ⓘ Free online encyclopedia. Did you know? page 194



                                               

சுரேகா சிக்ரி

சுரேகா சிக்ரி ஒரு இந்திய திரைப்பட, நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இந்தி நாட்க அரங்குகளின் ஒரு மூத்த நடிகையாவார், 1978 ஆம் ஆண்டு அரசியல் திரைப்படமான கிசா குர்சி கா என்பதில் அறிமுகமானார், மேலும் பல இந்தி மற்றும் மலையாள படங்களில், அதே போல் இ ...

                                               

சுரேகா வாணி

சுரேகா வாணி என்பவர் இந்திய நகைச்சுவை நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்கள் அதிகமாக நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜூன் 2015 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார். பள்ளி நாட்களிலேயே குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுப்ப ...

                                               

சுரேசு குமார் மிசுரா

சுரேசு குமார் மிசுரா இந்திய கைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் ஆவார். 1978 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் இந்திய கைப்பந்து அணிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இராசத்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத் ...

                                               

சுரேசு சத்யா

சுரேசு சத்யா இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார். 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார். சத்யாவை உள்ளடக்கிய அணி 4 × 1 ...

                                               

சுரேசு தத்தா

சுரேசு தத்தா என்பவர் ஓர் இந்திய பொம்மலாட்ட கலைஞராவார். நாடக ஆளுமையான இவர் 1973 ஆம் ஆண்டு கொல்கத்தா பொம்மலாட்ட நாடகக் குழுவை நிறுவினார். பிரித்தானிய இந்தியாவின் பிரிக்கப்படாத வங்காளத்திலிருந்த பரித்பூர் நகரில் தத்தா பிறந்தார். யாத்ரா என்ற நாட்டுப் ...

                                               

சுரேந்திர வர்மா

சுரேந்திர வர்மா இவர் ஒரு முன்னணி இந்தி எழுத்தாளரும், நாடக ஆசிரியருமாவார். இவர் ஒரு நாடக ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நாடகம் சூர்யா கி ஆன்டிம் கிரண் சே சூர்யா கி பஹ்லி கிரண் தக் என்பது மிகவும் பிரபலமானது; இது ஆறு இந்திய மொழிகளில் ...

                                               

சுரேன் அர்கிலெள

சுரேன் யுாிவிச்அர்கிலெள ஆர்மீனிய வம்சத்தைச் சாா்ந்த சோவியத் கணிதவியலாளராவா். இவா் தனது செல்வாக்கு கோட்பாட்டால் அறியப்படுகிறாா்.

                                               

சுரேன் ராகவன்

கலாநிதி சுரேன் ராகவன் இலங்கைத் தமிழ் கல்வியாளரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.

                                               

சுரேஷ் அர்ஸ்

சுரேஷ் அர்ஸ் என்பவர் இந்திய திரைப்படபடத் தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், 40 ஆவணப்படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் படத்தொகுப்பு செய்துள ...

                                               

சுரேஷ் அரோரா

சுரேஷ் அரோரா 1982 ஆம் ஆண்டு பணிப்பிரிவு இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இவர் பஞ்சாப் காவல்துறைத் தலைவராக இருந்தார். இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு முன்னர், 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்தார். அவர் 2019 ஆண்டு ...

                                               

சுரேஷ் கல்மாடி

சுரேஷ் கல்மாடி ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் மூத்த விளையாட்டுத்துறை நிர்வாகி. காங்கிரசுக் கட்சி உறுப்பினர். இந்திய ஒலிம்பிக் சங்கம், ஆசிய தடகள விளையாட்டுச் சங்கம், மற்றும் இந்திய தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.

                                               

சுரேஷ் கிருஷ்ணா (தொழிலதிபர்)

சுரேஷ் கிருஷ்ணா ஒரு இந்தியத் தொழிலதிபர் ஆவார். டி. வி. எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பாசனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

                                               

சுரேஷ் கோபி

சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் சூன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் பட ...

                                               

சுரேஷ் சகாதேவன்

சுரேஷ் சகாதேவன், மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் மலேசியா துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

                                               

சுரேஷ் நவரத்தினம்

சுரேஷ் நவரத்தினம், மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04-2004/05 பருவ ஆண்டில் முதல்தர ...

                                               

சுரேஷ் பிரபு

சுரேஷ் பிரபாகர் பிரபு தற்போதைய தொடருந்து அமைச்சராகப் பொறுப்பாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். தொழில்முறையில் பட்டயக் கணக்கறிஞரான பிரபு இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழக உறுப்பினருமாவார். 1996 முதல் சிவ சேனா சார்பில் மகாராட்டிரத்தின் இராசாப்பூர் ...

                                               

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ் போராளியும், அரசியல்வாதியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்.

                                               

சுரேஷ் பீட்டர்ஸ்

சுரேஷ் பீட்டர்ஸ் தென் இந்தியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் உடன் இணைந்து ஜென்டில்மன், காதலன், திருடா திருடா, இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி ஆகிய படங்களில் பாடி உள்ளார். பஞ்சாபி ஹவுஸ் என்ற மலையாள ப ...

                                               

சுரேஷ் ரவி

சுரேஷ் ரவி, என்பவர் இந்திய தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகளை வழங்கி பின்னர் திரைப்பட நடிகரானார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றி வருகிறார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். இவர் 2016 ...

                                               

சுரேஷ் ரைனா

சுரேஷ் குமார் ரெய்னா pronunciation ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காசுமீர் பண்டிட்கள் வாழ்ந்திருந்த ரைனாவாரி சிறுநகரைச் சேர்ந்த இந்தியத் துடுப்பாட்டக்காரர். சூலை 2005 முதல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்கள ...

                                               

சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்)

சுரேஸ் கிருஷ்ணா இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சத்யா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா ஆகியவற்றை இயக்கி ...

                                               

சுரையா முல்தானிகர்

சுரையா முல்தானிகர், பாகிஸ்தான் நாட்டின் முல்தானில் பிறந்த பிரபல நாட்டுப்புறப் பாடகி ஆவார். பெரும்பாலும் இவரது பாகிஸ்தானிய நாட்டுப்புற பாடல்களுக்காக பெயர் பெற்றவர். இவா் பாரம்பரிய இசை, பகுதி பாரம்பரிய இசை, கஜல், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் திரைப் ...

                                               

சுல்தான் அகமது இஸ்மாயில்

சுல்தான் அகமது இஸ்மாயில் ஓர் இந்திய மண்ணியல் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர். ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் மண்புழுக்களைப் பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு உரமாக மாற்றுவதிலும் மண் வளத்தைப் பெருக் ...

                                               

சுல்தான் அப்துல் ஹாலிம்

அல்மு தசிமு பில்லாகி முகிபுதீன் துவான்கு அல்ஹாஜ் அப்துல் ஹலீம் முவாட்சாம் ஷா இப்னி அல்மக்ரூம் சுல்தான் பட்ளிஷா தற்போதைய மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசர் மற்றும் கடாரம் சுல்தான் ஆவார். மலேசிய மாநிலங்களின் ஆட்சியாளர்களின் மாநாட்டில் இவர் தேர்வு செய்ய ...

                                               

சுல்தான் அப்துல்லா

அல் சுல்தான் அப்துல்லா ரிஅய்துடின் அல் முஸ்தபா பிலா ஷா இபினி சுல்தான் ஹாஜி அஹமத் ஷா அல்-முஸ்தாமின் பிலாவின்அப்துல்லாஹ்) பாகங் மாநிலத்தின் ஆறாவது சுல்தானும் ஆவர். அதேவேளையில், மலேசியநாட்டின் 16-வது பேரரசர் ஆவர். ஜனவரி 24 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு, இ ...

                                               

சுல்தானா நருண் நகார்

சுல்தானா நருண் நகார் வஙதேச-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழக வானியல் துறை ஆராய்ச்சி அறிவியலாலர் ஆவார். இவரது ஆராய்ச்சி ஒளிமின்னணுவாக்கம், மின்னன்-மின்னணு மீள்சேர்க்கை, ஒளிக்கிளர்வு, மொத்தல் ஆகியவற்றின் அணுவியல் நிகழ்வுகளில ...

                                               

சுல்பிகர் பாபர்

சுல்பிகர் பாபர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.வலதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்துவ ...

                                               

சுலஜ்ஜா ஃபிரோடியா மோத்வானி

சுலஜ்ஜா ஃபிரோடியா மோத்வானி ஒரு இந்திய தொழில்முனைவோர் மற்றும் பரோபகாரர் ஆவார். அவர் தற்போது கைனடிக் இன்ஜினியரிங் லிமிடெட் துணைத் தலைவராகவும், கைனடிக் கிரீன் எனர்ஜி & பவர் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். ...

                                               

சுலேகா தல்வால்கர்

மும்பையின் மாதுங்காவின் ராம்நாரைன் ருயா கல்லூரியில் படிக்கும் போது தல்வால்கர் நடிப்பு வாழ்க்கையில் நுழைந்தார். இவர் நாட்யவாலே என்ற நாடகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அங்கு இவர் சாட்சியா ஆத் காரட் என்ற தனது முதல் வணிக நாடகத்தில் நடித்தார். இத ...

                                               

சுலோச்சனா காட்கில்

சுலோச்சனா காட்கில் பெங்களூரிலுள்ள இந்திய வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தில் பணிபுரியும் வானியல் ஆராய்ச்சியாளர் ஆவார். பருவக் காற்று ஏன், எவ்வாறு,அடிக்கடி மாறுகிறது என்பதையும், மழை வீழ்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பரிணாம நிகழ்வுகள் ...

                                               

சுவப்னா (பத்திரிகையாளர்)

சுவப்னா இவர் ஒரு தெலுங்கு மொழி தொலைக்காட்சி தொகுப்பாளரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழி செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான 10 டிவியின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். இவர் கருநாடக பாரம்பரிய குரலிசை மற்றும் இசைக்கருவியில் நன்கு பயிற்ச ...

                                               

சுவப்னில் தோப்படே

சுவப்னில் தோப்படே இந்தியாவைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு விதர்பா பிராந்தியத்திலிருந்து உருவான முதல் கிராண்டு மாசுட்டர், மகாராட்டிரத்திலிருந்து உருவான ஐந்தாவது ...

                                               

சுவபன் சௌத்ரி

பண்டிட் சுவபன் சௌத்ரி இவர் ஓர் இந்திய கைம்முரசு இணைக் கலைஞரவார், மேலும் எல்லா நேரத்திலும் இந்த கருவியின் சிறந்த நிபுணர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பண்டிட் ரவிசங்கர், உஸ்தாத் அலி அக்பர் கான், உஸ்தாத் விலாயத் கான், பண்டிட் பீம்சென் ஜோஷி, பண்டிட் ...

                                               

சுவர்ணலட்சுமி

சுவர்ணலட்சுமி, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். சென்னை சிறு மலர் கான்வெண்ட் பள்ளியில் பத்தாவது வரை படித்து, தற்போது புதுச்சேரியில் அரசு மேனிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் முற்போக்குச் சிந்தனையும், நல ...

                                               

சுவரன் லதா (பாடகர்)

சுவரன் லதா இவர் இந்திய பஞ்சாபின் இலைலா மாவட்டத்திலுள்ள ஜார்கன் வாலா என்ற இடத்தில் பிறந்த முன்னாள் பஞ்சாபி பாடகர் ஆவார். இவர் நாட்டுப்புறம் மற்றும் இணைப் பாடலகளை பாடினார். லாய் டி மேய் காலியன் பாகன் டி மெஹந்தி, முன் விச் பாபி தே, நந்த் புர்கியன் ப ...

                                               

சுவரா பாஸ்கர்

சுவாரா பாஸ்கர் இந்திய நடிகை ஆவார் இரண்டு திரை விருதுகளை வென்றுள்ளார் மற்றும் மூன்று முறை ஃபிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். கடற்படை அதிகாரி உதய் பாஸ்கரின் மகளான சுவரா பாஸ்கர், டெல்லியில் பிறந்து வளர்ந்தார். தில்லி பல்கலைக் கழகத்திலிருந ...

                                               

சுவராசு பால்

சுவராசு பால் என்பவர் இங்கிலாந்தின் பெரும் தொழில் முதலாளியாகவும் பணக்காராகவும் கொடையாளராகவும் கல்வியாளராகவும் விளங்கி வருபவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

                                               

சுவராஜ் வித்வான்

சுவராஜ் வித்வான் இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரும், சிறுபான்மை இனத்தவர்களுக்கான ஆர்வலரும் ஆவார். இவர் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தில் உறுப்பினராக இருக்கிறார். பாதிக்கப்பட்ட மற்றும் ஓதுக்கப்பட்ட குழுக்களுடன் பணியாற்றியதற்காக இவருக்கு இந ...

                                               

சுவலட்சுமி

சுவலட்சுமி என்பவர் கொல்கத்தாவை பிறப்பிடமாக கொண்ட வங்காள நடிகை ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஆசை, கோகுலத்தில் சீதை, நிலாவே வா, நீ வருவாய் என போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் முன்னனிக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, வங்காள மற்று ...

                                               

சுவாசிகா

சுவாசிகா இவர் ஓர் இந்திய நடிகர். இவர் பெரும்பாலும் மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான "வைகை" என்றப் படத்தில் அறிமுகமானார். தொலைக்காட்சி தொடரான " ...

                                               

சுவாதி சதுர்வேதி

சுவாதி சதுர்வேதி ஓர் இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். தி சிடேட்சுமேன், இந்தியன் எக்சுபிரசு, இந்துசுத்தான் டைம்சு, தி டிரிப்யூன், என்டிடிவி, டெய்லிஓ, தி வயர், கல்ப் நியூசு, டெக்கன் ஹெரால்ட்|டெக்கான் எரால்டு" போன்ற பல்வேறு இந்தியச் செய்தித் தாள்கள், ...

                                               

சுவாதி சிங்

சுவாதி சிங் என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள் பிறந்தார். இசுக்காட்லாந்து நாட்டின் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 53 கி.கி எடைப்பிரிவ ...

                                               

சுவாதி பிரமல்

சுவாதி பிரமல் ஒரு இந்திய விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர் ஆவார், ஆரோக்கியம், பொது சுகாதாரம் மற்றும் புதுமைகளைப் புகுத்தல் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். அவர் பிரமல் எண்டர்பிரைசஸ் லிட்., நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். சுவாதி 198 ...

                                               

சுவாதி பீஸ்

சுவாதி பீஸ் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞரும், நடன இயக்குனரும், கல்வியாளரும், தயாரிப்பாளாரும், மற்றும் கலைகளை மேம்படுத்துபவராவும் அறியப்படுகிறார்.

                                               

சுவாதி மோகன்

சுவாதி மோகன் ஓர் இந்திய-அமெரிக்க வான்வெளிப் பொறியியலாளர் ஆவார். இவர் அமெரிக்க நாசா விண்வெளி நிருவாகத்தின் செவ்வாய் 2020 திட்ட திட்டத்தின் வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாட்டுத் தலைவர் ஆவார்.

                                               

சுவாமி பூமானந்த தீர்த்தர்

சுவாமி பூமானந்த தீர்த்தர், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த சந்நியாசியும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் ஆற்றிய வேதாந்தம், உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் பாகவதம் தொடர்பான சொற்பொழிவுகளால் ...

                                               

சுவாமிநாதன் அங்கிலேசரிய ஐயர்

சுவாமிநாதன் அங்கிலேசரிய ஐயர் ஒரு தாளிகையாளர், பத்தி எழுத்தாளர், பொருளாதாரத்துறை ஆய்வாளர், விமர்சகர் என பன்முகம் கொண்டவர். "சுவாமினோமிக்சு" என்னும் தலைப்பில் டைம்சு ஆப் இந்தியா நாளிதழில் வாரம்தோறும் பொருளியல், அரசியல் தொடர்பான தம் கருத்துகளை எழுதி ...

                                               

சுவெத்லேனா கெராசிமென்கோ

சுவெத்லேனா இவனோவ்னா கெராசிமென்கோ ஒரு சோவியத் வானியலாளரும் தாஜிகித்தானிய வானியலாளருமாகிய உக்கிரைனியர் ஆவார் இவர் 67P/சூரியூமோவ்–கெராசிமென்கோ வால்வெள்ளியைச் சூரியூமோவுடன் இணைந்துக் கண்டுபிடித்தார்.

                                               

சுவெத்லேனா யிதோமிர்சுகாயா

சுவெத்லானா யாக்கொவ்லெவ்னா யித்தோமிர்சுகாயா உக்ரைனிய கணிதவியலாளர் ஆவார். இவர் கணித இயற்பியலிலும் இயங்கியல் அமைப்புகளிலும் ஆய்வு செய்கிறார். யித்தோமிர்சுகயா சோவியத் ஒன்றியம், உக்ரைன், கார்கீவ் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் இருவரும் கணிதவியல் ...

                                               

சுவேதா மேனன்

சுவேதா மேனன் ஒரு மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2011-ல் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதைப் பெற்றார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →