ⓘ Free online encyclopedia. Did you know? page 19



                                               

சிக்ஸ் சிக்மா

சிக்ஸ் சிக்மா Six Sigma என்பது முதலில் மோட்டோரோலா Motorola நிறுவனம் உருவாக்கிய வணிக மேலாண்மை உத்தி ஆகும். As of 2009 ஆம் ஆண்டில் அது தொழிற்துறையின் பல்வேறு பிரிவுகளில் பலவிதமாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, எனினும் அதன் பயன்பாட்டிலும் முரண்பாட ...

                                               

சூதம்

சூதம் என்பது ஒரு வகை சார்பிய ஒப்பந்தம் ஆகும். இது ஒரு யூக வர்த்த முறை ஆனதால் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சூதம்" என்கிற தமிழ் சொல் சூது என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஒரு சூதத்தின் விலை அதன் அடிப்படையில் அமைந்த பங்கு அல்லது ஏனைய பி ...

                                               

தொடுகையுணர் செலுத்தல்

தொடுகையுணர் செலுத்தல் என்பது ஒருவகை நுண்ணறி அட்டை வகையிலான செலவட்டையாகும். இது வளர்ந்துவரும் நாடுகளில் தமது கட்டணங்களை எளிதாகவும் விரைவாகவும் செலுத்திச் செல்வதற்கு, மக்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

                                               

நிறுமச் செயலர்

ஒரு நிறுமச் செயலர் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளவர் ஆவார். ஐக்கிய அமெரிக்க மற்றும் கனேடிய நாடுகளில், பொதுப்பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், ஒரு நிறுவனத்தின் செயலர் பொதுவாக ஒரு பெருநிறுவனச் செயலர் என்றும் அழைக்கப்பட ...

                                               

நிறுவனம் (வணிகம்)

வணிகத்தில் ஈடுபடும் ஓர் அமைப்பு பொதுவாக வணிக நிறுவனம் அல்லது நிறுமம் என்று அழைக்கப்படுகிறது. இதன் சட்ட வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தனி உரிமையாளர் நிறுவனம், கூட்டாண்மை நிறுவனம், கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட நிறுவனம், பொதுவில் பட்டியலிட ...

                                               

பண்டமாற்று

பண்டமாற்று என்றால் ஒரு பொருளுக்காக இன்னும் ஒரு பொருளை பரிமாற்றி கொள்ளுதல். இது ஒரு பழங்கால செலாவணியாகும். உலகம் முழுவதும் பண்ட மாற்றுமுறை புழக்கத்தில் இருந்துள்ளது. அதாவது ஒரு கொத்து அரிசிக்கு ஒரு கொத்து பயறை பெற்றுக்கொள்ளலை எடுத்துக்காட்டாக கொள் ...

                                               

புதுச் செயல் திட்டத்திற்கான வேண்டுகோள்

ஒரு புதுச் செயல்திட்டத்திற்கான வேண்டுகோள் குறிப்பிட்டதொரு பொருளுக்கோ அல்லது சேவைக்கோ ஒரு புதுத் திட்டத்திற்கான வேண்டுகோளை முன்மொழிதலைச் செய்ய பெரும்பாலும் விலை கூறல் மூலமாக அளிப்பாளர்களுக்கு விடுக்கும் அழைப்பாகும். ஒரு விலை கூறல் வழிமுறை ஒரு நிறு ...

                                               

பொதியச் சோதனை

பொதியச் சோதனை என்பது உற்பத்தியாளரிடமிருந்து, நுகர்வோரை ஒரு பொருள் அடையும் வரை, ஏற்படும் நிலைகளைத் தெள்ளத்தெளிவாக ஆராய்வது ஆகும். இந்த ஆய்வினால் கண்டறியப்படும் நுட்பங்களில் இருந்து, ஒரு பொருள் தரம் குறையாமல், நுகர்வோரை அடைவது நிலைநாட்டப் படுகிறது. ...

                                               

பொதுப் பங்கு நிறுவனம்

பொது நிறுவனம் அல்லது பொதுப் பங்கு நிறுவனம் பொதுவில் வணிக ஈடு நிறுவனம், பொதுவில் வாங்கப்பட்ட நிறுவனம், பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்றெல்லாம் குறிப்பிடப்படுபவை ஓர் கடப்பாடு வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இவை தங்கள் பத்திரங்களையும் நிதி திர ...

                                               

போட்டி

போட்டி என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்கள், குழுக்கள், நாடுகள் போன்றவை நிலம், பதவி, வளங்கள் போன்றவற்றை அடைவதற்காகத் தமக்குள் எதிரிடைப்பட்டுப் போராடுவதைக் குறிக்கும். அழகுப் போட்டி, ஆயுதப் போட்டி, விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்ட ...

                                               

மின்வழி நிதிமாற்று விற்பனை முனை

மின்வழி நிதிமாற்று விற்பனை முனை - விற்பனை முனையில் மின்வழி நிதி மாற்றம் - என்பது விற்பனை முனையொன்றில் அமைந்துள்ள கணிமுனையங்களின் வழியே பற்று அல்லது கடன் அட்டைகளைக் கொண்டு மின்வழி நிதி மாற்றுகை அமைப்பைப் பயன்படுத்திக் கட்டணம் கட்டுகின்ற முறைமையாகு ...

                                               

முதிர்வு நாள்

மாற்றுச் சீட்டுக்கு பணம் செலுத்த வேண்டிய நாள் ” முதிர்வு நாள் ” ஆகும். ஏற்குனர் அதை வைத்திருப்பவருக்கு முதிர்வு நாளில் பணம் செலுத்தி மீட்டுக் கொள்ள வேண்டும். அனைத்து மாற்றுச் சீட்டுகளுக்கும் மாற்றுச் சீட்டு கால அளவுடன் கூடுதலாக மூன்று நாள்கள், மு ...

                                               

மைய இடம்

மைய இடம் என்பது பலவிதமான பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிக நிலையங்களைக் கொண்டதும், அக் குறிப்பிட்ட வழங்கல்களுக்கான கேள்வியைக் கொண்ட சந்தைப் பகுதியொன்றின் மத்தியில் அமைந்துள்ளதுமான ஒரு இடமாகும்.

                                               

வணிக அறிவாண்மை

வணிக அறிவாண்மை என்பது தரவுகள், தகவல்களை முறைப்படுத்தி பயனர்களிடம் கொண்டு சேர்த்து, பயனர்களின் முடிவெடுக்கும் செயற்படும் ஆற்றலை வளப்படுத்த உதவும் நுட்பங்களைக் குறுக்கிறது. இதன் மூலம் வணிகத்தின் இலக்குகளை அடைய வணிக அறிவாண்மை உதவுகிறது. தரவுகளை சேகர ...

                                               

வணிக செயலாக்கம்

வணிக செயலாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சேவையை அல்லது பொருளை உற்பத்தி செய்ய, கட்டமைத்து, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளைக் குறிக்கிறது. எப்படி ஒரு செயல் செய்யப்பட வேண்டும் என்பதின் செயலாக்கத்தை ஆய்ந்து, அதை திறமையாக செய்வது வணிக செயலாக் ...

                                               

வணிக துறை

பொருளாதாரம், வணிகத் துறை அல்லது கார்ப்பரேட் துறை "நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும்". இது உள்நாட்டு பொருளாதாரத்தின் ஒரு துணைக்குழு ஆகும், பொது அரசு, தனியார் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சேவை செய்யும் இலாப நோக்கற் ...

                                               

வணிக மேம்பாட்டு மாதிரி

ஒரு வணிக மேம்பாட்டு மாதிரி என்பது ஒரு வணிக நிறுவனம் எவ்வாறு தனது மதிப்புகளை, அதாவது பொருளாதார, சமூக அல்லது பிற மதிப்புகளை உருவாக்குகிறது, வழங்குகிறது மற்றும் கைக்கொள்கிறது என்ற தத்துவத்தை விவரிக்கிறது. வணிக மாதிரியை வடிவமைக்கும் நடைமுறையானது வணிக ...

                                               

வணிகத்தின் உட்பிரிவுகள்

உற்பத்தி பொருட்களை அல்லது சேவைகளை தயாரிப்பாளரிடமிருந்து நுகர்வோருக்கு பரிமாற்றம் செடீநுயும் பணியில் அமையும் நடவடிக்கைகள் அனைத்தையுமே வணிகம் என்ற சொல்லின் உள்ளடக்கலாம். மேற்கண்ட பரிமாற்றத்தில் பல தடைகள் குறுக்கிடுகின்றன. உற்பத்தியாளருக்கும், நுகர் ...

                                               

வணிகப் பகுப்பாய்வாளர்

வணிகப் பகுப்பாய்வுகளை மேறகொள்பவர் வணிகப் பகுப்பாய்வாளர் என்று அழைக்கப்படுகிறார். இத்தொழிலை புரிபவர் வியாபார, அரசாங்க, இலாப நோக்கற்ற நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகிறது எனவும் அவற்றுக்குள்ள பிரச்சினைகளையும் ஆராய்வதே இவரது கடமை.

                                               

வணிகவியல் தலைப்புகள் பட்டியல்

மேலாண்மை மனித வளத்துறை செயற்பாடுகள் துறை - Operations உற்பத்தித் துறை விநியோகச் சங்கிலி மேலாண்மை தகவல் தொழில்நுட்பத் துறை - IT ஆய்வும் விருத்தியும் சந்தைப்படுத்தல் விளம்பரம் விற்பனைத் துறை நிதித் துறை கணக்கியல்

                                               

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர் என்பது ஒரு பொருளை அல்லது சேவையை தற்போது அல்லது எதிர்காலத்தில் ஒரு நபரிடம் இருந்து அல்லது நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யக் கூடிய ஒருவர் அல்லது நிறுவனம். பொதுவாக வணிகவியலில் இச் சொல் பயன்படுத்தப்பட்டாலும் அரசு மற்றும் தன்னார்வலர ...

                                               

விலை

பொருளியலிலும் வணிகத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள், சேவை அல்லது சொத்தின் பணப்பெறுமதி அதன் விலை ஆகும். வளங்களைப் பங்கிடுதலில் செல்வாக்குச் செலுத்துவதால் பொருளியலிலும் விலை செல்வாக்குச் செலுத்துகிறது. சந்தைப்படுத்தலிலும், விற்பனையிலும் விலை முக்கிய ...

                                               

விற்பனை

விற்பனை என்ற செயலானது, வணிகத்தில் ஒரு உற்பத்திப் பொருளைப் பணத்திற்காகவோ, அப்பொருளுக்கு ஈடான மற்றொன்றிற்காகவோ, ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர், வாங்கும் வாடிக்கையாளருக்குக் கொடுத்தலைக் குறிக்கிறது.உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும், ...

                                               

விற்பனை முனை

விற்பனை முனை அல்லது வெளிச்செல்முகப்பு, அல்லது கணினிமயமாக்கப்பட்ட பிறகு மின்னணு விற்பனை முனை, என்றெல்லாம் குறிப்பிடப்படுவது சில்லறை வணிகக் கடையொன்றில் வாங்கிய பொருளுக்கான அல்லது நுகர்ந்த சேவைக்கான பணத்தைக் கட்டுமிடம் ஆகும். பணம் கட்டியபின் பொருளைக ...

                                               

அந்தாட்டிக்காவின் வரலாறு

அந்தாட்டிக்காவின் வரலாறு என்பது புவியின் தொலைதூர தென்பகுதியில் இருப்பதாக நம்பப்பட்ட தெரா ஆத்திரேலியசு என்ற ஒரு பெரிய கண்டத்தை பற்றிய ஆரம்பகால மேற்கத்திய கோட்பாடுகளிலிருந்து உருவாகிறது. அந்தாட்டிக்கா என்ற சொல் ஆர்க்டிக் வட்டத்திற்கு எதிரானது என்பத ...

                                               

அரசியல் வரலாறு

அரசியல் வரலாறு என்பது, அரசியல் நிகழ்வுகள், எண்ணங்கள், இயக்கங்கள், அரசாங்க உறுப்புக்கள், வாக்காளர்கள், கட்சிகள், தலைவர்கள் பற்றிய விபரிப்பும் பகுப்பாய்வும் ஆகும். இது, இராசதந்திர வரலாறு, அரசியல்சட்ட வரலாறு, பொதுமக்கள் வரலாறு போன்ற பிற வரலாறு சார்ந ...

                                               

அரேபிய வரலாறு

அரேபிய வரலாறு அரேபியாவின் மிகப் பண்டைய வரலாற்றை மிகுதியாக அறிந்துகொள்ள இயலவில்லை. அரபு இலக்கியங்களில் கூறப்படும் பண்டைய வரலாறு பெரும்பாலும் கதையென்றே கொள்ளற்பாலது. 19 ஆம் நூற்றாண்டில் தோண்டி எடுக்கப்பட்ட பல கல்வெட் டுக்களிலிருந்து, 3000 ஆண்டுக்கு ...

                                               

அன்றாட வாழ்க்கை வரலாறு

அன்றாட வாழ்க்கை வரலாறு என்பது 1980களில் குறிப்பாக செருமானிய வரலாற்றாசிரியர்கள் மத்தியில் அதிகமாக இருந்த அறிவியல் வளர்ச்சியின் ஒரு வடிவமாகும். இது செருமானிய வரலாற்று அறிஞர்களான ஆல்ஃப் லூட்கி, ஆன்சு மெடிக் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்தச் சொல் இடாய் ...

                                               

இந்திய வம்சாவளித் தமிழர்கள்

இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்போர் வரலாற்று ரீதியாக இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய தமிழர்களை குறிக்கும். "இந்திய வம்சாவளித் தமிழர்" என்றால் மலையகத் தமிழர் என்று கருதும் நிலை வரலாற்று அடிப்படையில் தவறானதாகும். மலையகத் தமிழர் 19ஆம் நூற்ற ...

                                               

இயோசீன்

இயோசீன் காலம் என்பது 55.8 ± 0.2 முதல் 33.9 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன் வரையான காலமாகும். இக்காலம் பாலியோசின் காலத்திற்கு பிறகும் ஓலியோசின் காலத்திற்கு முன்பும் வருகிறது. தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் தோன்றியது இயோசின் காலத்தில் என்பது கு ...

                                               

உலக வல்லமை

                                               

உலகளாவிய உடல் நலம் பற்றிய காலவரிசை

இரண்டாம் உலகப் போர் சகாப்தத்திற்கு முன்பு இருந்த காலத்தை மூன்று பெரிய போக்குகள் தனித்து இயக்கின, ஆனால் சில நேரங்களில் அதன் வளர்ச்சி மற்றும் விளைவுகள் ஒன்றை ஒன்று பாதித்தன. முதல் போக்கு, நகரமயமாக்கல் தொழில் புரட்சியால் தூண்டப்பட்டது மற்றும் உயர்ந் ...

                                               

கறுப்பின மக்கள்

அடர்நிறத் தோல் அல்லது அடர்பழுப்பு நிறத்தோல் கொண்ட மக்கள் இன அடிப்படையில் கறுப்பின மக்கள் என்று அடையாளப் படுத்தப்படுகின்றனர். நிறத்தின் அடிப்படையில் ஒரு இனத்திற்கு பெயர் சூட்டுவது மேற்கத்திய நாடுகளில் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். பொதுவாக, ஆப்ப ...

                                               

காட்டுமிராண்டி

காட்டுமிராண்டி என்பது நாகரிகம் அற்றவர் என்று கருதும் ஒருவரைக் குறிக்கும் சொல். இச்சொல் ஒரு நாட்டினரையோ, இனத்தையோ, பழங்குடியினரையோ பொதுப்படையாகக் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. இது நகர நாகரிகத்தினரின் நோக்கு ஆகும். கொடூரமான, எதற்கும் சண்டைபோடுக ...

                                               

காடவராயர்கள்

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய குறுநில மன்னர்களில் சேந்தமங்கலம் என்னும் பகுதிகளில் காணப்பட்ட காடவராயர்கள். அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் வட ஆற்காடு மாவட்டம் ஆகனூர்நாடு என்னும் பகுதியிலும் தென்னாற்காடு, செங்கல்பட்டு மற ...

                                               

கோயம்புத்தூர் முற்றுகை

கோயம்புத்தூர் முற்றுகை என்பது தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் கோட்டையை பிடித்திருந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கோட்டை காவல் படை மற்றும் திருவாங்கூர் படைகளை எதிர்த்து மூன்றாம் ஆங்கில-மைசூர் போரின் போது மைசூர் இராச்சியப் படையினர் மேற்கொண ...

                                               

சமகாலம்

சமகால வரலாறு நிகழ் காலத்துடன் தொடர்புடைய வரலாற்றுக் காலத்தை விவரிக்கிறது. இது தற்கால வரலாறின் ஒரு குறிப்பிட்ட வகையாகும். சமீபத்திய சமகால வரலாறின் உள்நோக்கத்தில் தளர்வான வரையறையில் இரண்டாம் உலகப்போர் போன்ற பெரிய முக்கியமான நிகழ்வுகளும் அடங்குகின்ற ...

                                               

சமூக வரலாறு

சமூக வரலாறு என்பது, கடந்த காலத்தின் வாழ்ந்த அனுபவங்களைக் கருத்தில் எடுக்கும் ஒரு வரலாற்றுத் துறை. இத்துறையின் பொற்காலமான 1960 - 1970 காலகட்டத்தில் இது ஒரு முக்கியமான வளர்ச்சித் துறையாக இருந்ததுடன், இன்றும் பிரித்தானியா, கனடா, பிரான்சு, செருமனி, ஐ ...

                                               

திருமலை சமணர் ஆலயம்

திருமலை சமணர் ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், திருமலை ஊராட்சியில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். போளூர் நகரத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் 20 அடி அளவில் மலைக்குன்றில் செதுக்கப்பட்டிருக்கும் ச ...

                                               

தென்னிந்திய கல்வெட்டுகள்

நம் இளைய சமுதாயத்திற்கு இன்று தேவைப்படுவது தன்னம்பிக்கை! இத்தன்னம்பிக்கையை அளிப்பதற்கே இத்தகைய ஆய்வுகள் தேவைப்படுகின்றன! தமிழர் நாகரிகத்திற்கு ஆதாரமாக இருந்தவை ஓலைச் சுவடிகள்! அந்த ஓலைச்சுவடிகளைச் கொண்டு வடிக்கபட்டவையே கல்வெட்டுகள் ஆகும். இப்படிப ...

                                               

நிலவியலின் வரலாறு

நிலவியலின் வரலாறு என்பது நிலவியல் குறித்த இயற்கை அறிவியலின் வளர்ச்சியைப் பற்றியது ஆகும். நிலவியல் என்பது புவியின் தோற்றம், வரலாறு, வடிவம் ஆகியவற்றைப் பற்றி அறிவியல் பூர்வமாக தெரிந்துக்கொள்வது ஆகும். நிலவியலில் முதன்முதலாக ஆராயப்பட்டது பூமியின் தோ ...

                                               

பண்டையகால தொண்டை மண்டலம்

தொண்டை மண்டலம் என்ற தொண்டைநாடு, தமிழ்நாட்டின் வடக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்று பகுதி ஆகும். இப்பகுதியிலுள்ள மாவட்டங்கள் பாரம்பரிய பல்லவ இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். தொண்டை மண்டலத்தின் எல்லைகள் தெளிவற்றது – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திரு ...

                                               

பண்பாட்டு வரலாறு

பண்பாட்டு வரலாறு என்பது, மானிடவியல், வரலாறு ஆகியவற்றின் அணுகுமுறைகளை ஒன்றுசேர்த்து, மக்கள் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் வரலாற்று அனுபவங்களின் பண்பாட்டு விளக்கங்களையும் அறிந்துகொள்ள முயலும் துறை ஆகும். இது, கடந்தகால விடயங்களின் பதிவுகள், விளக்கமு ...

                                               

பதியப்பட்ட வரலாறு

பதியப்பட்ட வரலாறு அல்லது எழுதப்பட்ட வரலாறு என்பது, எழுத்து மூலமான பதிவையோ பிற ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களையோ அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாறு சார்ந்த விபரிப்பைக் குறிக்கிறது. பதியப்பட்ட வரலாறு, கடந்தகாலம் குறித்த பிற விபரிப்புகளான தொன்மம் சார்ந்த, வா ...

                                               

பாரம்பரியக் காலம்

செந்நெறிக் காலம் அல்லது பாரம்பரியக் காலம் Classical antiquity or classical era, classical period or classical age என்பது கிமு 800 முதல் கிபி 600 வரையிலான பண்பாட்டு வரலாற்றுக் காலம் ஆகும். இக்காலத்தில் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பண்டைய கிரேக்க ...

                                               

பிலிசுடோசின்

பிலிசுடோசின் தற்காலத்தில் இருந்து சுமார் 1.8 மில்லியன் முதல் 10, 000 வருடங்களுக்கு முந்தைய காலமாகும். பிலிசுடோசின் என்ற பெயர் கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். கிரேக்கத்தில் πλεῖστος மற்றும் καινός என்று பொருள்படும்.

                                               

புதுக்கற்காலப் புரட்சி

புதுக்கற்காலப் புரட்சி என்பது கற்காலத்தின் இறுதிக் காலத்தில் தொடங்கி சிறுசிறு ஆயுதங்களும் உபகரணங்களையும் மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய காலப்பகுதியில் வேகமாக வளர்ச்சியுற்ற சமூகப் பண்பாட்டு வளர்ச்சிகள் பற்றியதாகும். இது வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வே ...

                                               

புலமைத்துவ வரலாறு

புலமைத்துவ வரலாறு என்பது, எண்ணங்கள், சிந்தனையாளர்கள் பற்றிய வரலாறு ஆகும். எண்ணங்களை உருவாக்கி அவற்றைப்பற்றிக் கலந்துரையாடி, எழுதி, அல்லது வேறு விதங்களின் அவற்றோடு தொடர்புள்ள மக்களின் அறிவை விலக்கிவிட்டு இவ்வரலாற்றைக் கருத்தில் எடுக்க முடியாது. வர ...

                                               

பெண்களின் வரலாறு

பெண்களின் வரலாறு வரலாற்றில் பெண்களின் பங்கு குறித்தும் இவற்றை ஆய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவரிக்கின்றது. பதியப்பட்ட வரலாற்றில் பெண்களின் உரிமைகள் வளர்ந்து வந்ததும் தனிப்பெண்கள் மற்றும் பெண்குழுக்களின் வரலாற்று முக்கியத்துவம் குறித்த ஆய்வுகள ...

                                               

பைலோஸ் போர் இரத்தினக்கல்

பைலோஸ் போர் இரத்தினக்கல் என்பது பண்டைய கிரேக்க காலத்திய மினோவன் நாகரிக முத்திரை ஆகும். இதில் போரில் ஈடுபட்ட வீரர்களை சித்தரித்து உள்ளது. இது மியோவான் பைஸ்ஸில் உள்ள நெஸ்ஸேரின் அரண்மனைக்கு அருகில் உள்ள தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ச ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →