ⓘ Free online encyclopedia. Did you know? page 199                                               

டாம் ஹிடில்ஸ்டன்

டாம் ஹிடில்ஸ்டன் என்பவர் இங்கிலாந் நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர், தி அவெஞ்சர்ஸ், தோர்: த டார்க் வேர்ல்டு, தோர்: ரக்னராக், அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வ ...

                                               

டாமினீக் வில்கின்ஸ்

ஜாக் டாமினீக் வில்கின்ஸ் முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவரும் ஆவார். தலைசிறந்த "ஸ்லாம் டங்க்" செய்யர வீரர்கலில் இவர் ஒன்று ஆவார். என். பி. ஏ இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு ஜோர்ஜியா பல்க ...

                                               

டார்லீன் சி. ஆப்மேன்

டார்லீன் சி. ஆஃப்மேன் ஓர் அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர். இவர் சீபோர்கியம் என்ற 106-வது தனிமத்தின் நிலவலை உறுதிப்படுத்திய ஆய்வாளர்களில் ஒருவராவார். இவர் இலாரன்சு பி. பெர்க்கேலி ஆய்வகத்தின் முதுபுல அறிவியலாளர். மேலும் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலை ...

                                               

டாரென் சமி

டாரென் ஜுலியஸ் கேவி சமி, இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் தலைவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார். 2012 ஐசிசி உலக இருபது20 மற்றும் 2016 ஐசிசி உலக இருபது20 ...

                                               

டாரென் பிராவோ

டாரென் மைக்கல் பிராவோ மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை மட்டையாளர். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மித விரைவு வீச்சு ஆகும். திரினிடாட் டொபாகோ அணிக்காக உள்ளூர்ப் ...

                                               

டால்ப் சிக்லர்

நிக்கோலஸ் தியோடர் நெமெத் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் மேடை நகைச்சுவையாளர். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் உடன் கையெழுத்திட்டு அங்கு இவர் சுமாக்டவுன் நிகழ்ச்சியில் டால்ப் ஜிக்லர் எனும் மேடைப் பெயரினால் அறியப்படுகிறார் ...

                                               

டாவி ரோயிவாசு

டாவி ரோயிவாசு எசுத்தோனிய அரசியல்வாதியும் மார்ச் 26, 2014 முதல் அந்நாட்டின் பிரதமராக இருப்பவருமாவார். ஏப்ரல் 6, 2014 முதல் எசுத்தோனிய சீர்திருத்தக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரோயிவாசு சமூக நலவாழ்வு அமைச்சராக ...

                                               

டான் கிரேவ்சு (வட்டெறிபவர்)

டேனியல் கிரீவ்சு இவர் பிரித்தனைச் சேர்ந்த ஓர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். அவர் வட்டெறிதலில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

                                               

டான் சுபொங்

டான் சுபொங் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் பன்னா ரிட்டிக்ரையின் மியோ-தாய் திரைப்பட சாகசக்குழுவின் மாணவராவர். மேலும் சில திரைப்படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

                                               

டான் செடில்

டான் செடில் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் 1982ஆம் ஆண்டு முதல் ஹாம்பர்கர் ஹில், கலர்ஸ், ரோஸ்வுட், பூகி நைட்ஸ், டிராபிக் போன்ற பாடங்களில் நடித்துள்ளார். இவர் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் ருவாண்டா என்ற ...

                                               

டான் பிக்சார்ட்

டான் பிக்சார்ட், கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 71 ல் கலந்து கொண்டுள்ளார்.

                                               

டான் பிரவுன்

டேனியல் கெர்ஹார்டு பிரவுன் என்பவர் ஒரு அமெரிக்க பரபரப்புப் புதின எழுத்தாளர. இவருடைய இராபெர்ட் லாங்டன் புதினங்களான ஏஞ்சல்ஸ் அன்ட் டீமன்ஸ், தி டாவின்சி கோட், தி லாஸ்ட் சிம்பல், இன்ஃபெர்னொ, ஆரிஜின், ஆகியவற்றை எழுதியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவ ...

                                               

டான்டே இஸ்பினோட்டி

டான்டே இஸ்பினோட்டி என்பவர் இத்தாலிய நாட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் இயக்குநர் குழும உறுப்பினரும் ஆவார். இவர் மைக்கேல் மண், மைக்கேல் ஆப்டெட், டியான் டெய்லர் மற்றும் பிரெட் ரட்னர் போன்ற இயக்குனர்களின் தி ...

                                               

டானாய் குரைரா

டானாய் குரைரா ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் வால்கிங் டெட் என்ற திகில் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகையாவார். இவர் பிளாக் பாந்தர், அவென்ஜ்ர்ஸ்: இன்பினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் ...

                                               

டானி பிரிக்ஸ்

டானி பிரிக்ஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 இருபதுக்கு -20 போட்டிகளிலும் ...

                                               

டானியல் ஒர்ட்டேகா

ஹொசே டானியல் ஒர்ட்டேகா சவேத்ரா நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர் ஆவார். சாண்டினிஸ்ட்ரா தேசிய விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த ஒர்ட்டேகா 1979இல் இராணுவ புரட்சிக்குப் பின்னர் இராணுவ அரசில் ஒரு உறுப்பினராக இருந்து 1985இல் குடியரசுத் தலைவரானார். 19 ...

                                               

டானியல் கொட்கே

டானியல் கொட்கே அவர்கள் 1976இல் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஸ்டீவ் வொஸ்னியக் ஆகியோர் ஸ்டீவ் ஜொப்ஸின் வீட்டு வாகனத் தரிப்பிடத்தில் அப்பிள் I கணனியைத் தயாரித்தபோது அந்தக் குழுவில் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பிள் நிறுவனத்தைத் தயாரிக்க முன் ...

                                               

டானியல் தியாகராஜா

வண. டானியல் செல்வரத்தினம் தியாகராஜா இலங்கைத் தமிழ் ஆயர் ஆவார். இவர் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கான ஆயராக 2006 ஆம் ஆண்டு முதல் பணியாற்றுகிறார்.

                                               

டி. ஆர். இராமதாசு

டி. ஆர். இராமதாசு என்பவர் ஒர் இந்திய கணித வல்லுநர் ஆவார். இவர் 1955 ஆம் ஆண்டு மார்ச்சு 30 ஆம் நாள் பிறந்தார். திருவனந்தபுரம் இராமகிருட்டிணன் இராமதாசு என்று இவர் அறியப்படுகிறார். இயற் கணிதம், வகையீட்டு வடிவில், கணித இயற்பியல் ஆகிய பிரிவுகளில் இவர் ...

                                               

டி. ஆர். மேத்தா

டி. ஆர் மேத்தா இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆவார். செயற்கை கைகால்கள் / காலிபர்ஸ் போன்றவற்றை இலவசமாக பொருத்துவதன் அடிப்படையில் ஊனமுற்றோருக்கான உலகின் மிகப்பெரிய அமைப்பான பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதியின ...

                                               

டி. ஆர். வி. எஸ். ரமேஷ்

டி. ஆர். வி. எஸ். ரமேஷ் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

                                               

டி. ஆர். ஜிலியாங்

டி. ஆர். சிலியாங் நாகாலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த அரசியல்வாதியும் நாகாலாந்து மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். 11 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராகப் பணியாற்றிய நைபியு ரியோ அந்த மாநிலத்தில் உள்ள ஒரே பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா ...

                                               

டி. இந்திராகாந்தி

டி. இந்திரகாந்தி ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் துறையூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இத்தொகுதி பட்டியல் சாதியினரின் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அகில இந்திய அண்ணா திராவிட ...

                                               

டி. இமான்

டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது. அவரது சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பய ...

                                               

டி. எம். கிருஷ்ணா

இவரின் தந்தை ஒரு தொழிலதிபர். தாய், கலாபீடம் எனும் பெயரில் ஒரு இசைப்பள்ளியை நடத்திவந்தார். ஆரம்பகால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடம் பெற்ற டி. எம். கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடம் இசை பயின்றார். செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரிடம் ஏழாண ...

                                               

டி. எம். செல்வகணபதி

டி. எம். செல்வகணபதி ஒரு இந்திய அரசியல்வாதி. அவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், 1991 ல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் 1991 முதல் 1996 வரையான காலத்தில் ஜெயலலிதா அரசு உள்ளூராட்சி நிர்வாக அமைச்சராகவும் இருந ...

                                               

டி. என். அனந்தநாயகி

டி. என். அனந்தநாயகி ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மயிலாப்பூர் சட்டமன்றத் த ...

                                               

டி. என். கிருஷ்ணன்

பெற்றோர்: ஏ. நாராயண ஐயர், அம்மிணி அம்மாள். கேரள மாநிலம் திருப்புனித்துறையில் பிறந்த இவர், தனது தந்தையிடம் இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் ஆலப்புழா கே. பார்த்தசாரதியிடம் அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் மாணவர் கற்றார். தொடர்ந்து அரியக்குடி இராமா ...

                                               

டி. என். கோசு

லார்சன் அன்ட் டூப்ரோ, பிலிப்சு இந்தியா, பியர்லஸ், இக்ரா, பாரதிய ஸ்டேட் வங்கி ஆகிய குழுமங்களில் தலைவராக இருந்தார் மேலும் லக்னோவில் உள்ள ஐ. ஐ. எம். என்னும் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஆளுநர்கள் போர்டின் தலைவராகவும் இருந்தார் 1969 ஆம் ஆண்டில் 14 வங ...

                                               

டி. என். சேசகோபாலன்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் தனது தாயாரிடம் இசை பயின்றார். அதன்பிறகு ராமநாதபுரம் சி. எஸ். சங்கரசிவனிடம் இசை கற்றுத் தேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்த ...

                                               

டி. எஸ். நந்தகுமார்

டி. எஸ். நந்தகுமார் இவர் ஒரு பிரபலமான இந்திய பல்துறை கர்நாடக இசை தாளவாதியாவார். இவர் முதன்மையாக மிருதங்கம் இசைப்பதில் திறமையானவர்.

                                               

டி. ஏ. எழுமலை

டி. ஏ. எழுமலை இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, பதினைந்தாம் தமிழக சட்டப்பேரவை ...

                                               

டி. கீனாகுமாரி

டி. கீனாகுமாரி என்பவர் ஒரு வழக்கறிஞரும், ஓர் அரசியல்வாதியும் மற்றும் ஒரு எழுத்தாளரும் ஆவார். இதன் காரணமாக இவர் ஒரு பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார். இவர் கேரள மாநிலத்தின் பெண்ணிய இயக்கத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயலாற்றினார். மாணவர் இயக்கம் வழி ...

                                               

டி. கே. எஸ். இளங்கோவன்

தி. கோ. சீ. இளங்கோவன், T. K. S. Elangovan, பிறப்பு 30 ஆகஸ்ட் 1954) ஒரு இந்திய மாநிலங்களவை உறுப்பினர். இவர் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆவார். இவர் மறைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி. கே. சீனிவாசனின் மகன் ஆவார்.

                                               

டி. கே. கலா

டி. கே. கலா என்பவர் ஒரு இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பாடுகிறார். தமிழ் படங்கள் துணைப் பாத்திரங்களிலும், பின்னணி குரல் நிடிகையாகவும் உள்ளார். இவர் 2006 இல் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் நடிகை சண்முகசுந்தர ...

                                               

டி. கே. சிவகுமார்

டி. கே. சிவகுமார் என்பவர் இந்திய மாநிலமான கர்நாடகா மாநிலத்தை சாா்ந்த அரசியல்வாதி ஆவார். இவா் வொக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர. இவர் காங்காகபுரா தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். தற்போது இவர் கருநாடக எரிசக்தித் துறை அ ...

                                               

டி. கே. மூர்த்தி

திருவனந்தபுரம், கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரை என்ற ஊரில் பிறந்தார். இவரது தகப்பனார் தாணு பாகவதர், தாயார் அன்னபூரணி. இவர்களது வீட்டிற்கு எதிரில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்ததால் இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்தார்கள ...

                                               

டி. கே. ஜி. நீலமேகம்

டி.கே.ஜி நீலமேகம், என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது தந ...

                                               

டி. சுப்பராமி ரெட்டி

டி. சுப்பராமி ரெட்டி ஒரு இந்தியத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளரும், அறப்பணிகளை செய்து வருபவருமாவார். 1993ஆம் ஆண்டில் இவர் பகவத் கீதை என்ற சமசுகிருதத் திரைப்படத்தைத் தயாரித்தார். இது 40வது தேசிய திரைப்படப் விருதுகள ...

                                               

டி. டி. வி. தினகரன்

டி. டி. வி. தினகரன் தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார். இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார். இவரது தம்பி வி. என். சுதாகரன், முன்ன ...

                                               

டி. பி. எம். மொகைதீன் கான்

டி. பி. எம். மொகைதீன் கான் என்பவர் தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் சுற்றுசூழல் அமைச்சரும் ஆவார். இவர் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இருந்து நான்கு முறை தி.மு.க சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந ...

                                               

டி. பி. எஸ். ஜெயராஜ்

டேவிட் ஜெயராஜ் கனடாவில் வசிக்கின்ற அரசியல் சார்பில்லாத ஒர் ஆங்கில ஊடகவியலாளர் ஆவார். ஆரம்பத்தில் இலங்கையில் வீரகேசரியில் பணியாற்றியவர். இவருடைய கட்டுரைகள் D.B.S Jeyaraj எனும் பெயரில் வெளிவருகின்றன. இலங்கைத் தமிழரான இவருடைய கட்டுரைகள் சண்டே லீடர், ...

                                               

டி. பி. ஏழுமலை

டி.பி. ஏழுமலை ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 1952 தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சட்ட மன்ற உறுப் ...

                                               

டி. பி. முத்துலட்சுமி

டி. பி. முத்துலட்சுமி 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

டி. ராமச்சந்திரன்

இவர் கிருட்டிணகிரி மாவட்டம் வரகானப்பள்ளி என்னும் மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1996 முதல் 2001 வரை நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார், பின் 2001 முதல் 2006 ஆண்டுவரை கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் குழுத் த ...

                                               

டி. ராஜேந்தர்

டி. ராஜேந்தர் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். டி. ராஜேந்த ...

                                               

டி. வி. கோபாலகிருஷ்ணன்

திருப்புனித்துறை விசுவநாத கோபாலகிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்.

                                               

டி. வி. சதானந்த கௌடா

டி. வி. சதானந்த கவுடா இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி சிக்மகளூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதியரசர் சந்தோஷ் எக்டே சுமத்திய ஊழல் ...

                                               

டி. வி. சந்திரன்

டி.வி.சந்திரன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் மற்றும் நடிகருமான இவர் முக்கியமாக மலையாள சினிமாவில் பணிபுரிகிறார். தலச்சேரியில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்த சந்திரன், திரையுலகில் நுழைவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ஊழ ...

                                               

டி. வி. ரத்தினம்

தென்காசி வள்ளிநாயகம் ரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட ரத்தினம், வள்ளிநாயகம் பிள்ளை, ஆவுடை அம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர். தம் ஏழாவது அகவையில் இராமலிங்க ஆச்சாரி என்பவரிடம் கருநாடக இசைப் பயிற்சியைத் தொடங்கினார். இலங்கையில் தம் முழுமையான கச்சேரியை நடத்த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →