ⓘ Free online encyclopedia. Did you know? page 200



                                               

டிம் குக்

டிம் குக் என்பவர் அமெரிக்கத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் பொறியாளர் ஆவார். 2011 ஆகஸ்டு 24 முதல் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் பதவி விலகலுக்குப் பின் டிம் கு ...

                                               

டிம் கோல்மன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1971)

டிம் கோல்மன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1999-2002 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில ...

                                               

டிம் சௌத்தி

டிமோதி கிரேன்ட் சௌத்தி என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வீரரும் உதவி அணித் தலைவரும் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருக ...

                                               

டிம் பிரெஸ்னன்

டிமோட்டி தோமஸ் பிரெஸ்னன், இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

                                               

டிம்பிள் கபாடியா

டிம்பிள் சுன்னிபாய் கபாடியா இந்திய திரைப்படத் துறையின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராவார். தன்னுடைய ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கையில் பாபி மற்றும் சாகர் போன்ற வர்த்தகத் திரைப்படங்களில் நடித்திருந்தார், ஆனால் பின்னர் ருடாலி மற்றும் லேகின் போன்ற மாற்றுத் ...

                                               

டிரவிஸ் சின்னையா

டிராவிசு ஜெரோமி லியன்துரு சின்னையா இலங்கைக் கடற்படை அதிகாரி ஆவார். இவர் 2017 ஆகத்து மாதத்தில் இலங்கையின் 21-வது கடற்படைத் தளபதியாக இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டார். இவர் முன்னதாக கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார்.

                                               

டிராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமி ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருத ...

                                               

டிரெவர் பெய்லிஸ்

டிரெவர் பெய்லிஸ் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர் ஆவார். இவர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் அவ்வணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆவார்.

                                               

டிரென்ட் போல்ட்

டிரென்ட் அலெக்சாந்தர் போல்ட் என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடது-கை விரைவு-நடுத்தரப் பந்துவீச்சாளரும், வலது-கை மட்டையாளரும் ஆவார். நவம்பர் 2019 நிலவரப்படி ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார். ...

                                               

டில்மா ரூசெஃப்

டில்மா வானா ரூசெஃப் பிரேசிலைச் சேர்ந்த பொருளியலாளரும், அரசியல்வாதியும், பிரேசிலின் அரசுத்தலைவராக தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். 2005 சூன் மாதத்தில் இவர் அரசுத்தலைவர் லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வாவினால் அந்நாட்டின் பணித்தலைவராக தெரிவு செய்யப்பட்ட ...

                                               

டிலான் பெரேரா

டிலான் பெரேரா, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். வெளிநாட்டு வேலைவாய் ...

                                               

டின்டோ பிராஸ்

டின்டோ பிராஸ் என்று பரவலாக அறியப்படும் ஜியோவன்னி பிராஸ், ஒரு இத்தாலியத் திரைப்பட இயக்குநர். கோசி ஃபேன் டட்டீ, பாப்ரிகா, மோனெல்லா மற்றும் டிராஸ்கீரிடையர் போன்ற பால் உணர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்களுக்காக அவர் அறியப்படுகிறார்.

                                               

டிஸ்கோ சாந்தி

டிஸ்கோ சாந்தி என்று அறியப்படும் சாந்தக் குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், ஒரு பாடலுக்கு ஆடுகின்ற நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட ...

                                               

டீன் எல்கார்

டீன் எல்கார், தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர் மற்றும் முன்னாள் தேர்வுத் துடுப்பாட்ட தலைவர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள்ளார். இடதுகை மட் ...

                                               

டுயோங் தூ யோங்

டுயோங் தூ யோங் ஒரு வியட்நாமிய எழுத்தாளரும், அரசியல் மாற்றுக்கருத்தாளரும் ஆவார். வியட்நாமியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர், இவரது படைப்புகளுக்காகவும், வியட்நாமிய அரசில் நிலவிய ஊழலை வெளிப்படையாக விமர்சித்ததற்காகவும் 1989 இல் கட்ச ...

                                               

டுரூ பேரிமோர்

டுரூ பிளித் பேரிமோர் ஒரு அமெரிக்க நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார். ஜான் பேரிமோரின் பேத்தியான இவர் அமெரிக்காவின் பேரிமோர் கலைக் குடும்பத்தில் கடைசி உறுப்பினர் ஆவார். தனக்கு பதினொரு வயதாகும் போது இவர் முதன்மு ...

                                               

டுவிங்கிள் கன்னா

டுவிங்கிள் கன்னா இந்தியத்திரைப்பட நடிகையும் உட்புற வடிவமைப்பாளர் ஆவார். இவர் பிலிம்பேர் சிறந்த அறிமுக விருதினை பர்சாத் என்னும் திரைப்படத்திற்காகப் பெற்றார். இவர் பாலிவுட், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அஜய் தேவ்கான், சைஃப் அலி கா ...

                                               

டுவெயின் ஜான்சன்

டுவெயின் டக்ளஸ் ஜான்சன் மே 2, 1972 -இல் பிறந்தவர், என்னும் இவர் அவருடைய முன்னாள் ரிங் பெயரான தி ராக் என்பதால் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தற்போது அமெரிக்காவில் நடிகராக உள்ளார். ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும் ஆவார். ஜான்சன் கல்லூரி ந ...

                                               

டுவைன் சுமித்

டுவைன் ரோமல் சுமித் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 10 தேர்வுத் துடுப்பாட்டப், 105 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், 33 பன்னாட்டு இருபது20 மற்றும் 183 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடிய ...

                                               

டுவைன் பிராவோ

டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். இவர் வலதுகை மட்டையாளர். இவரின் பந்துவீச்சு வலதுகை மித விரைவு வீச்சு ஆகும். திரினிடாட் டொபாகோ அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் ...

                                               

டெக்சுடர் சாக்சன்

டெக்சுடர் சாக்சன் அல்லது "தி ப்ளேடு" என்பவர் புளோரிடாவைச் சேர்ந்த சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனத்தின் தொழிற்சார் உடற்கட்டாளர் மற்றும் உலக ஆணழகன் பட்டமான திரு. ஒலிம்பியா பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் 1969ஆம் ஆண்டு நவம்பர் திங்க ...

                                               

டெக்லா லோரோப்

டெக்லா லோரோப் Tegla Loroupe பிறப்பு 9 மே 1973 குத்தோம்வோன்னி, கென்யா என்பவர் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை, அமைதி,பெண்விடுதலை, பெண்கல்வி ஆகியவற்றுக்குப் போராடுபவர். டெக்லா லோரோப் 20.25.30 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் சாதனை படைத்தவர். இவர ...

                                               

டெகின் டெரெலி

அவர் அங்காரா அறிவியல் உயர்நிலைப் பள்ளியில் மற்றும் மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் ஒரு இணை பேராசிரியராகவும், மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும் 1884-1987, 1993-2001 இருந்தார்; அங்க ...

                                               

டெசுமான்ட் டுட்டு

டெசுமான்ட் பைலோ டுட்டு ஓர் தென்னாபிரிக்க செயல்திறனாளரும் ஓய்வுபெற்ற ஆங்கிலிக்க திருச்சபைப் பேராயரும் ஆவார். 1980களில் இனவொதுக்கலுக்கு எதிரான நிலை எடுத்ததால் உலகெங்கும் அறியப்பட்டார். தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பேராயராகவும் தென்னாபிரிக்க மாநில ...

                                               

டெட் டெக்ஸ்டர்

டெட் டெக்ஸ்டர் (Ted Dexter, பிறப்பு: மே 15 1935, இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 62 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 327 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் ...

                                               

டெட் டேர்னர்

இராபர்ட்டு எட்வர்டு ட்டெட் டேர்னர் III ஓர் அமெரிக்க ஊடக பேருரிமையாளரும் பொதுநல வள்ளலும் ஆவார். ஓர் வணிகராக அமெரிக்காவின் மின்வட தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி அலைவரிசை சிஎன்என்னை நிறுவியதற்காக அறியப்படுகிறார ...

                                               

டெட்ரோசு அதானோம்

டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் ஒரு எத்தியோப்பிய அரசியல்வாதியும் கல்வியாளரும் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக இருந்து வருகிறார். அவர் முன்னர் எத்தியோப்பியா அரசாங்கத்தில் 2005 முதல் 2012 வரை சுகாதார அமைச்சராகவும ...

                                               

டெபோரா பிரியா

டெபோரா பிரியா ஹென்றி, 2007ஆம் ஆண்டின் மலேசிய அழகி. 2011இல் உலக அழகிகளில் 16வது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர். ஆப்பிரிக்கா, சொமாலியா நாட்டில் இருக்கும் பூகி அனாதை ஆசிரமத்தை உருவாக்கியவர். அந்த ஆசிரமத்தில் அடைக்கலம் பெற்றுள்ள 120 அனாதைக் குழந் ...

                                               

டெம்சுலா ஆவ்

டெம்சுலா ஆவ் ஒரு இந்திய கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் இனவியலாளர். அவர் 1975 முதல் வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற ஆங்கில பேராசிரியராக உள்ளார். 1992 மற்றும் 1997 க்கு இடையில் திமாபூரின் வடகிழக்கு மண்டல கலாச்சார மையத்தின் இயக்குநரா ...

                                               

டெம்பிள் கிராண்டின்

மேரி டெம்பிள் கிராண்டின் ; ஒரு அமெரிக்கரும், கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்தில் கால்நடை அறிவியல் துறை பேராசிரியரும் ஆவார். கால்நடைகளின் நடத்தை குறித்த கால்நடைத் துறையின் ஆலோசகரும், மன இறுக்கம் குறித்த பேச்சாளரும் ஆவார். மன இறுக்கக் குறைபாடு குறித்த ...

                                               

டெமி மூர்

டெமி கய்னெஸ் கட்சர், தொழில்ரீதியாக டெமி மூர் என்று அறியப்பட்ட இவர் ஒரு அமெரிக்க நடிகை. தொலைக்காட்சி நாடகத் தொடர் ஜெனரல் ஹாஸ்பிடல் -இல் ஒரு கதாபாத்திரம் மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் செய்த பின்னர், மூர் தன்னுடைய வாழ்க்கைத் தொழிலை ச ...

                                               

டெமி லோவாடோ

டெமெட்ரியா டெவொன்னெ டெமி லோவாடோ ஆகஸ்ட் 20, 1992 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஒரு அமெரிக்க நடிகை மற்றும் பாடகர்-பாடலாசிரியர். டிஸ்னி சேனல் ஒரிஜினல் திரைப்படம், காம்ப் ராக் மற்றும் எதிர்வரும் அதன் தொடர்களில், காம்ப் ராக் 2: தி ஃபைனல் ஜாம், அவருடைய கதாபாத் ...

                                               

டெய்லர் கிட்ஸ்ச்

டெய்லர் கிட்ஸ்ச் ஒரு கனடா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் வோல்வரின், லோன் சர்வைவர், த கிராண்ட் சிடெக்ஷன் போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

டெய்லர் லாட்னர்

டெய்லர் லாட்னர் இவர் ஒரு அமேரிக்கா நாட்டு நடிகர் ஆவர். இவர் ட்விலைட் திரைபடத்தின் மூலம் பிரபலமானார். இவர் 2001ம் ஆண்டு ஷேடோ ப்யூரி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திர நடிகராக தோற்றினார். அதை தொடர்ந்து 2005ம் தி அட்வென்ச்சர்ஸ் ஒப் ஷர்க்பாய ...

                                               

டெர்ரி கிலியம்

டெர்ரன்ஸ் வான்ஸ் கிலியம் ஓர் அமெரிக்க-பிரித்தானிய திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் மோண்டி பைதானெனும் நகைச்சுவை குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். டைம் பாண்டிட்ஸ் 1981, பிரேசில் 1985, தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ...

                                               

டெர்ஜே மேர்லி

டெர்ஜே மேர்லி நார்வே நாட்டு நாடக ஆசிரியர், மேடை இயக்குனர் மற்றும் நாடக இயக்குனர் ஆவார். ஒஸ்லோவில் ஸ்டெஃபென் மெர்ரி மற்றும் இங்கா லைசுவிற்கு அவர் பிறந்தார். 1970 முதல் 1976 வரையிலான ஓஸ்லோ நெய் டீட்டரில் மேடையில் பயிற்றுவிப்பாளராக இருந்தார், 1976 ம ...

                                               

டெரன்ஸ் ஹோவர்ட்

டெரன்ஸ் ஹோவர்ட் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர்-பாடலாசிரியர், ராப்பர் மற்றும் பதிவு தயாரிப்பாளர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு தி ஜாக்சன்ஸ்: அமெரிக்கன் ட்ரீம் என்ற தொலைக்காட்சி குறுந்தொடர் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். 1995 ஆம் ஆண்டு ...

                                               

டெரிக் மால்கம்

டெரிக் மால்கம் பிரித்தானியாவைச் சார்ந்த திரைப்பட விமரிசகர் ஆவார். இவர் ஈட்டன் கல்லூரி, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றவர். பல ஆண்டுகளாக தி கார்டியன் பத்திரிகையில் திரைப்பட விமரிசகராகப் பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டின் 27- வது பெர் ...

                                               

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ் திருநெல்வேலியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது ப ...

                                               

டெல்லி குமார்

டெல்லி குமார் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1997ஆம் ஆண்டு முதல் பிரேமி, காசளவு நேசம், சித்தி, மெட்டி ஒலி, ஆனந்தம், பொம்மலாட்டம், தலையணைப் பூக்கள் போன்ற பல தொலைக்காட்ச்சி தொடர்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள ...

                                               

டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இவரே திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் ...

                                               

டென்மார்க்கின் இரண்டாம் மார்கரீத்

இரண்டாம் மார்கரீத் டென்மார்க்கின் அரசி ஆவார், அதேபோல் டென்மார்க் தேவாலயம் உச்ச அதிகாரம் படைத்தவராகவும் மற்றும் டேனிஷ் பாதுகாப்பு படையின் தலைமை தளபதியும் ஆவார். இவர் குலுக்ஸ்பெர்க்ஸ் என்ற அரச குடும்பத்தில் பிறந்தவர். இந்த அரச குடும்பம் வடக்கு ஜெர் ...

                                               

டென்னிஸ் லில்லி

டென்னிஸ் கீத் லில்லி, ஒரு முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார், "அவரது தலைமுறையின் சிறந்த விரைவு வீச்சாளர்" என்று கருதப்படுகிறார். லில்லி தனது அதீத உணர்வு வெளிப்பாடு மற்றும் விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை போராடும் குணம் போன்றவற்றிற்காக ர ...

                                               

டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்

டெஸ்மண்ட் லியோ ஹெய்ன்ஸ் என்பவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டின் விசுடன் நாட்குறிப்பின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இடம்பெற்றார்.1980 ஆம் ஆண்டுகளில் இவர் கார்டன் கிரீனிஜ் என்பவருடன் இணைந்து த ...

                                               

டெஸ்ஸி தாமஸ்

முனைவர் டெஸ்ஸி தாமஸ் அல்லது டெசி தாமசு ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி-5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குனர். இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்டவர்.

                                               

டேமியன் மார்ட்டின்

டேமியன் ரிச்சர்ட் மார்ட்டின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் ஒரு வர்ணனையாளர் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் பிறந்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் த ...

                                               

டேரன் லீமன்

டேரன் ஸ்காட் லீமன் ஒரு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய தேசிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் ஆவார். லெஹ்மன் 1996 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் மற்றும் 1998 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமான ...

                                               

டேல் ஸ்டெய்ன்

டேல் வில்லியம் ஸ்டெய்ன் என்பவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர் ஆவார். இவர் இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியுள்ளார் ...

                                               

டேலி தாம்சன்

டேலி தாம்சன் என்று அழைக்கப்படும் பிரான்சிஸ் மோர்கன் அயோடலே தாம்சன், இவர் ஓர் ஆங்கில முன்னாள் டெகத்லான் வீரராவார். 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் டெகத்லானில் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் இந்த நிகழ்விற்கான உலக சாத ...

                                               

டேவ் பாடிஸ்டா

தன்னுடைய மல்யுத்த வளையப் பெயரான பாடிஸ்டா என்ற பெயரால் நன்கு அறியப்படும் டேவிட் மைக்கேல் பாடிஸ்டா, ஜுனியர்., உலக மல்யுத்த பொழுதுபோக்கில் அதனுடைய ஸ்மாக்டவுன் பிராண்டில் கையொப்பமிட்டிருக்கும் ஓர் அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். தொழில்முறை ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →