ⓘ Free online encyclopedia. Did you know? page 20



                                               

படி வரைபடம்

ஒரு வட்டத் தொகுதியின் படி வரைபடம் என்பது பல்கோண வடிவச் சிறுசிறுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட யூக்ளிடிய தள வரைபடம். இச்சிறு பகுதிகள், வட்டத் தொகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு சிறு பகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்கொள்ளப்பட்ட ...

                                               

பிரி ரெயிஸ் வரைபடம்

பிரி ரெயிஸ் வரைபடம் என்பது 1513 ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசரின் கடற்படையில் அதிகாரியாக இருந்த பிரி ரெயிஸ் என்பவரால் வரையப்பட்ட ஒரு உலக வரைபடம் ஆகும். இந்த வரைபடத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இப்போது உள்ளது, மீதமுள்ள இரண்டு பங்கு அழிந்து விட்டது ...

                                               

மன வரைபடம்

மன வரைபடம் மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒரு எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த எளிய முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்ந்து தோன்றும் கருத்துக்களையும் கோடுகளால் இண ...

                                               

வகுப்பு வரைபடம்

மென்பொருள் பொறியியலில், கிளாஸ் வரைபடம் என்பது ஒருங்கிணைந்த மாடலிங் மொழியில் ஒரு முறைமையின் அமைப்பை நிலையான வடிவ படங்கள் மூலம் விளக்குவதாகும். அதில் அந்த முறைமையின் கிளாஸ்கள், அவற்றின் பண்புகூறுகள் மற்றும் கிளாஸ்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவை காண ...

                                               

வரிசைப் பட்டியல்

வரிசைப் பட்டியல் என்பது தரவுகளை ஒழுங்கமைத்து காட்சிப்படுத்த உதவும் ஒரு தகவல் வெளிப்படுத்தல் முறையாகும். வரிசைப் பட்டியல்கள் தொடர்பாடல், ஆய்வு, தரவு பகுப்பாய்வு துறைகளில் பரந்த பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு வரிசைப் பட்டியல் வரிசைகளையும், நிரல்களைய ...

                                               

விளையாட்டு

விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை ஊ ...

                                               

விளையாட்டுகளின் பட்டியல்

பின்வருவது வகைப்படுத்தப்பட்ட விளையாட்டுகளின் பட்டியல் ஆகும். இது விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இன்னும் பல விளையாட்டுகளை இதிலே சேர்த்துக்கொள்ள முடியும். இதிலுள்ள சி ...

                                               

ஆட்டக் கடிகாரம்

ஆட்டக் கடிகாரம் என்பது இருவர், ஒரே நேரத்தில் விளையாடும் ஆட்டங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம். இதில் இரண்டு கடிகாரங்களும், அவற்றின் மேல் இரண்டு பொத்தான்களும் இருக்கும். ஒரு கடிகாரத்தின் பொத்தானை அழுத்தினால் அக்கடிகாரம் நிற்கும், அடுத்த கடிகாரம ...

                                               

ஆட்டம்

ஓர் ஒழுங்குடன் ஆடப்படும் செயற்பாடு ஆட்டம் அல்ல விளையாட்டு எனலாம். பொதுவாக மனமகிழ்விற்காக இது ஆடப்பட்டாலும் கல்வி நோக்கம் கொண்டும் ஆட்டங்கள் வடிவமைக்கப்படுவதுண்டு. இவ்வகை ஆட்டங்கள் விளையாட்டுப் போட்டிகளினின்றும் வேறுபட்டவை; போட்டிகள் தீவிரமாக நடத் ...

                                               

ஆறுதல் ஈருருளி ஓட்டம்

இதை விளையாட ஈருருளி வண்டிகளும் ஒரு மைதானமும் மட்டுமே போதுமானதாகும்.

                                               

ஆறுதல் மோட்டார் சைக்கிள் ஓட்டம்

இதை விளையாட துவிச்சக்கர வண்டிகளும் ஒரு மைதானமும் மட்டுமே போதுமானதாகும்.

                                               

ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம்

ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம் என்பது அவுஸ்திரேலியாவில் உருவாகி விளையாடப்படும் ஒரு காற்பந்தாட்ட வகையாகும். ஒவ்வொன்றும் 18 வீரர்களைக் கொண்ட அணிகளுக்கிடையில் நீள்வட்ட மைதானத்தில் நடைபெறும் இவ்வாட்டத்தில் நீளுருண்டை வடிவப் பந்து பயன்படுகிறது. மைதானத்தி ...

                                               

உடல் திறன் விளையாட்டு

விளையாட்டுப் போட்டிகள் என்பவை உடல் வலுவையும் மனத்திண்மையையும் அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் அனைத்து வகையான உடல் திறன் விளையாட்டுப் போட்டிகளையும் குறிக்கும். இவ்விளையாட்டுகள் சாதாரணமாகவோ அல்லது விதிகள் வகுத்து திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட பங ...

                                               

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்

உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனம் என்பது பொது வர்த்தகத்தில் இருக்கும், தனியார் கட்டுப்பாட்டு ஒருங்கிணைந்த ஊடகம் மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பிரதானமாக தொழில்முறை மல்யுத்தத்தை கையாள்கிறது, எனினும் முக்கிய வருவாய் ...

                                               

உலக முட்டை எறிதல் கூட்டமைப்பு

உலக முட்டை எறிதல் கூட்டமைப்பு முட்டை எறியும் விளையாட்டை ஊக்குவிக்கும் ஓர் அமைப்பாகும். உருசிய முட்டை சூதாட்டம், எறிதலும் பிடித்தலும், அசைவற்ற அஞ்சல், இலக்கு வீசுதல் மற்றும் முட்டை கவட்டை உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட வகை முட்டை விளையாட்டுகளை கூட்டமைப ...

                                               

உஷூ

உஷூ மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்; 1949இல் சீனாவில் பரம்பரை சண்டைக் கலைகளை சீர்தரப்படுத்துகையில் இந்த விளையாட்டு உருவானது. சீர்தரப்படுத்தும் முயற்சிகள் முன்னதாகவும் எடுக்கப்பட் ...

                                               

எறிபந்தாட்டம்

எறிபந்தாட்டம் 7 பேர் ஒரு அணிக்கு என பந்தை கைகளால் கையாண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். காற்பந்தாட்டம் போன்று பந்தை ஒரு இலக்கு கம்பத்துக்குள் இடவேண்டும், ஆனால் கால்களால் அல்லாமல் கைகளால் பந்தை கையாடி பந்தை இலக்கு கம்பத்துக்குள் போட வேண்டும். ஒ ...

                                               

கால்பந்து விளையாட்டு

கால்பந்து என்று ஒரு பந்தை இலக்கு நோக்கி எடுத்துச் சென்று புள்ளிகள் பெற்று விளையாடப்படும், ஒரேவகையான துவக்கங்களிலிருந்து உருவான, பல ஒரேவகை அணி விளையாட்டுக்கள் அறியப்படுகின்றன: அமெரிக்கக் கால்பந்தாட்டம் கால்பந்தாட்டம் ரக்பி யூனியன் ரக்பி கால்பந்து ...

                                               

குதிரையேற்றம்

குதிரையேற்றம் குதிரையின் மீது ஏறி அதனைக் கட்டுப்படுத்தி ஓட்டுதலை முதன்மையாகச் சுட்டுகின்றது. குதிரையின் மீது இருந்து கொண்டு பிற செயல்களை செய்தல், குதிரையைப் பல வினோத செயற்பாடுகளைச் செய்வித்தல் போன்றவையும் குதிரையேற்றத்தில் அடங்கும். பழங்காலத்தில் ...

                                               

கேரம்

சுண்டாட்டம் ஒரு உள் அரங்கு விளையாட்டு. இன்று தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப்படும் ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இவ்விளையாட்டு இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த் விளையாட்டு 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது. ஆட்ட ...

                                               

சங்கப்போட்டி

சங்கம் என்பது பொதுவாக ஓர் விளையாட்டில் தமக்குள்ளே போட்டியிடும் விளையாட்டு அணிகளின் குழுவை அல்லது விளையாட்டு வீரர்களின் குழுவைக் குறிப்பதாகும். எளிமையாக உள்ளூர் தொழில்முறையற்ற விளையாட்டுவீரர்கள் தங்களுக்குள் அணிகள் அமைத்து வாரயிறுதி நாட்களில் விளை ...

                                               

சங்கப்போட்டிகள் அமைப்பு

சங்கப்போட்டிகள் அமைப்பு ஓர் விளையாட்டில் அணிகளிடையே அவரடைந்த வெற்றிகள்,தோல்விகள் மற்றும் சமநிலைகளைக் கணக்கிட்டு சங்கப்போட்டி அடுக்கில் மேலேறுவதையும் கீழிறங்குவதையும் வரையறுப்பதாகும். பொதுவாக பெரும்பான்மையான அணிகள்/கோட்டங்கள் கீழ்நிலையில் கூடுதலாக ...

                                               

சாக்கு ஓட்டம்

சாக்கு ஓட்டம் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று. விளையாட்டுப் போட்டியன்று பள்ளிகளில் மாணவர்களும், விழாக்காலங்களில் சங்கங்களில் உறுப்பினர்களும் பங்கேற்பர். கீழிருந்து இடுப்பு வரை சாக்குகளைப் போர்த்திக் கொண்டு கைகளால் பிடித்தபடி, தாவித் தாவி இலக்கை அட ...

                                               

சீட்டாட்டம்

சீட்டாட்டம் வழமையான சீட்டுகளையோ தனிப்பட்ட சீட்டுக்களையோ கொண்டு விளையாடப்படும் ஆட்டம் ஆகும். பலவிதமான சீட்டாட்டங்கள் விளையாடப்படுகின்றன. வழமையான சீட்டுக்கட்டுகளைக் கொண்டு விளையாடப்படும் ஆட்டங்களுக்கு சீர்தரப்படுத்தப்பட்ட விதிமுறைகள் உள்ளன. இருப்பி ...

                                               

சுவர்ப்பந்து

சுவர்ப்பந்து என்பது ஒரு மட்டையைக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் ஆடப்படும் ஆட்டம். இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று ஆடுவார்கள். எதிர் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தை தரையில் ஒரு முறைக்கு மேல் படுவதற்குள் எதிராளி பந்தை அடிக்க வேண ...

                                               

செபாக் டக்ரோ

செபாக் டக்ரா தென்கிழக்கு ஆசியாவில் விளையாடும் விளையாட்டு ஆகும். தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, லாவோஸ், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. பிலிப்பீன்ஸில் "சிபா", தாய்லாந்தில் "டக்ரா", லாவோஸில் "க-டாவ்" அல்லது " ...

                                               

சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடு

சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடு என்பது சொல்லாக்க ஆட்டத்தின் பல்வேறுபட்ட பதிப்புகளில் பயன்படுத்தப்படும் காய்களில் எழுத்துகள் பங்கிடப்பட்டுள்ள முறை ஆகும். ஒவ்வொரு மொழியிலும் எழுத்துகளின் பயன்படுத்தப்படும் விழுக்காடு வேறுபடுவதாலேயே சொல்லாக்க ஆட்ட எ ...

                                               

சொல்லாக்க ஆட்டம்

சொல்லாக்க ஆட்டம் என்பது 15 × 15 {\displaystyle 15\times 15} ஆட்டப் பலகையில் எழுத்துகளுள்ள காய்களைப் பயன்படுத்தி இரண்டிலிருந்து நான்கு வரையானவர்களால் ஆடப்படும் சொல்லாட்டம் ஆகும். சொல்லாக்க ஆட்டத்தில் உருவாக்கப்படும் சொற்கள் கிடையாகவோ செங்குத்தாகவோ ...

                                               

தண்டனை அட்டை

தண்டனை அட்டை, தண்டனைச் சீட்டு அல்லது பெனால்ட்டி கார்டு பல விளையாட்டுக்களில் விளையாட்டாளர், பயிற்றுனர் அல்லது அணி அலுவலருக்கு எச்சரிக்கை விடுக்கவோ, கடிந்துரைக்கவோ, தண்டனை தரவோ மொழியற்ற முறையில் தெரிவிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஓர் விளையாட ...

                                               

தற்கால ஐந்திறப்போட்டி

தற்கால ஐந்திறப்போட்டி ஐந்து வெவ்வேறு விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஒரு விளையாட்டுப் போட்டி ஆகும். இவை வாள்வீச்சு, கைத்துப்பாக்கிச் சுடல், 200 மீ தன்னியல்பு நீச்சல், குதிரைத் தாண்டோட்டம், 3 கிமீ தடமற்ற ஓட்டம் ஆகும். இந்த விளையாட்டு 1912 முதல் ஒரு ஒலி ...

                                               

தாண்டோட்டம் (பர்க்கூர்)

தாண்டோட்டம் என்பது வழியில் எதிர்படும் தடைகளைத் வேகமாக நேரடியாக தாண்டி தாவி ஓடுதல் ஆகும். எந்த உதவி உபகரணங்களும் பயன்படுத்தக்கூடாது. இது பாரிசில் ஒரு நகரப்புறக் விளையாட்டாக அறிமுகமாகி பல்வேறு நகரங்களில் பரவி வருகின்றது. இது Le Parkour என பிரெஞ்சு ...

                                               

திருகு வெட்டுப் புதிர்

திருகு வெட்டுப் புதிர் அல்லது ஜிக்சா புதிர் என்பது ஒழுங்கற்ற துண்டுகளை பொருத்தமான இடத்தில் சேர்க்கும் ஒரு புதிராகும். ஒவ்வொரு துண்டிலும் ஒரு பெரிய படத்தின் சிறு பகுதி இருக்கும்; இவற்றின் அனைத்து வில்லைகளையும் முழுமையாக கோர்த்து முழு படத்தையும் உர ...

                                               

தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் என்பது பிரேசில் நாட்டில அமைந்துள்ள ரியோடி செனிரோ நகரில் ஆண்டுதோறும் தெருவோரம் வாழும் குழந்தைகளைத் தேர்வுசெய்து அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கி அவர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச் ...

                                               

நீச்சற் குளம்

நீச்சற் குளம் என்பது, தொட்டி போன்ற அமைப்புக்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள செயற்கைக் குளம் ஆகும். இது, நீச்சல் தொடர்பான போட்டி, பொழுதுபோக்கு, நீர்ப் பாய்ச்சல் அல்லது வேறு குளியல் தேவைகளுக்குப் பயன்படுகிறது. நீச்சற் குளங்கள் தனிப்பட்டவர்களால் தங்கள் ...

                                               

பாரம் தூக்குதல்

பாரம் தூக்குதல் எவ்வளவு கூடிய நிறையை ஒருவர் தூக்க முடியும் என்று பார்க்கும் ஒரு விளையாட்டாகும். இது ஒலிம்பிக் விளையாட்டு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் போன்ற நிகழ்வுகளில் விளையாடப்படுகிறது. விளையாட்டு வீரர் நிறைதகடுகள் பூட்டப்பட்ட கம்பத்தை குல ...

                                               

பிணை (கூத்து)

பிணை என்னும் சொல் தழுவி ஒழுகுதலைக் குறிக்கும். திருமணமான புதுமணப் பெண்ணை வாழ்த்தும் மக்களைப் பெற்ற மகளிர் வாழ்த்தும்போது பெற்றோர் விரும்பும் பிணைப்புடன் வாழவேண்டும் என வாழ்த்துகின்றனர். பிணை என்பது பிணையூப விளையாட்டாகவும், பிணையூஉ என்னும் கூத்தாக ...

                                               

பூப்பந்தாட்டம்

பூப்பந்தாட்டம் என்பது கம்பளி நூலால் ஆன பந்தைக் கொண்டு ஆடும் ஒரு ஆட்டமாகும். இது இந்தியாவில் உருவான ஒரு மட்டைப் பந்து விளையாட்டு. 1856ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூர் அரச குடும்பத்தினர் விளையாடியதாகத் தெரிகிறது பெரும்பாலும் வெளிப்புறத்திலேயே விளையாடப்பட்டு ...

                                               

பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம்

பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் என்பது வட அமெரிக்காவில் விளையாடப்படும் மிக உயரிய நிலை தொழில்முறை அடிப்பந்தாட்டமாகும். கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் என்பது தேசிய கூட்டிணைவு மற்றும் அமெரிக்க கூட்டிணைவுகளை இயக்கும் இணைந்த நிர்வாக அமைப்பைக் குறிப்பிடு ...

                                               

பெலவானி

பெலவானி என்றும் குஸ்தி என்றும் அழைக்கப்படும் இது, இந்தியத் துணைக்கண்டத்தில் நடத்தப்படும் மல்யுத்தத்தின் ஒரு வடிவமாகும். இது இந்திய பாரம்பரியத்தில் மல்ல யுத்தம் என்பதிலிருந்து விரிவுபடுத்தப்பட்டது. பெலவானி மற்றும் குஸ்தி என்ற சொற்கள் முறையே பாரசீக ...

                                               

போலோ

போலோ என்பது குதிரையின் மீது அமர்ந்துகொண்டு, நீண்ட கழியினால் பந்தை அடித்து ஆடும் விளையாட்டு ஆகும். போலோ மிக விரைவான ஓர் விளையாட்டு. இதை விளையாடுவதற்குக் குதிரைகள் தக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

                                               

மலையேற்றம்

மலையேற்றம் என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலாகும். மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். உடல் வலுவும் நுட்பமும் அனுபவமும் மல ...

                                               

மிதிவண்டி ஓட்டப்பந்தயம்

மிதிவண்டி ஓட்டப்பந்தயம், உடல் வலுவைப் பயன்படுத்தி மிதிவண்டியை பல்வேறு வகையான ஓடுதடங்களில் விரைவாக ஓட்டிச் செல்லும் போட்டி ஆகும். இப்போட்டிகளில் நான்கு முக்கிய வகைகள் உண்டு. இவை ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம்பெறுகின்றன. அவையாவன: மலைவழி மிதிவண்டிப் ப ...

                                               

மெய்வல்லுநர்

மெய்வல்லுனர் அல்லது விளையாட்டு வீரர் விளையாட்டுத்துறையில் பங்குபற்றும் நபரைக் குறிக்கின்றது. மெய் உடலையும், வல்லுனர் என்றால் ஒரு துறையில் தேர்ச்சியும் திறன்களும் பெற்றோரைக் குறிக்கும். அனேக விளையாட்டுக்கள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, ச ...

                                               

மென் டென்னிசு

மென் டென்னிசு வழமையான டென்னிசு போலவே ஓர் வலைத்தடுப்பால் இரண்டாக பிரிக்கப்பட்ட ஆடுகளத்தில் கைமட்டைகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டாகும். இதிலும் ஒற்றையராகவோ இரட்டையராகவோ ஆட இயலும். இதில் விளையாடப்படும் பந்து டென்னிசின் கடின மஞ்சள் பந்துகளைப் போலன் ...

                                               

மென்பந்தாட்டம்

மென்பந்தாட்டம் அடிபந்தாட்டைத்தை பெரிதும் ஒத்த ஐக்கிய அமெரிக்காவில் தோன்றிய ஒரு குழு விளையாட்டு ஆகும். அடிபந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்து சிறிதாகவும் கடினமானதாகவும் இருக்கும். மென்பந்தாட்டத்தில் பயன்படும் பந்து அதைவிட பெரிதாகவும் சற்று மெது ...

                                               

மேசைப்பந்தாட்டம்

19ம் நூற்றாண்டின் இறுதியில் பிங்-பாங் என்று அறியப்பட்ட மேசைப்பந்தாட்டம் தற்போது உலகம் முழுதும் பரவி ஏற்றுக்கொள்ளப்பட்டுளது. 1988ல் ஒலிம்பிக்சில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு மேசையின் இருபுறமும் நின்று, சிறிய கைப்பிடியுள்ள வட்டமான மட்டையைக் கொண்ட ...

                                               

மேடைக் கோற்பந்தாட்டம்

ஸ்னூக்கர் என்னும் மேடைக் கோற்பந்தாட்டம் என்பது ஒரு முரட்டுக் கம்பள விரிப்பு கொண்டு மூடப்பட்டுள்ள, நான்கு புறங்களிலும் பக்க வாட்டில் நீண்டிருக்கும் திண்டுகள் ஒவ்வொன்றின் இடையினிலும் ஓட்டைகளைக் கொண்டுள்ள, ஒரு பெரும் பச்சை நிற மேசையின் மீது விளையாடு ...

                                               

ரம்மி, சீட்டு விளையாட்டு

ரம்மி மனிதத் திறனை வளர்க்கும் சீட்டு விளையாட்டுகளில் ஒன்றாகும். ரம்மி சீட்டு விளையாட்டில் ஏஸ், 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ஜாக்கி, இராணி மற்றும் இராஜா என பதிமூன்று வரிசைகள் கொண்ட 52 சீட்டுகள் வைத்து, இரண்டிற்கும் அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் விளைய ...

                                               

விளையாட்டு கலைச்சொற்கள்

                                               

ஸ்டீபிள்சேஸ்

ஸ்டீப்பிள்சேஸ் என்பது குதிரை ஓட்டப் போட்டி வகைகளில் ஒன்றாகும். குதிரைகளைச் சரியாக வழிச்செலுத்தி பலவகைத் தடைகளைத் தாண்டச்செய்யும் இந்த விளையாட்டுப் போட்டியில் 3.000 மீட்டர் தூரப்போட்டி 7.5 சுற்றுக்களில் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மூன்று நிலையான ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →