ⓘ Free online encyclopedia. Did you know? page 192                                               

சுசந்திகா ஜயசிங்க

சுசந்திகா ஜயசிங்க, இலங்கையைச் சேர்ந்த ஓர் ஓட்ட வீராங்கனை ஆவார். 100 மற்றும் 200 மீட்டர் குறுந்தூரப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் ப ...

                                               

சுசான் கெய்சர்

சுசான் கெய்சர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தான் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து வானியற்பியலில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். இது அப்போது ஊடகங்களில் ஆர்வத்தோடு கவனப்படுத்தப்பட்டு பதிவாகியுள்ளது. இவரது ஆய்வுரைதான் ...

                                               

சுசான் பின்லே

சுசான் ஜி. பின்லே ஓர் அமெரிக்க மாந்தக் கணிப்பாளரும் அமைப்புப் பொறியாளரும் வானியலாளரும் ஆவார். இவர் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் 1958 இல் இருந்து நெடுங்காலம் பணிபுரிந்த பெண் பணியாளரும் ஆவார். எக்சுபுளோரர் 1 எனும் தேட்டக்கலம் ஏவிய இருநாட்கள் ...

                                               

சுசான் மெக்கன்னா இலாலர்

சுசான் மெக்கன்னா இலாலர் ஓர் அயர்லாந்து வானியற்பியலாளர் ஆவார். இவர் மைநூத் பல்கலைக்க்ழகத்தில் செய்முறை இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.

                                               

சுசான்னி இம்பர்

சுசான்னி இம்பர் Imber) இலைசெசுட்டர் பலகலைக்கழக்க் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் 2017 இல் பிரித்தானிய அலைவரிசை-2 இன் Astronauts, Do You Have What It Takes? எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை வென்றார்.

                                               

சுசான்னி மாதென்

சுசான்னி மாதென் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பிரான்சு, பாரீசில் உள்ள சாக்கிளே அணுக்கரு ஆய்வு மையத்தில் ஆய்வாலராகப் பணிபுரிகிறார். இவருக்கு 1995 இல் அமெரிக்க வானியல் கழகத்தால் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது வழங்கப்பட்டுள்ளது. மாதென் குறு ...

                                               

சுசானா இலிசானோ

எசுதெல்லா சுசானா இலிசானோ சோபெரோன் ஒரு மெக்சிகோ வானியற்பியலாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் விண்மீன் உருவாக்கக் கோட்பாட்டு ஆய்வில் சிறப்புப் புலமை பெற்றவர் ஆவார்.

                                               

சுசித்ரா

ஆர்ஜே சுச்சி என பரவலாக அறியப்படும் சுசித்ரா தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மொத்தமாக நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி சென்னை பண்பலை வானொலி நில ...

                                               

சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி

1987-88இல் பள்ளியில் படிக்கும்போதே "சுனாதி" என்கிற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். இவர் "த பீனட்ஸ்: த மியூசிகல்" தயாரிப்பில் வெளிவந்த பீனட்ஸ் நகைச்சுவை இசை தொகுப்பில் லூசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 90களில் பல விளம்பர நிறுவனங்களுக்கு, குறி ...

                                               

சுசித்ரா சிங்

சுசித்ரா சிங் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை நேர்ச்சுழல் பந்து வீச்சாளர் ஆவார். இவர் காமரூப் பெருநகர் மாவட்டம், அசாமில் பிறந்தார். 2007-08 ஆம் ஆண்டில் அசாம் அணிக்காக வங்காளத் துடுப்பாட்ட அணிக்க ...

                                               

சுசில் குமார்

சுஷில் குமார் இந்தியக் கடற்படையின் தலைமை தளபதியாக இருந்தவர். கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரை பூர்வீகமாக்க் கொண்ட இவர் பிறந்து, வளர்ந்தது நாகபுரியில்.

                                               

சுசில் பிரேமஜயந்த்

ஏ. டி. சுசில் பிரேமஜயந்த், இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பெற் ...

                                               

சுசிலா திரியா

சுசிலா திரியா ஒரு சமூக சேவகரும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். இவர் 1986 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு ஒடிசாவின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டார். 1994 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் ...

                                               

சுசீல் குமார்

சுசீல் குமார் ஓர் இந்திய மற்போர் விளையாட்டு வீரர். இவர் 2010 உலக மற்போர் போட்டிகளில் தங்கப் பதக்கமும் லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கல பதக்கமும் வென்றவர். இவர் தன்னியல்பு-முறை ...

                                               

சுசுரீ திபியதர்சினி பிரதான்

சுசுரீ திபியதர்சினி பிரதான் ஓர் இந்திய துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 அன்று இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள தெங்கனல் கிராமத்தில் இவர் பிறந்தார். வலது கை சுழல் பந்து வீச்சாளராகவும் மட்டையாளராகவும் விளையாடி வருகிறார ...

                                               

சுசேதா பைதே சாபேகர்

சுசேதா பைதே சாபேகர் இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைரும் மற்றும் நடன இயக்குனருமாவார் மேலும் இவர் பரதநாட்டியம் மூலம் நன்கு அறியப்படுகிறார். பாரம்பரிய நடனத்தில் கற்பித்தல் மற்றும் பரப்புதல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் ஒரு அறக்கட்டளையான "கலாவர்தினி" ...

                                               

சுட்டாசீ பாவெல்

சுட்டாசீ பாவெல் ஒரு பிரித்தானிய வானியலாளரும் நீச்சல்காரரும் ஆவார். இவர் தன் நாட்டின் சார்பில் 2008 இல் பீகிங்கில் நடந்த கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 10மீ நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார். இவர் 2012 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் ப ...

                                               

சுட்டெவானீ வெர்னர்

சுட்டவானீ சி. வெர்னர் ஒரு செருமானியக் கோளியலாளரும் புவியியலாளரும் ஆவார். இவர் செவ்வாய் ஆய்வுக்காகவும் ஆர்க்டிக் ஆய்வுக்காகவும் பெயர்பெற்றவர். இவர் நார்வே ஓசுலோ பல்கலைக்கழகத்தின் புவிப் படிமலர்ச்சி, இயங்கியல் துறையின் பேராசிரியர் ஆவார். இவர் செவ்வ ...

                                               

சுடீபன் பிளெமிங்

சுடீபன் பிளெமிங் ஒரு முன்னாள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்துள்ளார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம் ...

                                               

சுதர்சன் சாஹூ

சுதர்சன் சாஹூ இவர் சிற்பக் கலைஞர் ஆவார். இவர் புரியில் 1939 இல் பிறந்தார். இவருக்கு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது. இவர் 1977இல் புரியில் சுதர்சன் கைத்தொழில் அருங்காட்சியகம் ஒன்றினை நி ...

                                               

சுதர்சன் பகத்

சுதர்சன் பகத், ஜார்க்கண்டச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969ஆம் ஆண்டின் அக்டோபர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, லோஹர்தகா மக்களவைத் தொகுதியில் போட்டிய ...

                                               

சுதா கொங்கரா

சுதா கொங்கரா என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட பெண் இயக்குநராவார். திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் அந்த ...

                                               

சுதா சந்திரன்

சுதா சந்திரன் ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடிகை ஆவார். இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். மும்பையிலுள்ள மித்பாய் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பையும், அதன் பிறகு எம்.ஏ. பொருளியல் படிப்பையும் முட ...

                                               

சுதா சிங்

சுதா சிங் இந்திய தட கள விளையாட்டு மெய்வல்லுநர் ஆவார். இவர் 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் நிகழ்வில் இரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.

                                               

சுதா சுந்தரராமன்

சுதா சுந்தரராமன் ஒரு பெண் அரசியல் போராளி மற்றும் இந்திய பொதுவுடமைக் கட்சி இன் மத்திய குழுவின் உறுப்பினர். இவர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

                                               

சுதா பரத்வாஜ்

சுதா பரத்வாஜ் என்பவர் என்பவர் சத்தீசுகர் மாநிலத்தில் 29 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஒரு தொழிற்சங்கவாதிப் பெண்மணி மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான சமூக உரிமை செயற்பாட்டாளர் ஆவார். சத்தீசுகரில் உள்ள மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளராக இ ...

                                               

சுதா மூர்த்தி

சுதா குல்கர்ணி மூர்த்தி இந்திய சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆவார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நா. ரா. நாராயண மூர்த்தியின் மனைவி. சுதா தனது பணிவாழ்வை கணினியியலாளராகத் துவங்கினார். இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவியாக உள்ளார். தவிர கேட்சு அறக்கட்டளையின் பொது ...

                                               

சுதா ரகுநாதன்

சுதா ரகுநாதன் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி உள்ளார். மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் தண்ணீர் என்கிற நாவல் 2015-ம் ஆண்டு வசந்தசாய் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்திற்க ...

                                               

சுதாகர் சதுர்வேதி

சுதாகர் சதுர்வேதி, ஏப்ரல் 20, 1897 இல் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இவர், ஒரு இந்திய வேத அறிஞர், இந்தியவியலாளர், மற்றும் சூப்பர் சென்டெனேரியன் என்று கூறப்படுபவர். கூறப்பட்ட தினத்தில் இவருக்கு வயது 122 வருடங்கள், 254 நாட்கள் ஆகியிருந்தன. சில இந்திய ...

                                               

சுதாராணி இரகுபதி

சுதாராணி ரகுபதி ஒரு குறிப்பிடத்தக்க இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் 1988 இல் பத்மஸ்ரீ மற்றும் 1984 இல் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். ஒரு புகழ்பெற்ற கலைஞராக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கௌரவிக்கப்பட்ட மற்றும் மதிப்பிற்குரியவரான, ...

                                               

சுதிர் காகர்

சுதிர் காகர் உளவியல் பகுப்பாய்வாளர், எழுத்தாளர், புதின ஆசிரியர் என அறியப்படுபவர் ஆவார். பண்பாடு, கலாசாரம் சார்ந்த உளவியல், மதம் சார்ந்த உளவியல் ஆகியவற்றில் ஆய்வு செய்த அறிஞர் ஆவார். கதையல்லாத பொது நூல்கள் பலவும் கதைப் புத்தகங்கள் சிலவும் எழுதியுள ...

                                               

சுதீப்

சுதீப் கன்னடத் திரைப்பட நடிகர். இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். இவரின் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர். கர்நாடக அரசின் திரை விருது இவற்றுள் குறிப்பிடத்த ...

                                               

சுதீர் கரமனை

சுதீர் கரமனை ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் முக்கியமாக மலையாள திரைப்படங்களில் தோன்றினார். இவர் மூத்த நடிகர் கரமனை ஜனார்த்தனன் நாயரின் மகனாவார்.

                                               

சுதீர் பாபு

சுதீர் பாபு இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகரும் முன்னாள் தொழில்முறை பூப்பந்து வீரரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரையுலகில் பணியாற்றுகிறார். டோலிவுட்டில் சிவா மனசுலோ ஸ்ருதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிரேம கதா சித்ரம் மற்றும் பாக ...

                                               

சுதீஷ் காமத்

சுதீஷ் காமத் ஓர் குறிப்பிடத்தக்க திரைப்பட விமர்சகர். இவர் இந்திய ஆங்கில நாளிதழ் தி ஹிந்துவில் திரைப்பட விமர்சனங்களும் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களிடம் பேட்டிக் கண்டு அதனையும் எழுதுகிறார். தி ஹிந்து நாளிதழில் சேர்வதற்கு முன்பு மெட்ரோ அட்ஸ் மற்று ...

                                               

சுதெப்பி பாம்

சுதெப்பி பாம் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அமெரிக்க வானியல் கழகத்தில் இருந்து 1993 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார். வர் அபுள் தொலைநோக்கியை உருவாக்க உதவினார். இவர்2004 இல் இருந்து உரோச்சர் தொழில்நுட்ப நிறுவனத்தின் செசு ...

                                               

சுதேஷ்னா சின்ஹா

சுதேஷ்னா சின்ஹா மொஹாலியிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் சென்னையிலுள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். இவர்இயற்பியல் துறையில் பணிபுரிகிறார். இவரது சாவோஸ் க ...

                                               

சுந்தர் சி.

சுந்தர் சி தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என ...

                                               

சுந்தர்லால் பகுகுணா

சுந்தர்லால் பகுகுணா இந்தியாவைச் சார்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஆவார். இவர் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் 1927 ஆம் வருடம் ஜனவரி மாதம் 9 ஆம் தியதி பிறந்தார். இவர் ஓர் காந்தியவாதி ஆவார். இமயமலைப் பகுதி காடுகளைக் காக்கும் பொருட்டு ...

                                               

சுந்தரம் வர்மா

சுந்தரம் வர்மா ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர். இந்தியாவின் வறண்ட பகுதிகளில் மரம் வளர்ப்பதற்கு உதவும் உலர் நில வேளாண்மை நுட்பத்தை உருவாக்கியதற்காக 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது.

                                               

சுப்பராமன் விஜயலட்சுமி

சுப்பராமன் விஜயலட்சுமி பிறப்பு: மார்ச் 25, 1979 ஒரு இந்திய சதுரங்க வீரர் ஆவார். இவர் சர்வதேச மாஸ்டர் மற்றும் வுமன் கிராண்ட்மாஸ்டர் ஆகியோரின் சர்வதேச சதுரங்க ஆட்டத்திற்கான அமைப்பு வழங்கியுள்ள பல பட்டங்களை பெற்றுள்ளார். இந்த பட்டங்களை அடைந்த இந்திய ...

                                               

சுப்பிரமணியம் செயசங்கர்

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். இறுதியாக இந்தியாவின் வெளியுறவுச் செயலராக பணியாற்றியவர். இந்திய வெளியுறவுப் பணிச்சேவை பேராளரான செயசங்கர் முன்னதாக செக் குடியரசிலும் சீனாவிலும் ஐக்கிய அமெரிக்காவில ...

                                               

சுப்பிரமணியம் பத்ரிநாத்

சுப்பிரமணியம் பத்ரிநாத் ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒரு வலக்கை, நடுவரிசை மட்டையாளர்.இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார ...

                                               

சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணரும் ஆவார். அவர் ஏப்ரல் 26, 2016 அன்று முதல் மத்திய அரசின் மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். அரசியலில் சேருவதற்கு முன்பு, டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆ ...

                                               

சுப்பு பஞ்சு அருணாச்சலம்

சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம், சுப்பு பஞ்சு அல்லது ப. அரு. சுப்ரமணியன் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் எழுத்தரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் மகன் ஆவார். தனது தந்தையாரின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில ...

                                               

சுப்புலட்சுமி சர்மா

சுப்புலட்சுமி சர்மா இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். அவர் இடது கை மட்டையாளர் மற்றும் இடது கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஆவார்.

                                               

சுப்பையா அருணன்

சுப்பையா அருணன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் விஞ்ஞானி மற்றும் திட்ட இயக்குநர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவராவார். திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியிலும் படி ...

                                               

சுப்பையா நல்லமுத்து

சுப்பையா நல்லமுத்து என்பவர் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் அரிய வகை உயிரினங்களைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்து தேசிய விருது பெற்றவர். காட்டு விலங்குகளைப் படம் பிடித்து ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறார். மங்கள்யான் திட்ட இயக்குநர் சுப்பை ...

                                               

சுப்ரத் குமார் ஆச்சார்யா

மருத்துவர் சுப்ரத் குமார் ஆச்சார்யா இந்தியாவைச் சேர்ந்த ஓர் இரையகக் குடலியல் மருத்துவராவார். 1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பிறந்தார். கல்லீரல் மாற்று மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். மருத்துவ விஞ்ஞானி, எழுத்தாளர் மற்றும் ஆச ...

                                               

சுப்ரதா பால்

சுப்ரதா பால் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து வீரராவார். இவர் இந்திய கால்பந்து அணி மற்றும் பிரயாக் யுனைடெட் கால்பந்துக் கழகத்துக்கு இலக்கு காப்பாளராக ஆடிவருகிறார். முன்னதாக இவர் டாடா கால்பந்து பயிற்சிக் கழகத்துக்காக ஆடியிருக்கிறார்; கொல்கத்த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →