ⓘ Free online encyclopedia. Did you know? page 208



                                               

நக்மா

நந்திதா மொராஜி அல்லது பிரபலமாக நக்மா தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார். இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்த ...

                                               

நகங்பம் சோனியா சானு

நகங்பம் சோனியா சானு என்பவர் ஓர் இந்திய பெண் பாரம் தூக்கும் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் பிறந்தார். 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இவர் வெ ...

                                               

நகாவாங் சோப்பல்

சோபெல் மேற்கு திபெத்தில் 1966 இல் பிறந்தார். இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது சீன ஆக்கிரமிப்பு காறணமாக இவரும் இவரது தாயாரும் இந்தியாவுக்கு தப்பி வந்தனர். இவர் தென்னிந்தியாவில் ஒரு திபெத்திய குடியேற்றத்தில் வளர்ந்தார். மேலும் 15 வயது வரை திபெத்திய ...

                                               

நச்மா எப்துல்லா

முனைவர். நச்மா எப்துல்லா இந்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சராக பொறுப்பாற்றும் அரசியல்வாதி ஆவார். முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். 1986 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மாநிலங்களவையில் ஐந்து முறை உறுப்பினராக இருந்துள ...

                                               

நசாத் வெலு பெல்காசம்

நசாத் வெலு பெல்காசம் என்பவர் பிரான்சு நாட்டின் சோசலிசட் கட்சியின் அரசியல்வாதியும், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் திகதி அன்று பிரான்சு நாட்டின் முதல் பெண் கல்வி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டவரும் ஆவார். 2012 மே 16 முதல் 2014 ஆகசுட் 25 ஆம் திக ...

                                               

நசார் அல் பஹர்னா

நசார் 1950 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சவூதி அரேபியாவில் உள்ள பெட்ரோலியம் மற்றும் கனிமம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் அங்கு இயந்திர பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார். இவர் 1979 ஆம் ஆண்டில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ...

                                               

நசித் கமல்

நசித் கமல் ஒரு பங்களாதேச பாடகர், எழுத்தாளர் மற்றும் மக்கள்தொகையியல் பேராசிரியர் ஆவார். இவர் பெங்காலி நாட்டுப்புற பாடகர் அப்பாசுதீன் அகமதுவின் மூத்த பேத்தி ஆவார். கமல் ஒரு காஜி நஸ்ருல் அதிபராக பரவலாகக் கருதப்படுகிறார். நஸ்ருலின் படைப்புகளுக்காவும் ...

                                               

நசிருதீன் ஷா

நசிருதீன் ஷா ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி பிறந்த ஒரு தேசியத் திரைப்பட விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர். அவர், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2003வது வருடம், இந்திய சினிமாவிற்கு அவர் ...

                                               

நசீம் அகமத்

நசீம் அகமத் என்பவர் முன்னாள் ஆட்சிப் பணியாளர் ஆவார். 1972 ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்திலிருந்து இந்திய நிர்வாகப் பணியில் இருந்த இவர் அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும் இருந்தார். இங்கு 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை துணை ...

                                               

நசீர் உசைன்

நசீர் உசைன் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணி சார்பாக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் ...

                                               

நசீர் சபீர்

நசீர் சபீர் உருது: نذیر صابر) இவர் ஒரு பாக்கித்தானிய மலையேறுபவர் ஆவார். இவர் கன்சாவில் பிறந்தார். இவர் எவரெஸ்ட் சிகரத்தையும், ஐந்து எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகளில் நான்கினையும் ஏறியுள்ளார். 1981 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மலையான ...

                                               

நசீர் ஜம்சீட்

நசீர் ஜம்சீட், ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். இவர் லாகூர் லயன்ஸ், லாகூர் ரீஜியன் பு ...

                                               

நஞ்சியம்மா

அய்யப்பனும் கோஷியமும் என்ற மலையாள திரைப்படத்தின் தலைப்புப் பாடலைப் பாடி பார்வையாளர்களின் இதயங்களை வென்ற பழங்குடி கலைஞர் நஞ்சியம்மாள். தியேட்டர்களில் படம் திரையிடப்படுவதற்கு முன்பே டைட்டில் டிராக்கும் பாடகி நஞ்சியாம்மாளும் பிரபலமடைந்தனர். யூட்டூப் ...

                                               

நட்டாக்கி பிரியங்கா

நட்டாக்கி பிரியங்கா என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் 01 ஆம் நாள் பிறந்தார். இந்தியப் பெண்கள் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டம் இவருக்கு 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

                                               

நடராசன் சந்திரசேகரன்

நடராசன் சந்திரசேகரன் என்பவர் டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சனவரி 12, 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் செயல் தலைவராகச் செயல்பட்டார். இவர் மோகனூரில் பிறந்தவர், தற்போது மும்பையில் வசிக்கிறார். இ ...

                                               

நடராஜன் சுப்பிரமணியம்

நடராஜன் சுப்ரமணியம் நட்டி அல்லது நட்ராஜ் என அறியப்படுபவர், இவர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

                                               

நடராஜன் பெரியசாமி

நடராஜன் பெரியசாமி மலேசியாவைச் சார்ந்த இந்தியர் ஆவார். இவர் ஓர் இருசக்கர வாகன வீரர். மலேசியாவின் பினாங்கு பகுதியைச் சேர்ந்த இவர் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்முனைப்புப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகிறார். இவர் சக்ஸஸ் பி. நடா எனும ...

                                               

நடாசா பத்வார்

நடாசா பத்வார் ஓர் இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக பயிற்சியாளர் ஆவார். மை டாட்டர்ஸ் மற்றும் இம்மார்ட்டல் ஃபார் எ மொமண்ட் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

                                               

நடாலியா நீதார்ட்

நடாலி கேத்ரின் நீதார்ட்-வில்சன் ஒரு கனடிய-அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் கட்டுரையாளர் ஆவார், தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் நடால்யா என்ற மேடைப் பெயரில் ரா நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.சுமாக ...

                                               

நடாலியா போன்ஸ் தி லியோன்

நடாலியா போன்ஸ் தி லியோன் இவர் போகோட்டாவில் பிறந்த கொலம்பிய பெண் ஆவார். தனது நாட்டில் அமிலத் தாக்குதல்களில் ஈடுபடுவோரை குறிவைத்து ஒரு சட்டத்திற்காக வெற்றிகரமாக பிரச்சாரம் செய்தவர். இவரும் ஒரு அமிலத்தாக்குதலிம் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் ஆவார் ...

                                               

நடுவட்டம் கோபாலகிருஷ்ணன்

நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் என்பவர் மலையாளத்திற்கு செம்மொழி நிலை வழங்கக் கோரியவர்களில் ஒருவர். மலையாளம் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கூறி, கேரள மாநில அரசுக்கு தன் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். இவர் 1951 பிப்பிரவரி 3 ஆம் நாள் ஆலப்புழை மாவட்டத்தின ...

                                               

நத்தலி இமானுவேல்

நத்தலி ஜோன்னே இம்மானுவல் என்பவர் ஆங்கில நடிகை ஆவார். இம்மானுவல் 1990 களின் பிற்பகுதியில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். தி லயன் கிங் இசையை வெஸ்ட் எண்ட் தயாரித்திருந்தது. அதில் நடித்திருந்தார். 2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் ...

                                               

நதியா

நதியா தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு ஆகும். 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக ...

                                               

நதியா கான்

நதியா கான் ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை, தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியான தி நாடியா கான் ஷோ மற்றும் அவரது யூடியூப் சேனலான அவுட்ஸ்டைல் ஆகியவற்றிற்காக அவர் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். கிளாசிக ...

                                               

நதீகா பெரேரா

நதீகா சமன்மலி பெரேரா இலங்கையைச் சேர்ந்த பிரபலமான வடிவழகி ஆவார். இவர் இலங்கையில் கொழும்பில் பிறந்தார். 2005 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி அணி வகுப்பில் இலங்கை சார்பில் கலந்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு எசுப்பானியாவில் நடைபெற்ற பன்னாட்டு சிறந்த மாடல் அழகி ...

                                               

நதீம் பேக் (நடிகர்)

மிர்சா நசீர் பேக் என்பவர் 1941 சூலை 19 அன்று பிறந்த ஒரு பாக்கித்தான் நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். மேலும் இவர் நதீம் பேக் என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்டார். நதீம் பேக் 1967 ஆம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்த ...

                                               

நந்தமூரி பாலகிருஷ்ணா

நந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

                                               

நந்தன் நிலெக்கணி

நந்தன் மோகன் நிலெக்கணி இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்தலைவராகப் பணிபுரிந்த மென்பொருள் தொழில்முனைவர் ஆவார். இந்திய அரசால் இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து ஜூலை 9, 2009 ஆம் ஆண்ட ...

                                               

நந்தன் லோகநாதன்

நந்தன் லோகநாதன் என்பவர் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற தொடரிலும் சித்திரம் பேசுதடி 2 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற இணை ...

                                               

நந்தனா சென்

நந்தனா சென் என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். எழுத்தாளராகவும் சமூகச் செயற்பாட்டளாராகவும் அறியப்படுகிறார்.

                                               

நந்தா (நடிகர்)

நந்தா என்று பரவலாக அறியப்படும் நந்தா துரைராஜ் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சங்கரின் தயாரிப்பில் வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலமாக புக ...

                                               

நந்தா பெரியசாமி

லிங்குசாமி என்ற இயக்குனரிடம் இவர் துணை இயக்குனராகப் பணியாற்றினார். இவர் 2012 இல் எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் மகா என்ற திரைப்படத்தை இயக்கினார். அஜித் குமார், சினேகா மற்றும் கிரண் ராத்தோட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர ...

                                               

நந்தா மாலினி

நந்தா மாலினி அல்லது நந்தா மாலனி ஓர் இலங்கைப் பாடகர் ஆவார். இலங்கையில் நன்கு அறியப்பட்ட புகழ்பெற்ற பாடகர் ஆவார். இவருடைய பாடல்கள் உண்மையான வாழ்க்கை மற்றும் சமூகக் கலாச்சார சூழல்களை கருப்பொருளாகக் கொண்டவை. இவருடைய பாடல்கள் மனிதர் வாழ்க்கையின் உண்மை ...

                                               

நந்திதா தாஸ்

நந்திதா தாஸ் ஒரு விருதுபெற்ற இந்திய திரைப்பட நடிகையும் சுதந்திரமான திரைப்பட உருவாக்குநரும் ஆவார். ஒரு நடிகையாக ஃபயர், எர்த், பவந்தர் மற்றும் ஆமார் புவன் ஆகிய படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுதல்களைப் பெற்று பிரபலமானவராக இருக்கிறார். ...

                                               

நந்திதா ஷா

நந்திதா ஷா ஒரு இந்திய ஓமியோபதி மருத்துவரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 1981ஆம் ஆண்டில் மருத்துவராகப் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005ஆம் ஆண்டில் "உடல் நலம் மற்றும் விலங்குகளுடனும் இயற்கையுடனும் மீண்டும் இணைவதற்கான சரணாலயம்" என்ற அரசு சார்பற்ற அமைப ...

                                               

நந்தினி கோசல்

நந்தினி கோசல் ஒரு இந்திய வங்காள பாரம்பரிய நடனக் கலைஞர், நடன இயக்குநருமாவார். 1997 ஆம் ஆண்டு நாடகத் திரைப்படமான சார் அத்யேயில் அறிமுகமான பிறகு, கிந்து சன்லப் கிச்சு பிரலப் மற்றும் ஸ்திதி போன்ற பல பெங்காலி படங்களில் நந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் ...

                                               

நந்தினி சங்கர்

நந்தினி சங்கர் இவர் ஓர் இந்திய வயலின் கலைஞராவார். இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் இணைவை நிகழ்த்துகிறார். இவர் முனைவர் சங்கீதா சங்கர் என்பவரின் மகளாவார். மேலும், புகழ்பெற்ற பத்ம பூசண் முனைவர் என். ராஜம் என்பாரது பேத்தியாவார். இவர் தற்போது ம ...

                                               

நந்தினி சஹூ

நந்தினி சாஹு ஒரு இந்திய கவிஞர்,எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இந்தியாவின் புது தில்லியில் இருக்கும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் உள்ளார். ஆங்கிலத்தில் கவிதை உட்பட பல பிரிவுகளில் புத்தகங்களை எழுதியுள ...

                                               

நந்தினி பாஜ்பாய்

நந்தினி பாஜ்பாய் ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவரது முதல் புதினமான ரெட் டர்பன் ஒயிட் ஹார்ஸ்: மை சிஸ்டர்ஸ் ஹரிகேன் வெட்டிங் 2013 இல் ஸ்காலஸ்டிக் இந்தியாவினால் வெளியிடப்பட்டது. ஸ்டார்கர்ஸ்டு எனும் புதினம், ரூபா பதிப்பகத்தால் நவம்பர் 2013 இல் வெளியி ...

                                               

நபம் துக்கி

நபம் துக்கி அருணாசலப் பிரதேசத்தின் 8ஆம் முதலமைச்சர் ஆவார். நிஷி மக்களை சேர்ந்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 26, 2016 வரை பதவி வகித்தவர். ஜனவரி 2016 ...

                                               

நபீசா அலி

நபீசா அலி இந்திய, வங்காள திரைப்பட நடிகையும், இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியும், சமூக செயற்பாட்டாளரும் ஆவார்.

                                               

நம்பாலா கேசவ ராவ்

நம்பாலா கேசவ ராவ் பொதுவாக பசவராஜ் அல்லது ககன்னா என்று அறியப்படும் இவர்மாவோயிய அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார். கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக இருந்தார். 2018 நவம்பரில், முப்பால லட்சுமண ராவ் என்கிற க ...

                                               

நம்பி நாராயணன்

நம்பி நாராயணன், இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவராவார். மத்தியப் புலனாய்வுத் துறையால் தவறுதலாக 1994ல் உளவு பார்த்தல் குற்றத்திற்காகக் கை ...

                                               

நம்ருதா ராய்

நம்ருதா ராய் இவர் ஓர் இந்திய பாரம்பரிய கதக் நடனக் கலைஞரும் மற்றும் நடன இயக்குனருமாவார். இவர் மறைந்த டாக்டர் மதுகர் ஆனந்த் மற்றும் பண்டிட் உதய் மஜும்தார் ஆகியோரின் சீடராவார்.

                                               

நம நாகேஸ்வரா ராவ்

நம நாகேஸ்வரா ராவ் ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் 16 வது மக்களவை உறுப்பினரும் ஆவார். லோக் சபாவில் உறுப்பினராக இருப்பதற்கு முன்பு, நாகேஸ்வரா ராவ் உள்கட்டமைப்பு நிறுவனம் மதூகோன் திட்டங்கள் இயங்கின. 2014 தேர்தல்களில் நமா இழந்தார். நாகேஷ்வர ரா ...

                                               

நமச்சிவாயம்

ஆறுமுகம் நமச்சிவாயம் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் அங்கம் வகித்தவர். புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2016இல், நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது காங்கிரஸ் கட்சி, அப்போது இவர ...

                                               

நமிதா கபூர் (நடிகை)

நமிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ் ...

                                               

நயந்தரா சாகல்

நயந்தரா சாகல் ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். அரசியல், வரலாறு போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். புதினங்கள் சிலவும் எழுதியிருக்கிறார். இலக்கியத்துக்கான சாகித்திய அகாதமி விருது 1986 ஆம் ஆண்டில் Rich Like Us என்ற இவரது ஆங்கிலப் புதினத்த ...

                                               

நயன் கோசு

இந்திய இசைக் காட்சிகளில் ஒரு முன்னணி இடத்தைப் பிடித்த இவர், 1956 ஆம் ஆண்டில் பிறந்தார். கைம்முரசு மற்றும் பின்னர் சித்தாரில் தனது மறைந்த தந்தை பத்மபூசண் பண்டிட் நிகில் கோசிடமிருந்து ஆழ்ந்த பயிற்சி பெற்றார். பின்னர், உஸ்தாத் அகமது ஜான் திரக்வா மற் ...

                                               

நயன்தாரா சக்ரவர்த்தி

நயன்தாரா சக்ரவர்த்தி, பேபி நயன்தாரா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு நடிகையாக இருக்கிறார். இவர் தென்னிந்தியாவின் திரைப்பட துறையின் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவருகிறார ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →