ⓘ Free online encyclopedia. Did you know? page 193                                               

சுப்ரியா பதக்

சுப்ரியா பதக் கபூர் 1961 ஜனவரி 7 அன்று பிறந்த இவர் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாட்கத்தில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகையாவார். கிக்டியில் ஹன்சா பரேக், சஞ்சய் லீலா பன்சாலியின் "தன்கோர் பா", கோலியான் கி ராஸ்லீலா ராம்-லீலா, மற்றும் மற்றும் அம ...

                                               

சுப. வீரபாண்டியன்

சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன் சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். ...

                                               

சுபம் ஜக்லான்

சுபம் ஜக்லான் ஒரு இந்திய தொழில்முறை குழிப்பந்தாட்ட வீரர், இவர் இளையோர் குழிப்பந்தாட்ட உலகப் போட்டியை 2015 இல் வென்றார். 2012 இல் நடந்த போட்டியில் இவர் உலக சாதனை படைத்துள்ளார். என்டிடிவி - வளர்ந்து வரும் வீரர் விருது, மற்றும் "மார்க்தர்சன்" விருது ...

                                               

சுபர்னோ சத்பதி

சுபர்னோ சத்பதி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சமூக-அரசியல் தலைவர் ஆவார். அவர் மறைந்த பழம்பெரும் ஒடிய எழுத்தாளர் பத்மபூஷன் காளிந்தி சரண் பனிகிராகியின் கொள்ளுப் பேரனாவார். மேலும் மறைந்த பழம்பெறும் ஒடிய தலைமை அமைச்சர் நந்தினி சத்பதி மற்றும் மறைந்த தே ...

                                               

சுபலேகா சுதாகர்

சுபலேகா சுதாகர் என்பவர் ஒரு இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகராவார். இவர் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துவருகிறார். இவர் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களான சித்தி, அண்ணி, கோலங்கள், தென்றல் போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் மம ...

                                               

சுபா முத்கல்

சுபா முத்கல் 1959இல் பிறந்த இந்துஸ்தானி இசையைப் பாடும் ஒரு பாடகர் ஆவார். கயல், தும்ரி மற்றும் தத்ரா மற்றும் பிரபலமான இவரது பிரபலமான இந்திய பாப் இசையும் இதில் அடங்கும். 2000இல் பெற்ற பத்மஸ்ரீ விருது உட்பட இவரது கலைசார்ந்த சாதனைகளுக்காக பல விருதுகள ...

                                               

சுபா ரவுல்

சுபா ரவுல் Shubha Raul பிறப்பு 1967 இந்தியப் பெருநகரான மும்பையின் மேயராக 2007-09 33 மாத காலத்திற்கு இருந்தார். அவர் மார்ச் 10, 2007 அன்று மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் 124 ஆண்டுகள் பழமையான குடிமை அமைப்பின் மூன்றாவது பெண் மேயராக ...

                                               

சுபா வாரியர்

சுபா வாரியர் ஒரு இந்திய விண்வெளி பொறியாளர். இந்திய செயற்கைக்கோள் ஏவுதல்களில் பயன்படுத்தப்படும் நிகழ்பட அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர். ஒரே ஒரு ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை பதிவு செய்த பின்னர் 2017ஆம் ஆண்டில் பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர் ...

                                               

சுபாசினி

சுபாசினி என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை ஜெயசுதா ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான விஜய நிர்மலாவின் மருமகள்களாவர். ரஜினியின் ஜானி திரைப்படத்தில் ஆசைய காத்துல தூது விட்டு பாடல ...

                                               

சுபாசினி அலி

சுபாசினி அலி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினரும் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவரும், கான்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

சுபாசினி கிரிதர்

சுபாசினி கிரிதர் சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் புகழ்பெற்ற குருக்களிடமிருந்து பாரத நாட்டியத்தின் தஞ்சாவூர் பாணியில் பயிற்சி பெற்றார். குறிப்பாக கலைமாமணி மறைந்த குரு ஏ. டி கோவிந்தராஜ் பிள்ளை, பின்னர் கலைமாமணி மற ...

                                               

சுபாசு சந்திரா

சுபாசு சந்திரா என்பவர் இந்திய ஊடகப் பெரும் தொழிலதிபர் ஆவார். எஸ்செல் என்னும் குழுமத்தின் தலைவர். ஜீ தொலைக் காட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்தவர்.

                                               

சுபாஷ் அகர்வால்

சுபாஷ் அகர்வால் ஒரு இந்திய தொழில்முறை வீரர் மற்றும் ஆங்கில பில்லியர்ட்ஸ் மற்றும் மேடைக்கோற்பந்தாட்டம் பயிற்சியாளர் ஆவார். இந்தியாவின் தேசிய மேடைக்கோற்பந்தாட்ட வாகையாளர் ஆவார். அவர் 1983 ஆம் ஆண்டு அமெச்சூர் ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் வாகையாளர் ப ...

                                               

சுபாஷ் சந்திரன்

சுபாஷ் சந்திரன் ஒரு மலையாள நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு மனுஷ்யனு ஓரு ஆமுகம் என்ற நாவலை எழுதியதன் மூலமாக மிகவும் பிரபலமானவர். சமகால மலையாள இலக்கியத்தில் அதிகம் படித்த இளம் எழுத்தாளர்களில் இவரும ...

                                               

சுபாஷ் பலேகர்

சுபாஷ் பலேகர் இந்தியாவின் இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் Zero Budget Firtual Farming என்ற இயற்கை வழி விவசாயத்தை நடைமுறைப்படுத்தியும் அதைப்பற்றி பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.சுபாஷ் பலேகர் 1949 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாந ...

                                               

சுபாஷிணி கனகசுந்தரம்

சுபாஷிணி கனகசுந்தரம் மலேசிய எழுத்தாளரும், தமிழ் ஆய்வாளரும், தமிழ் ஆர்வலரும், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், அதன் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.

                                               

சுபி ஜேக்கப் ஜார்ஜ்

சுபி ஜேக்கப் ஜார்ஜ் என்பவர் கேரளாவினைச் சார்ந்த இந்தியக் கரிம வேதியியலாளர். இவர் மூலக்கூறு வேதியியல், பொருளறிவியல் மற்றும் பலபடி வேதியியல் ஆகிய துறைகளில் பணியாற்றியதன் காரணமாக நன்றாக அறியப்பட்டவர். இவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் கரிம மற்றும் மூலக்கூ ...

                                               

சுமணதாச அபேயகுணவர்த்தன

சுமணதாச அபேயகுணவர்த்தன இலங்கையின் சோதிடர், எழுத்தாளர் மற்றும் ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக அறியப்பட்டவர். இவர் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் செயற்படு பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார்.

                                               

சுமதார் நாவோசு

சுமதார் நாவோசு அமெரிக்க இசுரவேல் வானியற்பியலாளர் ஆவார். இவர் 2015 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வென்றார். இது இவரது அண்டவியல், கோள் வட்டணை இயக்கவியல் சார்ந்த அறிவியல் பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.

                                               

சுமதி

சுமதி 1964 ஆகஸ்ட் 19 அன்று பிறந்த தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த நடிகை ஆவார், அவர் இரண்டு வயதில் தனது தொழிலை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

சுமதி மூர்த்தி

சுமதி மூர்த்தி இவர் பெங்களூரை தளமாகக் கொண்ட ஓர் இந்துஸ்தானி இசைப்பாடகரும், இசையமைப்பாளரும் மற்றும் அகனள், அகனன், ஈரர், திருனர்களின் ஆர்வலரும் ஆவார். இவர் ஆக்ரா கரானா என்ற பாடல் வகையைப் பாடும் இசைக் கலைஞராவார். மேலும், வினோதமானவர்களின் உரிமைகள் இய ...

                                               

சுமலதா

சுமலதா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் இருநூறிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

                                               

சுமன்

சுமன் இவர் இந்திய நடிகையாகவும் விளம்பர நடிகையாகவும், பாடகராகவும் மற்றும் நடனக் கலைஞராகவும் இருக்கிறார்.

                                               

சுமன் (நடிகர்)

சுமன் ஓர் தென்னிந்திய திரைப்பட நடிகர். 1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கில் சித்தாரா, தரங்கணி, நேதி பாரதம் ஆகியன குறிப்பிடத் தக்கன. மலையாள மொழியில் சாகர் அலையசு ஜா ...

                                               

சுமன் கோஷ்

பண்டிட் சுமன் கோஷ் இவர் ஓர் இந்துஸ்தானிய பாரம்பரிய இசையின் மேவதி கரானாவின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்துஸ்தானிய பாரம்பரியப் பாடகரும், இந்திய செவ்வியல் இசைப் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜின் முக்கியச் சீடருமாவார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப ...

                                               

சுமன் சஹாய்

சகாய் முதுகலை முனைவர் பட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் 1975 ஆம் ஆண்டு பெற்றார். பின்னர் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம், ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார். ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தில், அவர் மனித மரபி ...

                                               

சுமன் செட்டி

சுமன் செட்டி இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் உருவ அமைப்பில், முன்னணி தமிழ் நகைச்சுவை நடிகரான செந்திலைப் போல அறியப்படுகிறார்.

                                               

சுமன் பாட்டில்

சுமன் பாட்டீல் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் உள்ளாா். இவா் அவரது கணவர் ஆர்ஆர் பாட்டீல் அவா்கள் இறந்த தொகுதியிலிருந்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

                                               

சுமன் ஹரிப்பிரியா

சுமன் ஹரிப்பிரியா அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர். அசாம் சட்டமன்றத் தேர்தல், 2016ல் ஹாஜோ சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

சுமா சுதீந்தரா

சுமா சுதீந்திரா இவர் ஓர் கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் வீணையில் நிபுணரும் ஆவார். மேலும், இவர் ஒரு இசை நிகழ்ச்சியை நிகழ்த்துபவராகவும், ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளரும் மற்றும் நிர்வாகியாகவும் இருக்கிறார். 2001 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் இரண்டாவ ...

                                               

சுமித் சங்வான்

சுமித் சங்வான் ஓர் பயில்நிலை குத்துச்சண்டை வீரர் ஆவார். இவரது புரவலர்: ஒலிம்பிக் தங்க வேட்பு நிறுவனம் ஆகும்.

                                               

சுமித்ரா (நடிகை)

சுமித்ரா ஒரு திரைப்பட நடிகை. அவர் மலையாளத்தில் வெளியான நிர்மால்யம் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், அவளும் பெண் தானே அவரது முதல் த ...

                                               

சுமித்ரா குகா

விதுஷி சுமித்ரா குகா என்பவா் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பாரம்பரிய இசைப் பாடகர், கர்நாடக மற்றும் இந்துஸ்தானி பள்ளிகளில் பாரம்பரிய இசையில் நிபுணத்துவம் பெற்றவர். நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ இந்திய அரசு 2010 ஆம் ஆண்டு வழ ...

                                               

சுமித்ரா மகஜன்

சுமித்திரா மகஜன் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார். 2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளா ...

                                               

சுமிதா இராஜன்

சுமிதா இராஜன் கேரளாவைச் சேர்ந்த ஒரு மோகினியாட்டம் கலைஞர் ஆவார், இவர், புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய நடன இணைகளான பத்மசிறீ கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் மற்றும் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா ஆகியோரின் பேத்தியாவார். இவரது தாயார் சிறீதேவி ராஜன் ஒரு பிர ...

                                               

சுமிதா தாண்டி

சுமிதா தாண்டி சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள ஒரு இந்தியக் காவலர் ஆவார். மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு உதவ இவர் ஒரு நிதியை அமைத்தார். இவரது மனிதாபிமான முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 2016இல் நாரி சக்தி விருதைப் பெற்றார்.

                                               

சுமிதா மாதவ்

சுமிதா மாதவ் ஒரு திறமையான மற்றும் பாரம்பரிய கர்நாடக பாடகரும் மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார். கருநாடக இசை என்பது இந்தியாவின் தெற்குப் பகுதியுடன் பொதுவாக தொடர்புடைய இசை முறை மற்றும் இந்திய பாரம்பரிய இசையின் இரண்டு முக்கிய வகைப்பாடுகளில் ஒன ...

                                               

சுமிருதி மந்தனா

சுமிருதி சிறீநிவாஸ் மந்தனா ஜூலை 18.1996ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் ஆவார். இவர் இந்திய அணியின் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இடது கை துடுப்பாட்டக்காரர் ஆவார். இவரது முதல் ஒரு நாள் போட்டி 2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாத்திற்கு எதிராக விளையாடினார். ஐ.சி ...

                                               

சுமேசு அச்சுதன்

சுமேசு அச்சுதன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 அன்று பிறந்தார். கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சியைச் சேர்ந்த இவர். கேரள பிரதேச காங்கிரசு செயற்குழுவில் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் மாநிலத் தல ...

                                               

சுர்கோசெலி லெய்சிட்சு

டாக்டர் சுர்கோசெலி லெய்சிட்சு என்பவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் முதல்வராக 2017ம் ஆண்டு தேர்வானார். இவர் நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் தலைவராவார்.

                                               

சுர்பி ஜியோதி

சுர்பி ஜியோதி 1988 மே 29 அன்று பிறந்த ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகையாவார். காதலுக்கு சலாம் என்ற தொடரில் நடித்ததற்காக நன்கு அறியப்படுகிறார். தற்போது கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரான நாகினி 3 என்ற தொடரில் "பேலா" என்ற பாத்திரத்தில் தோன்ற ...

                                               

சுர்முகி ராமன்

சுர்முகி ராமன் என அழைக்கப்படும் சுசித்ரா ராமன் ஓர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். 1983 செப்டம்பர் 15 இல் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தவர். மகாராஷ்டிரா புனேயில் வளர்ந்தார். இவர் எப்போதாவது பாடல்களை எழுதுகிறார். இவர் தென்னிந்தியாவில் வளர்ந ...

                                               

சுர்ஜித் பாதர்

இவர் இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மாவட்டத்துக்கு உட்பட்ட பத்தர் காலான் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் கபுர்த்தலாவில் உள்ள ரண்தீர் கல்லூரியில் இளநிலைக் கல்வி பயின்றார். பின்னர், பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி ...

                                               

சுரங்க லக்மால்

ரனசிங்க ஆரச்சிகே சுரங்க லக்மால், இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் வலது கை மட்டையாளர் மற்றும் வல ...

                                               

சுரபி (நடிகை)

சுரபி தமிழ் திரையுலகில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகையாவார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இவன் வேறமாதிரி எனும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.

                                               

சுரவரம் சுதாகர் ரெட்டி

சுரவரம் சுதாகர் ரெட்டி இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் பதினான்காவது மக்களவையின் தன்னுடைய கட்சியின் 12 ஒரு உறுப்பினர்களில் ஒருவராகராக தெலங்காணாவின் நல்கொண்டா மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். விச ...

                                               

சுராயா தலீல்

சுராயா தலீல், இவர் ஒரு ஆப்கானிய மருத்துவரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2010 முதல் 2014 வரை பொது சுகாதார அமைச்சராக பணியாற்றினார். மேலும் 2015 நவம்பர் முதல் ஐக்கிய நாடுகள் சபையில் தனது நாட்டின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வருகிறார்.

                                               

சுருதி ஹரிஹரன்

சுருதி ஹரிஹரன் இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் கன்னடத் திரைப்படங்களில் தோன்றுகிறார். திரைப்படங்களில் பின்னணி நடிகையாக பணிபுரிந்த பிறகு, நடிப்பதற்கு தொடங்கினார். கர்நாடகா மாநிலத் திரைப்பட விருது, இரண்ட ...

                                               

சுருதி ஹாசன்

சுருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.

                                               

சுருதிமாலா துவாரா

சுருதிமலா துவாரா என்பவர் பன்மொழிப் புலமை எழுத்தாளர் ஆவார். இவர் இந்தியாவின் அசாமினைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஆங்கிலத்திலும் அசாமியிலும் எழுதுகிறார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →