ⓘ Free online encyclopedia. Did you know? page 198                                               

சோபியா அஷ்ரப்

சோபியா அஷ்ரப் என்பவர் இந்திய ராப் இசைப் பாடகர் ஆவார். போபால் விஷக் கழிவுகள், கொடைக்கானல் பாதரசக் கழிவுகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிற ஆக்கங்கள் இவருடையவை. சோபியா ஓகில்வி & மேதர் என்ற பன்னாட்டு விளம்பர நிறுவனத்தில் படைப்பூக்க மேற்பார்வைய ...

                                               

சோம்தேவ் தேவ்வர்மன்

சோம்தேவ் தேவ்வர்மன், அல்லது "சோம்தேவ் தேவ் வர்மன்", இந்திய டென்னிசு வீரராவார். அவர் ஐக்கிய அமெரிக்காவின் வர்சீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அமெரிக்க தேசிய கல்லூரி விளையாட்டுக் கழகத்தின் ஒற்றையர் டென்னிசுப் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை வெற ...

                                               

சோம. வள்ளியப்பன்

சோம. வள்ளியப்பன் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் மனித வள மேலாண்மை, ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளில் நிபுணர் ஆவார். சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, உணர்ச்சி பற்றிய நுண்ணறிவு, நேர ...

                                               

சோமயா பௌசெட்

சோமயா பௌசெட் இவர் ஓர் தூனிசியா இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். முக்கியமாக வகை T13 நடுத்தர தூர நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். பிறவி பிரச்சினை காரணமாக பார்வையற்ற இவர் 2005 இல் தனது பாராலிம்பிக் அறிமுகமானார். 400, 800 மற்றும் 1500 மீட்டர் தூரங்களில் இ ...

                                               

சோய் ஜின் கியுக்

சோய் ஜின் கியுக் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் பாஸ்தா, தி ஹெர்ஸ், பாட்டெட் டு லவ் யு, துண்ணேல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

                                               

சோயி டொச்

சோயி பிரான்சிஸ் தாம்சன் டொச் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகை. இவர் பியூட்டிஃபுல் க்ரீச்சர்ஸ், வாம்பயர் அகாடமி போன்ற திரைப்படங்களிலும், தி சூடே லைப் ஒன் டேக், ரிங்கர், போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

                                               

சோயிப் மாலிக்

சோயிப் மாலிக், முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்ப ...

                                               

சோலைமலை நமசிவாயம்

சோலைமலை நமசிவாயம், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் புகழ்பெற்று விளங்கும் ஓர் ஓவியர். உருவக ஓவியக் கலையில் சிறந்து விளங்கும் இவர், ’குழு 90’ எனும் ஓவியக் குழுவைச் சிங்கப்பூரில் தோற்றுவித்தவர். உருவக ஓவியத் துறையின் முன்னோடியாகவும் திகழ்கின்றார்.

                                               

சோனம் கபூர்

ஒரு நடிகையாக தொழில் வாழ்க்கையை துவங்கும் முன்னதாக, சோனம் கபூர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணியாற்றினார், அவர் இயக்கிய பிளாக் 2005 திரைப்படத்தில் அவருக்கு உதவியாகப் பணியாற்றியிருக்கிறார். பன்சாலியின் சாவரியா 2007 திரைப்படத்தில் புதுமுக ...

                                               

சோனம் மாலிக்

சோனம் மாலிக் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீராங்கனையாவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது மட்டுமின்றி உலக இளையோர் மல்யுத்த சாம்பியன் பட்டப் போட்டிகளிலும் 2 தங்கங்களை வென்ற ...

                                               

சோனல் அம்பானி

சோனல் அம்பானி ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். தாய்-மகள் உறவைக் கொண்டாடும் ஒரு புகைப்பட இதழில் மதர்ஸ் அண்டு டாட்டர்ஸ் என்ற தொடர் வெளிவந்தது. 2004ஆம் ஆண்டில் இவர் மிகவும் பிரபலமானவர். மதர்ஸ் அண்டு டாட்டர்ஸ் தொடரின் தொடர்ச்சியாக ஃபாதர்ஸ் அண்டு சன்ஸ் என ...

                                               

சோனல் மான்சிங்

சோனல் மான்சிங் இந்திய பாரம்பரிய நடன கலைஞர் மற்றும் பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நடன பாணியின் ஆசிரியர் ஆவார். இந்திய ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில்.பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக. நியமிக்கப்பட்டார்.

                                               

சோனா மொகாபாத்ரா

சோனா மொகாபாத்ரா பி. 17 சூன் 1976​ ஒரு இந்தியப் பாடகர், இசை அமைப்பாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் நகரில் பிறந்தார். உலகின் பல நகரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ள இவர், இந்தித் திரை உலகிலும் தனி இசைப் பாடல்களையும் ...

                                               

சோனா ஹைடன்

சோனா ஹைடன் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2002இல் "மிஸ் தமிழ்நாடு" பட்டத்தை வென்றுள்ளார். கோலிவுட் திரைப்படங்களில் தனது சிறந்த குத்தாட்டப் பாடல்களால் புகழ் பெற்றார். இவர் 2008 இல் குசேலன் என்ற தமிழ் திரைப்படத்தில் தோன்றினார். சென்னையில் "ய ...

                                               

சோனாலி குல்கர்னி

சோனாலி குல்கர்னி பிறப்பு: நவம்பர் 3, 1973) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் கன்னடம், குஜராத்தி, மராத்திய மொழி, இந்தி, மற்றும் தமிழ் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தோஹி, தியோல், தில் சக்தா, சிங்கம், டேக்சி நம்பர் 9211 ஆகியத் திரைப்படங்களில ...

                                               

சோனாலி பேந்திரே

சோனாலி பேந்திரே ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார், ஆனால் சில மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்தியன் ஐடல் நான்காவது பருவம் மற்றும் இந்த ...

                                               

சோனியா (நடிகை)

சோனியா மலையாள திரைப்படங்களில் நடிக்கும் இந்திய திரைப்பட நடிகை. இவள் ஒரு நாடோடி என்றமலையாள படத்தின் மூலம் தனது மூன்று வயதில் கலைத்துறைக்கு அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததால் பேபி சோனியா என்று அழைக்கப்பட்டார். குழந்தை பருவத் ...

                                               

சோனியா அகர்வால்

சோனியா அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை விரும்பி டிசம்பர் 15, 2006 அன் ...

                                               

சோனியா காந்தி

சோனியா காந்தி என்பவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ராஜீவ் காந்தியுடனான திருமணத்தின் மூலம் நேரு-காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார். இவர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். தன் கணவரி ...

                                               

சோனியா சாகால்

சோனியா சாகால் ஓர் இந்திய தொழில்சாரா குத்துச்சண்டை வீரர் ஆவார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் கோப்பை போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

                                               

சோனு கவுடா

சுருதி ராமகிருஷ்ணன் என்று புகழ் பெற்ற சோனு கவுடா என்பவர் இந்திய திரைப்பட நடிகை. இவர் கன்னடப் படமான இந்து நின்னு பிரிதியா என்ற படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் இவர் பிரமேசா பன்வலா, குலாமா போன்ற படங்களில் தோன்றினார். இவர் ஒரு சில தமிழ் படங்களில ...

                                               

சோனு நிகம்

சோனு நிகம் என்பவர் இந்தியத் திரைப்படப் பாடகர், இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளர், ஒலிப்பதிவாளர், நேரலை நிகழ்த்துநர், நடிகரும் ஆவார். இவர் இந்தி மற்றும் கன்னட மொழிப்பாடல்கள் அதிகம் பாடியுள்ளார். இது மட்டுமின்றி, குஜராத்தி, மராத்திய மொழி, துளுவம், ...

                                               

சோஹா அலி கான்

சோஹா அலி கான் பட்டோடி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக ஹிந்தி திரைப்படத் துறையில் தனது பணிக்காக அறியப்பட்டாலும், பெங்காலி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

                                               

சௌகத் அலி (வங்கதேச அரசியல்வாதி)

கர்னர் சௌகத் அலி இவர் ஓர் வங்காளதேச அரசியல்வாதியும், தேசிய நாடாளுமன்றத்தின் முன்னாள் துணைச் சபாநாயகரும் ஆவார். இவர் அவாமி லீக் கட்சியில் உறுப்பினராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் உள்ளார்.

                                               

சௌகார் ஜானகி

கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார். தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ். தெலுங்கில் முதல் படம்:சௌகார்; இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார். என். டி. இ ...

                                               

சௌந்தர்யன்

சௌந்தர்யன் என்பவர் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் சேரன் பாண்டியன் திரைப்படத்தில் அறிமுகமானார். சிந்துநதிப் பூ திரைப்படம் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

                                               

சௌந்தர்யா ரஜினிகாந்த்

செளந்தர்யா ரஜினிகாந்த் முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை ...

                                               

சௌபின் சாகிர்

சௌபின் சாகிர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனருமாவார். 2003ஆம் ஆண்டில் உதவி இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பல இயக்குநர்களின் கீழ் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டில் அன்னையும் ரசூலும் ...

                                               

சௌம்யா

வேதியியல் பட்டதாரியான இவர், இந்திய இசையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார்; இசை பற்றிய சொற்பொழிவுகள், பட்டறை, கற்பித்தல் நிகழ்த்தி வருகிறார். இவர் அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், பிரா ...

                                               

சௌம்யா ராவ்

இந்தியாவின் கருநாடகாவின் பெங்களூரில் மூத்த பாடகர் பி. கே. சுமித்ரா,சுதாகர் ஆகியோருக்கு கன்னடம் பேசும் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவருக்கு சுனில் ராவ் என்ற சகோதரர் உள்ளார், இவர் கன்னடத் திரைப்படத்துறையில் நடிகராக உள்ளார். இவரது தாயார் கன்னடத்தி ...

                                               

சௌமியா சர்கார்

சௌமியா சர்கார் வங்காளாதேச துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடது கை மட்டையாளரான இவர் வலது கை வேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.

                                               

சௌரவ் கங்குலி

சௌரவ் சந்திதாஸ் கங்குலி தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார். ...

                                               

சௌனக் அபிசேகி

இந்தியப் பாடகரான சிதேந்திர அபிசேகியின் மகனும், சீடருமான இவர், இந்துஸ்தானி இசையின் ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் பாணிகளை இணைக்கும் ஒரு பாடகராவார். இவர், ஜெய்ப்பூர் கரானாவின் கமல்தாய் தம்பேவிடம் பயிற்சி பெற்றார்.

                                               

ஞா. கிருஷ்ணபிள்ளை

ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கிருஷ்ணபிள்ளை 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 20.675 ...

                                               

ஞான ராஜசேகரன்

ஞான ராஜசேகரன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இந்திய நிர்வாக சேவையில் ஓர் உயர் அதிகாரியாக கேரளத்தில் பணியாற்றும் இவர் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் ஆர்வமுடையவர். இளம் வயதிலிருந்தே திரைப்படத்துறை மேல் மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்த ...

                                               

ஞானமுத்து சிறிநேசன்

ஞானமுத்து சிறிநேசன் மட்டக்களப்பு, படுவான்கரை, மகிழவெட்டுவான் என்ற ஊரில் ஞானமுத்து, பூரணம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தையார் ஒரு கிராம சேவை அலுவலர். ஆரம்பக் கல்வியை மகிழவெட்டுவான் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், உயர்கல்வியை வந்தாறுமூலை மத்திய மகா ...

                                               

ஞானானந்த கவி

எசு. டி. ஞானானந்த கவி தெலுங்கானா மாநிலத்தினைச் சேர்ந்த ஓர் இந்திய கவிஞர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு சூலை 16 அன்று பிறந்தார். தர்ம கிரகம், வம்சதாரா, அக்சராபிசேகம், கோல்கொண்ட காவியம், கிரித்து பிரபந்தம், நாசீவித கதா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட புரா ...

                                               

ஞானேந்திரா

ஞானேந்திரா வீர விக்கிரம ஷா தேவ் அல்லது கயனேந்திரா 2001 முதல் 2008 வரை நேபாளத்தின் மன்னராகவும் அந்நாட்டை 240 ஆண்டு காலமாக ஆட்சிசெய்து வந்த ஷா வம்சத்தின் கடைசி மன்னராகவும் இருந்தவர். ஜூன் 1, 2001 இல் நேபாள அரச மாளிகையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட் ...

                                               

டக் கட்டிங்

டக் கட்டிங் என்பவர் திறந்த மூல மென்பொருளை மிகவும் ஆதரிப்பவர். இவர் பதினைந்து வருடங்களுக்கு மேலாக தகவல் தொழில்நுட்ப துறையில் அனுபவம் கொண்டவர்.அப்பாச்சி ஹடூப் மற்றும் அப்பாச்சி லூசின் உருவாக்கியவர் இவரே.

                                               

டக் பொலிஞ்சர்

டக்லஸ் எர்வின் பொலிஞ்சர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இடதுகை மட்டையாளர் மற்றும் விரைவு வீச்சாளரான இவர் நியூ சவுத்து வேல்சு புளூசு அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆத்திரேலியத் தேசிய அணிக்காகவும் விளையாடிய ...

                                               

டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா ஒரு இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் 2000 -2001 மற்றும் 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அமைச்சராகக் கடமையாற்றினார். ஆரம்பத்தில் ஈழப் போரா ...

                                               

டக்ளஸ் பூத்

டக்ளஸ் பூத் ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். நோவா, யூப்பிட்டர் அசென்டிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

டகோட்டா ஜோன்சன்

டகோட்டா ஜோன்சன் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் த சோசியல் நெட்வொர்க், நீட் போர் ஸ்பீட், பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

டங்கன் பிளெட்சர்

டங்கன் அன்ட்ரூ க்வைன் பிளெட்சர் ஓர் முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்டாளர், அவ்வணியின் அணித்தலைவர் மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர். ஏப்ரல் 27, 2011 அன்று இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுனராக இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள் ...

                                               

டட்டு பாபன் போகனால்

டட்டு பாபன் போகனால் இந்திய துடுப்புப் படகோட்ட மெய்வல்லுநர் ஆவார். இவர் 2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக்கில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளார். தென்கொரியாவின் சுங்-ஜுவில் நடந்த பிசா ஆசிய, ஓசியானிய ஒலிம்பிக் தகுதிப் போட்டி களில் வெள்ளிப் பதக்கம் பெற்றதை ...

                                               

டப்பிங் ஜானகி

டப்பிங் ஜானகி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் புகழ்பெற்ற டப்பிங் கலையாளர் என்பதால் டப்பிங் என்ற அடைமொழி மொழியோடு அறியப்படுகிறார்.

                                               

டயான் குர்ரெரோ

டயான் குர்ரெரோ ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார். நெற்ஃபிளிக்சு தொடர்கள் ஆரஞ்சு இசு த நியூ பிளாக் மற்றும் ஜேன் தி வெர்ஜின் ஆகியவற்றில் நடித்ததற்காக புகழ்பெற்றார். குர்ரெரோ பாசுடனில் பிறந்து வளர்ந்தார். அவரும் அவரது குடும்பத்தினர் ...

                                               

டயானா ஹேடன்

டயானா ஹேடன் என்பவர் இந்திய நடிகை, வடிவழகி மற்றும் 1997 ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டியின் வாகையாளர் ஆவார். உலக அழகி பட்டத்தை வென்ற மூன்றாவது இந்திய பெண் இவராவார். போட்டியின் போது அவர் மூன்று துணைப் பட்டங்களை வென்றார். 2008 ஆம் ஆண்டில், பிக் பாஸ் எ ...

                                               

டஷி நுங்ஷி மாலிக்

டஷி மற்றும் நுங்ஷி மாலிக் ஆகியோர் உலகின் ஏழு கொடுமுடிகளில் ஏறி சாதனை புரிந்த முதலாவது இரட்டையர், சகோதரர்கள் என்ற சாதனையைப் படைத்த இந்தியப் பெண்கள் ஆவர். இவர்கள் அரியானா மாநிலத்தை சார்ந்தவர்கள். இச்சாதனைகளுக்காக சாகசக்காரர்களுக்கான கிராண்ட்ஸ்லாம் ...

                                               

டாம் குரூஸ்

தாமஸ் குரூஸ் மாபோதர் IV, தனது திரைப் பெயரான டாம் குரூஸ் மூலம் நன்கு பிரபலமாகியுள்ளார். இவர் ஒரு அமெரிக்க நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் போர்பஸ் பத்திரிக்கையானது அவரை உலகின் மிகுந்த செல்வாக்குள்ள பிரபலங்களில் ஒருவராக வர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →