ⓘ Free online encyclopedia. Did you know? page 206



                                               

தீபன்கர் பட்டாச்சார்யா

தீபன்கர் பட்டாச்சார்யா ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய பொதுவுடமை விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்.

                                               

தீபா கர்மாகர்

தீபா கர்மாகார் என்பவர் ஒரு இந்திய கலைநய சீருடற்பயிற்சி விராங்கனையாவார். இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவின் சார்பாக 2016 கோடை ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே சீருடற்பயிற்சி மெய்வல்லுநர் ஆவார். ஒலிம்பிக் போட்டியொன்றில் இந்தியாவின் சா ...

                                               

தீபா சசீந்திரன்

தீபா சசீந்திரன் இவர் ஓர் இந்திய நடனக் கலைஞர் ஆவார். குச்சிபுடி நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற திருமதி. மஞ்சு பார்கவியின் பிரதான சீடராக தீபா கருதப்படுகிறார். இவர் இந்திய பாரம்பரிய நடன வடிவத்தின் ஒரு பகுதியான குச்சிப்புடி நடனக் கலை ஆசிரியராகவும், ஊக் ...

                                               

தீபா தேவசேனா

தீபா தேவசேனா அமெரிக்காவின் மில்வாக்கி பகுதியில் லக்னோ கரானா பாணியின் பிரபலமான கதக் குரு ஆவார். 2003 முதல் நடனத்தில் பயிற்சி பெற்றார். இவர் ஆரபி இந்திய நடனப் பள்ளியின் கலை இயக்குநராக உள்ளார். தேவசேனா ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டியம் கலைஞராகவும், கதக ...

                                               

தீபா மேத்தா

தீபா மேத்தா, ஜனவரி 1, 1950 இல் பிறந்தவர். இந்திய-கனடியன் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். இவரது "பூதங்களின் முவ்வரிசை" ஃபயர், எர்த், மற்றும் வாட்டர் போன்றப் படங்களின் மூலம் அறியப்படுகிறார். ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட ...

                                               

தீபா வெங்கட்

தீபா வெங்கட் என்பவர் தமிழ் நடிகையும், வானொலி தொகுப்பாளினியும் மற்றும் குரல் நடிகையும் ஆவார். இவர் சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரமாகவும், தில், உள்ளம் கொள்ளை போகுதே, கண்டேன் காதலை போன்ற சி ...

                                               

தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி

இளவரசர் தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி சிரிவிபுல்ய ராஜகுமார் தாய்லாந்து நாட்டின் சக்ரி வம்சத்தின் உறுப்பினரும், தாய்லாந்து சிம்மாசனத்தின் வாரிசுமாவார். இவர் வச்சிரலோங்கோன் மன்னரின் ஐந்தாவது மகனும், ஏழாவது இளைய குழந்தையாவார். இவரது தாயார் சிறீராஸ்மி சுவா ...

                                               

தீபிகா குமாரி

தீபிகா குமாரி இந்தியாவைச் சேர்ந்த ஒரு வில்வித்தை விளையாட்டு வீராங்கனை. இவர் இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். இவர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தனியாட் பிரிவிலும் குழுவாகவும் தங்கப் பதக்க ...

                                               

தீபிகா சாம்சன்

தீபிகா சாம்சன் ஒரு தொலைக்காட்சி நடிகை. இவர் இமாஜின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நீர் பாரே தேரே நைநா தேவி எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர், ஜீ டிவியில் ஒளிப்பரப்பான அக்லே ஜானம் மொஹே பிட்டியா ஹி கி ஜோ என்னும் தொடரில் நடித் ...

                                               

தீபிகா படுகோண்

தீபிகா படுகோண் ஒரு இந்திய திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோணெவுக்கு பிறந்தார். அ‌வ‌ரின் த‌ந்தையான‌ பிர‌காஷ் ப ...

                                               

தீபிகா பள்ளிக்கல்

தீபிகா பள்ளிக்கல் ஒரு இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் ஆவார். உலக மகளிர் ஸ்குவாஷ் போட்டி தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் வந்த முதல் இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2011-ம் ஆண்டு 3 WISPA பட்டங்களைப் பெற்று தன் விளையாட்டு வாழ்வில் சிறந்த தரவர ...

                                               

தீபோ கூர்த்துவா

தீபோ கூர்த்துவா பெல்ஜியத்தைச் சேர்ந்த தொழில்முறைக் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பெல்ஜியத் தேசிய அணி, மற்றும் இங்கிலாந்தின் செல்சீ அணி ஆகியவற்றில் கோல்காப்பாளராக விளையாடுகிறார். 2011 அக்டோபர் முதல் பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 20 ...

                                               

தீனா அம்பானி

தீனா அம்பானி முன்னாள் பாலிவுட் நடிகை மற்றும் மும்பையைச் சார்ந்த கோக்கிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை, ஹார்பனி பார் சில்வர்ஸ் அறக்கட்டளை மற்றும் ஹார்மனி ஆர்ட் அறக்கட்டளைகளின் தலைவர். இவரது கணவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்.

                                               

தீஜான் பாய்

தீஜான் பாய் என்பவர் இந்திய மாநிலமான சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியான பாண்டவணி என்ற கலை நிகழ்ச்சியை நிகழ்த்துபவர் ஆவார். இதில் இவர் மகாபாரதத்திலிருந்து கதைகளை இசைக்கருவிகளுடன் பாடுவார். இவருக்கு இந்திய அரசால் 1987 ஆம் ஆண்டில் ...

                                               

து. கிருஷ்ணசாமி வாண்டையார்

து. கிருஷ்ணசாமி வாண்டையார் 1.9.1955–ல் பிறந்தவர். இவர் பி.டெக் வரை படித்து உள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடை ...

                                               

து. ஜெயக்குமார்

து. ஜெயக்குமார் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இராயபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற ...

                                               

துசார் தத்தா

துசார் வங்காளதேசத்தின் நத்தோரியல் பிறந்தார். இந்திய பாரம்பரிய இசையின் அடிப்படைகளை துர்காபூரின் பிமல் மித்ராவிடம் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 1983 ஆம் ஆண்டில் ஐடிசி இசை ஆராய்ச்சி ஆராய்ச்சி அகாதமியில் சேர்ந்த இவர், அர்குத் கண்ணபிராம் ...

                                               

தும்கே பக்ரா

தும்கே பக்ரா கட்டுமானப் பொறியியலில் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் மாநில அரசாங்கத்தின் கீழ் தனது பல்வேறு திறன்களில் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் அதிகாரத்துவமாக பணியாற்றினார், தற்போது அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார ...

                                               

துமிந்த திசாநாயக்க

துமிந்த திசாநாயக்க இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மொனராகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் இளைஞர் ...

                                               

துயிலியா தெ மெல்லோ

துயிலியா தெ மெல்லோ (பிறப்பு: 27 நவம்பர் 1963ரொரு பிரேசில் வானியலாளர் ஆவார். ரிவர் அமெரிக்க்க் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்ரிவர் நாசாவின் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் ஆராய்ச்சி உதவியாளராகவும் உள்ளார். இவர் முதன்மையாக ப ...

                                               

துர்கா தீயுல்கர்

துர்கா தீயுல்கர் என்பவர் ஓர் இந்திய கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் புது தில்லியிலுள்ள லேடி இர்வின் கல்லூரியின் முன்னாள் இயக்குநரும் ஆவார். வீட்டு பொருளாதாரத்தை மையமா ...

                                               

துர்கா பாய் வியாம்

துர்காபாய் வியாம் பழங்குடி கலையின் கோண்டு பாரம்பரியத்தில் பணிபுரியும் போபாலை தளமாகக் கொண்ட முன்னணி பெண் கலைஞர்களில் ஒருவராவார். இவரது பெரும்பாலான பணிகள் மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள இவரது பிறந்த இடமான புர்பாஸ்பூர் என்ற கிராமத் ...

                                               

துருபஜோதி போரா

துருபஜோதி போரா, இவர் ஒரு மருத்துவ மருத்துவரும் குவகாத்தியைச் சார்ந்த அசாமிய எழுத்தாளரும் மற்றும் நாவலாசிரியரும் ஆவார். மூன்று தசாப்தங்களாக நீடிக்கும் ஒரு இலக்கிய வாழ்க்கையில்,புதினங்கள், வரலாறு குறித்த தனிக்கட்டுரைகள், பயணக் குறிப்புகள், கட்டுரைக ...

                                               

துருவ் (நடிகர்)

துருவ் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். இவர் பாலாவின் இயக்கத்தில் வர்மா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

                                               

துருவா சர்ஜா

துருவா சர்ஜா இவர் கன்னடத் திரையுலகில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆதூரி என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார். இது இவருக்கு மிகவும் பாராட்டையும் புகழையும் அளித்தது.

                                               

துரை சந்திரசேகரன்

துரை சந்திரசேகரன் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 மற்றும் தமிழ்நாடு ச ...

                                               

துரை வையாபுரி

கோபால்சாமி துரை வையாபுரி என்பவர் மதிமுக தலைவர் வை. கோபால்சாமியின் மகனாவார். இவர் மதிமுக கட்சியின் முக்கியத் தேர்தல் பரப்புரையாளர்களில் ஒருவர். மதிமுக கட்சியின் இணையத்தளப் பிரிவிலும் இயங்கி வருபவர். 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்ச ...

                                               

துரைசாமி நெப்போலியன்

நெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பெற்றோர் பெயர் துரை சாமி ரெட்டியார் தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள். இவர் 7 பிள்ளைகள்.இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பல ...

                                               

துரைமுருகன்

துரைமுருகன் ஒரு தமிழக அரசியல்வாதியும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். தமிழகத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற ...

                                               

துரைராசா ரவிகரன்

ஆறுமுகம் சின்னத்துரை துரைராசா ரவிகரன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார். இரவிகரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு ...

                                               

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் 2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி ...

                                               

துலிப் சித்திக்

துலிப் ரிசுவானா சித்திக் இவர் ஓர் பிரிட்டிசு தொழிலாளர் கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 2015 முதல் ஆம்ப்ஸ்டெட் மற்றும் கில்பர்னுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் முன்பு 2010 முதல் 2014 வரை ரீஜண்ட்ஸ் பூங்காவிற்கான கேம்டன் லண்டன் பெ ...

                                               

துலிப் மென்டிஸ்

துலிப் மென்டிஸ்), ஒரு முன்னாள் இலங்கை துடுப்பாட்ட வீரர். இலங்கை அணியின் தலைவராவாகவும் இருந்துள்ளார். இலங்கை தேசிய அணியைத் தவிர எஸ்.எஸ்.ஸீ, பாடசாலை: சென்செபஸ்தியன், சென் தோமஸ் கல்லூரி ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில ...

                                               

துலிப் ஜோஷி

துலிப் ஜோஷி 1979 செப்டம்பர் 11 அன்று பிறந்துள்ள ஒரு இந்திய நடிகை ஆவார். இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.

                                               

துவட்டு சற்றுவூடு

பிறின்சு ஒவ்வு பேர்சியா: தெ சாண்டுசு ஒவ்வு தைம் 2003, இயுபிசொபிட்டு என். எச்சு. எல். 2002 2001, ஈ. ஏ. தாக்கெசுட்டு தங்கன் 2015, இரெடு ஊக்கு தூடியோசு பிறின்சு ஒவ்வு பேர்சியா: ரைவல் சுவோட்சு 2007, இயுபிசொபிட்டு பிறின்சு ஒவ்வு பேர்சியா: வாரியர் வித் ...

                                               

துளசி கவுடா

துளசி கவுடா கர்நாடக மாநிலத்தின் அங்கோலா வட்டத்தின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்த இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். 100.000 மரக்கன்றுகளை நட்டு, வனத்துறையின் நாற்றுப்பண்ணைகளை கவனித்து வருகிறார். முறையான கல்வி இல்லாத போதிலும், சுற்றுச்சூழலைப் பாதுக ...

                                               

துளசி நாயர்

துளசி நாயர் இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் பிரபல நடிகை ராதா வின் மகள் ஆவார். 2013ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ரவி கே. சந்திரன் இயக்கிய யான் என்ற திரைப ...

                                               

துஷ்மந்த சமீரா

பத்திர வாசன் துஷ்மந்த சமீரா இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலக்கை நடுத்தர-விரைவுப் பந்து வீச்சாளரான இவர் தனது முதலாவது ஒருநாள் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக 2015 சனவரி 29 இல் விளையாடினார். தனது முதலாவது ஓவரில் ரோஸ் டெய்லரை ஆட்டமிழக்கச் செய் ...

                                               

தூ யூயூ

தூ யூயூ, சீன மருத்துவ அறிவியலாளரும், மருந்தாக்க வேதியியலாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் மலேரியாவைக் குணப்படுத்த ஆர்ட்டெமிசினின் என்ற புதிய மருந்தைக் கண்டுபிடித்தமைக்காக அறியப்படுகிறார். மலேரியாவுக்கான இச்சிகிச்சை முறை 20 ஆம் நூற்றாண்டின் வெப்பமண ...

                                               

தூபா சையது

தூபா சையது என்னும் இவர், மே 29, 1991இல் பிறந்த ஒரு பாகிஸ்தான் பெண்ணியவாதி, அடிமட்ட அரசியல் அமைப்பாளர் மற்றும் பாலின ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் பெண்கள் ஜனநாயக முன்னணி என்ற பெண்ணிய அமைப்பின் தகவல் மற்றும் வெளியீடு செயலாளராகவும், இடதுசாரி கட்சி அவாம ...

                                               

தெட்சியோ சகோதரிகள்

தெட்சியோ சகோதரிகள் என்பவர்கள் வடகிழக்கு இந்தியாவில் உள்ள நாகாலாந்தைச் சேர்ந்த சகோதரிகளில் நால்வராவர். இவர்கள் மாநிலத்தின் நாட்டுப்புற இசைக்காகவும் மற்றும் அதன் பாரம்பரியத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்துள்ளனர். மேலும் இவர்கள் சிறுவர்களாக இருக்கும் ...

                                               

தெப்பி பெர்மன்

தெப்பி பெர்மன் என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத் தொகுப்பாளர் ஆவார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங், பிளாக் பான்தர் மற்றும் கேப்டன் மார்வெல் போ ...

                                               

தெபாசிறீ ராய்

தெபாசிறீ ராய் என்று அழைக்கப்படும், இவர் ஓர் இந்திய நடிகையும், நடனக் கலைஞரும், நடன இயக்குரும், அரசியல்வாதியும் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலரும் ஆவார். ஒரு நடிகையாக, இந்தி, பெங்காலி மற்றும் தமிழ்த் திரைப்படங்கள் ஆகியவற்றில் பணியாற்றியதற்காக இவர் அறி ...

                                               

தெபோரா பிருடு

தெபோரா பிருடு ஓர் அமெரிக்க அறிவியல் இதழியலாளர் ஆவார். இவர் பன்னாட்டு புவி, வான் வானொலித் தொடரின் செயல் இயக்குநரும் புரவலரும் ஆவார். இவர் விண்மீன் நாள் எனும் வானியலுக்கான வானொலிக்காட்சித் தொடரைப் படைத்து 1978 இல் இருந்து வெளியிட்டவர் ஆவார். 1991 இ ...

                                               

தெபோரா ஜின்

தெபோரா எஸ். ஜின் ஓர் இயற்பியலாளர். தேசியச் செந்தரங்கள், தொழில்நுட்ப நிறுவனம் யின் ஆய்வு உறுப்பினர்; கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் கூடுதல் பேராசிரியர்; கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள. NIST யின் இணை ஆய்வகமான JILAவின் ஆய்வு உறுப்பினர் ...

                                               

தெமிந்த தகநாயக்க

தெமிந்த தகநாயக்க, இலங்கை கண்டிப் பிரதேச அணியின் துடுப்பாட்ட வீரர். வலக்கைத் துடுப்பாட்டம் மற்றும் வலக்கைப் பந்து வீச்சாளருமான இவர் கண்டி சராசென்சு விளையாட்டு அணியில் விளையாடுபவர். கண்டியில் பிறந்தவர். 2006 ஆம் ஆண்டில் கொழும்பு நொன்டெஸ்க்ரிப்டு து ...

                                               

தெய்ன் செய்ன்

தெய்ன் செய்ன் மியான்மரின் அரசுத்தலைவர் ஆவார். இவர் அரசுத்தலைவராக 2011, பெப்ரவரி 4 இல் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டார். ஏப்ரல் 2007 இல் இருந்து நாட்டின் இடைக்காலப் பிரதமராக இராணுவ ஆட்சியாளரால் நியமிக்கப்பட்டவர். அப்போதைய பிரதமராக ...

                                               

தெர்ரி நோட்டரி

தெர்ரி நோட்டரி என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் முக்கியமாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைக்கான உயிரினங்களையும் விலங்குகளையும் சித்தரிக்கிறார், மேலும் அவதார், தி அட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின்: ...

                                               

தெரசா மே

தெரசா மேரி மே பிரித்தானிய அரசியல்வாதி ஆவார். இவர் சூலை 13, 2016 முதல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். 1997ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மெய்டனெட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார். 1977முதல் 1 ...

                                               

தெலெஸ்போர் தோப்போ

கர்தினால் தெலெஸ்போர் ப்ளாசிடஸ் தோப்போ ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் பேராயரும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இந்தியக் கர்தினால்களில் ஒருவரும் ஆவார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →