்கள திரைப்படங்களி ...

                                               

சிரீ சிரீ இரவிசங்கர்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர், வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இ ...

                                               

சிரேயசு தள்பதே

சிரேயசு தள்பதே மராட்டியிலும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தள்பதே மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் ஒரு மராட்டிய குடும்பத்தில் பிறந்தார்.

                                               

சிரேயா கோசல்

சிரேயா கோசல் அல்லது சிரேயா கோஷல் ஒரு இந்தியப் பாடகி. பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்ப ...

                                               

சிரேயா சரன்

சிரேயா சரன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பி ...

                                               

சிரேயா நாராயண்

சிரேயா நாராயண் 1985 பிப்ரவரி 22 அன்று பிறந்த ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை, விளம்பர நடிகை, எழுத்தாளர் மற்றும் சமூகப் பணியாளர் ஆவார்.

                                               

சில்வியா கார்ட்ரைட்

டேம் சில்வியா ரோசு கார்ட்ரைட்டு நியூசிலாந்தின் 18வது தலைமை ஆளுநராகப் பொறுப்பில் இருந்தவர். ஒடாகோ பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற இவர் 1967இல் ஒடாகோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். சில்வியா கார்ட்ரைட் கம்ப ...

                                               

சில்வியா தாரெசு பீய்ம்பெர்ட்

சில்வியா தாரெசு பீய்ம்பெர்ட் ஒரு மெக்சொகோ வானியலார் ஆவார். இவர் 2011 இல் யுனெசுகோவின் அறிவியல் பெண்களுக்கான லோரியல் விருதை இலத்தின அமெரிக்காவுக்காகப் பெற்றார். இப்பரிசு வளிம ஒண்முகிலின் வேதி உட்கூறுகளைத் தீர்மானித்தமைக்காக வழங்கப்பட்டது.

                                               

சில்வியா பேரன்ட்

சில்வியா பேரன்ட் இவர் இத்தாலிய இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றவராவார். துரினில் நடைபெற்ற 2006 குளிர்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், இரண்டு வெண்கலத்தையும் வென்றார். 1992 ஆல்பர்ட்வில் இணை ஒலிம்பிக ...

                                               

சில்வியா ஜெமிக்னானி

சில்வியா ஜெமிக்னானி இத்தாலியைச் சேர்ந்த இவர் ஓர் தடகள விளையாட்டு வீரராவார். இவர் நெடுமுப்போடிகளில் போட்டியிடுகிறார். ஜெமிக்னானி 2000 கோடைகால ஒலிம்பிக்கில் முதல் ஒலிம்பிக் டிரையத்லானில் போட்டியிட்டார். இவர் பந்தயத் தூரத்தை 2: 05: 21.26 என்ற மணிக்க ...

                                               

சில்வெஸ்டர் ஸ்டாலோன்

மைக்கேல் சில்வெஸ்டர் கார்டேன்சியோ ஸ்டாலோன் (உச்சரிப்பு /stəˈloʊn/ ; ஜூலை மாதம் 6 ஆம் தேதி 1946 ஆம் வருடம் பிறந்த இவர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் என பொதுவாக அழைக்கப்படுகிறார் மற்றும் Sly Stallone என்று புனைப்பெயரிட்டும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு அமேரி ...

                                               

சிலம்பரசன்

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →