ⓘ Free online encyclopedia. Did you know? page 202                                               

டோபியாஸ் உல்ஃப்

டோபியாஸ் உல்ஃப் ஒரு குறிப்பிடத்தக்க நவீன அமெரிக்க எழுத்தாளர். பல ஆண்டுகளாகச் சிறுகதைகளை எழுதி வந்த இவர் நாவல்களையும் எழுதத் தொடங்கியுள்ளார். சிராகூஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உல்ஃப் நியூயோர்க்கில் வசித்து வருகிறார். வியட்நாம் போரில் சிறப்புப ...

                                               

டோமினிக் கூப்பர்

டோமினிக் கூப்பர் ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், நீட் போர் ஸ்பீட், டிராகுலா அன்டோல்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

டோரதி ஸ்டிரெய்ட்

டோரதி ஸ்டிரெய்ட் அமெரிக்காவில் புகழ்பெற்ற விட்னீ குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஆங்கில எழுத்தாளரும் சோவியத் ஒன்றிய உளவாளியுமான மைக்கேல் ஸ்டிரெய்ட்டின் மகள். 1962ல் அவருடைய நான்காம் வயதில் தன் பாட்டிக்கு ஹவ் த வேல்ட் பிகேன் என்ற கதையை எழுதினார். அந ...

                                               

டோவினோ தாமசு

டோவினோ தாமசு மலையாள திரைப்பட நடிகர்.இவர் 2012இல் வெளிவந்த பிரபுவிந்தே மக்கால் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். டைம்சு ஆப் இந்தியாவின் துனை நிறுவனமான கொச்சி டைம்சு வெளியிட்ட கேரளாவைச் சேர்ந்த மிகவும் விரும்பத்தக்க மனிதர்களின் பட்டியலில் டோ ...

                                               

டோனா கங்குலி

டோனா கங்குலி ஒரு இந்திய ஒடிசி நடனக் கலைஞர் ஆவார். குரு கேளுச்சரண மகோபாத்ராவிடமிருந்து நடனப் பாடங்களை பயிற்சி எடுத்தார். இவர் "தீக்சா மஞ்சரி" என்ற ஒரு நடனக் குழுவினை நிறுவினார். 1997 ஆம் ஆண்டில் இவர் தனது குழந்தை பருவ நண்பரும், இந்திய துடுப்பாட்ட ...

                                               

டோனால்ட் டிரம்ப்

டோனால்ட் ஜான் டிரம்ப் அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவரும் ஆவார். குடியரசுக் கட்சி வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிட்டு, மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் இலரி கிளின்டனை 2016 நவம்பர் 9 இல் வென்றார். அமெ ...

                                               

டோனி அபோட்

டோனி அபோட் ஆஸ்திரேலியாவின் 28வது பிரதமரும், லிபரல் கட்சியின் தலைவரும் ஆவார். 1993 ஆம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மான்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அபோட் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டில் அமைச்சரவை உறுப்பினரானா ...

                                               

டோனி டேன் கெங் யம்

டோனி டேன் கெங் யம் சிங்கப்பூர் நாட்டின் 7-வது அதிபராக 2011 ஆகத்து மாதம் தெரிவு செய்யப்பட்டார். இவர் 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டான். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட் ...

                                               

டோனி பிளேர்

டோனி பிளேர், ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். 1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு, தொழிற் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி 1997ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஜான் மேஜரைத் தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தார். அன்று மு ...

                                               

டோனி பெர்னாண்டஸ்

டான்ஸ்ரீ அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் CBE அல்லது டோனி பெர்னாண்டஸ் என்பவர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர். பெர்னாண்டஸ் பங் ...

                                               

டோனி ஜா

டாட்சாக்கார்ன் ஈரம். இவர் மேற்கு பகுதியில் டோனி ஜா என்றும் தாய்லாந்தில் ஜா பானம் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தாய் வீரக் கலை கலைஞர், நடிகர், நடன வடிவமைப்பாளர், சண்டைப் பயிற்சியாளர் மற்றும் இயக்குநராவார். Ong-Bak: Muay Thai Warrior, டாம்-யம்-கூ ...

                                               

டோனி ஹில்

அந்தோணி லாயிட் ஹில், பரவலாக டோனி ஹில் என்று அறியப்படுபவர், நியூசிலாந்தின் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர்களில் ஒருவர். தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் அங்கத்தினராக உள்ளார். இவரது முதல் பன்னாட்டு அலுவல் நியூசிலாந் ...

                                               

த. ஆனந்த கிருஷ்ணன்

த. ஆனந்தகிருஷ்ணன் மலேசியா தொழிலதிபர். மலேசியத் தமிழரான இவர் கோலாலம்பூரில் இருக்கும் பெட்ரோனாஸ் டவர் எனப்படும் மாபெரும் கட்டடத்தைக் கட்டியவர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். 2007 இல் இவரது சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று ...

                                               

த. உதயச்சந்திரன்

உதயசந்திரன் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தவர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாலைப்போக்குவரத்துத் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு, தொடர்பியல் பிரிவில் பொறியியல் பயின்றுள்ளார். இவர் தனது 23ஆம் அகவையில் 1995 இல் இந்திய ஆட்சிப்பணிக்கான தே ...

                                               

த. குருகுலராஜா

குருகுலராஜா சீர்திருத்தத் திருச்சபைப் மறைப்பணியாளரும், பரந்தன் நவஜீவனம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான வண. ஆ. சி. தம்பிராஜாவின் மகன் ஆவார். இவர் கிளிநொச்சி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.

                                               

த. ச. அ. சிவபிரகாசம்

த. ச. அ. சிவபிரகாசம் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சேரன்மாதேவி தொகுதியில் இருந்து, சுதந்திராக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, ...

                                               

த. ச. கனகா

தஞ்சை சந்தானகிருட்டிண கனகா டி. எஸ். கனகா என்றும் அழைக்கப்படும் இவர் ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். மேலும், உலகின் முதல் சில பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் மூளையில் நாள்பட்ட மின்ம ...

                                               

த. சீ. நாகாபரணா

தலகாடு சீனிவாசையா நாகாபரணா இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், கன்னட திரையுலகில் மற்றும் இணைத் திரைப்படத்தின் முன்னோடியுமாவார். பிரதான மற்றும் இணையான திரைப்படங்களைத் தாண்டிய ஒரு சில திரைப்பட இயக்குனர்களில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி மற்றும் தி ...

                                               

த. சீனிவாசன்

த. சீனிவாசன் என்பவர் 2016 ஆம் ஆண்டு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதினைப் பெற்ற கணித்தமிழ் ஆர்வலராவர். கட்டற்ற இணைய வளங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். ப்ரீ தமிழ் ஈபுக்ஸ் என்ற தன்னார்வக் குழுவினை நிறுவி படைப்பாக்கப் பொதுமங் ...

                                               

த. சீனிவாஸ்

தர்மபுரி சீனிவாஸ் ஓர் இந்திய அரசியல்வாதி. ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக 1989.1999, மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ல் ராஜசேகர் ரெட்டியின் அரசாங்கத்தில் உயர் கல்வி மற்று ...

                                               

த. சுந்தரராசன்

த. சுந்தரராசன் என்பவர் தமிழ்ப் புலவர், ஆசிரியர், எழுத்தாளர், நூலாசிரியர், தமிழ்ப் போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். தலைநகர் தமிழ்ச் சங்கம் என்னும் ஓர் தமிழ் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் இவர் முகாமையானவர்.

                                               

த. செந்தில்குமார்

பிறந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்கல்வியையும், ஆவினங்குடி மற்றும் பெண்ணாடகத்தில் உயர்நிலைக்கல்வியையும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மேல்நிலைக்கல்வியையும், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் ஒருங்கிணைந்த சட்டப ...

                                               

த. ரா. பாலு

தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நடுவண் அரசில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

                                               

தக்கலப்பள்ளி புருசோத்தம ராவ்

தக்கலப்பள்ளி புருசோத்தம ராவ் இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 1993 முதல் 1994 வரை ஆந்திர அரசின், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான அமைச்சராக இருந்தார். தற்போது இவர் தொலைதூர உள்துறை பகுதி மேம்பாட்டுக்கான உயர் சக்தி குழுவின் தலைவராக ...

                                               

தக்காக்கி கஜித்தா

தக்காக்கி கஜித்தா சப்பானிய இயற்பியலாளர் ஆவார். இவர் நியூத்திரினோ ஆய்வுகூட பரிசோதனைகளுக்காக அறியப்படுகிறார். நியூத்திரினோக்கள் ஒரு திணிவைக் கொண்டுள்ளதைக் காட்டும் நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், கனடாவைச் சேர்ந்த ஆர்தர் பி. ...

                                               

தகவுர் உசைன் ராணா

தகவுர் உசைன் ராணா ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழு லசுகர்-இ-தொய்பாவிற்கு துணை புரிந்ததாகவும் டேனிசு நாளிதழ் மார்கவிசன் யல்லாந்து போஸடன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சிகாகோவில் ...

                                               

தகேஷி கனேஷிரோ

கனேஷிரோ 11 அக்டோபர், 1973ஆம் ஆண்டு ஒகினவான், தாய்வான்னில் பிறந்தார். இவரின் தந்தை ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு தொழிலதிபர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உண்டு.

                                               

தங்க தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன் என்பவர் தமிழக அலசியல்வாதியும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 2001- 2011, 2016 காலப்பகுதியில் மூன்றுமுறை தேர்ந ...

                                               

தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு ஒரு தமிழக அரசியல்வாதியும் மற்றும் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ...

                                               

தங்கர் பச்சான்

தங்கர் பச்சான் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார்.

                                               

தங்கராசு நடராசன்

த. நடராஜன் என்பவர் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2020 திசம்பரில், இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் 2018 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் இருந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகவும் மற்றும் தமிழக அணிக்காகவு ...

                                               

தசுக்கு ஓஞ்சோ

தசுக்கு ஓஞ்சோ உடலியங்கியலில் நோய்த்தடுப்பியல் துறையில் நன்கு அறியப்பட்ட சப்பானிய ஆய்வாளர். இவருக்கு 2018 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கும் உடலியங்கியலுக்குமான நோபல் பரிசை சேம்சு ஆலிசன் என்னும் அமெரிக்கருடன் இணைந்து வழங்கியுள்ளார்கள். இவருடைய முக்கிய ...

                                               

தசுன் சானக்க

தசுன் சானக்க, இலங்கை துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நீர்கொழும்பு புனித பிட்டர்சு கல்லூரி, மார்சி ஸ்டெல்லா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றவர். இவர் 2015 சூலை மாதத்தில் பாக்கித்தானுக்கு எதிரான இலங்கை அணியின் பன்னாட்டு இருபது20 அணியில் சேர்க்க ...

                                               

தசுனீம் கலில்

தஸ்னீம் கலீல் ஒரு நாடுகடத்தப்பட்ட வங்காளதேச பத்திரிகையாளர் ஆவார்.இவர் முன்பு தி டெய்லி ஸ்டார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சி.என்.என் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்தார். மேலும் இவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆலோசகராகவும் இருந்தார். 2006-2008 வங ...

                                               

தடா பெரியசாமி

தடா பெரியசாமி தமிழக அரசியல்வாதி மற்றும் பட்டியலின மக்கள் செயற்பாட்டாளர் ஆவார். பஞ்சமி நிலம் மீட்புப்பணிக்காக மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பையும், நந்தனார் சேவாசிரம அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழ ...

                                               

தணிகாச்சலம் சடகோபன்

தணிகாச்சலம் சடகோபன் ஓர் இதயநோய் மருத்துவர் ஆவார். இவர் சிறீ இராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக, மருத்துவக் கல்வித் துறையின் முன்னாள் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். சிறீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியிலும், இதய பராமரிப்பு மையத்தின் ...

                                               

தத்தாத்ரேயா ஹோசாபலே

தத்தாத்ரேயா ஹோசாபலே இந்திய சமூக ஆர்வலர் ஆவார். இவர் 20 மார்ச் 2021 அன்று ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சர்காரியவா எனும் பொதுச் செயலர் பதவிக்கு, மூன்று ஆண்களுக்கு, அகில இந்திய பிரதிநிதிகள் சபையால் தேர்வு செய்யப்பட்டார். இந்தியப் பிரதமர் இந்திரா ...

                                               

ததகட சத்பதி

ததகட சத்பதி என்பவர் இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர் இதழாளர் என அறியப்படுபவர். தொடர்நது நான்கு முறை நாடாளு மன்ற உறுப்பினராக உள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிஜூ ஜனதா தளத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ததகட சத்பதி ஒடி ...

                                               

தபன் மிஸ்ரா

தபன் மிஸ்ரா இந்திய அறிவியலாளர். இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையம், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவற்றின் இயக்குனராகப் பணியாற்றுகிறார்./

                                               

தபாஷ் பய்சா

தபாஸ் பய்சா, வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து வீச்சாளரகவ ...

                                               

தபூ

தபூ ஓர் இந்திய திரைப்பட நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 1991 ஆண்டிலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

                                               

தபேத்தா சுசான் பாயாஜியன்

தபேத்தா சுசான் பாயாஜியன் ஓர் அமெரிக்க வானியலாளரும், வானியற்பியலாளரும் ஆவார். இவருலூசியானா அரசு பல்கலைக்கழகப் புல உறுப்பினர் ஆவார். இவர் பேராசிரியர் டெப்ரா பிஷ்ஷர் பணிபுரிந்த யேல் பல்கலைக்கழகத்தில் 2012-16 ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் ...

                                               

தம்மிக பிரசாத்

காரியவசம் திரான கமகே தம்மிக பிரசாத், இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ராகமயைப் பிறப்பிடமாகக ...

                                               

தமயந்தி போஷ்ரா

தமயந்தி போஷ்ரா என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தாளி மொழி எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவருக்கு சாகித்ய அகாதமி வழங்கப்பட்டது. சாந்தாலி மொழியின் முதல் பெண்களுக்கான பத்திரிகையான கரம் தார் என்ற இதழைக் கொண்டுந்தார். 2020 ஆம் ஆண்டில் இவருக்கு ...

                                               

தமரா சிவகோவா

தமரா சிவகோவா இவர் பெலருசைச் சேர்ந்த இணை ஒலிம்பிக் விளையாட்டின் தடகள வீர்ராவார். இவர் ஏட்டி எறியும் நிகழ்வுகளில் முக்கியமாக போட்டியிடுகிறார்.

                                               

தமன் (இசையமைப்பாளர்)

தமன் அல்லது எஸ். தமன் என்று அறியப்படும் கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார் என்பவர் ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர், சங்கர் இயக்கத்தில் வெளியான ப ...

                                               

தமன்னா (நடிகை)

தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி தி ...

                                               

தமித அபேரத்ன

சிதவி முதியன்சலாகே தமித புதுனி அபேரத்ன பண்டார என்பது இவரது முழுப் பெயராகும். இவர் நுகேகொடயில்சமுத்ரா தேவி மகளிர் வித்தியாலயத்திலும், மிலகிரிய சென்ட். பால் மகளிர் பாடசாலையிலும் கல்வி கற்றார்.

                                               

தமிழப்பனார்

தமிழப்பனார் என்பவர் உலகத் தமிழ் அறக்கட்டளையின் தலைவராவார். இவரை "ஈழம் தமிழப்பனார்" என்றும் அழைக்கிறார்கள். இவர் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான அரிய தமிழ்ப்புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார்.

                                               

தமிழருவி மணியன்

தமிழருவி மணியன் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். இவர் அருவியில் நீர் கொட்டுவதைப் போல், வார்த்தைத் தடுமாற்றம் இன்றி பேசுவார். இதனைக் கேட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர் இவரை தமிழருவி என்று பாராட்டினார். அன்று முதல் இவர் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →