ⓘ Free online encyclopedia. Did you know? page 204                                               

தாரிகா

தாரிகா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஜோடி நம்பர் ஒன் என்ற தொலைக்காட்சி நடனப் போட்டியில் பங்களித்துள்ளார்.

                                               

தாரியா வாயிட்டு

தாரியா சிடானிசிலேவோவ்னா வாயிட்டு என்பவர் உருசிய நாட்டின் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். பிடே மாசுட்டர் மற்றும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டங்களுடன் இவர் சதுரங்கம் ஆடி வருகின்றார்.

                                               

தாவீது சல்மன்

தாவீது தீன் சல்மன் இந்திய மொழிகளைப் பற்றி நன்கு அறிந்த முதன்மை இந்தியவியலாளர்களுள் ஒருவர். இவர் தென்னிந்தியாவின் வரலாறு, இந்திய பாடலமைப்புகள், இசுலாமியத் தமிழ், திராவிட மொழிகள், கருநாடக இசை ஆகிய பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டார். சமூக நலவிரும் ...

                                               

தான் இலெசிலி இலிண்டு

தான் இலெசிலி இலிண்டு அல்லது டாண் லெஸ்லி லிண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி, முனைவர் ஆவார். இவர் ஓர் அமெரிக்க அறிவியலாளரும் முன்னாள் அமெரிக்கக் கடற்படை அலுவலரும் அமெரிக்கக் கடற்படை விமான வலவரும், நாசா விண்வெளி வலவரும் ஆவார். இவர் அமெரிக ...

                                               

தான் சுங்

தான் சுங் என்பவர், சொகூரின்) மாதுபகாரில் பிறந்த சீன வரலாறு, சீன-இந்திய உறவுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றம் குறித்த தரவுகளின் அதிகாரத்துவமாவார். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவில் சீன கலாச்சார ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

                                               

தான் செட்சுமன்

தான் செட்சுமன், பிறப்பு: சனவரி 24, 1941, தெல் அவீவ், இசுரேல்), தெக்னியான் எனப்படும் இசுரேலியத் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பொருளறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் 2011 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்றார். இவர் கண ...

                                               

தான்யா ஆரிசன்

தான்யா ஆரிசன் ஒரு கோள் அறிவியலாளர் ஆவார். இவர் அரிசோனா அரசு பல்கலைக்கழக விண்வெளித் தொழில்நுட்ப, அறிவியல் முனைவின் ஆராய்ச்சி இயக்குந்ராக உள்ளார். இவர் செவ்வாய் ஆப்பர்ச்சூனிட்டி ஊர்திக்கல அறிவியல் குழுவின் உறுப்பினர் ஆவார்.

                                               

தான்யா இரவிச்சந்திரன்

தான்யா இரவிச்சந்திரன் ஒரு இந்திய தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் நடிகை ஆவார். இவர் சென்னையில் 1996 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் பிறந்தார். இவர் பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம் மற்றும் கருப்பன் திரைப்படங்களில் நடித்தமைக்காக அறியப்பட்டவர். இவர ...

                                               

தான்யா துபாஸ்

தான்யா அரவிந்த் துபாஷ் கோத்ரேஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பிராண்ட் அதிகாரி ஆவார். மேலும் 2008 ஆம் ஆண்டில் கோத்ரேஜ் மாஸ்டர்பிரான்ட் போர்த் திறத்தின் மறுவர்த்தகப் பயிற்சியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்காக அறியப்பட்டவர். கோத்ரேஜ் இண் ...

                                               

தானியா சாச்தேவ்

தானியா சாச்தேவ் என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். இந்தியப் பெண்கள் அனைத்துலக மாசுட்டர், பெண் கிராண்டு மாசுட்டர் போன்ற பிடே அமைப்பு வழங்கும் பட்டங்கள் இவருக்குச் சொந்தமாக ...

                                               

தானிஷ் கனேரியா

தானிஷ் பிரபா சங்கர் கனேரியா, ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தன் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 இலிருந்து 2010 வரை பாக்கித்தான ...

                                               

தி அண்டர்டேக்கர்

அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரரான மார்க் வில்லியம் காலவே தி அண்டர்டேக்கர் என்ற தன்னுடைய ரிங் பெயரால் நன்கறியப்படுபவர். அவர் வேர்ல்ட் ரஸ்ட்லிங் எண்டர்டெயின்மெண்ட் உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார், தற்போது அவர் நடப்பு உலக ஹெவிவெயிட் சாம்பியனாக இரு ...

                                               

தி கிரேட் காளீ

தலீப் சிங் ரானா பஞ்சாபி: ਦਲੀਪ ਸਿੰਘ ਰਾਨਾ பிறந்தது ஆகஸ்ட் 27, 1972, தி க்ரேட் காளீ என்ற புனைப்பெயருடன் திகழும் இவர் ஒரு இந்திய தொழில்முறை மல்யுத்த வீரரும், நடிகரும்ஆவார். மற்றும் 1995, 1996 ஆம் வருடங்களின் இந்திய ஆணழகன் பட்டத்தை வென்ற முன்னாள் எடை ...

                                               

தி மிஸ்

மைக்கேல் கிரிகோரி மிசானின் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர் மற்றும் ஊடக ஆளுமை. இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு அங்கு இவர் தி மிஸ் என்ற மேடைப் பெயரில் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் பங்குகொண்டுள்ளார் ...

                                               

தி. சு. நடராசன்

மார்க்சியத் திறனாய்வாளராக அறியப்படும் தி.சு. நடராசன் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய பேராசிரியர். தமிழில் மார்க்சியத் திறனாய்வுக்கு அடிப்படைகளை உருவாக்கித் தந்த பாளையங்கோட்டை நா.வானமாமலையின் ஆய்வு வட்டத்தில் பயிற்சி பெற்று முழுமையான ...

                                               

தி. ஞானசேகரன்

தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியி ...

                                               

தி. பத்மநாபன்

தின்னக்கல் பத்மநாபன், தி. பத்மநாபன் என்று பிரபலமாக அழைக்கப்படும் இவர் ஒரு மலையாள இலக்கியச் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மலையாள மொழியில் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பத்மநாபன், நவீன மலையாள இலக்கியங்களை பாடலின் அகநிலை தீவ ...

                                               

தி. வே. சங்கரநாராயணன்

டி. வி. சங்கரநாராயணன் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயரின் மருமகன் ஆவார் இவர். இவரது இசை சீடர்களில் ஆர். சூரியபிரகாசு,அவரது மகள் அம்ருதா சங்கரநாராயணன் மற்றும் அவரது மகன் மகாதேவன் சங்கரநாராயணன் ஆகிய ...

                                               

தி. வேல்முருகன்

தி. வேல்முருகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமாவார். பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக பண்ருட்டித் தொகுதியிலிருந்து 2001இலும் 2006இலும் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 தேர்தலில், ...

                                               

தி. ஜே. எஸ். ஜார்ஜ்

தி. ஜே. எஸ். ஜார்ஜ் எனப்படும் தைல் ஜேக்கப் சோனி ஜார்ஜ் இவர் ஒரு இந்திய எழுத்தாளரும் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியருமாவார். இவர் இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் 2011 இல் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளார். தி. ஜே. எஸ். ஜார்ஜ், இந்திய மாநிலமான கே ...

                                               

திக் நியாட் ஹன்

உலகில் தற்போது மிகவும் அறியப்பட்ட சில ஜென் ஆசான்களுள் நியாட் ஹன் குறிப்பிடத்தக்கவர். இவர் மாணவர்களால் ஆசான் என்ற பொருளில் அமையும் தே என்றும் அழைக்கப்படுகிறார். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுபவர் மற்றும் கவிஞர்.

                                               

திகம்பெர் சிங்

திகம்பெர் சிங் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் வசுந்தரா ராஜே தலைமையிலான அமைச்சரவையில் மந்திரி பதவி வகித்தார். பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேக்-கும்ஹெர் தொகுதியில் அவர் பிரதிநிதி ஆவார். 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ல் ...

                                               

திசா பதானி

திசா பதானி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஆவார். அவர் இந்தி படங்களில் முதன்மையாக பணியாற்றுகிறார். வருண் தேஜாவிற்கு ஜோடியாக 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான லோஃபர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில் விளை ...

                                               

திசாரா பெரேரா

நாரான்கொட லியனாரச்சிலாகெதர திசாரா சிரந்த பெரேரா அல்லது சுருக்கமாக திசாரா பெரேரா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரராவார். 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட ...

                                               

திசியா காரா

திசியா காரா என்பவர் அங்கேரி நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்துடன் இவர் சதுரங்கம் விளையாடி வருகிறார். 2006 மற்றும ...

                                               

திண்டுக்கல் ஐ. லியோனி

திண்டுக்கல் ஐ. லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு ...

                                               

திபயேந்து பருவா

திபயேந்து பருவா 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் நாள் பிறந்த ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். மூன்று முறை இந்திய சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் பெற்றுள்ளார். பருவா இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரத்தைச் சேர்ந்தவர் ஆவா ...

                                               

திம்பிள் யாதவ்

திம்பிள் யாதவ் இந்திய அரசியல்வாதி ஆவார். சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினரான திம்பிள் யாதவ், இரண்டு முறை, கன்னோசி மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது கணவர் சமாஜ்வாடி கட்சியின் தலைவரு ...

                                               

திமித்ரி வி. பிசிகலோ

திமித்ரி வி. பிசிகலோ ஓர் உருசிய வானியற்பியலாளரும் அறிவியல் முதுமுனைவரும் பேராசிரியரும் ஆவார். இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உயராய்வு உறுப்பினர். இவர் அதன் வானியல் நிறுவனத்தின் இயக்குநரும் ஆவார்.

                                               

திமீத்ரி மெத்வேதெவ்

திமீத்ரி அனத்தோலியெவிச் மெத்வேதெவ் உருசிய அரசியல்வாதி ஆவார். இவர் உருசியப் பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக உள்ளார். 2012 முதல் 2020 சனவரி 16 வரை இவர் உருசியத் த,லைமை அமைச்சராகவும், 2008 முதல் 2012 உருசிய அரசுத்தலைவராகவும் பதவி வகித்தார். 202 ...

                                               

திமுத் கருணாரத்ன

பிராங் திமுத் மதுசாங்க கருணாரத்ன, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர். இடக்கை மட்டையாளரான இவர் தேர்வுப் போட்டிகளிலும், பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறார். முதல்தரப் போட்டிகளில் சிங்களவர் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

                                               

தியா மிர்சா

டீ என அழைக்கப்படும் தியா மிர்சா பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் முன்னாள் இந்திய மாடல் மற்றும் நடிகையாவார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2000 போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார், மேலும் அதைத்தொடர்ந்து வந்த மிஸ் ஆசியா பசுபிக் 2000 போட்டியிலும் வெ ...

                                               

தியாகு

தியாகு இந்தியாவில் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒரு சமூகப் போராளி. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான இவர் மார்க்சிய சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர். இடதுசாரி சிந்தனைகளைத் தாங்கிய பல படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார ...

                                               

தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ்

தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ் ஒரு ஜெர்மனிய இயற்பியலாளர் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இவர் 2005 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு சீரொளி அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் செய்த ஆய்வுப் பணிக்காக கிடைத்தது. ஜான் லி.ஹால் மற் ...

                                               

தியோர் ஃபால் சோ

எலிசபெத் தியோர் ஃபால் சோ இவர் ஒரு செனகல் நீதிபதியும் சட்ட அறிஞருமாவார். மேலும் இவர் செனகலில் முதல் பெண் வழக்கறிஞராகவும் இருந்தார். 1976இல் செயிண்ட் லூயிஸின் முதல் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். இவர் பெண்கள் நீதிபதிகள் சங்கத்தின் கௌரவத் தலைவராக ...

                                               

தியோன் புன்சா

தியோன் புன்சா இவர்இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். விவசாயிகளிடையே தற்கொலை மரணங்கள், இந்தியாவில் மத மோதல்கள், மனித உரிமைகள், இந்திய சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து இவர் எழுதிய ...

                                               

திரவியம்

திரவியம் 1990 ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். கோவையில் சி.எஸ்.ஐ பிஷப் அப்பசாமி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் 15 ஜூன் 2014 அன்று தனது பெண்பரான ருதுவை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

                                               

திராஷ்டி தமி

திராஷ்டி தமி ஒரு விளம்பர நடிகை மற்றும் தொலைகாட்சி நடிகை ஆவர். இவர் 2007ம் ஆண்டு தில் மில் கயே என்ற தொலைகாட்சித் தொடரில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கீத் என்ற தொடரில் நடித்தார்’ அந்த தொடரின் மூலம் இவர் எல்லோருக்கும் பரிச்சியமான நடிகையானார். தற்ப ...

                                               

திரிவேந்திர சிங் ராவத்

திரிவேந்திர சிங் ராவத் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், உத்தராகண்ட் மாநிலத்தின் எட்டாவது முதலமைச்சரும் ஆவார். உத்தராகண்ட் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக 1979 முதல் 2002 முடிய பணியாற்றியவர். திரிவேந்திர சிங் ராவத ...

                                               

திருச்சி சங்கரன்

திருச்சி சங்கரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் ஆவார். இவர் கஞ்சிராவும் வாசிக்கக்கூடியவர். இவர் பாடலாசிரியராகவும், இசையாசிரியராகவும் விளங்குகிறார்.

                                               

திருச்சி சிவா

திருச்சி சிவா இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், திமுக வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திருச்சி நடேசன் சிவா திருச்சி என். சிவா, தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவராவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களி ...

                                               

திருச்சூர் வி. இராமச்சந்திரன்

இவர் 14ஆவது வயதில் தனது முதல் இசை நிகழ்ச்சியில் பாடினார். 18ஆவது வயதில் அனைத்திந்திய வானொலியின் கலைஞரானார். இராமச்சந்திரன், வேதியியலில் பட்டம் பெற்றவர். 1960ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரை ஜி. என். பாலசுப்பிரமணியத்திடம் மாணவராக இசை பயின்றார். அ ...

                                               

திருச்செல்வம் (இயக்குனர்)

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்காவிலுள்ள நாடியம் என்றும் ஊரில் பிறந்தார். இவருக்கு 2 சகோதரிகள் உண்டு. இவர் தான் கடைசி மகன். சொந்த ஊர் நாடியத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் அதன் பின் தேவக்கோட்டை டி.பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப ...

                                               

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவர் 1927 ஏப்பிரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் ...

                                               

திருநாவுக்கரசு (ஒளிப்பதிவாளர்)

எசு. திருநாவுக்கரசு திரு என்ற பெயரால் அறியப்படும் ஓர் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 24 படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.

                                               

திருப்தி தேசாய்

திருப்தி தேசாய் என்பவர் ஒரு இந்திய பாலினச் சமனிலை செயற்பாட்டாளர் மற்றும் மும்பையில் செயல்படும் பூமாதா பிரிகெட் என்ற சமூக செயற்பாட்டு அமைப்பின் நிறுவனர் ஆவார். இவர் மற்றும் இவரது அமைப்பினர் மகாராட்டிரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களான சனி சிகதாபூர் ...

                                               

திருப்பூணித்துறை இராதாகிருஷ்ணன்

இராதாகிருஷ்ணனின் தந்தை ஜி. என். சுவாமி, ஒரு மிருதங்கக் கலைஞர். எனினும், தனது மகன்கள் இசைத் துறைக்கு வருவதை அவர் விரும்பவில்லை. இதன் காரணமாக ஆரம்பத்தில் ஒரு எழுத்தராக இராதாகிருஷ்ணன் பணிபுரிந்து வந்தார். அதே வேளையில் கடம் வாசிக்கும் பயிற்சியும் மேற ...

                                               

திருமகன் ஈவெரா

இவர் கோபிச்செட்டிப்பாளையத்தில் வாழ்ந்த ஈ. வெ. கி. ச. இளங்கோவன் -வரலட்சுமி இணையரின் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ராம்.இவர் தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் ஈ. வி. கே. சம்பத் அவர்களின் பே ...

                                               

திருவாரூர் திலகம்

பி. ஆர். திலகம் பிரபலமாக திருவாரூர் திலகம் என்றும் அறியப்படும் இவர் ஓர் இந்திய இசையமைப்பாளரும், பாடகருமாவார். மேலும், இவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் பாரம்பரிய குறவஞ்சி என்ற பிரபலமான நாட்டிய நாடக வடிவத்தின் நிபுணருமாவார். திருவாரூர் தியாகராஜா ...

                                               

திருவாரூர் பக்தவத்சலம்

பக்தவத்சலம் ஆரம்பகால இசைப் பயிற்சியினை தனது மாமா திருவாரூர் டி. ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார். தொடர்ந்து தனது தாயார் டி. ஆர். ஆனந்தவல்லியிடம் இசையினைக் கற்றார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →