ⓘ Free online encyclopedia. Did you know? page 207                                               

தென்சு சில்லர்

டான்சு சில்லர் ஒரு துருக்கிய கல்வியாளரும், பொருளியல் அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் 1993 முதல் 1996 வரை துருக்கியின் 22 வது பிரதமராகப் பணியாற்றினார். இவர் துருக்கியின் ஒரே பெண் பிரதமர் ஆவார். உண்மைப் பாதை கட்சியின் தலைவர் என்ற முறையில், அவ ...

                                               

தெனிசு சுட்டீபன்சு

தெனிசு சி. நட்டால் சுட்டீபன்சு பிரிகாம் யங் பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையின் இயற்பியல், வானியல் கல்லூரியில் வானியல் இணைப்பேராசிரியர் ஆவார்.

                                               

தெனிசு தெனிசெங்கோ

தெனிசு விளாதிமீரொவிச் தெனிசென்கோ ஓர் உருசிய வானியளாளர். இவர் 7 மீவிண்மீன் வெடிப்புகளையும் 50 க்கும் மேற்பட்ட மாறும் விண்மின்களையும் ஒரு சிறுகோளையும் ஒரு வால்வெள்ளியையும் கண்டறிந்தார்.

                                               

தே. ம. சுவாமிநாதன்

தேவ மனோகரன் சுவாமிநாதன் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக 2015 சனவரி 12 முதல் நியமிக்கப்பட்டார். 2015 நவம்பர் 11 முதல் சிறைச ...

                                               

தேப்ரா ஆன் பிசுசெர்

டேப்ரா ஆன் பிசுசெர் யேல் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆவார். இவர் புறக்கோள் ஆய்வாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் முதல் பல கோல் அமைப்பைக் கண்டறிந்த குழுவில் ஒருவர்.

                                               

தேப்ரா எல்மெகிரீன்

தேப்ரா மெலாய் எல்மெகிரீன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். வானியற்பியலில் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே. மேலும். கார்னிகி வான்காணகங்களில் முதல் முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக விளங்கியவரும் இவரே ஆவார். இவர் புரூசு எல்மெக ...

                                               

தேவ் பட்டேல்

தேவ் பட்டேல் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிலம்டாக் மில்லியனயர், தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல், சேப்பீ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தி நியூஸ் ரூம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளா ...

                                               

தேவ கௌடா

ஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.

                                               

தேவகாந்தன்

தேவகாந்தன் ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய-ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

                                               

தேவகி பண்டிட்

தேவகி பண்டிட் ஒரு இந்திய பாரம்பரிய பாடகி ஆவார். அவர் குரலில் மெல்லிசை மற்றும் ஆளுமை பண்பு வெளிப்படும், தேவகி பண்டிட் தனது தனித்துவமான பாடும் பாணியை வளர்த்துக் கொண்டார் மேலும் அவரது அருமையான பாடும் திறமையால் பலரையும் கவர்ந்துள்ளார்.

                                               

தேவகி ஜெயின்

தேவகி ஜெயின் இவர் ஒரு இந்திய பொருளாதார நிபுணரும் மற்றும் எழுத்தாளருமாவார். இவர் முக்கியமாக பெண்ணிய பொருளாதாரத் துறையில் பணியாற்றியுள்ளார். சமூக நீதி மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புக்காக 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு மூன் ...

                                               

தேவதர்சினி

தேவதர்சினி, ஒர் இந்தியத் தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தொலைக்காட்சித் தொடர்களின் வழியாக பரவலாக அறியப்படுகிறார். சோடி நம்பர் ஒன் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

                                               

தேவதூத் பாடிக்கல்

தேவதூத் பாடிக்கல் ஓர் இந்திய முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் கருநாடக துடுப்பாட்ட அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடுகிறார்.

                                               

தேவப்ப அன்னா செட்டி

ராசு என்கிற தேவப்ப அன்னா செட்டி, மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிரோல் என்னும் ஊரில் சூன் 1, 1967 அன்று பிறந்தார். இவர் சுவபிமானி பட்சா கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் த ...

                                               

தேவயானி (நடிகை)

தேவயானி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடத் தந்தையான ஜெயதேவுக்கும், மலையாள தாயான லட்சுமிக்கும் மகளாக பிறந்தார். இளநிலை கணக்குப்பதிவியல் பட்டம்பெற்றவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ் ...

                                               

தேவன் (நடிகர்)

தேவன், மே 5, 1954 அன்று, இந்தியாவின் திரிச்சூர் மாவட்டத்தில், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, ஸ்ரீநிவாசன், ஒரு பொது வழக்கறிஞர் ஆவார். மற்றும் அவரது தாயார் லலிதா, வீட்டு நிர்வாகி ஆவார். தேவன் தனது ஆரம்பக் கல்வியினை ...

                                               

தேவன் ஏகாம்பரம்

தேவன் ஏகாம்பரம் ஒரு இந்திய அமெரிக்க திரைப்பட பின்னணி பாடகரும், நடிகரும், இசையமைப்பாளரும் ஆவார். தமிழ்ப் படங்களில் பின்னணி பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பின்னர் தெலுங்கு, கன்னடம் போன்ற பல தென்னிந்திய மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட படங்கள ...

                                               

தேவன் சர்மா

தேவன் சர்மா மக்ராஹில் நிறுவனங்களில் ஒன்றான இசுடாண்டர்ட் அண்ட் புவர்சின் தலைவர் ஆவார். 2006ஆம் ஆண்டு சர்மா இசுடாண்டர்ட் அண்ட் புவர்சில் முதலீட்டுச் சேவைகள் மற்றும் உலகளாவிய விற்பனைப் பிரிவுகளுக்கான செயல் துணைத்தலைவராக சேர்ந்தார். தனது பங்களிப்பால் ...

                                               

தேவா (இசையமைப்பாளர்)

தேவா இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களி ...

                                               

தேவா புத்சனா

ஐ தேவா கெதே புத்சனா 1963 ஆகஸ்ட் 30 அன்று பிறந்த இவர் இந்தோனேசிய கிதார் கலைஞர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.மேலும், ஜிகி இசைக்குழுவின் முன்னணி கிதார் கலைஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். ஜான் மெக்லாலின், பாட் மெத்தேனி, ஜெப் பெக், ஜான் அ ...

                                               

தேவி ஸ்ரீ பிரசாத்

தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர். இவருடைய இசை பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

                                               

தேவிபிரசாத் திவிவேதி

தேவிபிரசாத் துவிவேதி, இந்திய எழுத்தாளரும், சமசுகிருத இலக்கியவாதியும் ஆவார். 2011ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கி சிறப்பித்தது.

                                               

தேவேந்திர குமார் ஜோஷி

அட்மிரல் தேவேந்திரக் குமார் ஜோஷி பரம் விசிட்ட சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம் ஆகத்து 31, 2012இல் இந்தியக் கடற்படை வீரர்களின் முதன்மைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். having assumed office on 31 ஆகத்து 2012. நீர்மூழ்கிக் கப்பல் போர்முறைய ...

                                               

தேவேந்திர திரிகுனா

தேவேந்திர திரிகுனா ஓர் இந்திய ஆயுர்வேத மருத்துவராவார். நாடித் துடிப்பு பரிசோதனையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதற்காக நன்கு அறியப்படுகிறார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்னாள் கௌரவ மருத்துவராக இருந்தார். ஆயுர்வேத மருத்துவ உற்பத்தியாளர்கள் ...

                                               

தேவேந்திர பத்னாவிசு

தேவேந்திர கங்காதர பட்னவீஸ் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் மகாராட்டிர மாநிலத் தலைவராகவும் நாக்பூர் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார். நாக்பூர் நகர மேயராகவும் பணியாற்றி உள்ளார். முன்னாள் மகாராட்டிர ...

                                               

தேவேந்திரன் (இசையமைப்பாளர்)

தேவேந்திரன் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். 1987ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த வேதம் புதிது திரைப்படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா எனும் பாட்டின் மூல ...

                                               

தேனி குஞ்சரமாள்

தேனி குஞ்சரமாள் என்பவர் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். 1990 கள் மற்றும் 2000 கள் ஆகியவற்றில் ஏ. ஆர். ரகுமான் இசையில் பின்னனி பாடகியாக பணியாற்றினார். இவர் ஹாரிஸ் ஜயராஜ் இசையிலும் பணியாற்றினார். கருத்தம்மா 1994 திரைப்படத்தில் ...

                                               

தேனி. மு. சுப்பிரமணி

தேனி. மு. சுப்பிரமணி தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரத்தைச் சேர்ந்த ஓர் தமிழ் எழுத்தாளராவார். எம் சுப்பிரமணி என்ற இயற்பெயரிலும் முத்துக்கமலம், தாமரைச்செல்வி என்ற புனைப்பெயர்களிலும் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் துணுக்குக ...

                                               

தேனியல் மனந்தா

தேனியல் மனந்தா 1981 ஆகஸ்ட் 14 அன்று பிறந்த இவர் ஒரு இந்தோனேசிய தொலைக்காட்சி தொகுப்பாளரும், ஊடக ஆளுமையும் மற்றும் நடிகருமாவார். சில நேரங்களில் வி.ஜே. தேனியல் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தோனேசிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான, 2003 எம்டிவி இந்தோனேசியா ...

                                               

தேஜஸ்வி சூர்யா

தேஜஸ்வி சூர்யா இந்திய அரசியல்வாதியும், பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர். எஸ். எஸ் அமைப்பில் உறுப்பினரும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாந ...

                                               

தேஜேந்திர மசூம்தார்

பண்டிட் தேஜேந்திர நாராயண் மசூம்தார் ஒரு இந்தியாவைச் சேர்ந்த சரோத் கலைஞராவார். இவர் பகதூர் கானின் மாணவர்.

                                               

தையானி தேவ்

தையானி தேவ் என்பவர் ஓர் இந்திய சதுரங்க ஆட்டக்காரர் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதியன்று குசராத்தில் பிறந்தார். பெண்கள் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டத்தை தையானி தேவ் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் குசராத் நகரத்தி ...

                                               

தைரிய முத்துச்சாமி

தைரிய முத்துச்சாமி லார்டு கொசிட்டி என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் ஒரு சொல்லிசைக் கலைஞர். இவர் பிரெஞ்சு அண்டிலிசுவின் மர்தினிக்கு தீவைச் சேர்ந்தவர். தற்போது இவர் பிரான்சு தலைநகர் பாரீசில் வசித்து வருகிறார்.

                                               

தொட்டண்ணா

தொட்டண்ணா இவர் கன்னட திரையுலகில் ஓர் இந்திய நடிகராவார். இவர் சுமார் 800 படங்களில் நடித்துள்ளார். நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நேரத்தில், கன்னடத் திரைத்துறையில் ஒரு கதாபாத்திர நடிகராக நுழைந்தார்.

                                               

தொல். திருமாவளவன்

முனைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கியத் தலைவர்களில ...

                                               

தொனால்டு எண்டர்சன்

தொனால்டு ஐன்சிலீ எண்டர்சன் ஓர் அமெரிக்க மருத்துவரும், கல்வியாளரும் நோய்ப்பரவல் இயல் வல்லுநரும் ஆவார். இவருடைய புகழுக்கு முதன்மையான காரணம், இவர் 1967-1977 ஆகிய காலப்பகுதியில் பத்து ஆண்டுகளாகப் பெரியம்மையை உலகம் முழுக்கவும் ஒழிக்கப் பாடுபட்டதே ஆகும ...

                                               

தோ. வெ. வெங்கடாசல சாத்திரி

தோகெரே வெங்கடசுப்பசாத்திரி வெங்கடச்சால சாத்திரி இவர் ஓர் கன்னட மொழி எழுத்தாளரும், இலக்கணவாதியும், விமர்சகரும், ஆசிரியரும் மற்றும் சொற்பொழிவாளரும் ஆவார். இவர் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புகள் மற்றும் கட்டுரைகள், வாழ்க ...

                                               

தோசிஹைட் மசகாவா

தோசிஹைட் மசகாவா நகோயா, ஜப்பானில் பிறந்தார். இவர் ஒரு ஜப்பானிய தத்துவார்த்த இயற்பியலாளர் ஆவார். துகள் இயற்பியலில் ஏற்றம்-இணை சமச்சீர் மீறல் குறித்த இவரது பணிக்காக 2008 ஆம் ஆண்டிற்கான இயற்பியலிற்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. உடைந்த சமச்சீரி ...

                                               

தோம் ஏபல்

தோம் ஏபல் ஒரு செருமானிய அண்டவியலாளர் ஆவார். இவர் அண்டவியல் கட்டமைப்பை ஆய்வு செய்துவருகிறார். இவர் புடவியின் முதல் தலைமுறை விண்மீன்களில் அருகிய பொன்ம அடர்விண்மீன்களின் ஈர்ப்புக் குலைவை முதன்முதலாக மதிப்பீடு செய்தார். இந்த ஆய்வை இவர் கிரெகு எல். பி ...

                                               

தோமசு சவுந்தரநாயகம்

அருட்திரு இம்மானுவேல் தோமசு சவுந்தரநாயகம் இலங்கைத் தமிழ் போதகரும், முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.

                                               

தோமசு தங்கத்துரை வில்லியம்

மரு. தோமசு தங்கத்துரை வில்லியம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பைச் சேர்ந்த தோமசு தங்கத்துரை சமூக சேவையாளர் ஆவார். இவர் இலங்கையின் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவ ...

                                               

தோமசு லின்டால்

தோமசு ராபர்ட் லின்டால் சுவீடிய அறிவியலாளர். இவர் புற்றுநோய் ஆய்வுக்காக அறியப்படுகிறார். டி. என். ஏ. கோளாறை திருத்துவது குறித்த ஆய்வுக்காக 2015 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், பவுல் மோட்ரிச், அசீசு சாஞ்சார் ஆகியோருக்கும் வழங்கப்பட ...

                                               

தோமா முல்லர்

தோமா முல்லர் செருமனியின் தேசிய அணியில் விளையாடும் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் பேயேர்ன் மியூனிக்கு கால்பந்தாட்டக் கழகத்தில் ஒரு முக்கிய அங்கம் ஆவார். முல்லர் நடுக்கள அல்லது முன்னணி வரிசையில் பந்தைத் தாக்கும் நிலையில் விளையாடி வருகிற ...

                                               

தோரிசு தவோவு

தோரிசு தவோவு ஓர் இலெபனானில் பிறந்த கனடிய வானியலாளர் ஆவார். இவர் கல்வி, பரப்புரை சார்ந்து நாசாவுக்காகப் பணிபுரிகிறார். இவர் நாசா நிலா அறிவியல் நிறுவனத்தின் இணை இயக்குநராவார். இவர் மேலும் நாசாவின் கோள்தேட்டத்துக்கான சிறுபுத்தாக்கத் திட்டத் தொடர்பாள ...

                                               

தோரிசு விக்கர்சு

தோரிசு விக்கர்சு ஓர் ஆத்திரிய தொல்வானியலாளர் ஆவார். இவர் யுனெசுகோவின் வானியல் மரபுக்கான வலைவாசலின் உள்ளடக்க மேலாளர் ஆவார். இவர் உருவேடிகருடன் இணைந்து செயல்படும் தொன்மை வானங்கள் திட்டத்தின் உலகநிலை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இது 2006 இல் தொடங்கப்பட்ட ...

                                               

தோலா பானர்ஜி

அசோக் பானர்ஜி மற்றும் கல்பனா பானர்ஜி ஆகியோரின் மகளாக கொல்கத்தா அருகே பராநகரில் பிறந்தார். இவர் பராநகர் ராஜ்குமாரி நினைவு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். தனது எட்டு வயதில், பராநகர் வில்வித்தை சப்க்கத்தில் சேர்ந்தார். இவரது முதல் சர்வதேச தோற ...

                                               

தோலி குலேரியா

தோலி குலேரியா இவர் ஒரு பஞ்சாபி நாட்டுப்புற பாடகராவார். இவர் மும்பையின் பைசாக்கி நாளில் பிறந்தார். இவர் பேராசிரியர் ஜோகிந்திர சிங் மற்றும் புகழ்பெற்ற பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் சுரிந்தர் கவுரின் மகளாவார்.

                                               

தோனா இசுட்டிரிக்குலாண்டு

தோனா இசுட்டிரிக்குலாண்டு என்பவர் கனடிய ஒளி இயற்பியலாளரும் நோபல் விருதாளரும் ஆவார். மிகுந்த அடர்த்தியும் மிகக் குறைவான நீளமும் கொண்ட துடிப்புச் சீரொளி கற்றையை உருவாக்கியதற்காக, இவருக்கும் செரார் மூரு என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கா ...

                                               

ந. சிறீகாந்தா

2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிறீகாந்தா யாழ்ப்பாண மாவட்டத்தில் டெலோ இயக்கத்தின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 33.210 விருப்பு வாக்குகளைப் பெற்றார். ஆனாலும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவில்லை. பின்னர், 200 ...

                                               

ந. ரங்கசாமி

ந. ரங்கசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவர் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →