ⓘ Free online encyclopedia. Did you know? page 190                                               

சிவ் கேரா

சிவ் கேரா என்பவர் இந்தியாவில் பிகாரில் பிறந்த நூலாசிரியர், வணிக ஆலோசகர், மற்றும் தன்முன்னேற்றம் குறித்து ஊக்குவிக்கும் சொற்பொழிவாளர் ஆவார். பதினான்கு நூல்கள் எழுதியுள்ளார்.

                                               

சிவ்நாராயின் சந்தர்பால்

சிவ்நாராயின் சந்தர்பால் கயானா நாட்டைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரர். மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவரான இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை ச ...

                                               

சிவ்ராஜ் சிங் சௌஃகான்

சிவ்ராஜ் சிங் சௌஃகான் இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராகவும் அக்கட்சியின் மாநில தலைவராகவும் இருந்த சௌகான் 29 நவம்பர் 2005ஆம் ஆண்டில் முதல்முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பிரேம் சி ...

                                               

சிவ தாப்பா

சிவ தாப்பா ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீரர். இவர் இந்தியா, அசாம் மாநிலம், குவகாத்தியைச் சேர்ந்தவர். இவர் எண்ணெய், இயல்வளிமக் குழுமத்தில் பணியாற்றுகிறார். இவரை ஒலிம்பிக் தங்க வேய்பு நிறுவனமும் ஆங்கிலியப் பதக்க வேட்டை நிறுவனமும் ஆதரிக்கின்றனர். Shi ...

                                               

சிவ நாடார்

சிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் பூ. சா. கோ PSG தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 197 ...

                                               

சிவக்குமார் சர்மா

பண்டிட் சிவக்குமார் சர்மா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய இசையமைப்பாளரும், சந்தூர் இசைக்கலைஞருமாவார். சாந்தூர் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியாகும்.

                                               

சிவகுமார்

சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ் ...

                                               

சிவசங்கரி

சிவசங்கரி ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரத ...

                                               

சிவசங்கரி சுப்ரமணியம்

சிவசங்கரி சுப்ரமணியம் மலேசியா நாட்டின் ஸ்குவாஷ் வீராங்கனை ஆவர். இவர் மே 2018யில், உலக தரவரிசையில் 38-வது நிலையை அடைந்தார். இதுவே இதுவரை இவர் பெற்ற சிறப்பு தரவரிசையாகும். 2018ஆம் ஆண்டு இவர் சடோமி வாடனபே-வை தோற்கடித்து பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் சான்ப ...

                                               

சிவசந்திரன்

நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது திரைப் பெயரான சிவச்சந்திரன் என்பதன் மூலம் சிறப்பாக அறியப்படுகிறார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர், எழுத்தாளர் ஆவார்.

                                               

சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

சி. பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் கல்விசார் மதியுரைஞராகவும் பணிபுரிகின்றார்.

                                               

சிவஞானம் சிறீதரன்

யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவஞானம் பின்னர் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சிக்கு இடம் பெயர்ந்தார். ஆசிரியரான இவர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றினார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த இராணுவத் தளப ...

                                               

சிவதாணு பிள்ளை

சிவதாணு பிள்ளை தமிழ் நாட்டின் நாகர்கோவிலில் பிறந்த ஒரு விஞ்ஞானி ஆவார். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பணிபுரியும் இவர் ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரது தந்தை ஆபத்து காத்த ...

                                               

சிவந்தினி தர்மசிரி

சிவந்தினி தர்மசிரி இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரியும், இலங்கை அழகி மகுடம் சூடியவரும் ஆவார். 1996 ஆம் ஆண்டு இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற பீரிமியர் அழகிகளின் அணிவகுப்பில் மகுடம் சூடினார். 1976 ஆம் ஆண்டு குடும்பத்துடன் ஐக்கிய இராச்சியத்திற் ...

                                               

சிவநாதன் கிசோர்

சிவநாதன் கிசோர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். 2004 ஆம் ஆண்டில் கிசோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளராக விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 2004 தேர்தலில் கிசோர் வன்னி மாவட் ...

                                               

சிவம் சவுத்ரி

சிவம் சவுத்ரி உத்தரபிரதேசத அணிக்காக விளையாடும் ஓர் இந்திய முதல் தர துடுப்பாட்ட வீரர். இவர் 2015, பிப்ரவரி 6, அன்று 2014–15 ரஞ்சி கோப்பையில் உத்தரபிரதேசத்திற்காக அணிக்காக களமிறங்கியதன் மூலம் முதல் தர துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். 2017, பிப்ரவரி ...

                                               

சிவம் துபே

சிவம் துபே, ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர், இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். இவர் ஒரு பன்முக வீரர் ஆவார், அவர் இடது கை மட்டையாளர் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர். நவம்பர் 2019 இல் இந்தியா துடுப்பாட்ட அணிக்கா ...

                                               

சிவமணி

சிவமணி, அவரது மேடைப் பெயரான டிரம்சு சிவமணி என பொதுவாக அறியப்படுவார். ஒரு இந்திய நூதன முரசு அவர் டிரம்சு உட்பட பல கருவிகளை வசிப்பார் குறிப்பாக முரசு, உடுக்கை, கடம் மற்றும் கஞ்சிரா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஐப ...

                                               

சிவலிங்கம் சிவானந்தன்

பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் என்பவர் அமெரிக்கத் தமிழரும், கல்விமானும், அறிவியலாளரும், தொழிலதிபரும், சிகாகோ இலினொய் பல்கலைக்கழகத்தின் நுண்ணியற்பியல் ஆய்வுக்கூடத்தின் பணிப்பாளரும் ஆவார்.

                                               

சிவனேசத்துரை சந்திரகாந்தன்

பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமாவார். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர் கர ...

                                               

சிவா (இயக்குநர்)

சிவா தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றமையால் சிறுத்தை சிவா என்றும் பரவலாக அறியப்படுகிறார். அஜித் குமார் நடிப்பில் இவர் இயக்கிய வீரம் திர ...

                                               

சிவா (நடிகர்)

சிவா திரைப்பட நடிகர் ஆவார். திரைபடங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். காமெடி திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் வெங்கட் பிரபு வின் சென்னை 600028 மற்றும் சரோஜா திரைப்படம் மூலம் பிரபலமானார். இவர் 201 ...

                                               

சிவா ஐயாதுரை

வி. ஏ. சிவா ஐயாதுரை இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் தொழில் முனைவோரும் ஆவார். இவர் மின்னஞ்சல் என்று பெயரிட்டு பெயருக்கு காப்புரிமை எடுத்த மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருள் உருவாக்கியதற்காக அறி ...

                                               

சிவா கேசவன்

சிவா கேசவன் என்பவர் ஆறுமுறை ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரரும்,குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் லூஜ் விளையாட்டில் பங்கேற்க முதல் இந்திய பிரதிநிதியும் ஆவார். அவர் ஜப்பானின் நான்கானோவில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஆசியா விளையாட ...

                                               

சிவாங்கி (விமானி)

துணை லெப்டினன்ட் சிவாங்கி இந்திய கடற்படையில் பணியாற்றும் ஒரு இந்தியராவார். இவர் 2019 திசம்பர் 2 அன்று முதல் பெண் இந்திய கடற்படை விமானி ஆனார்.

                                               

சிவாதா

சிவாதா என்ற தனது மேடைப் பெயரால் அறியப்பட்ட சிறீலேகா கே. வி ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரையுலகிலும், தமிழ்த் திரையுலகிலும் நடித்து வருகிறார்.

                                               

சிவானி கட்டாரியா

சிவானி கட்டாரியா இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனையாவார். இவர் 1997ஆம் ஆன்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். பெண்கள் 200 மீட்டர் கட்டற்றவகை நீச்சல் போட்டிகளில் இந்தியாவுக்காக சிவானி பங்கேற்று வருகிறார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற் ...

                                               

சிவெத்லானா அலெக்சியேவிச்

சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச் பெலருசிய புலனறியும் ஊடகவியலாளரும், கவிஞரும், உருசிய மொழி எழுத்தாளரும் ஆவார். இவருக்கு "நமது காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும் அவரது எழுத்திற்காக" 2015 ஆம் ஆண்டுக்கான இலக்கி ...

                                               

சிவெத்லானா சவீத்சுக்கயா

சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா, என்பவர் முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப் பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற இரண்டாவது பெண்ணாவார். சல்யூத் 7 விண்வெளி நிலையத்தில் 1984 சூலை 25 ...

                                               

சிவேந்திர சிங்

இந்திய வளைதடிபந்தாட்டக் குழு வின் முதல் ஏலத்தில் பஞ்சாப் வாகையர்களால் 27.500 அமெரிக்க டாலர் மதிப்புக்கு எடுக்கப்பட்டார். இவரது அடிப்படைக் கோரல் 19.500 அஎரிக்க டாலர் ஆகும்.

                                               

சிற்பி பாலசுப்ரமணியம்

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.

                                               

சிறிசாந்த்

சாந்தகுமாரன் சிறிசாந்த், பிறப்பு: பிப்ரவரி 6 1983), முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் விளையாடினார். வலது கை விரைவு வீச ...

                                               

சிறில் ரமபோசா

மத்தமேலா சிறில் ரமபோசா தென்னாப்பிரிக்க அரசியல்வாதியும், தொழிலதிபரும், செயல்திறனாளரும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். இவர் 2014 முதல் யாக்கோபு சூமாவின் அரசில் பிரதி அரசுத்தலைவராகப் பணியாற்றுகிறார். 2012 டிசம்பரில் இவர் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ ...

                                               

சிறிலேகா பார்த்தசாரதி

சிறீலேகா பார்த்தசாரதி ஒரு தமிழ்ப் பாடகர் ஆவார். இவர் பொதுவாக சிறீலேகா என்ற முதல் பெயரால் குறிப்பிடப்படுகிறார். 2000 ஆம் ஆண்டில் நடிகை ஜோதிகா தோன்றிய "இதயம் எண்ணெய்" விளம்பரத்திற்கான சிறுபாடலைப் பதிவுசெய்து, இவர் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினா ...

                                               

சிறீ ரங்கா ஜெயரத்தினம்

சிறீ ரங்கா ஜெயரத்தினம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஊடகவியலாளரும் ஆவார். பிரஜைகள் முன்னணி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.

                                               

சிறீகாந்த் (தெலுங்கு நடிகர்)

மேகா சிறீகாந்த் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்குத் திரையுலகில் முக்கியமாக படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவர் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்க கட்டத்தில் இருந்து 120க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். இவர் ஆந்திர மாநில நந்தி விருதுகளையு ...

                                               

சிறீகாந்த் கிடம்பி

சிறீகாந்த் கிடம்பி இந்திய இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரராவார். தற்போது இந்திய ஆண்கள் விளையாட்டாளர்களில் பன்னாட்டுத் தரவரிசையில் மிக உயரியநிலையில் உள்ளவரும் ஆவார்; இவரது உலகத் தரவரிசை எண் ஆகத்து 11, 2016 நிலவரப்படி 11 ஆக உள்ளது. 2014ஆம் ஆண்டு சீனா ...

                                               

சிறீகாந்து தேவா

சிறீகாந்து தேவா ஒரு தமிழ், தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளராவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார். இவர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தபுள்சில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் சிவகாசி, ஆழ்வார், எம். குமரன் சன் ஆபு மகாலட்சுமி ...

                                               

சிறீகுமார் வர்மா

ஸ்ரீகுமார் வர்மா இவர் ஓர் இந்திய எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், செய்தித்தாள் கட்டுரையாளரும் மற்றும் கவிஞரும் ஆவார். இவர், லேமென்ட் ஆஃப் மோகினி, மரியா`ஸ் ரூம் மற்றும் கிப்ளிங்ஸ் டாட்டர், குழந்தைகள் புத்தகமான டெவில்ஸ் கார்டன்: டேல்ஸ் ஆஃப் பப்புடோம் ...

                                               

சிறீகுமாரன் தம்பி

சிறீகுமாரன் தம்பி இவர் மலையாள சினிமாவில் ஒரு இந்திய பாடலாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளார். அவர் கவிதைகளையும் எழுதுகிறார். இவர்மதிப்புமிக்க வள்ளத்தோள் விருதைப் பெற்றுள்ளார்.

                                               

சிறீதர் (நடன அமைப்பாளர்)

சிறீதர் என்பவர் ஒரு இந்திய நடன இயக்குநர் ஆவார். இவர் இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு நடிகராக பொய் படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் இவர் திரைப்பட பாடல்களில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றியுள்ளார்.

                                               

சிறீதர் (நடிகர்)

சிறீதர் கன்னட திரையுலகில் ஒரு இந்திய நடிகரும், நடன அறிஞரும், கலைஞரும், நடன இயக்குனருமாவார். பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற இவர், பொறியியலில் பட்டமும் பெற்றவர். சிறீதர் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞரான அனுராதாவை மணந்தார்; இருவரும் பல நடன நிகழ்ச்சிகளில ...

                                               

சிறீதர் பத்கே

சிறீதர் 9 செப்டம்பர் 1950 அன்று மும்பையில் பிரபல மராத்திப் பாடகரும் இசையமைப்பாளருமான சுதிர் பத்கே, பாடகர் இலலிதாபாய் பத்கே ஆகியோருக்கு பிறந்தார். டி.ஜி. ரூபரேல் கலை அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார் பின்னர் 1970 ஆம் ஆண்ட ...

                                               

சிறீநாத் நாராயணன்

சிறீநாத் நாராயணன் என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். சென்னையைச் சேர்ந்த இவர் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். 2012., 2013, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சிறுவர் சதுரங்க போட்டிகளில் சிறீநாத் வெற்றி பெற்றார் ...

                                               

சிறீபிரியா

சிறீபிரியா தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார், 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியி ...

                                               

சிறீமதுமிதா

சிறீமதுமிதா இவர் பாரம்பரிய கருநாடக இசை மற்றும் திரைப்படப் பிண்ணனி பாடகராவார். பெரும்பான்மையாக இவர் தமிழ் மொழியில் அதிக பாடலகளைப் பாடுகிறார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னட பாடல்களிலும் பாடியுள்ளார். இவரது சில வெற்றிப் பாடல்களில் ஒரு கல் ஒரு கண்ணாடி ...

                                               

சிறீராம் பரசுராம்

இவர் இசை பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே இவர் இசையின் பக்கம் சாய்ந்தார். இவரது முதல் குரு இவரது தாயார் யம்பதி பார்வதி பரசுராம் ஆவார். தனது 4 வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். 7 வயதில் தனது முதல் வயலின ...

                                               

சிறீராஸ்மி சுவாதி

சிறீராஸ்மி சுவாதி, இவர் தாய்லாந்தின் முன்னாள் இளவரசியான இவர் பட்டத்து இளவரசரின் மனையாவார். தாய்லாந்தின் அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான இவர், பிப்ரவரி 2001 முதல் திசம்பர் 2014 வரை அப்போதைய பட்டத்து இளவரசர் மகா வச்சிரலோங்கோர்னின் மூன்றாவது ...

                                               

சிறீலட்சுமி

சிறீலட்சுமி இவர் மலையாள மொழித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையாவார். இவர் சிறந்த நடிகைக்கான இரண்டு கேரள மாநிலத் தொலைக்காட்சி விருதையும், இரண்டாவது சிறந்த நடிகைக்கான ஒரு கேரள மாநிலத் திரைப்பட விருதையும் வ ...

                                               

சிறீலட்சுமி சுரேஷ்

சிறீலட்சுமி சுரேஷ் இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு வலை வடிவமைப்பாளர் ஆவார். இந்தியாவில் தனது வலைத்தளங்களை வடிவமைக்கும் வலைத்தளங்களுக்காக இவர் முக்கியமாக அறியப்படுகிறார். இது 2006 ஆம் ஆண்டிலேயே இவரின் மேல் ஊடகக் கவனம் பெற்றத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →