ⓘ Free online encyclopedia. Did you know? page 197                                               

சேகர் குப்தா

சேகர் குப்தா என்பவர் இந்திய இதழாளரும் எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆவார். இவர் இந்தியன் எக்சுபிரசு செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார். சில ஆண்டுகள் இந்தியா டுடே இதழிலும், பிசினஸ் ஸ்டாண்டார்ட் இதழிலும் பணி செய்துள்ளார்.

                                               

சேகன் கருணாதிலக

சேகன் கருணாதிலக என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஆங்கிலப் புதின எழுத்தாளர். இவர் எழுதிய சைனாமேன்: தி லெஜென்ட் ஆப் பிரதீப் மேத்தியூ என்ற புதினத்திற்குக் காமன்வெல்த் புக் பரிசு கிடைத்தது.

                                               

சேசன் பெரியசாமி

சேசன் பெரியசாமி, மொரிசியசைச் சேர்ந்த தமிழ் இசைக்கலைஞர் ஆவார். பத்துக்கும் அதிகமான இசைக் கோவைகளை வெளியிட்ட ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

                                               

சேசுலதா கொசுரு

டாக்டர் சேசுலதா கொசுரு இவர் ஒரு முன்னணி கருநாடக இசைக்கலைஞரும் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஆசிரியரும் ஆவார். இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரவலாக நிகழ்ச்சிகளை பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்தியுள்ளார். மேலும், பல முன்னணி அமைப்புகளிடமிருந்து ஏராளமான ...

                                               

சேடபட்டி இரா. முத்தையா

சேடபட்டி இரா. முத்தையா தி.மு.கவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். 2000 வரை அதிமுகவில் அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவ ...

                                               

சேத் கிராண்டு

சேத் கிராண்டு என்பவர் ஆத்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு நரம்பியல் விஞ்ஞானியாவார். இவர் இசுக்கொட்லாந்து நாட்டிலுள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று நரம்பியல் பேராசிரியராக பணிபுரிந்தார். முன்னதாக இவர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ச்சில் உள்ள வெல்க ...

                                               

சேத் கோடின்

சேத் கோடின் ஒரு அமெரிக்க நூலாசிரியர், தொழில் முனைவர், சந்தைப்படுத்துபவர் மற்றும் பேச்சாளர் ஆவார். இவர் 17 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய மனித கூட்டங்கள் என்னும் நூல் ஒரு சிறந்த சுய மேலாண்மை நூலாகக் கருதப்படுகிறது. முன்னோடியான பல ...

                                               

சேத் ரோகன்

சேத் ரோகன் ஒரு கனடா நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர். இவர் டோனி டார்கோ, த 40-இயர்-ஓல்ட் விற்கின், 50/50, நெய்பர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மான்ஸ்டர் வெர்ஸஸ் ஏலியன்ஸ், குங் ஃபு பான்டா போன்ற திரைப்ப்படங ...

                                               

சேத்தன் குமார்

சேத்தன் குமார், சேத்தன் அஹிம்சா என்றும் இவர் அறியப்படும் இவர் கன்னட நடிகர், சமூக சேவகர், பொது அறிவுஜீவி மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். சேத்தன் தெற்காசிய ஆய்வுகளில் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஒரு அமெரிக்க குடிமகனான சேத்தன் 2005-06 ஆம் ...

                                               

சேத்தன் பகத்

சேத்தன் பகத் ஒரு இந்திய நூலாசிரியர், இவர் ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் - வாட் நாட் டு டூ அட் ஐஐடி, ஒன் நைட் தி கால் சென்டர், தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் மற்றும் டூ ஸ்டேட்ஸ் - தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் ஆகியவற்றை எழுதியுள்ளார். ஒன் நைட் தி கால் சென்டர ...

                                               

சேத்தன் பாபூர்

சேத்தன் பாபூர் என்பவர் ஓர் இந்திய மேசைப் பந்தாட்ட வீர்ர் ஆவார். இவர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் அனைத்துலக மேசைப் பந்தாட்ட சாம்பியனாக சேதன் பாபூர் கருதப்படுகிறார். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக இந் ...

                                               

சேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி

சேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் இந்திய பாரம்பரிய நடனமான மணிப்புரி நடன வடிவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். இவரை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு 2003 ஆம் ஆண்டின் இறுதியில ...

                                               

சேது (எழுத்தாளர்)

ஏ. சேதுமாதவன், சேது என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் ஒரு மலையாள புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் 35 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அதியலங்கல் என்ற படைப்பிற்காக 2007 ல் கேந்திரா சாகித்ய அகாடமி விருதை வென்றார். பாண்டவபுரம் மற்றும் பெதிசு ...

                                               

சேதுராமன் பஞ்சநாதன்

சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழக அறிவியலாளர். இவர், அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த விவேகானந்தா கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். பெங்களூரில ...

                                               

சேபிள்

ரெனா மார்லெட் லெஸ்னர், சேபிள் என்று பரவலாக அழைக்கப்படுபவர், ஒரு அமெரிக்க வடிவழகி, நடிகை மற்றும் ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். இவர் முதன்மையாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் சேபிள் என்ற மேடைப்பெயரில் விளையாடியதன் மூலம் பரவலக அறியப ...

                                               

சேம்சு ஆலிசன்

சேம்சு பாற்றிக்கு ஆலிசன் அமெரிக்க நோய் எதிர்ப்பாற்றலியலாளரும் 2018 ஆம் ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியல் நோபல் பரிசாளரும் ஆவார். இவர் எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவத்தில் பேராசிரியராகவும் நோய் எதிற்பாற்றலியல் துறையின் தலைவராகவும், அதே நி ...

                                               

சேம்சு பீபிள்சு

பிலிப்பு சேம்சு எடுவின் பீபிள்சு ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியலாளரும் ஆவார், இவர் இப்போது பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் அய்ன்சுட்டீன் அறிவியல் தகைமைப் பேராசிரியராக உள்ளார். இவர் 1970 இல் இருந்து உலக்க் கோட்பாட்டு அண்டவியல் ...

                                               

சேம்ஸ் எம். இங்கிராம்

சேம்ஸ் எம். இங்க்ராம் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள ஒரு அமெரிக்க ஒலிப்பதிவுப் பொறியாளர். அவர் முதலில் Blink 182 உறுப்பினர்கள் மார்க் ஹப்போஸ், மற்றும் டிராவிஸ் பார்ர்க்கர் ஆகியோருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டூடியோவில் +44 ஆல்பம் வென்ட் யூ ஹார ...

                                               

சேரன் (திரைப்பட இயக்குநர்)

சேரன் என்பவர் தமிழ்நாட்டை திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சொல்ல மறந்த கதை 200 ...

                                               

சேவூர் ராமச்சந்திரன்

இவரது தந்தை பி. எம். சோமசுந்தர முதலியார் மற்றும் தாயார் மரகதம் ஆகியோர்கள் ஆவர். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூர் ஆகும். இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்னும் மனைவியும், சந்தோஷ்குமார் மற் ...

                                               

சேன் கொய்சான்

சேன் கொய்சான் ஒரு கனடிய கவிஞர், எழுத்தாளர். உலகின் சிறந்த சொல் நிகழ்த்துனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2000 ஆண்டு இவர் அமெரிக்கத் தேசிய கவிதைப் போட்டியில் தனி வெற்றியாளர் பிரிவில் வெற்றிபெற்றார். இவர் இரண்டு கவிதை நூல்களை வெளியிடுள்ளார். அவை ...

                                               

சை (பாடகர்)

பார்க் ஜே-சங் என்ற இயற்பெயர் கொண்ட சை இவர் ஒரு தென் கொரியா நாட்டு பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர். இவர் கங்னம் ஸ்டைல் என்ற பாடலின் மூலம் மிகவும் புகழ்பெற்றார்.

                                               

சைஃப் அல்-இசுலாம் கதாஃபி

சைஃப் அல்-இசுலாம் முஅம்மர் அல்-கதாஃபி, ஓர் லிபிய நாட்டுப் பொறியாளரும் அரசியல்வாதியும் ஆவார். லிபிய நாட்டின் முன்னாள் அதிபர் முஅம்மர் அல் கதாஃபியின் இரண்டாவது மனைவி சாஃபியா ஃபர்கஷிற்குப் பிறந்த இரண்டாவது மகனாவார்.

                                               

சைஃப் அலி கான்

சைஃப் அலி கான் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகர் ஆவார். இவர் பட்டாடி நவாப்பான மன்சூர் அலிகான் பட்டாடி மற்றும் நடிகை சர்மிளா தாகூரின் மகனாவார். இவருக்கு நடிகை சாபா அலிகான் மற்றும் சோஹா அலிகான் ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர். போபால் ம ...

                                               

சைத்தூன் பானு

சைத்தூன் பானு, சைத்தூன் பானோ என்றும் உச்சரிக்கப்படும் இவர், பாக்கித்தானைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரும், கவிஞரும், முன்னாள் வானொலி ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் முதன்மையாக பஷ்தூ மொழி மற்றும் உருது மொழிகளில் எழுதுகிறார். சில நேரங்களில், இவர் கதுன்-இ- ...

                                               

சைமன் கோல்மன்

சைமன் கோல்மன் ஒரு பிரித்தானிய மானிடவியலாளர் ஆவார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மத ஆய்வுத் துறையில் வேந்தராக யாக்மேன் இருக்கை பேராசிரியராக பணியாற்றுகிறார். அதே நேரத்தில் இங்கிலாந்திலுள்ள துர்காம் பல்கலைக்கழகம், சசெக்சு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நில ...

                                               

சைமன் பல்சிபெர்

சைமன் எட்வர்ட் பல்சிபெர் ஆங்கில மொழி விக்கிபீடியாவில் கனேடிய பங்களிப்பாளராக உள்ளார், அவரின் ஏராளமான பங்கேற்பு அவரை "சிறு ஊடக பிரபலமாக" மாற்றியது.

                                               

சைமன் பேக்கர்

சைமன் பேக்கர் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு நடிகர் மற்றும் இயக்குநர். இவர் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து யூதாஸ் கிஸ், சன்செட் ஸ்ட்ரி, புக் ஒப் லவ், நாட் ஃபர்காட்டன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், ஈ ஸ்ட்ரீட், ...

                                               

சையத் அக்பருதீன்

சையத் அக்பருதீன் 1985 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவையிலிருந்து ஓய்வுப் பெற்ற இந்திய இராஜதந்திரி ஆவார். நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக 2016 ஜனவரி முதல் 2020 ஏப்ரல் வரை பணியாற்றினார். இதற்கு முன்னர் 201 ...

                                               

சையத் ஆசிப் இப்ராகிம்

சையத் ஆசிப் இப்ராகிம் ஓர் இந்திய இராஜதந்திரி மற்றும் இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இந்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2014 டிசம்பர் 31 வரை இந்திய உளவுத்துறையின் இயக்குநராக இருந்தார். இந ...

                                               

சையத் சிப்தே ராசி

சையத் சிப்தே ராசி இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அசாம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும், இந்தியாவின் துணை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

                                               

சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி

சையத் நாசிம் அஹ்மத் ஜெய்தி இந்தியாவின் ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். உத்திரப்பிரதேசத்தில் இருந்து 1976 ஆம் ஆண்டு தொகுதியிலிருந்து இந்திய அரசுப் பணி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

சையது மொகமது ஆரிஃப்

சையது மொகமது ஆரிஃப் இந்தியாவைச் சேர்ந்த ஓர் இறகுப்பந்தாட்ட பயிற்சியாளராவார். எசு.எம். ஆரிஃப் என்று சுருக்கமாக இவரை அழைப்பர். 1944 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதி இவர் பிறந்தார். ஆரிஃப் சாகிப் என்று பிரபலமாகவும் அறியப்படுகிறார். 2000 மற்றும் 201 ...

                                               

சைலேந்திர பாபு

முனைவர் சைலேந்திர பாபு ஓர் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இவர் 1987 ல் தமிழ்நாடு பணிநிலைப் பிரிவின் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆகப் பணியைத் தொடந்தார். அவர் 2012 வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியா ...

                                               

சைலேஷ் குமார் பந்தோபாத்யாய்

சைலேஷ் குமார் பந்தோபாத்யாய் இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு காந்தியத்தை பின்பற்றுபவராகவும், மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும் ஆவார். மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2010 ல் இவருக்கு மூன்றாவத ...

                                               

சைனா கெய்டெட்சி

சைனா கெய்டெட்சி என்பவர் உகாண்டாவைச் சேர்ந்த ஒரு செயற்திறனாளரும், குழந்தைப் போராளிகளின் அவல நிலையை வெளிக்கொணரப் பெரிதும் பரப்புரை செய்து வருபவரும் ஆவார். குழந்தைப் போராளியாக இருந்த இவரின் நினைவுக் குறிப்புகள் பிரெஞ்சு, இடாய்ச்சு, சப்பானிய, சீன, மற ...

                                               

சொ. நாகப்பன்

இவர் தம் புகுமுக வகுப்புப் படிப்பைத் திருச்சிராப்பள்ளி தூய சூசையப்பர் கல்லூரியிலும், இளம் அறிவியல் கல்வியை மதுரையில் மதுரா கல்லூரியிலும் பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப் படிப்பின் தேர்வில் முன்றாவது இடம் பெற்று வெற்றி அடைந்தார ...

                                               

சொகைல் தன்வீர்

சொகைல் தன்வீர் பாக்கிஸ்தான் ராவல்பிண்டி இல் பிறந்த இவர் சகலதுறை ஆட்டக்காரர். இவர் ஃபெடரல் எரியாஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், கராச்சி கிங்ஸ், லயன்ஸ், முல்தான் சுல்தான், ராவல்பிண்டி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையடிவருகிறார். இந்தியன் ப ...

                                               

சொப்பன சுந்தரி (நடனக்கலைஞர்)

இவருக்கு 2003 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது, அத்துடன் இலக்கிய கலைச்சபை மற்றும் சங்கீத நாடக அகாதமி விருதும் பெற்றுள்ளார். ஜென்மபூமி மேரி பியாரி என்ற அவரது,இசைத்தொகுப்பு நல்ல வரவேற்பை பெற்றது. குச்சிப்புடி நடன உலகம் The Wo ...

                                               

சொம்ச்சாய் வொங்சவாட்

சொம்ச்சாய் வொங்சவாட் தாய்லாந்தின் அரசியல்வாதியும் அதன் பிரதமரும் ஆவார். தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் தலைவராக உள்ளார். சட்டத்துறையில் பட்டதாரியான இவர் அரசறிவியல் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர்.

                                               

சொலெடாட் அல்வியர்

மரியா சொலெடாட் அல்வியர் வாலென்சுயெலா சிலி நாட்டு வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சிலி கிறித்தவ சனநாயக கட்சியின் சார்பாக கிழக்கு சான்டியேகோ மாநகர வலயத்திலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிறித்தவ சனநாயகக் கட்சியின் தலை ...

                                               

சொனரிக்கா பாடோரியா

சொனரிக்கா பாடோரியா ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார். சிவம் என்ற தொடரில் பார்வதி, ஆதி சக்தி போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பரிச்சியமன நடிகை ஆனார். இவர் தற்பொழுது இந்திரஜித் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இ ...

                                               

சோகினி ரே

சோகினி ரே இவர் ஓர் பாரம்பரிய மணிப்புரி நடனக் கலைஞர் ஆவார். இவர் இந்தியாவில் இருந்து சென்று தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஒரு நடன-ஆராய்ச்சியாளரும் மற்றும் மானுடவியலாளருமாவார்.

                                               

சோசுவா வோங்கு

சோசுவா வோங்கு சீ-புங்கு, ஆங்காங்கின் மாணவச் செயற்பாட்டியக் குழுவான இசுக்காலரிசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்த மாணவச் செயற்பாட்டாளர் ஆவார். 2014ஆம் ஆண்டு பொது வாக்குரிமை கோரி ஆங்காங்கில் நடந்த பெருந்திரள் போராட்டத்தில் மாணவர்களுக்குத் தலைமையேற்றுப் ...

                                               

சோபர்ஸ்

சர் கார்பீல்டு ஆபர்ன் சோபர்ஸ் பிறப்பு: சூலை 28, 1936) என்பவர் 1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய சகலத் துறையர் ஆவார். இவர் காரி எனவும் காரி சோபர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். அனைத்துக் காலத்திற்குமான ...

                                               

சோபனா

சோபனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் சோபனா. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலப் படங்களில் மேலதிகமாக கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற பரதநா ...

                                               

சோபனா பார்தியா

சோபனா பார்தியா இவர் ஓர் இந்திய தொழிலதிபராவார். இந்தியாவின் மிகப்பெரிய செய்தித்தாள் மற்றும் ஊடக நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்தின் தலைவராகவும், தலையங்க இயக்குநராகவும் உள்ளார். இவர் தனது தந்தையின் மூலம் வாரிசாக இதை பெற்றார். இவர் ச ...

                                               

சோபனா ராணடே

சோபனா ராணடே என்பவர் இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் காந்தியவாதியாவார். ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்றோருக்கு ஆற்றிய சேவைகளுக்காக இவர் சிறப்பாக அறியப்படுகிறார். இவரது சமுதாய சேவையை பாராட்டும் விதமாக, 2011 ஆண்டு இவருக்கு இந்திய அரசின் ...

                                               

சோபனா விக்னேஷ்

முனைவர் சோபனா விக்னேஷ் கருநாடக சங்கீத பாடகர். இவர் பெரும்பாலும் தெய்வீக பாடல்களைப் பாடுபவர். மகாநதி திரைப்படத்தில் நடித்ததால் இவர் மகாநதி சோபனா என்றும் அறிப்படுகிறார்.

                                               

சோபா டே

சோபா டே என்று பரவலாக அறியப்படும் சோபா ராஜாத்யாக்ச இந்திய ஆங்கில எழுத்தாளர். இவர் இதழ்களின் ஆசிரியராகவும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதுபவராகவும் புதின ஆசிரியராகவும் விளங்கி வருகிறார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →