ⓘ Free online encyclopedia. Did you know? page 196



                                               

செ. மாதவன்

செ. மாதவன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 1933 ஆகத்து 20 அன்று செல்லையா பிள்ளை என்பவருக்கு மகனாக சிங்கம்புணரியில் பிறந்தவர்.

                                               

செ. மு. மணிகண்டன்

செ. மு. மணிகண்டன் ஓர் தமிழக அரசியல்வாதி. இவரது தந்தை செ.முருகேசன். ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், அவைத்தலைவராகவும் இருந்தவர். தாயார் பெயர் அன்னக்கிளி. மணிகண்டனின் மனைவி வசந்தி ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு லீலா, லெனிசா ...

                                               

செ. ஹைதர்அலி

செ.ஹைதர்அலி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜம்ருத்நிசா இவருக்கு முஹம்மதுநாசர்,நபீல் என்ற 2 மகன்கள், நஃபியா என்ற ஒருமகள் உள்ளனர். இவர் இராமநாதபுரம் மாவட்டம ...

                                               

செஃபாலீ ஷா

செஃபாலீ ஷா, இவர் இந்திய நடிகை ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கிறார். 1995 நாடகத் திரைப்படமான ரங்கீலாவில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமான பிறகு, சத்யா படத்தில் ஒரு துணை பாத்திரத்தில் நடித்தார். சத்யா படத்தில் அவரது நடிப்புக்காகப் பாரா ...

                                               

செஞ்சி என். இராமச்சந்திரன்

செஞ்சி என். இராமச்சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 14 வது மக்களவை உறுப்பினராகவும், இந்திய அரசின் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின், வந்தவாசி தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர் ம ...

                                               

செதேஷ்வர் புஜாரா

செதேஷ்வர் அரவிந்த் புஜாரா, பிறப்பு: சனவரி 25 1988), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் உள்ளூர் போட்டிகளில் சௌராட்டிரத்திற்காகவும் மற்றும் இந்திய தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ளார். வலது கை துடுப்பாட்டக்காரரான இவர் 2005 ஆம் ஆண் ...

                                               

செந்தமிழன்

ம. செந்தமிழன், ஒரு திரைப்பட இயக்குனர். இவர் பாலை திரைப்படம் மற்றும் பல ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். தமிழ்த் தேசியம், இயற்கை வேளாண்மை, ஈழ விடுதலை, சமூகவியல் என பல்வேறு தளங்களில் ஆய்வுகளையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருபவர். இளந்தமிழர் இயக்கத் ...

                                               

செந்தில்

செந்தில், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.

                                               

செந்தில் குமார்

மிர்ர்ச்சி செந்தில் என்று அறியப்படும் செந்தில் குமார் என்பவர் தமிழ்நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் ரேடியோ மிர்ச்சி என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். இவர் மதுரை, சரவணன் மீனாட ...

                                               

செந்தில் முல்லைநாதன்

செந்தில் முல்லைநாதன் ஒரு புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஆவார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ்நாட்டில் பிறந்த இவர், கார்நெல் பல்கலைக்கழத்தில் பொருளாதாரம் படித்தார். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர ...

                                               

செந்தில் ராமமூர்த்தி

செந்தில் ராமமூர்த்தி ஒரு அமெரிக்கா நடிகர் ஆவார். சிக்காகோவில் தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த செந்தில் ராமமூர்த்தி சான் அன்டோனியோவில் வளர்ந்தார். அமெரிக்கத் தொலைக்காட்சியில் "ஹீரோஸ்" என்ற தொடரில் ஒரு மரபியல் அறிவியலாளராக நடித்துப் புகழ் அடைந்தார்.

                                               

செந்தீ நடராசன்

செந்தீ நடராசன் கல்வெட்டு ஆய்வாளரும். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரும் ஆவார். பண்பாட்டுத் தளங்கள் வழியே எனும் ஆய்வுக் கட்டுரை நூலும், தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் என்ற கல்வெட்டுத் துறைக்கான நூலும் இவருக்கு புகழ் பெ ...

                                               

செப் பிளாட்டர்

ஜோசப் செப் பிளாட்டர், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து நிர்வாகியாவார். பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தற்போதைய, எட்டாவது, தலைவராக இருக்கிறார். சூன் 8, 1998, அன்று முதன்முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2002, 2 ...

                                               

செபாஸ்டியன் இஸ்டான்

செபாஸ்டியன் இஸ்டான் என்பவர் உருமேனியா-அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் 2011, கேப்டன் அமெரிக்க ...

                                               

செபாஸ்டியன் கோ

செபாஸ்டியன் நியூபோல்டு கோ, பரவலாக செப் கோ, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் தட கள விளையாட்டாளர் மற்றும் அரசியல்வாதி. நடுத்தர தொலைவு ஓட்டக்காரராக கோ நான்கு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்; 1980 மாசுகோ ஒலிம்பிக்கிலும் 1984 லாசு ஏஞ்செல்சு ஒலிம்பிக்க ...

                                               

செபாஸ்டியன் வெட்டல்

செபாஸ்டியன் வெட்டல் ஜெர்மனி நாட்டு பார்முலா-1 தானுந்து போட்டி ஓட்டுனர் ஆவார். இவரே 2010, 2011, 2012 ஆம் ஆண்டுகளின் பார்முலா-1 ஓட்டுனர் வெற்றிப் பட்டத்தைக் கைப்பற்றியவர். 2011ஆம் ஆண்டின் பார்முலா-1 ஓட்டுனர் வெற்றிப் பட்டத்தைக் கைப்பற்றி மிக இளம் வ ...

                                               

செம்மஞ்சேரி குன்னிராமன் நாயர்

சென்னையில் ஓராண்டு தங்கிப் தஞ்சாவூர் பாலசரஸ்வதியிடம் பரத நாட்டியம் கற்றுக் கொண்டார். 15 ஆம் அகவையில் குரு கருணாகர மேனன் என்பவர் நடத்திக் கொண்டிருந்த கதகளி நடனக் குழுவில் சேர்ந்து கதகளி நடனத்தைக் கற்றுக் கொண்டார். தொடக்கக் காலத்தில் திரௌபதி வேடத்த ...

                                               

செய பாதுரி பச்சன்

செய பாதுரி பச்சன் என்பவர் இந்தித் திரைப்பட நடிகை மற்றும் அரசியலாளர் ஆவார். சிறந்த நடிகை எனப் பாராட்டப்பட்டு 8 பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் பிலிம்பேர் வாணாள் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1992 இல் பத்மசிறீ விருது ...

                                               

செயசிறீ காடில்கர் பாண்டே

செயசிறீ காடில்கர் பாண்டே என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். 1979 ஆம் ஆண்டு பெண் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த தகுதியைப் பெற்ற முதலாவது இந்த ...

                                               

செர்

செர் ஒரு ஐக்கிய அமெரிக்க பாடகர், மற்றும் நடிகை ஆவார். பாப் இசையின் தேவதை என்று பொதுவாக புகழப்படுகிறார். ஆண்கள் பெரிதும் நடத்திவந்த இசைத்துறையில் பெண்களும் வெற்றி பெரலாம் என்று நிருபித்தவர். இசைத்துறையில் இவர் அறுபது ஆண்டுகாலங்களாக பங்களித்து வருக ...

                                               

செர் சிங் குபாயா

செர் சிங் குபயா இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக உள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக ...

                                               

செர்கி புசுகிபலிசு

செர்கி புசுகிபலிசு என்பவர் இரசியத் திரைப்பட நடிகர் ஆவார். புரொஸ்டியே வெஸ்சி, அஹ்வ் ஐ எண்டட் திஸ் சம்மர் ஆகிய திரைப்படங்களின் மூலன் விருதுகள் பெற்றார்.

                                               

செர்கே அரோழ்சி

செர்கே அரோழ்சி ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் பிரான்சுக் கல்லூரியில் பேராசிரியராகவும், குவாண்டம் இயற்பியல் சிறப்புப் பேராசிரியராகவும் இருக்கின்றார். அரோழ்சி 2012 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை தாவூது வைன்லாந்து என்பார ...

                                               

செர்தான் சாகிரி

செர்தான் சாகிரி சுவிட்சர்லாந்தின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் செருமனியின் புன்டசுலீகா கூட்டிணைவில் பேயர்ன் மியூனிக்கிலும் சுவிசு தேசிய அணியிலும் நடுக்கள ஆட்டக்காரராக ஆடி வருகிறார். பேசலின் முதல் அணியில் நுழைந்ததிலிருந்து பந்துடனும் பந்து இல்லா ...

                                               

செரார் மூரு

செரார் ஆல்பர்ட் மூரு என்பவர் பிரெஞ்சு அறிவியலாளரும், மின்பொறியியல், சீரொளி ஆகிய துறைகளில் முன்னோடியும் ஆவார். குற்றொலித் துடிப்பு மிகையாக்கம் எனும் வழிமுறையைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், டோனா இசுட்ரிக்லாண்ட் என்பவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான ...

                                               

செரார்டு தெபர்டியு

செரார்டு சேவியர் மார்சல் தெபர்டியு ; பிறப்பு 27 திசம்பர் 1948, என்பவர் பிரெஞ்சு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழில் முனைவோர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு முதல் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980 ஆம் ஆண்டில் இவர் தி லாஸ்ட் மெட ...

                                               

செரிங் வூசர்

கால் பகுதி ஆன் சீனரும் முக்கால்வாசி திபெத்தியருமான இவர் லாசாவில் பிறந்தார். இவரது தாத்தா, சீன, தேசியவாத இராணுவத்தில் குவோமின்டாங் அதிகாரியாக இருந்தார். இவரது தந்தை மக்கள் விடுதலை இராணுவத்தில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரியாவார். இவர் மிகவும ...

                                               

செரில் (பாடகர்)

செரில் ஆன் ட்வீடி ஓர் ஆங்கில பாடகர், நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். டைன் ஆற்றங்கரை நியூகாசில் பிறந்து வளர்ந்த இவர், 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கேர்ள்ஸ் அலவுட் என்பதின் மூலமாக புகழ் பெற்றார், இது ஐடிவியின் பாப்ஸ்டார்ஸ்: தி போட் ...

                                               

செரில் சாண்டுபெர்கு

செரில் காரா சாண்டுபெர்கு, ஓர் அமெரிக்க நுட்ப நிருவாகியும் செயற்பாட்டாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் முகநூல் நிறுவனத்தின் முதன்மைச் செயற்பாட்டு அலுவலரும் லீன்இன்.ஆர்கு தளத்தின் நிறுவனரும் ஆவார். சூன் 2012 இல், முகநூலின் இயக்குநர்கள் குழுவுக்குத் த ...

                                               

செரின் ஷிருங்கார்

செரின் ஷிரிங்கார் இவரது திரைப்பெயர் செரின் அல்லது ஷெரின் என்று அறியப்படுகிறது. இவர் வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் 2002 இல் ...

                                               

செரினா விட்டி

செரினா விட்டி இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியரும் வானியற்பியல் துறைத் தலைவரும் ஆவார். இவர் இயற்பியல், வானியல் துறையின் விண்மீன்கள், விண்மீன் உருவாக்கம், பால்வெளிப் படிமலர்ச்சி ஆராய்ச்சிக் குழுவில் பங்கேற்கிறார்.

                                               

செரீனா வில்லியம்ஸ்

செரீனா ஜமீக்கா வில்லியம்ஸ் முன்னாள் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். 39 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவர் வீனஸ் வில்லியம்ஸின் தங்கை ஆவார். மகளிர் டென்னிசு சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் ஒற்றையர் ஆட்டத்தில் முதல் நிலையை ஏழ ...

                                               

செல்லையா இராசதுரை

செல்லையா இராசதுரை இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் ...

                                               

செல்வம் அடைக்கலநாதன்

செல்வம் அடைக்கலநாதன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் போராளியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்.

                                               

செல்வராசா கஜேந்திரன்

கஜேந்திரன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முன்மொழியப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2010 மார்ச்சில், கஜேந்திரனும், ததேகூ ந ...

                                               

செல்வராசா பத்மநாதன்

செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பள்ளி நண்பரான இவர், பிரபாகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிரபாகரன் குமரன் ப ...

                                               

செல்வா (நடிகர்)

செல்வா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். 1990 களில் முன்னணி நடிகராக பல திரைப்படங்களில் நடித்த பிறகு, 2010 களின் மிஷ்கின் இயக்கிய இரண்டு படங்களில் மறுபிரவேசம் செய்தார்.

                                               

செலின் டியான்

செலின் மேரி கிளாடெட் டியான் /seɪlɪn dɪɒn, சிசி, ஓக்யு பிறப்பு மார்ச் 30, 1968 ஒரு கனடிய பாடகர், பாடல் எழுத்தாளர், நடிகை மற்றும் தொழில்முனைவாளர் ஆவார். கியூபெக், சார்ல்மனேயில் உள்ள பெரிய, ஏழைக்குடும்பத்தில் பிறந்த டியான் அவருடைய மேலாளரும் வருங்கால ...

                                               

செலினா பேகம்

செலினா பேகம் ஓர் ஆங்கில பத்திரிகையாளர். ஏசியன் நியூஸ் என்ற ஊடகத்தின் ஆசிரியராகவும், மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் என்ற ஊடகத்தின் தலைமை வணிக நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.

                                               

செலினா ஜெயிட்லி

செலினா ஜெயிட்லி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் அழகியுமாவார். இவர் 2001 ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் பட்டம் வென்றவர்.

                                               

செலெசுடெ பாரன்சுகி

செலெசுடெ பாரன்சுகி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மின்னணுவியல் பொறியாளர் ஆவார். புதுமைகளைப் புகுத்துவதில் வல்லவர். தற்பொழுது உள்ள டேப்லெட் போன்ற முன்னோடி மின்னணு சாதனங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தவர். இவருக்கும் இவருடைய கல்லூரி நண்பரான அலைன் ரோசுமானுக்க ...

                                               

செலெனா கோமஸ்

செலெனா கோமஸ் & தி சீன் செலெனா கோமஸ் ♥ தி சீன் செலென அண்ட் தி சீன் என்றும் அறியப்படுவது என்ற ராக் இசைக்குழுவை அவர் 2008 ஆம் ஆண்டில் நிறுவினார். இந்த இசைக்குழு கோமஸ் வாய்பாட்டு, எத்தன ராபர்ட் கிடார் வாசிப்பு, ஜோய் கிளெமென்ட் பின்னணி குரல், கிரேக் க ...

                                               

சென் குவாங்செங்

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் சென். சென் குவாங்செங் பிறப்பு 12 நவம்பர் 1971 சீனாவைச் சேர்ந்த பார்வையற்றோருக்கான உரிமைகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர். சிறுவயது முதலே கண் பார்வை இழந்த சென் தாமாகவே சட்டம் படித்தவர். பெண்கள் மற்றும் வற ...

                                               

சென் ஜியாஎா்

சென் ஜியாஎா் என்பவா் ஒரு சீன அணுசக்தி இயற்பியலாளர், ஒரு முடுக்கி இயற்பியலாளர் மற்றும் சீன அகாடமி ஆஃப் சயின்சஸ் ஒரு கல்வியாளர் ஆவார். சென் 1934-ல் -ஷாங்காய் நகரத்தில் பிறந்தாா். 1954-ல் வடகிழக்கு சீனா, சாங்சன்-ல் உள்ள பீப்புள் பல்கலைக்கழகத்தில் தற ...

                                               

செனிபர் தௌதுனா

செனிபர் ஆன் தௌதுனா ஓர் அமெரிக்க உயிர்வேதியியலளாளர் ஆவார். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பேராசிரியர் எமானுவேல் சார்ப்பெந்தியேயுடன் சேர்ந்து மரபணுத்தொகுதியை துல்லியமாக நறுக்கிப்பிணைக்கும் கிரிசிப்பர் நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக ...

                                               

சே நா சுப்ரமண்யன்

சேகரிபுரம் நாராயணன் சுப்ரமண்யன் லார்சன் & டூப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். அவர் 1 ஜூலை 2017 அன்று திரு அனில் மணிபாய் நாயக்கிடமிருந்து இந்த நிர்வாகத்தைப் பெற்றார். சே நா சுப்பிரமணியன் மேலும் எல் டி ஐ மற்றும் எல் & ...

                                               

சே. ஜெயானந்தமூர்த்தி

ஜெயானந்தமூர்த்தி வீரகேசரி, தமிழ்நெட் ஆகியவற்றின் செய்தியாளராகப் பணியாற்றியவர். ஜெயானந்தமூர்த்தி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். 4 ...

                                               

சேக் அசீனா

சேக் அசீனா வாசிட் என்பவர் வங்காளதேச அரசியல்வாதியும் 2009ஆம் ஆண்டு முதல் இவர் வங்காளதேசத்தின் பிரதமராக இருப்பவரும் ஆவார். இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். மேலும் இவர் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமர ...

                                               

சேக் அமத் பின் கலீபா அல் தானி

சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் நாட்டின் அமீர் ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் தேதி, இவரது தந்தையாரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சேக் அமத் 1977 ஆம் ஆண்டில் முடிக்குரிய இளவரசராக ஆனதுடன், பாதுகாப் ...

                                               

சேக் கலீபா பின் சயத் அல் நகியான்

சேக் கலீபா பின் சயத் அல் நகியான், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியும், அந்நாட்டு அமீரகங்களில் ஒன்றான அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரும் ஆவார். இவரது தந்தையாரும் முன்னாள் சனாதிபதியுமான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் காலமான பின்னர், 2004 ஆம் ஆண ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →