ⓘ Free online encyclopedia. Did you know? page 203



                                               

தமீம் இக்பால்

தமீம் இக்பால்கான்: வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராவார்,மற்றும் முன்னாள் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் ஆவார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துட ...

                                               

தயா (பாடகர்)

தயா என்கிற கிரேஸ் மார்ட்டின் தாண்டன் 1998 அக்டோபர் 24இல் பென்சில்வேனியா, மவுண்ட் லெபனானில் பிறந்த ஒரு அமெரிக்க பாடகர் ஆவார். இவர், ஆர்ட்பீட் இசட் என்டெர்டெயின்மென்ட் மற்றும் ரெட் டிஸ்டிரிபியூசன் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, "எக்ஸ்டென்டட ...

                                               

தயா கமகே

தயா தர்மபால கிலித்துவ கமகே இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தயா கமகே 2008 மே 10இல் நடைபெற்ற 1வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை உறுப்பினரானார். இவர் ...

                                               

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன் ஒரு தமிழ்நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித் ...

                                               

தயாமணி பர்லா

தயாமணி பார்லா இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி பத்திரிகையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆவார். கிழக்கு ஜார்க்கண்டில் உள்ள ஆர்சலர் மிட்டலின் எஃகு ஆலைக்கு எதிராக செயல்பட்டதில் இவா் குறிப்பிடத்தக்கவர் ஆவார்,இந்த ஆலை நிர்மானிக்க ...

                                               

தயாளன் ஹேமலதா

தயாளன் ஹேமலதா என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளருமான இவர் இந்திய தேசிய அணி தவிர டிரைல் பிளேசர் மற்றும் தமிழ்நாடு பெண்கள் துடுப்பாட்ட அணி ஆகிய ...

                                               

தர்சனா ஜாவேரி

நான்கு ஜாவேரி சகோதரிகளில் இளையவரான தர்சனா ஜாவேரி, இந்திய பாரம்பரிய நடன வடிவமான மணிப்பூரி நடனத்தின் முன்னணி நிபுணராவார். இவர் குரு பிபின் சிங்கின் சீடர் ஆவார். மேலும் 1958 ஆம் ஆண்டிலிருந்து தனது சகோதரிகளுடன் மேடையில் நிகழ்ச்சியைத் தொடங்கினார். இந் ...

                                               

தர்மசிறி பண்டாரநாயக்க

தனது கலையுலக வாழ்வை நாடகங்களில், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஆரம்பித்தவரும் திரைப்பட-நாடக நெறியாளராக அறியப்பட்டவருமான தர்மசிறி பண்டாரநாயக்க இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் வேவிற்ற என்ற இடத்தில் 06.10.1949 இல் பிறந்தார். இவரது surname நீலப் ...

                                               

தர்மராஜ் சேரலாதன்

தர்மராஜ் சேரலாதன் ஒரு இந்திய கபடி வீரர், 2019 ஆம் ஆண்டின் விவோ புரோ கபடி லீக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி சார்பாக விளையாடுகிறார். 2016இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினராக இருந்தார்." அண்ணா” என்ற புனைப்பெயர் க ...

                                               

தர்மலிங்கம் சித்தார்த்தன்

தர்மலிங்கம் சித்தார்த்தன் இலங்கையின் அரசியல்வாதியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் ஆவார். 1970களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் இவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் ...

                                               

தர்மவரப்பு சுப்பிரமணியம்

தர்மவரப்பு சுப்பிரமணியம், தெலுங்குத் திரைப்பட இயக்குனரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். சிறந்த நகைச்சுவை கதாப்பாத்திரத்திற்கான நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.

                                               

தர்மன் சண்முகரத்தினம்

தர்மன் சண்முகரத்தினம்) சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2007 ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரின் நிதி அமைச்சராகப் பொறுப்பில் உள்ளார். 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து இவர் நாட்டின் துண ...

                                               

தர்மேந்திரா

தர்மேந்திரா என்று அழைக்கபடும் தரம் சிங் தியோல் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி ஆவார். 1997 ஆம் ஆண்டில், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். இவர் இந்தியத் தி ...

                                               

தர்ஜினி சிவலிங்கம்

தர்சினி சிவலிங்கம் என்பவர் இலங்கைத் தமிழ் வலைப்பந்தாட்ட வீராங்கனையும், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். 2009 ஆம் ஆண்டு முதல் இவர் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் வழக ...

                                               

தரிந்து கௌசல்

பஸ்குவால் ஹன்டி தரிந்து கௌசல் இலங்கை துடுப்பாட்ட வீரர். வலக்கைப் புறந்திருப்பப் பந்து வீச்சாளரான இவர் வலக்கைத் துடுப்பாட்டக் காரரும் ஆவார். கோல்ட்சு துடுப்பாட்ட அணியில் இவர் தனது முதலாவது பட்டியல் அ ஆட்டத்தை விளையாடினார். தனது முதலாவது தேர்வுப் ப ...

                                               

தல்வீர் பண்டாரி

தல்வீர் பண்டாரி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், அனைத்துலக நீதிமன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.

                                               

தலசனி சீனிவாச யாதவ்

தலசனி சீனிவாச யாதவ் என்பார் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய க. சந்திரசேகர் ராவ் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வள மற்றும் ஒளிப்பதிவு அமைச்சராக உள்ளார். இவர் சனத்நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். முன்னதாக இவர் செகந ...

                                               

தவ்லத் அகமட்ஷாய்

தவ்லத் அகமட்ஷாய், பிறப்பு: செப்டம்பர் 5 1984, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள ...

                                               

தவக்குல் கர்மான்

தவக்குல் கர்மான், ஓர் யேமன் பெண் அரசியல்வாதி ஆவார். கர்மன் யேமனின் முதன்மை எதிர்கட்சியான அல்-இசுலாவின் மூத்த அங்கத்தினராவார். இவர் 2005ஆம் ஆண்டு சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக மனித உரிமை மீறல்களை கண்டித்து வ ...

                                               

தவராசா கலையரசன்

கலையரசன் 1970 ஏப்ரல் 16 பிறந்தார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் நாவிதன்வெளி பிரதேச சபையின் தலைவராகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தவர். கலையரசன் 2012 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பி ...

                                               

தவல் பதியா

தவல் பதியா இந்தியப் படைப்பாளி மற்றும் பயிற்சியாளர். "மகிழ்வோடு படித்து, தேர்வில் முதலிடம் பெறுவதெப்படி?" என்ற நூலை எழுதி வெளியிடும்போது, இவருக்கு வயது 19.

                                               

தவார் சந்த் கெலாட்

தவார் சந்த் கெலாட், நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் 26 மே 2014 முதல் 29 மே 2019 முடிய மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாடு & அதிமாரமளித்தல் அமைச்சகத்தின் கேபினெட் அமைச்சராக பதவி வகித்தவர். தலித் சமூகத்தவரான இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிற ...

                                               

தவால் குல்கர்னி

தவால் சுனில் குல்கர்னி என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட் ...

                                               

தளபதி தினேஷ்

தளபதி தினேஷ் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சண்டை பயிற்சியாளர் ஆவார். நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் முதன் முதலாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றினார். பீட்டர் ஹீன், ஹரி தினேஷ் போன்றோர் இவரிடம் பணியாற்றி உள்ளனர்.

                                               

தன்கன் ஆல்டேன்

பிரெடரிக்கு தன்கன் மைக்கேல் ஆல்டேன் ஒரு பிரித்தானிய இயற்பியலாளர். இவர் ஐக்கிய அமெரிக்காவில் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் இயூச்சீன் ஃகிகின்சு இயற்பியல் பேராசிரியராக இருக்கின்றார். கனடாவில் வாட்டர்லூவில் உள்ள பெரிமீட்டர் இயற்பியல் கழகத்தில் வருக ...

                                               

தன்மய் மிஸ்ரா

தன்மய் மிஸ்ரா கென்னியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இந்தியா, மும்பையில் பிறந்த இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை கென்ய அணிக்காக 2006 ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடினார். 2007 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவில் பல்கலைக்கழகப் பட ...

                                               

தன்வி ஷா

தன்வி ஷா கிராமி விருதை வென்ற முதல் இந்தியப் பெண் பாடகி ஆவார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் பாடியுள்ளார். கூடுதலாக, அவர் ஸ்பானிஷ், போர்த்துகீசியம், மற்றும் பிற ரோமானிய மொழிகளிலும், அரபு மொழியிலும் பாடுகிறார். அவரது "ஃபனா"என்ற முதல் பாடல் ய ...

                                               

தனஞ்சய டி சில்வா

தனஞ்சய மதுரங்க டி சில்வா இலங்கையின் தொழில்முறைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியில் பன்னாட்டுப் போட்டிகளிலும், உள்ளூரில் தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்திலும் விளையாடி வருகிறார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்ட ...

                                               

தனியா பாட்டியா

தனியா பாட்டியா ஓர் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் பிரதானமாக ஒரு விக்கெட் கீப்பர் ஆவார். அவர் பஞ்சாப் மற்றும் வட மண்டலத்திற்காக விளையாடுகிறார். பயிற்சியாளர் ஆப். பி. சிங்கின் கீழ் தற்போது அவர் பயிற்சி பெற்று வருகிறார். 2018 ஆம் ஆண்டில் பெண்கள ...

                                               

தனுசிறீ சங்கர்

தனுசிறீ சங்கர் இந்தியாவில் சமகால நடனத்தின் முன்னணி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்களில் இவரும் ஒருவராவார். தற்போது இவர் இந்தியாவின் கொல்கத்தாவில் வசிக்கிறார். 1970கள் மற்றும் 1980களில் ஆனந்த சங்கர் நிகழ்த்து கலைகளுக்கான முன்னணி நடனக் கலைஞரா ...

                                               

தனுஜா

தனுஜா சமார்த் பிறப்பு: செப்டம்பர் 23, 1943) தனுஜா என்று பிரபலமாக அறியப்படும் இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். முகர்ஜி-சமார்த் குடும்பத்தைச் சேந்ர்தவரான இவர் நடிகை ஷோபனா சமார்த் மற்ற ...

                                               

தனுஷ் (நடிகர்)

தனுஷ் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகள ...

                                               

தஸ்லீமுதீன்

தஸ்லீமுதீன் பிகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1943-ஆம் ஆண்டின் ஜனவரி நான்காம் நாளில் பிறந்தார். அரரியா மாவட்டத்தின் மோதிஹார் பகுதிக்கு உட்பட்ட சிசவுனாவை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் அரரியா மக்களவைத் தொக ...

                                               

தஹெரே மாஃபி

தஹெரே மாஃபி கலிபோர்னியாவின் சாந்தா மோனிக்காவை தளமாகக் கொண்ட ஈரானிய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான புத்தகங்களை எழுதி தேசிய புத்தக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவரது புத்தங்களை நியூயார்க் டைம்ஸ் என்ற புத்தக நிறுவன ...

                                               

தா. மோ. அன்பரசன்

தா. மோ. அன்பரசன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார். இவர் குன்றத்தூரில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார்.

                                               

தாண்டவ மூர்த்தி முத்து

தாண்டவ மூர்த்தி முத்து என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். 56 கிலோகிராம் எடைப் பிரிவில் இவர் போட்டியிடுகிறார். இந்தியாவின் சார்பாக பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் ப ...

                                               

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் ஆவார். இவர் டாக்டர் பாரிவேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார். இந்திய ஜனநாயகக் கட்சி எனும் அரசி ...

                                               

தாமசு டிரவுட்மன்

தாமசு டிரவுட்மன் ஒரு அமெரிக்க வரலாற்றாளர் ஆவார். இவர் அமெரிக்காவில், விசுக்கான்சின் மாநிலத்தில் பிறந்தார். பெலாய்ட் கல்லூரியில் மானிடவியல் கற்ற அவர், இந்தியா மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையிலும் சிலகாலம் ப ...

                                               

தாமசு பாக்

தாமசு பாக் செருமானிய வழக்கறிஞரும் முன்னாள் வாள்வீச்சு வீரரும் ஆவார். இவர் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் ஒன்பதாவது மற்றும் தற்போதைய தலைவராக உள்ளார். இடாய்ச்சு ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

                                               

தாமசு பாப்

தாமசு பாப் ஓர் அமெரிக்க வானியலாளர். இவர் 1995 இல் ஃஏல்-பாப் என்ற வால்வெள்ளியைக் கண்டறிந்ததால் மிகவும் அறியப்படுபவர். கண்டுபிடிப்பின்போது இவர் கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். மேலும் ஃபீனிக்சு பகுதி வட்டார பயில்நில ...

                                               

தாமசு பிக்கெட்டி

தாமசு பிக்கெட்டி அல்லது தாமஸ் பிக்கெட்டி ஒரு பிரெஞ்சு பொருளியலாளர். சொத்து வருவாய் மற்றும் சமனின்மை துறைகளில் ஆய்வு செய்பவர். பாரிசு பொருளியல் பள்ளியில் முனைவராகவும் சமூக அறிவியலில் ஆழமான ஆய்வுகளுக்கான பள்ளியில் கல்வி இயக்குனராகவும் பணிபுரிகிறார் ...

                                               

தாமரை (கவிஞர்)

தாமரை, தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தா ...

                                               

தாமஸ் குரியன்

தாமஸ் குரியன் என்பவர் கூகிள் கிளவுட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த நிர்வாகியாக இருந்த இவர் 2019 சனவரியில் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார்.

                                               

தாமஸ் கெநீலி

தாமஸ் கெநீலி ஒரு ஆத்திரேலிய எழுத்தாளர்களில் ஒருவர் மற்றும் புதின எழுத்தாளர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் பிறந்தார். இவரை பிரபலமாக்கியது சின்ட்லேர்ஸ் ஆர்க் என்ற இவரது புதினம் ஆகும். இப்புதினத்தை 1982 ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும் இந்த புத்தகத ...

                                               

தாமஸ் கைலத்

தாமஸ் கைலத் இவர் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியாளரும், தகவல் கோட்பாட்டாளரும், கட்டுப்பாட்டு பொறியாளரும், தொழில் முனைவோரும் மற்றும் அமெரிக்காவின் ஹிட்டாச்சி பொறியியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியரும் ஆவார். பேராசிரியர் கைலாத் பல புத்தகங் ...

                                               

தாமஸ் சி. சுதோப்

தாமஸ் சி. சுதோப் மேற்கு ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கென் என்னும் ஊரில் பிறந்தவர். அமெரிக்கக் குடிமகனான இவர் நரம்பில் உள்ள செல்கள் மூளையில் உள்ள செல்களுடன் எப்படித் தனது தகவல்தொடர்பை செயல்படுத்துகின்றன என ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மூலக்கூறுகளின் செயல ...

                                               

தாமஸ் ஜான் சார்ஜெண்ட்

1964ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ இளங்கலை பட்டம் பெற்றார். அதே ஆண்டு இவரை சிறந்த கல்விமான் என்று பெர்க்லி பல்கலைக்கழகம் அறிவித்தது. இவர் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பட்டம் வாங்கியுள்ளார். பெருமப்பொருளியலின் பண பொருளாதாரம் மற்றும் நேரம் ...

                                               

தாமிரா

தாமிரா 1977 ஜனவரி 1 இல் திருநெல்வேலியில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் செய்யக் தாவுத் என்பதாகும். மதுரை பல்கலைக்கழகத்தில் பிஜி ஜெர்னலிசம் படித்துள்ளார்.

                                               

தாரா (கன்னட நடிகை)

தாரா என்ற தனது திரைப் பெயரால் அறியப்பட்ட அனுராதா ஒரு இந்திய நடிகையும், கன்னடத் திரையுலகில் பணிபுரிந்தவருமாவார். மேலும் இவர் ஒரு அரசியல்வாதியாக 2009ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். தற்போது கர்நாடக சட்டமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட உறு ...

                                               

தாரா பீயர்

பீயர் கனடாவின் வான்கூவர் நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை பிலிப்பைன்சு வம்சாவளியையும், தாய் பிரிட்டிசு ஆத்திரிய மற்றும் இசுக்காட்லாந்து வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர் பீயரின் தந்தை ஒரு சிகையலங்கார நிபுணர் மற்றும் முடிதிருத்தும் கடையின் உரிமையாளர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →