ⓘ Free online encyclopedia. Did you know? page 205



                                               

தில்ருவன் பெரேரா

மகவடுகே தில்ருவன் கமலநாத் பெரேரா, இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 94 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள ...

                                               

தில்லார பர்னான்டோ

கொன்கெனிகே ரந்தி தில்லார பர்னான்டோ அல்லது சுருக்கமாக தில்லார பர்னான்டோ இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவரது மந்த கதியிலான பந்து பிரசித்தமானதாகும். மந்த கதியிலான பந்தை வீசும் போது விரல்களை விரித்தபடி வீசும் பாணி இ ...

                                               

தில்லை கோவிந்தராஜன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தெ.நெடுஞ்சேரிப்புத்தூரில் 24.1.1966இல் பிறந்த இவர் தற்போது தஞ்சாவூரில் ஆசிரியப் பணியாற்றிக் கொண்டு தமிழகத்தில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் அருகில் உள்ள பகுதிகளிலும் பல புதிய கல்வெட்டுகளையும், சிலைகளையும் கண ...

                                               

தில்ஷன் முனவீரா

எல்தீன மேதகேதரா தில்ஷன் யாசிகா முனவீரா பொதுவாக தில்ஷான் முனவீரா என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். 2 ...

                                               

திலகபாமா

திலகபாமா என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், விமரிசகர் ஆவார். தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளராக அங்கம் வகித்து வருகின்றார். இவர் பாரதி இலக்கிய சங்கம் அமைத்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்கள ...

                                               

திலகரத்ன டில்சான்

திலகரத்ன டில்சான். இவர் ஓர் வலக்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவரின் இயற்பெயர் ருவான் முகமது டில்சான் ஆகும்.

                                               

திலன் சமரவீர

திலன் துசார சமரவீர அல்லது சுருக்கமாக திலன் சமரவீர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார். இவர் 1998 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்தியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங் ...

                                               

திலன் விஜசிங்கே

திலன் மன்ஜித் விஜசிங்க இலங்கை நிதியாளர், தொழில்முனைவோர், முன்னாள் துடுப்பாட்ட வீரர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் தற்போது இலங்கையின் நிதி அமைச்சகத்தின் பொது தனியார் கூட்டாண்மை பிரிவின் தலைவர் மற்றும் செயல் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார், இவர் ...

                                               

திலானி ஏக்கநாயக்க

திலானி அசோகமாலா ஏக்கநாயக்க இலங்கையைச் சேர்ந்த விருதுபெற்ற திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி நாடக நடிகையும் ஆவார். பாலிவுட் படங்களின் கடுமையான போட்டி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் எழுச்சி ஆகியவற்றால் சிங்களத் திரைப்படத்துறை கடுமையான சரிவைச் சந ...

                                               

திலிப் குமார்

யுசுப் கான் Dilip Kumar, இந்தி: यूसुफ़ ख़ान ; உருது: یوسف خان பிறந்தது 11 டிசம்பர், 1922 தீலீப் குமார் எனப் பிரசித்தி பெற்றவர் இந்தி: दिलीप कुमार ; உருது: دِلِیپ کُمار ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாவார். ம ...

                                               

திலிப் குமார் காந்தி

திலிப் குமார் காந்தி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, அகமதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனா ...

                                               

திலிப் சின்ஹா

திலிப் சின்ஹா இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிரந்த தூதராவார். இவரது பதவிக்காலம் மார்ச்சு 20, 2012 இல் தொடங்கியது. இவர் 1978 இல் இந்திய வெளியுறவுத் துறைப் பணியில் சேர்ந்தார். இவரது சொந்த ஊர் கான்பூர். இவர் பாட்னா பலகலைக்கழகத்தில் அரசியல் ப ...

                                               

திலிப் பருலேக்கர்

திலிப் பருலேக்கர் கோவா மாநிலத்திலிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இந்தியா அரசியல்வாதி ஆவார்.இவர் சலிங்கோ தொகுதியிலிருந்து கோவா சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                                               

திலிப் வர்மன்

திலிப் வர்மன் ஓரு மலேசியப் பாடகர். இவர் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்தியப் பின்னணிப் பாடகர்களுடன் ஒப்பிடப்படும் மலேசியத் தமிழ்ப் பாடகரான இவர், தமிழ் இசையமப்பாளர்களான இளையராஜாவு ...

                                               

திலீப் (மலையாள நடிகர்)

திலீப், ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன் என்பதாகும். 1968 அக்டோபர் 27ல் பத்மநாபன் பிள்ளை, சரோஜா ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள ...

                                               

திலீப் கோசு (அரசியல்வாதி)

}} திலீப் கோசு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய மக்களவையில் உள்ள மதினிபூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர், தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மேற்கு வங்க தலைவராகவும் உள ...

                                               

திலீப் பிரமல்

திலீப் பிரமல் ஒரு இந்திய தொழிலதிபர். இந்தியாவின் மிகப்பெரிய சுமைகள் எடுத்துச் செல்லும் பெட்டிகள் மற்றும் பைகள் தயாரிக்கும் விஐபி இண்டஸ்ட்ரீஸின் தலைவராக உள்ளார்.

                                               

திலீப் ராயன்

திலீப் ராயன் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் நாயகி என்ற தொடரில் திருமுருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற தொலைக்காட்சி நடிகர் ஆனார்.

                                               

திவ்ய பிரகாசு துபே

திவ்ய பிரகாசு துபே ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளார்: டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை மற்றும் மசாலா சாய் மற்றும் முசாபிர் கபே, அக்டோபர் ஜங்சன் மற்றும் இப்னோபதுட்டி ஆகிய மூன்று சிறு புதினங்களை எழுதியுள்ளார். ஸ்டோரிபாஸி ...

                                               

திவ்யதர்சினி

திவ்யதர்சினி தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவ ...

                                               

திவ்யா உன்னி

திவ்யா உன்னி இவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் மோகினியாட்டம் போன்ற பல்வேறு வகையான நடனங்களைக் கற்பிக்கிறார். மலையாளத்தில் முக்கியமாக 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகையும் ஆவார்.

                                               

திவ்யா நாகேஷ்

திவ்யா நாகேஷ் என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2009 இல் வெளியான அருந்ததி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். இத்திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

                                               

திவ்யா பிள்ளை

திவ்யா பிள்ளை மலையாள படங்களில் தோன்றும் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அவர் 2015 ஆம் ஆண்டில் வெளியான அயல் என்ஜனல்லா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 2016 இல் ஓசாம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

                                               

திவ்யா மேனன்

திவ்யா மேனன் இயாசு ராச் என்ற இந்தி திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் திபக்கர் பானர்ச்சி இயக்கிய டிடெக்டிவ் பியோம்கேசு பக்சி என்ற திரைப்படத்தில் சத்தியாவதி கதாபாத்திரத்திலும், இயக்குநர் சாசி சுடிகலாவின் 2017 ஆண்டு வெளியான மோனா டார்லிங் எ ...

                                               

திவாகர் வாசு

திவாகர் வாசு என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு முதல்தர துடுபாட்ட வீர்ர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி பிறந்தார். 1988/1989 மற்றும் 1998/1999 காலப்பகுதியில் வாசு தமிழ்நாட்டிற்காக விளையாடியுள்ளார். விளையாட்டிலிருந்து ஓய்வு பெற ...

                                               

தினா சானி

தினா சானி ஒரு பாகிஸ்தான் பெண் பாடகி ஆவார். அவரது பாரம்பரிய இசைப் பாடல்கள் மற்றும் பகுதி-பாரம்பரிய உருது கசல் பாடல்களால் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

                                               

தினா தத்தா

டினா தத்தா ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். "உத்தரின்" படத்தில் இச்சா பார்த்தி என்ற முன்னணி பாத்திரத்தில் நடித்தார் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியான "ஃபியர் பேக்டர்: கத்ரோன் கே கிலாடி 7" ல் பங்குபெற்றார். தற்போது "சங்கடம் தீர் ...

                                               

தினா தேசாய்

டினா தேசாய் 1987 பிப்ரவரி 24இல் பிறந்த இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகையாவார். அவர் 2011 ஆம் ஆண்டின் திகில் படமான யே ஃபாஸ்லே படத்தில் அறிமுகமானார், மேலும் அதிரடி திரைப்படமான சாய் தந்தே கலத் பந்தே என்றத் திரைப்படத்திலும் நடித்தார், அதற்கு முன்னர ...

                                               

தினேசு ராம்தின்

தினேசு ராம்தின் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட வீரர். இவர் டிரினிடாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினர் ஆவார். வலக்கை மட்டையாளரான இவர் பொதுவாக குச்சக் காப்பாளராக விளையாடுகிறார். 2004 முதல் இவர் உள்ளூரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணிக்காக ...

                                               

தினேஷ் குணவர்தன

தினேஷ் குணவர்தன, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்புமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்ப்பாசன அபி ...

                                               

தினேஷ் கோபாலசாமி

தினேஷ் கோபாலசாமி என்பவர் ஒரு இந்திய தமிழ் நடிகர் ஆவார். இவர் திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில் அறிமுகமானார். 2010 இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகான் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். இப்போது பூவே பூச்சுடவா மற்றும் நாச்சியார்பு ...

                                               

தினேஷ் மோங்கியா

தினேஷ் மோங்கியா ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்); இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 57 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 – 2006 ஆண்டுகளில் இந்தியாஅணிக்கா ...

                                               

தினேஸ் சந்திமல்

லொகுகே தினேஸ் சந்திமல், இலங்கைத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரரும், இலங்கை அணிகளின் முன்னாள் தலைவரும் ஆவார். இலங்கையின் தென் மாகாணத்தில் இவர் பலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வலது கை மட்டையாளரான இவர் இலங்கை அணி விளையாடிய முதல் பகல் இர ...

                                               

திஜிமோன் கவுன்சோ

திஜிமோன் காஸ்டன் கவுன்சோ என்பவர் பெனின்-அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் தனது திரைப்பயணத்தை இசை காணொளி மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து வித்தவுட் யு ஐ ஆம் நொதிங், அமிஸ்டாட், கிளாடியேட்டர், இன் அமெரிக்கா, பிளட் டைமன்ட், பியூரிய ...

                                               

திஷானி தோஷி

திஷானி தோஷி, இந்தியாவில் உள்ள மெட்ராஸ் நகரத்தில் வெல்ஷ் தாய் மற்றும் குஜராத்தி தந்தை ஆகியோருக்கு 1975 ல் திசம்ம்ப்பாற் 9 ஆம் நாள் பிறந்தார். இவர், 2001இல் கவிதைக்கான எரிக் கிரிகோரி விருது பெற்றார். இவரது முதல் கவிதை தொகுப்பு, "கன்ட்ரீஸ் ஆஃப் த பா ...

                                               

திஸ்ஸ அத்தநாயக்க

அத்தநாயக்க முதியான்சிலாகே குடபண்டா திஸ்ஸ அத்தநாயக்க இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர். 1989, 1994, 2000, 2001, 2004 ஆகிய தேர்தல் ...

                                               

தீ (பாடகி)

தீட்சிதா வெங்கடேசன் என்பவர் தீ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டு தமிழ் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படத்துறையில் பல பாடல்கள் பாடுகிறார். 2014ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நான் நீ என்ற பாடலை பாட ...

                                               

தீக்சா தாகர்

தீக்சா தாகர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார். இவர் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். காது கேளாத இவர் பல தொழில்சாரா குழிப்பந்து போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். வளர்ந்து வரும் ஒந்திய தொழில்சாரா குழ ...

                                               

தீப் சென்குப்தா

தீப் சென்குப்தா இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் 22 ஆவது கிராண்டு மாசுட்டரான இவர் தற்பொழுது கொல்கத்தாவின் காசுபா என்ற பகுதியில் வசிக்கிற ...

                                               

தீப்தி சர்மா

தீப்தி பகவான் சா்மா இந்திய மகளிா் அணி துடுப்பாட்டக்காரர் ஆவாா். உத்திரபிரதேசத்தில் உள்ள ஸகாரன்புா் என்ற இடத்தில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பிறந்தாா். இவா் தென் ஆப்பிாிக்காவில் 2014 ஆம் ஆண்டு நவம்பா் 28 ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான ...

                                               

தீப்தி திவாகர்

தீப்தி திவாகர் ஓர் இந்திய மாதிரியழகி மற்றும் 1981 ஆம் ஆண்டிற்கான இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். தீப்தி திவாகர் பெங்களுரில் பிறந்தார். இவருடைய தாத்தா டாக்டர் ஆர். ஆர். திவாகர் இந்தியாவின் முதலாவது தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் ஆவார் ...

                                               

தீப்தி நவால்

தீப்தி நவால் 1952 பிப்ரவரி3இல் பிறந்துள்ள இந்திய நடிகை, இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைத்துரையில் தீவிரப் பணியாற்றியுள்ளார். இவ் நடிகை, இயக்குனர், மற்றும் எழுத்தாளரும் ஆவார். கலை சினிமாவின் முக்கிய பங்களிப்பாளராக இருந்தார். இந்தியாவில் உள்ள பெண்க ...

                                               

தீப்தி மேனன்

தீப்தி மேனன் இந்தியாவின் திரிச்சூரில் வசிக்கும் ஒர் இந்திய எழுத்தாளர். இவர் ஆர்ம்ஸ் தி வுமன் மற்றும் ஷேடோவ் இ ன் தி மிரர் ஆகியவற்றின் ஆசிரியர் ஆவார். கிராஸ் அண்ட் நாட்டட் என்பதிலும் ஆசிரியராகப் பங்களித்து இருந்தார். இது லிம்கா சாதனைகள் புத்தகத்தி ...

                                               

தீபக் சோப்ரா

தீபக் சோப்ரா, எம்.டி., மருத்துவரும் எழுத்தாளருமான இவர் எழுதிய தலைப்புகளாவன அமெரிக்காவும் ஆன்மீகமும், நிகழ்வுகளின் ஒற்றுமை, மாற்று வைத்திய முறைகள் மற்றும் ஆயுர் வேதம்போன்றவற்றின் பின்னணியில் பெரும்பாலும் இருக்கும்.இந்துசமயத்தினாலும் மற்றும் வேதாந் ...

                                               

தீபக் தினகர்

தீபக் தினகர் என்பவர் இந்திய திரைப்பட, மற்றும் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நடிகர், வடிவழகர், பின்னணி குரல் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆவார். சன் தொலைக்காட்சியில் முக்கிய நேரத்தில் ஒளிபரப்பபடும் தொலைக்காட்சித் தொடரான தென்றலில் இவர் ...

                                               

தீபக் திஜோரி

தீபக் திஜோரி ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பெரும்பானமையாக பாலிவுட் மற்றும் குஜராத்தி படங்களில் பணிபுரிகிறார். மேலும் ஆஷிகி, கிலாடி, ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர், கபி ஆகிய படங்களில் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்தன மூலம் இவர ...

                                               

தீபக் தேவ்

தீபக் தேவ்ராஜ் கோமத் தீபக் தேவ் எனவும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். குரானிக் பேச்சுலர், உதயானு தாரம், நரன், புதிய முகம், உருமி, கிராண்ட்மாஸ்டர், பாஸ்கர் த ராஸ்கல் போன்ற படங் ...

                                               

தீபக் தேவராணி

முதலில் பந்தை உதைக்கத் தொடங்கியபோது தேவராணிக்கு சுமார் 12 வயதே ஆகியிருந்தது. தில்லியின் ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இவர் முதலில் கால்பந்து விளையாடத் தொடங்கினார். அங்கு இவரது முதல் பயிற்சியாளராக நிர்மல் சிங் என்பவர் இருந்தார். பின்னர் இவ ...

                                               

தீபக் பரமேசு

தீபக் தொடக்கத்தில் குறும்படங்களில் பணிபுரிந்தார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். பெஞ்ச் டாக்கீஸ் - தி ஃபர்ஸ்ட் பெஞ்ச் 2015 மற்றும் அவியல் 2016 ஆகிய ஆந்தாலஜி திரைப்படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்களில் ...

                                               

தீபச்செல்வன்

தீபச்செல்வன் பிறப்பு: அக்டோபர் 24, 1983 ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமாவார். நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன் தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறார். மி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →