ⓘ Free online encyclopedia. Did you know? page 195



                                               

சுனந்தா தாசு

கேஷாப் சந்திர தாசுக்கு யாதவ் குடும்பத்தில் சுனந்தா தாசு பிறந்தார். ஜாஜ்பூர் மாவட்டத்தின் பாரி, ராம்பா கிராமத்தில் உள்ள கிருபசிந்து பித்யாபபனில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

                                               

சுனயனா ஹசாரிலால்

சுனயனா ஹசாரிலால் அகர்வால் இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். கதக்கின் பாரம்பரிய நடன வடிவத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மேலும், கதக்கின் ஜானகிபிரசாத் கரானாவின் எஞ்சியிருக்கும் ஒரே பயிற்சியாளராவார். இவர் பனாரசு கரானா என்றும் அழைக்கப்ப ...

                                               

சுனிதா கிருட்டிணன்

முனைவர் சுனிதா கிருட்டிணன் ஒர் இந்திய சமூக செயற்பாட்டாளர். இவர் பாலியல் வன்முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உட்பட்ட சிறுவர்களை, பெண்களை காப்பாற்றி அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் பிராஜ்வாலா என்ற அமைப்பின் இணைய அமைப்பாளர், முதன்மைச் செயற்பாட்டாளர். ...

                                               

சுனிதா சாரதி

சுனிதா சாரதி இந்திய சமகால மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசை வகைகளில் பாடும் ஒரு இந்திய பாடகி மற்றும் நடிகர் ஆவார். அவர் பல்வேறு தேவாலயக் குழுவில் பாடும் ஒரு சுவிசேஷ பாடகர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் சேனல் வி மற்றும் விர்ஜின் ரெகார்ட்ஸின் கூட்டு முயற் ...

                                               

சுனிதா துலால்

சுனிதா துலால் நேபாளத்தின் காட்மாண்டுவின் நாட்டுப்புற பாடகராவார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக நேபாளி நாட்டுப்புற, நவீன பாடல்களைப் பாடுகிறார். சுனிதா துலால் ஒரு பன்முக இளம் நேபாளி பெண்ணாவார். பாடுவதைத் தவிர, சுனிதா துலால் நடிப்பு, என்.டி.வி, மற்றும் ...

                                               

சுனிதா தேவி (மேசன்)

சுனிதா தேவி கழிப்பறைகளை கட்டியதற்காக கௌரவிக்கப்பட்ட ஒரு இந்திய மேசனாவார். இவரது கிராமத்தில் 90% பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இவருடைய இந்தப் பணிக்குப் பிறகு அவர்கள் அனைவருக்கும் இப்போது கழிவறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இவருக்கு 2019ஆம் ஆண ...

                                               

சுனிதா வர்மா

சுனிதா வர்மா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நீவண்டே நூவண்டா திரைப்படத்தில் 2001 இல் முதன் முதலாக நடித்தார். இவர் அல்லூரி சீதா ராம ராஜூ என்பவரின் பரம்பரையில் வந்தவர். ...

                                               

சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண் ...

                                               

சுனிதி சௌஹான்

சுனிதி சௌஹான் வணிக ரீதியான இந்தி மொழித் திரைப்படங்களில் பாடிவரும் முக்கிய பின்னணிப் பாடகர் ஆவார். சுனிதி ஷௌஹான் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2.000 க்கும் மேற்பட்ட பாடல்கள் ...

                                               

சுனில் வர்மா

சுனில் வர்மா, ஒரு தெலுங்கு நகைச்சுவை நடிகர். இவர் அந்தால ராமுடு, திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார், பிறகு 2010-ம் ஆண்டு இயக்குநர் எஸ். எஸ். ராஜமெளலியின் மரியாத ராமன்னா திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இவர் தன்னுரைய நகைச் ...

                                               

சுனில் அரோரா

சுனில் அரோரா தற்போதைய மற்றும் 23 ஆவது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரும் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு பிரிவைச் சாரந்த, ஓய்வு பெற்ற, இராசத்தான் பிரிவு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் இந்திய அரசின் இரு அமைச்சகங்களில் இரண்டு முறை செயலராகப் பணியா ...

                                               

சுனில் காவஸ்கர்

சுனில் மனோகர் "சன்னி"காவாஸ்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அணித்தலைவர் ஆவார். இவர் 1970 ஆம் ஆண்டு முதல் 1980 வரை மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காகவும் இந்திய தேசியத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார். அனைத்துக் காலத்திற்குமான த ...

                                               

சுனில் கில்னானி

சுனில் கில்னானி என்பவர் அவந்தா இருக்கை பேராசிரியராகவும் இலண்டனில் உள்ள இந்திய நிறுவன கிங்க்ஸ் கல்லூரியில் இயக்குநராகவும் உள்ளார். இவர் இந்திய வரலாறு மற்றும் அரசியல் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார்.

                                               

சுனில் சேத்ரி

சுனில் சேத்ரி, இந்தியக் கால்பந்து வீரராவார். இவர் புதுதில்லியில் ஆகத்து 3, 1984 அன்று பிறந்தார். தற்போது போர்ச்சுக்கலின் இரண்டாம்நிலை கூட்டிணைவுத் தொடரில் பங்கேற்கும் ஸ்போர்ட்டிங் கிளப் டி போர்ச்சுகல் என்ற அணிக்காக ஆடி வருகிறார். மேலும் இந்திய கா ...

                                               

சுனில் நரைன்

சுனில் நரைன் டிரினிடாட் நாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியில் அனைத்து பன்னாட்டு வகைப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சுழற்பந்து வீச்சாளரும், இடக்கை துடுப்பாட்ட வீரரும் ஆவார். நரைன் உள்ளூரில் திரினிட ...

                                               

சுனில் மித்தல்

சுனில் பாரதி மித்தல் இந்தியப் பெருவணிகரும், கொடையாளியும் பாரதி நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இவரது பாரதி நிறுவனம் தொலைதொடர்பு, காப்பீடு, வீடு,நில ஆளுகை, தங்குவிடுதிகள், வேளாண் மற்றும் உணவு போன்ற பல துறைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்தக் ...

                                               

சுனில் ஜோசி

சுனில் பந்தாசார்யா ஜோசி, இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்.சகலத்துறையரான இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.மேலும் இவர் பெட்ஃபோர்ட்ஷயர், கருநாடக மாநில ...

                                               

சுனைனா (நடிகை)

சுனைனா இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

                                               

சுஜாதா சிவக்குமார்

சுஜாதா பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கிறார். அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.‌ அதன்பின் கதாநாயகன், நாயகியின் அம்மா வேடங்களில் நடி ...

                                               

சுஜாதா பட்

சுஜாதா பட் குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்தார். புனேவில் 1968 வரை வளர்ந்தார். பின்னர், இவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர் அயோவா பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் சில காலம் கனடாவின் விக்டோர ...

                                               

சுஜாதா மனோகர்

சுஜாதா மனோகர் என அறியப்படும் சுஜாதா வசந்த் மனோகர் இந்திய உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும் மற்றும் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார்.

                                               

சுஜாதா மோகன்

சுஜாதா மோகன் ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் ஏறத்தாழ 4000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.

                                               

சுஜித் மிச்செக்கார்

சுஜித் மிச்செக்கார் மராத்தி: सुजित मिणचेकर யம்: सुजित मिणचेकर இவா் ஒரு ஒரு சிவ சேனா அரசியல்வாதி ஆவாா். இவா் தற்போது மஹாராஷ்டிரா மாநில கோலாபூர் மாவட்டத்தை சாா்ந்தவா். இவர் தற்போது என்ற முறையில் கோல்ஹாபூர் மாவட்டத்தின் ஹட்கனன்களே விதான் சபா தொகுதிய ...

                                               

சுஜிதா

சுஜிதா இவர் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்து கொண்டு இருக்கின்றார்.

                                               

சுஷ்மா சேத்

சுஷ்மா சேத் 1936 ஜூன் 20 அன்று பிறந்துள்ள ஒரு இந்திய நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 1950 களில் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மற்றும் தில்லி சார்ந்த நாடக குழு "யாத்ரிக்" என்ற நிறுவனத்தின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். ...

                                               

சுஷ்மா வர்மா

சுஷ்மா வர்மா இந்திய பெண்கள் மட்டைப்பந்து விளையாட்டு வீரர். இவர் இந்திய பெண்கள் தேசிய மட்டைப்பந்து குழுவில் இலக்குமுனைக்காப்பாளராகவும், வலது கை மட்டைப்பந்து துடுப்பாட்டக்காரராகவும் தனது பணியை ஆரம்பித்தார். இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளிலும், 19 டி.2 ...

                                               

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென் ஹிந்தியில்: सुष्मिता सेन ; 19 நவம்பர் 1975 அன்று இந்தியாவின், ஐதராபாத் நகரில் பிறந்தார். நடிகையான இவர், பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், பிரபஞ்ச அழகி 1994 பட்டம் வென்றவர். பிரபஞ்ச அழ ...

                                               

சுஸ்மேஷ் சந்திரோத்

சுஸ்மேஷ் சந்திரோத் என்ற இவர் 1977 ஏப்ரல் 1 அன்று பிறந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர் ஆவார். இவர் இந்திய அரசின் சாகித்திய அகாதமியால் நிறுவப்பட்ட யுவ புரஸ்கார் என்ற 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளருக்கு வழங்கப்படும் ம ...

                                               

சுஹாசினி

சுஹாசினி ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்ச ...

                                               

சுஹாஸ் ஜோஷி

சுஹாஸ் ஜோஷி என்ற தனது திரைப் பெயரால் பிரபலமாக அறியப்பட்ட சுஹாசினி ஜோஷி, மராத்தி நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றில் தோன்றும் நடிகையாவார். பல பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

                                               

சூ சுங்ச்சி

சூ சுங்ச்சி சீனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மார்ச் 1998 இலிருந்து மார்ச் 2003 வரையிலான காலகட்டத்தில் முதலில் சீனாவின் துணைப் பிரதமராகவும் பிறகு பிரதமராகவும் இருந்தவர். கடும் நிர்வாகியாகவும் சீன பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளில் முக்கிய ...

                                               

சூசன் எச். ரோட்ஜர்

சூசன் எச். ரோட்ஜர் ஒரு அமெரிக்கன் கம்ப்யூட்டர் விசயின்டிஸ்ட் ஆவார், இது கணினி விஞ்ஞானக் கல்வியில் பணிபுரியும், இது மென்பொருள் JFLAP ஐ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கும். JFLAP முறையான மொழிகள் மற்றும் ஆட்டோமேடர்களுடன் காட்சிப்படுத்தல் மற்றும் ...

                                               

சூசன் பாயில்

சூசன் பாயில் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார்/} என்பவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் பாடகர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 திகதி அன்று பிரிட்டன்ஸ் காட் டேலண்ட் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஐ ட்ரீம்டு அ ட்ரீம் என ...

                                               

சூசன் விசுவநாதன்

சூசன் விசுவநாதன் ஒரு இந்திய சமூகவியலாளர், சமூக மனிதவியலாளர் மற்றும் ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் தனது மதம் மற்றும் சமூகவியல் தொடர்பான பார்வைகளால் அறியப்படுகிறார். இவரது முதல் புத்தகமான "கேரளக் கிரிஸ்துவர்கள்: யக்கோபாக்களினிடையில் அவர்களது வ ...

                                               

சூசன்னா போர்தோன்

சூசன்னா போர்தோன் இத்தாலியின் மிலனில் பிறந்த இவர் ஓர் இத்தாலிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்ற வீரராவார். இவர் இரண்டு கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். 2008 ஆம் ஆண்டில் இவரது சிறந்த ஒலிம்பிக் முடிவுகள் அணி நிகழ்வுகளில் 5வது இடத் ...

                                               

சூசானா கபுட்டோவா

சூசானா கபுட்டோவா என்பவர் ஸ்லோவாக்கிய அரசியல்வாதியும், வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமாவார். ஸ்லோவாக்கியாவின் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2019 சூன் 15 ஆம் நாள் பதவியேற்கவுள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப ...

                                               

சூசி பேட்ஸ்

சுசானா வில்சன் பேட்ஸ் 1987 செப்டம்பர் 16 அன்று நகரில் பிறந்தார். இவர் நியூசிலாந்து தேசிய மகளிர் மட்டையாட்ட அணியின் முன்னாள் தலைவராக இருந்தார். ஒட்டாகா ஸ்பார்க்ஸ் அணிக்காக மாநில அளவிலான போட்டிகளிலும், சதர்ன் வைப்பர்ஸ் மகளிர் மட்டையாட்ட போட்டிகளிலு ...

                                               

சூடி டென்ச்

ஜூடி டென்ச் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடர்களில் எம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

                                               

சூபின் மேத்தா

சூபின் மேத்தா என்பவர் மேற்கத்திய மற்றும் கீழை செவ்வியல் இசை அமைப்பாளர் ஆவார். பல இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகள் உதவியோடு பெரிய இசைக்கச்சேரிகளை உலகம் பூராவும் நடத்தி வருபவர் ஆவார். தமது 21 ஆம் அகவையில் ராயல் லிவர்பூல் பிலார்மோனிக் என்னும் இசை நிகழ் ...

                                               

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் அசோக் யாதவ் இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல் வீரர் ஆவார். இவர் ஒரு வலது கை மட்டையாட்டக் காரர் மற்றும் அவ்வப்போது வலது கை நடுத்தர வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக் ...

                                               

சூர்யதேவர ராமச்சந்திர ராவ்

சூர்யதேவர ராமச்சந்திர ராவ் ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் மற்றும் இந்திய மாநிலமான குஜராத்தின் பெரிய பெருநகரமான சூரத்தின் முன்னாள் நகராட்சி ஆணையரும் ஆவார். 1994 ஆம் ஆண்டு பிளேக் தொற்றுநோய்களின் போது அவர் மேற்கொண்ட வளர்ச்சி முயற்சிகளுக்காகவும், ஒ ...

                                               

சூர்யா (நடிகர்)

சூர்யா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, 24 போன்ற பல வெற்றித் திரைப ...

                                               

சூரஜ் வெஞ்சரமூடு

சூரஜ் வாசுதேவன், தொழில் ரீதியாக சூரஜ் வெஞ்சரமூடு என்று புகழ் பெற்ற இவர், ஒரு இந்திய திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும், பொழுதுபோக்குக் கலைஞரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், மேடையில் தோன்றி வர ...

                                               

சூரா கிடாடா

சூரா கிட்டாடா டோலா ஒரு எத்தியோப்பியன் மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஆவார். அவர் 2020 லண்டன் மராத்தான் உட்பட பல உலக மராத்தான் போட்டிகளில் எத்தியோப்பியா சார்பில் கலந்து கொண்டுள்ளார். 2020 இலண்டன் மாரத்தானில் இவர் 2:05:41 நேரத்தில் பந்தயத் தொலைவினைக் ...

                                               

சூரியபிரகாசு கணேசன்

சூரியபிரகாசு கணேசன், மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில்கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் மலேசியா துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

                                               

சூல்ஸ் ஹொஃப்மன்

சூல்ஸ் ஹொஃப்மன் லக்சம்பர்கில் பிறந்த பிரெஞ்சு உயிரியலாளர் ஆவார். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள தேசிய அறிவியல் ஆய்விற்கான மையத்தின் ஆய்வு இயக்குனராகவும் நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியல் அகாதெமியின் தலை ...

                                               

செ. அரங்கநாயகம்

செ. அரங்கநாயகம், தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதியாவார். இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப ...

                                               

செ. இராமலிங்கம்

செ. இராமலிங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சேர்ந்தவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

                                               

செ. இளவழகி

இவர் 1984 ஆம் ஆண்டில் சென்னை, வியாசர்பாடியில் பிறந்தார். இவரின் தந்தை எ. இருதயராஜ் ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் ஆவார். இவரின் தாய் செல்வி இல்லத்தரசி. இவருக்கு இரு இளைய சகோதரிகள் உள்ளனர்.

                                               

செ. காந்திச்செல்வன்

செ. காந்திச்செல்வன் இந்திய அரசியல்வாதி. இவர் திமுக கட்சியை சேர்ந்தவர். நாமக்கல் நகராட்சி தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் தலைவராக இருந்த போது தான் நாமக்கல் நகராட்சி ஐஎசுஔ சான்றிதழை பெற்றது. 15வது மக்களவைக்கு செல்லப்பன் நாச்சம்மாளுக்கு மகனாகப் பி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →